அம்மாவுடைய கல்யாண சேலையை 27 வருஷத்துக்கு அப்புறம் இப்பதான் எடுக்குறாங்க🥰

  Рет қаралды 234,295

Amma Kai Pakkuvam

Amma Kai Pakkuvam

Күн бұрын

Dear Amma Kai Pakkuvam Family😍
Join this channel to get access to perks:
/ @ammakaipakkuvam
#weddingsareecollection #silksareecollection #ammabirthdaycelebration
amma kai pakkuvam,amma kai pakkuvam samayal,amma kai pakkuvam vlog,amma birthday vlog,amma kai pakkuvam birthday,amma birthday celebration,day in my life,amma daily routine vlog,vlog in tamil,birthday surprise,daily routine,latest pure kuppadam silk saree collections,new arrival kuppadam pattu saree,latest bridal silk sarees deisgns,silksareecollection,indiansaree,indian traditional marriage,tamil marriage,tamil engagement video,wedding saree collection
JOIN US ON @INSTAGRAM 👇👇👇
BHUVAN ► / bhuvanvlogs
DEEPAN ► / deepaneshwaran
AMMA OFFICIAL ► / ammakaipakkuvam
📕 Facebook: / ammakaipakkuvam
------------------------------------------------------------------------------------------------------
Business contact :
ammakaipakkuvam@gmail.com
------------------------------------------------------------------------------------------------------
*******************************************************************
Subscribe to Tiny Cook @Tiny Cook
/ tinycook
********************************************************************

Пікірлер: 922
@vijayakumariambujam6841
@vijayakumariambujam6841 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நீலவேணி அம்மா...நோயில்லா நீண்ட ஆயுள் நிறை செல்வம் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்..🎂🍰🍫🍬
@centralmotorsmadurai8158
@centralmotorsmadurai8158 2 жыл бұрын
Happy birthday neelaveni
@jothimathijothirmahe5809
@jothimathijothirmahe5809 2 жыл бұрын
Wish you a happy birthday ma
@sivakumari1131
@sivakumari1131 2 жыл бұрын
Yv
@sivagamiselvaraj4739
@sivagamiselvaraj4739 2 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி இந்த சிரிப்பும் சந்தோஷமும் என.றும் நிலைத்திருக்க இறைவன் அருளட்டும்
@radhikasnair5450
@radhikasnair5450 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் 🙏 உங்கள் புடவை கலெக்சன் அருமை... உங்கள் கல்யாண பத்திரிக்கையும் அருமை
@rajabnisha4784
@rajabnisha4784 2 жыл бұрын
Good arumai
@anithakarthikeyan4252
@anithakarthikeyan4252 2 жыл бұрын
என்னோட சிரிப்பழகிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா நீங்க இதேபோல் எப்பவும் சந்தோசமா இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன் அம்மா
@akurinjiashok8471
@akurinjiashok8471 2 жыл бұрын
அம்மா இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎂💐🎂🥰🍫
@jayashreec5202
@jayashreec5202 2 жыл бұрын
Amma thakkaliya eppavum 2 ah cut panni podunga. Ulla puzhu irundha theriyum.
@saraswathi.k6749
@saraswathi.k6749 2 жыл бұрын
Pattu podavai yanga make pannuragalo anga poi vanguga super aaa irukum
@ponnammalrani5475
@ponnammalrani5475 2 жыл бұрын
நீலவேணித்தாயே நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ்க
@RaniRani-yp2vk
@RaniRani-yp2vk 2 жыл бұрын
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா 🥰🥰🥰இப்போ இருக்க மாதிரி எப்பவுமே சந்தோசமா இருங்க அம்மா 😍😍😍😍
@m.sheeladevi3479
@m.sheeladevi3479 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎂🍧🎈🎁🎉 மண பெண்ணின் புகைப்படத்தை ஒரு பக்கமாக பார்த்து விட்டேன் சந்தோஷம்
@velrani3423
@velrani3423 2 жыл бұрын
பிறந்த நாள் வாழ்த்துகள் நீலவேணி அக்கா. இன்னைக்கு போல எப்பவும் சந்தோஷமாக இருக்கனும். 💐🎂
@casamonaco2053
@casamonaco2053 2 жыл бұрын
சகோதரி நான் ஜேர்மனியில் வசித்துவரும் இலங்கைத்தமிழ்ப்பெண்.இன்றுபோல்என்றும்வாழவேண்டும். இனியபிறந்தநாள்வாழ்த்துக்கள்.
@sasikalasasikala8267
@sasikalasasikala8267 2 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா 🌹🌹🌹🌹🌹
@rajamanichinnasami4742
@rajamanichinnasami4742 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா கைபக்குவம் நீலவேணிஅம்மாவுக்கு
@ramesha2607
@ramesha2607 2 жыл бұрын
இன்று போல் என்றும் மங்காத சிரிப்புடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டுமென நான் கடவுளை பிரார்த்தனை செய்து கொள்கிறேன் அம்மா 😍😍.இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா 🎁🍬🎉🎊🎂💐🍰💝🍫
@santhoshanand711
@santhoshanand711 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா 💐💐💐💐💐
@arunmozhirajasekar2382
@arunmozhirajasekar2382 2 жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நீ வேணி வாழ்த்துக்கள்
@johnsonmax1460
@johnsonmax1460 2 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சகோதரி நீலவேணி.
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 2 жыл бұрын
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா 💐🎂😊
@akilrathi9355
@akilrathi9355 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா இன்னைக்கு என்னோட பையனுக்கும் பிறந்தநாள் அம்மா வாழ்த்து சொல்லுங்க அம்மா
@meenakshiravi9979
@meenakshiravi9979 2 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நீலவேணி அம்மா அடுத்த ஆண்டு மருமகளுடன் கொண்டாடுவீர்கள் சூப்பர் போங்க வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள்
@devivigneshkumar2633
@devivigneshkumar2633 2 жыл бұрын
Wishing u many more happy returns of the day neelaveni Amma....i am seeing my mom in u...long live amma🕯🍔🎂🍬🍰🍫
@Malathivijayan771
@Malathivijayan771 2 жыл бұрын
kumarapalayam கண்ண பிரான் slik ponga anna... Anga kai thari la stich pantratha direct pathu vangalam
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 2 жыл бұрын
Many more happy returns of the day amma.....life long happy yaa இருங்க..... Stay blessed..... please upload like this more video
@manonmanijayachandran859
@manonmanijayachandran859 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்ச்சி யுடன் என்றும் 🙏
@girijakrishnanseetharaman5598
@girijakrishnanseetharaman5598 2 жыл бұрын
Many more happy returns of the day. 🎉your son is so dedicated in his work.
@gurumoorthi1634
@gurumoorthi1634 2 жыл бұрын
Happy birthday Amma
@shanthiskitchen2317
@shanthiskitchen2317 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி 🌹😍🍰🤝🍫
@deepanarasimma3122
@deepanarasimma3122 2 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழத்துகள் அம்மா 🎂🎂
@bestiesaravanaraj6794
@bestiesaravanaraj6794 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா உங்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று மனமாற வாழ்த்துகிறேன் வாழ்க‌‌ வளமுடன் வாழ்க வையகம் வாழ்க பல்லாண்டு ‌
@shyamscreations4776
@shyamscreations4776 2 жыл бұрын
Wish you many more happy returns of the day Amma✨🍫🍬🎂💫🥳
@maheswaridevapiran2256
@maheswaridevapiran2256 2 жыл бұрын
உங்கள் திருமண சேலைகள் சூப்பர்
@abiravi846
@abiravi846 2 жыл бұрын
Hpy bday amma 🥳🥳🥳hpy ha irukanum neenga epoyum 🎉
@veni6694
@veni6694 2 жыл бұрын
Wish you Happy Birth Day Neela veni sister. God Bless You. Iam Krishna veni Tr from Tiruppur Dt
@chandruseetha4018
@chandruseetha4018 2 жыл бұрын
Happy birthday Neelaveni .Valgha Valamudan. உங்களுடைய ஒவ்வொரு வீடியோ ஊம் சூப்பரோ சூப்பர்.
@Amulupalani1996
@Amulupalani1996 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா🥰❤❤🥰 எங்கள் அப்பா அம்மா திருமண பத்திரிகை இன்றும் கூட நாங்கள் வைத்துள்ளோம். 29 வருடங்கள் ஆகின்றன.ரொம்ப சந்தோஷம் அம்மா🥰
@gopalshanthi4243
@gopalshanthi4243 2 жыл бұрын
🎂🎂🎂🎂🍰💐💐🍫🍫
@arunpary2003
@arunpary2003 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நீலவேணி அம்மா...Moorthy & M rs. Moorthy from Dubai
@kannagiperumal6597
@kannagiperumal6597 2 жыл бұрын
Many more happy returns of the day Amma ❤️.... God bless you
@sarojat6539
@sarojat6539 2 жыл бұрын
ஜூலை 6 ஆம் தேதி எனக்கு பிறந்தநாள் 76 வது என் ஆசீர்வாதம் உங்களுக்கு நன்றி
@saraswathi.k6749
@saraswathi.k6749 2 жыл бұрын
🥳........Wishing you a many more 😍happy returns of the day amma.......🥰💖
@balakrishnanvenkatareddy4017
@balakrishnanvenkatareddy4017 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐நீலவேணி . வாழ்க பல்லாண்டு 🙏
@kavitharamkumar7331
@kavitharamkumar7331 2 жыл бұрын
First viwe amma happy brith day to u
@s.niranjana7558
@s.niranjana7558 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நீலவேணி வாழ்க வளமுடன் எல்லோருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது 👌 இவ்வளவு நாள் தண்ணீரில் போடாதது function போயிருந்தால் பழசாகியிருக்கும் சூப்பராக இருக்கிறது இரண்டும்👌 தக்காளி குருமா என்று சொல்வோம் சாம்பார் என்றால் பருப்பு போடுவோம் குருமா என்றால் என்ன செய்வீர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🌹 வாழ்க வளமுடன் எல்லோருக்கும் யதார்த்தமாக இருக்கிறது வீடியோ மிகவும் பிடித்திருக்கிறது 👌
@babug4754
@babug4754 2 жыл бұрын
wish you happy birthday amma 🎉🎊🎊🎉🎉🤝🏻💐babu.g karaikudi
@kalaisgoodwaycooking
@kalaisgoodwaycooking 2 жыл бұрын
❤️அம்மா நீங்கள் சொன்ன மாதிரியே தக்காளி சாம்பார் செய்து பார்த்தோம் மிகவும் அருமை அம்மா 😍இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா❤️ இன்று போல் என்றும் நலமாக வாழ வாழ்த்துக்கள் அம்மா 😍
@sainilashrees3339
@sainilashrees3339 2 жыл бұрын
Amma nenga schoola work panringala
@sainilashrees3339
@sainilashrees3339 2 жыл бұрын
Advance happy birthday to you my dear Amma
@sainilashrees3339
@sainilashrees3339 2 жыл бұрын
Yanoda mrg saree 7 thousand Anna Amma
@fairosem
@fairosem 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா உங்க கல்யாண சேலை ரெண்டுமே ரொம்ப அழகா இருக்கு அம்மா
@Sarfarazazfer3014
@Sarfarazazfer3014 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா
@vigneshl8377
@vigneshl8377 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
@sridharsreesha9279
@sridharsreesha9279 2 жыл бұрын
Hbd amma😍
@balamanimurugasamy1041
@balamanimurugasamy1041 2 жыл бұрын
என்ன ஒரு சந்தோசம் அம்மாவுக்கு பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது தம்பி நீ என் பையனை போலவே பேசுற என் பையன் இப்ப அமெரிக்காவில் இருக்கிறான் உன்னை பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
@suryauma2682
@suryauma2682 2 жыл бұрын
Happy birthday Amma 🎂🎂🎂
@stellalimac1053
@stellalimac1053 2 жыл бұрын
அம்மா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@atchayakumar5584
@atchayakumar5584 2 жыл бұрын
Happy birthday to you amma🎂stay happy❤
@githaramakrishnan1882
@githaramakrishnan1882 2 жыл бұрын
Happy birthday to you amma...many more happy returns of the day. .🍨
@vanathip2494
@vanathip2494 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி💐💐💐💐🥰🥰🥰🥳🥳
@archanaarchana4032
@archanaarchana4032 2 жыл бұрын
Happy Birthday Amma🎂🥳
@yogawithshiva1775
@yogawithshiva1775 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா💐💐💐💐💐💐
@babug4754
@babug4754 2 жыл бұрын
hai deepanes welcome babu.g karaikudi
@maheswaridevapiran2256
@maheswaridevapiran2256 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐
@sivagamiharidoss2982
@sivagamiharidoss2982 2 жыл бұрын
Sema mokka
@vasanthguna9040
@vasanthguna9040 2 жыл бұрын
இனிய. பிறந்த. நாள்வாழ்த்துக்கள் அம்மா I. Love. Anna
@hemameenarajasekar24
@hemameenarajasekar24 2 жыл бұрын
Belated HappyBirthday. வாழ்க வளமுடன். தீர்க்க சுமங்கலியாக பேரன், பேத்திகளோடு சந்தோசமாக வாழ மனபூர்வ ஆசிகள்.
@TheniVlogsVeerapandi
@TheniVlogsVeerapandi 2 жыл бұрын
சேலை எல்லாம் நல்லா இருக்கு நீங்க ஒன்னு எடுத்துட்டு வந்து இருக்கலாம் 👍
@radhakani3565
@radhakani3565 2 жыл бұрын
Unga videos pathu pathu unga family a romba piddichiruku akka, bhuvanku kalyanam therinjadhu romba sandhoshamm. Yen ponna unga payanku ketti kuduthu sammandhiahalamnu ninachen adhukula kalyanam fix ayiduche paravailla idhuvum sandhoshamm thaan valthukal
@kovilapoornam7889
@kovilapoornam7889 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி
@rajaperumal9437
@rajaperumal9437 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் அம்மா எனது பாசம் மலர்
@rubyvijayaratnam4810
@rubyvijayaratnam4810 2 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்து கள்🎉❤🎉❤🎉🎉
@sarojat6539
@sarojat6539 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஆசீர்வாதம் நன்றி வணக்கம்
@lathacookingchannel2431
@lathacookingchannel2431 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா.💐💐💐💝💝💝🎂🎂🎂🍩🎂🍮🍮💝🍰🍭🍰🍰🍰🍰
@ponnusamy7087
@ponnusamy7087 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா
@venkatesanm7420
@venkatesanm7420 2 жыл бұрын
Amma...jedarpalayam la pattu nalla irukum.. happy Birthday Amma...
@vasanthitharaga7387
@vasanthitharaga7387 2 жыл бұрын
Wish you many more happy returns of the day dear sister God bless you pallandu vazhga valamudan sister
@malarmathi9405
@malarmathi9405 2 жыл бұрын
அக்கா உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க 💐💐💐
@alamelukrishnamurthy9174
@alamelukrishnamurthy9174 2 жыл бұрын
வணக்கம் அம்மா. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
@U1GAMING-p9z
@U1GAMING-p9z 2 жыл бұрын
Neelaveni Ammavukku inya pirandha naal valthukkal 💖😇😇😇
@ibrahimshahulhameed2084
@ibrahimshahulhameed2084 2 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
@farinfathima4042
@farinfathima4042 2 жыл бұрын
தம்பிகள் தீபேனஷ் புவேனஷ் இருவருக்கும் வாழ்த்துக்கள் அம்மாவுக்கு நல்ல ஒத்துழைக்கிறிர்கள்
@vijayalakshmilakshmi1968
@vijayalakshmilakshmi1968 2 жыл бұрын
Thambi oru request pattu pudavaiyai dry cleaning kodukka Vendam. Mamma vittileye shampoo waterla uravaithu thuvaiyungal nizhalil kayavaiyungal. Naan ennudaiya mundru pattu pudavaiyai dry clean ku koduthen. Mundrume kizhindhu than vandadu. Feel very bad. Suppose kodukanumna nalla dry clean shopla kodungal. Amma neenda Ayuloda noi nodi illama irukka iraivanidam vendikolgiren. Happy birthday Amma.
@vimalaananthancookingchann2527
@vimalaananthancookingchann2527 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐💐💐
@nasarbashai9251
@nasarbashai9251 2 жыл бұрын
Hai அம்மா இனிய பிறந்தநாள்வாழ்த்துக்கள்
@Ns-vx5pr
@Ns-vx5pr 2 жыл бұрын
Anna ithula neenga kaatuna saree photos lam POWERLOOM Saree than. Original கைத்தறி saree venum na enga ooruku vanga....
@premaloganathan2003
@premaloganathan2003 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா
@mariammalvadivel4538
@mariammalvadivel4538 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா..🥰🥰💐💐💐🎂🎂
@saranguru3397
@saranguru3397 2 жыл бұрын
Happy birthday Amma..... wedding sarees collection chinthamaniyur near omalur(salem) collection super ah irukum poi parunga amma.....
@lathacookingchannel2431
@lathacookingchannel2431 2 жыл бұрын
ஓமலூர் அருகே உள்ள சிந்தமணியூர் பஞ்சுக்காளிப்பட்டி பட்டுக்கு ஃபேமஸ் ஆன ஊர் அம்மா அங்க பட்டு அருமைய இருக்கும்
@srimathiprabha9757
@srimathiprabha9757 2 жыл бұрын
எப்போதும் எங்களை சிரிக்க வைத்து க்கொண்டே இருங்கள். 🙏
@umamaheswari151
@umamaheswari151 2 жыл бұрын
இனிய பிறந்த தின வாழ்த்துகள்
@deepalakshmib2594
@deepalakshmib2594 2 жыл бұрын
Pirandanaal vazthukkal neelaveni aunty...onga siripu romba azagu
@naveenasivaraj7808
@naveenasivaraj7808 2 жыл бұрын
Happy birthday amma epovum nega santhosma iruknu..nala padiya veta kati.thambi marriage nala padiya mudikanu..stay safe..
@geetham2461
@geetham2461 2 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்🤩🎂🎉🎈🎁
@sampathoks8320
@sampathoks8320 2 жыл бұрын
Bro ipolam tempting hole kooda artificial ah podaranga , so it's too dificult to identify which is from handloop & powerloom
@ranithangaraj543
@ranithangaraj543 2 жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@gomathisuba2302
@gomathisuba2302 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா நூறாண்டு பொன்னான சிரிப்புக்களோடு வாழனும்
@karthikarajakarthikaraja6033
@karthikarajakarthikaraja6033 2 жыл бұрын
அம்மா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎂🎁🎉👑 💜
@Bhanumathiramesh
@Bhanumathiramesh 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன் உடல் நலம் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க வளமுடன்
@BLACKDEMON_TN
@BLACKDEMON_TN 2 жыл бұрын
🌹🌹இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா வாழ்க வளமுடன்
@umamaheswari151
@umamaheswari151 2 жыл бұрын
என் கல்யாண பட்டு விலை 2300,பருசப்பட்டு.விலை1500 1982.ல்
@GeethaGeetha-qq5fs
@GeethaGeetha-qq5fs 2 жыл бұрын
அம்மா பிறந்த நாள் வாழ்த்துக்கள்
@sumathiqueen7828
@sumathiqueen7828 2 жыл бұрын
Super Amma.. simple kuzi paniyaram semma
@rogithsudharsan881
@rogithsudharsan881 2 жыл бұрын
Amma pattu selfi super 17 varusam ilama 27 varusam asuma eniya pirantjanal valthukal amma
@bhuvanr.v5786
@bhuvanr.v5786 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா
@bharathsaravanan7758
@bharathsaravanan7758 2 жыл бұрын
God bless you maa 🙏🙌 vaalga valamudan nalamudan 🙌❤️
@banumathib6876
@banumathib6876 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ம்மா. நீண்ட ஆயுளும். நிறைந்த வாழ்வு ம். ‌ஆரோக்கியம்பெற்று நீடூழி வாழ. வாழ்த்துக்கள்
@priyarajeshshivam9492
@priyarajeshshivam9492 2 жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 27 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 107 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 45 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 12 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 27 МЛН