பொழுது விடிந்தது பொழுது மறையும் வரை அதிமுக விவாதம் தான வேறு விவாதம் இல்லையா மக்களுக்கு என்ன நன்மை
@ragukbm834818 күн бұрын
Senior 200 boy
@Vijayakumar-lm7fd18 күн бұрын
சொரியனுக்கு கொடுத்துல வேலையை 100%😂சரியாக 😝செய்கிறார் 😝😝
@theyagarajts652218 күн бұрын
ஐயா ப்ரியன் அவர்களே உங்களுக்கு ஒரு உண்மை புரியும் என்று நினைக்கறேன்... எடப்பாடி பழனிச்சாமி பத்தி பேசின மட்டுமே உங்களுக்கு உணவு.... நீங்கள் சொல்லுவது எதாவது ஒன்று நடந்துள்ளதா... திமுக என்றால் நேர்மறை விமர்சனம்... அதிமுக என்றால் எதிர்மறை விமர்சனம்.... என்ன ஒரு புத்திசாலிதனம்....
@komethen360218 күн бұрын
Dmk spokesperson
@subramaniansangili459318 күн бұрын
ஒரு குறிப்பிடட அதிமுக தலைவர்கள் தங்கள் சுயநலத்திற்காகப் பாஜகவை ஆதரிப்பது உண்மையே! ஆனால் மானமுள்ள எம்ஜிஆர் ஜெயலலிதா தலைமையில் வளர்ந்த உண்மையான அதிமுக தொண்டன் இந்த ஜென்மத்தில் பாஜகவுக்கு வாக்களிக்கமாட்டான்
@ramkumart808418 күн бұрын
Best Sombus Priyan, Karthigeyan DMK daily basis fees paid.
@dhamendrandhamendran2418 күн бұрын
இரண்டு சொம்பை பேட்டி
@K.Srinivasan84018 күн бұрын
Dubbakur Channel, Dubbakur Naaingla
@srameshsramesh796718 күн бұрын
விபச்சார ஊடக நாதாரிகளா கோயம்புத்தூரில் அண்ணாமலை என்ன பேசினார் அதை விவாதம் பண்ணுங்க டா து ஜெய்ஹிந்த் 🚩🚩🚩
Inthalu seruvanganu solluva ne rendu Peru dmk sompu
@rajapandi235918 күн бұрын
தனது பலம் என்ன என்பதை பாஜக இப்போது உணர்ந்து கொண்டது திராவிட தயவு இல்லாமல் இங்கே ஆணி புடுங்க முடியாது என்பதை புரிந்து கொண்டது
@pkumaran536218 күн бұрын
அதிமுக பிஜேபி மீண்டும் கூட்டணி வைத்தால் அது திமுக வின் வெற்றிக்கு பெரிதும் உதவும்.... அதற்கு தான் திமுக சார்பில் பேசும் பலரும் அதிமுக பிஜேபி உடன் கூட்டணி அமைக்கும் என்று சொல்கிறார்கள்...... அதிமுக தனித்து செயல்படுவது தான் நல்லது மக்கள் அதை தான் எதிர் பார்க்கின்றனர்..... அதிமுக , 2026இல் நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.........
@subramaniansangili459318 күн бұрын
கணிதத்தில் கூட்டல் என்பதும் வேதியலில் கலப்பு என்பதும் முற்றிலும் வேறானது. பாஜகவை அதிமுக அணைத்தால் அது அதிமுக பேரழிவுக்குத்தான் வழிவகுக்கும். கள்ளக் கூட்டணி என்னும் ஒரு சொல்லை மட்டும் வைத்து 200 இடங்கள் பெற்றுவிடுவார்.