வியாழக்கிழமை அன்று கேட்க வேண்டிய மிக சக்தி வாய்ந்த முருகன் பக்தி பாடல்கள்| Lord murugan songs Tamil

  Рет қаралды 3,770,213

VANAGARAM VKVA&A TRUST

VANAGARAM VKVA&A TRUST

Күн бұрын

PLEASE READ:
Fair Use: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."
LIKE, SHARE and SUBSCRIBE.
Thanks for the support.
#பழநி #முருகன்பக்திபாடல்கள் #முருகாசரணம்
#பழநி #முருகன்பக்திபாடல்கள் #முருகாசரணம் #முருகன்வழிபாடு
#murugan #muruganthunai #lordmurugan #muruga #god #ayyappa #ayyappan #ganesha #hinduism #thaipusam #sabarimalai #murugantemple #sabarimala #tamilgod #lordmuruga #kerala #hindu #tamilkadavulmurugan #ayyappadevotional #ayyappaswamy #bhfyp #devotional #pamba #tamil #murugar #vetrivel #ommuruga #hindutemple #ayyappaswami #swamiyesaranamayyappa
#audio #audiosongs #audiojukebox #ayyappan_audio_song #jukebox #ayyappanquotes #ayyappansongs #karthigaimaadham #சாமியே #அய்யப்போ #சாமியே #pallikattu #ayyappa #ayyappan #sabarimala #sabarimalai #ayyappaswami #ayyappadevotional #kerala #ayyappaswamy #murugan #swamiyesaranamayyappa #ganesha #pamba #devotional #ayyappapooja #saranamayyappa #ayyappasevasangam #swamyayyappa #lordayyappa #god #sabarimalatemple #hinduism #hindu #hindutemple #savesabarimala #dailydevotional #bhfyp #swamisaranam #swamiyaesaranamayyappa #ayyapan #ayyappansongs #tamil #tamilnadu #muruganthunai #sastha #tamilgod #lordmurugan #muruga #shabarimala #india #ayyanar #karthigaimaadham #ayyappatemple #swamisaranamayyappa #shiva #lordshiva #ayyappanquotes #swamysaranamayyappa #thaipusam #swamy #saranam #sabarimalayatra #keralatourism #sabarimalaijourney #ayyappanpoojai #tamilgodsongs #temple #tamilkadavulmurugan #swamiayyappan #sabari #ayyappansongs #tamil #tamilnadu #keralagram #sastha #tamilgod #muruganthunai #india #ukkens #kunju #lordmurugan #muruga #karthigaimaadham #instagram #ayyanar #ayyappanquotes #shabarimala #karnan #saranam #swamisaranamayyappa #thaipusam #pambadirajan #shiva #swamy #sabarimalaijourney #ulsavam #sabarimalayatra #keralatourism #gajam #pandalam #ஐயப்பன்பாடல் #ஐய்யப்பன் #அய்யப்பன் durga devi ammam ful screen hd whatsapp status om sakthi songs tamil whatsapp status full screen #amman #ammansongstatus #ILDLDOT #ammanso ngs #durgastatus #durga #navarathiristatus #ammanfridaystatus #friday_status#devotional #ஆடிமாதராசிபலன்2021 |#ஆடிவெள்ளி #ஆடிஅமாவாசை #ஆடிமாதம் #ஆடிகிருத்திகை #ஆடிப்பூரம் #ஆடியோபுத்தகம் #ஆடியோபுத்தகம் #ஆடி18 #ஆடி #ஆடி2022 #friday_amman_status #friday_amman_whatsapp_status #kaliamman #kali #thaipusam #mahakali #omsakthi #urumimelam #karumariamman #mariamman #kaliammanthunai #muthumariamman #barasakthi #ammansongstamilstatus #newammansongs #newammanstatus #aadimasamsong # #godsongtamil #whatsappstatus #whatsappstatusnew #Life_whatsapp_status_tamil #tamil_motivational status #whatsapp_status_tamil #shortsvideo #4k Full Screen_Status #4k_resolution #4k_status_video #4k_Status #4k_status_fullscreen #Black_screen_status #whatsapp #shorts #SHORTS #shortclips #short #STATUS #FACEBOOK #GOOGLE #INSTAGRAM #SNAPCHAT #TWITTER #hdstatus #Devotional Songs #devotional # #சாமி #பக்தி #பக்திப்பாடல் #பக்திப்பாடல்கள்#durgastatus #durga #durgapuja #durgapujanewwhatsapppstatus #durgamaa #durgapujastatus #ammanwhatsappstatus #goddurgastatus #tamilgodwhatsappastatus#godwhatsappstatustamil #godwhatsappstatus #tamildevotionalstatus #motivation #பிரார்த்தனை #வேண்டுதல்கள் #youtube_shorts#trending_shorts#tamil_whatsapp_status_video #tamil_whatsapp_status#life_facts_whatsapp_status_tamil#GODSONG #BEST ##whatsapp_status_video #whatsapp_status_video_song#newest_whatsapp_status_video_song_30sec #video_for_whatsapp #Whatsapp_status_clips#whatsapp_old_status #faith #god#whatsappstatuslyrics #whatsappstatusvideo #whatsappstatustamil #bhakti_creation #bhakti #audio #audiosongs #audiojukebox #ayyappan_audio_song #jukebox #ayyappanquotes #ayyappansongs #karthigaimaadham #சாமியே #அய்யப்போ #சாமியே #pallikattu #ayyappa #ayyappan #sabarimala #sabarimalai #ayyappaswami #ayyappadevotional #kerala #pongal #festival #tamil #tamilnadu #chennai #happypongal #makarsankranti #pongalcelebration #india #love #instagram #trending #bhfyp #pongalopongal #lohri #tamilmemes #pongalfestival #sankranti #southindianfood #pongalwishes #happy #jallikattu #pongalspecial #celebration #venpongal #photography #instagood #pongalfood #bihu #pongalkolam #ayyappaswamy #murugan #swamiyesaranamayyappa #ganesha #pamba #devotional #ayyappapooja #saranamayyappa #ayyappasevasangam #swamyayyappa #lordayyappa #god #sabarimalatemple #hinduism #hindu #hindutemple #savesabarimala #dailydevotional #bhfyp #swamisaranam #swamiyaesaranamayyappa #ayyapan

Пікірлер: 427
@ashokd9488
@ashokd9488 2 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்... ஓம் சரவணபவ...🙏🙏🙏
@devisrinivasan4907
@devisrinivasan4907 2 күн бұрын
19:21 p
@rajapackiyamsr9850
@rajapackiyamsr9850 4 ай бұрын
தன்னைப் பாடி புகழ் பெறுவதற்காகவே இப்படியொரு இனிய குரலை இந்த அம்மையாருக்கு முருகன் அருளிப்பார் என்று தோன்றுகிறது.. அய்யனை நேரில் கண்டு பாடலை ரசித்து மகிழ்ச்சியடைகிறோம்.. அனைவருக்கும் முருகப்பெருமானின் அருள் கிடைக்க வாழ்த்துக்கள்..
@kasthurishanmugaraju1042
@kasthurishanmugaraju1042 4 ай бұрын
இப்படிபட்டகுரலை. முருகனைதவிர யார் கொடுக்க முடியும்.சரணம்முருகா
@palanisamysasa5205
@palanisamysasa5205 7 күн бұрын
முருகா போற்றி போற்றி
@ganesans9596
@ganesans9596 7 күн бұрын
My date of birth 26,4,1952my family members God is murugan We like these songs
@myilsamyonniappan446
@myilsamyonniappan446 16 күн бұрын
முருகன் அருளால் இன்று முதல் எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும்
@anbuchezhian5113
@anbuchezhian5113 7 күн бұрын
நல்ல மணம் உள்ளவரை வாழவிடு முருகா தீயா மணம் உள்ளவரை திருத்திவிடு முருகா 🙏 🙏 🙏
@panneerselvamnarayanasamy8103
@panneerselvamnarayanasamy8103 2 ай бұрын
எம்பெருமானே! நல்ல விதமாக எம்மை காத்து ரட்சிப்பாய் முருகா!
@ramakrishnanrmm1507
@ramakrishnanrmm1507 2 ай бұрын
முருகன் பாடலைக் கேட்டால் மனம் அமைதி யடையும். ஓம் சரவண பவ.
@SankarSankar-k1l
@SankarSankar-k1l Ай бұрын
Muruganai saranam adainthom
@PALANIVEL-zi3ic
@PALANIVEL-zi3ic 9 ай бұрын
ஓம் முருகா போற்றி. ..
@shenbagathai8045
@shenbagathai8045 9 ай бұрын
❤இந்த பாடல் அனைத்தும் கேட்க மனம் அமைதி அடையும்❤
@muthuramalingam9309
@muthuramalingam9309 2 ай бұрын
ஒம் முருகா 😊😊😊❤❤❤😊😊😊😊
@vigneashvigneash7648
@vigneashvigneash7648 23 күн бұрын
முருகா உன்னை நிணைக்கும் போதே மனதுக்குசுகமாக உல்லது முருகா போட்ரி கந்தா போட்றீ
@onlinesrilankansecondlanguage
@onlinesrilankansecondlanguage Ай бұрын
ஓம் முருகா
@Deivendran370
@Deivendran370 10 ай бұрын
தமிழ் கடவுளின் திருப்பொற்பாதகமலங்கள் சரணம்.
@thirumalaisamydmdk4613
@thirumalaisamydmdk4613 10 ай бұрын
Hii
@dhanabakyam4799
@dhanabakyam4799 Жыл бұрын
எல்லா புகழும் இறைவனக்கே
@garudanji5095
@garudanji5095 Жыл бұрын
03:05:2023 புதன் இரவு 8 மணி . இனிமை!
@vadivambalsivagurunadhan
@vadivambalsivagurunadhan Ай бұрын
K😊😊
@vadivambalsivagurunadhan
@vadivambalsivagurunadhan Ай бұрын
😊😊
@MalarajJayanthi
@MalarajJayanthi Ай бұрын
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ அழகு முகம் ஒன்று கந்தா எனக்கு குழநதை பாக்கியம் அருளும் புரிவாய் குமாரா‌
@MathiMathi-lw5zf
@MathiMathi-lw5zf 3 ай бұрын
பழனிமலை,ஆண்டவா,என்,குழந்தை,நடக்கனும்,பேசனும்,அரசராக,ஸ்ரீ,முருகா
@malligamalliga5793
@malligamalliga5793 11 ай бұрын
Muruga sontha veetai katti mudieethu vidu muruga🙏🙏🙏🙏🙏
@chuttiyega7561
@chuttiyega7561 4 күн бұрын
மலையிலேகுடியிருக்கும் மயில் வாகனாஎன் மனதிலே குடியிருக்க வரவேண்டும்
@devil_gamer586
@devil_gamer586 4 ай бұрын
முருகா என் மனம் கஷ்டப்படும் போது உன்னை நினைத்து உன் பாடல்களை கேட்கிறேன். நீ என்னிடம் வந்து என்னை போன்ற அனைவரின் தக குறைகளையும் தீர்த்து வை.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@AnithaKannan-d8z
@AnithaKannan-d8z 9 күн бұрын
🙏🙏🙏 ellam nalla irukanum muruga
@SenthilNathan-rm6qc
@SenthilNathan-rm6qc 9 ай бұрын
கந்தா கடம்பா கதிர்வேலா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
@saralab7280
@saralab7280 22 күн бұрын
@arunachalamarunachalamma-by8xg
@arunachalamarunachalamma-by8xg 3 ай бұрын
ஐயா முருகா நீ தான் துணை ஐயா ஓம் முருகா முருகா சரணம் ஓம் முருகா
@ஃஃஉமர
@ஃஃஉமர 29 күн бұрын
000ppp
@ஃஃஉமர
@ஃஃஉமர 29 күн бұрын
Plp 00p0pp pm 000p
@VijayakumarVijayakumar-gg7xw
@VijayakumarVijayakumar-gg7xw 2 ай бұрын
Om muruga pootri pootri
@vAlALNGSMA
@vAlALNGSMA 10 ай бұрын
பாட்டு நன்றாக பழனிவேல் முருகனுக்கு
@palanikalimuthukumaran5909
@palanikalimuthukumaran5909 2 ай бұрын
Nice muruga 🙏🏽
@devil_gamer586
@devil_gamer586 4 ай бұрын
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sumathikarna4224
@sumathikarna4224 5 ай бұрын
Muruga Shanmuga Karthigeya manadirkku amaidiyum edaiyum edir kollum dairiyam kodunga appane muruga❤❤❤
@surendrannarayanan3703
@surendrannarayanan3703 3 күн бұрын
Om Murugan thunai
@rjai7396
@rjai7396 Ай бұрын
Thank you very much for the devotional songs .
@rjai7396
@rjai7396 24 күн бұрын
Wel come.
@surendrannarayanan3703
@surendrannarayanan3703 3 күн бұрын
En appan Murugan thunai
@MahalingamC-nn2kw
@MahalingamC-nn2kw 22 күн бұрын
தமிழ் கடவுள்.முருகனை நினைக்காத நேரம் இல்லை ஓம் சரவணபவா. நீயல்லால் தெய்வம். இல்லை எனது நெஞ்சே. நீ நெஞ்சே நீ வாழும். எல்லை அரோகரா
@womenempowerment-l3p
@womenempowerment-l3p 17 күн бұрын
மு..,முருகு சரவணா..,ணா
@RangasamyK-w9j
@RangasamyK-w9j 3 ай бұрын
முருகா அருள்புரிவாய் முருகா
@elangovana8840
@elangovana8840 Ай бұрын
😊😅❤😅😅😮😢❤❤😢🎉😮😅😊 😊😅🎉❤
@saravanasilks907
@saravanasilks907 Жыл бұрын
Muruga en manathirkku amaithi kudu sanmuga vetrivel muruganukku arokara
@aedaud3875
@aedaud3875 24 күн бұрын
திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும் திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும் திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும் வேல் தடுக்கும் முருகா வேல் தடுக்கும் நீ கொடுத்த தமிழல்லவா புகழ் எடுத்தது அந்த தமிழ் கொடுத்த அறிவல்லவா தலை சிறந்தது முருகா முருகா…ஆ…ஆ…அ…. முருகா….ஆ….ஆ….அ…. நீ கொடுத்த தமிழல்லவா புகழ் எடுத்தது அந்த தமிழ் கொடுத்த அறிவல்லவா தலை சிறந்தது நீ சிரித்த பிறகல்லவா சிரிப்பு வந்தது நீ சிரித்த பிறகல்லவா சிரிப்பு வந்தது உன் நினைவிருக்கும் மனமல்லவா பெருமை கொண்டது திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும் வேல் தடுக்கும் முருகா வேல் தடுக்கும் திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் சந்தனத்தில் நிறம் எடுத்ததால் அழகன் ஆனவன் சரவணத்தில் உருவெடுத்ததால் வேதம் ஆனவன் முருகா….முருகா….ஆ… முருகா….ஆ…..அஅஅ…. அஅஅ…. அஅஅ…. அஅஅ…. சந்தனத்தில் நிறம் எடுத்ததால் அழகன் ஆனவன் சரவணத்தில் உருவெடுத்ததால் வேதம் ஆனவன் கந்தன் என்னும் பேர் எடுத்ததால் கருணையானவன் கந்தன் என்னும் பேர் எடுத்ததால் கருணையானவன் அந்தக் கருணையினால் தொண்டருக்கும் தொண்டனானவன் அந்தக் கருணையினால் தொண்டருக்கும் தொண்டனானவன்…. திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும் வேல் தடுக்கும் முருகா வேல் தடுக்கும் திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்
@ganesans9596
@ganesans9596 7 күн бұрын
I like the murugan songs 1970to till date and year2024 my age is 72allsongswonderful nice song's
@s.palkarasumathavi
@s.palkarasumathavi Ай бұрын
Om muruga🎉
@subramanians2170
@subramanians2170 5 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@aedaud3875
@aedaud3875 24 күн бұрын
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா தந்தைக்கு மந்திரத்தின் சாரப் பொருளுரைத்து தகப்பன் சுவாமி என பெயர் பெற்ற முருகா… மண்ணுக்கும் விண்ணுக்கும் சுவாமி என வந்த என் சுவாமிக்கும் நாதனே சுவாமி நாதா… சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா… சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா உள்ளம் எல்லாம் உன் பெயரை சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா உள்ளம் எல்லாம் உன் பெயரை சொல்லச் சொல்ல இனிக்குதடா பிள்ளை பிராயத்திலே பெரிய பெயர் பெற்றவனே பிள்ளை பிராயத்திலே பெரிய பெயர் பெற்றவனே உள்ளம் எல்லாம் உன் பெயரை சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா முருகன் என்றால் அழகன் என்று தமிழ் மொழி கூறும் அழகன் எந்தன் குமரனென்று மன மொழி கூறும் முருகன் என்றால் அழகன் என்று தமிழ் மொழி கூறும் அழகன் எந்தன் குமரனென்று மன மொழி கூறும் உயிரினங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது உயிரினங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருளன்றோ கந்தா உன் அருளன்றோ முருகா… சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா உள்ளம் எல்லாம் உன் பெயரை சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா… உலகில் ஆடும் தொட்டில் எல்லாம் உன் பெயர் பாடும் உண்மை பேசும் மொழிகள் எல்லாம் உன் புகழ் பேசும் யுகங்கள் எல்லாம் மாறி மாறி சந்திக்கும் போது யுகங்கள் எல்லாம் மாறி மாறி சந்திக்கும் போது உன் முகமலரின் அழகு மட்டும் முதுமை வராது கந்தா முதுமை வராது குமரா… சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா உள்ளம் எல்லாம் உன் பெயரை சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா…
@VijayakumarVijayakumar-gg7xw
@VijayakumarVijayakumar-gg7xw 2 ай бұрын
Arupadai Arumuruganee potri
@murugavel5678
@murugavel5678 Ай бұрын
ஓம் சரவண பெருமானே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி திருவடியே சரணம் சரணம் சரணம் சரவணா 🙏🙏🙏🙏🙏🙏
@j.jmultimedia8339
@j.jmultimedia8339 2 ай бұрын
ஓம் சரவண பவ..
@aedaud3875
@aedaud3875 24 күн бұрын
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் திருச்செந்தூரிலே வேலாடும் உன் திருப்புகழ் பாடியே கடலாடும் திருச்செந்தூரிலே வேலாடும் உன் திருப்புகழ் பாடியே கடலாடும் திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் பழநியிலே இருக்கும் கந்தப் பழம் நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம் பழநியிலே இருக்கும் கந்தப் பழம் நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம் பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம் பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம் பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம் பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம் திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு உன் சிங்கார மயிலாட தோட்டமுண்டு சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு உன் சிங்கார மயிலாட தோட்டமுண்டு உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் திருச்செந்தூரிலே வேலாடும் உன் திருப்புகழ் பாடியே கடலாடும் திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
@aedaud3875
@aedaud3875 24 күн бұрын
செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன் கேட்டேன் செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன் கேட்டேன் சேவல் கூவும் காலை நேரம் பாடலை நான் கேட்டேன் பாடலை நான் கேட்டேன் செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன் கேட்டேன் சேவல் கூவும் காலை நேரம் பாடலை நான் கேட்டேன் பாடலை நான் கேட்டேன் தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது கண்கள் இரண்டை வேலென எடுத்து கையோடு கொண்டானடி கண்கள் இரண்டை வேலென எடுத்து கையோடு கொண்டானடி கன்னியென் மனதில் காதல் கவிதை சொல்லாமல் சொன்னானடி செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன் கேட்டேன் சேவல் கூவும் காலை நேரம் பாடலை நான் கேட்டேன் பாடலை நான் கேட்டேன் தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம் ஊர்வலம் போனவன் ஓரிரு மாதம் வாராமல் நின்றானடி ஊர்வலம் போனவன் ஓரிரு மாதம் வாராமல் நின்றானடி வாராமல் வந்தவன் பாவை உடலை சேராமல் சென்றானடி சேராமல் சென்றானடி செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன் கேட்டேன் சேவல் கூவும் காலை நேரம் பாடலை நான் கேட்டேன் பாடலை நான் கேட்டேன் நாளை வருவான் நாயகன் என்றே நல்லோர்கள் சொன்னாரடி நாளை வருவான் நாயகன் என்றே நல்லோர்கள் சொன்னாரடி நாயகன் தானும் ஓலை வடிவில் என்னோடு வந்தானடி ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து வாசலில் வருவேனடி ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து வாசலில் வருவேனடி மன்னவன் என்னை மார்பில் தழுவி வாழ்கெனச் சொன்னானடி வாழ்கெனச் சொன்னானடி செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன் கேட்டேன் சேவல் கூவும் காலை நேரம் பாடலை நான் கேட்டேன் பாடலை நான் கேட்டேன்
@senthilkumar-xw2pr
@senthilkumar-xw2pr 2 ай бұрын
Muruga yenaku in to sondha veedu sonndha vaaghanam
@JalehinteranArchuthan
@JalehinteranArchuthan 2 ай бұрын
Very good songs ❤❤❤❤❤❤❤❤
@saidevi5038
@saidevi5038 Ай бұрын
Om saravanabava🙏🙏🙏🙏🙏🙏
@saaranganulagagesparam7868
@saaranganulagagesparam7868 9 ай бұрын
❤ ஓம் முருகா 🎉
@munusamyca3289
@munusamyca3289 Жыл бұрын
சூப்பர் சங்ஸ் sir
@MohanKumar-lt9xz
@MohanKumar-lt9xz Жыл бұрын
Mana nimmathikku nantry
@MohanKumar-lt9xz
@MohanKumar-lt9xz Жыл бұрын
@aedaud3875
@aedaud3875 24 күн бұрын
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் ஆ... அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன் சத்தியம் சிவம் சுந்தரம் ஆ.... சரவணன் திருப்புகழ் மந்திரம் அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் ஆ... அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன் அண்ணன் உறவுக்கென்றே உடலெடுத்தேன் அவன் அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன் அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன் அவன், அருளைப்பெறுவதற்கே உயிர் வளர்த்தேன் ஆ... அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன் பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்ச் சோலையிலே ஆ.. பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்ச் சோலையிலே கனி கொய்யும் வேளையிலே கன்னி மனம் கொய்து விட்டான் பன்னிரண்டு கண்ணழகை பார்த்திருந்த பெண்ணழகை வள்ளல்தான் ஆள வந்தான் பெண்மையை வாழ வைத்தான் பெண்மையை வாழ வைத்தான் ஆ... அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன் மலை மேல் இருப்பவனோ மயில் மேல் வருபவனோ மெய்யுருகிப் பாட வந்தால் தன்னைத் தான் தருபவனோ அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன் அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன் ஐயன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன் அழகுக்கு அழகானேன் ஆ... அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன் அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன் அவன், அருளைப்பெறுவதற்கே உயிர் வளர்த்தேன் அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
@madhivananv6684
@madhivananv6684 Жыл бұрын
Super collections👌
@savithri7141
@savithri7141 Жыл бұрын
தமில்
@rakshinithin9299
@rakshinithin9299 Жыл бұрын
ஓம்முருகா கோகுல் ராஜ்...❤
@rjai7396
@rjai7396 23 күн бұрын
Thank you very much for your playing the melodies bakthi songs.
@eswaraneswar6679
@eswaraneswar6679 2 ай бұрын
Om shre shanmuga namaha
@selvarajambalam2337
@selvarajambalam2337 3 ай бұрын
தமிழ் கடவுள் முருகன் அருள் எனக்கு எப்போதும் கிடைக்கும் கிடைக்கிறது ஓம் சரவண பவ
@vAlALNGSMA
@vAlALNGSMA 10 ай бұрын
திருச்செந்தூர் முருகன்
@kmsamykmsamy5560
@kmsamykmsamy5560 Ай бұрын
🙏🐓🦚ஓம் சரவணபவ 🦚🐓🙏
@aedaud3875
@aedaud3875 24 күн бұрын
சரவண பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம் சரவண பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம் சரவண பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம் இரு கரம் நீட்டி வரம் கேட்டேன் இரு கரம் நீட்டி வரம் கேட்டேன் அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான் சரவண பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம் அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை அந்த அன்னலை தந்து வைத்தான் ஆறுதலை இவ்விடம் இவர் தந்த இன்ப நிலை கண்டு என்னிடம் நான் கண்டேன் மாறுதலை ஓ.ஓ……..ஓ.ஓ………ஓ.ஓ… ஓ.ஓ……..ஓ.ஓ………ஓ.ஓ… சரவண பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம் நல்லவர் என்றும் நல்லவரே உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே நல்ல இடம் நான் தேடி வந்தேன் அந்த நாயகன் என்னுடன் கூட வந்தான் ஓ.ஓ……..ஓ.ஓ………ஓ.ஓ… ஓ.ஓ……..ஓ.ஓ………ஓ.ஓ… சரவண பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம் இரு கரம் நீட்டி வரம் கேட்டேன் இரு கரம் நீட்டி வரம் கேட்டேன் அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான் சரவண பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
@PonpandiPonpandi-t8u
@PonpandiPonpandi-t8u 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@mallikasankar3122
@mallikasankar3122 Жыл бұрын
Om murugan om murugan om murugan om murugan om murugan om murugan om ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍
@rajalakshmiprabhakaran5546
@rajalakshmiprabhakaran5546 Ай бұрын
OM MURUGA OM MURUGA OM .MURUGA OM MURUGA OM MURUGA OM MURUGA POTRI POTRI POTRI
@senthilkumarveeramani6043
@senthilkumarveeramani6043 Жыл бұрын
வரலாறு காணாத வகையில் சுசிலா அம்மா குரல் வளம் இனிமையான பாடல் பதிவு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்பா
@DevadossRathinasamy
@DevadossRathinasamy Жыл бұрын
,என்றும் நினைவில் இருக்கும் இனிமையான பாடல்
@vijayakumar.pvijayakumar.p5723
@vijayakumar.pvijayakumar.p5723 Жыл бұрын
@@DevadossRathinasamy ki
@vijayakumar.pvijayakumar.p5723
@vijayakumar.pvijayakumar.p5723 Жыл бұрын
@@DevadossRathinasamy hu
@thanaletchimipramaiyah7873
@thanaletchimipramaiyah7873 9 ай бұрын
​@De😊😊😊😊😊Qqq😊😊vadossRathinasamy
@rjai7396
@rjai7396 Ай бұрын
Super devotional cum love songs thanks for you.
@MuruGan-vw8xu
@MuruGan-vw8xu Жыл бұрын
Om.muruga.om.om.17.7.2023.om.🎉🎉
@slatha8735
@slatha8735 4 ай бұрын
முருகா சரணம். நான் வீ டூ கட்டணும் முருகா
@nivathaNisha
@nivathaNisha Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚om muruga
@veeranveera414
@veeranveera414 3 ай бұрын
Good song❤
@MytliElu
@MytliElu 3 ай бұрын
ஓம் முருகா அப்பனே என் மனம் நீங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன் அப்பனே நீங்கள் தான் துணை என் வம்சம் தழைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்🎉❤
@nivathaNisha
@nivathaNisha Жыл бұрын
Om muruga
@rkKumar-kt8hx
@rkKumar-kt8hx Ай бұрын
OM MURUGA OMOMOMOMOM
@chandrasubburaj3254
@chandrasubburaj3254 28 күн бұрын
அறுபடை வீடு கொண்டோனே... 🙏🦚🥰
@Appuraji.sAppuraji.s-bi4vu
@Appuraji.sAppuraji.s-bi4vu Жыл бұрын
முருகன்பாட்டும்மிகாருமையானபாடல்
@Pramila0012
@Pramila0012 4 ай бұрын
Om,muruka,potrei
@SaravananSaravanan-zy2xe
@SaravananSaravanan-zy2xe Ай бұрын
@aedaud3875
@aedaud3875 24 күн бұрын
பழமுதிர் சோலையிலே பழமுதிர் சோலையிலே தோழி பார்த்தவன் வந்தானடி பழமுதிர் சோலையிலே பழமுதிர் சோலையிலே தோழி பார்த்தவன் வந்தானடி பழமுதிர் சோலையிலே தோழி பார்த்தவன் வந்தானடி அவன் அழகு திருமுகத்தில் இழையும் நகை எடுத்து ஆரம்பம் சொன்னானடி தோழி ஆரம்பம் சொன்னானடி தோழி பழமுதிர் சோலையிலே தோழி பார்த்தவன் வந்தானடி கன்னி விழி வேலை கண்ட வடிவேலன் வடிவேலன் கன்னி விழி வேலை கண்ட வடிவேலன் தன்னை மறந்தானடி நானும் தஞ்சம் புகுந்தேனடி தோழி தஞ்சம் புகுந்தேனடி வள்ளி குறம் மாது பள்ளி வரும் போது வள்ளி குறம் மாது பள்ளி வரும் போது சொன்ன கதை தானடி நானும் சொல்ல புகுந்தேனடி தோழி சொல்ல புகுந்தேனடி தோழி பழமுதிர் சோலையிலே தோழி பார்த்தவன் வந்தானடி ஆறு முக வேலன் ஆசை மனதோடு ஏறு மயிலாக மாறி வருவேனோ (2) வண்ண மலரும் கன்னி இதழும் தந்த உறவு என்ன பெறுமோ நிலவிலே அருகிலே உறவிலே நெருங்கி நெருங்கி மயங்குமோ பழமுதிர் சோலையிலே தோழி பார்த்தவன் வந்தானடி அவன் அழகு திருமுகத்தில் இழையும் நகை எடுத்து ஆரம்பம் சொன்னானடி தோழி ஆரம்பம் சொன்னானடி தோழி பழமுதிர் சோலையிலே தோழி பார்த்தவன் வந்தானடி
@AsokanSound1958
@AsokanSound1958 Жыл бұрын
Vetrivel muruga
@kalaiarasimohan699
@kalaiarasimohan699 Жыл бұрын
ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி நன்றி நன்றி அப்பா முருகா நன்றி நன்றி நன்றி
@BalaMurugan-eg9bb
@BalaMurugan-eg9bb Жыл бұрын
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 திருச்செந்தூர்🙏🙏🙏💕💕🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajendranmani167
@rajendranmani167 Жыл бұрын
Gt
@Gangadharan-o5x
@Gangadharan-o5x 5 ай бұрын
கந்தா கடவுள் போற்றி போற்றி
@AnanthapadmanabanS-jt6bw
@AnanthapadmanabanS-jt6bw 3 ай бұрын
Anaivarumnalamudanvala.arulvaimuruka
@mohdtaufiq234
@mohdtaufiq234 7 ай бұрын
29/2/2024 ஓம் கந்தா போற்றி போற்றி ஓம் சக்தி வேல் முருகா போற்றி போற்றி ஓம் தமிழ் கடவுள் முருகா போற்றி போற்றி
@dillibabuk5581
@dillibabuk5581 Жыл бұрын
VidiyarKalaiyil.EnthaArumaiyana. MuruganPadalai..Kettppathu.Oru ThanisugamThaan..Aellampadalgalumae Super..Muruganae.Pottri.Pottri.Pottri👏👏
@dillibabuk5581
@dillibabuk5581 Жыл бұрын
Muruga.14th.EndruAennathu.Birthday. Muruganae.UnnaiPottriVanangukierarn. Aennaku.NeethaanAellamae.14.04.2023👏
@ShobanaSankar-fv3rv
@ShobanaSankar-fv3rv 10 ай бұрын
ஓம் சரவண பவ
@pubgliteking-qz9qr
@pubgliteking-qz9qr Жыл бұрын
Koottampuli,s, Bas Kar entrum super 🎉
@parambariyavaithiyasala1813
@parambariyavaithiyasala1813 Жыл бұрын
Saravanabava Saravanabava Saravanabava.
@surendrannarayanan3703
@surendrannarayanan3703 3 күн бұрын
Vetri vel muruganuku arogara
@ManiamMoorthy-qw4xx
@ManiamMoorthy-qw4xx Жыл бұрын
ஓம் முருகா ஓம் சக்தி 🎉
@kalaiarasir7938
@kalaiarasir7938 Жыл бұрын
Nalla padalgal
@muthuvel195
@muthuvel195 Жыл бұрын
0M.MURGA 🙏🙏🙏
@ThirukkumaranR-v3f
@ThirukkumaranR-v3f 3 күн бұрын
நிஜந்தானே இந்து மதம் ஏற்கும் ஆனால் பிறர் கேட்க அவசியம் இல்லை என் ? நல்ல வழி காட்டுதல் உண்டியல் பணம் அல்ல அந்த பணத்தை குழி செய்து போடாதே வெற்றி
@vanajavanaja7132
@vanajavanaja7132 Жыл бұрын
Vanajakones ஒம்vanaja ஒம்
@manjulasubramanianmanjulas6142
@manjulasubramanianmanjulas6142 Жыл бұрын
முருகா எனக்கு ஒரு சொந்த வீடு குடு முருகா 😇👹👹👆
@vanajavanaja7132
@vanajavanaja7132 Жыл бұрын
ஒம் ஒம்vanaja
@YogaArun805
@YogaArun805 Жыл бұрын
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@narayananvadivusubramanian344
@narayananvadivusubramanian344 Жыл бұрын
It
@tiruselvamselvam838
@tiruselvamselvam838 Жыл бұрын
The
@ramachandransubramanian8075
@ramachandransubramanian8075 Жыл бұрын
Om arupadai murga petri petri
@nivathaNisha
@nivathaNisha Жыл бұрын
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏om muruga
@dharmarajanr9190
@dharmarajanr9190 11 ай бұрын
😊😊
@senthilkumarg6815
@senthilkumarg6815 Жыл бұрын
Vertivel viravel ommuruha
@Ramasamyhaveagreatramanathan
@Ramasamyhaveagreatramanathan 2 ай бұрын
ThankyouSundram
@dayalanvenugopal1217
@dayalanvenugopal1217 Жыл бұрын
, 😊😊
@Ramasamyhaveagreatramanathan
@Ramasamyhaveagreatramanathan 2 ай бұрын
ThankyouSenthil
@ConfusedSunsetMountain-ve6xt
@ConfusedSunsetMountain-ve6xt 8 ай бұрын
Vetrivel muruganuku arokara
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 63 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 48 МЛН
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 14 МЛН
முருகன் பக்தி பாடல்கள்
37:24
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 63 МЛН