"இவர் ஏன் என் படத்தில் நடிக்கணும்?" - List of Actors MGR hated! Bayilvan Cinema kisu kisu| Kumudam|

  Рет қаралды 1,380,521

kumudam

kumudam

4 жыл бұрын

"இவர் ஏன் என் படத்தில் நடிக்கணும்?" - List of Actors MGR hated! Bayilvan Cinema kisu kisu| Kumudam|
எம்‌ஜிஆர்‌ பற்றி யாரும் அறியாத தகவல்களைத் சொல்கிறார் பயில்வான் ரங்கநாதன்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளிய வழிகள்..! Ayurveda Dr.Shanti Vijeyapall | Interview | Kumudam
• நோய் எதிர்ப்பு சக்தியை...
லாக்டவுனில் மன அழுத்தத்தை குறைக்கும் வழிகள்! - Dr T V Ashokan psychiatrist |Interview| Kumudam|
• லாக்டவுனில் மன அழுத்...
சுவாசப் பாதையை இந்த தைலம் சரி செய்யும்?! Ayurveda Dr.Shanti Vijeyapall | Interview | Kumudam
• சுவாசப் பாதையை இந்த தை...
நமது ஆரோக்கியம் இந்த 6 உணவுப் பொருட்களில் இருக்கிறது - Ayurvedha doctor Gowthaman | Kumudam :
• நமது ஆரோக்கியம் இந்த 6...
கபசுரக் குடிநீரைக் குடித்தால் கோரோனாவிலிருந்து தப்பிக்கலாம்?! - Corona Immunity power |Kumudam|
• Video
Stay tuned to Kumudam for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
Subscribe to KUMUDAM : bit.ly/2Ib6g5b
Also, Like and Follow us on:
Facebook ➤ / kumudamonline
Instagram ➤ / kumudamonline
Twitter ➤ / kumudamdigi
Website ➤ www.kumudam.com
#Kumudam #BayilvanRanganathan #KollywoodKisukisu #எம்‌ஜி‌ஆர் #MGR

Пікірлер: 1 700
@andalvaradarajan7435
@andalvaradarajan7435 4 жыл бұрын
ஜெய்சங்கருக்கு நிகர் அவரேதான்.இப்பவும் அவருக்கு என் போன்ற ரசிகர்கள் இருக்கின்றோம்.
@thangamunishwaran2880
@thangamunishwaran2880 4 жыл бұрын
மொத்ததில் அவர் கூட நடித்த நடிகைகளுக்கு புருசனாவந்த hero யாரையும் அவருக்கு பிடிக்காது. எல்லா நடிகைகளும் அவருக்கு மட்டும் பொண்டாட்டியாக இருக்கனும் நல்ல சிந்தனை MGR
@nirmalkumarprabhu7294
@nirmalkumarprabhu7294 3 жыл бұрын
விளம்பர வள்ளலுக்கு மத்தியில், விளம்பரம் தேடா வள்ளலாக வாழ்ந்தவர் Original வள்ளல் சிவாஜி அவர்கள்.
@user-fastwifi
@user-fastwifi 4 жыл бұрын
எம் ஜி யார் நிஜத்தில் நடிகர், ஆனால் சிவாஜி நிஜத்தில் நடிக்கவில்லை. இருவரையும் விட ஜெய் சங்கர் அவர்கள் உயர்ந்து நிற்கிறார்
@manigandanguru1810
@manigandanguru1810 4 жыл бұрын
எம் ஜீ ஆருக்கு பிடிக்காத நடிகர்கள் அனைவரும் சிறந்த நடிகர்கள் என்பது நிதர்சனமான உண்மை
@ravivaratharajah6590
@ravivaratharajah6590 3 жыл бұрын
புரட்சி தலைவர் செய்த புரட்சி என்னவோ? சிறுவயதில் எம் ஊரில் வெளியான பத்திரிகையில் எம் ஜி ஆர் சிவாஜி கணேசன் புகைப்படத்தை வெளியிட்டு ஒருவர் படக்கருவிமுன் நடிக்கிறார் மற்றவர் மக்களின் முன் நடிக்கிறார் என்று எழுதியிருந்தார்கள்.
@mohanramanujamramanujam8026
@mohanramanujamramanujam8026 3 жыл бұрын
தற்போது இவர் வசம் எவ்வளவு படங்கள் இருக்கிறது..(பயில்வான்) இருபத்தியேழுவருடம் அவர் கூட இவர் இருந்திருந்தால் இன்று இவர் கல்விதந்தையாக இருந்திருப்பார்.இவரை தெரிந்ததே ஆவாரம்பூ படத்தில்தான்..கேட்க ஆளில்லை சொல்லுங்க.. அதற்காக எல்லா விஷயங்களிலுமா
@meyyappanshanmugam3528
@meyyappanshanmugam3528 3 жыл бұрын
எம்ஜிஆர்கூட நடித்தவர்கள் என்று சில நடிகர்களைச் சொன்னீர்கள் அவர்கள் சிவாஜியுடன் தான் அதிகம் நடத்துள்ளார்கள். எம்ஜிஆர் கூட ஒன்று அல்லது இரண்டு படங்களில்தான் நடத்துள்ளார்கள். இதே மாதிரி எம்ஜிஆரை பிடிக்காமல் அவர்கூட நடிக்காத நடிகைகளும் பலர் உண்டு. ஆனால் எம் ஜி.ஆரின் முதல் எதிரி சிவாஜிதான்
@2005sheethi
@2005sheethi 3 жыл бұрын
இது தான் புரட்சி தலைவர்.... எல்லாவற்றையும் அடிமையாக்கும் நடிப்பு வராத Sadist MGR
@manimozhimani2978
@manimozhimani2978 2 жыл бұрын
எனக்குஇன்னாரைபிடிக்காதுஎன்று.எம்ஜிஆர்உங்களிடம்சொன்னாரா.ஏன்சிவாஜியபத்திசொல்லுங்களேன்.தில்இருக்கா
@shanke300
@shanke300 4 жыл бұрын
JaiShanker most handsome Tamil actor. Charismatic and suave looking.
@PHOENIX_775
@PHOENIX_775 3 жыл бұрын
Actor Jaishankar is a Real Gentleman. He helped many people.
@vsk906
@vsk906 4 жыл бұрын
Jaishankar is very handsome of those times...even in matured look abborva sagothargal etc he gives an excellent performance...
@meerumoorthy4737
@meerumoorthy4737 3 жыл бұрын
எவருடனும் ஒப்பிட முடியாதவர்
@vedhagirin3188
@vedhagirin3188 4 жыл бұрын
ஜெய்சங்கர்அவர்கள்
@karuppasamysivanuthevar5242
@karuppasamysivanuthevar5242 4 жыл бұрын
எம்ஜிஆரும் விஜயகுமாரும் 'இன்று போல் என்றும் வாழ்க' என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள்.
@RaviShankar-jg6vy
@RaviShankar-jg6vy 4 жыл бұрын
நம்பி கெட்டவர்கள் பலர்....சொல்ல தான் மாட்டாங்க....
@rikasrock665
@rikasrock665 4 жыл бұрын
தான் மட்டுமே ஆளுமையோடு இருக்க வேண்டும் என நினைப்பவர் mgr
@govind8831
@govind8831 4 жыл бұрын
Jayalalitha, Latha and Manjula kooda nerukkamaaka irunthavargalai MGR ku pidikathu.
@gopinathr3496
@gopinathr3496 4 жыл бұрын
MGR had some vengeance on Ashokan didn't cooperate for Ashokan produced movie Netru Indru Naalai movie release that movie was in production for many years and Ashokan has severe financial loss , later actor Jaishankar recommended many roles for Ashokan in all his movies and uplifted actor Ashokan.
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 24 МЛН
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 9 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 3,5 МЛН
எம்ஜியாருக்கு கண்ணதாசன் சொன்ன யோசனை-VIDEO -36 -KANNADASAN
14:44