"AMBHIGAE GOWRI"("அம்பிகே கௌரி")~SRI NEELAKANDASIVAN ~SRI VISHNUDHEV NAMBOOTHIRI.

  Рет қаралды 163

Balasundharam Subramaniam

Balasundharam Subramaniam

Күн бұрын

ராகம் : கமாஸ்.
பல்லவி :
அம்பிகே கௌரி காமாக்ஷி பரமானந்தவல்லி விசாலாக்ஷி மீனாக்ஷி
(அம்பிகே)
அனுபல்லவி :
நம்பினேன் நம்பினேன் நம்பினேன் உன்னையே
நாராயண சோதரி தயாகரி ஜகத்
(அம்பிகே)
சரணம் 1 :
ராஜராஜ கிரி ராஜகுமாரி ஸ்ரீ ஜகதீஸ்வரி சிவசுந்தரி ஜகத்
(அம்பிகே)
சரணம் 2 :
காத்யாயனி மஹாகாளி மாதங்கி
பார்த்தருள்வாய் பரம நீயிரங்கி ஜகத்
(அம்பிகே)
சரணம் 3 :
நீல முகிலெனவே நீண்ட பூவேணி நீலகண்டர் குடும்பினி மோஹினி ஜகத்
(அம்பிகே)

Пікірлер: 16
@srk8360
@srk8360 6 күн бұрын
ஓம் ஸ்ரீ மாதா 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐 மிகவும் அருமை.... நன்றி 🙏
@balasundharamsubramaniam318
@balasundharamsubramaniam318 6 күн бұрын
@@srk8360 மிக்க நன்றி, வணக்கங்கள். 🙏🙏🙏🙏🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 6 күн бұрын
🙏🌿🌹சிவ சிவ🐄🙏🙏❤❤❤❤ Kamatchi Amman Ponnar Thiruvadigal Potri 🌺🙏
@balasundharamsubramaniam318
@balasundharamsubramaniam318 6 күн бұрын
@@lakshminarashiman9901 🌹🔱🙏🙏🙏🙏🙏🔱🌹
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 6 күн бұрын
அருமை ஐயா. அன்னையின் எண்ணற்ற வடிவங்கள், பார்க்க பரவசமாக இருக்கிறது.
@balasundharamsubramaniam318
@balasundharamsubramaniam318 6 күн бұрын
@@azagappasubramaniyan3276 மிக்க நன்றி ஐயா, வணக்கங்கள்.
@annapooranik1967
@annapooranik1967 6 күн бұрын
Sie,Excellent Excellent Excellent sir 🙏 🙏
@balasundharamsubramaniam318
@balasundharamsubramaniam318 6 күн бұрын
@@annapooranik1967 𝐓𝐡𝐚𝐧𝐤 𝐲𝐨𝐮 𝐌𝐚𝐦 🙏🙏🙏
@sgomathisundari4207
@sgomathisundari4207 6 күн бұрын
🙏🙏🙏
@balasundharamsubramaniam318
@balasundharamsubramaniam318 6 күн бұрын
@@sgomathisundari4207 🙏🙏🙏
@sinnathuraikalaivani
@sinnathuraikalaivani 6 күн бұрын
அன்னையின் புகழ் இனிய இசையுடனும் படங்களாகவும் கூறும் மிக மிக அருமையான பதிவு🎉🎉🎉நன்றியுடனான பணிவான வணக்கங்கள் ஐயா.
@balasundharamsubramaniam318
@balasundharamsubramaniam318 6 күн бұрын
@@sinnathuraikalaivani அன்பு கெழுமிய வணக்கங்கள், மனமார்ந்த நன்றி. 🙏🙏🙏🙏
@sinnathuraikalaivani
@sinnathuraikalaivani 6 күн бұрын
Panivudan nantrium vanakkamum
@balasundharamsubramaniam318
@balasundharamsubramaniam318 6 күн бұрын
@@sinnathuraikalaivani 🙏🙏🙏
@venivelu4547
@venivelu4547 6 күн бұрын
Sir, excellent🙏🙏
@balasundharamsubramaniam318
@balasundharamsubramaniam318 6 күн бұрын
@@venivelu4547 𝐓𝐡𝐚𝐧𝐤 𝐲𝐨𝐮 𝐌𝐚𝐦🙏🙏
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 9 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 52 МЛН
SakalakalavalliMalai
18:20
Gnani Pratap
Рет қаралды 350 М.
72 Melakarta ragas in Tamil | Easy Learning | Ravi's Method | Kalaaba kavi
28:29
கலாப கவி Kalaaba kavi
Рет қаралды 74 М.
'NATAESAR KOMMI'('நடேசர் கொம்மி')~THIRUVARUTPAA.
4:13
Balasundharam Subramaniam
Рет қаралды 212
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 9 МЛН