அமைச்சர் Senthil Balaji-க்கு ADMK பெண் MLA சுளீர் பதில் ! | DMK | MK Stalin | ADMK | TN Assembly

  Рет қаралды 85,106

Reflect News Tamil

Reflect News Tamil

Күн бұрын

அமைச்சர் Senthil Balaji-க்கு ADMK பெண் MLA சுளீர் பதில் ! | DMK | MK Stalin | ADMK | TN Assembly
#dmk #senthilbalaji #admk #tnassembly #reflectnewstamil
Reflect News Tamil - உள்ளது உள்ளபடியே
🔴Watch More On: linktr.ee/refl...
For Promotion Contact:
📩Mail: enquiry@reflectnews.org
📲WhatsApp Only: +91 73581 03026
Stay informed with Reflect News, a digital news channel that covers day-to-day happenings, political movements and important events. From local stories to significant developments, we offer comprehensive coverage to keep you updated on what's going on around you.
Reflect News Tamil - A Part of Reflect Media Network Pvt Ltd.
Copyright Disclaimer:
The Following Image/Audio/Video Is Strictly Meant For News Purpose. All Credits Goes To Respective Owners. If You Have Any Problem With This Content Being Uploaded Please Contact For Removal. Will Response Immediately.
WhatsApp - +91 89257 68884
#viral #trending #tamilnews #newstamil

Пікірлер
@jebamalairaja7477
@jebamalairaja7477 4 сағат бұрын
செந்தில் பாலாஜி தம்பியை கண்டுபிடித்து தரமுடியுமா .மாண்புமிகு பேரவை தலைவரை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
@pazhaniyappanmuthu7144
@pazhaniyappanmuthu7144 3 сағат бұрын
பத்து ரூபா பாலாஜி அவர்களே உங்களைப் பற்றி இந்தியாவுக்கே தெரியும்
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 4 сағат бұрын
sir யார் என்று கேட்கும் அதிமுக உறுப்பினர்கள் அப்படியே அவருடைய தம்பி அசோக் எங்க பதுங்கி இருக்கார் என்று யாராவது கேளுங்க.
@manickamshanmugaraja7935
@manickamshanmugaraja7935 3 сағат бұрын
துபாயில் சர்வ சுதந்திரமாக உள்ளார் என்று எல்லோர்க்கும் தெரியும்
@devar-bf2ke
@devar-bf2ke 3 сағат бұрын
அவருடைய தம்பி அசோக், துர்க்கா அம்மையார் மேற்பார்வையில்,கோபாலபுரத்திலே சகல வசதியோடு வாழ்க்கை நடத்துராரு,,,,
@BalaramanC-yr6qr
@BalaramanC-yr6qr 2 сағат бұрын
Where is the Ashok 😊😊😊 still police are searching 😊😊😊
@aruchamymarappan6971
@aruchamymarappan6971 4 сағат бұрын
அந்த அம்மா பேசும் போது தொழில் நுட்ப கோளாறு. அதனால் அவங்க முகத்தை காட்டலே ... ஹி ஹி... ஹி... அப்போவ்!
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 4 сағат бұрын
இந்த ஆட்சியில் நேரம் தவறாமல் ஒழுங்காக வேலை செய்வது "தொழில்நுட்பக் கோளாறு" மட்டுமே.
@mohamedhakkimmohamedhakkim9842
@mohamedhakkimmohamedhakkim9842 Сағат бұрын
Supera a sonning😂
@nagulkumar7255
@nagulkumar7255 4 сағат бұрын
சத்தம் போட்டு பேசாதே சகோதரி அவன் பயந்து உச்சா போயிருவான்
@dubaibrothers5554
@dubaibrothers5554 4 сағат бұрын
😂😂😂😂😂😂
@AshokKumar-jt3su
@AshokKumar-jt3su 4 сағат бұрын
ஜாமீனில் தானே.வந்துள்ளார்...அமைச்சர்.எப்படி...?
@srmss1
@srmss1 4 сағат бұрын
பின்பு சட்டசபை நாறி போய்விடும் எல்லோரும் ஜாக்கிரதை...!
@pravichandran2266
@pravichandran2266 3 сағат бұрын
பேசக் கூட தெரியவில்லை. தத்தி தத்தி தெத்தி தெத்தி பேசுது.
@venkateshbalasubramaniam2446
@venkateshbalasubramaniam2446 2 сағат бұрын
😂😂😁
@karthikraja2427
@karthikraja2427 4 сағат бұрын
Akka super 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@vijiv699
@vijiv699 3 сағат бұрын
அந்தஇடம்இனிஇருக்காது
@rajasekarkrishnan1686
@rajasekarkrishnan1686 4 сағат бұрын
அம்மாவின் சத்தம் மட்டும் வருகிறது.முகத்த காட்டமாட்டீங்களா? ஏன்.?
@sshantha4150
@sshantha4150 2 сағат бұрын
Technical fault😂
@SolaisasolaisamymyR
@SolaisasolaisamymyR 2 сағат бұрын
Super speech madam
@lakshmiprabha474
@lakshmiprabha474 2 сағат бұрын
Super speechaaa?
@yenshri
@yenshri 3 сағат бұрын
இவரெல்லாம் சட்ட மன்றத்தில் இருக்கும்போது, அதன் மீது எப்படி எங்களுக்கு நம்பிக்கை வரும்.. தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை
@sakthivelvaigundhan7264
@sakthivelvaigundhan7264 3 сағат бұрын
Super thaliva ❤
@PRABAKARANM-hp4uj
@PRABAKARANM-hp4uj 3 сағат бұрын
இன்று அமலாக்கத்துறை வழக்கிற்காக நீதிமன்றம் செல்லவில்லையா
@bagheeradhan1335
@bagheeradhan1335 3 сағат бұрын
செந்தில்பாலாஜி அவர்கள் தவறானத் பதில் தர வெட்கப் படவில்லை.வளர்ப்பு அப்படிப் போல.
@paulsekar9858
@paulsekar9858 4 сағат бұрын
அவர் அமைச்சர் பதவி சுப்ரீம் கோர்ட்
@AnusuyaAnusuya-d4s
@AnusuyaAnusuya-d4s 3 сағат бұрын
நீ சரி செய்வதற்க்குள் மீண்டும் ஜெயிலுக்கு போயிட்டா
@Sarvashaaan8989s
@Sarvashaaan8989s 2 сағат бұрын
அதுக்கெல்லாம் வாய்ப்பு இல்ல,பிஜேபி கிட்ட டீல் பேசி,காசு கொடுத்தாச்சு
@AnusuyaAnusuya-d4s
@AnusuyaAnusuya-d4s Сағат бұрын
@Sarvashaaan8989s ஓ அது வேறயா
@velunirmala1546
@velunirmala1546 4 сағат бұрын
புழல் சிறை இரண்டு ஏக்கர் தான்டா உச்சா அமைச்சா
@jaheerhussain1941
@jaheerhussain1941 Сағат бұрын
பார்த்து படிக்கிறது எவ்வளவு பிரச்சனை இதெல்லாம் சட்டமன்ற உறுப்பினர் வேற விளங்கிவிடும் நாடு தமிழ்நாடு
@naveenbala8446
@naveenbala8446 4 сағат бұрын
Enna kelvi kettalum ore padhil "விரைவில்"
@PrashanthPrasha-q9p
@PrashanthPrasha-q9p 3 сағат бұрын
மாண்புமிகு தொகுப்பாளர் அவர்களே... அந்த சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி அல்ல.. சித்ரா 😂
@ravichandransubramaniam6169
@ravichandransubramaniam6169 4 сағат бұрын
ஒரு வருடத்திற்கு மேலாக ஜெயிலில் விசாரணை கைதியாக இருந்தவர் எப்பொழுது நிலத்துக்கு இடம் தேடினார். இப்பொழுது இடம் உள்ளது என்றால் எப்பொழுது ஆரம்பிக்கப்படும் என்று சொல்ல வேண்டியது தானே.
@baskarv9877
@baskarv9877 4 сағат бұрын
இந்த கூதி ராக்கு கேள்வி கேக்கத்தான் நீ கோத்தா
@Rajavardhanan
@Rajavardhanan 3 сағат бұрын
தேர்வு செய்ய 10வருடம் ஆகுமா?
@marun6900
@marun6900 4 сағат бұрын
❤❤ Super ah pesuringa amma ❤❤❤ Senthil Balaji 😢😢😢😮😅😅😅
@manimegalai28
@manimegalai28 2 сағат бұрын
மான்புமிகு அமைச்சரா?....திருடனைப்போயி?
@sathishkumar-v8k
@sathishkumar-v8k 3 сағат бұрын
🌱✌️🔥
@manibharathi3834
@manibharathi3834 3 сағат бұрын
sema mass
@mammam-bg6cw
@mammam-bg6cw 3 сағат бұрын
உச்சா அமைச்சர் 🤣🤣🤣
@nandavelmarimuthu8187
@nandavelmarimuthu8187 Сағат бұрын
Super Madam
@sasikumarrajaraman1164
@sasikumarrajaraman1164 10 минут бұрын
Telecast should be shown both side.
@vaasdev7382
@vaasdev7382 3 сағат бұрын
Dihar jail
@rajendra_naidu_coimbatore
@rajendra_naidu_coimbatore 38 минут бұрын
ஜெய்ஹிந்த் பேண்ட் டோடு போய் விடுவான்.கொஞ்ச மெதுவாக பேசுங்கள். 😂😂😂😂😂😂
@kannanck9568
@kannanck9568 3 сағат бұрын
Mass speech enga annan senthil balaji❤❤❤❤❤❤❤❤❤
@moorthys7283
@moorthys7283 Сағат бұрын
Super super super madam
@shuriyasmile7273
@shuriyasmile7273 15 минут бұрын
For kodumudi bridge also... Measurement completed before 1 year.. further not yet
@manisanthanam1331
@manisanthanam1331 3 сағат бұрын
Super Super Super பதிலடி
@suryav4180
@suryav4180 2 сағат бұрын
அந்த ஆளு உள்ள நிம்மதியா இருந்தாரு வெளிய கொண்டு வந்து இப்படி அடி வாங்க விடரிங்களேடா 😂
@sshantha4150
@sshantha4150 2 сағат бұрын
Ivara ellam ulla vittu😢😢😢😢😢
@venkateshs.rvenkatesh9783
@venkateshs.rvenkatesh9783 3 сағат бұрын
வாய் கிழிய பேசுறான் புளுக்காண்டி பயன் 😂😂😂😂😂😂😂😂
@SIVAKUMAR-f7r8f
@SIVAKUMAR-f7r8f Сағат бұрын
இனிமேல் வெட்டி சாமி முதல் அமைச்சர் ஆக முடியாது
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 3 сағат бұрын
Anil balaji😮😮
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 4 сағат бұрын
அதிமுக திமுக எல்லாம் அங்காளி பங்காளி கட்சிதான்😂
@babuthava556
@babuthava556 3 сағат бұрын
Eps ayya best cm of tamilnadu ❤❤❤❤🎉🎉🎉
@sivaram9949
@sivaram9949 Сағат бұрын
One of the best Jaya Amma❤
@narennarayanan5941
@narennarayanan5941 2 сағат бұрын
K p Anbalagan...Anna Neenga Namma yeriyala irukura prachanaya kelunga.....
@ganesanm9906
@ganesanm9906 2 сағат бұрын
தங்கை சத்தம் போட்டு பேசினால் அணில் ஒச்சா , விடுவார்
@Sasikumar-if5yx
@Sasikumar-if5yx 5 сағат бұрын
நாடகம் நடத்துங்க
@RobertRobert-b3v
@RobertRobert-b3v 3 сағат бұрын
Kollaikollai
@vetrivel-rb4md
@vetrivel-rb4md 11 минут бұрын
சட்ட மன்ற உறுப்பினரின் தமிழ் உச்சரிப்பு அருமை..!😂😂😂
@palanivelpalanivel7288
@palanivelpalanivel7288 46 минут бұрын
இதெல்லாம் ஒரு mla கோர்வையாக பேச தெரியால . தமிழ்நாட்டுக்கு வந்து சோதனை .அமைச்சர் எப்படி தெரிக்க விடுகிறார் பாரு..
@dr.r.thayalarajan4189
@dr.r.thayalarajan4189 17 минут бұрын
😂😂😂😂🤣😂🤣😂 சரியான 🩴 அடி😂😂😂😂
@harinarayanana6908
@harinarayanana6908 4 сағат бұрын
காசு கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கும்
@VijayKumar-ub2to
@VijayKumar-ub2to Сағат бұрын
Commission wanted
@Kumar.CGaneswari
@Kumar.CGaneswari Сағат бұрын
தம்பி எங்க சார்
@venkateshs.rvenkatesh9783
@venkateshs.rvenkatesh9783 Сағат бұрын
தம்பி தூங்கிரிச்சு சார் 😂😂
@sivakumarramchandran3959
@sivakumarramchandran3959 2 сағат бұрын
அசிங்கமா போச்சி குமாரு 😂😂
@Praveen43509
@Praveen43509 Сағат бұрын
MLA Name Chithra நீங்க Saraswatiனு சொல்லிட்டீங்க
@shreeraman2846
@shreeraman2846 4 сағат бұрын
Thunaiviku oru idam Manaiviku oru idam Iraiviku idama Adhu dhan nadakum
@Arumugasamy-y7o
@Arumugasamy-y7o Сағат бұрын
Eps is a greatest c,m in india
@sivaraj159
@sivaraj159 3 сағат бұрын
Evanellam oru amatchan 2Acre nilam illaiyam dupakooor,meendum jail povaaan😂
@vaasdev7382
@vaasdev7382 3 сағат бұрын
Sir
@nandavelmarimuthu8187
@nandavelmarimuthu8187 Сағат бұрын
AIADMK puratchi Tamizar Makkal Mudalvar EPS is the Next CM
@nandavelmarimuthu8187
@nandavelmarimuthu8187 Сағат бұрын
AIADMK puratchi Tamizar Makkal Mudalvar EPS is the best and Mass leader in TamilNadu
@sjeeva9414
@sjeeva9414 4 сағат бұрын
Ivangae rendu perumae thirutu Gumbal tha..!
@gopinathk2464
@gopinathk2464 4 сағат бұрын
😂 ama
@SELVA-sd8cq
@SELVA-sd8cq 45 минут бұрын
ippo nenju vali illaya
@SelvarajanSelvarajan-h4n
@SelvarajanSelvarajan-h4n 2 сағат бұрын
En thangamani period dil ketkavendiyathuthane
@Mahendran-lu7gy
@Mahendran-lu7gy 3 сағат бұрын
Yen. Intha Thinaral
@Kuppansr-ey3eq
@Kuppansr-ey3eq 26 минут бұрын
10 balji
@mohamedhakkimmohamedhakkim9842
@mohamedhakkimmohamedhakkim9842 Сағат бұрын
Yaruda antha mla olaaruthuu
@PerumalSamy-tu1vo
@PerumalSamy-tu1vo Сағат бұрын
இடம் இருக்கு மனம் வந்தால் சரி₹10 பாலாஜி
@mohamedhakkimmohamedhakkim9842
@mohamedhakkimmohamedhakkim9842 Сағат бұрын
Antha sir yaru admk than
@Palanisamy-h8k
@Palanisamy-h8k 5 минут бұрын
DMk thinks that tamilnadu peoples are idiots that's why the govt posted him again a minister
@subramanivim2166
@subramanivim2166 3 сағат бұрын
டென்டரில் யார் அதிகமாக கமிக்ஷன் தருவார்கள் என்ற ஆலோசனை நடைபெற்றுக்கொன்டுள்ளது விரைவில் முடிந்துவிடும்
@Arumugasamy-y7o
@Arumugasamy-y7o Сағат бұрын
Eps tois
@Ayodhya-qg5yl
@Ayodhya-qg5yl 40 минут бұрын
Senthil Balaji ku eppo udampiku onnum aakathe hospital le admission nadippu drama enachu judicial also
@ayyappanayya199
@ayyappanayya199 Сағат бұрын
Tamilley thadumaruthu ennaatha solla engala sollanum
@shanmugasundaram4708
@shanmugasundaram4708 2 сағат бұрын
இதுல எங்க புந்தயில அடிச்சுறுக்கு?
@ananthkumar6570
@ananthkumar6570 2 сағат бұрын
Evana police arrest pannum podu mattum kakka valippu varum pola 😅😅
@elangovans3485
@elangovans3485 5 минут бұрын
பாலாஜி நல்லா சமாளிக்கிறார்
@kamalk2480
@kamalk2480 7 минут бұрын
10 rupees fellow
@mohamedhakkimmohamedhakkim9842
@mohamedhakkimmohamedhakkim9842 Сағат бұрын
Senthilbalagiya parthalea yellorukkum ucha poringalada avalavu payam
@prof.dr.andrewssamraj3925
@prof.dr.andrewssamraj3925 7 минут бұрын
Ivlo thadumaatyram ezhuthi vaasikkavey
@mohamedhakkimmohamedhakkim9842
@mohamedhakkimmohamedhakkim9842 Сағат бұрын
First nenga pesakathukonga apparam parkalam eps cm avaranu
@PerumalSamy-tu1vo
@PerumalSamy-tu1vo Сағат бұрын
கொங்குநாடு காமராஜர் எடப்பாடி யார் வரட்டும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்
@kunprn
@kunprn 2 сағат бұрын
Naplla serpaplaa adreer
@Spark6660
@Spark6660 23 минут бұрын
Tamil ah thadumaatramillama padika kuda theriyala...ungalayellam makkal vote potu therndheduthu ....ennatha solla
@kannanck9568
@kannanck9568 3 сағат бұрын
Apdilm ellai ye
@VadivelS-z8q
@VadivelS-z8q 5 минут бұрын
Ú
@mahilselvanappasamy2676
@mahilselvanappasamy2676 Сағат бұрын
😂😢
@bankbaalu6765
@bankbaalu6765 3 сағат бұрын
இந்த அம்மா என்ன படித்து உள்ளார்கள் என்பதை தயவு கூர்ந்து சொல்ல வேண்டும்
@Kumar-pb9cm
@Kumar-pb9cm 4 сағат бұрын
அதெப்படி அரசுக்கு தெரியாம இடம் இருக்குனு இந்த அம்மா சொல்லுது, கேள்வி நேரத்தில் எப்போ செய்விங்க என்று மட்டும் கேக்க வேண்டும், அதை விட்டுட்டு.....
@gobigayle3387
@gobigayle3387 3 сағат бұрын
போன 10 வருஷம் அதிமுக தான் ஆளும் கட்சி ஏன் அவங்களுக்கு தெரியாதா என்னங்க பேசுறீங்க சொல்ல முடியாது இவங்க சொத்து மதிப்பில் சேர்த்தாலும் சேர்த்து இருப்பாங்க 😄
@PerumalSamy-tu1vo
@PerumalSamy-tu1vo Сағат бұрын
₹10 பாலாஜி எல்லாம் பேசி நாங்க கேட்கணும் தலையெழுத்து
@agstv2141
@agstv2141 3 сағат бұрын
ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஒழுங்காக தமிழ்பேசத்தெரியலே
@sshantha4150
@sshantha4150 2 сағат бұрын
He he. .adhu namma cm,dcm ke thriyadhu😂😂😂
@premaprem5482
@premaprem5482 Сағат бұрын
முதலில் தத்தியை தெளிவாக பேச சொல்லுங்க 😂😂😂😂😂
@karthikeyanarukutty6207
@karthikeyanarukutty6207 4 сағат бұрын
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி எம்எல்ஏ அண்ணன் ஈஸ்வரன் செயல்பாடுகள் மிகவும் அருமை
@jebamalairaja7477
@jebamalairaja7477 4 сағат бұрын
திமுகவின்,ஜால்ராவாக,இருக்காமல் மக்கள் பணிசெய்தால் இன்னும் பாராட்டலாம்.
@premaprem5482
@premaprem5482 Сағат бұрын
ஆமாம் அப்படியே அறுத்து தள்ளிவிட்டார் 😂😂😂😂😂
@radhakrishnanr7827
@radhakrishnanr7827 3 сағат бұрын
She does not even know how to speak even after reading from paper word by word. Hv to do homework b4 speaking as a represenrative
@sachintailorssaminathan1007
@sachintailorssaminathan1007 3 сағат бұрын
2ஏக்கர்இடம் இல்லைன்னு சொன்னா யாராச்சும் நம்புவார்களா
@rajeshg5276
@rajeshg5276 2 сағат бұрын
Hey jail Bird
@thaikudilvasan27
@thaikudilvasan27 4 сағат бұрын
விரைவில் உறுப்பினர் சித்ரா திமுக வில் இணைவார் என்று கருதுகின்றோம்..
@baskarv9877
@baskarv9877 4 сағат бұрын
ல காலை ஹட அஹு தமிழை நல்லா படிக்க சொல்லு மூதேவி
@vadivelganthvadivelganth5758
@vadivelganthvadivelganth5758 3 сағат бұрын
10 varucham achi le irunthinga le appa Ella enga amma poninga....
@ASAk-ti1pc
@ASAk-ti1pc 3 сағат бұрын
ஒரு கோரிக்கையை ஒழுங்கா வாசிக்க தெரியல இவனுங்க எல்லாம் ஒரு MLA கருமம் டா 😂
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН