விபாஸனா பயிற்சி எப்படி செய்வது? | vipassana meditation | Rocky news tamil

  Рет қаралды 154,264

Rocky News Tamil

Rocky News Tamil

Күн бұрын

Пікірлер: 376
@gowriramachandran2585
@gowriramachandran2585 25 күн бұрын
✅✳️🙏☘️☘️👍மிக ,மிக அற்புதமான விளக்கம் ,10,மாதம் வள ,வளன்னு பேசும் பொருளை ,பத்தே நிமிடத்தில் தெளிவு படுத்தி உள்ளார் . உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் .தன்னை மிக பெரிய ஜீனியஸ் போல காட்சி படுத்த வில்லை ,குழப்ப வில்லை .
@RockyNewsTamil
@RockyNewsTamil 25 күн бұрын
மிக்க மகிழ்ச்சி... உங்கள் இந்த கருத்து எனக்கு நெகிழ்ச்சியை தருகிறது...
@arulkumar251
@arulkumar251 4 ай бұрын
வேறு யாருமே இந்த அளவுக்கு சொன்னதில்லை...மொத்தத்தையும் ஒரே வீடியோல முடிச்சிட்ட..வாழ்த்துக்கள்...
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
இதை தான் யாரும் வெளிப்படையாக சொல்லாமல் சுற்றி வளைத்து கொண்டு தன்னை கடவுள் போல காட்டி கொள்கிறார்கள்..🙏🙏
@arulkumar251
@arulkumar251 4 ай бұрын
@@RockyNewsTamil நூறு சதவீகிதம் உண்மைதான்..ஒரே வார்த்தையில் மொத்த விஷயங்களும் அடங்கியிருக்கு....இதை தவறாக பயன்படுத்துவர்களும் உண்டு மிக்க நன்றி ........
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
நன்றி நண்பரே... உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝
@kVicky-xr8og
@kVicky-xr8og 3 ай бұрын
❤mikka nandri.
@RockyNewsTamil
@RockyNewsTamil 3 ай бұрын
@kVicky-xr8og நன்றி 🙏
@prabhakaran7579
@prabhakaran7579 7 күн бұрын
மிகவும் சுருக்கமான அருமையான பதிவு
@RockyNewsTamil
@RockyNewsTamil 7 күн бұрын
👍🙏
@sivanyajewellorynm1968
@sivanyajewellorynm1968 3 ай бұрын
அருமை அருமை அற்புதமான எளிய விளக்கம்....தேவையில்லாத அலங்கார வார்த்தைகள் இல்லாமல் இயல்பான தமிழில் எவ்வளவு அருமையான விளக்கம். வாழ்க வளமுடன்.
@RockyNewsTamil
@RockyNewsTamil 3 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி ஐயா... உங்கள் வார்த்தைகள் எனக்கு உத்வேகம் கொடுக்கிறது..
@buvanadharmayogan9736
@buvanadharmayogan9736 3 ай бұрын
பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா இதை மிகவும் அழகாக சொல்லி இருக்கின்றார் மேலும் இதனுடன் சோ ஹம் சேர்த்து சொல்ல சொல்லி இருக்கின்றார்
@osro3313
@osro3313 2 ай бұрын
சுருக்கமாக தெளிவான எல்லோருக்கும் புரியும் படி உள்ள பதிவு நன்றி 🙏
@RockyNewsTamil
@RockyNewsTamil 2 ай бұрын
மகிழ்ச்சி🙏
@KarthickSamu07
@KarthickSamu07 3 ай бұрын
முக்திக்கான வழியை வெளிப்படையாக சொல்வதற்க்கு மன தைரியமும் நாம் எல்லாம் ஒரே ஆற்றல்கள் என்ற எண்ணம் இருக்க வேண்டும். பிரபஞ்சம் உங்கள் மூலம் மக்களுக்கு ஒரு அடிப்படை புரிதலை உருவாக்க இந்த ஆன்மாவின் வாழ்த்துகள். நன்றிகள்
@RockyNewsTamil
@RockyNewsTamil 3 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@27baskar27
@27baskar27 4 ай бұрын
உங்கள் முயற்சி மகத்தானது... வழு சேர்க்க வேண்டியது யோகவழி செல்பவர்களின் கடமை... உங்கள் செயல் யாருக்கேனும் பயனுல்லதாக அமையலாம்.... அல்லது நினைவுகூற உதவலாம் அதுவும் மகத்துவமே... 👍
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
ரொம்ப நன்றி 🙏🙏🙏
@m.gavasgavas7416
@m.gavasgavas7416 4 ай бұрын
எனக்கு சொல்லிதருவீங்களா நீங்கள்
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
தாராளமாக... நீங்கள் உங்கள் சந்தேகங்களை கமென்டில் கேளுங்கள் .. நிச்சயமாக பதில் தருகிறேன்..🤝
@muruganantham9042
@muruganantham9042 4 ай бұрын
இது மிகவும் அருமையான கருத்து குருவின் முன்னிலையில் செய்வது நல்லது உண்மையை உடைத்து உரைத்து கூறியுள்ளார். நன்றி நன்றி நன்றி நன்றி
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்...🙏🙏🤝🤝
@maghennaghen746
@maghennaghen746 3 ай бұрын
correct
@SuthaR-k4b
@SuthaR-k4b Ай бұрын
நன்றி நண்பா பிரபஞ்சத்திற்கு நன்றி கோடான கோடி நன்றிகள்
@RockyNewsTamil
@RockyNewsTamil Ай бұрын
நன்றி
@VathiKala-qu5ti
@VathiKala-qu5ti 4 ай бұрын
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை 🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
நன்றி அம்மா 🙏🙏 .. மிக்க மகிழ்ச்சி.. குருவே சரணம்🙏
@paramasivamsiva9948
@paramasivamsiva9948 2 ай бұрын
அருமை தெளிவான சுருக்கமான விளக்கம் நன்றி
@RockyNewsTamil
@RockyNewsTamil 2 ай бұрын
🙏🙏🙏
@Mythili-g9j
@Mythili-g9j 2 ай бұрын
மனிதன் தான் புரியும் எல்லா காரியங்களுக்கும் ஒரு விலை கொடுத்து தான் ஆகவேண்டும். அந்த விலை முயற்சி என்பது தான். விபாசனா மூலமாக புத்தர் ஞானம் அடைந்தவர் தான். ஆனால் அவர் அதற்குக் கொடுத்த விலை என்ன எனில் முயற்சி முயற்சி முயற்சி. தனது வாழ்வில் பன்னிரண்டு வருடங்கள் முழுவதும் விபாசனா பயிற்சி செய்ய அர்ப்பணித்து இருக்கிறார். அதைத் தான் நாம் அறிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு பாடுபட்டு அந்த நிலையை அடைந்தார் என்பதுவே மிகவும் சிறப்பானது.
@RockyNewsTamil
@RockyNewsTamil 2 ай бұрын
சிறப்பு
@thiruarul4653
@thiruarul4653 Ай бұрын
Very good explanation.
@RockyNewsTamil
@RockyNewsTamil Ай бұрын
நன்றி
@PositiveParandaman
@PositiveParandaman Ай бұрын
நன்றி ஐயா இது ஒரு நல்ல பதிவு ❤
@RockyNewsTamil
@RockyNewsTamil Ай бұрын
நன்றி🙏🙏
@marianitrajakoon9949
@marianitrajakoon9949 2 ай бұрын
சுருக்கமாக தெளிவான பதிவு❤❤❤❤
@RockyNewsTamil
@RockyNewsTamil 2 ай бұрын
👍
@akpsenthil4445
@akpsenthil4445 3 ай бұрын
மிகவும்.அருமை.அண்ணா.வாழ்கவளமுடன்.நண்றி நன்றி.நண்றி
@RockyNewsTamil
@RockyNewsTamil 3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி.. வாழ்க வளமுடன்🙏🙏
@ChitraRavi-vg3iz
@ChitraRavi-vg3iz 2 ай бұрын
நினைவூட்டலுக்கு நன்றி ங்க சார் 🙏🏼
@RockyNewsTamil
@RockyNewsTamil 2 ай бұрын
நன்றி
@NivethaSriRanjani
@NivethaSriRanjani 4 ай бұрын
அருமை கடவுள் அருள் உங்களூக்கு கிடைக்கும்
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி 🙏🙏🙏
@Sathya_85
@Sathya_85 4 ай бұрын
ரொம்ப நன்றி❤தெளிவான பதிவு
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
உங்கள் கருத்துக்களை சொன்னதற்கு நன்றி.. 🙏🙏🙏🤝🤝🤝
@subramanianp1587
@subramanianp1587 4 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா.
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
நன்றி.. முடிந்தால் பயிற்சி செய்யுங்கள்...👍
@mageshyogi4372
@mageshyogi4372 Ай бұрын
Good explanation
@RockyNewsTamil
@RockyNewsTamil Ай бұрын
👍
@srinilayamsalem197
@srinilayamsalem197 3 ай бұрын
புத்தர் 12 வருடங்கள் பயிற்சி செய்து ஞானம் அடையவில்லை. 6 வருடங்களில் தனது 40 ஆவது வயதில் ஞானம் பெற்றார். ஞானமடைந்தார். நன்றி.
@RockyNewsTamil
@RockyNewsTamil 3 ай бұрын
30 வயதில் துறவறம் பூண்டு... 42 வயதில் ஞானம் பெற்றார்.. நன்றி🙏
@kajamohaideen7545
@kajamohaideen7545 Ай бұрын
Buddhar 35vayathil nanam adainthaar
@indhumathi5472
@indhumathi5472 4 ай бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன் நலமுடன் பிரபஞ்சத்துக்கு நன்றி பத்ரகாளியம்மன் திருவடி
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
மகிழ்ச்சி ஐயா🙏
@keerthivasan6365
@keerthivasan6365 4 ай бұрын
44வருடம் ஆன்மீகத்தில் உள்ளவருடன் பழகிவருகிறோம் இதுபோன்று சொன்னது யாருமில்லை.சற்று வித்தியாஸம். இன்றுமுதல் இதையும் செய்து பார்ப்போம். அனைவருக்கும் நல்லது நடக்கட்டும். பகவான்துணைநிற்க.யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெயகுருராயா.
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
மிக்க நன்றிகள் ஐயா❤️❤️❤️
@SRIRAMPILLAI-o5t
@SRIRAMPILLAI-o5t 4 ай бұрын
பரம்பொருள் பவுண்டேஷன் வீடியோ பாருங்கள்.ஐயா
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
பரம்பொருள் பவுன்டேஷன் வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்வது "கருணை,தானம்,தவம்" இதை சன்மார்க்கத்தின் பிரதிநிதியாக பேசுகிறார். நன்று.. அவரது பயிற்சி சரியா என்று பார்த்து கொள்ளுங்கள்.. பயிற்சி மந்திரம் "காஞ்சி விஸ்வநாத சுவாமிகள்" அதில் அவர் உருவேற்றி உள்ளாராம்.யார் எந்த மந்திரமாக இருந்தாலும் அவர் அவர் உருவேற்றினால் தான் அவரவருக்கு சக்தி... "ஓம் நமசிவாய" என்பதை கூட நாம் உருவேற்றினால் தான் நமக்கு சக்தி பெரும்.. வார்த்தையின் சக்தி மூலம் நம் உடலில் நாம் அதிர்வுகளை உருவாக்க வேண்டும்.. அவர் உருவேற்றி நமக்கு தருகிறார் என்பதெல்லாம் எங்கயோ இடிக்குது... என்னவோ நல்லது நடந்தால் மிக்க மகிழ்ச்சி .. குருவே சரணம்🙏
@jaianthijaianthi8318
@jaianthijaianthi8318 4 ай бұрын
Fantastic aiya❤
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி ஐயா
@muthupandy6882
@muthupandy6882 3 ай бұрын
மிக்க அருமை அய்யா
@RockyNewsTamil
@RockyNewsTamil 3 ай бұрын
நன்றி
@Senthilaandavar9006
@Senthilaandavar9006 3 ай бұрын
நன்றி❤❤❤
@RockyNewsTamil
@RockyNewsTamil 3 ай бұрын
நன்றி ❤️
@VeeramalaiMalai-oy4tk
@VeeramalaiMalai-oy4tk Ай бұрын
Mashallah nice gggg
@RockyNewsTamil
@RockyNewsTamil Ай бұрын
🙌
@ramyad2215
@ramyad2215 4 ай бұрын
மிக்க நன்றி 🙏
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
நன்றி நன்றி🙏
@sivaramakrishnanm4436
@sivaramakrishnanm4436 4 ай бұрын
Very good explanation Thank you Dear. From 8Th August, I am going to attend the Vipasana chennai Batch
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
நிறுவணப்படுத்தப்பட்ட விபாஸனா வேறு விதமாக தோன்றலாம்... ஆனால், நான் சொன்னது தான் மொத்த கரு என்பதை புரிந்து கொள்ளுங்கள்... இதை இங்கே உலக வாழ்வில் செய்ய முடியாமல் தான் நாம் நிறுவனங்களை தேடி செல்கிறோம்.. நன்றி.. குருவருள் பெற்று ஆன்மீக முன்னேற்றம் அடைவீராக...🙏🙏🙏
@madhavanm7647
@madhavanm7647 2 ай бұрын
எந்த ஒரு தியாணப் பயிற்சியானாலும் அமரும் நிலையும் முக்கியம். முதுகோ கழுத்தோ வளையாமல் நிமிர்ந்து அமர வேண்டும். அத்துடன் உடம்பையும் மனதையும் முற்றிலும் தளர்வாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். நிமிர்ந்து அமர முடியவில்லையென்றால் தளர்வாகவாவது இருப்பது அவசியம்.
@NivethaSriRanjani
@NivethaSriRanjani 4 ай бұрын
. அருமை
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
👍👍👍🤝🤝🤝
@rangarajangopalakrishnan1315
@rangarajangopalakrishnan1315 4 ай бұрын
Super. Explained in an easy and understandable manner.
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
நன்றி .. பயிற்சி செய்து பாருங்கள்🙏
@யோகேஷ்வரன்-ழ8ய
@யோகேஷ்வரன்-ழ8ய 4 ай бұрын
தமிழ் மதத்தில் தான் முதல் முதலில் தமிழ் சித்தர்களால் நமக்கு சொல்லப்பட்டது.
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
நான் இந்த கருத்தை வழிமொழிக்கிறேன்..👍
@baburao8288
@baburao8288 3 ай бұрын
🎉❤super Thankyou 🎉🎉
@RockyNewsTamil
@RockyNewsTamil 3 ай бұрын
நன்றி நன்றி🙏
@santhinivasangovind5693
@santhinivasangovind5693 2 ай бұрын
ஓம் சிவாய நம 🙏
@RockyNewsTamil
@RockyNewsTamil 2 ай бұрын
நமசிவாய
@subramaniapandian.1
@subramaniapandian.1 4 ай бұрын
Arumai -- Thank you -- Liked and subscribed 🙏
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி 🙏🙏
@veer3167
@veer3167 4 ай бұрын
You are good soul super
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
ரொம்ப நன்றி.. நாம் அனைவரும் புத்தர்கள் தாம்.. புத்த தன்மை நம்முள் ஒழிந்துள்ளது.. அதை அனைவரும் வெளிக்கொண்டு வருவோம்..👍🤝
@veer3167
@veer3167 4 ай бұрын
@@RockyNewsTamil how to contact you
@sivagamisekar1889
@sivagamisekar1889 4 ай бұрын
இணைக்கும்
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
@@sivagamisekar1889 நல்லது விழிப்புணர்வு கொஞ்சம் இருக்கு..👏👏👏
@sivagamisekar1889
@sivagamisekar1889 4 ай бұрын
🎉🎉
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
எத்தனை பேர் கமெண்ட் பண்றிங்கன்னு பாக்குறேன்
@lavanyasri1392
@lavanyasri1392 Ай бұрын
Buddham,saranam,gacchami🙏🙏🙏🙏
@RockyNewsTamil
@RockyNewsTamil Ай бұрын
🙏🙏
@Waste1978
@Waste1978 4 ай бұрын
சார் ரொம்ப நல்லா சொல்கிறீர்கள் நன்றி
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
ரொம்ப நன்றி சார்.. பயிற்சி செய்யயங்கள்..👍🙏
@Sam-ch4jh
@Sam-ch4jh 4 ай бұрын
Very good explanation, thank you. Subscribed.
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
நன்றி🙏🙏🙏.. பயிற்சி செய்யுங்கள்...🤝
@vengaperum1910
@vengaperum1910 3 ай бұрын
your are correct when we eat or swallow the breathhing cease for a while until the process is over
@RockyNewsTamil
@RockyNewsTamil 3 ай бұрын
👍👍👍
@neelameham7845
@neelameham7845 4 ай бұрын
Arumai
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
முயற்சி செய்யுங்கள்👍
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 ай бұрын
அருமை.
@muthuram8318
@muthuram8318 4 ай бұрын
Nandri
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
நன்றி bro
@darakamarandharan3107
@darakamarandharan3107 3 ай бұрын
Very good
@RockyNewsTamil
@RockyNewsTamil 3 ай бұрын
Thanks
@ManiMuthugounder-qk4gj
@ManiMuthugounder-qk4gj 2 ай бұрын
Super
@RockyNewsTamil
@RockyNewsTamil 2 ай бұрын
Nanri
@premkumar-xu1vx
@premkumar-xu1vx 4 ай бұрын
அருமை தங்கம்
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
நன்றி ஐயா🙏🙏.. உங்கள் வார்த்தைகள் என் அங்கீகாரம்🙏🙏🙏
@sscreation7672
@sscreation7672 4 ай бұрын
பெரிய புத்திசாலி என்ற நினைப்பில் இதை சொல்லவில்லை அண்ணா...இதையும் நம் சகாக்கள் தெரிந்து கொள்ளட்டும் என்று சொல்ல விரும்புகிறேன். உணவு விழுங்கும் போதும், தண்ணீர் குடிக்கும் போதும் மூச்சு சுவாசம் ஓடாது. நின்றுவிடும். விழுங்கிய பின் மீண்டும் ஓட ஆரம்பிக்கும்
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
ம்ம்ம்.. உண்மை தான்..👍👍🤝🤝
@boopathymuthuarasan5419
@boopathymuthuarasan5419 4 ай бұрын
he telling different.dont judge buddha words if u r not known buddha.thx
@காந்திமதிநாதன்இராமசாமி
@காந்திமதிநாதன்இராமசாமி 4 ай бұрын
நெற்றியில் குங்குமம் இட்டுக் கொள்ளும் போதும் சுவாசம் நின்று பின்னர் செயல்படும்
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
ஆமாம்.. நீங்கள் சொன்ன பின்பு தான் நானும் கவனித்தேன்..
@sscreation7672
@sscreation7672 4 ай бұрын
@@காந்திமதிநாதன்இராமசாமி பொட்டு வைத்து கொள்ளும் போது கூட நாம் சுவாசிக்க நினைத்தால் சுவாசிக்கலாம். ஆனால், உணவு உட்கொள்ளும் போது நாம் சுவாசிக்க நினைத்தால் கூட முடியாது
@devij1074
@devij1074 4 ай бұрын
It's true good..... thank u
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
உங்கள் கமெண்ட்க்கு நன்றி.🙏🙏🙏.. பயிற்சி செய்யுங்கள் நிச்சயமாக பலன் உண்டு👍🤝
@shanmugasundari785
@shanmugasundari785 4 ай бұрын
Excellent explanation
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
ரொம்ப நன்றி ஐயா .. தொடர்ந்து முயற்சியும் பயிற்சியும் செய்யுங்கள்🙏🙏
@sathieshsathiesh1548
@sathieshsathiesh1548 4 ай бұрын
Thank you thampi congrats
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
நன்றி அண்ணா🙏🙏🙏...
@cbecbe3076
@cbecbe3076 3 ай бұрын
Ipdithaam aarambipeergal. Aduththu rudraksh, kailash, Himalayas, spadigam, maalai, mothiram, thagadu, silainu , guru bakthi, ashram nu business mattum development aagidum. Unmayana valimuraiyaaga irunthaal inneram makkal andraada vaalkaiyil oru angamaaga maari irukkum
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 ай бұрын
வணக்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள்.
@vishnusiddhartha9897
@vishnusiddhartha9897 2 ай бұрын
Anna back ground music nala iruku adha enaku share pana mudiuma
@udhayanarmy2710
@udhayanarmy2710 4 ай бұрын
Thank you sir
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
நன்றி..🙏🙏🙏
@sreedharjs6861
@sreedharjs6861 4 ай бұрын
Thank you Brother.👍👌
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
மிகவும் நன்றி சகோதரரே🤝👍
@MuthuPandi-mg2ih
@MuthuPandi-mg2ih 2 ай бұрын
💯👆🔥🔥🔥🔥🙏
@RockyNewsTamil
@RockyNewsTamil 2 ай бұрын
🙏🙏🙏🙏
@VetriSelvan-r8z
@VetriSelvan-r8z 4 ай бұрын
Thanks
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
மிக்க மகிழ்ச்சி🙏🙏
@bhavanilakshmi5012
@bhavanilakshmi5012 4 ай бұрын
Very very thank you sir 🙏🙏🙏
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
🤝🤝🤝🙏🙏
@pewrumalnarayanan3477
@pewrumalnarayanan3477 3 ай бұрын
Good
@RockyNewsTamil
@RockyNewsTamil 3 ай бұрын
🙏🙏
@girl2822
@girl2822 4 ай бұрын
Real god
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
👍👍👍👍🤝🤝🤝
@VenkateshRoyce
@VenkateshRoyce Ай бұрын
😂 good 👍
@jbbritto223
@jbbritto223 2 ай бұрын
Vanagam thostheram sago
@RockyNewsTamil
@RockyNewsTamil 2 ай бұрын
Vanakkam
@sriram-xi1nv
@sriram-xi1nv 4 ай бұрын
Sappittavudan entha moochai kavanikkum payirchi seyyalama?
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
செய்ய கூடாது.. வயிறு முக்கால் பாகம் காலியாக உள்ளபடி பார்த்துகொள்ளுங்கள்..🤝
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 ай бұрын
வணக்கம் சிரீ இராம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@AAUDAYARUBAN
@AAUDAYARUBAN 3 ай бұрын
🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
@RockyNewsTamil
@RockyNewsTamil 3 ай бұрын
🙏🙏
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ 4 ай бұрын
நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மைநம் முன்னோர்கள் சொன்னது சரம் பார்ப்பவன் பரம் பார்ப்பான் சரம் என்றால் மூச்சு பரம் என்றால் பரம் பொருள் வாசியோகம் கிரியா யோகம் எல்லாமும் சுவாசத்தை வைத்துதான் வாழ்க வளமுடன் திண்டுக்கல் மகா சிவ சித்தர் ஜனகன் சுவாமிகள் துணை
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
மிக்க நன்றிகள் ஐயா.. உங்கள் கருத்து பயனாளர்களுக்கு நிச்சயம் பயன்படும் .. நன்றிகள் ஐயா🙏🙏🙏
@sujathas6822
@sujathas6822 4 ай бұрын
Janagan swamigal samathiyilthan emakku முதன் முதலாக எம் குரு Korakkar ayyavin தொடர்பு கிடைத்தது...guruve சரணம்...டைப் pandrathula சிரமமாக உள்ளது...மொபைல் fault
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
குருவே சரணம்🙏🙏.. குருவின் திருவருள் கிடைக்கட்டும்🙏🙏
@priyasugumar4831
@priyasugumar4831 4 ай бұрын
Thank you so much 😊
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி🙏
@SudhakarKavitha-w8p
@SudhakarKavitha-w8p 3 ай бұрын
நன்றிகள்.. உண்மை. மூக்கில் செல்வது மட்டுமல்ல மூச்சு. பிராணனின் பயமே மூச்சு. வெறும் காற்று அல்ல மூச்சு...
@RockyNewsTamil
@RockyNewsTamil 3 ай бұрын
🙏👍🙏
@sachinsrinivasan9822
@sachinsrinivasan9822 3 ай бұрын
Thanks. But how to joint 0.5 sqmm wire like cctv 3+1 wire
@selvamuthukumarasamyvedare6967
@selvamuthukumarasamyvedare6967 4 ай бұрын
Did u practice
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
S
@blackbeautygaming8502
@blackbeautygaming8502 4 ай бұрын
Bro intha vipasana panrathala namma enna enna powers kedaikkum nu konjam solringala?🎉
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
கடவுள் தன்மை
@MadhaVan-f7g
@MadhaVan-f7g 2 ай бұрын
🖤
@RockyNewsTamil
@RockyNewsTamil 2 ай бұрын
🙏🙏🙏
@krishnakumar-dj9nh
@krishnakumar-dj9nh 4 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
👍👍👍🤝🤝🤝
@manikandankp185
@manikandankp185 4 ай бұрын
Bro hiii.. neengavomeback kudunga.. pls talk about current issues
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
@@manikandankp185 👍👍🤝
@vigneshnobel8686
@vigneshnobel8686 4 ай бұрын
Detailed video va podunga ... length ah....
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
நிச்சயமாக..
@tamizhanaturalfoods
@tamizhanaturalfoods Ай бұрын
இதே தான் ராஜயோகமா
@PadmavathiManohar-zw5jc
@PadmavathiManohar-zw5jc 4 ай бұрын
Verygooduseful 8:04
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
🙏🙏🙏🙏
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
நன்றி 🙏🙏
@govegovin2466
@govegovin2466 4 ай бұрын
Hi anna. eppadi muchi payirchi seiurathu. left to right or right to left illa. same time two side anna. entha muchi eppadi oru vatta vadivil selkirathu anna. muthali muchi ulla eizhukkum pothu, muchi veliye vidum pothum,ore vazhiyaga selluma or illa 2 vazhiyaga selluma anna. oru video poduga anna.
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
நிச்சயம் எளிமையான மூச்சி பயிற்சி வீடியோ கண்டிப்பா பன்றேன்... இதுதான் இருக்குறதுலயே எளிமையான மற்றும் பவற்புல் மூச்சி பயிற்சி கண்டிப்பாக வீடியோ வரும்..
@santhoshpalani7094
@santhoshpalani7094 4 ай бұрын
That you have to observe, Every 45 mins it will automatically changes, don't bother about that, just to observe the breathing, it can be identified when you do continuously, thanks
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
👍
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 ай бұрын
வணக்கம் கோவின், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@blackbeautygaming8502
@blackbeautygaming8502 4 ай бұрын
Bro nammaloda manosakthi evlo irukku nu eppadi bro theringikirathu
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
நீங்க உங்க எண்ணங்களை கவனியுங்கள்... ஒரு குறிப்பிட்ட நேரம் வைத்து கொள்ளுங்கள். அதற்குள் எத்தனை எண்ணங்கள் உங்களை கவலை கொள்ள செய்யும் எண்ணங்கள் வருகிறதோ.. அத்தனை சதவீதம் உங்கள் மனோசக்தி பலவீனமாக இருக்கிறது. உங்கள் எண்ணங்களை கூர்ந்து கவனியுங்கள்.. அதை பேப்பரில் ஒழிவு மறைவு இல்லாமல் எழுதி இரண்டு முறை வாசித்து பாருங்கள்... நீங்கள் சிறிது கூட மாற்றாமல் எழுதவேண்டும்.. 👍👍👍
@blackbeautygaming8502
@blackbeautygaming8502 3 ай бұрын
Meditation la normal breathing eppadi bro kandupudikkirathu
@RockyNewsTamil
@RockyNewsTamil 3 ай бұрын
உங்கள் வயிறு மெதுவாக உள்ளே சென்று வெளியே வரவேண்டும்.... இயல்பாக அதன் மேல் கவனம் கொள்ளுங்கள்🙏
@SkveeraManiL
@SkveeraManiL 4 ай бұрын
Neenga thorandhutu apro video podunga bro
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
என்ன சொல்றிங்கன்னு புரியல.. apro வா
@aravindk5778
@aravindk5778 3 ай бұрын
Thodarnthu video podunga nu solrar.
@RockyNewsTamil
@RockyNewsTamil 3 ай бұрын
@aravindk5778 👍👍👍
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 ай бұрын
வணக்கம் வீரமணி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 ай бұрын
​@@aravindk5778வணக்கம் அரவிந்த், செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்தாதீர்கள்.* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.
@abharesankarabharesankar109
@abharesankarabharesankar109 4 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
பயிற்சி செய்யுங்கள்... தொடர்ந்து செய்யுங்கள்... சந்தேகம் ஏதாவது இருந்தால் கமெண்ட் பண்ணுங்க.. 👍👍👍🙏🙏🙏
@srinivasan9938
@srinivasan9938 2 ай бұрын
வணக்கம் இரவு தூங்குவதற்கு முன் விரிப்பில் அமர்ந்து செய்யலாமா தயவு செய்து கூறவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நன்றி!
@RockyNewsTamil
@RockyNewsTamil 2 ай бұрын
நிச்சயமாக.. நான் கூறுவது என்னவென்றால் தூங்குவதற்கு முன் 15 - 20 நிமிடம் ஏதாவது ஒரு தியானம் செய்தெ ஆக வேண்டும். செய்து பாருங்கள் நிச்சயமாக மிக பெரிய மாற்றம் தெரியும்...
@srinivasan9938
@srinivasan9938 2 ай бұрын
@@RockyNewsTamil மிக்க நன்றி
@RockyNewsTamil
@RockyNewsTamil 2 ай бұрын
@srinivasan9938 நன்றி 🙏
@ChitraRavi-vg3iz
@ChitraRavi-vg3iz 2 ай бұрын
சார் 🙏🏼 சிறிது நேரத்தில் தூக்கம் வந்து விடுகிறது ங்கசார் என்ன செய்வது ங்க சார்
@RockyNewsTamil
@RockyNewsTamil 2 ай бұрын
தூக்கம் வரவில்லை என்றால் தான் பிரச்சினை.. வந்தால் நல்லது தான்.. தூங்குவதற்கு முன் 15 நிமிடம் தியானம் செய்தால் கூட உங்களின் அன்றைய தின பதிவுகள் எல்லாம்.. உங்கள் ஆழ்மனத்திற்கு ஊடுருவும்...
@veeramani6414
@veeramani6414 4 ай бұрын
❤🎉
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
👍👍👍🤝🤝
@5P5a
@5P5a 4 ай бұрын
❤❤❤❤🙏🙏🙏🙏
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
நன்றி ஐயா🙏🙏🙏.. தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள் ஐயா...
@s.lathakannan8708
@s.lathakannan8708 4 ай бұрын
Thanks for Very useful information 🙏🙏🌻🌻🦢🦢
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
மிக்க மகிழ்ச்சி... முடிந்தால் பயிற்சி செய்யுங்கள் .. பலன் உண்டு..
@manomano785
@manomano785 3 ай бұрын
Nenga.. try..panrengala..?
@RockyNewsTamil
@RockyNewsTamil 3 ай бұрын
S
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 ай бұрын
வணக்கம் மனோ, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@rajeshkumar-fk5yx
@rajeshkumar-fk5yx 4 ай бұрын
ஹிந்து மதம் அல்ல, தமிழர் மார்க்கம் , சித்த மார்க்கம் என்று கூறப் பழகிக் கொள்ளுங்கள்... அற்புதம் மனிதரே, நல்ல செயல் விளைவை உருவாக்கி இருகிறாய்... பூரணம் அடைவாயாக
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
👍👍👍❤️❤️❤️👍👍👍
@rajeshkumar-fk5yx
@rajeshkumar-fk5yx 4 ай бұрын
மேலும் பிரபஞ்ச வழிபாடு செய்பவனாகவும், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு குருவாகவும் இருக்கிறேன். சித்தர்களின் பலவிதமான பயிற்சிகளை மக்களுக்கு உபதேசம் செய்தும், அவர்களுக்கு பயிற்சி வழங்கிக் கொண்டும் இருக்கிறேன்...
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
@rajeshkumar-fk5yx ஐயா.. நன்றி ஐயா .. நீங்கள் எனக்கு கமெண்ட் பன்னதற்கு நன்றி ஐயா..🙏🙏🙏
@sivagamisekar1889
@sivagamisekar1889 4 ай бұрын
வேதத்தில் உள்ளது அனைத்தும் இந்து மதம்தான்.
@GopufoodNature
@GopufoodNature 3 ай бұрын
​@@RockyNewsTamil கூதி தமிழர் மார்க்கம் சிவன் எந்த கடவுள்??? முருகன் எந்த கடவுள் ??? அனைத்தும் இந்து என்ற ஒற்றுமை மார்க்கமே,,,, திராவிட மார்கம்னு சொல்லீடாதிங்கடா
@Pooja12thstd
@Pooja12thstd 3 ай бұрын
Gavanikanum gavanikanun nu soldringalae adhu epdi gavanikiradhu num solungalen 😢
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 ай бұрын
வணக்கம் பூஜா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@m.gavasgavas7416
@m.gavasgavas7416 4 ай бұрын
அந்த மூச்சுக் காற்ற எப்படி கவனிக்கனும் அத சொல்லி குடுங்க
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
முதல் முறையாக இருந்தால் 20 நிமிடம் எடுத்து கொள்ளுங்கள்.. அமைதியாக உட்கார்ந்து மூச்சி உள்ளே செல்வத்தையும் வெளியே போவதையும் கவனியுங்கள்..🙏.. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் உட்கார்ந்து கொள்ளுங்கள், கண்களை மூடிக்கொண்டும் செய்யலாம். திறந்து கொண்டும் செய்யலாம்.. 🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 ай бұрын
​@@RockyNewsTamilவணக்கம், மூச்சை எப்படி கவனிப்பது ? மூச்சு கண்களுக்கு புலப்படாமல் நடக்கும் ஒரு செயல் தானே, எப்படி மூச்சை பார்ப்பது, கவனிப்பது, சற்று விளக்கமாக கூறுங்கள். மிக்க நன்றி.
@blackbeautygaming8502
@blackbeautygaming8502 4 ай бұрын
Bro na 3 years aha meditation panran...oru nalaikku 5 hours pannitu irukkan enaku oru sila doubt irukku unga kitta keekalama
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
அருமை..ம்ம்.. தாராளமா கேளுங்க..
@blackbeautygaming8502
@blackbeautygaming8502 4 ай бұрын
@@RockyNewsTamil contact number bro
@KavinkumarR-s8z
@KavinkumarR-s8z 4 ай бұрын
Na anana panana mediation il enku barth conral panana Free ya watch panana mudiyala enna pandarthu sir 😢
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
Atha neenga control panna ninaikka koodathu ... அது கூடவே நாமும் பயணிக்கணும்... சுவாசம் இயல்பா இருக்கணும்... அதை கவனிச்சா மட்டும் போதும் .. கண்ட்ரோல் பண்ண நினைக்க கூடாது... அப்றோம் அதுகூட பயணிக்க முடியாது.. பத்துகொங்க...
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
தொடக்கத்தில் கொஞ்ச நேரம் போதும் ... போக போக நேரத்தை அதிகரிசிக்கலாம்... எப்போ எப்போ எல்லாம் நியாபகம் வருது அப்போ எல்லாம் மூச்சை கவனிங்க... மறந்தால் கூட கவலை பட வேண்டாம்...
@KavinkumarR-s8z
@KavinkumarR-s8z 4 ай бұрын
@@RockyNewsTamil start ing ila barth kaveya pakuthu normal barth varila na barth😢foucs panana vairu mala kela pakuthu athnaila barth kaveya pokuthu na
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
@user-oo6yz2ek9x தொடக்கத்தில் மூச்சை கவனிக்கும் போது கஷ்டப்பட்டு மூச்சு வாங்குற மாதிரி இருக்கும்.. தொடகத்துல நீங்க அப்டி தான் மூச்சை வாங்குவீங்க.. கவனிக்கும் போது அப்படி தான் இருக்கும்.. அதுக்கு காரணம் நீங்க உங்க நெஞ்சு பகுதி மற்றும் வயிறு பகுதி இறுக்கமா வைக்கிறது தான்... அந்த பகுதிகளை நீங்க கொஞ்சம் கொஞ்சமா ரிலாஸ் பண்ணுங்க... மூச்சு மேல கவனம் வைக்கும் போது நீங்க வழிஞ்சி சுவாசிக்கிற மாதிரி இருக்கும் தொடகத்துல... மூச்சை சரியா கவனிக்க முடிலனா.. 1st வயிற்று மேல கவனத்தை வச்சி பழகுங்கள்.. வயிறு மேல வரத்து, உள்ள போறது இதை கவனிச்சு பழகுங்கள்... அப்ரோம் கொஞ்சம் கொஞ்சமா மூச்சிக்கு வாங்க...🤝👍👍
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 ай бұрын
வணக்கம் கவின்குமார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@varunsivam
@varunsivam 4 ай бұрын
pls say to people about 10 day vippasna by s.n goenka i have 32 types vippasna ready to share videos and notes
@sakthipriyap4987
@sakthipriyap4987 4 ай бұрын
Sir pls send me
@thiyagarajan_3332
@thiyagarajan_3332 4 ай бұрын
Thank you
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
நன்றி🙏🙏🙏
@astroariv
@astroariv 2 ай бұрын
இது திருமூலர் அருளிய பிராணாயாமம் இது தான்
@RockyNewsTamil
@RockyNewsTamil 2 ай бұрын
🙏🙏🙏🙏
@ThayajiniDarun
@ThayajiniDarun 4 ай бұрын
விபசனா செய்யும்போது உடம்பு அதிர்கிறது. இது என்ன sir
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
உடலில் உள்ள நெகட்டிவ் எனர்ஜி எல்லாம் வெளியே போகுகும்.. சில பேருக்கு உடல் ஆடும்.. சில பேருக்கு சில உறுப்புகள் துடிக்கும்.. இது எல்லாம் நார்மல் தான்.. தொடர்ந்தால் இது எல்லாம் உடனே மாறுவதை நீங்களே பார்க்க முடியும்..👍
@blackbeautygaming8502
@blackbeautygaming8502 3 ай бұрын
Bro breathing kudave poittu varanuma illa noise starting point la mattum watch panna pothuma
@RockyNewsTamil
@RockyNewsTamil 3 ай бұрын
இடைவெளியிலும் கவனம் செலுத்தலாம்.. அதன் கூடவே சென்று வரலாம்...
@blackbeautygaming8502
@blackbeautygaming8502 3 ай бұрын
@@RockyNewsTamil starting point la mattum watch pannalama bro
@RockyNewsTamil
@RockyNewsTamil 3 ай бұрын
தொடக்கம் மற்றும் இறுதி இடைவெளிகளில்
@blackbeautygaming8502
@blackbeautygaming8502 3 ай бұрын
Reply bro ?
@RockyNewsTamil
@RockyNewsTamil 3 ай бұрын
தொடக்கத்திலும் முடிவிலும் ஒரு இடைவெளி இருக்கும் இந்த இரண்டு இடைவெளியில் கவனம் வைக்க வேண்டும்.. அல்லது மூக்கின் நுனியில் ஏற்படும் இடைவெளியில் மட்டும் கவனம் செலுத்தலாம்..🙏
@subramanians8861
@subramanians8861 4 ай бұрын
Subbar
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 ай бұрын
🤝👍👍👍
@arundhathigovindaraj7412
@arundhathigovindaraj7412 4 ай бұрын
Thalaikadavul na yaar aiya
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 ай бұрын
வணக்கம் அருந்ததி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Wednesday VS Enid: Who is The Best Mommy? #shorts
0:14
Troom Oki Toki
Рет қаралды 50 МЛН
உனக்குள் ஒளி!!🌠
13:59
Arumugum Pandiarajan
Рет қаралды 3,5 М.