No video

அம்மா உணவகங்களின் நிலை என்ன? களத்திலிருந்து நேரடி ரிப்போர்ட் | Amma Unavagam | PTT

  Рет қаралды 35,828

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

#PuthiyaThalaimuraiTV
அம்மா உணவகங்களின் நிலை என்ன? பிரத்யேக தகவல் | #Coimbatore | #AmmaUnavagam | #MKStalin | #TNGovt | #EPS | #admk
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 63
@sanmugamv6721
@sanmugamv6721 Ай бұрын
முன்பெல்லாம் அம்மா உணவகத்தில் சாப்பிடுவதற்கு வரிசையில் நிற்பார்கள் ஆனால் இன்று உங்களால் காட்சிப்படுத்தப்பட்ட காணொளியில் ஓர் இரண்டு பேர் அமர்ந்து சாப்பிடுவதை அறிகிறோம் முதல்வர் ஐயா அவர்கள் எங்கள் மாவட்டமான திருப்பூருக்கு வருகை தர வேண்டும் அங்கு நல்லூர் அம்மா உணவகத்தில் துர்நாற்றம் வீசும் குப்பை அள்ளும் வாகனங்கள் நிற்கின்றன இந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைக்கு செல்கின்றனர் அவர்களுக்கு அந்த அம்மா உணவகம் பேருதவியாக இருந்தது காலம் செல்ல செல்ல காட்சிகள் மாறிவிட்டது அரசுக்கு இது தெரியுமா
@nalinit6177
@nalinit6177 Ай бұрын
முற்றிலும் உண்மை தாங்க நீங்க சொல்வது
@thiru-hq4jr
@thiru-hq4jr Ай бұрын
"அம்மா உணவகம்" திட்டம் மிக சிறப்பான திட்டம். சென்னையில்வேலை பார்த்த போது நான் மூன்று வேலை உணவு உன்டது "அம்மா" உணவகத்தில் தான், மறைந்தாலும் வாழும் அன்ன பூரணி அம்மா"
@lakshminarayanan472
@lakshminarayanan472 16 күн бұрын
புரட்சி தலைவி.அம்மா ஜெயலலிதா அவர்களுக்கு நன்றி🙏🙏🙏
@user-lm5sq2co2x
@user-lm5sq2co2x Ай бұрын
Amma pola oru thalaivi ini kidaikathu
@madhankumar3676
@madhankumar3676 Ай бұрын
மாநகராட்சி அம்மா குடிநீர் பத்தி கெக்கவேண்டும்
@kaliappanvairavan
@kaliappanvairavan Ай бұрын
அரசு இன்னும் அதிக கவனம் செலுத்தி அம்மா உணவகத்தை மேம்படுத வேண்டும்.
@veerakumar7900
@veerakumar7900 Ай бұрын
AllReady for assembly
@Tamil.mway2K2L2
@Tamil.mway2K2L2 Ай бұрын
தயவு செய்து இந்த அரசு... முட்டை... சுண்டல் குழம்பு... வெண்பொங்கல்... வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்... 🎉🎉🎉🎉🎉
@homeshv1970
@homeshv1970 Ай бұрын
2:00 Unexpected fluency 👍
@senthilkumar-xi1hw
@senthilkumar-xi1hw Ай бұрын
எந்த அரசு வந்தாலும் டாஸ்மாக் கடைக்கு தான் முக்கியத்துவம் தருகிறது..டாஸ்மாக் கடைகளை அதிக படுத்துகிறது. இந்த அம்மா உணவகத்துக்கு முக்கியததுவும் ..தரவேண்டும்.. இருக்கிற கடையை முடாமல் இதை அதிக படுத்த வேண்டும்..
@lokeshs8451
@lokeshs8451 Ай бұрын
Pudhyatalimurai Sun news தொலைகாட்சியின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது
@pradabg9369
@pradabg9369 Ай бұрын
They are giving very good food. I am also in Chennai . Ii don't have family. Amma Amma than🎉🎉
@user-qd7bd3cn2l
@user-qd7bd3cn2l Ай бұрын
Evvalavu useful thx J mam
@krishnamoorthyk.r4692
@krishnamoorthyk.r4692 Ай бұрын
முதல்வர் இதை மேம்படுத்த அந்தந்த தொகுதி MLA/MPக்கள் மூலமாக உள்ளுர் புரவலர்கள் உதவிபெற்று அவரது பெயரையும் வெளியிட்டு தேவையான உதவிகளைப்பெறலாம்.
@kavi1190
@kavi1190 Ай бұрын
குடுத்த காசுக்கு நல்ல வேளை பார்த்து விட்டாச்சு, அதெப்படி 2-3 கடைல கரெக்ட் ஆ நீங்க போகும் பொழுது வேறு மாநில ஆட்கள் சாப்பிடுகிறார்கள்
@prasad4924
@prasad4924 Ай бұрын
அம்மா இருக்கும் போது இந்த உணவகங்கள் எல்லாம் நல்ல தரமாகவும் சுகாதாரத்துடனும் இருந்தன. காலையில் இட்லி சாம்பார், மதியம் variety rice, இரவு சப்பாத்தி பருப்பு கடைசல் என்று பல பேர் பயன்பெற்றனர். இன்று ஒரு கேவலமான ஆட்சி நடக்கின்றது. என்ன செய்வது. காலத்தின் கோலம்.
@premkumarmylswamy832
@premkumarmylswamy832 Ай бұрын
Adai, first do a responsible journalism. Amma mess in other cities other than chennai, do not serve Dinner. No media has questioned this for last 13+ years, and then menu for lunch and breakfast are prepared as per workers wish , in Coimbatore, for instance, pongal not available for breakfast, lunch at GH amma mess, Rasam rice is given , what happened to kalavai saatham, ? Sambar rice ? They are telling in your video itself that, they give parcels for lunch, amma mess is solely for direct consumption only, no parcels should be given , did any of your journalists question the workers on this ? Who is accountable for the quantity of prepared items for lunch , breakfast and dinner ? Useless media, corrupt officials, shameless ministers
@tamilselvan729
@tamilselvan729 Ай бұрын
Officials and ministers are responsible for this not the media.
@premkumarmylswamy832
@premkumarmylswamy832 Ай бұрын
@@tamilselvan729 it's media s responsibility to publish the reality and make the government and officials work genuinely and efficienctly
@anithaanitha3247
@anithaanitha3247 Ай бұрын
Amma water please
@vsmraj
@vsmraj Ай бұрын
Great analysis. Like the way it routed from Kovai, Madurai then Chennai. Madurai location must be restores immediately. @PTRSir
@user-ne9hb6wo1r
@user-ne9hb6wo1r Ай бұрын
Admk amma good
@thangavelmythra7433
@thangavelmythra7433 Ай бұрын
புதிய தலைமுறை தொலைக்காட்சி சாம்பார் சாதம் என்று கூறுவதற்கு பதிலாக ரச சாதம் என்று கூறிகிறார்
@prajan8197
@prajan8197 Ай бұрын
நாடகம் பிரமாதம் 😂
@MurugarajGovardhanan
@MurugarajGovardhanan Ай бұрын
ஜெயலலிதா அவர்கள் இருக்கும் போது ஹோட்டல் போல இருந்தத விளங்காம ஆக்கிட்டு இன்று விக்கிரவாண்டி தேர்தல்ல அதீம்க ஓட்டு கிடைச்சதால இப்ப தீம்க நாடகம் போடுது
@vidhyabaran294
@vidhyabaran294 Ай бұрын
100% உண்மை.
@jayarajg.g5429
@jayarajg.g5429 Ай бұрын
அம்மா உணவகம் இட்லி கிரைண்டர் எதுவும் ஓடாது
@vidhyabaran294
@vidhyabaran294 Ай бұрын
அம்மா உணவகத்திற்க்கு முக்கியம் கொடுத்து அதற்க்குண்டான செலவு தொகையை முறைப்படி இந்த அரசு வழங்கினாலே அம்மா உணவகம் மேம்படும்..
@Tamil.mway2K2L2
@Tamil.mway2K2L2 Ай бұрын
அங்கே வந்து சாப்பிடுபவர்கள்... ருசிக்காக அல்ல...... பசிக்காக.... ஏனென்றால் வருமானம் தட்டுப்பாடு... என்ன செய்வது 😂😂😂😂
@krishnansimla7749
@krishnansimla7749 Ай бұрын
எல்லாரும் நல்லா சாப்பிட்டு விட்டு சுகமா இருக்கிறார் கள் இந்தியாவில் தமிழகத்தில் தாங்க 98.சதவீதம் 3 வேளை சாப்பிடு கிறார்கள்
@tamiltemples9112
@tamiltemples9112 Ай бұрын
அம்மா உணவகத்தில் சில முறைக்கெடுகள் நடக்கின்றன.காய்கறிகளை அங்கே வேலை செய்யும் ஊழியர்கள் திருடிக்கொண்டு கட்டை பையில் கொண்டு செல்கிறார்கள் அவர்கள் வீட்டிற்கு....இடம் வேலூர் வள்ளலார் phase3. அம்மா உணவகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@Saravanan-cy6cl
@Saravanan-cy6cl Ай бұрын
இந்த நியூஸ காகம் தான் அம்மா உணவு நல்லா இருக்குன்னு சொல்றாங்க நான் அம்மா உணவகத்தில் சாப்பிட்டு இருக்கிறேன் படு கேவலமா இருக்கும் அப்படியே முகப்பேர் சைடு சொல்லாம வந்து பாருங்க ஒரு நாளைக்கு சாப்பிட்டால் ரெண்டாவது நாள் ஹாஸ்பிடல் படுக்கிற மாதிரி நிலைமைக்கு இருக்குது
@gokulrabinesh5605
@gokulrabinesh5605 Ай бұрын
Most of the places DMK closed this hotel..
@rajkumarj7351
@rajkumarj7351 Ай бұрын
Very worst maintenance DMK 😅 government admk time best
@KishoreKumar-xu1nb
@KishoreKumar-xu1nb Ай бұрын
Chennai almost closed
@radhakrishnanhm1368
@radhakrishnanhm1368 Ай бұрын
ஜெயலலிதாஏழை மக்கள் நலன்கருதிகொண்டுவந்ததிட்டம் இப்போதுசரியாகநிர்வாகசெய்யாமையால்பயன்குறைவாகஉள்ளதுதவறை தவறாககுறிப்பிட்டுஏழைமக்கள்பயன்படஉதவுங்கள்
@nalinit6177
@nalinit6177 Ай бұрын
எங்க வாணியம்பாடி க்கும் முதல்வர் வருவதை தர வேண்டும் very very worst right now 👎👎👎👎அந்த உணவை சாப்பிடவே முடியாதுங்க.ரேசன் வேச்ச குண்டு அரிசி verait rise என்ற பெயரில் வெறும் குண்டு அரிசி அதில் vegitable லோ அல்லது எண்ணெய் உப்பு காரம் எதுவும் இல்லையா.சால்னா என்ற பெயரில் ஏதோ ஒரே வாடை . சாப்பிட பார்த்ததில் வயிறு வலி தாங்க முடியலை .விலை 10 ரூபாய் தயிர் சாதம் bill கொடுத்தாங்க.வாய் ஒரே குமட்டல் வாந்தி வருவதை போல் இருந்தது க.போன வாரம் Sunday menu க .my first experience very worst experience.சீ போங்க யா .என் வாழ்நாளில் இது மாதிரி worst food I never eat.jail லில் சாமானியனின் உணவும் இது தானோ என்னவோ jail யாவது பச்சை அரிசி இங்கு .பாவிகளா உணவில் நீங்க செய்த பாவம் உங்களை சொம்மா விடாது . முதல்வரின் கவனத்திற்கு
@sasee1974
@sasee1974 Ай бұрын
அம்மா உணவகம் சென்னை நகரின் ஏழை களின் அட்சய பாத்திரம்.... இவர்களின் வயிறு காய அடிக்கிறது திமுக அரசு விளங்கவே மாட்டீங்க
@madhann27
@madhann27 Ай бұрын
Pollachi very poor
@vidhyabaran294
@vidhyabaran294 Ай бұрын
சுடலை ஆரம்பித்த அரசுக்கு தண்ட செலவு ஏற்படுத்தும் காலை உணவு திட்டத்தை தூக்கிவிட்டு இதை மேம்படுத்தினாலே மக்கள் சந்தோஷம் அடைவார்கள்..
@meenasheshu4471
@meenasheshu4471 Ай бұрын
madurai gh la ippa amma unavagam ila suri amman hotel vathathuku apram than ipdi😢😢😢
@kknaksh3896
@kknaksh3896 Ай бұрын
Nowadays it reminds of Stalin
@supercomputerabcd961
@supercomputerabcd961 Ай бұрын
In Madurai , My God What is this? Ugly look and many appliances are not in use. What are they doing? Spent lakhs of rupees , then what is the use? Govt. should look into it. Madurai Collector is there? He never visited this type of Amma Unavagam? Just sitting in Office?
@johnpeter378
@johnpeter378 Ай бұрын
Yarudu mottai thalai inter ciew
@balukaruppanan7381
@balukaruppanan7381 Ай бұрын
Admk katchi eduthu nadathalame, Jayalalitha amount,katchi amount la selavu seiya vendiyathu Thane
@supercomputerabcd961
@supercomputerabcd961 Ай бұрын
Salem Amma Unavagam Iyo Pavam. Salem collector, what is doing?
@chithram3559
@chithram3559 Ай бұрын
Nagercoil illa
@STEM-TAMIL
@STEM-TAMIL Ай бұрын
I vote DMK next time because your news❤❤❤
@veerakumar7900
@veerakumar7900 Ай бұрын
Ama niga varanu soillitu ponigala
@johnpeter378
@johnpeter378 Ай бұрын
Stalin is a chief minister always tamil nadu
@babug8339
@babug8339 Ай бұрын
Time waste message waste
@Kumaran847
@Kumaran847 Ай бұрын
Amma unavgam ippo karunainidhi unavagam pola kevalamaga irruku
@Adhi-fr9ps
@Adhi-fr9ps Ай бұрын
Vazhga,velga,valarga...Dravida katchikal...DMK,ADMK...👍👏👏
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 42 МЛН
1 Painting விலை 500 கோடியா😱 Olympic Size Pool🏊‍♂️Theatre, Lift.. Omg 🔥PR SUNDAR Home Visit
25:42
Cooking For Entire Village 🔥| 25000 People - Irfan's View
14:02
Irfan's view
Рет қаралды 980 М.