இறைவா Anushan வெளியில் படுத்து இருப்பதை பார்க்க கவலையாக இருக்கிறது. எத்தனை மக்களின் வாழ்வுக்கு ஒளியேற்றி வரும் Anushan இவ்வளவு சிம்பிள் ஆக இருப்பதை பார்க்க பெருமையாக இருக்கிறது. இறைவா Anushan வாழ்வில் மிக உயர்ந்த சிறப்புக்களை பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ கடவுள் அருள் புரிவார். ❤❤❤
@pakkiyarajahthangarajah6204Күн бұрын
அனுஷன் இலண்டன் ஐயாவும் நீங்களும் உண்மையில் அண்ணன் தம்பி போல்தான் இருக்கின்றீர்கள். ஐயாவிற்கும் ஐயாவின் மனைவிக்கும் மனமார்ந்த நன்றிகளுடன் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். வெள்ளை மனசுள்ள அன்பான சொந்தங்கள்.
மட்டக்களப்பின் முத்து அனுஷனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நீண்ட ஆயுழோடு ஆரோக்கியமாக வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவன் என்றென்றும் உங்களோடு இருப்பார் உங்கள் பொது நல சேவை நிகரற்றது இப்ப தான் 24 வயது அதற்குள்ளாக எவ்வளவு நல்ல செயல் செய்கிறீர்கள் பதவியில் இருந்த செய்வதை விட இதைத்தான் இறைவன் விரும்புவார் அம்மா மகன் இருவருமே கெத்து தான் லண்டன் அண்ணாவிற்கும் சிறப்பு மிக்க நன்றிகள் தனக்கு மிஞ்சி தானம் என்பது பழமொழி உமது இதய பூங்காவிற்கு பிடித்த வாழ்க்கை அமையவும் வீட்டை சிறப்பாக கட்டி அம்மா ஆரோக்கியமாக இருக்கும் போதே வாழ வைக்கவும் அன்பின் சிகரத்தை மீண்டும் வாழ்த்தி வணங்கி மகிழ்கிறோம் நன்று 🙏❤🎂🌹👋👋👋
@alot2lovenature_Mrs_ShantiRajuКүн бұрын
எங்கள் சூப்பர் ஸ்டார் அனுஷனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!!🥳🎂🥳 ரதி சிஸ்சும் நீங்களும் இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக வாழ்க நீடூழி....!!🪔🙏🪔 LN brother-கு மிக்க நன்றி எங்கள் சூப்பர் ஸ்டார் பிறந்தநாளை பரிசுகள் கொடுத்து சிறப்பித்தமைக்கு...!! 🙏🙏🙏 அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
@mohanadasarumainayagam2114Күн бұрын
தம்பி அனுஷனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பியின் கொள்கை எனக்கு பிடிக்கும் உயரத்தில் இருக்கிறாய் வாழ்த்துக்கள்.
@thavamthana1825Күн бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள், அனுஷன்! உங்கள் வாழ்வில் எல்லா வெற்றிகளும் உங்களைத் தேடி வரட்டும். உங்கள் எதிர்காலம் ஒளிமயமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் அமைவதாக வாழ்த்துகிறேன்!
@DurgeshDurgesh-h3hКүн бұрын
தமிழ் நாட்டில் இருந்து அனுசனுக்கு இனிய " பிறந்த நாள்" வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
@UthayaKumar-s3iКүн бұрын
அவன் நினைத்திருந்தால் ஏசி ரூமுக்குள் தூங்கி இருக்கலாம் ஆனால் அவன் அப்படி பண்ணவில்லை தம்பி அந்த கடவுளுடைய துணை எப்போதும் உனக்கு இருக்கும் தம்பி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@نورال-ي7ه19 сағат бұрын
🎉🎉🎉🎉
@ThavamJeyarajahКүн бұрын
அனுசன் தம்பிக்கு இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள்.வாழ்கவழமுடன்.லண்டன் அண்ணாவையும் அனுசனையும்பார்க்கும் போது அப்பா பிள்ளை போல் உள்ளார்கள்❤❤❤❤
@teyak1472Күн бұрын
அனுசன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! நீண்ட ஆயுலுடனும் ஆரோக்கியத்துடனும் நல்லபடியாக வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🙏❤️❤️❤️ லண்டன் அண்ணா உங்கள் பிறந்த நாளுக்காக வந்து உங்களை சந்தோசப்படுத்தியது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் குடும்பத்தினருக்கும் மிக்க நன்றி!🙏❤️
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக வாழும் காலம் வரை நலமுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் ❤🎉👨🏭
@anushanothanarajah2736Күн бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனுஷன்🎉🎉❤❤❤
@vijidoss9937Күн бұрын
கடவுளின் மகனே எங்களுடைய அன்பான இனிமையான மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் நீங்கள் இன்னும் அநேக வருஷங்கள் வாழவும் அநேக உதவிகள் செய்யவும் உங்கள் எண்ணங்கள் ஈடேற எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் கர்த்தருடைய கரம் என்றும் உங்களுடன் இருக்கும்மீண்டும் இனிமையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@wimalaperera8778Күн бұрын
என் அன்பு மகன் அனுஷனுக்கு எனது அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று போல் sorry இன்று போல் இல்லாமல் இதற்கு மேலான சந்தோஷங்களுடனும் இந்த வீட்டையும் கட்டி முடித்து சிறப்பாக வரும் வருடங்களில் அம்மாவுடனும் சற்றும் சூழ நல்ல உறவுகளுடன் வாழ எனது நிறைந்த அன்புடன் வாழ்த்துகிறேன். அனுஷன் உங்கள் நல்ல மனதுக்கு எப்பவும் நல்லதே நடக்கும். வாழ்க வளர்க. May God Bless You All. ❤❤❤🎉🎉🎉😊😊
@rasaduraiКүн бұрын
👁️👁️சகோதரனே! நாம் எதை விதைக்கின்றோமோ அதைத்தான் நம் வாழ்வில் அறுவடை செய்வோம். “பிறந்த நாள் வாழ்த்துகள் “ நன்றி 🙏❤️🤝
@mymahadevanmaha1845Күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஆல் போல் தழைத்து அருகு போல் வேரூன்றி வாழையடி வாழையாக வாழ்ந்திட வேண்டுமென்று என் மனதார வாழ்த்துகிறேன் அனுஷா தம்பி தமிழ்நாட்டில் இருந்து
@shanthim5993Күн бұрын
🎉🎉🎉❤❤❤ இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மகன் அனு சன் நூறாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க ❤❤❤
வாழ்க வளமுடன் அனுஷன் 🙏🏻 இனிய அகவைநாள் வாழ்த்துக்கள். இலண்டன் ஐயா அம்மாவுக்கு நன்றிகள். ரதி அம்மா இப்படி ஒரு மகன் கொடுத்து வைத்திருக்க வேண்டும். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🏻
@Samiyappan-h7lКүн бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி அனுக்ஷா மென் மேலும் வழரவேன்டும்
@kirukirukiru3350Күн бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனுசன் அண்ணா😊🥳🎂🍬🤩🎉💫
@yogathasanjoseph3644Күн бұрын
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் அனுஷன் தம்பி. God bless you ❤❤❤🎉🎉🎂🎂🎂🎁🎁🎈🎈🎈🎆🎉🎉❤❤❤
@sathasabesan9970Күн бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அனுஷன் வாழ்க வளமுடன்🎊🎂🎊 உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன் 🙏💐👍
@jayamalanysambiah3224Күн бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மகன்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 நல்லதே நடக்கும் ❤❤❤❤❤ பல்லாண்டுகாலம் வாழ்க வளமுடன் தம்பி ❤❤❤தம்பிகள் ❤❤❤❤❤
@SkanushКүн бұрын
வடக்கு கிழக்கு நாயகர்கள் கிருஷ்ணா அனுஷன் உங்கள் பணிகள் மென்மேலும் தொடர எமது வாழ்த்துக்கள் அன்பு சகோதரனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நீங்கள் சகல செல்வமும் பெற்று நோய் நொடியின்றி வாழ பல்லாண்டு காலம் வாழ எமது இறைவனை வேண்டி வாழ்த்துகிறோம் உங்கள் பணி எப்பொழுதும் நன்மையாக நடக்க எமது வாழ்த்துக்கள் உங்களுக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருப்போம்.skanushthivanu kavi pirak mithu jathu brothers team 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@vanitha.s2111Күн бұрын
இனியா பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனுஷன் நீங்கள் நீண்ட காலம் நலமுடன் வளமுடன் சுகமுடன் நிண்டா நிண்டா காலம் வாழ்க வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ரதி அம்மா பெற்றெடுத்த முத்தான முத்துக்கு இறைவன் நீண்ட ஆயுளும் மன மகிழ்வான வாழ்க்கையும் இறைவன் வழங்க அவ் இறைவனிடம் மண்டியிட்டு வணங்கி வேண்டுகிறோம். மிது தம்பி சொன்னதுபோல் அம்மாவிற்கு அந்த வீட்டை கட்டி முடித்திட அனுவிற்கு இறைவன் நல்ல சக்தியை வழங்க வேண்டும் மனம் நிறைந்த என் வாழ்த்துக்கள்🌞🌞🌞🌾🌾🌾🌈🌈🌈
@kamalayinivijayarasa6825Күн бұрын
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் அனுசன்🎂🎉🎊🎁❤️
@jeyajeyajeya2064Күн бұрын
ஆமென் ❤️ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி அனுஷன் 🎉 கர்த்தர் தாமே உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பார் மகன் ❤ இன்றைக்கு 🎉 என்னுடைய 🎉 மகனுக்கும் பிறந்தநாள் 🎉❤❤❤ எனக்கு சந்தோஷம் ஆமென் ❤️👍 விளையாட்டு பிடித்த விளையாட்டு மங்கா சொன்னா
@AlagarsamyDilanyКүн бұрын
எங்கள் வீட்டு அனுசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂🎂
@KoKila-wm6ttКүн бұрын
Happy birthdayதம்பி 🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🥳🥳🥳🥳🥳🥳🥳🎉🎉🎉🎉🎉 இன்றுபோல் என்றும் சந்தோசமாக வாழ ஆண்டவர் ஆசிர்வதிபைபாரக🙌🙌🙌🙌🙌🙌❤❤❤❤❤😊😊😊
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அனுசன் 🎉🎉🎉 வாழ்க வளமுடன் ❤❤❤
@vasanthy201521 сағат бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அனுஷான்🎉🎉🎉🎉🎉🎉🎉 இன்று இருப்பதை விட மேலும் நல்லசந்தோசத்துடன் அம்மாவோடு நல்ல நல்ல வசதிவாய்ப்புகளுடன் இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் வீட்டைப் பூரணமாகக்கட்டிமுடித்து சந்தோசமாக வாழ வேண்டும் எனவும் வாழ்த்துகிறோம்🙏🥰.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தம்பி 🎂🎂🎂🎂🎂🎂🎂🎁🎁🎁🎁🎁🎁
@SABARATNAMSRIKUTHAKARANКүн бұрын
Happy birthday brother 🎂 🎁 💙 🙏
@jeyarupanthurairajah.7206Күн бұрын
Happy birthday 🎂
@MauriVoviКүн бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அனுசன்🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@chanthirigajanahan2989Күн бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Anushan. இறைவன் அருளால் எல்லாம் பெற்று நிறைவான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன். London அண்ணா, நண்பர்கள் எல்லோருக்கும் நன்றிகள். ❤❤❤❤❤❤
@sellakandujeyanthan5240Күн бұрын
வளமுடன் உள்ளமட்டு களப்பை மேலும் மெருகூட்ட அயராது உழைக்கும் எங்கள் அன்பு முத்து சுடருக்கு என்றும் தளராத மனமும் அயராத உழைப்பும் மாறாத அன்பும் என்றும் நிலைத்து .பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு நீடூழி வாழ இறைவன் ஒழிவீச வாழ்த்துகின்றோம் .❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮😮
@kajakajenthiran8799Күн бұрын
🎉🎉😅😅😅hi. En iniya pirantha naal vaazhthukkal nanpa. God bless you. ❤❤❤❤❤❤❤❤
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அனுஷன் என்றும் நலமாக பல்லாண்டு காலம் வாழ வேண்டும் எனும் பாலநோக்கில் பயணிக்க வேண்டும் என்ற என்ஆசை மேலும் உங்கள் கோபங்களை குறைத்துக் கொள்ளுங்கள் என்று எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🎉🎉