தம்பி அம்மா ரொம்ப ஆசைப்படுகின்றா முடிந்தால் வாங்கி கொடுக்கவும்
@arulwithanu4646 ай бұрын
சங்கர் என்னதான் சொல்லி திசையைத் திருப்பி அம்மாவை சமாளிக்க நினைத்தாலும் அம்மாவின் மனதில் காப்பு நினைப்பு மட்டுமே உள்ளது. எது எப்படியோ உண்மையா அம்மா, பிள்ளை பாசம் இதில் இருப்பதை பார்க்கக்கூடியதாக இருந்தது சிறப்பான காணொளி இருவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள் ❤❤❤
@kumarrasalingam80216 ай бұрын
அம்மா மேல் மகனுக்கு உள்ள பாசம் அருமை.மகனை வளர்த்த விதம் அம்மா ரொம்ப ரொம்ப சிறப்பு. வாழ்த்துகள்❤❤
@RS-jj8zb6 ай бұрын
அம்மா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சங்கர் பவுண்காப்பு வாங்கிகொடுக்கவும்
@yogendrarajahvelupilai15676 ай бұрын
அம்மாமேல் அன்புள்ள பிள்ளைக்கு வாழ்த்துக்கள்.மேலும் தயவுசெய்து நல்லூரில் உள்ள திருவாசகம் முதியோர் இல்லத்தில் நிறைய குளறுபடிகள் நடக்கின்றது.தயவு செய்து விழிப்புணர்வுக்காக அதைப்பற்றிப் போடுங்கள்.
@SriskandarajahKrishna6 ай бұрын
Happy birthday. Amma 🎉🎉🎉❤ அம்மாவுக்கு பவுண் காப்பு வேண்டி கொடுக்கவும் சங்கர்
@Sara-ty3cp6 ай бұрын
கோழி இறைச்சி பொரிக்கும் போது உப்பு தூள் போட்டு பிரட்டும்போது அரை மேசைக்கரண்டி. கொஞ்ச எண்ணெய் விட்டு பிரட்டிவிட்டு பொரிய விடவும்.
@TamilBros6 ай бұрын
Omm
@butterflyladybirdbell70896 ай бұрын
அடுத்த பரிசு தங்க வளையல் , Happy birthday to your Amma.🎂
@joydeva63856 ай бұрын
Happy birthday 🎂 mum may God give you strength 💪and give peace and desire of Heart may God bless you .
@johnsonjohnson87706 ай бұрын
சங்கர் சரி அம்மா ஒரு காப்புத்தானே கேட்கிறா வாங்கிக் கொடுங்கள்
@Raveenthiranramesh6 ай бұрын
அம்மாவுக்கு happy birthday to you ❤ 🎂 🎉
@bastiananthony33926 ай бұрын
அம்மாவுக்கு பிறந்ததினவாழ்த்துக்கள்!
@cdnnmonaakitchen85046 ай бұрын
Happy birthday SHANKERIN AMMAIKU . இப்பொழுது தங்கம் போட்டு கொண்டது வெளியிலே போகமுடியாது.எல்லோரும் தங்கத்தை வைத்து விட்டு கவரிங் தான் போடுகிறார்கள்.வஞ்சகமில்லாதா அம்மா.பவுன் விலை தலை தெறிக்குது .அம்மா ஆசைப்பட்டதை உழைத்து வாங்கி கொடுங்கள்.from monaa cook/canada
@bramamano52356 ай бұрын
Happy birthday Amma.Buy the bangle for her she will be happy.🍁🇨🇦
@Vathaneesan6 ай бұрын
மிக அருமை ❤❤❤
@anandili82926 ай бұрын
Happy Birthday Amma💞 Please buy Amma a pair of bangles❤😆 air fryer liners( parchment paper ) no oil👍
@tharaniathavan6 ай бұрын
Woow amma magen passam 😊
@MarimuthuThanabalasingam-f8g13 күн бұрын
Happy birthday ❤amma
@gobisview6 ай бұрын
❤❤ 0:29
@selvavipulan23936 ай бұрын
Wish your happy birthday amma 🎂❤️❤️
@NavanithaNavanitha-v3z6 ай бұрын
👌🏻❤️❤️❤️👌🏻சங்கர்
@Indra1972-krs6 ай бұрын
Ammaku kaappu vaanku kodunko happy birthday amma
@NirmalaNirmala066 ай бұрын
❤happy birthday amma
@aninthinesivanathan55206 ай бұрын
😍😍👌🤲
@SumathyThilageswaran6 ай бұрын
அம்மா ஒரு காப்புத்தானே கேட்கிறார் வாங்கிக் கொடுங்கள் தம்பி
@suganthyabey73836 ай бұрын
🙏🙏🙏
@KavithanjanThamil6 ай бұрын
Happy Birthday 🎉❤
@shafrajaleel96916 ай бұрын
Happy birthday 🎉🎉🎉❤❤
@azanth6 ай бұрын
🙏🙏🙏🙏👍👍👍
@selviumakanthan34026 ай бұрын
அம்மா இப்ப பவுனின் விலை இரண்டு லட்சம் மகன் விரும்பி பாசமாக தருவதை அன்போடு வாங்குங்கள்
@anitadominic29206 ай бұрын
சங்கர் உங்கள் இடம் எல்லாம் மட்டும்தான பவனி நடக்கின்றது. நீங்கள் ஏன் பதிவு செய்யவில்லை. இது பெரிய வரலாற்று பதிவு.
@bettydaniel14626 ай бұрын
🎉🎉🎉❤😂
@ratnambalyogaeswaran85026 ай бұрын
நன்றி சங்கர் அம்மாக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉