யார் அந்த சார்? சர்ச்சைக்கு மத்தியில் திடீர் பரபரப்பு | Anna University Case | Chennai Police

  Рет қаралды 33,802

Dinamalar

Dinamalar

Күн бұрын

Пікірлер: 129
@balamurugans204
@balamurugans204 5 сағат бұрын
நீதிமன்றம் சரியான பதிலடி கொடுக்க வேண்டும்.
@Kannaiyan-tr4ks
@Kannaiyan-tr4ks 3 сағат бұрын
ThandikkavandumThandanaiAnupavikkavandumHinduDharmam
@INA-ue5xy
@INA-ue5xy 5 сағат бұрын
கமிஷனரை காப்பாற்ற தமிழக அரசின் நடவடிக்கை சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது. உச்ச நீிமன்றம் இதை கவனமாக பார்க்க வேண்டும்.
@ravichandrannatesan7891
@ravichandrannatesan7891 5 сағат бұрын
அவரும் தெலுங்கனுங்க
@sureshmaha2223
@sureshmaha2223 5 сағат бұрын
யாரை காப்பாற்ற தீவிர முயற்சி...சாரை காப்பாற்றவா
@divisandivi6034
@divisandivi6034 4 сағат бұрын
மக்களை கண்டிக்கும் பதவியில் இருப்பவர்களை எப்போதும் பொது மண்ணிப்பு கொடுக்க வேண்டாம்
@sureshmaha2223
@sureshmaha2223 5 сағат бұрын
இன்னும் ஞானசேகரனை விசாரிக்க வில்லை...
@BhaskerDayalan
@BhaskerDayalan 4 сағат бұрын
நீதி மன்றம் தமிழ் நாட்டு அரசுக்கு நல்ல தண்டனை வழங்கப்பட வேண்டும்......
@Thirupathivekatasalapath-zt9yg
@Thirupathivekatasalapath-zt9yg 4 сағат бұрын
ஐய்யா நீதியரசர் அவர்களே தயவு கூர்ந்து தாங்களே இந்த கமிஷனர் மீது நடவடிக்கை எடுத்து மற்ற அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பயம் இருக்கும் நீதிமன்ற நேரடி பார்வையில் விசாரிக்க ஆனையிடுங்கள்
@pkumaran5362
@pkumaran5362 4 сағат бұрын
கண்ணியமிகு காவல் துறை.... கருணாநிதி குடும்ப துறையாக மாறிவிட்டது..........
@arputharaj1984
@arputharaj1984 4 сағат бұрын
ஞானசேகரன் ஸமார்ட் போனை மட்டும் ஆராய்ந்தாலே போதும், யார் அந்த சார்னு சுலபமாக கண்டுபிடிக்கலாம்.
@MaddySMaddyS
@MaddySMaddyS 5 сағат бұрын
அப்பன் குதிருக்குள்ள இல்லவே இல்லை மை லார்ட்....😮
@santhanarajganapathy3630
@santhanarajganapathy3630 5 сағат бұрын
இந்த அரசு மக்கள் பக்கம் இருப்பதாகத் தெரியவில்லை
@Eshanth-yb5qz
@Eshanth-yb5qz 6 минут бұрын
உங்களுக்கு இன்னும் என்ன சந்தேகம் அவர்கள் சம்பாதிக்க வேண்டும் அதுதான் உண்மை
@VigneswaranMuthiah
@VigneswaranMuthiah 5 сағат бұрын
அவரை டி ஜி பி ஆகவோ இல்ல தி மு க எம் எல் ஏ ஆகவோ இல்ல மந்திரியாகவோ ஆக்கிடுங்க🤣
@MaddySMaddyS
@MaddySMaddyS 5 сағат бұрын
இப்புடில்லாம் ஐடியா கொடுத்தா உண்மைலெயே செஞ்சிருவானுவ.....😮
@m.d.prasadprasad3589
@m.d.prasadprasad3589 5 сағат бұрын
🎂😀😀😀😀😀
@jagadeesansai
@jagadeesansai 4 сағат бұрын
துணை முதலைச்சர் அருண்.
@shanthenesh
@shanthenesh 4 сағат бұрын
வருண் IPS தண்டனைக்குரியவர், 1. Providing early information & and diverting the issue, as he got instructions. 2. செல்போன் திருடியமை 3. Insider dealing ( confidential information published for financial or non financial benefits.
@baskaranramachandran6129
@baskaranramachandran6129 4 сағат бұрын
மக்களின் வரி பணம் தேவையற்ற வகையில் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்படும் இத்தகைய வழக்குகளில் ஆஜராகும் வக்கீல்களுக்கு சம்பளமாக கொடுக்கப்படுகிறது. இதை உச்ச நீதிமன்றம் வன்மையாக கண்டிக்க வேண்டும்.
@KumaranK-wd6rc
@KumaranK-wd6rc 4 сағат бұрын
Shame to police department Unfit to hold the post.
@diMO1933
@diMO1933 4 сағат бұрын
இவன் மாட்டினா யாரு அந்த சார் ரகசியம் வெளிய வந்திடும்னு பயமாக இருக்கலாம் ஸ்டாலினுக்கு
@MaddySMaddyS
@MaddySMaddyS 5 сағат бұрын
கவலபடாதீங்க மை லார்ட்....நாங்க ஞான சேகரன் மேலவே நடவடிக்கை எடுக்கப் போறதில்லீங்கோ..... 😮😮
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp 5 сағат бұрын
😂😂
@rameshthangasamy2716
@rameshthangasamy2716 5 сағат бұрын
சூப்பர் சூப்பர் நடவடிக்கை எடுங்கள் கமிஷனர் மக்கள் பக்கம் இல்லை பணத்தைப் பக்கம் இருக்கிறார் பணத்து
@PothyRajaPothyRajaBJP
@PothyRajaPothyRajaBJP 5 сағат бұрын
யார் அந்த சார் இதைகன்பிடிக்முடியாதபோலிஸ்கமிசிநர்சரியானதன்டனைகுடுக்கவேன்டும்
@dhanushkaran8313
@dhanushkaran8313 5 сағат бұрын
குற்றவாளி ஞானசேகரன் பிடித்த ஒரு மணி நேரத்தில் போலீஸ் கமிஷனர் அருண் கொடுத்த பேட்டியின் சாராம்சத்தை உற்றுநோக்கினால் சார் என்பவர் பெரிய இடத்தை சேர்ந்தவர் என்பது நன்றாக தெரியும்
@vasusubramaniyam7175
@vasusubramaniyam7175 3 сағат бұрын
அரசு அதிகாரி என்பவர் அனைவருக்குமே நடுநிலையான முடிவு எடுக்கும் நபராக இருக்க வேண்டியது முக்கியம் ஆளும் கட்சிக்கு ஒருநிலை எதிர்க்கட்சிக்கு ஒருநிலை எடுக்க கூடாது.
@ramamoorthys5579
@ramamoorthys5579 5 сағат бұрын
KEDU KETTA APPEAL
@govindanp4042
@govindanp4042 5 сағат бұрын
சட்டம் ஒரு இருட்டறை எல்லா தவறுகளுக்கும் மூடு விழா தமிழ்நாட்டில் திராவிட நாடு எல்லாம் மூடு விழா
@moorthisubramani7555
@moorthisubramani7555 5 сағат бұрын
பேசாமல் அவனை மாவட்ட செயலாளராக மாற்றி விடலாம்
@SanthakumarJothimani
@SanthakumarJothimani 5 сағат бұрын
அப்ப அரசுக்கு ஒரு 250 லெட்சம் அபராதம் போட்டு போது மக்களுக்கு கொடுங்க ஞாயான்மரே 😅😅😅
@paulsekar9858
@paulsekar9858 5 сағат бұрын
இந்த ஆட்சி டிஜிபி ப்ரோமஷன் கொடுத்து கவுரவம் அண்ணா விருது கொடுக்கணும்
@SudhakarSockiyan
@SudhakarSockiyan 3 сағат бұрын
தப்பு செய்தவன் யாராக இருந்தாலும் அதற்கு உண்டான தண்டணையை அனுபவிக்க வேண்டும்
@rammoorthiram3085
@rammoorthiram3085 5 сағат бұрын
கமிஷனர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ்நாட்டில் பல குற்றங்கள் பலப் போராட்டங்கள் ஆனால் திமுக காரர்கள் அதன் ஆளு கட்சியை சேர்ந்தவர்கள் இவர்களுக்கு மட்டுமே பர்மிஷன் தருகிறார்கள் மத்த கட்சிக்காரர்களை பர்மிஷன் தரவில்லை கண்டிப்பாக கமிஷனர் மீது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும்
@seshadrijanakiraman1344
@seshadrijanakiraman1344 5 сағат бұрын
Why should Dravida model save the Commissioner? Something fishy.. he should be interrogated by CBI
@Mano-ky6ip
@Mano-ky6ip 2 сағат бұрын
இவர் எதுக்கு குற்றவாளிக்கு சாதகமாக பேட்டி கொடுத்தார் 😮😮😮 கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் ✨🤗
@ManiMuruganMurugan-wk1nc
@ManiMuruganMurugan-wk1nc 5 сағат бұрын
குற்றவாளி போன் பற்றி கமிஷனர் எப்படி கூறுகிறார் அரசுக்கு கமிஷனர் மீது ஏன் அக்கறை தவறு இல்லை என்றால் கோர்ட் உத்தரவை ஏன் மீற வேண்டும்
@Linda-627
@Linda-627 Сағат бұрын
குற்றவாளிக்கு துணை போகும் அதிகாரிகளுக்கு கடுமையான தண்டணை குடுக்க வேண்டும்.
@Tm-y1k
@Tm-y1k 55 минут бұрын
🇮🇳 🇮🇳 பாரத் மாதாஹி ஜே 💪💪🔥🔥
@RamamanthiramK
@RamamanthiramK 3 сағат бұрын
சீக்கிரம் கமிஷனரை தண்டியுங்கள் சார்
@aarumougamearunagiri3897
@aarumougamearunagiri3897 2 сағат бұрын
மத்திய உள்துறை இதை ஒன்றுமில்லாமல் செய்து விடும்.
@pramilathiruppathisamy9287
@pramilathiruppathisamy9287 4 сағат бұрын
மடியில் கனம் இருபதால் பயமா
@vepilai
@vepilai 2 сағат бұрын
சட்டத்திற்கு முன் எல்லோரும் சமம் இல்லையா 😢
@சாட்டை-ள6ண
@சாட்டை-ள6ண 5 сағат бұрын
இவர்தான் அந்த சாரா???
@bharatiraja7731
@bharatiraja7731 4 сағат бұрын
ரவுடிகளுக்கு புரியுரு பாஷைல பேசுவேன்😃🤣😂
@sengottaiyanpalaniappan
@sengottaiyanpalaniappan 3 сағат бұрын
😂😂😂
@polytricks9655
@polytricks9655 Сағат бұрын
அரசை பொலிசு காப்பாற்றும் பொலிசை அரசு காப்பாற்றுகிறது. இது தான் பாசிசம்.
@ANBAZHAGANRAMASAMY-s9q
@ANBAZHAGANRAMASAMY-s9q 5 сағат бұрын
வேலை சுலபமாக முடியும்
@rameshthangasamy2716
@rameshthangasamy2716 5 сағат бұрын
அவனை அடிக்கவில்லை ஏன் கட்டை காட்டுறீங்க துணி கட்ட காட்டாதீங்க அவன் மேல கையை வைக்கல நாடகம் ஆட வந்தான் பத்திரிக்கையில் விளம்பரம் பண்ண வேண்டாம்
@neelakandann5698
@neelakandann5698 5 сағат бұрын
மக்களை ஏமாற்றும் வேலை ஈடுபட்டிருக்காங்க
@DuraiPalam
@DuraiPalam 3 сағат бұрын
நீதி அரசர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்
@prbalasubramanian7217
@prbalasubramanian7217 4 сағат бұрын
ஆமாம் ஆம்மாம் இந்த தினமும் பத்திரிக்கை ஆட்சி எதிராக தான் ஒரு பக்கமாக தான் எழுதுவான்.
@PugazhazhagarAzhagar
@PugazhazhagarAzhagar 5 сағат бұрын
Thiruttu DMK😂😂😂
@ravichandran1653
@ravichandran1653 4 сағат бұрын
Shame.....
@Haridoss-pu3oq
@Haridoss-pu3oq 38 минут бұрын
அந்த சார் யார் என்று அருன்க்கு மட்டும் தெரியும்.
@ramanujanghrirenu6769
@ramanujanghrirenu6769 3 сағат бұрын
தலைப்பை மற்றொருமுறை வாசித்துப்பார்.
@madakannukannu
@madakannukannu 3 сағат бұрын
கடவுளே கண்களை திறந்து நடப்பதை பார்க்கவும்
@SureshkumarM-hg4nd
@SureshkumarM-hg4nd 2 сағат бұрын
ஞான சேகரன் மட்டும் இதுல குற்ற வாளி என்று எப்படி சொன்னார் விசாரணை நடத்தமால் அப்போ அந்த ஆடி கார் சார் ரை காப்பாற்ற வா
@janarthananchinnasamy8400
@janarthananchinnasamy8400 2 сағат бұрын
மடியில் கனம் இல்லையென்றால் ஏன் பயப்பட வேண்டும்.
@VijayKumar-yt4un
@VijayKumar-yt4un 4 сағат бұрын
Spending money on unproductive purposes
@sociallife360
@sociallife360 2 сағат бұрын
Supreme Court should teach a tough lesson to DMK government.
@MurugaAppa-u1z
@MurugaAppa-u1z 4 сағат бұрын
ஒப்பந்த கொத்தடிமை ku பாடம் புகுட்டவெண்டும்
@sasidharankr2344
@sasidharankr2344 4 сағат бұрын
Why a commissioner is like this ? He is supposed to be bold and stand on the word he uttered.
@janakiramvenkatakrishnanj8365
@janakiramvenkatakrishnanj8365 14 минут бұрын
Mutual help by the TN govt
@sunilkumar-cf4fz
@sunilkumar-cf4fz 2 сағат бұрын
ஏன் நாதக கட்சி போராடவில்லையா???
@Raj-c3e
@Raj-c3e 28 минут бұрын
கண்டிப்பாக இரணுவகோர்டல்விசாரித்துஉண்ணமகண்டுபிடிக்க மந்திரிகளுக்குகண்டிப்பாகசம்மந்தம்உண்டு
@sujathatr3934
@sujathatr3934 4 сағат бұрын
It's been clean and clear , The commissioner and the state Government is not with us ( people ) . Very Good Central government also ignoring the crime. This country is not giving Safe environment to Our children and future Generations 😢 . let's not loose hope, wait for our honorable Judiciary for the justice ⚖️ to Save our Children 😢.
@jayarajkrishnaswamy7365
@jayarajkrishnaswamy7365 4 сағат бұрын
அதுதானே டீல்.
@kvenkatesan3007
@kvenkatesan3007 2 сағат бұрын
WHAT OUR INVESTIGATING JOURNALS ARE DOING?
@இந்தியன்-ட2ய
@இந்தியன்-ட2ய 5 сағат бұрын
ஞான சேகரன் Phone flight mode ல் இருந்தாக அந்த வருண் பொய் என்றால், ஏன அருண் மீது FIR பதிய கூடாது?
@arichandranvaithilingam6008
@arichandranvaithilingam6008 2 сағат бұрын
This IPS confirm DMK
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 4 сағат бұрын
Oh evarthan saara😮
@ramachandraniyer8743
@ramachandraniyer8743 3 сағат бұрын
Why?
@praburamasamy4274
@praburamasamy4274 5 сағат бұрын
Our CM s just a toy ...... so this admin officers will run their own game...
@rrra5641
@rrra5641 4 сағат бұрын
pavapadda makkaluku oru sadam vasathi ullava. Arasiyalvathiku oru sadama
@deenadayalan7129
@deenadayalan7129 4 сағат бұрын
200ku vakkalathu vanguranunga pola
@maheswarand6091
@maheswarand6091 2 сағат бұрын
Dmk😡
@rvrao7609
@rvrao7609 3 сағат бұрын
Nothing new.
@dinakarandinakaran8692
@dinakarandinakaran8692 4 сағат бұрын
யார் அந்த சார்.இவருக்கு தெரியும். இவரை பிடித்தாள் கண்டிப்பா தெரியும்
@shanmugamk4713
@shanmugamk4713 3 сағат бұрын
அதிகாரத்திற்கு துணையாக நிற்கிறது.
@spy61
@spy61 4 сағат бұрын
இது மாதிரி நடவடிக்கை எடுக்க வேண்டாம் னா... யார் மீது நடவடிக்கை எடுக்கணும்... கோர்ட்டுக்கு அப்பீல் எதற்கு ? குற்றவாளியை கொண்டு போய் நிறுத்தி இது மாதிரி அப்பீல் பண்ணுங்க... யார் அந்த சார் னு சொல்லுங்க...
@vasanthkumarramasamy4398
@vasanthkumarramasamy4398 Сағат бұрын
Supreme court should take strict action on commissioner and tn govt
@user-vm1ti6zq5o
@user-vm1ti6zq5o 3 сағат бұрын
தமிழக அரசு காரணம் இல்லை என்பதற்கும் அருண் காரணம் இல்லை என்பதற்கும் வித்தியாசம் தெரியாதவர் உச்சநீதிமன்ற நீதிபதியா இங்கு என்ன நடக்கிறது
@Kind17-10
@Kind17-10 3 сағат бұрын
இந்தியா நிலவில் சாட்டிலைட் சந்திரயான் விட்டாச்சு மேலும் இந்தியா சாட்டிலைட் மேலே நிறைய சுத்திக்கிட்டு இருக்கு நம்ம பாத்ரூம் தவிர உலகமே கேமரா வச்சிருக்கு மேலும் மத்திய தொலை தொடர்பு துறையிடம் நாட்டின் அனைத்து சாட்டிலைட் டவர் கன்ட்ரோல் ட்ரெயின் ஃப்ளைட் அனைத்தும் trai டிபார்ட்மெண்டில் உள்ளது மேலும் RAW intelligence bureau அனைவரும் நைனித்தால் யாரும் எளிதில் தப்ப முடியாது மேலும் ஆளும் பிஜேபி மோடி ஜி அரசு ஒவ்வொன்றையும் இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் நெட்வொர்க் வைத்து டெக்னாலஜி முறைப்படி யாரும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது எனவே நாம் ஒன்றும் 1980 காலகட்டத்தில் இல்லை டயல் ஃபோன் வைத்துகொண்டு ஒரு நாள் கழித்து தான் அடுத்தவரிடம் பேசும் காலம் இல்லை உலகத்தில் எது நடந்தாலும் உடனே அடுத்த நொடி இன்டர்நெட் ஆன்லைன் ஃபேஸ் புக் வாட்ஸ் அப் அர்டிஃபிசயல் inteligence மெட்டா சாப்ட்வேர் X வெப்சைட்டை மற்றும் டார்க் websiite வரை உலகம் சுருங்கிவிட்டது சுப்ரீம் கோர்ட் நீதிபதி தானாக முன்வந்து சு மோட்டோ கேஸ் போட்டு விசாரிக்க சிபிஐ விசாரணை ஆணை இடவேண்டும் என்று உலக மக்கள் நினைக்கிறார்கள்
@ரங்காரங்காஓடிவா
@ரங்காரங்காஓடிவா 3 сағат бұрын
இதுக்கு வக்கீல் பீஸ் அரசு செலவா? விடியா ஆட்சியின் லட்சணம்
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН