சசிகலாவை சந்திக்கும் நத்தம் விஸ்வநாதன்! Nanjil Sampath | Sasikala | Divakaran | EPS | OPS | ADMK

  Рет қаралды 235,020

Nakkheeran TV

Nakkheeran TV

23 күн бұрын

#NakkheeranTV #nanjilsambath #eps #ops #admk
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 385
@sthangavelokm7817
@sthangavelokm7817 19 күн бұрын
மனதில் உள்ளதை பளிச்சென்று சொல்லக் கூடியவர் நாஞ்சில் சம்பத் அவர்கள்
@vairavelv5487
@vairavelv5487 21 күн бұрын
புரட்சி தாய் சின்னமாவே சிறப்பு
@DhilagavathyS-cz6qj
@DhilagavathyS-cz6qj 21 күн бұрын
எதில் சிறப்பு?
@Balan-kw6ed
@Balan-kw6ed 20 күн бұрын
கொள்ளையடித்து சிறைக்கு போனது தான் சிறப்பு..கொலையை மறைத்தது அதை விட சிறப்பு.. 😮​@@DhilagavathyS-cz6qj
@user-mh5tu6fk5i
@user-mh5tu6fk5i 20 күн бұрын
@@vairavelv5487 சிறைக்குச்‌ செனறது மட்டுமல்ல.. ஜெயலலிதாவைக் கொள்ளையடிக்க வைத்து சிறைக்குச் செல்ல வைத்து கேவலப்படுத்திகடைசியில்ஜெயலலிதாவை மரணம் வரை துறத்தியதில் சிறப்பு
@darkscarioff6290
@darkscarioff6290 15 күн бұрын
​@@DhilagavathyS-cz6qj❤❤ 1:51
@manoharanb5249
@manoharanb5249 22 күн бұрын
சம்பத்தின் ஓபீயெஸ் பற்றிய தரவு சூப்பர்
@k.snathan8577
@k.snathan8577 21 күн бұрын
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
@Moumad.Achik7336
@Moumad.Achik7336 22 күн бұрын
SUPER🙏
@ramasamykrishnan9218
@ramasamykrishnan9218 21 күн бұрын
ஒன்றுபட்ட அதிமுக மீண்டுவர திருமதி சசிகலா தலைமை வேண்டும். பொதுச்செயலாளர்: சசிகலா துணைப் பொதுச்செயலாளர்: செங்கோட்டையன் முதலமைச்சர் வேட்பாளர்: எடப்பாடி பழனிச்சாமி துணை முதலமைச்சர் வேட்பாளர்: பன்னீர்செல்வம்
@soundar4270
@soundar4270 19 күн бұрын
never
@ShankarMadhavan
@ShankarMadhavan 18 күн бұрын
பழனிச்சாமி கட்சியில் இருக்க கூடாது
@apras2007
@apras2007 17 күн бұрын
இது சசிகலாவுக்கு தெரியுமா
@AsanthaMary
@AsanthaMary Күн бұрын
Pppppw±❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤​@@ShankarMadhavan
@mohankumars1797
@mohankumars1797 21 күн бұрын
தலைவா உங்கள் நக்கல் பயங்கரம் அருமை 🌹🌹🌹🌹🌹
@kraja5680
@kraja5680 18 күн бұрын
Nanjil sir best political EXPERT ❤❤❤
@jahubaralig5494
@jahubaralig5494 21 күн бұрын
சூப்பர் அண்ணா நாஞ்சில் அண்ணா
@user-pr6td5hy8l
@user-pr6td5hy8l 22 күн бұрын
சூப்பர் நாஞ்சில் சம்பத் சார்
@Kallanai1998
@Kallanai1998 21 күн бұрын
சார் உங்கள் பதிவு மகிழ்ச்சி உள்ளது
@MAGESH-cu6pk
@MAGESH-cu6pk 21 күн бұрын
நாஞ்சில் சம்பத் சார் நீங்க தான் சார் பண்புள்ள அரசியல் வாதி தைரியமான வர்🎉🎉🎉
@kimmlewisprabhu9956
@kimmlewisprabhu9956 17 күн бұрын
Yaaru Ivana ....Ivan oru sori naai
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 16 күн бұрын
நிஜமா சொல்ரீங்க நீங்கெல்லாம் எந்த கிரகத்தில் இருக்கீங்க.....
@RdGanesh540
@RdGanesh540 22 күн бұрын
இடிச்சபுளி பழனிசாமி...😂 யோவ் செமயா...😂😂😂
@gurusamy3608
@gurusamy3608 22 күн бұрын
Supper speech
@jaiganeshramadoss4369
@jaiganeshramadoss4369 20 күн бұрын
Super sir excellent
@govindaraj5235
@govindaraj5235 17 күн бұрын
தொண்டர்கள் முடிவு என்று சொல்ரிங்க Opsமூன்று முறை cmஆக இருந்தவர் அவரையே கட்சிவிட்டு நீக்கிட்டாங்க Eps ஒரு முறைதான் cm உனக்கு என்ன நடக்குமொ தெரியல அந்த நேரத்திலும் தொண்டர்கள் முடிவுதான்
@palanisamyu4246
@palanisamyu4246 20 күн бұрын
அய்யா அவர்கள் சொல்லும் கருத்து 100℅ உண்மை
@prsundaresan4061
@prsundaresan4061 21 күн бұрын
நகைச்சுவையான விவாதம் தொடரட்டும்
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 16 күн бұрын
மிகவும் சரி இவர்கள் பேசுவதை எப்படி..... நீங்க என்னை சாந்தப்படுத்திவிட்டீர்கள் நான் வேறு நிகழ்வுகளை பார்க்கபோகிறேன், வீண்..
@mrramasamy9166
@mrramasamy9166 21 күн бұрын
பழனியில்லா-அதிமுகவேண்டும்-யார்வேண்டுமானாலும்பொதுசெயலாளர்ஆகலாம்எனபீத்திக்கொண்டுஅலைகிறீர்கள்செய்யவேண்டியதுதானேகடைசிதொண்டனைதலைவனகாதேர்ந்தெடுக்கவேண்டும்
@karnananips555
@karnananips555 22 күн бұрын
நாஞ்சில் சம்பத் மிக மிக தைரியமாக பேசக்கூடியவர்
@annamalaisami1400
@annamalaisami1400 22 күн бұрын
evan pee thinbavan
@ajeethaperiyasamy2205
@ajeethaperiyasamy2205 21 күн бұрын
Evan oru prato
@rajagopalanduraiswamy45
@rajagopalanduraiswamy45 21 күн бұрын
​@@annamalaisami1400well said... but EPS is DMK allakai
@murthy3932
@murthy3932 22 күн бұрын
நாஞ்சிலார் வாக்கு பலிக்கட்டும்.
@nellaishankar
@nellaishankar 18 күн бұрын
பேண்டு போட்ட உடனே அவனோட நெலம மாறிட்டு!! 😂😂😂
@madhavanmadhavan1834
@madhavanmadhavan1834 18 күн бұрын
5கட்சி அம்மாவாசை நீ. நீ பேசுற அளவுக்கு அதிமுக ஆகிவிட்டது.
@ammatransport5095
@ammatransport5095 17 күн бұрын
சின்னம்மா மாஸ்
@karunanithyvt5613
@karunanithyvt5613 19 күн бұрын
எடு புடி பழனிசாமி பத்து தோல்வி பழனிசாமி பரிதாப பழனிசாமி ❤❤❤❤
@ArjunanKolandasamy
@ArjunanKolandasamy 13 күн бұрын
DMK தொடர்ந்து 13 தேர்தலில் தோல்வி அடைந்தது. மீண்டு வந்து ஆட்சி அமைக்கவில்லையா ?
@user-bd5se7mo2n
@user-bd5se7mo2n 21 күн бұрын
நாவுக்கரசர் நாஞ்சிலாருக்கு நன்றி தொடரட்டும் தங்களின் கருத்து வீச்சு ஏங்கும் பரவட்டும் உண்மையான தொண்டர்களின் நெஞ்சார்ந்த நன்றி.
@user-yc1my9sf6z
@user-yc1my9sf6z 21 күн бұрын
Iyya...ops...next.....c..m🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@VigneshVignesh-ie3mv
@VigneshVignesh-ie3mv 18 күн бұрын
True words for tamilnadu
@ranjithsuperkumar4977
@ranjithsuperkumar4977 17 күн бұрын
ஐயா...செம....மாஸ் ...போச்சி
@bennyd4576
@bennyd4576 22 күн бұрын
Great speech sir
@paramasivam589
@paramasivam589 22 күн бұрын
முதல் வார்த்தை GOOD வார்த்தை.
@vasanthrajan784
@vasanthrajan784 21 күн бұрын
Good move🎉
@jaikani2965
@jaikani2965 21 күн бұрын
Supper nanjil sir
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 17 күн бұрын
நத்தம் ஒரே நாற்றம் அது செல்லாக்காசு
@sngs1632
@sngs1632 21 күн бұрын
உண்மையை உரக்கச் சொல்லக்கூடிய ஆற்றல் படைத்தவர் நாஞ்சில் சம்பத் அவர்கள்.
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 16 күн бұрын
மாதம் தோறும் ஒவ்வொரு கட்சிக்கு சென்று ஒவ்வொரு உண்மை சொல்வார் 🥰
@lathachandran248
@lathachandran248 19 күн бұрын
Good
@ravikumaresscpl
@ravikumaresscpl 19 күн бұрын
ஓபிஎஸ் பக்கம் அம்மாவின் ஆன்மாவும், உண்மை தொண்டர்களின் ஆதரவும் உள்ளது🌹🙏🌹
@sniper.1919
@sniper.1919 15 күн бұрын
@@ravikumaresscpl netrukooda amma aanma Ops kooda pesichu.
@govindrajan248
@govindrajan248 15 күн бұрын
சகோதரா தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை, உண்மை.
@govindaraj5235
@govindaraj5235 17 күн бұрын
ஐயா செங்கோட்டையன் கட்சியின் மிகமிக மூத்த தலைவர் பொதுச்செயலாளர் ஆக இருந்தால் கட்சியில் விரிசல் பிளவு பிரிவு ஏற்படாது
@gs-squared3
@gs-squared3 21 күн бұрын
EPS புதியதாக உருவாக்கிய சொகுசு வாகனம் எங்கே? அதற்குள் இருக்கும் மர்மம்? ரகசியம்?
@anandvignesh2982
@anandvignesh2982 18 күн бұрын
பழனிசாமி பாடையில் போகும் போது வண்டி வெளியே வரும்😂
@MAHALINGAMRAMASAMY-ew1pu
@MAHALINGAMRAMASAMY-ew1pu 22 күн бұрын
சிங்கப்பென் சின்னம்மா அவர்களே சிறப்பு
@annamalaisami1400
@annamalaisami1400 22 күн бұрын
THOOOOOO
@Jayantan846
@Jayantan846 22 күн бұрын
​@@annamalaisami1400பிஜேபிய வளர்த்து விட்டவன் எடப்பாடி
@annamalaisami1400
@annamalaisami1400 22 күн бұрын
ops admk throki@@Jayantan846
@SelvakumarA-zq8ku
@SelvakumarA-zq8ku 22 күн бұрын
சுன்னியம்மா😅😅
@kannanmarisamy5972
@kannanmarisamy5972 17 күн бұрын
Asingapen
@user-ew6bi1qn8i
@user-ew6bi1qn8i 16 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻வாழ்த்துக்கள் சம்பத் சார்❤️❤️❤️உங்க பேச்சு அடுமை❤️👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@mohamedjawahar1134
@mohamedjawahar1134 21 күн бұрын
Super
@jkp0003
@jkp0003 20 күн бұрын
Endrum modiun Adimai, yaar periya Adimai enbathil than palaniswamikkum annamalaikkum fight
@bakiyaml2602
@bakiyaml2602 18 күн бұрын
Ops nallavar super Anna
@MAHALINGAMRAMASAMY-ew1pu
@MAHALINGAMRAMASAMY-ew1pu 22 күн бұрын
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு இல்லையே அதிமுகவுக்கு சாவு
@annamalaisami1400
@annamalaisami1400 22 күн бұрын
ops pala thanniku puranthavan
@ravikumaresscpl
@ravikumaresscpl 21 күн бұрын
தொண்டர்கள் நாதக வில் இணைந்து வருகிறார்கள் 🌹🙏🙏
@nanthimaran4827
@nanthimaran4827 20 күн бұрын
Ippa neenga entha katchi anna
@kgsm143
@kgsm143 21 күн бұрын
Super Super Super Super NS
@user-kb9vb2ee9i
@user-kb9vb2ee9i 22 күн бұрын
Thalaivara nxt eps pathi pesurapa pallu palanisamy solluga unga style 😂😂
@jahubaralig5494
@jahubaralig5494 21 күн бұрын
பழனிசாமி யை விரட்ட வேண்டும்
@karthikumar8394
@karthikumar8394 18 күн бұрын
ஐயா 🙏🙏
@Savioami
@Savioami 19 күн бұрын
சம்பத் அண்ணா, அதிமுக வை சசிகலா னாலே இணைக்க முடியாது. ஏன் என்றால், admk கு தலைமை, bjp கார மயிலாப்பூர் மாமா ஒருத்தன் தான்...சசி dummy . 😂😂😂😂
@sudhakarkani6221
@sudhakarkani6221 16 күн бұрын
சசிகலா வந்தால் தான் அதிமுக 💐சிறப்பாக இருக்கும்
@user-yn4hy7mv7g
@user-yn4hy7mv7g 19 күн бұрын
Super sir
@bharathigowri4451
@bharathigowri4451 21 күн бұрын
ஏனா நீ பாட்டுக்கு பேசிட்டு இருக்கியா பேசி இருக்கேன்னு சொல்ற அதை பத்தி உனக்கு என்னென்ன தெரியும்
@RajVartha-wg2tu
@RajVartha-wg2tu 18 күн бұрын
எல்லாரையும் அவன் இவன் என்று பேசுகிறான் இந்த நாதாரி அதையும் கொண்டிருக்கிறீர்கள்
@devadossvelu1411
@devadossvelu1411 17 күн бұрын
சசி கலா தலைமை வேண்டும்
@GopalakrishnanHari-mk7ce
@GopalakrishnanHari-mk7ce 22 күн бұрын
நாண்சிதம்பரம்சட்டமன்ரதொகுதிஇங்க உள்ளதொண்டண்தொண்டனாகவேஇருக்குரோம்வந்தவண்போணவன்லாஎங்கல அடக்ககுரான்தணிநபராஒதவாங்குணேண்எங்களுக்குகட்சிஎதுவும்செய்யலகடைசிவரையும்தொண்டண்லாஇப்படிதாண்இருக்கனும்போல
@rameshsethurao6921
@rameshsethurao6921 21 күн бұрын
Mr Sampath Enough is enough It's time for you to turn to literature leaving politics
@valarsakthiproducts6555
@valarsakthiproducts6555 22 күн бұрын
ஒன்றுபட்டால் மட்டுமே கட்சி காப்பாற்றப்படும். இல்லை என்றால் எடப்பாடி கட்சியை அழித்து விடுவார்
@Naganathan-j4q
@Naganathan-j4q 17 күн бұрын
உண்மை கருத்துவாழ்க தேவர் புகழ் முக்குலத்தோர் ஒன்றுபட்டால் வெற்றி நிச்சயம்
@user-dj8jy5zj5f
@user-dj8jy5zj5f 14 күн бұрын
உண்மை என் நிலையும் இதுவே
@udayarpandi3426
@udayarpandi3426 21 күн бұрын
Super speech Good speech 100% super speech God bless you sir
@dsudhakarduraiswamy8484
@dsudhakarduraiswamy8484 18 күн бұрын
🎉🎉
@gopalakrishnan4110
@gopalakrishnan4110 16 күн бұрын
செல்லாக்காசுள் விழுந்து கும்பிடக் காலீகளைத் தேடுவது கட்சி நலனுக்காகவோ மக்கள் நலனுக்காகவோ இருக்காது .
@user-be9ws3td6d
@user-be9ws3td6d 12 күн бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஐயா அருமையான பதிவு
@ganesanchidambaram6849
@ganesanchidambaram6849 18 күн бұрын
மறுவுக மாசற்றான் கேண்மை ஒன்றீத்தும் ஒறுவுக ஒப்பிலார் நட்பு
@balapriya8903
@balapriya8903 18 күн бұрын
சசிகலா அம்மையார் அஇஅதிமுக வை வழி நடத்த முடியும் ஓபிஎஸ் தினகரன் சேர்த்து
@saravanansaravanan411
@saravanansaravanan411 15 күн бұрын
only for sasi mam no eps ops ttv
@user-be9ws3td6d
@user-be9ws3td6d 12 күн бұрын
உண்மை தான் ஐயா
@chandrasekaranr5396
@chandrasekaranr5396 21 күн бұрын
Nanjil sampath pogada katchiya illai.
@sivaperumal7972
@sivaperumal7972 17 күн бұрын
Super 👌
@SridharBala-xl3hb
@SridharBala-xl3hb 21 күн бұрын
nai sambath thuu sasikala ops zing jang Innova yacha nai😂😂😂😂
@ganesanchidambaram6849
@ganesanchidambaram6849 18 күн бұрын
People are clear clever intelligence
@v.manickam9270
@v.manickam9270 13 күн бұрын
அதிமுக விருந்து பிஜேபிக்கு யாரும் போகவில்லை என்பதை ஏற்க இயலாது. நைனார் நாகேந்திரன் எங்கிருந்து வந்தார்...?! வரலாறு தெரியாம பிழையாக பேசாதீங்க மிஸ்டர் வாடகை வாயராகிய அனைத்து பேச்சாளர் அவர்களே.
@dhansview2241
@dhansview2241 21 күн бұрын
Enna nakeera DMk voda assignment ah ... Admk vai kali panna solli😂
@murugansdm3248
@murugansdm3248 22 күн бұрын
Dupakoor
@balasubramanian2944
@balasubramanian2944 21 күн бұрын
சரியாக சொல்லு தீர் எடப்பாடு ஒரு மனிதனா
@surithika2899
@surithika2899 17 күн бұрын
அவங்க முடிவெடுக்கிறார்கள் என்று நீங்க உசுப்பேத்தி உசுப்பேத்தி இல்லாத
@solomonsuresh7760
@solomonsuresh7760 21 күн бұрын
sasi nambalam ops naya namba midiyathu
@lintechengineering2834
@lintechengineering2834 22 күн бұрын
🙏🙏🙏
@MohankumarKumar-sy5xd
@MohankumarKumar-sy5xd 14 күн бұрын
Very fine speaking U Bro!!🎯👌🗣️
@ContentGermanShepherd-to3yo
@ContentGermanShepherd-to3yo 19 күн бұрын
😢❤ 1:29 1:33 1:36 1:38 😊 2:36 2:38 2:43 2:44 2:44
@user-nn5vj9xc4e
@user-nn5vj9xc4e 22 күн бұрын
Super super 👌 speech ..sasikala should come forward..ADMK WILL SHINE AS EARLY.FROM HILLCOUNTRY DOCTOR M.G.R BORN HILLCOUNTRY SRILANKA.....
@muruganmurugan-ob1pt
@muruganmurugan-ob1pt 22 күн бұрын
❤unmi
@user-be9ws3td6d
@user-be9ws3td6d 12 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@user-is3do5ip9w
@user-is3do5ip9w 17 күн бұрын
எடப்பாடியை அனுப்பிவைத்துவிட்டு நா.சம்பத்தை அந்த‌ இடத்தில் வைக்கலாமா? இவரல்லாம் ஒரு‌ ஆளாக?
@user-be9ws3td6d
@user-be9ws3td6d 12 күн бұрын
உண்மை தான் ஐயா
@psenthilkumar7195
@psenthilkumar7195 18 күн бұрын
👌
@user-ek9pv8vj8j
@user-ek9pv8vj8j 18 күн бұрын
Advance booking ????
@ramalingamvadivel8980
@ramalingamvadivel8980 19 күн бұрын
ஏய் கட்சி அழியும். ம. தி மு க போல்.
@gopalakrishnan209
@gopalakrishnan209 21 күн бұрын
Nanjil sambath u speak correct,edapadikku mathippu ellai
@user-be9ws3td6d
@user-be9ws3td6d 12 күн бұрын
வாழ்த்துக்கள்
@ChinnarajChinnaraj-f1n
@ChinnarajChinnaraj-f1n 18 күн бұрын
சேரறும்
@KAMARAJCHANDRAKALA-i1o
@KAMARAJCHANDRAKALA-i1o 12 күн бұрын
மீண்டும் இன்னோவா கார் வாங்குவதற்கு ரெடி ஆகி விட்டார்....
@sudhakarkani6221
@sudhakarkani6221 16 күн бұрын
பேட்டி எடுப்பவர், அவரின் திறமையை வளர்த்து கொள்ள வேண்டும், முக்கி கொண்டே மூச்சுவிட முடியாமல்,? கேட்டு கொண்டே இருக்கிறார்,
@tamilking1487
@tamilking1487 15 күн бұрын
Super 🎉🎉🎉
@RaviRavi-pt7bo
@RaviRavi-pt7bo 11 күн бұрын
நத்தம் விஸ்வநாதனுக்கு வாழ்த்துக்கள்
@user-yc1my9sf6z
@user-yc1my9sf6z 21 күн бұрын
Iyya..ops🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉ttv🎉🎉🎉🎉🎉🎉🎉🎉sasikala🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉admk🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-be9ws3td6d
@user-be9ws3td6d 12 күн бұрын
சின்னம்மா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@chinnachamyp5274
@chinnachamyp5274 21 күн бұрын
Super thanks aiadmk thondsn
@sundarraj7971
@sundarraj7971 19 күн бұрын
அண்ணன் நாஞ்சில் சம்பத் அவர்கள் சிறந்த அரசியல் தலைவர் மூத்த தமிழ் பற்றாளர் சிறந்த பேச்சாற்றல் தமிழ் பற்றாளர் அவரின் அரசியல் அனுபவம் தமிழர்கள் வாழ்வின் இலக்கியம் இலக்கணம் அரசியல் வரலாற்றில் அனைவரும் மதிக்க வேண்டிய ஒப்பற்ற தலைவர்
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 16 күн бұрын
தமிழை வைத்து பிழைத்தவர் ஒருவர்..... இவரும் முயற்சி செய்கிறார். வாழ்த்துக்கள்.
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 14 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 27 МЛН
VK Sasikala meets her supporters at poes garden home
22:17
Red Pix 24x7
Рет қаралды 74 М.