மழை நீர் வீட்டுக்குள் வந்துட்டு😏

  Рет қаралды 34,892

Amala village food

Amala village food

Күн бұрын

Пікірлер: 149
@kalavathidurairaj5787
@kalavathidurairaj5787 Сағат бұрын
திமிர்ஆக பேசவர்களிடம் நாம் அறிவுரை கூறுவது நல்லது அல்ல
@BCHBoopathyk
@BCHBoopathyk 3 сағат бұрын
நல்ல ஏரியாவா பாத்து கட்ட சொன்னா.... நல்ல ஏரி யா பாத்து வீடு கட்டி வெச்சிருக்கீங்க
@yasodhams4858
@yasodhams4858 3 сағат бұрын
@@BCHBoopathyk 😃😃😃
@kavikavitha1090
@kavikavitha1090 2 сағат бұрын
👍🤣🤣
@lalithaganesan3372
@lalithaganesan3372 2 сағат бұрын
😂😂😂
@dev2000dev
@dev2000dev 2 сағат бұрын
ஒருத்தங்க கஷ்டப்படக்கூடாதே ஒடனே தூக்கிட்டு ஓடி வருங்க பல்ல ச்சைக்
@jayanthivai8686
@jayanthivai8686 2 сағат бұрын
😅😅😅
@sundariravi7682
@sundariravi7682 3 сағат бұрын
இதுக்கு தான் பெரியவங்க சொல்லுவதை கேட்கனும் அஸ்திவாரம் போடும் போதே உங்க மாமா சொன்னாரு உயர்த்தி கட்டணும் நிறைய சப்ஸ்கிரைப்பர் சொன்னாங்க உயர்த்தி கட்டணும் சின்ன பிள்ளை புத்தி இது தான் இதே இரவு ரொம்ப கஷ்டம் யார் என்ன சொன்னாலும் உடன் உடனே பதில் மட்டும் சொல்லுங்க இனி மேலானது கட்டடம் உசத்தி போடுங்கள் மூன்று படிக்கட்டு ஏறி போற மாதிரி சேம்பல் வீடு என்றாலும் பாதுகாப்பு வேண்டும் கோபம் என்றும் செய்யாது
@yasodhams4858
@yasodhams4858 3 сағат бұрын
இன்னும் வீட்டை கொஞ்சம் உயர்த்தி கட்டி இருக்காலம் தம்பி
@janetwesley7484
@janetwesley7484 Сағат бұрын
Avanga yenna sonnalum ketka maatanga
@NagarpuramLifeStyle
@NagarpuramLifeStyle 2 сағат бұрын
யாராச்சும் வயல் நடுவுல வீடு கட்டுவாங்களா
@premalatha2471
@premalatha2471 40 минут бұрын
அமலா அக்கா அண்ணாவும் பாவம் மழை வந்தால் ரொம்ப கஷ்டமா இருக்கும் போல
@getsijessi278
@getsijessi278 3 сағат бұрын
இதுக்குதான் பெரியவங்க கிட்ட ஆலோசனை கேட்கனும்
@sophiaVinnarasiS-hi4uw
@sophiaVinnarasiS-hi4uw 2 сағат бұрын
Chedy Romba mukkiam😅😅
@SVK924
@SVK924 3 сағат бұрын
வீட்டைச் சுற்றியுள்ள சுவர்களின் கீழ்பகுதியில் 15Cm அளவுக்கு Slope ஆ சிமெண்ட் பூசிடுங்க. தண்ணீர் உள்ளே வராது. கட்டிடமும் சேப்டிஆ இருக்கும்.
@sarmimuthu1002
@sarmimuthu1002 36 минут бұрын
வீட்டைச் சுற்றி ஒரு காம்பவுண்ட் சுவர் எடுக்கலாம்
@Shriram99527
@Shriram99527 3 сағат бұрын
உங்க பெரிய வீட்லே இருக்கிற காலி இடத்தில் ஒரு கூரை வீடு கட்டி இருங்கள் அமலா, மழை காலத்தில் வயக்காட்டில் இருப்பது அவ்வளவு நல்லதல்ல
@ksujatha4615
@ksujatha4615 2 сағат бұрын
வீட்டை சுற்றி காம்போடு போடுங்க தரையில் சிமெண்ட் போடுங்க வீடு நல்லா இருக்கு கவலை வேண்டாம்
@PriyaPriya-on2ek
@PriyaPriya-on2ek Сағат бұрын
December malaikkulla veeda evlo safety pana mudiumo pannuga.. December ku thangathu..
@MegalaBalakrishnan
@MegalaBalakrishnan Сағат бұрын
No feeling god bless you 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@cutechikoo5508
@cutechikoo5508 3 сағат бұрын
Veedu inum konjam medu ethi katanum..Ilana ipo Veeta suthi sengal vachi Oram katanum Ilana Thani sevuthul pattu otham kakum..plan Pani katirukanum because normal area la rain vanthale romba struggle irukum nenga vayal la veedu katirukenga ..inum oru idea enna na ipo tharai sari samama irukunenga veeta suthi mannu sariva vara Mari set panunga ipdi pana rain vanthalum thanni veetukita varathu sariva poidum..
@Ennaththasolla
@Ennaththasolla 3 сағат бұрын
இது யூடுப்காக கட்டின வீடு.... இந்த மாதிரி வீட்ல இருந்து வீடியோ போட்டா தான் விவ்ஸ் அதிகமா போகும்.... யூடுப்ல சம்பாதிச்ச பணத்துல இதுக்கு அப்புறம் கட்டுவாங்க பாருங்க பெரிய வீடா....
@senthilkumarsenthilkumar8746
@senthilkumarsenthilkumar8746 2 сағат бұрын
100% உண்மை
@MaheswariMahes-y5u
@MaheswariMahes-y5u 2 сағат бұрын
True உண்மை இது தான் nadaikum ரோடு pipe போயிடுருக்குற இடைத்துல கட் டுவாங்க
@dev2000dev
@dev2000dev Сағат бұрын
@@Ennaththasolla சரி அப்டி கட்டி நல்லா இருந்தா நல்லது தான இதுல என்ன பிரச்சனை உங்களுக்கு ?
@Logeshkumar-ev1js
@Logeshkumar-ev1js 47 минут бұрын
It's true
@anithavivek9481
@anithavivek9481 2 минут бұрын
Super semma shot💯💯💯👌👌👌👌
@223vikasgchun
@223vikasgchun 3 сағат бұрын
Main Road ah otti kattiirkalam. Meda irkum. Ivlo periya road potavum avasiyam iruthirkathu
@PrabaM-vt9ob
@PrabaM-vt9ob 3 сағат бұрын
V2 enna inpamum erukum kastamum erukum kadainthu tha poganum ippadtha malium varum kavali vandam ithum kadainthu pogum
@divyainbaraj1395
@divyainbaraj1395 3 сағат бұрын
Poor planning..
@LalithaSelvam-y4v
@LalithaSelvam-y4v 3 сағат бұрын
Amala naan 4 daysukku munnadiyae sonnean """ Be Safe """vaaikkal water vayalukkul vandhuvidapoguthu safea irunga
@pakiyamhema7846
@pakiyamhema7846 2 сағат бұрын
Rain parka nalla iruku but ungaluku kastam sis pray God
@jayanthigowtham5333
@jayanthigowtham5333 3 сағат бұрын
சுத்து பக்கம் ஒரு வீடு இல்ல தனியா உங்க வீடு மட்டும்.. ராத்திரி எப்படி இருக்கும். அதுவும் பாத்ரூம் வெளியில வேற. எப்படித்தான் .
@ikmkkhdsfgghhh
@ikmkkhdsfgghhh 2 сағат бұрын
இதுதான் விவசாயோட வாழ்க்கை இப்படிதான் இருக்கும்
@dev2000dev
@dev2000dev Сағат бұрын
@@jayanthigowtham5333 நீ போ துணைக்கு
@sumathiudayashankar
@sumathiudayashankar 2 сағат бұрын
Take care Amala👍🏻
@muthulatchmylatchmy6290
@muthulatchmylatchmy6290 3 сағат бұрын
இன்னும் டிசம்பர் மாதத்தில் நிறைய மழை வரும் சும்மா செங்கல் வச்சி கட்டுன்ன வீடு பார்த்து இருக்கன்னும் becarefull
@mohanpoondii1988
@mohanpoondii1988 3 сағат бұрын
😢 take care 💗🎉 stay safe ❤🎉🙏🙏❤🎉🎉😊
@AshwathAsokanitsmeashu
@AshwathAsokanitsmeashu 3 сағат бұрын
Roadkku munnadi vera veedu kattunga. Itha masala companya use pannunga
@223vikasgchun
@223vikasgchun 3 сағат бұрын
Unga products ellam safe ah?
@jamalmuddassir9297
@jamalmuddassir9297 Сағат бұрын
மழை பெய்யும் போது வீடு இன்னும் அழகா இருக்கு Sis❤
@sarojini763
@sarojini763 17 минут бұрын
கவலைப்படாதீங்க அமலா வடிஞ்சுடும் அப்புறம் இத மாத்த ஏதும் வழியிருக்கான்னு வீடு கட்டும் நல்ல நிறுவனங்களிடம் ஆலோசியுங்கள். சிலபேரின் காமெண்ட் கள கணக்கெடுக்காதீங்க
@ameenbhaiameenbhai264
@ameenbhaiameenbhai264 30 минут бұрын
🎉😂😂😂😂
@arunpriya2935
@arunpriya2935 2 сағат бұрын
Pavama eruku antha annana pakarthaku
@dilsathi1936
@dilsathi1936 2 сағат бұрын
Hi amla nalla irukigala inniki mannargudi la rain na sollunga evlo malai payalaya mannargudi la malai illaya reply pannunga please
@rajamm2499
@rajamm2499 2 сағат бұрын
Amala take care of you and your husband
@INDIANGAMERTN-u7c
@INDIANGAMERTN-u7c 3 сағат бұрын
Ethuvum sila kaalam...nengalu oru naal nalla irupinga..God bless you
@Megala33megalai97
@Megala33megalai97 2 сағат бұрын
Pipe length ah pottu pipe endla moodi tight ah podunga sis
@usharani5545
@usharani5545 3 сағат бұрын
Thambi malaiyila nanachitri vetti veduraru .udambukku mudiyama poyidim thalayila plastic cover pottugoga.veeta sutri cement pottu mudi vidunga .ulla malai thanni varadu
@yasodhal6269
@yasodhal6269 2 сағат бұрын
Nenga veedu kattina idame thavaru
@jahannaranmathar7789
@jahannaranmathar7789 3 сағат бұрын
Veyilukku than kurai veedu layakku malaikku thankathu pavam neenga
@praba.vloges9262
@praba.vloges9262 3 сағат бұрын
Veetu hite thuki kattiirukanum sister. Oru veetu kattuvathu satharana isayam illa sister. Yosichithan kattanum. Sry sister thappa solli iruntha sorry
@selvanathanr2640
@selvanathanr2640 3 сағат бұрын
Amala safety aa irunka❤❤
@gayathri86palanivel
@gayathri86palanivel 2 сағат бұрын
Side oa konjam height ah mannu podunga vainga pa thanni varathu
@thenmozhip9187
@thenmozhip9187 2 сағат бұрын
Neenga andha vaaikkal la thanniya thiranthu vitturukka kudathu
@subharam2722
@subharam2722 3 сағат бұрын
Veetukulla thanni varama irukka pvc pipe pottu close pannunga. Vayalukkulla veedu kattittu en ippadi kasta padaringa.
@vkpbapu612
@vkpbapu612 3 сағат бұрын
பாவக்கா நீங்க பெரிய வீட்டுக்கு போய்டுங்க அக்கா
@punithasubramanian7151
@punithasubramanian7151 2 сағат бұрын
Be safe thambi and amala
@dilsathi1936
@dilsathi1936 2 сағат бұрын
Ethu eppo edutha video sollunga plzzźzz
@sindhusindhu3513
@sindhusindhu3513 3 сағат бұрын
Unga oor Yeri pakkathula iruka iruka sis
@riazahamed8172
@riazahamed8172 2 сағат бұрын
😮
@csk_00010
@csk_00010 3 сағат бұрын
இரவு நேரம் மிகவு‌ம் கவனமாக இருங்க .
@NishanthiniAnton
@NishanthiniAnton Сағат бұрын
கவனமாக இருங்க மழை கூடினால் பெரிய வீட்டுக்கு போங்கள்🎉🎉🎉🎉 சகோதரி கவனம்
@rekhaashwin9003
@rekhaashwin9003 3 сағат бұрын
So sad amala don't worry😢
@kalpanaraj9345
@kalpanaraj9345 2 сағат бұрын
இன்னும் செட் ஆகல புது மனைதான அப்படிதான் இருக்கும்சரியாகிடும் கவலை படாதிங்க
@vijayvj1822
@vijayvj1822 2 сағат бұрын
Vivasampanumedathil veedu katinal eppadithan prachsanaivarum
@nellaispecialfoods6324
@nellaispecialfoods6324 21 минут бұрын
,வாய்க்கால் தண்ணி வயலில் வந்து விடாமல் கவனமாக இருக்கவும்
@MegalaBalakrishnan
@MegalaBalakrishnan Сағат бұрын
Bro sis 🏠big house and 👍🏻🙏🙏🙏🙏🙏🙏
@VarghesMv
@VarghesMv 3 сағат бұрын
Sister ippo rain irukka
@neelajaya7095
@neelajaya7095 2 сағат бұрын
இது எந்த ஊர்
@Raju-t1r3h
@Raju-t1r3h 3 сағат бұрын
Enthan mazhai la yu content aaagi video va poduranga .....
@sridevibaskaran68
@sridevibaskaran68 2 сағат бұрын
Be careful
@rajinis1671
@rajinis1671 Сағат бұрын
கவனம் சகோதரி ❤️
@vaanavil4515
@vaanavil4515 Сағат бұрын
Andha hole ku dummy podunga..veetukulla water varadhunga
@MohamathuNaveeth
@MohamathuNaveeth 3 сағат бұрын
உங்க வீடியோவ தான் காலையில இருந்து எதிர்பார்த்துகிட்டு இருக்கேன்
@AshwathAsokanitsmeashu
@AshwathAsokanitsmeashu 3 сағат бұрын
Ithukku melayum mazhainpeyyum december madham. Be careful
@SubashBabu-uk3px
@SubashBabu-uk3px 2 сағат бұрын
😢
@மீநு
@மீநு Сағат бұрын
எங்கள் விடுல்இப்டி
@Pd14351
@Pd14351 2 сағат бұрын
Thevailada vela idhu
@rosejayaraman3238
@rosejayaraman3238 58 минут бұрын
Don’t ask your husband to work in the severe rain. If he gets cold at this winter season Neumonia viral fever may come. Both of you should have preventive injection. Don’t get wet yourself in the rain. Be careful 😮
@janetwesley7484
@janetwesley7484 Сағат бұрын
இப்பவும் ஒன்றும் கெட்டுப்போகல உள்ளே தரையை உயர்த்தலாம்.ரூப் தான் உயரமாக இருக்கு.அதனால் தரையை உயர்த்தலாம்
@MrJagan173
@MrJagan173 2 сағат бұрын
safe irunga
@elangesk
@elangesk 3 сағат бұрын
Be safe and take care
@Vaitheki-qz4sr
@Vaitheki-qz4sr 2 сағат бұрын
சுற்றிலும் சிமெண்ட் போடுங்க சரியாக இருக்கும்
@myhomecookingtamil6121
@myhomecookingtamil6121 3 сағат бұрын
கடகால் போட்டு கட்டுர்க்கலம்
@gokulramgokulram6167
@gokulramgokulram6167 3 сағат бұрын
Pailam eirugurvari pipe joint panuga oru mudi vent gowel last jont
@deepathilakan4397
@deepathilakan4397 3 сағат бұрын
Amala safe ayi irukku
@AshwathAsokanitsmeashu
@AshwathAsokanitsmeashu 3 сағат бұрын
Ovvoru selava varudhu. Idhukku cement veedey katti irukkalam. Pannai veedukku aasai pattu ippo kashta paduhireegal
@GokulsollumKadhaikal
@GokulsollumKadhaikal 2 сағат бұрын
Periya veetukku ponga akka and Anna
@madhandisilva7784
@madhandisilva7784 29 минут бұрын
Road hight ku basment hight panni irukanum
@shanthasubramanyam867
@shanthasubramanyam867 2 сағат бұрын
Adena tayamamava mama kupdre vangu pongu kuptachi
@sjeyasree1589
@sjeyasree1589 Сағат бұрын
Cement use panni inside adaikaga
@UshakithuKithuusha
@UshakithuKithuusha 2 сағат бұрын
Hi nengka vidda சுத்தி மண்ணு poddu uyarththi vidungka ennum malai kalam erukku kavanamna erungka pampu varum parththu erungka
@rajamm2499
@rajamm2499 3 сағат бұрын
Raise panni Katti irukalam
@umasadacharam7602
@umasadacharam7602 3 сағат бұрын
Enn ellarum vitta anga kattalam ipdi katti irukalam nu sollite irukinga avangaluku ethu vasathiyo atha poruththu kattuvanga... Appaaa ooru vaya muda mudiyathu polle.. Intha youtube commentaium muda mudiyathu pola.... Kasatathulaium vdo paturanga potatium kekuringa... KZbin la panam samathikuranga nu solringa athana avanga vela athanala enna enna vela paakanum nu paakuranga...
@vkpbapu612
@vkpbapu612 3 сағат бұрын
எப்படி தண்ணி உள்ளே வந்தது அக்கா பாம்பு எல்லாம் வரும் அக்கா பத்திரமா இருங்க
@sivaraman4451
@sivaraman4451 3 сағат бұрын
Vtuku pinnadi vaikkal poguthu bro
@rajalakshmi5722
@rajalakshmi5722 3 сағат бұрын
Veedu kattu mun proper planning venum. Mid night heavy rain vandha romba kashtam. Mudhalil veettai bandhopasth pannunga. Parkave kashtama erukku.
@ElaRamasamy
@ElaRamasamy 3 сағат бұрын
பாத்து பத்திரமா இருங்க சகோதரி😮
@ulso7904
@ulso7904 3 сағат бұрын
Amala. Familys. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeyarosis6431
@jeyarosis6431 2 сағат бұрын
Malai kaalathil malaithan peiyum
@rakesh50126
@rakesh50126 50 минут бұрын
This seems you constructed house in the wrong place and wrong time which is not good sign of your life
@kalaselvam6194
@kalaselvam6194 3 сағат бұрын
கெழுவை சாமு...கவனமா வீட்ட பாருங்க ப்ரதர்
@TN63karan
@TN63karan 3 сағат бұрын
🙄
@Shanthi-tn1bm
@Shanthi-tn1bm 2 сағат бұрын
Highta kattanum
@VarghesMv
@VarghesMv 3 сағат бұрын
Seapah irunga sister
@Shanthi-y1g
@Shanthi-y1g 2 сағат бұрын
அமலா வீட்டை மாப்பு போட்டு துடைங்க அலச வேண்டாம் அந்த தண்ணீர் போற ஓட்டை அடைங்க மழைத்தண்ணீர் வீட்டுக்கு ள்ள வராது
@kuttiprabha8180
@kuttiprabha8180 2 сағат бұрын
Vetta suththi cement thalam pottu vedunga
@dilsathi1936
@dilsathi1936 2 сағат бұрын
Mannargudi la evlo rain illy
@vedaji6577
@vedaji6577 3 сағат бұрын
Sutthi platform pottudugga , hole la adaithu vedugga , mappillai pottukkalam
@Anjaraipettytoarichuvadi7051
@Anjaraipettytoarichuvadi7051 3 сағат бұрын
Compound kattanum
@sk_official_styles4899
@sk_official_styles4899 58 минут бұрын
பாவம். வேலை இல்லாத. வேலை
@janetwesley7484
@janetwesley7484 Сағат бұрын
ரோட்டில் இருந்து ஒரு 10 அடி தள்ளி கட்ட வேண்டும்.நல்லா ஏரியில் கட்டினால் இப்படி தான்.
@gayathri86palanivel
@gayathri86palanivel 2 сағат бұрын
No problem.antha hole eruka side made mannu pounga pa sariagidum
மழைக்கு இதமான காலை சூடான சாப்பாடு
15:05
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 42 М.
У вас там какие таланты ?😂
00:19
Карина Хафизова
Рет қаралды 26 МЛН
Which team will win? Team Joy or Team Gumball?! 🤔
00:29
BigSchool
Рет қаралды 15 МЛН
Trapped by the Machine, Saved by Kind Strangers! #shorts
00:21
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
Opening Amma Hand Luggage from Tamil Nadu to America~ Unboxing MOM Indian suitcase~ Family Traveler
38:58
Family Traveler அமெரிக்க VLOGS
Рет қаралды 4,8 М.
எங்க ஊர் முள்ளங்கி | Village Life
16:23
Amala village food
Рет қаралды 57 М.