தக்காளியே இல்லாம அம்மா செய்த ருசியான கருவாட்டு குழம்பு 🤤|| Karuvattu Kuzhambu || Amma Kai PAkkuvam

  Рет қаралды 189,103

Amma Kai Pakkuvam

Amma Kai Pakkuvam

Күн бұрын

Пікірлер: 450
@kavipriyar730
@kavipriyar730 2 жыл бұрын
எனக்கு எந்த இலந்தவடைரொம்ப பிடிக்கும் எங்க வீட்டுல எல்லாத்துக்கும் ரொம்ப பிடிக்கும் நீங்க ரொம்ப சீக்கிரமா செய்றீங்க அம்மா ஆனால் நான் இப்படி இது செய்யணும்னா ஒரு மணி நேரத்துக்கு மேல ஆகும் சூப்பர் மா நீங்க உங்க ஊருல பரவால்ல நூறு ரூபா தான் தக்காளி எங்க ஊர்ல 140 ரூபா எங்க ஊரு சேலம்
@veenadharaniesh3660
@veenadharaniesh3660 2 жыл бұрын
Amma you are not only super mom ,,,,, also a super power woman love you ma …from Bangalore
@mharikrishnan7666
@mharikrishnan7666 2 жыл бұрын
நானும் சாப்பிட்டு இருக்கேன் அண்ணா ஏலந்தப்பழம்
@rmoonneverevergiveup406
@rmoonneverevergiveup406 2 жыл бұрын
பெருஞ்சீரகம் வெந்தயம் தாழிக்கும் போது போடுங்க
@manochitra6232
@manochitra6232 2 жыл бұрын
தூதுவளை இலையிடன் கற்பூரவள்ளி இலையை சேர்த்து செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்
@bhavanijaishankar1534
@bhavanijaishankar1534 2 жыл бұрын
😂😂😂😂😂 amma In my childhood agela Na andha covera fulla mennu sapittu Andha full taste chew panni sapittuthan andha covera kela pottuduvaen, 😂😂😂😂 Sema tastea erukkum😀
@gowthamiprabahar7481
@gowthamiprabahar7481 2 жыл бұрын
Amma kai pakkuvom samayal is super
@kavithak2887
@kavithak2887 2 жыл бұрын
Amma na try panna supera iruthuchi kulambu
@palaniappank1126
@palaniappank1126 2 жыл бұрын
வணக்கம் அம்மா நீங்கள் செய்த சமையல் சூப்பர் அம்மா எலந்தபழம சூப்பரான சுவையான பழம் எனக்கு மிகவும் பிடிக்கும் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 😋😋😋😋😋😋
@DGNsKathambam
@DGNsKathambam 2 жыл бұрын
well said bro
@pansipansiarockiaraj9664
@pansipansiarockiaraj9664 2 жыл бұрын
ஏலந்தப்பழம்நானும் சாப்பிட்டு இருக்கிறேன் கருவாடு குழம்பு👌👌👌👌
@anithavijaykumar1821
@anithavijaykumar1821 2 жыл бұрын
நான் ஊட்டியில் உள்ளேன் என் பாட்டி வீட்டுக்கு சென்றால் நான் கண்டிப்பாக எலந்த வடை வாங்கி சாப்பிடுவேன் சகோ 😋😋👌👌👌
@anithavijaykumar1821
@anithavijaykumar1821 2 жыл бұрын
நானும் அப்படியே சாப்பிடுவேன் bro 😋😋😋
@rmoonneverevergiveup406
@rmoonneverevergiveup406 2 жыл бұрын
Deepanesh t shirt ல அழகா இருக்கிங்க
@_ITACHI007
@_ITACHI007 2 жыл бұрын
My favourite ilanthavadai naanum appadiye sappuduven
@manimegalai6148
@manimegalai6148 2 жыл бұрын
Amma karuvattu kulambu suuuperrrr ma dear manakka manakka.....hyderabadku vasam varudhumma....deepanaaaaa. ...bhuvana comedi awesome pa....editing suuuperrrroh suuuperb pa kanna. ...tk u so much pa thambingala. ...take care da chellam sapidungappa.....ellorum.....byeee 🙋 🌷 💚 💜 🍒 🍏 🍅 💛 🌷 👪 💞 🌹 🌷 👍
@venilkumar3626
@venilkumar3626 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அம்மா 👍 மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அம்மா 👍🙏
@sarojavijeayan9794
@sarojavijeayan9794 2 жыл бұрын
Bhuvan eat markanda elumbu soup or kulambu for cold . You will get better in a day. Also eat mutton .
@riz2841
@riz2841 2 жыл бұрын
You are a great mother so hard working. Sending you big hugs 🤗
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 2 жыл бұрын
Thank you so much!
@mariappanmarilax9412
@mariappanmarilax9412 2 жыл бұрын
👌👌
@riz2841
@riz2841 2 жыл бұрын
I got a reply for the first time happy 😊
@skulagam9841
@skulagam9841 2 жыл бұрын
really tempting na and ur without gelatin jelly video
@s.santhis.santhi8588
@s.santhis.santhi8588 2 жыл бұрын
ஆன்ட்டி கருவாட்டு குழம்பு சூப்பரா இருந்துச்சு நான் ஒரு தடவை கூட சாப்பிட்டதே இல்லை
@L.S.Arockiya853
@L.S.Arockiya853 2 жыл бұрын
Nanum 90 kids tha bro ..😄nanum kavaroda tha sapiduven athoda teast vera level..🤤🤤
@rajianand1117
@rajianand1117 2 жыл бұрын
நானும் கவர்ரோட சாப்பிட்டு இருக்கின்றேன்.இலந்தப்பழம் வடை
@deeparidu4679
@deeparidu4679 2 жыл бұрын
First like and comment......Amma💗💓❤️
@rupinijayaganesh6545
@rupinijayaganesh6545 2 жыл бұрын
Eppadi amma kidika kuduthu vaikanum thambies. Sema hard worker
@deepaganesh8309
@deepaganesh8309 2 жыл бұрын
Perfect time la perfect video amma, thakkali vikkura velaiku enna samachu sapuradhuney theriala thakkali illama... konjo thakkali illama recipies podunga ma pls
@mubeenaparveen111
@mubeenaparveen111 2 жыл бұрын
Kulambu super kitchen tip useful for me
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 2 жыл бұрын
Thanks a lot
@trendyaquarium4644
@trendyaquarium4644 2 жыл бұрын
Antha tree oda side la irukkura branch ippavey vetti vittuduga ... Straight a poratha matto katti vittuduga ....rainy a irukku so straight a porathu inno seekrama valaro
@nandinirajiah2279
@nandinirajiah2279 2 жыл бұрын
Wen amma was tasting karvad curry my mouth watering.... Mmmmm spicy tasty. V dont eat nonveg in kartik month.
@kumarankhadibhavan8109
@kumarankhadibhavan8109 2 жыл бұрын
எனக்கு வயது தற்போது 45 இன்னும் இலந்தவடை விரும்புகிறேன் நாங்கள் இருப்பது வேலூர் சொந்த ஊர் திருப்பூர் அங்கு வரும் போது வாங்கி வருகிறேன்
@saranyasenthil6268
@saranyasenthil6268 2 жыл бұрын
Nanum antha elanthai vadai athum paper oda sapduvom honeyku varusha kanakula vachukulam onnum problem illa
@rowdybaby8789
@rowdybaby8789 2 жыл бұрын
எப்படி இருக்கிங்கா அம்மா & அண்ணா
@sathya7384
@sathya7384 2 жыл бұрын
Amma cooker sapada konjam aviod pannikonga.vadichu sapdrathu than nallathu
@rmoonneverevergiveup406
@rmoonneverevergiveup406 2 жыл бұрын
15:30 நீங்க சொன்னது 💯 உண்மை
@ushadharan8231
@ushadharan8231 2 жыл бұрын
Hot wateril cold water mix cheyya koodath
@rajathis1284
@rajathis1284 2 жыл бұрын
கருவாட்டில் நடு முள் எடுக்க வேண்டாமா மா
@nivetha173
@nivetha173 2 жыл бұрын
அம்மா கருவாடு வறுத்து கழுவினால் அதில் உள்ள மண் உதிர்ந்து விடும்..
@haswanthr5792
@haswanthr5792 2 жыл бұрын
Erukkara unmaya apedeye kolanyhanga mathere soldrenga mame love u
@manimekalai.s316
@manimekalai.s316 2 жыл бұрын
Ipalam ella kolambum thakkali illama vaika mudiyuthu Nalla than irukuuuu
@andhravilarusuvai4873
@andhravilarusuvai4873 2 жыл бұрын
எழந்த வட சாப்பிட்டு வாய் புன்னாகி சாப்பாடு சாப்பிடவே கஷ்டமா இருக்கும் அந்த அளவுக்கு அதிகமா சாப்பிடுவேன் எங்க ஆந்திராவில் இப்பவும் வீட்டிலேயே செஞ்சு சாப்பிடுவோம்👌👌😋
@mohammedshjiresthagiri3969
@mohammedshjiresthagiri3969 2 жыл бұрын
P h5 zee G594
@thilagavathithilagavathi6869
@thilagavathithilagavathi6869 2 жыл бұрын
நாங்க எந்தப் பழம் சாப்பிடுவோம்
@rmoonneverevergiveup406
@rmoonneverevergiveup406 2 жыл бұрын
அம்மா அது nonstick கடாய் இப்படி கரண்டி வச்சு வரன்டுறிங்க
@sandhyiac1991
@sandhyiac1991 2 жыл бұрын
So nice of your videos... Very affectionate conversations with your Amma...😊 Bros...a Kind thing to say that avoid shaking your camera...
@varshaj542
@varshaj542 2 жыл бұрын
Amma ur videos are my stress burster ma... Nice vlog ma... Thank u ma....
@nandhininandhini8178
@nandhininandhini8178 2 жыл бұрын
Nannum sapdhrukan anna romba pidikum nann 90's kid's than anna 90's cholate ethu irruthalum viedola kathuinga l love 90's 😁😁😁choclate👌👌👌
@deepam1022
@deepam1022 2 жыл бұрын
Nanum 90 kids tan bros.karuvadu kulamboo super ❤️❤️❤️
@malaravi1180
@malaravi1180 2 жыл бұрын
Thudualai plant to grow what should be used seed or cutting of plant Ai
@sriharishs7487
@sriharishs7487 2 жыл бұрын
Amma oru naal onga school toor podunga please ma
@saranyasaranya-pm1gq
@saranyasaranya-pm1gq 2 жыл бұрын
Amma neenga pesurathu romba etharthama irukku l love u amma. Thindal saranya
@krishnaiyer9108
@krishnaiyer9108 2 жыл бұрын
Prepare kanda tipali fir cold and cough
@subathrashekar3105
@subathrashekar3105 2 жыл бұрын
Hi Bhuvan,Dheepan,sissy veni! Nice video,sissy inspiration to many, The climatic condition is not so good through out Tamilnadu, please you all take care of health, my hearty blessings and regards to you all my dear ones, be happy, VAZGHA VALAMUDAN!""🙌🤲👍🏽❤️🌹🌹😊
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 2 жыл бұрын
Thank you so much😍🥰🤩
@rmoonneverevergiveup406
@rmoonneverevergiveup406 2 жыл бұрын
5:30 அதான தக்காளி போட்டு குழம்பு வச்சு பழகியாச்சு என்ன பன்றது
@sivadarshmadhav583
@sivadarshmadhav583 2 жыл бұрын
Love you amma.... Love you so much.... Super... Bros... Bhuvan... N... Deepanesh... Convey my regards to appaaaa love you toooo appaaa... ❤❤❤
@palaniyandichinnu4426
@palaniyandichinnu4426 2 жыл бұрын
Nanum ungala mathiridan ma. Thakkali illama enna dish panalamnu ipalam think pandren. Appa samy shelf la enna thelikkuraru solunga pls
@chitrakumarasamy7500
@chitrakumarasamy7500 2 жыл бұрын
எனக்கும் ரெம்ப பிடிக்கும்
@memylove2525
@memylove2525 2 жыл бұрын
தக்காளி இல்லாம குழம்பு னு தலைப்பு 🤔🤔🤔🤔🤔... ஆனா அம்மா தக்காளி 3 போடுறீங்க 🙄🙄🙄🙄🙄
@santhimaadhu8317
@santhimaadhu8317 2 жыл бұрын
மருமகனே எனக்கும் ரொம்ப பிடிக்கும் இழந்த பழம்
@hollywoodprasath9753
@hollywoodprasath9753 2 жыл бұрын
Amma karuvattu kulampu semma 👌👌apdiye kaarameen rasam yepdi vaipathu sollunga amma
@vidhyasatish2709
@vidhyasatish2709 2 жыл бұрын
Paavam Amma yella work mudithu poorenga. Bhuvan, deepan help seiya sollunga Mma
@Divya-db6pc
@Divya-db6pc 2 жыл бұрын
பீர்க்கங்காய் தோள் சட்னி அப்லோட் பண்ணவே இல்லை அண்ணா
@ashifmohammed228
@ashifmohammed228 2 жыл бұрын
அம்மா நீங்க இந்த மாதிரி வைக்கிறது ஓட கருவாடு என்ன வதக்கி கூட்டு குழம்பு கொதிக்கும் போது சேர்த்தால் சேர்த்து பாருங்க
@keerthibkkkeerthibkk4947
@keerthibkkkeerthibkk4947 2 жыл бұрын
Amma super
@vidhyasatish2709
@vidhyasatish2709 2 жыл бұрын
Hi I ilanthavadai yenaku romba pidikkum. Adikadi vaangi saapiduven
@velmanianitha1652
@velmanianitha1652 2 жыл бұрын
Amma aluminum vessels avoid pannunga.stainless steel or mudpot use pannunga
@rukhyakhanam4635
@rukhyakhanam4635 2 жыл бұрын
Addraa addrraa sakka sooper akka thankyou
@vv2262
@vv2262 2 жыл бұрын
Empty stomach hot water and honey will sometimes leads to diabetes.....So,ensure it with the doctor before pursuing it.
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 2 жыл бұрын
😅😅ok
@fairosem
@fairosem 2 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் எலந்த பழம்
@Rathika588
@Rathika588 2 жыл бұрын
நானும் புலி மிட்டாய்க் கவர் ட தான் சாப்பிடுவேன் தான் சாப்பிடுவேன்
@vijikkumar4641
@vijikkumar4641 2 жыл бұрын
Very Very nice vlog 🙏
@banumathics4448
@banumathics4448 2 жыл бұрын
Like potachu amma, arisi kazhuvum aluminium vessel use pannathingamma
@nazihathbanu6180
@nazihathbanu6180 2 жыл бұрын
தக்காளியை எடுத்விட்டுடப்பாவைசுத்தமாககலுகவும்குளிர்சாதனபெட்டியைஎப்பொளுதும்சுத்மாகவைத்துகொள்ளுங்கள்
@indirachandran7247
@indirachandran7247 2 жыл бұрын
அருமை.அம்மா வேலை பார்க்கிறார்களா ஒரு வீடியோவில் வேலை பார்ப்பதாக சொல்லி இருந்தார்கள் வீடியோ போட்டு வேலைக்கு போகிறார்களா எத்தனை மணிக்கு போய் எத்தனை மணிக்கு வருவார்கள்.ஒரு நாளைக்கு அம்மா அண்ணன் தம்பி இருவரையும் எத்தனை முறை கண்ணு கண்ணு என்று கூப்பிடுகிறார்கள். கேட்க்கவே காதுக்கு குளிர்ச்சி ஆக உள்ளது நீங்கள் உங்கள் அம்மாவை காலம் முழுவதும் நல்லா பார்த்துக்க வேண்டும் .
@nasreennishar5416
@nasreennishar5416 2 жыл бұрын
My school time favourite
@marystellamanuelrayan4044
@marystellamanuelrayan4044 2 жыл бұрын
I tried elanda vadai last wk from my place indian provision store. It tasted like sour plum. I bought for S$1.50
@annapoorani4887
@annapoorani4887 2 жыл бұрын
Anna ennakum elandhai vadai remba favorite anna super all samayal dishes are nice amma
@malaiyazhagu5383
@malaiyazhagu5383 2 жыл бұрын
Super amma my favourite karuvattukulambu thank you very much
@chitrachinnasamy3440
@chitrachinnasamy3440 2 жыл бұрын
எட்டு மாதத்துக்கு முன்னாடி இதே கருவாடு குழம்பு வீடியோ போட்டு இருக்கீங்க.
@ratchagarsrijai4486
@ratchagarsrijai4486 2 жыл бұрын
Elatha pazam apuram colour jam paper apalam ellam 90's kids fav
@rowdybaby8789
@rowdybaby8789 2 жыл бұрын
I like this video amma & bros ☺☺😊😊😊🤩💖💗💖
@babug4754
@babug4754 2 жыл бұрын
Satham vadika cooker vagunega athu enna achu sariellaya babu.g karaikudi
@sharu.p4010
@sharu.p4010 2 жыл бұрын
Pasta recipes epdi seirathunu slunga
@RajiRaji-jy8cf
@RajiRaji-jy8cf 2 жыл бұрын
Hello...boss...2kids kum pullipu mutai pudikum my fav
@s.santhis.santhi8588
@s.santhis.santhi8588 2 жыл бұрын
சூப்பர்
@kumaresanransan6626
@kumaresanransan6626 2 жыл бұрын
Hiiiiii amma love u so much i am ranjani unga video vanthave nan happy aayiduven hiiii solluga......
@vadhanidurairaj8047
@vadhanidurairaj8047 2 жыл бұрын
Sister kuzumbu super allam nalla searing a
@rubanyaprakashm9722
@rubanyaprakashm9722 2 жыл бұрын
Nanum saptrukken coveroda semma ya irukkum
@rmoonneverevergiveup406
@rmoonneverevergiveup406 2 жыл бұрын
பார்த்து கவனமா இருங்க Bhuvan அம்மா அப்பா வ பத்தரமா பார்த்துகங்க ........
@punithakrishnan9492
@punithakrishnan9492 2 жыл бұрын
Inda video la elantha vadai paathutu naan inga US la thedi kandupudichi vaanginen😃😃
@yummyrecipestamil599
@yummyrecipestamil599 2 жыл бұрын
Channel name: yummy recipes tamil Category : cooking Support friends❤
@ammurajesh5749
@ammurajesh5749 2 жыл бұрын
நானும் அப்படியே தான் சாப்பிடுவேன்
@thilagavathiv2871
@thilagavathiv2871 2 жыл бұрын
அம்மா நான் கவுந்தப்பாடி உங்கள் வீட்டிற்கு வர ஆசை கன்டிப்பாக ஒருநாள் வருவேன்
@hariprasth5427
@hariprasth5427 2 жыл бұрын
அருமை அம்மா
@vijir9790
@vijir9790 2 жыл бұрын
I also had along with cover
@kaliraj2268
@kaliraj2268 2 жыл бұрын
நானும் இலந்தை வட கவர்கூட சாப்பிட்டிருக்கேன்
@saikuttyss4880
@saikuttyss4880 2 жыл бұрын
Super super super super super super super super super super super super
@sakthivinu9265
@sakthivinu9265 2 жыл бұрын
Please share the budget vedios
@geetha1896
@geetha1896 2 жыл бұрын
Enna panrthu bhuvan ladiesa piranthalae work Danae pakka venditha iruku.
@valarmathivenkatesh8578
@valarmathivenkatesh8578 2 жыл бұрын
Naanum illandhai adai sapiduven bro
@sankarsanmugam4425
@sankarsanmugam4425 2 жыл бұрын
உங்க பைய்யன கொஞ்சம் கம்மியா பேச சொல்லுங்க,என எங்க பசங்களுக்கு தெய்வ நம்பிக்கை,பெரியவங்ககிட்ட மரியாதையா பேசணும் இதயெல்லம் சொல்லிக்கொடுத்துட்டு இருக்கோம்,இதை கொஞ்சம் கவனித்து பேசசொல்ல வேண்டும்,அன்புள்ள அம்மாவுக்கு எனது வேண்டுகோள்
@bhuvaneshwariasokan9230
@bhuvaneshwariasokan9230 2 жыл бұрын
Karuvadu kulambu superoooosuper Amma bro😀😃😍😀😃😍
@shahanabegum8370
@shahanabegum8370 2 жыл бұрын
Hi amma tq so much for this recipe ❤️
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 178 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 38 МЛН
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 81 МЛН
Wait for it 😂
00:32
ILYA BORZOV
Рет қаралды 7 МЛН
கருவாட்டு குழம்பு / Dry fish curry/Nethili Karuvadu Kuzhambu / village style karuvattu kulambu
8:06
Kavitha Samayalarai கவிதா சமையலறை
Рет қаралды 197 М.
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 178 МЛН