ஞானம் ஒரு சிறந்த பொய்

  Рет қаралды 3,062

Summa iru சும்மா இரு

Summa iru சும்மா இரு

Күн бұрын

#2024 #happynewyear2024 #guru #குரு #வரம் #சாபம்
#god #died #ஆதாம் #ஏவாள் #மனம் #இறைவன் #meditation #health #healthcare #healthy #healing #viral #trending
#tamil #stress #stressrelief #stressbuster #36reasons #stressrelieftherapy
#health #diet #meditation #meditationmusic #relaxing #relaxingmusic
#ulujimeditation #howtomeditate #mindfullness #நான்யார்
#Spiritual #thiruvannamalai #suyam #Atma
#விருபாக்ஷகுகை #சும்மாஇரு #vivakanadhar #thiruvannamala
#Arunachalam #selfenquire #selfmotivataiontamil #ramanar
#thoughts #meditation #enlightenment #yoga #thought #stress #subconsciousmindintamil #superconsciousmind #consciousmind #spiritualityintamil #மனம் #எண்ணம் #சிந்தனை #கோபம் #mindcontrol #mindrelaxation #karma #presenceofmind #pieceofmind #மனநலம் #யோக #badhabits #முக்தி #liberation #mind #understandingmind #freedom #spiritual #guru #master #anxiety #depression #wisdom #spiritualityintamil #தோல்வி #failure
#மாபெரும்ரகசியம் #nogod #அருட்பெருஞ்ஜோதி #திருஅருட்பிரகாச #வள்ளலார் #dog #நினைக்கநடக்க #சிவராத்திரி #பிரம்மமுகூர்த்தம் #பேய்கதை #தலைவிதி #ஜாதகம்

Пікірлер: 37
@sheikabdullah8573
@sheikabdullah8573 Ай бұрын
🎉🎉🎉🎉
@kunjarisivalingam3666
@kunjarisivalingam3666 21 күн бұрын
Iraivan pothumanavan
@user-rg8qh7jw1p
@user-rg8qh7jw1p 4 ай бұрын
🤘🤘🤘🤘🤘🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@SelviSelvi-sy8bs
@SelviSelvi-sy8bs 2 ай бұрын
Super message
@sheikabdullah8573
@sheikabdullah8573 Ай бұрын
😂😂😂🏃🏃🏇🏇🪂🪂🎉🎉🤣🤣🤣
@samykala1
@samykala1 3 ай бұрын
எல்லா உயிர்க்கும் இறைதரும் ஈசனை சந்ததம் வாழ்த்தடியோ குதம்பாய் சந்ததம் வாழ்த்தடியோ
@mysweetlife9966
@mysweetlife9966 Ай бұрын
Anna unga video's a ippa tha na parka arambithen athuvum ovonraga parthukittu varen munnadi niga pota vedio la kavanithu kavanithu ungal seyalgalai seigal neegal ungal gavanippalanai (iraivanai) adainthu vidalam yendru koorineergal aanal intha pathivil appadi seithal onnum mudiyathu ungalai ul mugamaga thiruppungal yenru solgirirgal yenakku puriyavillai... Yenakku bathil alikkavum. Ungal pathivu payanullathaga irukirathu
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 5 ай бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே உங்களுக்கு எதுவுமே வேணாமா
@kannamahkannamah5304
@kannamahkannamah5304 4 ай бұрын
Super ஐயா
@kesavank5305
@kesavank5305 5 ай бұрын
மிக்க நன்றி அய்யா.
@johnsipricilla7158
@johnsipricilla7158 4 ай бұрын
நன்றி அண்ணா உங்க வீடியோஸ் நிறைய பார்த்திருக்கிறேன் எல்லாம் நல்லா இருந்திருக்குது. ஆனா அன்னதானம் நீர்தானும் மோர் தானத்தை சாதாரணமா சொல்ல முடியாது எத்தனையோ வெயில் காலங்களிலும் ஒரு கிளாஸ் தண்ணிக்கு அலையுறவங்களுக்கு அந்த நேரம் நம்ம ஒரு கிளாஸ் தண்ணி கொடுக்கிறது என்னைப் பொருத்த மட்டும் அவங்களுக்கு அது ஒரு பெரிய உதவியா இருக்கும் அவங்களுக்கு தேவையான உணவை கடவுள் கொடுப்பார் என்றால் அது நம்ம மூலமாகத்தான் கடவுள் கொடுக்கிறது என்னுடைய நம்பிக்கை
@jeyaramanjeyaraman3789
@jeyaramanjeyaraman3789 5 ай бұрын
Super
@sasicala8376
@sasicala8376 5 ай бұрын
Super👏🏻
@dchandran6484
@dchandran6484 5 ай бұрын
Super sir❤
@sureshsupersirabhulsirplea254
@sureshsupersirabhulsirplea254 5 ай бұрын
ஐயா வணக்கம் நாங்கள் ஏற்கனவே குருமார்களிடம் சென்று ஒன்றும் தெரியாமல்தான் ஒதுங்கி இருக்கிறோம் விதிப்படி நடக்கட்டும் ஒதுங்கி இருக்கிறோம் இங்கு ஆன்மீகம் வியாபாரம் ஆகிவிட்டது அதனால் யாரையும் நம்பமுடியவில்லை ஆகையால் தங்கள் கூற வந்த விஷயத்தை தெளிவாக கூறவும் நீங்கள்உண்மையாகவோ ஆன்மீகத்தில் சேவை செய்ய விரும்பினால் தங்கள் கூற வந்த கருத்தை தெளிவாக கூறவும் முழுமையாக பதிலளிக்கவும் நன்றி
@Summairu985
@Summairu985 5 ай бұрын
9790936772 please call
@yuvaramyamurugan9746
@yuvaramyamurugan9746 5 ай бұрын
Ungal Guru yaar?
@mangosreedhar8277
@mangosreedhar8277 5 ай бұрын
Same doubt எனக்கும்
@DhanabalS-kq6ep
@DhanabalS-kq6ep 5 ай бұрын
ஐயா....நிங்கள் கூறுவது போல் யாரும் இல்லை... குருமார்கள் வகுப்பு எடுக்கிறார்கள் காசு வாங்கி ‌கொண்டுதான்...அன்னதானம் செய்ய மிண்டும் பணம் ‌கேட்கிறார்கள் கையில் கவர் கொடுத்து... குருவிற்கு நாம்தான் பணம் ‌கொடுக்கா வேண்டும்மோ...‌ ‌‌வாங்கி யோ பழக்க பட்ட குரு ... எப்படி திருப்பி கொடுப்பார்... பார்த்து இல்லை... ஞானம் அடைய நிறைய புத்தகங்கள் இருக்கின்றன எழுதியவர் கள் ஞானிகள்... கடவுள் தவிர யாரும் ஞானம் அடையமுடியாது... என்றால்... யாரும் கூறியது இல்லை... கேட்டதும் இல்லை... சும்மா இருக்க வழி சொல்லுங்கள்...மனதை உள்முகமாக திருப்ப வழி சொல்லூங்கள் ஐயா...
@karthicklike4412
@karthicklike4412 5 ай бұрын
Ivolo pesura Neenga etha thaanm panniga neenga car,land,home, money kuduthingala
@NarpaviCandela
@NarpaviCandela 5 ай бұрын
I thot The only biggest lie is romantic Love. But what You say is True True and true
@mangosreedhar8277
@mangosreedhar8277 5 ай бұрын
That romantic lie is essential. இல்லை என்றால் மனித குளம் அழிந்துவிடும். கசப்பு மருந்து மேல sweet coating மாதிரி. பூக்கள் மணம், நிறம் மூலம் பொய் சொல்லி வண்டை ஈர்தா தான மகரந்த சேர்க்கை நடக்கும் புதிய விதை, செடி உருவாகும்
@mangosreedhar8277
@mangosreedhar8277 5 ай бұрын
10:35 நீங்க சொல்லுறப்படி பார்த்தா இறைவன் மட்டும் ஞானம் அடைந்தவர் ஒரு radio station மாதிரி, மனிதன் அஞ்ஞானி ஒரு radio பெட்டி மாதிரி. மனிதன் தன்னுடைய frequency ஐ இறை frequency க்கு tune செய்து இசையை அனுப்பவிக்கலாம் ஆனால் சுயமா எந்த இசையையும் உருவாக்க முடியாது. அப்படியே mp3 player மாதிரி இருந்தாலும் மனிதன் memory limited to GB, TB. 😂😂
@hrsubra4215
@hrsubra4215 4 ай бұрын
மனதை உள்ளே திருப்பினால் உள்ளுணர்வு வெளியே நல்லடியாரை காட்டித் தரும். அந்த நல்லடியார் உள்ளுணர்வை எப்படி பயன்படுத்த வேண்டும் - என சொல்லிக் கொடுப்பார் -என்கிறீர்-குழப்புமாக இருக்கிறது. பணம், புகழ் - வேண்டாம் என்று சொல்பவர் உண்மை சொல்கிறார் என்ற அர்த்தமில்லை. பஸ்லூர் ரஹ்மான் - ன் தாக்கம் உங்களிடம் நிறைய உள்ளது. அகந்தை போடும் வேடத்தை உணர , அதனை பார்க்க தியானம் நல்ல துவக்கம்.
@Sivakumar-gy6pi
@Sivakumar-gy6pi 5 ай бұрын
Aadma -uyire ondra veraya Sir
@mangosreedhar8277
@mangosreedhar8277 5 ай бұрын
உள்ளுணர்வை யும் மன இச்சை யும் எப்படி வேறு படுத்துவது??
@user-kj1wp9oc4u
@user-kj1wp9oc4u Ай бұрын
உங்கள் உள்ளுணர்வு தான் மனோ இச்சையாக வெளிப்படுகிறது
@vinosaravanan3610
@vinosaravanan3610 5 ай бұрын
ஆன்மீகத்தில் அப்பொழுது தான் அறிமுகமான மக்களை மூன்று நாள் வகுப்பெடுத்து மூன்றாம் நாள் அவர்களுக்கு கூட்டமாக ஞானம் வழங்கிய கதையை நேற்றுதான் கேட்டு திடுக்கிட்டேன் . என்ன கொடும sir இது ? ( அதுல மலை உச்சியை அடைய சிரமப்பட்டு கால் நடையாக தான் போகணும் என்றில்லை நேரடியாக ஹெலிகாப்டர்ல கொண்டு போய் விட்டாலும் அது ஞானம் தான் ரெண்டும் ஒன்னுதான் என்ற வியக்க வைக்கும் விளக்கம் வேற 😂)
@a2v245zzrf
@a2v245zzrf 5 ай бұрын
😂😂😂😂😂😂
@princejanarthanan2676
@princejanarthanan2676 5 ай бұрын
vithatha vatham pechhu....appa vallalar annan thanam seivathu summa va.nee summa erru...nee pannati paysama erru.
@user-rg8qh7jw1p
@user-rg8qh7jw1p 4 ай бұрын
🤘🤘🤘🤘🤘🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
கர்மா ஒரு சிறந்த பொய்
23:56
Summa iru சும்மா இரு
Рет қаралды 6 М.
தியானம் வேண்டாம் நீங்கள் போதும்
23:15
Summa iru சும்மா இரு
Рет қаралды 6 М.
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,4 МЛН
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 1,2 МЛН
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 128 МЛН
பிணம் தியானம் செய்துகொண்டு இருக்கிறது
16:21
பரிசுத்த ஆவி எது?
18:25
Summa iru சும்மா இரு
Рет қаралды 1,7 М.
Rajnikanth speak about Cosmic Energy || Power of Meditation || Spiritual Reality
9:29
பிரபஞ்ச சக்தி
Рет қаралды 104 М.
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,4 МЛН