எப்பவும் உண்மை செய்திகளை விளக்கிச் சொல்லும் தமிழ் அடியானுக்கு பாராட்டுக்கள்👏👏👏❤🎉
@alot2lovenature_Mrs_ShantiRaju15 күн бұрын
பெரியவர்கள் சிறியவர்களை கோபத்தாலும் பகையாலும் தண்டிப்பது ரொம்ப துன்பமான விடயம். Hon. MP Archuna கவலைபடாதீங்க, கடவுள் நிச்சயமாக கை கொடுப்பார்...!!🙏🙏🙏 எப்பவும் தெளிவான செய்திகளை திரட்டி எளிமையாக வழங்கும் பிரதர் தமிழ் அடியானுக்கு கோடி நன்றிகள்!!💯🙏💯 சேவை தொடர வாழ்த்துக்கள்...!!👍🙏👍
@PInthiraniКүн бұрын
J
@vasukip328615 күн бұрын
பழைய தமிழ் அரசியல்வாதிகள் முடவர்களும் ஊமைகளும்
@AjithAjith-y8s15 күн бұрын
அருமையான நல்ல விளக்கம் நன்றி தமிழ் அடியன்
@rl591415 күн бұрын
Moral support இருந்திருந்தால் தந்தை செல்வா இருந்த காலத்தில் இனப்பிரச்சனை தீர்ந்திருக்கும்😢
@LONDON_MATHEESAN15 күн бұрын
எல்லாம் நன்மைக்குத்தான் DR
@MenaMenan15 күн бұрын
Dr. அர்ஜுனாவின் புகழ் எதிர்க்கட்சியால் இன்னும் மேல் நோக்கியே செல்கிறது.
@sithiravelkrishnananth576815 күн бұрын
பனைவளத்தை பாதுகாப்பதன் ஊடாகவே யாழ் நன்னீர் வளத்தை வரும் கால தலைமுறைகளுக்கு நாம் விட்டுசெல்லகூடியதாக இருக்கும். மிக சரியாக சொன்னீங்கள் குளாய்க்கிணறு தடை செய்யப்படவேண்டும். சாந்தண்ணா......❤❤❤❤❤❤
@PerinpanathanKadirkamu-t8k15 күн бұрын
சக உறப்பினர்கள் அப்படியே இருந்தாரல் நல்லது,அர்சினாமீது அனுதாப அலை பெருகி முதலமைசர் ஆவார்
@thavamnasan161515 күн бұрын
அர்ச்சுணா வாழ்த்துக்கள் சிறப்பு.
@kathampam805515 күн бұрын
அருமையான பதிவு.
@singamananthan330115 күн бұрын
தமிழடியானுக்கு எனது தொடர் ஆதரவுகள் உண்டு. யாழ் பொறியியலாளர்.
@rasadurai15 күн бұрын
👁️👁️உங்கள் செய்தியும்,விளக்கமும் கற்றவர்களுக்கும் கற்றுக்கொள்ளாதவர்களுக்கும் பிரயோஐனமாக இருக்கிறது. நன்றி 🙏❤️🤝
@subananthiny670815 күн бұрын
மிகவும் சிறப்பான தொகுப்பு நன்றி அண்ணா
@janakisanmugalingham156815 күн бұрын
மிகவும் அருமை❤🇨🇦❤🎉
@AnojanSelva-kl5uq15 күн бұрын
விழிப்புணர்வு பதிவு 🙏❤
@rohithmathan12315 күн бұрын
இதுக்கு என்னதான் solution இன்று doctor ARCHUNA பேசுவதை காலையிலிருந்து எதிர் பார்த்து இருந்தோம்
@SrimuralitharanThambirajah15 күн бұрын
மிக மிக அற்புதமான படைப்புகள். தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துகள்.
என்னது பழய தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்கள் நீதிக்காக குரல் கொடுப்பதா? இல்லை அது நடக்கவே நடக்காது அவர்கள் குரல் கொடுப்பதாக இருந்தால் பணத்துக்காகவே மட்டும்தான்
@sithiravelkrishnananth576815 күн бұрын
நான் நினைத்த விடையங்களை நீங்கள் சொல்கிறீங்கள்❤❤❤❤❤❤
@balasingamratnasingam310415 күн бұрын
காய்க்கும் மரத்துக்கு தான் கல்லடி அடி வாங்கியும் மீண்டும் பூக்கும் காய்க்கும்.
@CatherineJeffres15 күн бұрын
Tamil Adiyan said correct and Dr/MP Arjuna is real hero ❤
@Hfhg-c2x15 күн бұрын
அருமையான பதிவு அண்ணா❤🎉
@kirupaarul965715 күн бұрын
100%correct our old politicien are so happy they never do the good position to Dr Aruchuna leave it he will archive his aime ❤
@balageorgerajakumar240915 күн бұрын
தம்பி தமிழ் அடியான் அருமையான தெளிவான விளக்கம் சஜித்து யெனதிபதி வந்து இருந்தால் வெள்ளைவேட்டியும் சேர்ந்து ஊழல் நாடகவும் தமிழ் மக்களின் குரல்வழையை முடக்கி இருப்பார்கள் ஆனால் அர்ச்சனா என்ற ஒரு பிறவி தெய்வம் அனுப்பி இருறார் அதுகும் எழை எளிய மக்களுக்கு நல்லது செய்ய அர்ச்சனா வென்று வருவார் முகன் அவதாரம் அர்ச்சனா பல்லாண்டு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🇫🇷
@rasiahsuresh59815 күн бұрын
வாழ்த்துக்கள் தமிழ் அடியான்💉💉💉💉💉💉
@irisjane703015 күн бұрын
வணக்கம் சகோதரனே!.நான் இன்று காலையில் கிளம்பி மாலை 7மணியளவில் தான் வீடு திரும்பினேன்.(ஆலயம் சென்றதால்.)இன்று பாராளுமன்றத்தில் நடந்த நிகழ்வுகளை உங்கள் பதிவின் மூலம் தான் பார்க்கவேண்டுமென காத்திருந்தேன்.நேற்றைய தினம் அர்ச்சுனா கூறியிருந்தார் தனக்குப் பேசுவதற்கு நேரம் தராமையினால் சபாநாயகரிடம் எழுத்துமூலமாக அறிவித்திருப்பதாக.இன்னும் அவருக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை என்பதை அறிந்து கவலையாக உள்ளது.நீங்கள் கூறுவதுபோல எதிர்கட்சித் தலைவர் பழிவாங்குகிறார்.அதற்கு ஊதுகுழல்கள் எங்கட ஒருசில வெள்ளை வேட்டிக்காரர்தான்.பேச நேரம் கொடுத்தால் தங்கட தில்லுமுல்லுகளையெல்லாம் வெளியில கொண்டு வந்துவிடுவார்,மக்கள் மத்தியில் தமக்கிருந்த கொஞ்ச மரியாதையும் போய் விடும்,பாராளுமன்றத்தில் தாம் பேசுவதற்கு ஒன்றுமே இருக்காது என்ற ஆதங்கம்தான்.வேறொன்றுமில்லை.மற்றது அர்ச்சுனாவிற்காக இவர்களா குரல் கொடுப்பது?இவர்களெல்லாம் வாய்ச்சொல்லில்தான் வீரம் காட்டுவார்கள்.இதே சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தால் அவர்கள் தம் இனத்தவனை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.கட்சி வேறாக இருந்தாலும் இனத்தில் ஒன்றுபட்டுவிடுவார்கள்.எங்கட ஜென்மங்களைத் திருத்தவும் முடியாது திருந்தவும் மாட்டார்கள்.அன்று Bar Sriக்கு அர்ச்சுனா போட்டியிடாமல் விட்டுக்கொடுத்தவுடன் கை குலுக்கி நல்லவர் போல நாடகம் ஆடினார்.முழுக்க நெஞ்சில் வஞ்சகம் தான் வெள்ளை வேட்டிக்காரரிடம் குடிகொண்டுள்ளது.அர்ச்சுனா மக்களின் நாயகன்.மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.மற்றது முகமாலையில் பனைகள் வெட்டிச்சாய்த்திருப்பதற்கு அர்ச்சுனா தான் காரணமென நக்கலாக(Tik Tok MP)ஒருவர் கூறியிருக்கிறார் அதைப்பற்றி அறிந்து விடயங்களை பதிவிடவும்.தகவல்களுக்கு நன்றி.
@jaffnatrends-b2y15 күн бұрын
சஜீத்துக்கு வெள்ளை வேட்டிகள் பகிரங்க ஆதரவு குடுக்கும் போதே தெரிந்து கொண்டோம்....என்ன நடந்தாலும் Doctor பார்த்துக்கொள்வார்.....
@thusysritz149715 күн бұрын
அருமையான பதிவு ❤
@mohaneswaranvelupillai-rd3sf15 күн бұрын
சூப்பர்
@balaskanthanrajeswaran980715 күн бұрын
உண்மை
@sivas28715 күн бұрын
Tamil Adian you are saying very good and good explanation
@sivamayamsinnathurai68415 күн бұрын
நன்றி🎉.வாழ்த்துக்கள்🎉.
@AanuIma15 күн бұрын
அருமை நன்றி
@ratnambalyogaeswaran850215 күн бұрын
நன்றி பயனுள்ள பதிவு நன்றி 🙏🙏🙏
@parameswarysivasothy656515 күн бұрын
SUPERB ❤
@muthukumarsasikumar812815 күн бұрын
Thanks Brother ❤
@pushpavathykumaradevan789015 күн бұрын
நமது தமிழ் பாராளுமன்ற உறுப்பினராக இரூப்பவர்கள் MP Aruchuna வேற்றுகிரக வாசி என எண்ணி மெளனமாக இருப்பது , இதுவரைகாலம் இவர்கள் மக்களிற்கு என்ன செய்தார்கள்,தெடர்ந்தும் என்ன செய்யப் போகின்ரார்கள் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி இன்று பாராளுமன்றத்தில் நிருபித்துள்ளார்கள். மக்கள் தான் மிகவும் அவதானமாக செயல்பட வேண்டிய தருணம்
@sivanesankrishnanjoseph528715 күн бұрын
சில சந்தர்ப்பங்களில் தடைக்கற்களே புதிய பாதையையும் புதிய சிந்தனையையும் புதிய நோக்கத்தையும் தோற்றுவிக்கிறது மருத்துவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான அர்ச்சனா இராமநாதன் அவர்களை உதாரணம் அவரது அனுமதித்திருந்தால் ஒரு வாழ்த்திய சாலையோடு அவரது சேவை முடிவடைந்திருக்கும் தடை கற்களின் மூலம் தற்பொழுது இலங்கை பரந்த அளவில் நன்மைகள் வெளிப்பட வாய்ப்புகள் அமைந்து வருகிறது நேரம் கொடுக்காமல் என்ற தடைக்கல்லும் புதிய ஒரு கோணத்தில் சென்று நன்மை பயக்கும் என்று நம்புவோம் கனடாவிலிருந்து சிவனேசன்
@GunasagaranAchiapan15 күн бұрын
Salute People's MP Dr Archuna Journey God Bless
@seralathankanagasingham72615 күн бұрын
நல்ல சேட் 👍
@laktjlajith592115 күн бұрын
மிகவும் சிறப்பான பதிவு வாழ்த்துகள்
@SivakumrKirupa15 күн бұрын
த.அடியான் தம்பி ஒன்றுப ட்டால் உண்டு வாழ்வு.ஒற்றுமை நீங்கினால் தாழ்வு என்று பாராளுமன்றில் இருக்கும் சக தமிழ் உறுப்பினர்களுக்கு தமிழ் உணர்வின்றி உட்காந்து இருக்கிறார்கள்.எங்கள் அர்ச்சுனா கதைப்பதற்கு நேரம் வழங்கப்படவில்லை என்றால் அனைவரும் ஒருமித்த குரல் இனத்திற்காக வழங்காதவர்கள் எதற்காக வந்திருக்கின்றோம் என்ற உணர்வு வராமல் இருக்கின்றார்கள். கடந்ந கால அரசியல் போலவே நினைக்கின்றார்கள். எம்இனத்திற்காக அர்ச்சுனா பெற்றுத்தருவதில் நாமும் நமது உறவினர்களும் வாழ்ந்துவிட்டுப் போவோம் என்ற நினைப்புடன் காலத்தை கடக்கிறார்கள். மிகவும் வேதனையான விடயம். தமிழ் பா.ம.உறுப்பினர்கள் த.அடியானின் பதிவுகளைப் பார்த்து என்றாலும் உணர்வு வரவேண்டும்.மிகவும் வேதனை தருகின்றது. எதிர்கட்சித் தலைவருக்கும் இவர்களுக்கும் வேறுபாடு இல்லை செயலில்.
@RajambikaiNagulaeswaran-rj3lf15 күн бұрын
மற்ற தமிழ் எம்பி கள். எரிச்சல். இவரை மக்கள் விரும்புது மற்றவர்கள் முக்கு விருப்பம் இல்லை. குரல் கொடுக்க விருப்பம் இல்லை என்றால் இவர்களை என்னசோல்வது
@HarichandraThangarajah-kx1mk15 күн бұрын
இந்த அரசாங்கம் ஆவது இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் சட்ட விரோத குடியிப்பாளர்களை அகற்றி நிரந்தர விவசாயிகளுக்கு அவர்களின் காணிகளை வழங்க முன் வர வேண்டும்.
@kanapathipillaishanmugalin498115 күн бұрын
மற்றய தமிழ் எம்பி மாருக்கு பயம் அதனால அர்ச்சனாவிற்கு சார்பாக பேசமாட்டார்கள் தமிழனே தமிழனுக்கு எதிரி
@ranjakum253415 күн бұрын
சஜித் அவர்களின் தந்தை ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சியின் போதுதான் தினம் தினம் ஐந்து ஆறு அப்பாவிச் சிங்கள இளைஞர்களின் சடலங்கள் ஆற்றில் மிதந்து வந்ததும் தினமும் ஆற்றங்கரையில் மக்கள் குவிந்து தங்கள் தங்கள் பிள்ளைகளின் உடல்கள் அங்கே மிதந்து வருகிறதா எனக கவலையுடன் 1990 களில் தேடித் திரிந்ததையும் மறக்கத்தான் முடியமா? தன் சொந்த இனத்தையே காவுகொண்ட பரம்பரையில் வந்தவரிடம் மனித நேயத்தையும் பண்பையும் எதிர்பார்ப்பது சரிதானா? எல்லாம் வெளி வேஷம்தான்.
@SureshMuththaiya15 күн бұрын
அன்பு வணக்கம் 🙏அண்ணா அருமை அருமை 👌👌👌♥️♥️♥️👍👍
@leelasri-k5y15 күн бұрын
இந்த பிரேமாவுக்குத்தான் தமிழ் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் அவரை ஜனாதிபதி ஆக்க சொன்னவை இவர்தான் இப்ப அர்ச்சுனாவுக்கு நேரம் ஒதுக்க விடுகிறார் இல்லையாம்
@janakijeyanthan828213 күн бұрын
கட்டிடம் கட்ட அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது நன்கு ஆராந்தால் இந்த பிழை நடக்காது. இதற்கு பொறுப்பானவர்கள் பண்படுத்தப் பட்ட நிலங்கள் விற்கும் பொழுது நிபத்தனையோடு விற்றால் இதுமாதிரி குற்றம் ஏற்படாது. விவசாயத்தால் பொருளீட்ட முடியுமென்ற வலுவான எண்ணத்தை உருவாக்க வேண்டும்!
@rajaniannalingam84915 күн бұрын
இலங்கைக்கு. உப்பு இறக்குமதி செய்கிறார்கள் என்பதே அதிர்ச்சி தகவல்
@NiroKing-s4f15 күн бұрын
❤❤
@tthavendran15 күн бұрын
நன்றி🙏
@ParamajothyVythilingam15 күн бұрын
At least tamil senior parliament members can solve this matter with Opposition leader..❤❤❤
@rajendrannages93215 күн бұрын
சிறப்பு
@sellathuraigunaraja137515 күн бұрын
அன்பான தமிழ்அடியான் அறிவிப்பாளர் அவர்களே. தங்கள் செய்தி விமர்சனங்கள் தொடர்ந்து பார்க்கும் ஒரு வாசகன். எனது ஒரு வேண்டுகோள் என்னவென்றால், யுகே ல் அடிக்கடி அல்லது தினமும் நடைபெறும் வன்முறைகளில் "கத்திக் குத்து"தொடர்பான செய்திகளால் அதனை பார்க்கும் இளம் தலைமுறையினர் (இளைஞர்/யுவதி)பார்த்துவிட்டு அதே சிந்தனைதான் அவர்களுக்கும் வரும் என என் எண்ணம். எனவே அப்படியான செய்திகளை நிறுத்துங்கோ, இல்லாவிடின் தினமும் வாசிக்காமல் ஒரேயடியாக வாரம் ஒருமுறை சேர்த்து வாசியுங்கோ. இளம் சமுதாயம் விழிப்படையும் வேறு செய்திகளை சேர பாருங்கோ. நன்றி
@thiviyakanagasundaram106115 күн бұрын
அனைத்தும் கடந்து போகும் தர்மம் வெல்வது உறுதி.
@thedkannan240115 күн бұрын
👍👍👍👍
@thavamnasan161515 күн бұрын
அடியான் இந்த தண்ணீர் விடயம் விரைவில் மதிப்புக்குரிய ப.ம உ அர்ச்சுணா தெரிந்து விரைவில் சரி செய்வார் .இறைவன் அருள்மிகு DR.
@kalarama553815 күн бұрын
Your good 🎉🎉🎉🎉
@RupanRupanrupan-x4k15 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@6butterfly27915 күн бұрын
Excellent
@shanthini569915 күн бұрын
👍👍👍
@sarun750315 күн бұрын
These are very useful informations for all the people.The people should take necessary actions because not good for their health and for the certain area too.What the MP s were did last decades.Only talk about tamil thesium only and cheating for get the votes Please wake up take the actions as soon as possible. Now you have good chance to report these complaints to the Govt. Offcials .They should take necessary actions. Not like before.Now Clean Sri lanka work started.This also in that area too.Thanks to Tamil Adiyan to let the people know these problems.Other hand Sajith opposition party is not stable one.Only talking stupid .Doesn't make sense to all.Dr.Archuna did the good job.He is very honest one to the people.
@bettydaniel146215 күн бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🇫🇷
@paransothyparamanandhan73815 күн бұрын
புதிய அரசியல் அமைப்பு சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்.
@pushpavathykumaradevan789015 күн бұрын
Hope #AKD government give correct solution for independent MP's at parliament to bring important matters what their constituents are having and get a resolutions for the issues
@uthayakumarnadaraja71015 күн бұрын
வாழ்த்துகள் தம்பி
@alahanvel767815 күн бұрын
👍👍👍👍👍👍❤️❤️❤️❤️
@nagendrannagaratnam365815 күн бұрын
மன்னார்வீதியில் இருந்து பண்டாரிக்குளம் போகும் பாதையின் இருபக்கமும் இருந்த 2 முறை விதைக்க கூடிய வயல் நிலங்கள் இன்று மண் விரவி கட்டிக் காடுகளாக மாறாப்பட்டுள்ளது
@yogaraniYoga-z8w15 күн бұрын
தாலிக்குளம். பூவரசன்குளம். வேலங்குளம். சலம்பாகுளம். நெலுக்குளம். இரம்பைலம்.. இன்னும் குளங்கள் வவுனியா பக்கம் அதிகம்
@SubasiniSuba-h2c15 күн бұрын
❤❤❤❤❤
@RajeswaryRajaswary15 күн бұрын
௮௹ைம..௮ண்ணா..கவலையா...௨ல்லத
@rl591415 күн бұрын
Thank you 🙏🏻
@malinipaskaran181815 күн бұрын
இதற்கு ஐனாதிபதி தான் பதில் தரவேண்டும் தமிழ் அரசியல் வாதிகளை கைவிடுங்கோ.
@yogeswaryKrish15 күн бұрын
Thmel adeijan anna nehalum avarudan sarthu pajaneikalam thana anna nehalum varavandum anna
@MathanVelu-ys8nt15 күн бұрын
தமிழ் அரசியல்வாதிகள் இவைகளை கவனிக்க மாட்டர்கள் archunavai வெளியேற்ற வேண்டும் என்று எண்ணுவார்கள்
சஜித் செய்வது நல்லது அப்பவாவது தமிழ் மக்கள் அறியட்டும் தமிழ் எம்பிகள் என்ன செய்கிறார்கள் இவர்கள் எங்களுக்கு உரிமை வாங்கப் போறார்களா எல்லாத்தையும் மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள்
@Sabeshkumar-cb9ld15 күн бұрын
Dr ✌
@kajanan28040915 күн бұрын
How to make compost from toilet waste to use agricultural
@kiddinansivanathan778315 күн бұрын
இந்த அரசு மீது கல்லெறிய நிறையபேர் இருக்கிறார்கள் இந்த அரசின் திட்டங்களை ஏற்று புதிய வாழ்க்கைமுறையை தொடர யாரும் தயாராக இல்லை மண் மாபியாக்களே வழக்கில் வெல்கிறது கவலையளிக்கும் விடையமாகவுள்ளது கடவுளே நேரில் வந்தாலும் மாற்றமுடியாது
@NandiNandi-i2q15 күн бұрын
Mm sinkalavakalavida tamil mp marukuththan archsuna methu rompa poramai🙄athavida sinkalavankale meel😳
@sivanathanponnuthurai468115 күн бұрын
❤❤❤❤❤❤❤😂🎉🎉🎉🎉🎉🎉🎉
@tharsitharsi376115 күн бұрын
👍
@FatimajothiJothijo-bu9es15 күн бұрын
வைத்தியருக்கா ஏன் எங்கள்தமிழ் கதைக்கமாட்டினம்தெரியுமா வைத்தியர் கதைத்தால்எங்கட தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஆணியால தலையில அறஞ்சமாதிரி வொட்கபடவோண்டும்
@premnalliah967615 күн бұрын
மக்கள் பிரச்சனை, Dr Archchuna ஒரு பெரிய list வைத்திருக்கிறார். நமது வெள்ளை வேட்டிகள் பாராளுமன்றம் போவது மக்கள் பிரச்சனையை எடுத்துச்சொல்ல அல்ல! ஆஃவே, ஒரு போதும் அராச்சுணாவுக்கு support பண்ணமாட்டினம். கௌரவ குறைச்சல்.
@ShamsulHidhaya-y8k15 күн бұрын
100% unmai
@ThorThoreasan15 күн бұрын
Super tampe
@rajendravigneswaran595715 күн бұрын
🎉🎉
@svbshaw15 күн бұрын
SAJIT is a known fool, even the majority of people don’t like him, they know very well this
@DrAathyCanada-ej8dw15 күн бұрын
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
@ponnampalamvijayakumar-me7zy15 күн бұрын
மடியிலேகனம் என்றால் வழியிலே பயம் சயித்தின் வழித்தடை யார்???
@vinthuanu428215 күн бұрын
Sajith is not even deserve for opposite party.
@kanijudrasanjeyranjini870515 күн бұрын
❤🎉
@sivanesankrishnanjoseph528715 күн бұрын
இந்தப் பதிவு மிகவும் வருத்தம் அளிக்கிறது. எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் உரிமைகளை கேட்கும் கீழ் நிலையில் உள்ளார்கள் இவர்களுக்கு எவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் தகுதி இருப்பதாக தமிழ் மக்கள் கருத முடியும் மிகவும் வருந்தத்தக்கது மனவேதனைக்கு உள்ளானது சக பாராளுமன்ற உறுப்பினரின் அநீதியை தட்டிக் கேட்க துணியாத சிறந்த பாராளுமன்ற உறுப்பினராக இருக்க முடியும் கனடாவில் இருந்து சிவனேசன்
@புதியகாலநதி15 күн бұрын
தமிழடியான்..எங்கடை தமிழ் அரசியல் வாதிகளின் யாழ்.தேர்தல் மாவட்ட எம்.பி சிறீதரன் ஐயாவிட்டச்சொல்லி நம்ம மருத்துவர் எம்.பிக்கு கதைக்கிறதுக்கு நேரம் ஒதுக்கி குடுக்கிறது சம்பந்தமான கதைக்கும் சொல்லுங்கோ..உங்கட பதிவில பேரைச்சொல்லிச்சொல்லுங்கோ..பாப்போம் என்ன நடக்குதென்டு..