தன்னைப் பாடி புகழ் பெறுவதற்காகவே இப்படியொரு இனிய குரலை இந்த அம்மையாருக்கு முருகன் அருளிப்பார் என்று தோன்றுகிறது.. அய்யனை நேரில் கண்டு பாடலை ரசித்து மகிழ்ச்சியடைகிறோம்.. அனைவருக்கும் முருகப்பெருமானின் அருள் கிடைக்க வாழ்த்துக்கள்..
@kasthurishanmugaraju10428 ай бұрын
இப்படிபட்டகுரலை. முருகனைதவிர யார் கொடுக்க முடியும்.சரணம்முருகா
@EagleMass1021 күн бұрын
👏👏
@aedaud38754 ай бұрын
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் திருச்செந்தூரிலே வேலாடும் உன் திருப்புகழ் பாடியே கடலாடும் திருச்செந்தூரிலே வேலாடும் உன் திருப்புகழ் பாடியே கடலாடும் திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் பழநியிலே இருக்கும் கந்தப் பழம் நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம் பழநியிலே இருக்கும் கந்தப் பழம் நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம் பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம் பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம் பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம் பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம் திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு உன் சிங்கார மயிலாட தோட்டமுண்டு சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு உன் சிங்கார மயிலாட தோட்டமுண்டு உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் திருச்செந்தூரிலே வேலாடும் உன் திருப்புகழ் பாடியே கடலாடும் திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
ஓம் முருகா அப்பனே என் மனம் நீங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன் அப்பனே நீங்கள் தான் துணை என் வம்சம் தழைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்🎉❤
@munusamy79852 ай бұрын
முருகா உன் புகழ் உலகம் முழுவதும் இசை முழங்கட்டும் 🙏🙏♥️
@aedaud38754 ай бұрын
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் ஆ... அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன் சத்தியம் சிவம் சுந்தரம் ஆ.... சரவணன் திருப்புகழ் மந்திரம் அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் ஆ... அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன் அண்ணன் உறவுக்கென்றே உடலெடுத்தேன் அவன் அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன் அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன் அவன், அருளைப்பெறுவதற்கே உயிர் வளர்த்தேன் ஆ... அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன் பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்ச் சோலையிலே ஆ.. பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்ச் சோலையிலே கனி கொய்யும் வேளையிலே கன்னி மனம் கொய்து விட்டான் பன்னிரண்டு கண்ணழகை பார்த்திருந்த பெண்ணழகை வள்ளல்தான் ஆள வந்தான் பெண்மையை வாழ வைத்தான் பெண்மையை வாழ வைத்தான் ஆ... அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன் மலை மேல் இருப்பவனோ மயில் மேல் வருபவனோ மெய்யுருகிப் பாட வந்தால் தன்னைத் தான் தருபவனோ அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன் அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன் ஐயன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன் அழகுக்கு அழகானேன் ஆ... அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன் அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன் அவன், அருளைப்பெறுவதற்கே உயிர் வளர்த்தேன் அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
@selvarajambalam23377 ай бұрын
தமிழ் கடவுள் முருகன் அருள் எனக்கு எப்போதும் கிடைக்கும் கிடைக்கிறது ஓம் சரவண பவ
@kannankannan22012 ай бұрын
ஆண்டவா மன அமைதி பெற அருள்வாய்.குழப்பத்திற்க்கு தீர்வு அளி
@myilsamyonniappan4464 ай бұрын
முருகன் அருளால் இன்று முதல் எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும்
I like the murugan songs 1970to till date and year2024 my age is 72allsongswonderful nice song's
@kesavanr43093 ай бұрын
பழனி மலை பாலதண்டாயுதபாணி க்கு அரோகரா 🙏🙏🙏
@chandrasubburaj32544 ай бұрын
அறுபடை வீடு கொண்டோனே... 🙏🦚🥰
@devil_gamer5868 ай бұрын
முருகா என் மனம் கஷ்டப்படும் போது உன்னை நினைத்து உன் பாடல்களை கேட்கிறேன். நீ என்னிடம் வந்து என்னை போன்ற அனைவரின் தக குறைகளையும் தீர்த்து வை.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Ramaiya-n2j3 ай бұрын
கலைமகள் அருள் பெற்ற. குரலிசை. ❤இளவரசி👸👑. சுசீலா அம்மாள்
@GogulakrishnanA-t1c3 ай бұрын
ஓம். ஸ்ரீ. வெற்றி. வேல். முருகனுக்கு. அரோகரா 🌹🙏
@MaruthaPandiyan-dx9qp5 ай бұрын
ஓம் முருகா என்றும் உன் நினைவு எனக்கு கழகுமலை கந்தா போற்றி போற்றி குமரா போற்றி
@arunachalamarunachalamma-by8xg7 ай бұрын
ஐயா முருகா நீ தான் துணை ஐயா ஓம் முருகா முருகா சரணம் ஓம் முருகா
@ஃஃஉமர4 ай бұрын
000ppp
@ஃஃஉமர4 ай бұрын
Plp 00p0pp pm 000p
@MalarajJayanthi5 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ அழகு முகம் ஒன்று கந்தா எனக்கு குழநதை பாக்கியம் அருளும் புரிவாய் குமாரா
@aedaud38754 ай бұрын
சரவண பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம் சரவண பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம் சரவண பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம் இரு கரம் நீட்டி வரம் கேட்டேன் இரு கரம் நீட்டி வரம் கேட்டேன் அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான் சரவண பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம் அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை அந்த அன்னலை தந்து வைத்தான் ஆறுதலை இவ்விடம் இவர் தந்த இன்ப நிலை கண்டு என்னிடம் நான் கண்டேன் மாறுதலை ஓ.ஓ……..ஓ.ஓ………ஓ.ஓ… ஓ.ஓ……..ஓ.ஓ………ஓ.ஓ… சரவண பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம் நல்லவர் என்றும் நல்லவரே உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே நல்ல இடம் நான் தேடி வந்தேன் அந்த நாயகன் என்னுடன் கூட வந்தான் ஓ.ஓ……..ஓ.ஓ………ஓ.ஓ… ஓ.ஓ……..ஓ.ஓ………ஓ.ஓ… சரவண பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம் இரு கரம் நீட்டி வரம் கேட்டேன் இரு கரம் நீட்டி வரம் கேட்டேன் அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான் சரவண பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
@garudanji5095 Жыл бұрын
03:05:2023 புதன் இரவு 8 மணி . இனிமை!
@vadivambalsivagurunadhan5 ай бұрын
K😊😊
@vadivambalsivagurunadhan5 ай бұрын
😊😊
@jjdigitalstudiomdu69933 ай бұрын
😂😮😂😂😂😂😂😂
@SivaKumar-by2omАй бұрын
Appa murugan unadhu arul kidakunum
@Jayalakshmi-oz2ox29 күн бұрын
Ppp9pp
@ManiSamy-yg6df3 ай бұрын
என். முருகருகபெருமான். இசை. கேட்டு.மெய்மறந்து. விட்டேன்.🎉
@dhanabakyam4799 Жыл бұрын
எல்லா புகழும் இறைவனக்கே.
@palanikalimuthukumaran59097 ай бұрын
Thanks 🙏🏽
@andiyappagovardhana77892 ай бұрын
Om Saravana Bhava 🙏🙏 Vel vel Muruga Vetri Vel Murugan Thunai vendum 🙏🙏 Arogara Muruga Vetri Vel Muruganuku Arogara 🙏🙏
@senthilkumar-xw2pr6 ай бұрын
Muruga yenaku in to sondha veedu sonndha vaaghanam
@aedaud38754 ай бұрын
திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும் திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும் திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும் வேல் தடுக்கும் முருகா வேல் தடுக்கும் நீ கொடுத்த தமிழல்லவா புகழ் எடுத்தது அந்த தமிழ் கொடுத்த அறிவல்லவா தலை சிறந்தது முருகா முருகா…ஆ…ஆ…அ…. முருகா….ஆ….ஆ….அ…. நீ கொடுத்த தமிழல்லவா புகழ் எடுத்தது அந்த தமிழ் கொடுத்த அறிவல்லவா தலை சிறந்தது நீ சிரித்த பிறகல்லவா சிரிப்பு வந்தது நீ சிரித்த பிறகல்லவா சிரிப்பு வந்தது உன் நினைவிருக்கும் மனமல்லவா பெருமை கொண்டது திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும் வேல் தடுக்கும் முருகா வேல் தடுக்கும் திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் சந்தனத்தில் நிறம் எடுத்ததால் அழகன் ஆனவன் சரவணத்தில் உருவெடுத்ததால் வேதம் ஆனவன் முருகா….முருகா….ஆ… முருகா….ஆ…..அஅஅ…. அஅஅ…. அஅஅ…. அஅஅ…. சந்தனத்தில் நிறம் எடுத்ததால் அழகன் ஆனவன் சரவணத்தில் உருவெடுத்ததால் வேதம் ஆனவன் கந்தன் என்னும் பேர் எடுத்ததால் கருணையானவன் கந்தன் என்னும் பேர் எடுத்ததால் கருணையானவன் அந்தக் கருணையினால் தொண்டருக்கும் தொண்டனானவன் அந்தக் கருணையினால் தொண்டருக்கும் தொண்டனானவன்…. திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும் வேல் தடுக்கும் முருகா வேல் தடுக்கும் திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்
@aedaud38754 ай бұрын
செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன் கேட்டேன் செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன் கேட்டேன் சேவல் கூவும் காலை நேரம் பாடலை நான் கேட்டேன் பாடலை நான் கேட்டேன் செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன் கேட்டேன் சேவல் கூவும் காலை நேரம் பாடலை நான் கேட்டேன் பாடலை நான் கேட்டேன் தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது கண்கள் இரண்டை வேலென எடுத்து கையோடு கொண்டானடி கண்கள் இரண்டை வேலென எடுத்து கையோடு கொண்டானடி கன்னியென் மனதில் காதல் கவிதை சொல்லாமல் சொன்னானடி செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன் கேட்டேன் சேவல் கூவும் காலை நேரம் பாடலை நான் கேட்டேன் பாடலை நான் கேட்டேன் தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம் ஊர்வலம் போனவன் ஓரிரு மாதம் வாராமல் நின்றானடி ஊர்வலம் போனவன் ஓரிரு மாதம் வாராமல் நின்றானடி வாராமல் வந்தவன் பாவை உடலை சேராமல் சென்றானடி சேராமல் சென்றானடி செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன் கேட்டேன் சேவல் கூவும் காலை நேரம் பாடலை நான் கேட்டேன் பாடலை நான் கேட்டேன் நாளை வருவான் நாயகன் என்றே நல்லோர்கள் சொன்னாரடி நாளை வருவான் நாயகன் என்றே நல்லோர்கள் சொன்னாரடி நாயகன் தானும் ஓலை வடிவில் என்னோடு வந்தானடி ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து வாசலில் வருவேனடி ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து வாசலில் வருவேனடி மன்னவன் என்னை மார்பில் தழுவி வாழ்கெனச் சொன்னானடி வாழ்கெனச் சொன்னானடி செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன் கேட்டேன் சேவல் கூவும் காலை நேரம் பாடலை நான் கேட்டேன் பாடலை நான் கேட்டேன்
@kandasamyv52522 ай бұрын
🌺🌺🌺🙏🙏🙏🙏🙏கருணை கடலே முருகா போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏🌺
@surendrannarayanan37033 ай бұрын
Vetri vel muruganuku arogara
@AnithaKannan-d8z3 ай бұрын
🙏🙏🙏 ellam nalla irukanum muruga
@padminivibhakarhi52 ай бұрын
Vetrivel Murugannukku Arogara Arogara 🙏🙏🙏
@sumathikarna422419 күн бұрын
Muruganukku arohara vetri vel Muruganukku arohara ❤❤❤🎉🎉🎉❤❤❤
@m.mmobiles5606 Жыл бұрын
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா போற்றி
@subramanians21708 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@KumarMuthu-m7q3 ай бұрын
திருச்செந்தூர் முருகனுக்கு அரே கரா
@SamNathan-b9o3 ай бұрын
32:36
@Deivendran370 Жыл бұрын
தமிழ் கடவுளின் திருப்பொற்பாதகமலங்கள் சரணம்.
@thirumalaisamydmdk4613 Жыл бұрын
Hii
@r.sivakumar19023 ай бұрын
@@thirumalaisamydmdk4613இன் 17:11 ❤❤❤😊😊😊😊😢❤❤❤❤❤❤❤❤❤❤ தே & இன் ஒன் ஜின் உள் வு😊😊😊😂😂😂😂😂😂❤❤❤❤❤😊😂😂😂😂😂😂😂😂😊. 😊😊😊😊😊😊😊😂😂😂😂😂 தே ஜ0 பா பா❤❤❤😂😂🎉🎉🎉🎉🎉
@Ramasamyhaveagreatramanathan6 ай бұрын
ThankyouSundram
@PALANIVEL-zi3ic Жыл бұрын
ஓம் முருகா போற்றி. ..
@saravanasilks907 Жыл бұрын
Muruga en manathirkku amaithi kudu sanmuga vetrivel muruganukku arokara
வரலாறு காணாத வகையில் சுசிலா அம்மா குரல் வளம் இனிமையான பாடல் பதிவு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்பா
@DevadossRathinasamy Жыл бұрын
,என்றும் நினைவில் இருக்கும் இனிமையான பாடல்
@vijayakumar.pvijayakumar.p5723 Жыл бұрын
@@DevadossRathinasamy ki
@vijayakumar.pvijayakumar.p5723 Жыл бұрын
@@DevadossRathinasamy hu
@thanaletchimipramaiyah7873 Жыл бұрын
@De😊😊😊😊😊Qqq😊😊vadossRathinasamy
@chandranerer12552 ай бұрын
Super Hit devotional songs of Melody Queen P Susheelamma.
@SenthilNathan-rm6qc Жыл бұрын
கந்தா கடம்பா கதிர்வேலா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
@saralab72804 ай бұрын
❤
@Appuraji.sAppuraji.s-bi4vu Жыл бұрын
முருகன்பாட்டும்மிகாருமையானபாடல்
@vanajavanaja7132 Жыл бұрын
ஒம் முருகா,சாத்தி.அப்பாநோ,போற்றி.அப்பா.
@selvisekar-o1i2 ай бұрын
ஓம் முருகா என் இரண்டு மகள்களுக்கும் அவர்களுக்கு பிடித்த வரன் அமைத்து கொடுத்து திருமணம் நடத்தி கொடுக்கும்படி உங்கள் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன் ஓம் சரவண பவ
@RaviA-w7b4 күн бұрын
15,012025 காலை05,00 ஓம்முருகாஉனைதொழதுகிறேன்
@slatha87357 ай бұрын
முருகா சரணம். நான் வீ டூ கட்டணும் முருகா
@kalaiarasimohan699 Жыл бұрын
ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி நன்றி நன்றி அப்பா முருகா நன்றி நன்றி நன்றி