அம்மா உணவகம் - கைவிட்ட எடப்பாடி பேச தகுதியே இல்லை | Arasiyal pettai

  Рет қаралды 6,088

Kalaignar TV News

Kalaignar TV News

Күн бұрын

அம்மா உணவகம் - கைவிட்ட எடப்பாடி பேச தகுதியே இல்லை | Arasiyal pettai | Kalaignar News
#arasiyalpettai #cmstalinnews #ammaunavagam #edappadipalanisamy #kalaignarnews
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​ #KalaignarTvNews
Facebook : / kalaignarnewsofficial
Twitter : / kalaignarnews
KZbin : / kalaignartvnews​​
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.co....
#KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews #MKStalin​​ #TamilNews​​​
Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | DMK​​ | Congress​ | streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q

Пікірлер: 32
@senthillakshmanan188
@senthillakshmanan188 2 ай бұрын
அரசியல் பேட்டை வரவணை செந்தில் அவர்களுடைய விளக்கம் எப்பொழுதும் அருமையாக இருக்கும் வாழ்த்துகள் Daily Roast நீங்களும் ஏலியனும் பிண்ணியெடுக்கறீங்க 👏👏👏
@selvaperia8512
@selvaperia8512 2 ай бұрын
எதிர் கட்சிகள் இல்லாத போதே நம்ம நடிகர் மோடி பாராளுமன்றத்துக்கு போக மாட்டார். இப்போது எதிர் கட்சி வலிமையா இருக்கும் போது பயந்து வீட்டிலேயே முடங்கி விடுவார் பப்பு பயில்வான்.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
சீமான், அதிமுக , கமல்,விஜய் சீமான் BJP A TEAM அதிமுக BJP B TEAM கமல் BJP C TEAM விஜய் BJP D TEAM BJP + RSS'ன் குரல்கள் ஆக (முகமுடி)
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
TAMIL KELVI பா.ரஞ்சித் பத்தி நீங்கள் முன்கூட்டியே கூறியது உண்மை உங்கள் கானொளி முலமே ரஞ்சித்தை பத்தி நான் தெரிந்து கொண்டேன்
@akilamanick9865
@akilamanick9865 2 ай бұрын
அதிமுகவில் இருப்பவர்கள் தன்னுடைய தவறை திருத்திக் கொள்ள வேண்டுமே தவிர திமுக அரசு செய்வதையெல்லாம் குறை சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
கமலா பாப்பாத்தியால் REPUBLICANS in One Way Victory யானை பலத்துடன் பெரும்பான்மை வெற்றி பெறும்
@ramachandran8630
@ramachandran8630 2 ай бұрын
தரைப்பாடி அமாவாசை
@elangopalanisamy4827
@elangopalanisamy4827 2 ай бұрын
திரு. செந்தில் கூறுவது தவறு இல்லை ஒன்றி அரசு அவிகை போல் கம்மியுனிஸ்ட்தி.க கட்சிதமிழக அரசும் மேற்கோல்காட்டி சேர்கலம்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
பா.ரஞ்சித்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
பெரியாரை இருட்டடிப்பு செய்பவனின் பெரியாரை எற்று கொள்ளாதவனின் தமிழ்உணர்வு தமிழன்உணர்வு சமூகநீதி தலித்உணர்வு தமிழ்தேசியஉணர்வு எல்லாமே சந்தேகத்திற்கு உரியது போலியானது என்றே சொல்ல வேண்டும்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
தென்இந்தியாவின் அம்பேத்கர் திருமாவளவன் அவர்கள் எல்லா விதத்திலும் சமூகநீதியின் பிரதிநிதி தமிழ்தேசிய பிரதிநிதி தலித்களின் பிரதிநிதி பா.ரஞ்சித் அவர்கள் தலித்களின் சினிமா பிரதிநிதி மட்டுமே கொள்கையில் மடு
@HariHaran-tr8sq
@HariHaran-tr8sq 2 ай бұрын
அருமை அருமை அருமை
@girisrinivasan8188
@girisrinivasan8188 2 ай бұрын
👌🤝🏻👍🥰🙏🏻🌞💐
@mathan2059
@mathan2059 2 ай бұрын
Welcome back sumaiya 👏👏🎉
@Anbarasan.m-xn4yo
@Anbarasan.m-xn4yo 2 ай бұрын
தம்பி மோடிக்கு படிப்பறிவு இல்ல ஆர் எஸ் எஸ் முறைப்படி தான் அவர்கள் வேலை செய்கிறார்கள் 200 வருஷம் வாழ்வாங்க அவங்க நம்ம காவல்துறை அதிகாரி அதிக அழகாக தலைவர் அவர்கள் போட்டிருக்க ஆர் எஸ் எஸ் ஐ ஒடுக்க வேண்டும் ஐயா இதெல்லாம் காட்டு ஓநாய்கள் ஆயிரம் சேர்ந்து ஒரு மனிதனை குதறும். கண்ணதாசன் அவர்கள் கடல் நீரே குடிநீர் ஆனால் கடவுளை நினைத்து தோன்றுமா அதை முடித்துக் காட்டி இவர் திமுக தலைவர் கலைஞர் கலைஞர் கருணாநிதி அவர்கள்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
NOW IT'S TIME FOR TRUMP 🕓
@raguls364
@raguls364 2 ай бұрын
இந்திய நாட்டைச் சூரையாடவே ஒன்றிய பாஜக ஆட்சியில் உள்ளது இது நமது நாட்டிற்கு மக்களுக்கு பிடித்த பெருங்கேடு.
@Anbarasan.m-xn4yo
@Anbarasan.m-xn4yo 2 ай бұрын
அதனால்தான் தம்பி என் தங்கை உங்கள் இரண்டு பேருக்கும் சொல்கிறேன் காசு போடுங்கள் தட்டில் காசு போடுங்கள் போடாதீர்கள் உண்டியலில் போடாதீர்கள்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 ай бұрын
இனிமேல் இப்ப பாப்பார கூட்டம் டொனால்ட் ட்ரம்ப் பின்னாடி ஓட ஆரம்பிக்கும் சலாம் போடும்
@ElangovanC.N-mp6qe
@ElangovanC.N-mp6qe 2 ай бұрын
We are misunderstanding the union govt. They consider our state as country not as state
@j.j.rajamani2983
@j.j.rajamani2983 2 ай бұрын
உங்கள் பேச்சில் அரசியல் ஞானம் காணவில்லை. உங்கள் பேச்சில் நீங்கள் பாஜக வை தோலுரிக்க முடியும் தமிழர்களை இந்தியர்களாக பாஜக கட்சி மதிக்கவில்லை. தமிழர்கள் இந்தியர்கள் என்று பேசி வட மக்களை தூண்டிவிட வேண்டும். தமிழ்மக்கள் பிரிவினைவாதிகள் என்ற பரப்புரையை தகர்த்து அவர்களின் ஆதரவை வளர்ப்பது மிக முக்கியம்.
@Anbarasan.m-xn4yo
@Anbarasan.m-xn4yo 2 ай бұрын
கடவுளை வணங்கினால் தினமும் பணம் கிடைக்கும் நல்லதே கிடைக்கும் என்று நினைக்க ஒரு மத்தியில் கோவில் வாசலில் பிச்சை எடுப்பவன் ஏன் பணக்காரனாக ஆக கூடாது
@gurusamy1454
@gurusamy1454 2 ай бұрын
நல்ல பதிவு நல்ல விளக்கம் நமக்கு தேவை நீட் விளக்கு ஆனால் அந்த நீட் தேர்வை வைத்து நல்லா கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள் இந்த மைனாரிட்டி ஒன்றிய அரசு அதனால் இவர்கள் நீட் விளக்கு கொடுக்க மாட்டார்கள் மாணவர்கள் இறங்கி போராட்டம் பண்ணினால் தான் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் போராடினால்தான் வெற்றி கிடைக்கும்
@Anbarasan.m-xn4yo
@Anbarasan.m-xn4yo 2 ай бұрын
எடப்பாடி நாலு வருஷம் இருக்கும் போதே எடப்பாடிக்கும் அவர் வீட்டுக்கு போறதுக்கு ஒரு பாலம் கட்டினார்....
@dorailingamk7602
@dorailingamk7602 2 ай бұрын
Edapadi nandukittu sahavendama!
@Anbarasan.m-xn4yo
@Anbarasan.m-xn4yo 2 ай бұрын
அம்மாடி அவன் வரமாட்டான் அவன் பிராடு
@Anbarasan.m-xn4yo
@Anbarasan.m-xn4yo 2 ай бұрын
அருட்தெரிய இருந்தேன் அவன் குடித்த மார்பை கருத்தறிய பொய் சொன்ன கயவன் எங்கே
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 77 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
Зу-зу Күлпаш 2. Бригадир.
43:03
ASTANATV Movie
Рет қаралды 720 М.
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
SIDELNIKOVVV
Рет қаралды 1,3 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 77 МЛН