இயற்கையின் மதிப்பை அறியும் நாள்கள் ....வெகு தொலைவில் இல்லை ..நல்ல பதிவு
@policekadhalan52662 жыл бұрын
8 th தமிழ் புத்தகத்தில் கைவினைப் பொருள் என்ற தலைப்பில் பாய் பற்றிய கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன
@thangarajs38672 жыл бұрын
Nanum idhathan solla vanthan bro 😂🙌
@somethingfishyyy76212 жыл бұрын
Tnpsc ah pa
@rathnavelrv2 жыл бұрын
I had chronic lower spine pain after an accident, I started practice sleeping on korai pai for 6 month's I can feel huge difference. Literally I feel no pain at the spot where it usually pain. Now I'm still sleeping in korai pai and it's lot more comfortable than any luxury bed.
@TheRengarajan2 жыл бұрын
Tamila solu... Athu ena Kora Pai thanglish
@rathnavelrv2 жыл бұрын
@@TheRengarajan ஒரு விபத்துக்குப் பிறகு எனக்கு நாள்பட்ட கீழ் முதுகுத்தண்டு வலி இருந்தது, நான் 6 மாதங்கள் கோரைப் பாயில் தூங்கப் பழக ஆரம்பித்தேன், என்னால் பெரிய வித்தியாசத்தை உணர முடிந்தது. பொதுவாக வலி இருக்கும் இடத்தில் நான் வலியை உணரவில்லை. இப்போது நான் இன்னும் கோரை பாயில் தூங்குகிறேன், எந்த சொகுசு படுக்கையையும் விட இது மிகவும் வசதியானது.
@erappavur2 жыл бұрын
@@rathnavelrv super bro evlo cool ah replay panreenga ... Woow...
என்னதான் mattress la படுத்தாலும், பாய்ல padukkura சுகமே தனி... நன்றி 👍👍👍👍👍👍
@Gurudinesh042 жыл бұрын
நம் முன்னோர்கள் பின் பற்றிய மற்றும் சொல்லி கொடுத்த பழகங்கள் அருமை. இயற்கை ஒரு வரபிரசாதம் . . . .
@karthii77362 жыл бұрын
I was born in 30/11/2001 For the past 20yrs in my house we r using this type of traditional mats Still now I didn't get any of the problems. Because of the nature's gifts ❤️
@aravindanr20352 жыл бұрын
❤❤❤❤❤ it's true, na use panitu tha eruka sema thoogam varum, no pain after sleeping
@sushmaravi91222 жыл бұрын
Pai than nanum use panren chinna vayasulenthu ...bed la padukumbothu romba lazy aa feel agum ....ana pai apdi ilai
@eliyaseliyas39342 жыл бұрын
அருமையான தகவல்
@abhimanyusfamily54052 жыл бұрын
Nanga chinna vayasula irunthu pai la than padukurom. Athu than comfortable a thoonguna mari irukum. Bed la padutha body pain agidum
@jamalanwar49272 жыл бұрын
புவிசார் குறியீடு பெற்ற பத்தமடை பாய்... 🤞
@mahijack99942 жыл бұрын
Na yappaume paai tha use pannuven bro
@RamKumar-ny4pt2 жыл бұрын
Same🤣🤣
@ragu.g.j70662 жыл бұрын
Athukku Enna Eppa unakku award venuma bro
@anandhraj26912 жыл бұрын
@@ragu.g.j7066 😁😁
@karthikeyank44182 жыл бұрын
@@ragu.g.j7066 😂😂
@sathishp13782 жыл бұрын
Nethu nightu 8 clk video pathuttu Nightu paai pottu thonguna Romba naal kazhichu nimmathiya thonguna Romba tqs ya Keep it up and rock bro
@nishanth95502 жыл бұрын
Hats off to your team 👍🏻 keep on doing
@vetrivelg11122 жыл бұрын
Your videos are excellent. Clarifying every necessary matters daily👌😎🙏
அந்த பொண்ணு சொன்னதெல்லாம் உண்மைதான் . என் 5 வயது குழந்தைகள் இருவர் இரட்டையர் பாயில்தான் படுக்கின்றனா்..
@manikandanmadhuvappan81662 жыл бұрын
Super very rare information keep posting videos like this
@Sivaraj._K2 жыл бұрын
Super Your content are really amazing. 😊👌
@MJAVO2 жыл бұрын
பணம் பிரச்சினை பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்
@sakthivelg66152 жыл бұрын
Good team work. Keep it up guys.Really happy to see your videos 😊
@boopathyponnusamy64512 жыл бұрын
Bro happy to see your channel, Nama people ku thavai yana vesiyatha fun-filled content ya sakurenga la aduka hats off bro
@krishnamurthy.t99792 жыл бұрын
V very good
@senthamizhselvantamizh2 жыл бұрын
Akka voda effort and flow is always amazing
@sharmajim12022 жыл бұрын
Romba nandriii 🤗🤗🤗
@InfraredSpace2 жыл бұрын
Nice informative video bro
@vijayvijay-cz1nu2 жыл бұрын
Akka mind voice : nalla visayam peslamnu intha channel ku vanthalum vanthom police getup lenthu pai vikira getup varayum poda vachu uira vanguranga 😂😂😂😂
@PrabuCT2 жыл бұрын
Naanum paai lathan thunguren. Night Padutha next day Body pain la full ah podium. Sleepmatress la paaiku kitta kuda vara mudiyathu.
@muthulakshmi76542 жыл бұрын
Greatful information. Thank you
@bakkiyalakshmi95012 жыл бұрын
Super information 👍💐
@nareshdx9812 жыл бұрын
Bro MSME pathi oru video podunga pls
@kumark38422 жыл бұрын
Paai la paduthutu paai pathi ketutu iruken😄🥳
@alinasuper18992 жыл бұрын
Sema explanation
@handsomehari89142 жыл бұрын
Intha akka superah pannuthu da
@allinallrajasurya..49752 жыл бұрын
கோரைப்பாய் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது 😘......
@deepakmanishvar2 жыл бұрын
👌
@jamesnewton85502 жыл бұрын
Unknown facts about college universities broo plzz
@duw80592 жыл бұрын
Super വീഡിയോ
@raayan97882 жыл бұрын
💥
@nagasubramani32402 жыл бұрын
நம்ம அன்ராட பயன்படுத்தும் தண்ணீர் எப்டிலாம் சிக்கனம் பண்ணலாம்னு சொல்லுங்க அண்ணா.. உங்க முலமாக இந்த விசியம் நம்ம மக்களுக்கு போய் சேரும் விதம் தனி சிறப்பு உங்களுக்கு.. எல்லாரும் பயன் பெறட்டும்
Enga veetla pai la than padupom.. bed iruku ana oru formalities ku than ..
@Vijay_TL52 жыл бұрын
Good content.... 👍
@jeeva97862 жыл бұрын
Super Anna
@naveenram32722 жыл бұрын
Good eve 🌛🌟
@sharuksharuk71582 жыл бұрын
Cute a irukinga
@aravinthv28112 жыл бұрын
Keep rocking
@suryar55322 жыл бұрын
Indian air force pathi podunga
@rameshm022 жыл бұрын
Getup super
@kannadhasan71642 жыл бұрын
Climax song ❤️
@tamilanda51872 жыл бұрын
கிராமா புறங்களில் சந்தை கேட்டு வரி வாசுலிப்போர் 10 ரசீதுக்கு 80 கேக்கிறார்கள் இத எப்படி புகார் pannuvathu
@smiley6582 жыл бұрын
Suganthi👌
@twingirlnirayali2 жыл бұрын
An elephant and a dog became pregnant at same time. Three months down the line the dog gave birth to six puppies. Six months later the dog was pregnant again, and nine months on it gave birth to another dozen puppies. The pattern continued. On the eighteenth month the dog approached the elephant questioning, _”Are you sure that you are pregnant? We became pregnant on the same date, I have given birth three times to a dozen puppies and they are now grown to become big dogs, yet you are still pregnant. Whats going on?”._ The elephant replied, _”There is something I want you to understand. What I am carrying is not a puppy but an elephant. I only give birth to one in two years. When my baby hits the ground, the earth feels it. When my baby crosses the road, human beings stop and watch in admiration, what I carry draws attention. So what I’m carrying is mighty and great.”._ Don’t lose faith when you see others receive answers to their prayers. Don’t be envious of others testimony. If you haven’t received your own blessings, don’t despair. Say to yourself “My time is coming, and when it hits the surface of the earth, people shall yield in admiration *You started alone and presented your valuable content in dual roles.* *You put a lot of effort into it, and now you have started with a team. It's amazing ... go ahead.. and don't be worried about slow subscribers.* So... you are carrying good content that is mighty and great. " will reach the public soon. Best wishes to you and the entire team.
@madhanlooks30462 жыл бұрын
கோரப்பாய விரிச்சி அதுல இலவம் பஞ்சு தலையனை வச்சு படுத்தா அப்படியே குலு குலுனு ஆகா அற்புதமான தூக்கம்.
@arunraj_r2 жыл бұрын
எப்பொழுதும் பாய் தான்.....
@karthikvb12932 жыл бұрын
Great content team, keep going 🤗🤗
@saurapsakthi31762 жыл бұрын
room la stay panni irukavangaluku paai tha ellame😍😍😍
@s.deepandme632 жыл бұрын
Akka acting super
@Kidsreading202 жыл бұрын
Innum nerya podunga anna
@victorcarlo76272 жыл бұрын
Intha paai vagai ella tamil school book lla varum 👍
@Sen073622 жыл бұрын
Turkey citizenship apadi adukanum ooru video poduga
@SanthoshKumar-vc9kq2 жыл бұрын
Still I'm using
@chokkalingamk17412 жыл бұрын
Unga ela videos la um en bro 1sec ku mute paduriga
@lalithamareddy2 жыл бұрын
@theneer idaivelai please give details on where to get those kind of mats.
@shanmugamm95022 жыл бұрын
School tamil book la cover aguthu Pola intha topic
@nvignesh42642 жыл бұрын
Naanum eppavum paai..than..tharai thaan
@prabhak8492 жыл бұрын
Pai vanguraduku add number eduvum kudukla bro?
@sivasubramani23462 жыл бұрын
அப்போ அவசியமாய் ஓர் பாய் இப்போ அதிசயமாய் ஓர் பாய்
@saranraj42722 жыл бұрын
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் கி.மு , கி.பி அப்படினு சோல்லுரோம்ல. வரலாற்றுக்கு முன்னாடி காலத்தை எப்படி குறிப்பிட்டாங்கனு சோல்லுங்க,
@MuthuSamy-gi2gp2 жыл бұрын
கி.மு என்றால் கிறிஸ்துவின் பிறப்புக்கு முன்னர் கி.பி என்றால் கிறிஸ்துவின் பிறப்புக்கு பின்னர் என்று அர்த்தம் அவர் இயேசு கிறிஸ்து
@mrblocktamil2 жыл бұрын
உங்கள் தமிழ் மிகவும் அருமை யாக உள்ளது
@AjaySingh-2282 жыл бұрын
Bro athu plastic paai pola irukae🤔
@aakashgomathi83232 жыл бұрын
Suuthu vaangalaiyo
@gvvenkatesh53012 жыл бұрын
நண்பா.. அரசு கருவூலம் பற்றி ஒரு வீடியோ போடுங்களேன்.
@avp56472 жыл бұрын
எக்கா இந்த பாய் வக 8வது தமிழ் புத்தகத்தில் இருக்கு இதை எல்லாருக்கும் தெரியும் படி சொன்னதுக்கு நன்றி...
@erkannan75312 жыл бұрын
Naanum baai la thn thunguren..
@Dineshmurugaiyan2 жыл бұрын
Yen ella video layum oru pause iruku editor uh??? Any specific reason
@vigneshk23022 жыл бұрын
Nalla pesurapulla stage la pesalam
@Ennangalsila2 жыл бұрын
Kekkuravanga kai ah aattaama kelungaiyaa
@akilan7132 жыл бұрын
Paikku eththa pattu poitnga lastla
@dhanu_152 жыл бұрын
What song Anna Last la ?
@duraikarikalan94192 жыл бұрын
Bro RTI about moratorium of loan repayment
@2KßRĦ2 жыл бұрын
Pro ningalum e kaiya asaikiringa😜😜
@arulselvarasu57092 жыл бұрын
ப்ளாஸ்டிக் பாய் நல்லதா
@entertainvoiceover45912 жыл бұрын
அப்படியே இந்த பாய் வாங்குறதுக்கு Link இருந்தா போடலாமே
@entertainvoiceover45912 жыл бұрын
😁
@vigneshernesto913562 жыл бұрын
Eila iruku enga vankurathu
@makeasence13442 жыл бұрын
Antha first night paai
@ddd14572 жыл бұрын
Bro avanga dhanae pesuranga neenga edhuku Kai adringa
@mrblocktamil2 жыл бұрын
இது வித கவன ஈர்ப்பு ....இதுதான் மத்த வீடியோ க்கும் இந்த வீடியோக்கும் உள்ளது வித்தியாசம் காட்டும்