நல்ல மனது உள்ள டென்மார்க் அம்மா, அப்பா இவர்கள் இருவரும் நோய் நொடி இல்லாமல் 💯வருஷம் வாழனும். அம்மாவின் சிரிப்பு அழகோ அழகு ❤️ கிருஷ்ணா அண்ணா உங்கட காமெடிய கதைக்குத்தான் சிரிப்பு தான் வருது 😂🤭🤣 டென்மர்க் அம்மா, அப்பா குடுத்து வைச்சவங்க இப்பிடி மூன்று அன்பான மகன்கள் கிடைத்திற்கு 🥰🥰 கிருஷ்ணா அண்ணா, கவி அண்ணா, யது, அம்மா, அப்பா எல்லாருக்கும் வாழ்த்துக்கள் 🥰🥰
@chitrapuvan5379Ай бұрын
அம்மாவின் சிரிப்பு ஒரு அழகே அழகு. இவர்களின் வெள்ளை மனசு சிரிப்பில் தெரிகிறது... இவர்களின் அன்பு கிடைக்க நீங்கள் ரொம்ப கொடுத்து வைத்தவர் மக்கள் செல்வன் கிருஷ்ணா❤❤
@JohnAntonio-o8bАй бұрын
அவர்களுக்கு வெள்ளை மனசு 🤗கிருஷ் என்ன மனசு
@kamaleshkamal9158Ай бұрын
வணக்கம் தம்பிகள். அம்மா அப்பா அருமையானவங்கள்
@Krvlog22Ай бұрын
அம்மா என்றால் சும்மாவா 🥰💞💞💞
@MylanSellathuraiАй бұрын
Appa Amma Sk Kavithas Yathu God bless you 👍🇩🇪
@alagesrajaАй бұрын
இவர்களின் மனம் கள்ளம் கபடமற்றது தொடர்ந்தும் பயனிக்கவம் வாழ்க வஹமுடன்
@Angeline433Ай бұрын
Nice video... happy to see Amma and uncle 🇩🇰 They are special for us also. The way they love you guys and care you all dears 🙏🏻♥️✝️💞🇩🇰🎊
@SivamaliniMaliАй бұрын
அருமையான அப்பா அம்மா.
@KamaleswaryKamaleswary-zi5rxАй бұрын
சூப்பர் குடும்பம் உங்கள் நட்பு நன்று 🎉🎉🎉
@sellathuraikanaganayagam-zy7sdАй бұрын
Super uncle amma good family sk kavi jathu 👍👍🇨🇭
@gttjfjgd2769Ай бұрын
செல்ல தம்பிங்களா ❤❤❤❤❤❤❤❤❤அம்மா அப்பா❤❤❤❤❤❤❤❤❤God bless you❤❤❤❤❤❤❤❤
@yogathasanjoseph3644Ай бұрын
❤❤❤❤❤❤😂😂
@jiniponniah530Ай бұрын
Haii every one. To day shoping video is good and denmark amma uncle loving caring too good thank you amma uncle blessing safe journey take care of your health. Sk teamblessing take care
@YogasKandasamyАй бұрын
டென்மார்க் அப்பா அம்மா மகன்மார் அனைவருக்கும் வாழ்த்துக்கள் எப்பவும் இப்படியெ நோய்நொடிஇன்றி வாழ வாழ்த்துக்கள் நன்றி
@jathijathipan9662Ай бұрын
இவர்கள்தான் அம்மாவும் அப்பாவுமா எனத்தோன்றுகிறது உண்மையான வெள்ளையுள்ளம் கொண்டவர்கள் இவர்கள் இருவரின் முகத்தைப்பார்த்தாலே எங்களது மனமும் சாந்தமடைகிறது இந்த அம்மாவும் அப்பாவும் இன்னும் நீடூழிகாலம் வாழவேண்டுமென இறைவனைப் பிராத்திக்கின்றோம் அனைவரும் வாழ்க வளமுடன்
@PathmaraniJohnАй бұрын
மும்மூர்திகளுக்கு வாழ்த்துக்கள் நல்ல ஒரு அப்பாவும் அம்மாவும்
@kalasellathurai5760Ай бұрын
Super family God bless you
@MathiApi9 күн бұрын
Anna naan unkala rompa miss pannuran Anna I love you ❤️❤️❤️❤️
God bless your family members and friends ammamma from kandy
@VasantharubanSelvanayagamАй бұрын
நானும் வெளிநாட்டில் 45.வருடமாக இருக்கின்றன் YOU TUBE செய்பவர்கள் எல்லாம் நல்லா அனுபவிக்கிறார்கள் இந்த வயதில் எத்தனையோ சாதித்து இருக்கலாம் எனக்கு இப்போ 65. வயது நான் இப்பவும் ஒரு நாளைக்கு மூன்று வேலை செய்கிறேன் கால மாலை இரவு உங்கு உள்ளவர்கள் தங்கள் வாழ்க்கையை யோசிப்பதில்லை இந்த வயதில் உழைக்காமல் எந்த வயதில் உழைக்கப் போகிறார்கள்
@selvaratnamramesh8234Ай бұрын
வாழ்க வளமுடன்🙏
@TamilskvАй бұрын
Akki good man Kavitha very good man Sk very very love man❤ Nessa vesai man