இந்த மாதத்தில் புதிய ஆசீர்வாதம் சமாதானம் கிருபை அன்பு ஜக்கியம் தயவாய் தாங்கப்பா
@evanceevance-me5du16 күн бұрын
இந்த பண்டிகை நாட்களை ஆசீர்வதித்து உயர்ந்துங்க
@Raniamma-x6e16 күн бұрын
சதீஷ் இரட்சிக்கப்பட வேண்டும்இயேசு உயிருள்ள தேவன் அறிய வேண்டும்ஐயா எங்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்
@DanielAnthonipillai16 күн бұрын
யேசப்பா இந்த மாதமாவது எங்கள் கடன் சிறையிருப்பை மாற்றுங்க யேசப்பா
@jaqulinedilanthini368916 күн бұрын
கத்தவே நான் செய்த பாவங்களை எல்லாவற்றையும் மண்ணித்தாதுக்கு உமக்கு நன்றி அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤❤❤
@evanceevance-me5du16 күн бұрын
எங்கள் வாழ்க்கையில் இருகின்ற எல்லா சிறையிருப்பை தயவாய் மாற்றுங்க
@tvssolomon16 күн бұрын
Praise the Lord
@asenathamenhallelujahasena524416 күн бұрын
கர்த்தாவே புதிய மாதத்திற்காக உமக்கு ஸ்தோத்திரம் ஆமேன் ஆமேன் கர்த்தாவே சத்துருக்கள் அதிகம் பெருகியிருக்கிறார்கள் ஆனாலும் என் கர்த்தர் என்னோடு இருக்கிறீர் நாங்கள் குடியிருக்கும் காணியை அபகரிக்க அனேகர் கொக்கரிக்கிறார்கள். கர்த்தர் நல்லவர் என் தேவனே இந்த வார்த்தை முழுவதும் எனக்காக ஸ்தோத்திரம் கர்த்தாவே ஆமேன் சிறையிருப்பை மாற்றுங்கப்பா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா தேவனுக்கே மகிமை
இயேசப்பா என்னுடைய சிறை இருப்பா சிறையில் இருந்து விடுதலை தாங்க எல்லா பிரச்சனையில் இருந்து எனக்கு விடுதலை கொடுங்கள் தகப்பனே என் ரெண்டு பிள்ளைகளையும் ஆசிர்வதிக்க தகப்பனே உங்க கிருபை எப்பொழுது எங்களோடு இருக்கணும் தகப்பனே எல்லா மக்களோடு ம்❤❤❤❤❤ ஆபிரகாம் அய்யாவின் ஆசீர்வதிக்கும் தகப்பனே அவருக்கு நல்ல ஆரோக்கியத்தையும் பலத்தையும் கொடுக்கணும் அவர் அவர் ஜெபிக்கிற ஜெபம் இந்த தேசம் முழுவதும் மக்கள் எல்லாரும் ஆண்டவருடைய சமூகத்துக்கு வரணும்னு நான் பிரார்த்திக்கிறேன் இயேசப்பா அவருடைய குடும்பத்தையும் ஆசீர்வதிக்க வேண்டும் தகப்பனே ஆமென்❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@kittyfrancis146116 күн бұрын
வாக்குதத்தம் நிறைவேறிற்று 🙏🙏நன்றி அப்பா 🙏🙏
@ishwaryaishwarya160916 күн бұрын
இயேசப்பா 😢உமக்கு நன்றி😢 இந்த உலகம் பெரியது😮 உலகம் வந்த நாம் எல்லொரும் ஒரு நாள் வாரும் அப்பொழுத் எல்லொரும் நான் சென்ன வார்த்தை உன்மை என்று அறிவர்கள் உன் மகளை பற்றி இயேசப்பா ஆமென்😊
@David-ol7jf16 күн бұрын
அதிசயம் அற்புதம் செய்யுங்க இயேசப்பா ஆமென் ❤
@vasanthakumarikumari16 күн бұрын
இயேசுவே என் மீது இறங்கும் என் சிறை யிருப்பை மாற்றும் என் கஷ்டம் நீங்க வேண்டும் என் தேவை சந்தியும் என் கணவர் பையன் சந்தியும் அவர்கள் உங்கள தேட வேண்டும் இயேசுவே என் ஜெபங்கள் யாவும் கேட்க பட வேண்டும் எனக்கு விரோதமாய் ஜெபம் பில்லி சூனியம் செய்கிறவர்களை சந்தியும் என் குடும்பத்துக்கு பாதுகாப்பு தாரும் என்பதே நான இந்த மாதத்தில் வெட்கப்பட்டு போகாமல் என் தேவையை சந்தியும் இயேசு உங்கள தவிற எனக்கு உதவுவீர் எங்களு உதவ ஒருவரும் இல்லை இயேசுநீர் ஒருவரே என் குடும்பத்தை நேசிக்கிறீர் ஆம் கர்த்தாவே ஆமென்
@ishwaryaishwarya160916 күн бұрын
இயேசப்பா இந்த மாதம் கடைசி மாதம் எல்லொரும் கடந்து வந்தோம் ஆனால் சிலர் கஷ்டத்தியிலும் வாழ்ந்து வந்தர்கள் சிலர் பண பலத்துடன் வாழ்ந்து வருகின்றர்கள் ஆண்டவரே உமக்கு நன்றி 😊
@arockiamaryarulappan280316 күн бұрын
இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா John Jim rachikapadanum குடியின் இருந்து ஜானுக்கு ஜிம்முக்கு விடுதலை தாரும் இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா
@ranithiyagarajan418316 күн бұрын
யேசப்பா உம்முடைய பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் இந்த பூமியை தாங்கி பிடித்து எந்த ஒரு பொல்லாப்பு இல்லாமல் வழி நடத்தும் அப்பா 😭😭😭🙏🙏🙏
@southindianrecipe181316 күн бұрын
இயேசப்பா ஸ்தோத்திரம்.இந்த செபத்தில் இணைந்து செபிக்க உம்முடைய வார்த்தைகளை பிரதர் மூலமாக கேட்க வாய்பளித்ததற்கு நன்றி பிதாவே.என் குடும்பத்திலுள்ள அனைவரையும் உம் கரங்களில் ஒப்படைத்துள்ளேன்.நீரே என் குடும்பத்திலுள்ள என் கணவர் மகள் பெட்சி குடும்பம் மகன் மெல்வின் மகன் நிவின் அனைவரின் பேரிலும் இரக்கமாயிரும்.வழிநடத்துங்க. தூய்மையான இதயத்தை கொடுங்கள் உம்முடைய சமாதானத்தை கொடுங்க.உடல் உள்ள நலன் கொடுத்து கரம்பிடித்து வழிநடத்துங்க. விஷேசமாக என் மகன் மெல்வினை உம் கரங்களில் ஒப்படைக்கின்றேன்.உமது இரக்கமான பார்வையால் அவனை வழிநடத்துங்க .குடும்பத்திலுள்ள வெறுப்பை மாற்றி சமதானத்தையும் சந்தோஷத்தையும் கொடுங்க. ஊதாரி மைந்தனை போல் அவன் மனம்திரும்பி குடும்பத்தாரோடு சேரட்டும்.ஒற்றுமையான மனதை கொடுங்க. தீயோனிடமிருந்து அவனை காப்பாற்றுங்க.அவன் வேலையை ஆசீர்வதிங்க.கோபத்தை அவனைவிட்டு விரட்டுங்க.எப்போதும் அவனை வழிநடத்துங்க.என் கடன் அடைக்க வழி செய்து தாருங்க. நேற்றைய தினம் உம் அற்புதத்தை கண்டேன்.என் மனதை அறிந்தவர்.என் விண்ணப்பத்தை கேளுங்க. என்னோடு வாருங்கள்.எங்களோடுதங்கும்.என் கணவரோடு இருந்து இந்த குடும்பத்தை வழி நடத்துங்க.நீடிய ஆயுளை கொடுங்க. மகன் நிவினை வளர்த்து ஆளாக்க சகல சக்தியை கொடுங்க.எங்கள் பாதைகளை செம்மைபடுத்துங்க. நன்றி தகப்பனே .ஆமென்
@arockiamaryarulappan280316 күн бұрын
இயேசு அப்ப ஆமென் அல்லேலூயா புதிய மாதத்தை கான செதிர் நன்றி இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா
@MahendranDilukshi-uf2ro16 күн бұрын
இ ந்த மா த ம் மு லு து ம் எ ம் மு ட னே இ ரு ங் க அப்பா அ ல் லே லு யா 🙏🙏🙏🙏🙏ஆமென் ஆமென்
@ishwaryaishwarya160916 күн бұрын
ஐயா நான் இந்த மாதத்தியில் தான் பிறந்தேன் ஆனால் ஒவ்வொரு நாளும் கண்ணீரில்மேல் தான் நிற்கின்றேன் ஆண்டவரே 48 வருடம் வாழ்ந்துகொண்டு வாருகின்றேன் ஐயா இந்த பிறந்த நளாவது என் வாழ்க்ஙை மாறுமா ஆண்டவரே கடன் பிச்சனை முழுவதும் அடையவேண்டும் என் பிரச்சனை எல்லம் மாறவேண்டும் ஆமென்
@Esther-w2n16 күн бұрын
இந்த மாதம் என்னை உமக்கு சாட்சியாக நிறுத்துங்க இயேசப்பா 🛐🛐🛐🛐 எனக்கு மனமிறங்குங்க இயேசப்பா 🛐🙇🙇🙇🙇🙇🙇🙇
@sellinmary39249 күн бұрын
சிறையிருப்பை திரும்பி இரக்கம் செய்வேன் என்றவரே ஸ்தோத்ரம்.
@lusianirmalarani238616 күн бұрын
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க. கடந்த நவம்பர் மாதம் முழுவதும் கண்மணி போல் காத்து வந்தீரே நன்றி இயேசுவே. டிசம்பர் மாதம் உமது உடன்இருப்பைதந்துஎங்களை வழிநடத்தும்இயேசுவே. தலை நிமிர்ந்து எங்களை வாழச் செய்யும் தகப்பனே. மகன் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறான். விரைவில் வீடு திரும்பவேண்டும். மகனைத் தொடும். குணப்படுத்தும்.
@sumanthayasumanthaya-927216 күн бұрын
ஆம் இயேசப்பா.நன்றி நன்றியப்பா.
@punithadevi265316 күн бұрын
Amen Amen Appa ❤❤❤🙏🙏🙏🙏 engal siraiirippai matri unga Magimaiyil engalai vetri sirakkappannugira kirubaigalukkaga Nandrigal Appa❤❤❤ Praise the Lord Pastor. My Son's 25th Birthday. Please pray for him pastor Praise the Lord🎉🎉🎉🎉🎉 Thank you for Everything Daddy❤❤❤🙏🙏🙏🙏
@vigneshvignesh367416 күн бұрын
ஆமென் ஆல்லேலூயாஸத்தோததிரம்ஆமென்ஆமென்
@praveensaish800716 күн бұрын
அப்பா கடந்த மாதம் முழுவதும் எங்களை வழி நடத்தி வந்த என் தேவனுக்கு கோடான கோடி நன்றி. இந்த மாதம் முழுவதும் எங்களை நீங்கள் வழி நடத்தி செல்லனும் அப்பா.இந்த வருடம் கடைசி மாதத்தில் வந்து இருக்கிறோம் அப்பா. இந்த வருடத்தோடு எங்களின் பிரச்சினைகள் அழிந்து போகனும் அப்பா. எங்கள் வாழ்க்கையில் அற்புதம் நிகழ்த்துங்க அப்பா.. எங்கள் கண்ணீரை துடைத்து, ஆனந்த களிப்பாய் மாற்றி போடுங்க அப்பா..என் பாவங்களை மன்னியும் தகப்பனே.. என்னை உம் சமூகத்தில் வைக்கிறேன் அப்பா 😢😢😢😢😢😢😢 ஆமென் ❤
Praise the Lord Pls Jesus releave us from the blockages. Pour your precious blood on our forehead. Give your peace and guidence. Touch my son's mental stress heal stress. Amen
@grashaeducator959816 күн бұрын
எனக்கு வேலை கிடைக்கும் படி ஜெபிக்க வேண்டுகிறேன். என் குடும்ப கடன் பிரச்சினை நீங்க ஜெபிக்க வேண்டுகிறேன்.
@sumathisumathi45816 күн бұрын
நன்றிஆண்டவரே
@glorysheeba377016 күн бұрын
ஆமென் ஆமென் தகப்பனே, பணத்தேவைகளைச் சந்தியுங்க தகப்பனே, பிள்ளைகளுக்கு இராஜமேன்மையைத் தாருங்க தகப்பனே, எங்கள் கண்ணீரை ஆனந்த களிப்பாய் மாற்றுங்க தகப்பனே, பிள்ளைகளுக்காக நீர் வைத்திருக்கும் திட்டத்தை ஏற்ற நேரத்தில் நிறைவேற்றுங்க தகப்பனே, ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
@sangeethasangeetha98815 күн бұрын
ஹாய் கர்த்தர் உதவி செய்வார்
@AnuGeetha-pk1fd16 күн бұрын
அப்பா இந்த மாதம் எனக்கு ஒரு கர்ப்ப கணி குடுங்க அப்பா பிதாவே ஸ்தோத்திரம் அப்பா ஆமென்
ஆண்டவரே என் தேவனே ஸ்தோத்திரம் அப்பா மழை வெல்லம் வீடு முழுவதும் வந்து விட்டது ஐயா வீட்டில் உள்ள அனைத்தும் வீ னாய் போனது ஐயா மழையை புயலை உம் வார்த்தையை கொண்டு நிறுத்துங்க ப்பா மக்கள் அவதி படுகிறார்கள் அப்பா நீதி செய்ங்க அப்பா நன்றி இயேசுவே ஆமென் ஆமென் ஆமென்
@MerlinMehala16 күн бұрын
ஆமென் ஆமென் ஆமென்
@Velankanni-r5f13 сағат бұрын
இயேசு அப்பா இந்த மாதம் எங்களுடைய சிறையிருப்பை மாற்றிவிட்டதற்காய் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் அப்பா
@balasubramaniangr386316 күн бұрын
❤Amen❤ ❤Praise the Lord❤ ❤Thank you Jesus❤ ❤Thank you❤ ❤Thank you very much❤ ❤Thank you❤ ❤Amen❤
@christabelfernando563016 күн бұрын
Please pray for my family and my daughter family peace and financial problems and my little daughter derin dhushani kku please pray pannawom thankyou god bless you and your ministry 🙏🙏🙏🙏🙏🙏
@FrancisFrancis-ef9dw9 күн бұрын
ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அப்படியே ஆகட்டும் ஆண்டவரே உமது வார்த்தையின் படியே ஆகட்டும் ஆண்டவரே உமது வசனத்தின் படியே ஆகும் என்று நான் விசுவாசிக்கிறேன் ஆண்டவரே உமக்கே சகல துதியும் கனமும் மகிமையும் கோடி கோடி ஸ்தோத்திரம் நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றிகளும் செலுத்துகிறேன் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா கர்த்தருக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ஆமென் ஆமென் ❤❤❤
Elizabeth s amen thank you jesus I believe and Receive it this promise words
@jackuliner784116 күн бұрын
Yesàppa enkalai aashivathiyum enkal valzhaiyul irukinra sirai iruppaithiruppum hallelujah amen praise the lord 🙏🙏🙏
@Welldone782116 күн бұрын
Family ya Aasirvadhinga Yesapaa 🙏❤️💯 Yesappaa Sila Per munnadi Naan vilundhura Kuudadhu Yesappa Kaapathunga Yesapaa 🙏❤️💯
@evanceevance-me5du16 күн бұрын
எனக்கும் என் கணவருக்கும் நிரைவான சமாதானம் தாங்கப்பா
@sangeethasangeetha98815 күн бұрын
உங்களுக்கு சமாதானம் உண்டாகும்
@estherselvi339616 күн бұрын
Amen hallelujah 🙌🙏🤚🙏
@estherselvi339616 күн бұрын
Oh god plz.take pity on me
@mriamtheboss193716 күн бұрын
Pray for my family and marriage and clear my financial problems and house and my son prajumon health and higher studies and write exams well and clear financial problems and his friends
@jerryfromtvly13 күн бұрын
என் தேவனே எனக்காக இந்த மாதத்தில் ஏதாகிலும் செய்யுங்கப்பா.என் தத்தளிப்பின் பாத்திரத்தை நீக்குங்க
Praise the lord 🙏🙏 engal mellula vazhaku ondrumillamal seyum Amen 🙏 nilam virka kirubai tharum Amen engal veetil ulla Penn entha prachani illamal vilaga seyum Amen 🙏 thankyou Jesus 🙏🙏 Amen
@antonyjuliana403916 күн бұрын
Amen Amen 🙏
@SivaSugumaran-kg7dv15 күн бұрын
ஆண்டவரே ஸ்தோத்திரம் ஆண்டவரே இந்த மாத லாஸ்ட்ல அற்புதம் அதிசயத்தை நடத்தி தாருங்கள் அப்பா நான் வீடு கட்டுவதற்கான உள்ள ஒரு பள்ளிவாசல் திறங்கப்பா என்னோட தாய் தகப்பனா நல்லபடியா பார்த்துக்கொள்வதற்கான ஒரு வழி வாசல திறங்கப்பா அற்புதமான அதிசயங்கள் செய்ய என்ன முழுமையா உங்கள நம்புறேன் ஆமென்
கடந்த மாசம் முழுவதும் காத்தீரே நன்றிகள் அப்பா இந்த புதிய மாதத்தை ஆசிர்தியும் உம் கிருபையால் என்னை நடத்தும் என் தேவைகளை சந்தியும் உம்மைத்தான் நம்பியிருக்கிறேன்
@Letchmi202416 күн бұрын
Amenappa🙏🙏🙏
@Welldone782116 күн бұрын
Yesapaa sila Per munnadi Naan vilaama Neenga Kaaka Pora thaiyavukaaga Umaku nandri Yesapaa 🙏❤️💯
இந்த வருடத்தை கடைசி நாட்களில் வந்திருக்கிறோம் ஆண்டவரே எங்கள் கடன் பிரச்சனை இந்த வருடம் முடிவதற்குள் முடிந்து எனக்கு ஒரு நன்மை செய்த இயேசப்பா
@Karthikeyan-iv9lg16 күн бұрын
Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory to our LORD JESUS CHRIST AMEN and AMEN HALLELUJAH AMEN and AMEN HALLELUJAH AMEN and AMEN HALLELUJAH AMEN and AMEN HALLELUJAH
@arockiamaryarulappan280316 күн бұрын
இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா ஜானின் siraierubbu மற்றும் இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா
I pray that God answers our long-standing request this month without fail. Praise the Lord. Amen
@shailark815416 күн бұрын
Amen tqjeses praiselordpaster pls pray for my family salvation pls pray for haripriyavin thirumanam anthathadayumendri nadaka uthavicheyum amen forgetandforgive me my familyfalts pls appa allapabasaba viduviyum registration nallapadiyai nadaka uthavichaiththirkagakodinandri amen
@swarnatheepanshanmugavel560016 күн бұрын
Amen. Alleluia Thank you Lord Jesus Christ for your wonderful words. May the words become true in our lives and save the people who are suffering from the storm,heavy rain and flood. Please bless us abundantly in the mighty name of Jesus Christ. Amen.
@reenaleone619016 күн бұрын
In vsrusham en kudumbathirkku needi vendum raaja😢😢😢🙏
@anneswan55416 күн бұрын
Amen Thank you Jesus ❤ En mahan suthaku nalla job kidaika uthavi seiyungapa Trinco veedukal vitkappada uthavi seiyungapa ❤
Amen Amen Amen Amen thankyou jesus your wonderful financial blessings,prosperity,health,wealth,joy&happiness❤❤❤❤please jesus make Ravi Abraham's divine meetings have to done in world level.Amen❤❤❤❤❤❤
@preethia430916 күн бұрын
En vaazhkaiyai aasirvathinga thadaiyaga irukum Ella kaariyathula nalla pathilai thaanga vetkapada vidatheenga pana thevaiyai poorthi seiyunga yesappa manam irangum yesappa pls pls pls
@paulrajsundari915016 күн бұрын
Halleluyah Thank you Jesus for your Mercy and Grace 🙏 🙌 ❤️