ஏழைகளை ஏய்த்தது இல்லே முத்துமாரி..(அருமையான நல்ல வரிகள்)
@navaneethanveerusamy86414 жыл бұрын
Yes
@RajagopalT-b5u9 ай бұрын
❤❤❤❤
@mayeeravikumar68222 жыл бұрын
பெருந்தலைவர் காமராஜரின் உண்மையான தொண்டர் மறத் தமிழன் செவாலியே சிவாஜி கணேசன் அய்யா அவர்கள் 🙏🇮🇳
@ravichandran6018 Жыл бұрын
unmai
@arumugamMuniyagounder Жыл бұрын
இஔஃ
@Bharath2010-is2qh Жыл бұрын
Hi,
@mayeeravikumar6822 Жыл бұрын
@@Bharath2010-is2qh ஹாய்
@seenivasan71673 жыл бұрын
தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை எங்கள் கலைக்கடவுள் என்றுமே அழகு
@venketvenket83543 жыл бұрын
Good
@babukbabu16932 жыл бұрын
பாட்டு ரொம்ப சூப்பர்
@saravanakumar62682 жыл бұрын
@@babukbabu1693 13
@paramanp2 жыл бұрын
1 Q Q Q Q Q
@venkatesanm3452 Жыл бұрын
Yes
@lujhil771 Жыл бұрын
உலக தமிழர்களின் திரை இறை என்றும் சிவாஜி ஐயாதான்
@seenivasan71676 ай бұрын
உண்மை தான்
@gopalnaidu94794 жыл бұрын
பாடலில் இடம்பெற்றுள்ள அனைத்துமே மங்கலச் சொற்கள் வாழ்க கண்ணதாசன் புகழ்
@sethuramanveerappan3206 Жыл бұрын
பாடல் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம்,,!
@veerakumarveerakumar7183 жыл бұрын
பாடலின் துவக்கமே இந்த படலை முன்முரையாக வைப்பது தமிழுக்கும் உழைப்பிர்க்கும் ஒரு முன் உதாரனம் 🙏🙏
@time-vp3yk3 жыл бұрын
7
@veerakumarveerakumar7183 жыл бұрын
@@time-vp3yk 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹👍👍❤❤❤❤நல்லதுங்க 🙏🙏
@sunmugamsuanthram69023 жыл бұрын
Vg
@sunmugamsuanthram69023 жыл бұрын
6
@sunmugamsuanthram69023 жыл бұрын
K.s.k
@gurusamy6270 Жыл бұрын
வாழவிட்டு வாழுகிறோம் முத்துமாரி இனி வருங்காலம் எங்களுக்கே முத்துமாரி (சிவாஜி ரசிகர்களுக்கு)
@seenivasan71672 жыл бұрын
என்ன ஸ்டைல்டா சும்மா தலைவர் அழகு முகம் பாத்துக்கிட்டே இருக்கலாம்
@samprakash2516 ай бұрын
தலைவரின் ஒரிஜினல் அழகு
@nirmalkumarprabhu72943 жыл бұрын
தலைவர் சிவாஜியின் dance steps மரண Maaaaaaaaaaaaaaaaaaaaaaaaassss, எவனாலும் இந்த மாதிரி நளினமான நடன அசைவுகளை தர முடியாது,இது சவால்.
@dhanalakshmisakthi26872 жыл бұрын
உன்மைபய்ல்குடு
@sankarasubramaniank63632 жыл бұрын
ஆமா இந்த மாதிாி கிறுக்குத்தனமா ஆட சிவாஜி மாாி யாரும் முடியாது
@mahasekar34882 жыл бұрын
)
@prabhupnk10472 жыл бұрын
@@sankarasubramaniank6363 நீ பல தடவைகள் செருப்படி வாங்கின பொட்டை கூதி ஒம்போது ராமச்சந்திரனின் கேடு கெட்ட எச்சை தானே.
@paulrajpaulraj98472 жыл бұрын
@@dhanalakshmisakthi2687 _.~open up my
@somasundaramrm69062 жыл бұрын
காலத்தால் அழிக்கமுடியாத ஒரு அருமையான பாடல்.
@nandhakumarrengarajan28263 жыл бұрын
பெருந்தலைவரை மனதில் வைத்து கவியரசு தீட்டிய பாடலுக்கு நடிகர்திலகம் உயிர் தந்த பாடல்
@ganeshdevendra92392 жыл бұрын
Yes
@padmarajramalinga59502 жыл бұрын
Z
@ravichandran6018 Жыл бұрын
Both of kamaraj followers
@maruthupandim281 Жыл бұрын
Sollavanthan jenagai mariamman
@KumarKumar-by9pl11 ай бұрын
.
@Todayhotnews2611 ай бұрын
சிவாஜி அய்யா மாபெரும் கலைஞர். நடிப்பின் மூலம் நடிப்பின் சக்கரவர்த்தி நடிப்பின் பல்கலைக்கழகம் 👌👌👌
@vetriramji055 жыл бұрын
பெருந்தலைவர் கடைசியாக கலந்து கொண்டது இந்த படமான பட்டிக்காடா பட்டணமா பட 100 வது நாள் வெற்றிவிழா என்பதுதான் வருத்தமான விஷயம்.ஐலவ் காமராசர்
@dharmalingamkannan14362 жыл бұрын
இந்த பாடல் கேட்டால் குளதேய்வம் ஆங்காள பரமேஸ்வரி நேரில் பார்த்த மாதிரி அம்மா
@தமிழவன்-ற9ய2 жыл бұрын
ஆலமரம் போல் இருக்கும் எங்கள் கூட்டம்....அருமை...
@nirmalkumarprabhu72943 жыл бұрын
உலகின் கடைசி உயிர் உள்ளவரை தலைவர் சிவாஜியின் புகழ் மட்டுமே நிலைத்திருக்கும்.
@najmahnajimah87283 жыл бұрын
Yes
@anandhachristopherd76963 жыл бұрын
S
@sankarasubramaniank63633 жыл бұрын
எத்தனை யுகங்கள் ஆனாலும் இப்பாடலை இயற்றிய கண்ணாதாசன் புகழ் நிலைத்திருக்கும்
@ravivenki2 жыл бұрын
அருமையாகப் பாடிய Tms ஐயாவின் குரல் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
@nirmalkumarprabhu72943 жыл бұрын
நடிப்பில் பல பரிமாணங்களை காண்பித்த நடிப்பு கடவுள், தலைவர் சிவாஜி அவர்கள், நளினமான நடன அசைவில் கைதேர்ந்த நடனம் கலைஞர்களையும் பல படங்களில் மிஞ்சி உள்ளார்.
@komban27452 жыл бұрын
Su
@subramaniankk74273 жыл бұрын
சக்தி அம்மன் பொங்கல் விழாவின் போது இந்த பாடல் இல்லாமல் எந்த விழாவும் இல்லை டி. எம். எஸ். ன் ரசிகர் என்று சொல்வதில் மிக மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் அவனியாபுரம் சுப்பிரமணியன்
@saravananpavadai18712 жыл бұрын
T m s... TMS great
@yuvarajm69743 жыл бұрын
எந்த..உள்ளத்தின் உணர்வுக்கும் சிவாஜியின் நடிப்பே. மூலதனம். முகபாவம். உடல் மொழி
@psuresh35143 жыл бұрын
Fact
@najmahnajimah87283 жыл бұрын
Yes unmai
@eshwarimani9043 жыл бұрын
Ppppp
@radhakrishana65713 жыл бұрын
@@psuresh3514 hhb bbhbbhb
@radhakrishana65713 жыл бұрын
S.kamy h र
@elumalaijothi9035 жыл бұрын
பழையபாடல்எல்லோர்உள்ளத்திலும் இனிக்கும் கரும்பு பன்புள்ள கருத்தான பாடல்கள் முத்துமுத்தாக ஜொளிக்கும் வைரம்அன்று தந்த வரிகள் என்றும் வாடத பாமாலை அது பவளமாலை
@v.kkadiravale90623 жыл бұрын
காலத்தால்அலியாது
@dharmalingamkannan14363 жыл бұрын
என்னுடைய குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி நினைத்து வணங்கிறேன் கணன தாசன் பு வாழ்க
@arumugamaru98013 жыл бұрын
@@v.kkadiravale9062 qqqqqqqqqqqq
@sethuramanveerappan3206 Жыл бұрын
நடிகர்களின் முக பாவங்கள்,அருமையான பாடல் வரிகள், குரல் வளம்,இசை அமைப்பு ,,,,,எல்லா வற்றையும் ஒரு முறை பார்த்து விட்டு புதிய படம் எடுப்பது நல்லது,,!எடுத்தால்,அடுத்த தலை முறையை காப்பாற்றலாம்,,,,,,!
@keerthivasan3278 Жыл бұрын
இப்பாடல் எழுதிய கண்ணதாசன் வாழ்த்துவதற்கு வார்த்தையே இல்லை....... 🙏
@g.rajeswariganesan973 Жыл бұрын
கர்மவீரறையும் பெருமை சேர அது விட்டது இப்பாடல்❤
@seenivasan71672 жыл бұрын
உலக சினிமாவின் ஒப்பற்ற ஒரே ஸ்டைல் என் தலைவன் சிவாஜி ஸ்டைல்
@karunakaran74142 жыл бұрын
சிவகாமி உமையவளே முத்துமாரி உன் செல்வனுக்கும் காலம் வரும் முத்துமாரி இந்த மக்களெல்லாம் போற்ற வேண்டும் கோட்டை ஏரி இந்த வரி. மீண்டும் கர்மவீரர் ஐயா காமராஜர் ஆட்சி வர வேண்டும் என்று கண்ணதாசன் அவர்கள் எழுதிய வரிகள்
@parameshwaranparameshwaran89064 жыл бұрын
நாடிகர் திலகம் மும் மக்கள் மனதில் இருக்கும் புரச்சி தலைவி அம்மா அவர்களும் சோழவந்தான் முத்துமாரியம்மன் கோயில் லில் எடுத்தா பாடல்
@hari.madurai9952 жыл бұрын
Muthumari illa janagai mari
@gandhimahalingam64423 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி நடனம் ஆடும் அழகோ அழகு எவரும் நெருங்கமுடியாத கலை பொக்கிஷம்வாழ்க திரைஉலகசக்கரவர்த்தி சிவாஜியின் புகழ்*
@muthulingam32523 жыл бұрын
இந்த பாடல் கேக்கும் போது எனது தாய்மாமா கூமாப்பட்டி இராமசாமியாபுரம் கறிக்கடை ந.பரமசிவம் ஞாபகம் வருது இந்த பாடலுக்கு அருமையாக ஆடுவார்
@pvsanandam23722 жыл бұрын
முத்துலிங்கம் வணக்கம் நானும் வத்திராயிருப்பு வட்டாரம் சுந்தர பாண்டியம் தான் கூமாபட்டி இராமசாமி யாபுரத்தில் நானும் ஆட்டத்தை பக்தி யுடன் ரசித்து உள்ளேன். மலரும் நினைவுகளை பகிர்ந்ததற்கு நன்றி நன்றி
@muthuselvan43292 жыл бұрын
இந்த பாடல் பார்க்கும்போது நடிகர்திலகம் அவருடைய நடிப்பு என்னை அறியாமல் என்றால் ஆடுகிறது
சிவகாமி உமையவளே முத்துமாரி உன் செல்வனுக்கு காலம் உண்டு மகராஐன் வாழ்க என்று வாழ்த்து கூறி
@VijayaLakshmi-cw8rh6 ай бұрын
இது சோழவந்தான் ஶ்ரீ ஜெனகைமாரியம்மன் கோவில்.... இப்போது இந்த திருவிழா வெகு சிறப்பாக நடந்துகொண்டிருக்கின்றது... 18 நாட்கள்... அனைவரும் வருக 🙏அன்னையின் அருள் பெறுக🔱✨
@SalilNNSalil5 ай бұрын
🙏💥🙏💥🙏
@guruastro15826 ай бұрын
இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள கோவில் சோழவந்தான் ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் மதுரை மாவட்டம்
@rkamaraj73056 жыл бұрын
சிவகாமி உமையவளே முத்து மாரி உந்தன் செல்வனுக்கும் காலம் உண்டு பெருந்தலைவர் காமராஜரை நினைவு படுத்தும் வரிகள்
@arivomanaithum32755 жыл бұрын
Supet
@arivomanaithum32755 жыл бұрын
Super super
@nallusamyk38983 жыл бұрын
We
@saibrothers75943 жыл бұрын
1super
@duker250_sakthi3 жыл бұрын
அருமை அருமை
@sankaranramu27353 жыл бұрын
சுயநலம் இல்லா பெருந்தலைவர் பொது நலம் கருதியே வாழ்ந்த மகான்.சென்னை தி.நகர் உள்ள அவர் வாழ்ந்த இல்லம் (ஆலயம்) ஒவ்வொரு தமிழரும் அங்கு சென்று தரிசனம் செய்து வரவேண்டும் என தமிழ் நெஞ்சங்களை அன்புடன் வேண்டுகிறேன்.நன்றி
@asokanashok8397 Жыл бұрын
நிச்சயம்!
@sundarmahasundarmaha9754 Жыл бұрын
ந
@dharmalingamkannan143610 ай бұрын
கொள்ளை அடித்துசன் திக்கு கடல் & ரம்
@susaiyahraphael38818 ай бұрын
நான் இரண்டு முறை போய் வணங்கி வந்தேன் நண்பரே
@tamil4net4004 жыл бұрын
சிவகாமி உமையவளே முத்து மாரி உந்தன் செல்வனுக்கும் காலம் உண்டு -- பெருந்தலைவர் காமராஜர்
@megelamegela634 жыл бұрын
மிக அருமையான பாடல்
@megelamegela634 жыл бұрын
அம்பிகையே ஈஸ்வரியே என்னை ஆள வந்த கோவில் கொண்ட மாரி
@villageactors39813 жыл бұрын
Bro indha line kum kamarajar ku Enna link theliva solluga bro
@MariMuthu-uv5yj3 жыл бұрын
@@villageactors3981 sivagami kamarajarin amma name
@villageactors39813 жыл бұрын
@@MariMuthu-uv5yj thanks bro🙏
@seenivasan71672 жыл бұрын
தமிழ் சினிமாவை உலக அளவில் எடுத்து சென்ற தமிழர் தலைவன் தலைவா உன் போல் நடிக்க வேண்டாம் நடக்க முடியுமா நடையழகனே எங்கள் கலையுலக இறைவனின் அருமையான பாடல்
@perumalsamy29783 жыл бұрын
எங்கள் ஊரில் பண்டிகை என்றால் முதலில் போடக்கூடிய முதல் பாடல் இந்த பாடல்தான் !!!!
@ErEr-mw6xo Жыл бұрын
We
@kamarajduraisamy52054 жыл бұрын
உண்மையான தெய்வப்பிறவி
@tamilarsu55512 жыл бұрын
சிவகாமி உமையாவளே முத்துமாரி உந்தன் செல்வனுக்கு காலம் உண்டு முத்துமாரி மகாராசன் வாழ்க என்று வாழ்த்து கூறி இந்த மக்கள் போற்ற வேண்டும் கோட்டை ஏறி கவிஞர் கண்ணதாசன் பெரும் தலைவர் காமராஜர் நினைத்து எழுதி இருக்கிற
@dharmalingamkannan143610 ай бұрын
உன்மை காமராசர் நினைத்து எழதிய பn டம்
@ரத்தினசாமிதங்கதுரை6 жыл бұрын
இன்னும் கிராமத்தின் ஜீவனை உயிரோடு வைத்திருக்கும் பாடல் இந்தப்பாடல் இல்லாமல் எந்த சிறுதெய்வ வழிபாட்டையும் பார்க்க முடியாது
@arulpk17914 жыл бұрын
அழகா சொன்னீங்க
@gandhi.sgandhi.s93374 жыл бұрын
Good luck with your search
@rajagopalansridhar32454 жыл бұрын
Tamil parampariyam
@ramasamya23913 жыл бұрын
100% உண்மை
@SurEsh-ft4fp3 жыл бұрын
Amman Kovil song
@huntergaming19667 жыл бұрын
கரை புரளும் பக்தி ! என்னை ஆள வந்து கோவில் கொண்ட குங்குமக்காரி ! அருமையான வரி !
@satheeskumar22737 жыл бұрын
srinivasan v six
@vinothkumar95236 жыл бұрын
Nice
@newmanfdo90515 жыл бұрын
srinivasan v
@thangavlthangavl47972 жыл бұрын
முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் பாடல் அருமை நண்பா 🍮
@seenivasan71673 жыл бұрын
தலைவர் செம்ம ஆட்டம் தலைவா உன்னை நெருங்க முடியாது கலைத்தாயின் தலைமகன்
@dhanalakshmisakthi26872 жыл бұрын
தலைவிவனக்கம்
@dhanalakshmisakthi26872 жыл бұрын
ஜிதனலட்சுமிமேடம்ழனக்கம்
@srieeniladeeksha5 жыл бұрын
தமிழக அரசு பள்ளி கல்வி துறை சார்பில் +2 பொதுத் தமிழ் பாட புத்தகத்தில் 144 ம் பக்கத்தில் நம் இதய தெய்வம் சிவாஜி அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக கலை இனிக்கும் இலக்கணம் : ...காப்பு இலக்கணம் என்ற தலைப்பில் பாட புத்தமாக வெளியிட்டு உள்ளனர்
பழைய பாடல்கள் நெஞ்சில் நீங்காமல் இடம்பெற்றவை என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்
@saleemsaleem63815 жыл бұрын
jothiraja mani Ratnam
@sugunarajendran29024 жыл бұрын
Kalathhal azhiyadhadhu
@dhandapanip95654 жыл бұрын
kB
@selvamselvam97632 жыл бұрын
@@saleemsaleem6381 the
@selvarajat85166 жыл бұрын
எங்க ஐயா காமராஐர் பற்றிய வரிகள் இனிமை நன்றி கண்ணதாசன் சார்
@vairapabilan29925 жыл бұрын
Enna vari
@ravipamban3463 жыл бұрын
Sivaji ayya, kannadasan both of them congress, kamaraj followers
@tamilarasi9541Ай бұрын
ஆணவம் அகம்பாவம் போட்டி பொறாமை எதுவும் இல்லாமல் கள்ளம் கபடம் இல்லாமல் வெள்ளை உள்ளத்தோடு வாழ்ந்த நம் முன்னோர்களின் கிராமத்து வாழ்க்கை ஒரு பொற்காலம்.
@ஆசைஆசை-ஞ1ஞ2 жыл бұрын
இந்த பாடலைக் கேட்டவுடன் கண் கலங்குது..
@nithishkumars16572 жыл бұрын
2:57 : "சிவகாமி உமையவளே முத்துமாரி...உன் செல்வனுக்கு காலம் உண்டு முத்துமாரி... மகராசன் வாழ்க என்று வாழ்த்து கூறி... இந்த மக்களெல்லாம் போற்ற வேணும் கோட்டை ஏறி..." பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் கவிஞர் கண்ணதாசன் ஐயா அவர்கள் காமராஜரின் தாய் சிவகாமி அம்மாளை புகழ்ந்து வர்ணித்து உள்ளார்
@komban27452 жыл бұрын
Su
@arumainathan3863 жыл бұрын
காமராசருக்காக கண்ணதாசன் எழுதிய பாடல் 😍😍😍😍
@dhanalakshmisakthi26872 жыл бұрын
நன்றி ஜிதமு
@pratiksharavichandran97052 жыл бұрын
Yes
@ravichandran60182 жыл бұрын
Sivaji, kannadasan both of them kamaraj followers.
@m.parvathybose15222 жыл бұрын
Mgr நடித்தது திரை மட்டும் அல்ல வாழ்க்கையிலும் ஆனால் நம் திலகம் எல்லாத்திலும் உண்மையா punctuality superrr.
@jayaseelang-y2y4 ай бұрын
இந்த பாடலை அனைத்து கலைஞர்களும் ஒன்று கூடி உயிர் கொடுத்துள்ளார்கள்
@seenivasan71674 жыл бұрын
தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம் தொழில் பக்தி அது நடிகர் திலகம் எவருமே நெருங்க முடியாத கலையுலக வசூல் சக்ரவர்த்தி
@sankarasubramaniank63633 жыл бұрын
Mgr is a real Vasool Chakravarthy Sivaji is acting king only
@seenivasan71673 жыл бұрын
கர்ணன் ரிரிலீஸ்ல பத்து கோடி கலெக்ஷன் வசந்த மாளிகை ஐந்து கோடி இது மாதிரி வசூல் வேட்டை நடத்த எம்ஜிஆர் படங்களாள முடியுமா இன்னும் நூறு ஆண்டானாலும் ரசிக்க முடியும் கர்னன் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி நடிகர் திலகம் மட்டுமே
@narayanamoorthy2753 жыл бұрын
@@seenivasan7167 unmaie seeni vasan malaysiayavil maberum vasool padam p Kada pattanama Malaysia tamilan
@seenivasan71673 жыл бұрын
@@narayanamoorthy275 தலைவரின் ரசிகர்களின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@narayanamoorthy2753 жыл бұрын
@@seenivasan7167 nantrei uravah Malaysia
@bhathrachalamm59833 жыл бұрын
என் தலைவர் நடிப்பு அந்த மகமாயி நேரில் வருவாள் சிவகாமி செல்வன் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் வணக்கம் என் தமிழ் சொந்தங்களே
@premkumarkandasamy82683 жыл бұрын
அந்த காலத்தில் மக்கள் கள்ளம் கபடமில்லாமல் கிடைத்ததை சாப்பிட்டு ஒற்றுமையாக கொண்டாடி வாழ்ந்தார்கள்... அந்த வாழ்க்கை மீண்டும் வருமா
அந்த தவில் இசை உடல் சிலிர்கிறது... அதுவும் TMS ஐயா குரல் வளம் அருமை 👌🏼👌🏼🙏🏼🙏🏼
@sankaranramu27353 жыл бұрын
இந்த பாடல் நடனம் இசை தயாரிப்பு சம்பந்தப்பட்ட வர்களை தலை வணங்குகிறேன்.
@anandhachristopherd76962 жыл бұрын
மகராஜன் காமராஜர் புகழ் பாடும் என் சிவாஜி கணேசன்🙏💕 வாழ்க
@ganeswaranmogan90345 жыл бұрын
Im a 90's kid...but still this song attract me
@anantananantan43603 жыл бұрын
Now watching thalaiva 24-1-2021 time 09-39pm
@suraensuraen7732 жыл бұрын
சிவகாமியம்மாள் பெருந்தலைவர் காமராஜரின் தாயார்.கவியரசரின் வரிகள் சிறு வயதில் புரியவில்லை.அப்பொழுதெல்லாம் பாடலை மட்டும் பாடினோம்.இப்பொழுது வார்த்தைகள் புரியும் போது பாடல் சிலிர்க்கச் செய்கிறது.
@thennilavan93185 жыл бұрын
அற்புதமான பாடல்
@kprprabakpr2306Ай бұрын
கர்மவீரர் காமராஜர் நடிப்பு அரசர் சிவாஜி இவர்களது புகழ் என்றும் நிலைத்திருக்கும்
@ilayarajaraja32186 жыл бұрын
இந்த பாடலின் இறுதி வரிகள், பெருந்தலைவர் காமராஜரைப் பற்றியது...
@krisnamoorthyk835 жыл бұрын
Shivaji
@mayagowda26385 жыл бұрын
ilayaraja raja super song
@akulandaiveluakulandaivelu36612 жыл бұрын
அருமை அய்யா உங்கள் நடனம்
@megelamegela634 жыл бұрын
மிக அருமையான பாடல்
@sivakumarsethu5335 Жыл бұрын
சிவகாமி உமையவளே முத்துமாரி உன் செல்வனுக்கு காலமுண்டு முத்துமாரி மகராசன் வாழ்க என்று வாழ்த்துக்கூறி இந்த மக்களெல்லாம் போற்ற வேண்டும் கோட்டை ஏறி பெருந்தலைவர் காமராஜர் 1971 சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்திருந்தார். இந்த தோல்வி நிலையல்ல மீண்டும் முதல்வராக அரியனை ஏறுவார் என்று வாழ்த்தி கண்ணதாசன் எழுதிய வரிகள். காமராஜர் தாயார் பெயர் சிவகாமி
@parthibanb8255 жыл бұрын
How many different type of beautiful dance steps in one song , in one hand fire pot and in another hand neem leaves in the entire song of 3.5 minutes, shivaji is shivaji
@muthuvelmuthuvel13682 жыл бұрын
ஆடம்பரம் இல்லை அட்ராசிட்டி இல்லை ஒரே அக்கினி சட்டி நாலு வேப்பிலை ஒரே செட் காலம் முழுவுதும் நின்னு பேசும் இசை ஞானம் கருத்து நடிப்பு பிரமிப்பு
அம்மா ஶ்ரீ வல்லம் மஹாமாரியம்மனை வணங்குகிறேன். வல்லத்தாள் என் பிள்ளைகளின் திருமணத்தை நடத்த வேண்டும்.
@VijayRagMalimNawar5 жыл бұрын
One could see actress Manorama with smiling expression in this song dancing along with actor Sivaji ganesan. In one of her interview before her demised, she said " she was the only one co-artiste who had acted in supporting role maximally along with actor Sivaji Ganesan. Virtually in most Sivaji Ganesan's movie Manorama will come at least in one closed-up shoot scene acting together with actor Sivaji Ganesan. Manorama said towards her old mature age, she was lucky enough to act at least one movie with actor Sivaji Ganesan as a wife. The name of that Tamil movie is "Gnana Praravi". She explained always seeing Sivaji Ganesan as her elder brother in her real life. Also one could see in most of the 90's tamil movies actress Manorama had acted along actor Prabu as mum. Also one could see actor Prabu who is Sivaji Ganesan's son was known to be down to earth while acting along with actress Manorama in most of the tamil movies. Manorama last wish was that in her next life she wish to become a tamil movie actress again in tamilnadu. May God bless Manorama soul !
@krishnaiyerparameswaran67455 жыл бұрын
Vijaya Kumar Ragawan .. . :-)
@seenivasan71674 жыл бұрын
தமிழ் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் தமிழனாய் பிறந்ததால் தமிழினத்திற்கே பெருமை
@dhanalakshmisakthi26872 жыл бұрын
எல்லாம்பேருமாததனலட்சுமிஇருக்குவரை
@dhanalakshmisakthi26872 жыл бұрын
வேகுமகல்சிதனலட்சுமிஇர்குவரை
@ravivenki2 жыл бұрын
@@dhanalakshmisakthi2687 நீ எழுதுவது எந்த ஊர் பாஷை?
@m.parvathybose15223 жыл бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை ❤👌
@govindanarunachalam53747 жыл бұрын
Vazhavittu vazhugirom muthumari -super lines of kavignar kannadadan
@alwaysbehappy22893 жыл бұрын
What an amazing composition 🙏🙏🙏 all Time favourite song 😘😘😘😘 it's not a black and white song it's an evergreen song 😍😍😍😍
@pascaltorvic62467 жыл бұрын
Sivaji+TMS+MSV+Kannadasan what a great Combination of pure talents
@kurinjinaadan3 жыл бұрын
No match to that even today.
@mdmurugan9450 Жыл бұрын
ஃமண
@Srinivasan-xw2lf3 жыл бұрын
True people, true song... Villages are backbone of our nation
@maragathamRamesh2 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயா அவர்களின் நடிப்பு சொல்லவா வேண்டும்.. குரல் அரசர் டி.எம்.சௌந்தரராஜன் ஐயா அவர்களின் குரலில் பாடி பக்தியில் நம்மையே பரவசப்படுத்தும் பாடல்
@lekshmia38463 жыл бұрын
Super sivajipadal🙏👌🙏🌹💛💜👌
@selvamg3743 Жыл бұрын
இந்த பாடல் எனக்கு பிடிக்கும்
@raviathammal7097 Жыл бұрын
நடிகர் திலகம் நடிப்பு அருமை
@kprprabakpr23064 ай бұрын
பூமி உள்ளவரை காமராஜர் புகழ் நிலைத்திருக்கும், கலை உலகின் பொக்கிசம் சிவாஜியின் நடிப்பு , புகழ் தொன்றுதொட்டு பரவி கொண்டேயிருக்கும்
@anoopep32332 жыл бұрын
ശിവാജി dance super patu amezing❤❤👍
@sakthisarvansarvnansarvan3104 жыл бұрын
உருவாக்கியவர் வாழ்த்துக்கள்
@advocatekrishnakumar97322 жыл бұрын
*அம்பிகையே ஈஸ்வரியே பாடலில் யாரும் அறிந்திராத தனிச் சிறப்பு.....* கவியரசர் கண்ணதாசன் பொதுவாக தன்னுடைய பாடல் வரிகளின் மூலம் *"ஒன்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை தொட்டு வந்திருப்பார்* *இல்லையேல் பெருந்தலைவர் காமராஜரை தொட்டு வந்திருப்பார்"* அந்த வகையில் இந்த பாடல் முழுவதும் பெருந்தலைவர் காமராஜரை மனதில் வைத்து பாடல் வரிகளை எழுதியிருப்பார் கவியரசர் கண்ணதாசன் இன்றுவரை கோவில் திருவிழாக்களில் ஒலிக்கப்படும் ஒரு தெய்வீக பாடலில் தன்னுடைய மானசீக தலைவரான காமராஜரை வைத்து பாடல் வரிகளை அமைத்து கவியரசர் கண்ணதாசன் எழுதியிருப்பது தனி சிறப்பு குறிப்பாக..... *"சிவகாமி*(காமராஜரின் தாயார் பெயர்) *உமையவளே முத்துமாரி* *உன் செல்வனுக்கும்*(காமராஜர்) *காலமுண்டு முத்துமாரி* *மகராஜன்*(காமராஜர்) *வாழ்கவென்று வாழ்த்து கூறி* *இந்த மக்களெல்லாம்*(தமிழக மக்கள்) *போற்ற வேணும்* *கோட்டை*( தமிழக தலைமைச் செயலகம்) *ஏறி"* -என்று சூசகமாக பாடல் வரிகளை அமைத்திருப்பார் *கவியரசர் கண்ணதாசன்*
@rathinavelus88252 жыл бұрын
என் குலதெய்வம் ஸ்ரீ வல்லம் மாரியம்மன் திருவடிகளுக்கு நமஸ்காரங்கள்.
@அருண்பாண்டியன்-ம7த5 жыл бұрын
காமராசருக்காக கண்ணதாசன் எழுதிய பாடல்
@ravipamban3464 жыл бұрын
Sivaji, kannadasan both of them kamaraj followers.
@kanalarasan56633 жыл бұрын
@@ravipamban346 7u7juuu 7u7juuu ýýgb7 ū 778
@baskarans15753 жыл бұрын
அந்த சிவகாமியின் மகனிடம் நீ சேதி சொல்லடி என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி, இந்த பாடல்தான் கண்ணதாசன் காமராஜருக்கு தன்னை காங்கிரசில் சேர தூது விட்ட பாடல்...
@munusamym59883 жыл бұрын
00
@munusamym59883 жыл бұрын
0000000000000000p00000000000000000 000000
@andiandi22843 жыл бұрын
My favourite song.. Thank you. Song super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👌👌
@vijaysaravanan39797 жыл бұрын
Legend kannadhasan sir
@DhineshR-d2c Жыл бұрын
மீண்டும் கிடைக்காத பொக்கிஷம் என்றால் M.s.v அவர்களே
@Murugaiah.AA-31196 жыл бұрын
அருமை
@kumaraveld10154 ай бұрын
எங்கள் ஊரில் 10 நாள் திருவிழாவுக்கு சாமி வரும் போதெல்லாம் இதை போடுவார்கள் இதை கேட்டால் எல்லாருக்கும் ஒரு சந்தோஷம் உருவாகும் அதேபோல் இப்போது நாங்கள் இதை கேட்கும் போது அப்போ இருக்கும் சந்தோஷம் இப்ப வருகிறது ஆனால் அந்த கிருபை இல்லை இன்னும் ஆறு மாதம் தான் எங்க ஊரில் திருவிழா வந்துவிடும் இந்தப் பாடலை போடுவார்கள் ரொம்ப ஆனந்தமாக இருக்கும்
@VIKRAMRVikram4 ай бұрын
❤அற்புதமான படைப்பு ❤
@Suthakar_official5 жыл бұрын
Arumai arumai super song
@Balamurugan-zc2je10 ай бұрын
சிறுவயதில் நிலக்கோட்டை சூட்டிங் கீழ் பார்த்தது சிவாஜியை முதன் முதலில் பார்த்து அனுபவம்
@spymanjbond33905 жыл бұрын
Super hit movie.Evergreen songs and legendary actors..
@tkkaruppanan2082 Жыл бұрын
சிவாஜி கணேசன் பாடல் என்றால் சிறப்பு தான் து.க.கருப்பணன் வடமதுரை.
@kannanprabhu50503 жыл бұрын
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : அம்பிகையே ஈஸ்வரியே எம்மை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி ஆண் : அம்பிகையே ஈஸ்வரியே எம்மை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி ஆண் : ஓம்காரியே வேப்பிலைக்காரி……. ஓம்காரியே வேப்பிலைக்காரி ஒரு உடுக்கையிலே பகை விரட்டும் முத்துமாரி ஆண் : ஒரு உடுக்கையிலே பகை விரட்டும் முத்துமாரி…. அம்பிகையே ஈஸ்வரியே எம்மை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி எம்மை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி எம்மை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி ஆண் : வேலையிலே மனசு வச்சோம் முத்துமாரி இப்போ வெற்றிக் கொடி நாட்டுகிறோம் முத்துமாரி….. ஆண் : வேலையிலே மனசு வச்சோம் முத்துமாரி இப்போ வெற்றிக் கொடி நாட்டுகிறோம் முத்துமாரி….. வேலையிலே மனசு வச்சோம் முத்துமாரி இப்போ வெற்றிக் கொடி நாட்டுகிறோம் முத்துமாரி….. ஆண் : ஆலமரம் போலிருக்கும் எங்கள் கூட்டம் எம்மை ஆதரிச்சு வாழ்த்துதடி முத்துமாரி ஆண் : அம்பிகையே ஈஸ்வரியே எம்மை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி ஆண் : ஏழைகளை ஏச்சதில்லை முத்துமாரி நாங்க ஏமாத்தி பொழச்சதில்லை முத்துமாரி ஆண் : ஏழைகளை ஏச்சதில்லை முத்துமாரி நாங்க ஏமாத்தி பொழச்சதில்லை முத்துமாரி வாழ விட்டு வாழுகிறோம் முத்துமாரி இனி வருங்காலம் எங்களுக்கே முத்துமாரி….. ஆண் : அம்பிகையே ஈஸ்வரியே எம்மை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி ஆண் : சிவகாமி உமையவளே முத்துமாரி உன் செல்வனுக்கும் காலமுண்டு முத்துமாரி ஆண் : சிவகாமி உமையவளே முத்துமாரி உன் செல்வனுக்கும் காலமுண்டு முத்துமாரி மகராஜன் வாழ்கவென்று வாழ்த்து கூறி இந்த மக்களெல்லாம் போற்ற வேணும் கோட்டை ஏறி ஆண் : அம்பிகையே ஈஸ்வரியே எம்மை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி ஆண் : ஓம்காரியே வேப்பிலைக்காரி ஓம்காரியே வேப்பிலைக்காரி ஒரு உடுக்கையிலே பகை விரட்டும் முத்துமாரி ஆண் : அம்பிகையே ஈஸ்வரியே எம்மை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி எம்மை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி எம்மை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி ஆண் : அம்பிகையே ஈஸ்வரியே அம்பிகையே ஈஸ்வரியே முத்துமாரி முத்துமாரி முத்துமாரி முத்துமாரி முத்துமாரி முத்துமாரி முத்துமாரி முத்துமாரி