அம்மாவாசையில் சதுரகிரி மஹாலிங்கேஸ்வரர் பாடல் கடன் நீங்கி செல்வ செழிப்பு உண்டாகும்/SATHURAGIRI

  Рет қаралды 17,932

Hasini Musicals

Hasini Musicals

Күн бұрын

சதுரகிரி கோயில்
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக, சற்று சாய்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்.
திசைக்கு நான்கு கிரிகள் (மலைகள்) வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் இம்மலை சதுரகிரி என்று பெயர் பெற்றது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர். சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன் - திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்றபோது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக் கொண்டாள். வழக்கத்தைவிட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார்.
பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு சடதாரி என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.
சுத்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக் கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார்.
சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான். சிவபெருமான் அவனை தேற்றி, நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன், என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி மகாலிங்கம் என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம். அனைவரும் சுந்தர மஹாலிங்கம் தரிசனம் செய்து வாழ்வில் அனைத்து நலன்களையும் பெற வேண்டும்…

Пікірлер: 21
@mohanana5694
@mohanana5694 2 жыл бұрын
PONAMBALAM THIRUCITRAMBALAM ARUNACHALAM MAHADEVA MAHALINGA MATHIYARSUNASAYE 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 OM NAMASIVAYA SIVAYA NAMA OM🙏 OM NAMASIVAYA SIVAYA NAMA OM🙏 OM SIVA SIVA OM🙏 OM SIVA SIVA OM🙏 OM SIVA SIVA OM🙏 OM SIVA SIVA OM🙏 SARASARA NAMASIVAYA 🙏SARVASARA NAMASIVAYA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kumarimurugesan5483
@kumarimurugesan5483 2 жыл бұрын
ஓம் சர்வேஸ்வரரே,மஹாதேவா,லிங்கேஸ்வரரே போற்றி போற்றி.உலக மக்கள் அனைவரும் மனதைரியமும் உடல் பலமும் ஆரோக்கியமும் நல்கிட அருள்புரிவாயாக.🙏🙏🙏🙏🙏
@munirajbn7991
@munirajbn7991 2 жыл бұрын
0mmahalingaeswaraarulpurika
@loganathanranggasamy1643
@loganathanranggasamy1643 2 жыл бұрын
வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள் இந்த சூழ்நிலையில் நமது மக்கள் அரும் பாடு பட்டு எப்படி யாவது ஒருவர் கொருவர் குறை சொல்லாமல் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன் நமக்காக பாடல் வரிகள் மூலமாக பாடல் பாடியவர் அவர்களுக்கு ஒலிப்பதிவு இசை வெளியீட்டு எல்லோரையும் மனம் மகிழ்ச்சி செய்து மக்களை உற்சாகம் படுத்தும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள் 🙏🏻💥👍
@harihhvlog3575
@harihhvlog3575 2 жыл бұрын
🔥 விநாயகமுருகாசாயிஹனுமான்தீலாட்கிருஷ்ணபேரண்டாள்கோவிந்தன்பிரகதாம்பாள்அரங்குளநாதர்ஹரிதீர்த்தேஸ்வரர்சஹஸ்ரலக்ஷ்மிஸ்வரர்பிறவிமருந்தீஸ்வரர்அதிதீஸ்வரசாமிபெரியநாயகிஶ்ரீபிரம்மஞானபுரிஸ்வரர்தீமுருகன்Sujieவிஷ்கா
@santhanamalar1393
@santhanamalar1393 2 жыл бұрын
Engum sivam Ethilum sivam🙏🙏🙏🙏
@T.G.SARANYA
@T.G.SARANYA 2 жыл бұрын
எங்கள்ஜமின்குடும்பம்நல்லஇருக்குஇந்தகடவுள்காரணம்நன்றிசரியாநன்றிகடவுள்சரியா
@balasubramaniammariyappan209
@balasubramaniammariyappan209 2 жыл бұрын
Om namashivayae namaha Om namashivayae namaha Om namashivayae namaha
@mohanana5694
@mohanana5694 2 жыл бұрын
SATHURAGIRI MALAI ESWARANEYE POTTRI🙏🙏🙏🙏🙏
@munirajbn7991
@munirajbn7991 2 жыл бұрын
0mnamasivya potri arul vendum narpavi om namasivya en
@swaminathanmalar1974
@swaminathanmalar1974 2 жыл бұрын
Om Namasivaya Namaha Om Eswaranatha Saranam Om Mahadeva Saranam Saranam Saranam 🙏🙏🙏
@krishnasamy5743
@krishnasamy5743 2 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி 👏👏👏
@k.p.karthigairajan6526
@k.p.karthigairajan6526 2 жыл бұрын
🙏🌼🌺🏵️☘️☘️☘️🔱🛡️🔔🔔💰🕉️☮️🔯🎰🍬🍬📿🎊🎉🤲 ஓம் ஸ்ரீ குலதெய்வம் துணை ஓம் ஸ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை ஓம் நமசிவாய போற்றி ஓம் விஷ்ணு போற்றி ஓம் பிரம்மா போற்றி.இந்த நாள் இனிய நாள்
@ganeshkishore6147
@ganeshkishore6147 2 жыл бұрын
🌺🌸🌸🕉🌺🌙🌙🙏🌼 Om Namah Shivaya Om Namah Shivaya Om Namah Shivaya
@Palanisamy-w2v7s
@Palanisamy-w2v7s Жыл бұрын
20 ம்வது சதுரகிரி மலைக்கு நான் என் அப்பன் ஈசன் எனக்கு அருள் கிடைக்கும் அதனால் இந்தவருடம் வர முடியவில்லை எனக்கு மூட்டுவலி அதனால் என அப்பன் துனை நிற்பார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஒம நமசிவாய சிவாய நமஹ ஒம்
@mouthoukoumarane8763
@mouthoukoumarane8763 2 жыл бұрын
ஓம் நமசிவாய பாடலும்,குரலும், இசையும் என்று கேட்டாலும் தெவிட்டாத தெய்வீக இசை. புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசை முன்னிட்டு சதுரகிரி மலையில் உள்ள நுழைவு வாசல் 17 நாள் திறந்து இருக்கும். அருள்மிகு ஸ்ரீ மகாலிங்கம் கோயில்களில் அனைவரும் சென்று வழிபாட்டு வருங்கால்.அவர் அவர் வாழ்வில் துன்பம் விலகி இன்பம் வரும்.மனசுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். அதோடு 18 சித்தர்கள் ஆசிர்வாதம் கிடைக்கும். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@vivekd8531
@vivekd8531 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kanishkakanishka2427
@kanishkakanishka2427 Жыл бұрын
OM NAMA SIVAYA
@ssjayabalan9848
@ssjayabalan9848 2 жыл бұрын
ஓம் நமசிவாய நமஹ.....
@poovuaarasan4358
@poovuaarasan4358 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🌺🌺🥥🥥🥥🥥😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@kpooranapriya2801
@kpooranapriya2801 Жыл бұрын
ஓம் புளுகாண்டி குலதெய்வம் துணை, ஓம் ஆறுபடை ‌முருகன் துணை ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 17 МЛН
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 21 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 124 МЛН
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
Bhairavar Kavasam
32:15
Veeramani Kannan - Topic
Рет қаралды 3,4 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 17 МЛН