No video

Easy tricks for Effective Bargaining | இப்படி பேரம் பேசுனா யாருமே நம்மை ஏமாத்த முடியாது|Anchor Point

  Рет қаралды 125,890

Theneer Idaivelai

Theneer Idaivelai

Күн бұрын

எப்படி பேரம் பேச வேண்டும், பேரம் பேசுவதில் உள்ள சாமர்த்தியம் என்ன போன்ற தகவல்களை அறிந்துகொள்வோம்! #Theneeridaivelai #BargainTrick
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai
Follows on Sharechat : sharechat.com/...

Пікірлер: 254
@manikandan4621
@manikandan4621 2 жыл бұрын
Business Related ah Continues ah Videos Podunga Bro, Naanga Ungaluku Support Pannrom✌
@mdshan6353
@mdshan6353 2 жыл бұрын
Veliye javo ithu information channel
@kishorekumar9522
@kishorekumar9522 2 жыл бұрын
Yes
@rukku2302
@rukku2302 2 жыл бұрын
S
@sbaranikumar
@sbaranikumar 2 жыл бұрын
பல்லாவரம் சந்தையில் சில முறை பேரம் பேசி சில எலக்ட்ரானிக் பொருட்களை பாதி விலைக்கு வாங்கி உள்ளேன் ஆனால் எல்லா நேரத்திலும் பேரம் பேசுவது கை கொடுக்காது என்பதே நான் கண்ட உண்மை
@mrblocktamil
@mrblocktamil 2 жыл бұрын
பொருள் டிமான் பொருத்து உள்ளது
@jothimano6865
@jothimano6865 2 жыл бұрын
@@mrblocktamil eq
@mahendranmahendran3
@mahendranmahendran3 2 жыл бұрын
பேரம் பேசி வாங்குவது நல்லது ஆனால் நாம பேரம் பேசுவது சிறு சிறு வியாபாரிகளிடம் அவரகள் பேரம் பேசுவது ரொம்ப தவறு இது என்னுடைய எண்ணம் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை
@nijamk287
@nijamk287 2 жыл бұрын
Valid point agreed 💯👍
@georgeprabhakaran3961
@georgeprabhakaran3961 2 жыл бұрын
negga sonnathu rmba suprr
@thajmeelahamed5569
@thajmeelahamed5569 7 ай бұрын
Unmai idhe periya supermarket la avan podura billathan kudupanga
@user-og5nk8lh1d
@user-og5nk8lh1d 4 ай бұрын
Neenga ambaniya bro!? nammalu siru siru viyabaritha
@gi_jokannan_ni_va_ba2617
@gi_jokannan_ni_va_ba2617 2 жыл бұрын
இந்த விழிப்புணர்வு ஆண்களுக்கு மட்டும்தான் பொருந்தும் பெண்கள் பத்தாயிரம் விலைப் பொருளை கூட வெறும் பத்து ரூபாய்க்கு கடைக்காரரிடம் கேட்கும் திறமை வாய்ந்தவர்கள் 😂😂😂
@tajdeenibrahim713
@tajdeenibrahim713 2 жыл бұрын
😄😄😄
@mythilimurugan3316
@mythilimurugan3316 2 жыл бұрын
😂😂😂
@nawaznawaz6464
@nawaznawaz6464 2 жыл бұрын
Corrects sonengha.engha Amma epadithan beram pesuvangha.
@MohamedIbrahim-jj9ub
@MohamedIbrahim-jj9ub 2 жыл бұрын
Definitely this channel going to be rock in Tamil you tube field....❤ Thank you for sharing this type of great information
@ytklus
@ytklus 2 жыл бұрын
I know You are a seller... U got info
@karthikeyan-oq2kn
@karthikeyan-oq2kn 2 жыл бұрын
I won't bargain much with roadside vendors, some time ask for better price if I feel it's overpriced. And you can observe many selling skills with roadside vendors. Same product different price for different people, different timing , use tounge twister to invite buyer , etc.
@redsigndemi413
@redsigndemi413 2 жыл бұрын
In Delhi my senior bought a belt for 50 rupees, for which the salesman started with 2000 rupees. Just like yours but the bargain took 30 mins to reach that point.
@TonyStark4Ever
@TonyStark4Ever 2 жыл бұрын
Karol Bagh Market is full of this
@eanrumsmk4894
@eanrumsmk4894 2 жыл бұрын
ஒரு முறை இப்படித்தான் ஒரு வட இந்தியர் களிமண்ணால் ஆன தோசைக்கல் விற்று வந்தார், அது ஒன்றின் விலை ரூபாய் 200 சொன்னார் நான் இரண்டு தோசைகள் ரூபாய் 200 தருமாறு கேட்டேன், அவர் இல்லை கட்டுபடியாகாது 250 கொடுங்கள் என்று கேட்டு இறுதியில் 220 ரூபாய் கொடுத்து இரண்டு தோசைகள் வாங்கினேன். அதை வாங்கிக்கொண்டு சிறிது தூரம் நடந்து வரும் போது சாலையோர பூ விற்கும் பெண் ஒருவர் இது எவ்வளவு ரூபாய்க்கு வாங்கினீர்கள் என்று கேட்டார். நான் இரண்டு தோசைக்கல் 220 ரூபாய்க்கு வாங்கினேன் என்று கூறினேன் அப்போதுதான் தெரிந்தது அவர்கள் அதே வட இந்தியரிடம் 2 தோசைக்கல்லை ரூபாய் 150க்கு பேரம் பேசி 180 ரூபாய்க்கு வாங்கியது. அப்போதுதான் தெரிந்தது நான் இன்னும் குறைவான விலையில் இருந்து பேரம் ஆரம்பித்திருக்க வேண்டும் என்று.
@arunbrucelees344
@arunbrucelees344 2 жыл бұрын
சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை விசாரிக்க காவல்துறைக்கு அதிகாரம் உண்டா அப்படி விசாரிக்கும் பொழுது எல்லா ஆவணம் சரியாக இருந்தால் பொய் புகார் எழுத முடியுமா அதிலிருந்து முறையாக சட்டப்படி தப்பிக்க என்ன வழி முடிந்தால் உதவி செய்யுங்கள் 💯
@teal3835
@teal3835 2 жыл бұрын
ஆவணம் சரியாக இருந்து பொய் புகார் குடுத்தால் விசாரணையில் உண்மை வெளி வரும். தங்களிடம் உண்மை இருக்கும் பட்சத்தில் ஏன் “தப்பிக்க” வழி கேட்கிறீர்கள்!? Police சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்த முடியும்
@Sivaraj._K
@Sivaraj._K 2 жыл бұрын
நல்ல தகவல்👌 நன்றி அண்ணா👍
@anianto20
@anianto20 Жыл бұрын
One of the best channels ever in youtube stream ....your contents are worthy and expresses your sense of responsibility. . While the social media and television are filled with TRASH like the so - called ‘ life - style influencers ‘ ( dhandamm ) ...your team have chosen a straight path with so much responsibility..Well done dear daughters and sons . God bless you all . Nalla vidhamaaga vazharkkappatta pizhaigazh...vaazhga.
@mayberay3882
@mayberay3882 2 жыл бұрын
I wont do much bargain with road side or general shops. Namma laa oru supermarket/lifestyle/max/trends/shopping mall stores/flipkart/amazon/myntra/big basket/several other online shopping la ellam bargain aah panrom...apdiye avan sona kaasa kodukro avan solra discountla vaangro.. apdi elaame fixed thaa.. apdiyee kaaasa thooki ethume pesamaa bargain pannnama avan kita kodukro(elaa MAASAM NALLA TURN OVER PAAKRA COMPANY aalunga kittta).. Aana road side la normal aalunga rupanga perusa kaase rukathu.. ithula turn over ella enga.. so ivanga kita naama bargain pannama athe kaase koduthaalu thappila according to me.. yaaro turn over paakra company en kaaasa saapdupoth.. naa nerle paakrava roadla rukan normal kadan vaangi shop run panravanuku naa bargain pannamale kaasu koduthuduven.. But vera scenerio nadakum roadside or sila retail store la nammala yematha paapanga..athu naama ushara rukanu example 150 low quality apple aah 250 roopaku vipaaan .. so inga onnu avankita bargain pananu ila pongaya solli kelambirnu.. And ofcourse bro neenga sonna maari naaama elaa idamlum yemaarurom.. amazon aah runtha ena road side aah runtha.. so ushar aah nammaku enna venumo vaangnu.. NAMMA MANDAILA ROMBA MULAGA ARAIKIRA MAARI RUNTHUCHUNA NEENGALU BARGAIN PANNI EVLO LOW AAH KETAALU THAPPE ILLA..
@abinayasunesh7770
@abinayasunesh7770 2 жыл бұрын
Right
@govjobsfinder
@govjobsfinder 2 жыл бұрын
Neega en Amazon ku mall ku poriga road side shop la elame ketaikuthula..ellarum road side shop la buy pannuga Amazon Flipkart ethuku
@Anonymous-to1ng
@Anonymous-to1ng 2 жыл бұрын
@@govjobsfinder some things not available in local shops so they choose e-commerce sites
@govjobsfinder
@govjobsfinder 2 жыл бұрын
@@Anonymous-to1ng ellam things offline la than make panraga..apo offline shop la ketakaikatha enna...ena long distance la irukalam..avvlo than
@jx2994
@jx2994 2 жыл бұрын
Naa konjam paththu podunga nu mattum kepan 10 oh 20 kurachi tharuvanga vaangiruvan . Profit 100 Mela vachi kekura maari feel panna Vera yenga kammiya kidaikum thirinji vaanguvan .
@sima...edit.s931
@sima...edit.s931 2 жыл бұрын
Unga channel ah na ippatha patha neraya videos um patha ellame very helpful video va irukku tq bro
@pugazhvanid8127
@pugazhvanid8127 2 жыл бұрын
This KZbin channel is thee best chennal anna🔥🔥🔥🔥
@sathyanandhamk3838
@sathyanandhamk3838 2 жыл бұрын
நடைபாதை வியாபாரிகளிடம் பேரம்பேசும் உங்களின் business management பட்டறிவு பெரும் shopping malls, பெருமுதலாளிகளிடம் பேரம்பேசினால் மகிழ்ச்சிதான். நாம் பேரம் பேசும் திறமையை நடைபாதை வியாபாரிகளிடம் மட்டும் காட்டி அவர்களின் குறைந்தபட்ச வாழ்வாதாரத்தை நடத்துவது மட்டுமல்லாமல் பெரு நிறுவனங்களிடமும் காட்டினான் விலைவாசி ஏற்றத்தாழ்வு சமநிலை பெறும்
@karthick.skarthick.s3607
@karthick.skarthick.s3607 2 жыл бұрын
அவர் கூறியது வடமாநிலர்
@sathiyastaksheel
@sathiyastaksheel 2 жыл бұрын
அருமையான காணொலி
@santhosh3404
@santhosh3404 2 жыл бұрын
We have three rice shops if a customer asks to reduce the price we will normally reduce 30 rupees per 25kg with its original price lets take 1300,but no shopkeepers reduces less than 1230 instead we will return their money to their hands saying that we cant give and next thing they will do is they will buy the product with what price we are saying demanding their need of product.It may be work in roadside shops but retails dont even do this.
@smpford5204
@smpford5204 2 жыл бұрын
konjam tamil la solam..ilana thanglish la solam..🙄
@Sardarrid
@Sardarrid 2 жыл бұрын
@@smpford5204 avar enna solraruna roadside karaila da indha technic work aguma retail shop la agadha
@edilson7165
@edilson7165 2 жыл бұрын
💯💯
@s.vellaiyammal9811
@s.vellaiyammal9811 2 жыл бұрын
100%
@sabarieditztamil6885
@sabarieditztamil6885 2 жыл бұрын
அண்ணா அடுத்த பதிவில் கருப்பு கவுனி அரிசியை பற்றியும் அதன் நன்மைகளைப் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க...
@habibulla2305
@habibulla2305 2 жыл бұрын
மக்களுக்கு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியமைக்கு நன்றி
@lazyreviewssupport9811
@lazyreviewssupport9811 2 жыл бұрын
இந்த anchor point super market, நகை கடை, malls etc வில் work 🙄 ஆகுமா? எப்படி அங்கேயும் செயல் படுத்துவது 🤔 உங்க business magnet கிட்ட கேட்டு சொல்லுங்க 😌
@Naanthaaaan
@Naanthaaaan 2 жыл бұрын
Aasaya paaru 😆🤣🤣🤣
@parthibanv7237
@parthibanv7237 2 жыл бұрын
ரோட்டோர வியாபாரிகிட்டதான் நடக்கும்
@ramkumar-qc6ql
@ramkumar-qc6ql 2 жыл бұрын
மிக முக்கியமான, நல்ல தகவல்
@mathivananr7449
@mathivananr7449 2 жыл бұрын
Just now watched anchor topic at money pechu KZbin channel!... And here too now..
@evijayy
@evijayy 2 жыл бұрын
Vazkhaiku thevaiyana nalla video for all
@user-gm8fi4yf5q
@user-gm8fi4yf5q 2 жыл бұрын
இதே சம்பவம் சரியாக 20 நாள்களுக்கு முன்பு எனக்கு நடந்தது சகோ ... காதிபவன் சுடிதார் மெட்டீரியல் துணிகளை விற்க வந்த ஒருவர் 9 துணிகளுக்கு அவர் சொன்ன தொகை 3000/- ... நீங்கள் குறிப்பிட்டது போல எவ்வளவு தருவீங்க என்றதும் சும்மா 500/- என்று கேட்டேன் கூட 200/- தாங்க என்று கூறினார் . எனக்கு அது தேவையில்லை தான் இருந்தாலும் எங்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கும் அண்ணன் ஒருவர் 100/- குறைக்க சொல்லி 600/- வாங்கினோம்
@imagestripper6309
@imagestripper6309 2 жыл бұрын
I had a similar experience once. Bought a wooden car for 40Rs. Initial quoted price was 400Rs.
@balasubramanaian5739
@balasubramanaian5739 2 жыл бұрын
நான் ஒரு புகைப்பட கலைஞன் முன்னொரு காலத்தில் ஃப்ளாஷ் ஒன்று தேவைப் பட்டது அதை வாங்க போன போது அதன் ஒரு பாகம் உடைந்து இருந்தது அதன் காரணமாக 200 ரூபாய் குறைத்து கேட்டேன் அவர் 150 ரூபாய் குறைத்து கொடுத்து விட்டார் உண்மையில் அந்த பாகத்தின் விலை 25 ரூபாய் தான் அன்புடன் பாலு
@7bgcreation272
@7bgcreation272 2 жыл бұрын
Anna bus pass rules and regulations paththi video poduga anna different of bus pass ethana irukku ella poduga naa
@lofi2659
@lofi2659 2 жыл бұрын
Worthy content bro!!. Ti💪🏽!!.
@munieshm
@munieshm 2 жыл бұрын
அருமை சகோ
@sreehari630
@sreehari630 2 жыл бұрын
Very useful.. from my experience I learnt it's better to search and buy a product directly from a shop than in online. However there are exceptions like branded apparel or footwear, where we get better discount in their official website.
@muthukrishnan1135
@muthukrishnan1135 2 жыл бұрын
Bro oru playlist pottu thaniya business related videos neraya upload pannunga bro athu naraya perukku use aagum including me
@raseenadventure92
@raseenadventure92 2 жыл бұрын
Your channel is superb. வாழ்த்துக்கள்.
@schoolkid1809
@schoolkid1809 2 жыл бұрын
வேற லெவல் 💥👌 தல நீங்க
@infinity546
@infinity546 2 жыл бұрын
In Chennai Richie street, I went in with a friend who's a mobile service man in the same area. I saw a person who's selling headphones on the roads built like a mountain. When I asked the person the rate, He said Rs.100 and out of nowhere my friend asked "Rs.5 only" I was awestruck by the price difference he asked and thought he was playing with the vendor But the vendor without any hesitation asked for Rs.10 and we accepted it, finally got 2 headphones for Rs.20 only. it worked for almost 3 months and left side stopped working. any way 20Rs was a good deal for me.
@Naveenkumar-vx8uq
@Naveenkumar-vx8uq 2 жыл бұрын
Actual price is maybe 5rs or something
@holly2kollyfail961
@holly2kollyfail961 9 ай бұрын
Bro, you could have asked for Rs.1 or even Free.. Rs.5 ku kedachirkum la.. WORST.. Ungala pathi mattum yosikaringale, avangala pathi yosikaringala!!! I would have asked for 60.. Paravala and I will let him eat Rs.50..
@thangarasu2767
@thangarasu2767 2 жыл бұрын
Ithu pola neriya video podunaga anna romba usefulla irukkum na
@shanthakumar46
@shanthakumar46 2 жыл бұрын
Good explanation bro….today I learnt a new thing from you….
@baskarbaskarbabu3229
@baskarbaskarbabu3229 2 жыл бұрын
நீங்கள் சொல்வதும் உண்மைதான் 👌
@AjithKumar-kx8es
@AjithKumar-kx8es 2 жыл бұрын
Anna, naa oru IT (work from home) le work pandre, parents forming dhaa ( yenukkum rombha pudikkum), morning 6:00 o clock naa siri keerai yeduthu poyi vippe(5ruppes ku dhaa) , anga bhrem pesaraanga naa( 10 ruppees ku 3 kudu nu), yaa opinion le naa kudukkaradhe kammi dhaa, irundhaalum korachi kekkaraanga( vyavasaayi kitte indha maari bheram pesaradhu kastamaa irukku) , unga karuthu, neenga sonnaa yellaa ketuppaanga
@billcates4048
@billcates4048 2 жыл бұрын
Bro..apa neenga yen kammiya vikkurunga..10 Rupa oru kattu nu sollunga...
@rajasankar390
@rajasankar390 2 жыл бұрын
inga la oru keera katu 20rs ethume solama vaangitu povanga.. better you increase the price or reduce the quantity, keta veyil la sariya molaikala apdi ethathu karanam solunga
@belve77
@belve77 2 жыл бұрын
Long daysa chennal pakra now i believe content good i subscribed
@punithaduraikannu8018
@punithaduraikannu8018 2 жыл бұрын
I watched your videos in recent days. Your videos are very useful and very informative. Keep rocking, congrats.
@kaizer7599
@kaizer7599 2 жыл бұрын
Super bro enga appa ku intha business and bargaining ethuvum theriyaathu eduthavudane romba kammi vilaikku keppaanga silar kaduppa aagiduvaanga illana neenga sonna maathiri enga appa ketta kammi rate related ah ve pesi porul koduthudu vanga bro 👍👍👍👍
@Arun-im8zf
@Arun-im8zf 2 жыл бұрын
Iduku edukuya business management vunga ammava kutitu ponga avanga pathupanga 😅
@SuperiorCake386
@SuperiorCake386 2 жыл бұрын
How customers want profit How seller want profit at same time
@v.kselvakumaran3816
@v.kselvakumaran3816 Жыл бұрын
நல்ல செய்தி நன்றி
@ravibaskarp444
@ravibaskarp444 2 жыл бұрын
This video is your channel's anchor ⚓ point. I subscribed to your channel after watching this video 👏👍
@Arun.A3468
@Arun.A3468 2 жыл бұрын
Same matter bro but athu fish,kaasimedu fish market la nanum en frd um fish vanga ponum anga vanjiram fish 300rs nu kadakar sonaru.en frd 50rs ketan,enaku bakkunu aagiduchi.kadakarum 100rs ku ok soli sale mudichi vanthapuram keten.ipdi pesunathua correct rate teriyumnu avan sonan,but avan business management padikala machanic shop vachi irukan.
@murugaiyan8338
@murugaiyan8338 2 жыл бұрын
Great 👌
@RameshButtu3
@RameshButtu3 2 жыл бұрын
அருமையான அனுபவம் 👍
@gangster7693
@gangster7693 2 жыл бұрын
Unmayaga uzhaikum makkalidam beram pesatheergal....🙏🙏🙏
@user-tvv007
@user-tvv007 2 жыл бұрын
தெருக்களில் தலையில் சுமப்போரிடமும் தள்ளு வண்டியில் விற்பனை செய்பவர்களிடமும் இது நடக்கும்... Show room, Shopping mall போய்ட்டு பேரம் பேச மாட்டாங்க , ஏன்னா கழுத்து மேல ஒரே அடி விழும்...........
@mythilimurugan3316
@mythilimurugan3316 2 жыл бұрын
Super neenga solvadhu unmai
@karuppayakarthick
@karuppayakarthick 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@kavyagopinath4260
@kavyagopinath4260 2 жыл бұрын
Sir gold calculation and eppadi currect hana rate la vangurathunu video podunga sir
@jesujesu148
@jesujesu148 2 жыл бұрын
தமிழ் மொழி என்றும் இனிமை தான்.....
@SriRam-si1nf
@SriRam-si1nf 2 жыл бұрын
வயித்து பொளப்புக்கு கடைய போட்டு வியாபாரம் நடத்துறவன் கிட்டதான் நம்ம பேரம் பேசுவோம்..... அதே பொருளை ஒரு சூப்பர் மார்க்கெட் இல்ல ஹைப்பர் மார்கெட்ல வச்சி என்ன விலை சொல்லி வித்தாலும் அதை மூடிட்டு வாங்கிட்டு வருவோம்....
@shortstrending132
@shortstrending132 2 жыл бұрын
me:- 30 ரூபாய்க்கு குடுங்க பாய் .... பாய் :- அரே பாய் கட்டாது யி ரேட்டுக்கு... Me :- அதெல்லாம் கட்டும் நேத்து தன் ஒன்னு பக்கத்து கடைல வாங்கினேன் ன்னு சொல்லிட்டு வாங்கிட்டு வந்திருப்பேன்😆
@GANESH-KUMAR
@GANESH-KUMAR 2 жыл бұрын
Good information bro 🙏🏼🙌🏼👍🏼
@amarnanivlogz2554
@amarnanivlogz2554 2 жыл бұрын
Thank you brother
@jencykohila3222
@jencykohila3222 2 жыл бұрын
தெய்வமே
@madhans6414
@madhans6414 2 жыл бұрын
அண்ணா தாங்கள் பதிவில் வரும் அனைத்து காணொலிகளிலும் ஒவ்வொரு அர்த்தமும் நல்ல தகவல்களும் இருக்கும்.... ஆனால் இந்த பதிவில் ஒரு குறை உள்ளது இதில் தாங்கள் கூறியுள்ள படி நாம் பேரம் பேசுவது சாலையோர கடைகளில் தானே தவிர பெரிய பெரிய கடைகளில் அல்ல இதில் சிறு சிறு வியாபாரிகள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள் உதாரணமாக பண்டிகை காலங்களில் நிறைய சிறு வியாபாரிகள் சந்தைகளில் கடை போட்டு இருப்பார்கள் அவர்கள் வருடம் முழுவதும் வரும் லாபம் வைத்து விற்று அன்று அவர்களுக்கு இரட்டிப்பு வருமானம் ஈட்டும் நாள் அல்ல அவர்களுக்கு அந்த நாள் மட்டும் தான் குறைந்த அளவில் ஏதோ கொஞ்சம் லாபம் வரும் நாள் அந்த சூழ்நிலையில் நாம் அவரிடம் சென்று இந்த சாமர்த்தியதனத்தை காட்டினால் அவர்களுக்கு ஏமாற்றம் தானே.... கொஞ்சம் யோசித்து இது போன்ற பதிவுகளை பகிருங்கள் நான் உங்க காணொளிகளை கடந்த ஒரு வருடமாக அதிக அளவில் பார்த்தும் மற்றவர்களிடம் பகிர்ந்தும் வருகிறேன் இது எனக்கு சிறு மனக்கசப்பு ஏற்ப்படுத்துகிறது நான் கூறியதில் ஏதேனும் தவறு இருந்தால் என்னை மன்னிக்கவும்...🙏
@siva-yi3wf
@siva-yi3wf 2 жыл бұрын
உங்க பேரம் எல்லாம் சாலை ஓரத்துல உள்ள கஷ்டப்பட்றவங்கள்ட காட்டத்திங்க அண்ணா. பாவம் அவங்க. பெரிய கடையில காட்டுங்க ஒத்துக்குறோம்
@maansa2720
@maansa2720 2 жыл бұрын
Periya kadaila vaanga kaasu illama than bro platform kadaila vaanga varrom, anga rate athigama sonna peram pesi tha vaanga mudiyum.
@siva-yi3wf
@siva-yi3wf 2 жыл бұрын
@@maansa2720 அதுக்குன்னு இவளோ கம்மியா பேசி அவங்க பொழப்ப கெடுக்க கூடாது.அவங்களும் காசு இல்லாம தான் ரோடு சைடு ல விக்கிறாங்க. மழை, வெயில் னு பாக்காம கஷ்ட பட்றாங்க, நான் பாத்த வரைக்கும் பெரிய கடைய விட சரியான ரேட் ல தான் விக்கிறாங்க
@thiruvijay9879
@thiruvijay9879 2 жыл бұрын
I🤯🧠 koduthukku nandri
@mahijack9994
@mahijack9994 2 жыл бұрын
Super bro business tricks bro
@arulm6280
@arulm6280 2 жыл бұрын
நல்ல தகவல்
@rockrobin9113
@rockrobin9113 2 жыл бұрын
This chennel content is awesome
@baskarankrishnamoorthy747
@baskarankrishnamoorthy747 2 жыл бұрын
பிரதர் கன்னியாகுமரி ல cooling glass 50 ரூபாய் க்கு every year (2010-2018 வரைக்கும் )college tour la வாங்குவோம் ஆனால் அவர் 200 ruppes சொல்லுவார்
@aravintharavintha4632
@aravintharavintha4632 2 жыл бұрын
Useful and interesting 🤔🤔🤔
@revathigovindasamy2966
@revathigovindasamy2966 Жыл бұрын
Thanks bro useful information
@sankarsri1975
@sankarsri1975 2 жыл бұрын
One of the best thing
@rajeshraj6611
@rajeshraj6611 2 жыл бұрын
Super
@Whitesnow01_
@Whitesnow01_ 2 жыл бұрын
Intha video parthunu irukura kadaikaarargal ushaaragida poranga😅😅
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 2 жыл бұрын
அடுத்த வாரம் நகை வாங்கப் போகிறேன் நீங்கள் சொல்லும் trick வேலை செய்கிறதா என்று
@jeevanandam2000
@jeevanandam2000 2 жыл бұрын
Useful message bro
@karthickt5653
@karthickt5653 2 жыл бұрын
Fact bro
@kirthikbi1949
@kirthikbi1949 2 жыл бұрын
Super anna 😍🙏👍
@kannappanpan4113
@kannappanpan4113 2 жыл бұрын
உங்கள் idea super and useful bro thank you
@chandralekhasekar9632
@chandralekhasekar9632 2 жыл бұрын
Super na
@j.jbattery
@j.jbattery 2 жыл бұрын
Sir unga video nalla irukku. Subscribe pannitten
@gayathrivasantharajan6016
@gayathrivasantharajan6016 2 жыл бұрын
Nice breather
@jawaharali3043
@jawaharali3043 2 жыл бұрын
Use ful msg for Current Situations
@lmurugan7259
@lmurugan7259 2 жыл бұрын
சரி இதுதானா விசயம் நானும் முயற்சி செய்து பார்க்கிறேன்
@moviefreak-letsenjoytogeth8366
@moviefreak-letsenjoytogeth8366 2 жыл бұрын
A few months back, I bought bike mobile holder for 40rs which was sold at 150 to others... Note. From that same Hindi wala guys, selling on road sides.
@nethaji786
@nethaji786 2 жыл бұрын
Namba periya fixed price kadaila yaarum peram pesamaatinga Chinna kadaila peram pesi enna namba panrathu Neenga fix price nu solra periya Shop la peram pesi Video podunga
@justtimepass1338
@justtimepass1338 2 жыл бұрын
Super yah
@mywisewords
@mywisewords 2 жыл бұрын
Ithu en life la madanthuchu... Bihari oruthar belt vitharu platform la.. 400 sonnaru.. Naa vendam solliten.. Enkita 30 rupees than iruku vendam nu.. Avan ok nu solli kuduthutan 30 ra vangitan.. Belt quality um ok than not bad
@paramasivan1059
@paramasivan1059 2 жыл бұрын
Arumai
@govindarajgovind8878
@govindarajgovind8878 2 жыл бұрын
correct
@lawrencelawrance5344
@lawrencelawrance5344 2 жыл бұрын
Super nanba...
@pavanankm4740
@pavanankm4740 2 жыл бұрын
Yes today i discussed about this anchor points
@RamyaSb
@RamyaSb 2 жыл бұрын
Sooper bro, in this video you mentioned the rate in Amazon or Flipkart for the mobile right. Yes these Amazon and Flipkarts are high and how to get that material with correct price.
@RamyaSb
@RamyaSb 2 жыл бұрын
I bought a material from Amazon for 300 and the same material in Saravana stores is 120 Rs
@nandhinijay4815
@nandhinijay4815 2 жыл бұрын
அண்ணா sema
@Dhanu_vloger
@Dhanu_vloger 2 жыл бұрын
Business related Ana information podunga broo
@sateeshkumar2102
@sateeshkumar2102 2 жыл бұрын
அருமை அருமை
@rajalakshmi.b7336
@rajalakshmi.b7336 2 жыл бұрын
Super bro
@jagadeesanjack1569
@jagadeesanjack1569 2 жыл бұрын
Chinna kadaila bargain panna thonathu bro.. So maximum solra cost ku vangiduvan
@r.karthikeyan7291
@r.karthikeyan7291 2 жыл бұрын
Naa niraya yemanthruken...thanks bro
@SakthiVel-qv2lw
@SakthiVel-qv2lw 2 жыл бұрын
Super super anna...
@jayaramanjayaraman1552
@jayaramanjayaraman1552 2 жыл бұрын
Video super part 2 podunga
@soniap4248
@soniap4248 2 жыл бұрын
Super anna
@selvanmariam1589
@selvanmariam1589 2 жыл бұрын
sir very usefull
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 16 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 19 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 198 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 566 М.
Does Higher Mega Pixel really improve the image Quality? _Tamil
12:55
Engineering Facts
Рет қаралды 128 М.
Coca Cola vs Bovonto, எது சிறந்தது?
8:14
Buying Facts
Рет қаралды 916 М.
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 16 МЛН