எந்த வேலை செய்யும் போது நமக்கு tired ஆகலயோ அந்த வேலைதான் நமக்கு பிடிச்ச வேலை..... அருமையான கருத்து.
@padmagarden71752 жыл бұрын
நானும் இது மாதிரி முட்டை அட்டை வச்சு தான் மேடம் வச்சிருக்கேன் சூப்பர் தோட்டம் ரொம்ப அழகாக இருக்கிறது 👌👍
@kesavanduraiswamy14922 жыл бұрын
பெரு, நல், திரு முயற்சி. பாராட்டு. பார்ப்போர், தொடருங்கள்; ஆரோக்கியம் பின் தொடரும்.
@grbiriyaniambattur18222 жыл бұрын
அழகான தோட்டமும் அருமையான விளக்கமும் 🌹பிரேமா டீச்சசருக்கும் வாழ்த்துகள்
@rajakumari8179 Жыл бұрын
Awesome Teacher, Teacher your garden is very nice , colourful and very big.Recycle material is used. Good example for young generation. Me too like garden.Mine is a terrace corner house. Watching from Malaysia.Keep up your wonderful job. I got some idea from yr video.TQ teacher.