@@ganeshanganeshan3886 கணேசா ஏன் கவிச்சக்கரவர்த்தி மை ஒரு ஜாதிக்குள் அடக்க பார்க்கிறாய் அவர் தமிழகத்தின் சொத்து
@vettudayakaali2686 Жыл бұрын
💯👏
@perumalsamy29782 жыл бұрын
இந்த பாடலை பழமை மாறாமல் கருப்பு வெள்ளை வண்ணத்தில் புதுமை படுத்தி வழங்கிய பிரமிடு நிர்வாகத்திற்கு கோடான கோடி வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kcrao37642 ай бұрын
நடன நடிகை ராஜ சுலோச்சனாவின் நடனமும் பானுமதி அவர்களின் இசை பாடலும் இந்த காலத்தில் யாராலும் ஈடு செய்ய முடியாது.❤
@srravichandran35083 жыл бұрын
"பானு,மதி"மாறி வரும் வானகத்து மீனே.. கவிஞரின் கவிவண்ணம்..!
@smurugan72973 жыл бұрын
வாழ்க ராஜசுலேச்சனாஅவர்களின்புகழ்நன்றி
@pachaiyappankariyan7293 жыл бұрын
பானு என்றால் சூரியன் மதி என்றால் சந்திரன் மாறி மாறி உலா வரும் வானகம் (வான்+அகம்]
@srravichandran35083 жыл бұрын
ரவி சந்திரன் கூட சூரியனையும் நிலவையும் குறிக்கும் பெயர்தான்
@mahakavi12 Жыл бұрын
This particular line was written by Kannadasan to mention Banumathi's change of heart along with a double meaning of sun and moon alternating at day and night. Previously Banumathi being a superstar was ridiculing a particular song of Kannadasan (when he was still coming up the ladder). After Banumathi agreed to sing this song written by Kannadasan, he introduced this particular line with the double meaning. This episode was narrated by Annadurai (Kannadasan's son). Very touching episode.
@pavintechengineeringpavint1389 Жыл бұрын
@@mahakavi12yes exactly I also saw that
@jeyakodim19794 жыл бұрын
அழகு குயிலின் பாடலுக்கு!அழகு மயிலின் நடனம் நம்மை மெய்மறக்க செய்து விட்டதே.கடந்த காலம் இனி நம் கைக்கு வராது.நினைவுகளில் பார்த்து பார்த்து மகிழத்தான் யூ டியூப் ..
@SELVAKUMAR-pu4qo3 жыл бұрын
Bhanumathi amma & Raja sulakshana
@jeyakodim19793 жыл бұрын
@@SELVAKUMAR-pu4qo ஆமாம் சகோ!!
@karthinathan77873 жыл бұрын
ஒரு தகவல். இந்த காட்சிக்கு பாடல் எழுத பட்டுக்கோட்டையார் அழைக்கப்பட்டார். வந்தவர் இதற்கு பொருத்தமானவர் கண்ணதாசன். அவரை அழைத்துக்கொள்ளூங்கர் என்று சொல்லிவிட்டார். தயாரிப்பாளருடன் கவிஅரசருக்கு இருந்த கருத்து வேறுபாட்டால் கவிஅரசர் முதலில் சம்மதிக்கவில்லை. பின்னர் வந்து 10 நிமிடத்தில் பாடலை எழுதினார். கார் குழலை காளையரை கட்டவும் உபயோகிக்கலாம் என்ற கவிஅரசரின் கற்பனையை எண்ணி எண்ணி ஆணந்தப்படும் நபர்களில் நானும் உண்டு.
@abuabkkar43402 жыл бұрын
SCVv
@vsrikanthvsrikanth7012 жыл бұрын
Ll
@palavangudinagarathar79453 жыл бұрын
கண்ணதாசனுக்கும் இசை அமைத்த G ராமநாதனுக்கும் ஒரு தங்க பதக்கம் !!! பாடிய பானுமதி புகழ் வாழ்க !!
❤👌பாராட்டுவதற்கு தெரியவில்லை பழைய சினிமாக்கள் பாடல்கள் இசைகள் நடிகர்கள் யாரையும் குறைத்து சொல்லமுடியாது எல்லோரும் திறமையானவர்கள் தழிழுக்கு அழகு சேர்த தெய்வபிறவிகள் இயக்குனர்கள் நடிகர்கள்
@ahamedfiazu93633 жыл бұрын
சொல்வதற்கு வார்த்தையே இல்லை இப்பாடல் இனிமையாக காதில் வந்து விழுகிறது
@thamaraipugazenthi19432 жыл бұрын
அம்பிகாபதி படம். இந்த மாதிரி படங்கள் /காவியங்கள் எல்லாம் இனி யாரும் எடுக்க போவதில்லை. அருமையான படம்., பா டல்கள் அனைத்தும் இனிமை. அனைத்து கலைனர்களும் அருமையாக நடித்திருப்பார்கள். E
@elumalaimunisamy32956 ай бұрын
பானுமதியின் குரல் இனிமைக்காகவே தினமும் பலமுறை தவறாமல் இப்பாடலை நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.வேலூர் ஏழுமலை.18.07.2024.
@elumalaimunisamy32952 жыл бұрын
கார்குழலை ஏன் வளர்த்தாய் கன்னி இளமானே!!! காளையரை கட்டுதற்கோ கன்னி இளமானே!!!என் இதயத்தை கொள்ளை கொண்ட வரி பாடலாசிரியருக்கு நன்றிகள் பல.வேலூர் ஏழுமலை.
@வபிமுமுசக்திவேல்ராசா4 ай бұрын
கவிஞர் கண்ணதாசன் அவர்களது புகழ் ஓங்குக.
@jayaseelan37663 жыл бұрын
பானுமதி அவர்களின் குரல்வளம் அருமை. அருமையாக பாடியிருக்கிறார். சிறப்பாக நடித்து இருக்கிறார். நடிகை ராஜசுலோச்சனா அவர்களின் நடிப்பு, நடனம், நடை, முகபாவனை, உடல்மொழி அற்புதம்.
Feast to ears to eyes...!..Rajasulokhsana's dance and Panumathi"s voice with their dazling, bright faces takes everyone to 'swarga " ...
@ganesans92653 жыл бұрын
தேன் கலந்த இனிமையான திகட்டாத குரல்,🍒💘 புன்சிரிப்பு கலந்துள்ளன.
@சீதாராமன்5 ай бұрын
உண்மையானபுன்னகை அரசிராஜசுலோசனா மட்டுமே
@Selvamani-i4m2 ай бұрын
Nalla rasanai
@paraitamizh3 жыл бұрын
அற்புதமான துள்ளல் இசை! பாடலும் ராகமும் கூடவே ஆடலும் செம!
@smurugan72972 жыл бұрын
அருமையான டான்ஸ் வாழ்க திரு ராஜசுலேச்சனாஅவர்களின்புகழ்நன்றி
@r.m.rameshramesh71842 жыл бұрын
ஒவ்வொரு வரியிலும் கவிநயம். தமிழைத் தேன் என்றாலும், அமுதென்றாலும் மிகத் தகும். இப்போதைய திரை இசையில் தமிழ் படும் பாடு சகித்துக் கொள்ள முடியவில்லை.
@chellappamuthuganabadi9446 Жыл бұрын
மூன்றாந்தர,நான்காம் தர கவிஞர்கள்...கவிப்பேரரசுகள்.இவர்களுக்கெல்லாம் சர்க்கார் மாளிகைகள் வேறு.
@licuiicshanmugasundaram16383 жыл бұрын
கவிரசரின் கவிதையும், ஜி இராமநாதன் இசையும் & பானுமதி அம்மாவின் குரலும் காலத்தை கடந்தும் நிலைத்து நிற்கின்றது. பானுமதி (baanu=கதிரவன், mathi=சந்திரன் )மாறிவரும் வானகத்து மீனே, பார்க்க உன்னை தேடுத்தடி கன்னி இளம்மானே. பானுமதி அம்மா வியந்த வரிகள்.
@gopikrish57363 жыл бұрын
தனித்துவமான குரல் வளம் கொண்ட குரல் அழகி S பானுமதி அம்மா ❤️
@gopalandiappansrinivasan74283 жыл бұрын
கார்குழலை ஏன் வளர்த்தாய் கன்னி இளம் மானே?….காளையரை கட்டுதற்கோ கன்னி இளம் மானே!….. ஆஹா….ஆஹா…என்ன வரிகள்…. அழியா கவி கண்ணதாசன் வாழ்க…..
@hari33584 ай бұрын
Tamil cinema ulagathin ottumotha inimaiyana Padalkal.Thanks.
@jhonkarthick16142 жыл бұрын
கண்ணதாசன் அய்யாவுக்கும் பானுமதி அம்மாவுக்கும் சிறிய மனக்கசப்புக்கு பின் எழுதிய பாடல் இந்த அம்மா மாதிரி நடிக்க இன்று தமிழ் திரையுலகில் இல்லை. நடனதிறமை,பாடும்திறமை, நடிப்புதிறமை இந்த மூன்று திறமை கொண்ட அற்புத படைப்பு அம்மா அவர்கள்.
@maruthavanan44582 жыл бұрын
மனக்கசப்பு ௮வர்களிடையே தான் தவிர தமிழில் பட்டப்படிப்பை மேற்கொள்ள கசப்பு இல்லை.
@arumugam8109 Жыл бұрын
Good🙏
@mallikaparasuraman95352 жыл бұрын
ஓல்ட் இஸ் கோல்ட் எனக்கு மிக மிகப் பிடித்த பாடல் அருமையான கருத்து உள்ள சூப்பரான பாடல்
@ponvanathiponvanathi43503 жыл бұрын
பானுமதி அம்மா அவர்கள் நடிப்பு நடனம் பாடகி மற்றும் பல துறைகளிலும் சகலகலாவள்ளியாக திகழ்துள்ளார்...! 👍💐🙏🏻
@PanneerSelvam-jr2fz2 жыл бұрын
!பானுமதி அம்மா அவ.ர்களின் குரல்.. .....
@abimanyukthanjavur47705 жыл бұрын
வரிகள் , இசைநயம், குரல்மென்மை.. மீண்டும் கேட்க தூண்டிகிறது..
@arumugam81098 ай бұрын
அற்புதமான💕😍 ஒரு தேன் கலந்து உள்ள பாடல் சூப்பர்🙏
@arumugam81098 ай бұрын
சூப்பர்🌹🙋🙏
@sureshchandra49766 ай бұрын
Language has no barriers ,great artists like Bhanumathi garu unified the southern states with their melliflous rendering of these songs in all languages .
@MuthuKumar-jz7yr4 жыл бұрын
கண்ணதாசனின் காந்தரூப வரிகள்
@Prabu3084 жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத நிரந்தரமான காவியங்கள் 😘😘😘😘😘😘
@shanthidhananjayan59233 жыл бұрын
மிக சிறப்பாக சொன்னீர் உண்மைதான்
@Subramani-n7s Жыл бұрын
Raja sulochana abinayam vera level
@rebayeerebayee5257 Жыл бұрын
பானுமதி அனைத்தும் சிறப்பு, ராஜசுலோசனா சிரித்த முகம்
@durailakshmanaraj3821 Жыл бұрын
ஏதோ உலகத்திற்கு ஏழையைக் கூட கொண்டு செல்லும் ஒப்பற்ற பாடல் பானுமதி அவர்களின் குரலின் இனிமை ராஜசுலோச்சனாவின் அபிநயம் அத்துணையம் சூப்பரோ சூப்பர் பழைய பாடல் ஆடல் அனைத்தும் அருமை
@shanthidhananjayan59233 жыл бұрын
பானுமதி அம்மா பாடிய இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆண்டுகள் பல ஆனாலும் காவியம் படைக்கும்
@arulrajathi4343 Жыл бұрын
பானுமதி அம்மாவுக்கு நிகர் பானுமதி அம்மாவே தான் என்ன குரல் வளம் இவர்களுடைய குரலை எடுத்து பாட யாரும் இல்லை 😘😘😘😘😘
@arumugammathavan8028 ай бұрын
காலத்தால் அழியாத பாடல், அழகுற எழுதிய கவியரசர் கண்ணதாசன், இனிமையான இசை.
@mohamedmohideen39133 жыл бұрын
Bhanumathi 's own voice exerllent
@ajayksivasivasiva63554 жыл бұрын
அலட்டல்லில்லா நடனம் முக அபிநயம் அருமை
@helenpoornima51264 жыл бұрын
அருமையான அமுதகானம் பை பானுமதி இசை ஜிவராமனாதன. நடனம் அழகி முன் னகை அழகி ராஜசுலோசனா!!very nice!!
@senathirajans26424 жыл бұрын
senathirajan
@senathirajans26424 жыл бұрын
supparverynicemaragals
@murugangt70553 жыл бұрын
Yes sister
@vaseegaranr77983 жыл бұрын
பூர்ணிமா அவர்களே நன்றாக பாராட்டுகிறீர்கள்.தமிழை அழகாக எழுதவும். ஆ.ரா.ம.ன்
@abrahamarul61762 жыл бұрын
Super helen
@sendilsm14472 жыл бұрын
அம்பிகாபதி அமராவதியை வர்ணித்து எழுதி இரகசியமாக வைத்திருந்த ஓலையை அந்த உண்மை தெரியாமல் தோழி அமராவதியிடம் கொண்டுவந்து கொடுக்கிறார்! அமராவதி அதைப் படித்து தன்னை வர்ணித்து இருப்பதை புரிந்து கொண்டு சொல்ல முடியாத மகிழ்ச்சியடன் அப் பாடலை அனுபவித்துப் பாடுகிறார். இதுதான் இந்தக் காட்சியின் நயம்!
@mallikaparasuraman95352 жыл бұрын
பானு மதியின் குரல் தேன் அமுதம் போன்றது என்று நான் வாழ்த்துகிறேன் மற்றும் அழகான பாடல் அழகான குரல் வளம்
@ஊஞ்சல்-வ5ன4 ай бұрын
எம்.அண்ணாதுரை ,93, தொழுவூர் ,திருவள்ளூர் மாவட்டம். ஆனவத்தை உன் ஞானத்தால் சவுக்கடி கொடுத்த எங்கள் கவிஞரே சபாஸ்
@kennadia82648 ай бұрын
நடிப்பில் இயற்க்கையின் இராணி
@tharunmuthu7484 жыл бұрын
இந்த பாடலை எழுதிய கண்ணதாசனை பற்றி லிஸ்டில் கானோமோ..
@devendiranramasamy88302 жыл бұрын
அழகு குயிலே உன் குரலின் இனிமை .தான் சுகம்.
@lakshmisrinivasan706610 ай бұрын
Kannadasan = Kannadasan. What a lyrics. Pranams to him. I love the unique voice of Bhanumathi mam.
@walkandtalk244 ай бұрын
அருமையான பாடல். தேனமுது. ❤❤❤👌👌👌
@karthinathan77873 жыл бұрын
பாரதியின் காயிலே கசப்பதென்னே கண்ணபெருமானே என்ற கவிதையின் தாக்கம் கவிஅரசரின் இந்த பாடலில் தெரிகின்றது.
@DhanaSekaran-q1o9 ай бұрын
இந்த பாடல் மறக்க முடியாது..
@pavadaimani9335 Жыл бұрын
காலத்தால் அழியாத தேனினும் இனி குரள்வளம் கொண்ட திருமதி பானுமதி அவர்களின் அருமையான பாட்டு.பூர்வீகம் ஆந்திரா வாக இருந்தாலும் அவர்கள் தமிழ் பற்று இந்திய திரைப்பட உலகில் ஓர் கலங்கரை விளக்கு.
@haritaj2 жыл бұрын
bhanumathi amma kural enaku migavum piditha kural. i belong to 90s but her voice acting and music of 1950-60s something magical.
@xXHelsingGamingXx10 ай бұрын
The Gem of Tamilians! We took literature and Philosophy seriously than the rest of the world! It literally put us in the map. Cause we know pure knowledge alone is not going to give us what we want. Its the wisdom associated with!
இதைவிட கற்பனை இனியும் ஒருமுறை தமிழ் சினிமாவில் இல்லை என்றே சொல்லலாம் பானுமதி வாவ்
@saravananlegacy3890 Жыл бұрын
Yes.ture💯.🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹
@DSxsg-bu7cv Жыл бұрын
🎉🎉🎉
@DSxsg-bu7cv Жыл бұрын
❤❤❤
@ShahulHamied Жыл бұрын
@saravananlegacy3890 0:44 0:45
@ranganathanmuthusamy4509 Жыл бұрын
Kannadasan's song
@MOHAMDYUSUF-e2o5 ай бұрын
1950_1980,வருடத்திய பாடல்கள் நெஜ்ஜை கொள்ளை கொள்கிறது...
@s.ashmitha25722 жыл бұрын
அற்புதமான குரல் கொடுத்து மெய்சிலிர்க்க வைத்து விட்டார்
@shanmugama92243 жыл бұрын
என்றும் இனிய பாடல்🙏👍
@pandithurai1243 Жыл бұрын
கவிஞர் கவிஞர் தான். உச்ச தலையில் இருந்து உள்ள கால் வரை வர்ணிப்பது அருமையிலும் அருமை
@anandaraj33662 жыл бұрын
வாலிப்பான உடல் வளமான குரல் அசாத்திய நடிகை பானுமதி
@c.rajendranchinnasamy89294 жыл бұрын
Both the artists are performing exceedingly well in their respective fields of singing and dancing.. There is no match for the smile of Rajasulokhsana . Feast for years and eyes .
@palanisamykandhasamy7787 Жыл бұрын
என்ன.ஒரு.அற்புதமான.அருமை.நடனம்.
@mohananrajaram632910 ай бұрын
காலத்தால் அழியா காதலை உணர்த்தும் உண்மையான காதலர்களின் காவிய பாடல்.
@georgecalvintharcisius586 Жыл бұрын
I love the song, although with bad dancing, Great Madame Banumathi
@ashokkumard1744 Жыл бұрын
Super lyrics Super dance Super voice Super Music Song gives us maximum pleasure , joy At present, we are living stressful world This type of songs will Manage HUMAN STRESS. STRESS MANAGEMENT SUCCESS if we hear this type of songs. Many Many thanks for uploading
@michaelmicky120944 Жыл бұрын
பிரமிடு நிர்வாகத்திற்கு வாழ்த்துகள்
@santhaveeran26652 ай бұрын
பானுமதி அம்மா அவர்களின் நடிப்பும்... இனிமையான பாடல்கள் அனைத்தும் தேனினும் இனியன...
@alagappanma75362 ай бұрын
இனிமை இனிமை பல மனதுமகிழ்கிறது
@sarvabowmaathmakoori7858 Жыл бұрын
Good quality audio and video.
@ramalingame7845 Жыл бұрын
யார் அந்த நிலவு என்ற பாடலில் சிவாஜியின் புகையும் நடிக்கும்.
@saminathanp20267 ай бұрын
முகத்தில்.எத்தனை. Baaவங்கள்.❤🎉
@geoiasramaraj46758 ай бұрын
G. RAMANATHAN STILLALIVE IN SUCH SONGS
@venkateswarluk15703 жыл бұрын
Thank you so much sir. Bhanumathi amma enaku rombapudikidu.amma patta nalla irukudu. Good evening sir.
@muthurajahk98867 ай бұрын
Super 👌
@laxmanbhure46813 жыл бұрын
*What a sweet & classic song is this ! I know all the Legendary Singers in Tamil, but first time today (15/11/2021) I watched this song and totally addicted to it. I listened to this beautiful song 10 time **continuously.My** salute to this Genius Singer Bhanumathi **Amma.Love** from Mumbai.(I don't understand Tamil).*
@tarachandrandoniparthi97823 жыл бұрын
Excellent song first time to day look this song december 21 2021.
@masanamramesh70452 жыл бұрын
Thank you Laxman Bhure.
@laxmanbhure46812 жыл бұрын
@@masanamramesh7045 🙏🙏
@paulrajv79572 жыл бұрын
Thanks Laxman. i know Tamil but understood value of the great song only recently.
@laxmanbhure46812 жыл бұрын
@@paulrajv7957 🙏🙏
@ezranehemiah76973 жыл бұрын
பானுமதி அம்மா குரல் அற்புதமோ அற்புதம்
@nandansamykannu14763 жыл бұрын
Very nice
@panduranganvpm28932 жыл бұрын
ஒளிவூட்டும காதலின் என்றும் இளமையோடு உயிர் ஊட்டும் பாடல் (அ) பக்தி நெறி தத்துவம்.
@vasudevanv2402 жыл бұрын
'விண்மீனை ஏன் அழைத்தாய் கன்னி இளமானே - வீட்டில் வைத்து வளர்ப்பதற்கோ கன்னி இளமானே' - வைரமுத்து
@g.k.sundararajangaralapati2392 Жыл бұрын
Super 😘
@balukaruppiah4542 Жыл бұрын
கண்ணதாசனின் பாடல் வரிகள் கவி தத்துவமாய் அமைந்தது சிறுகுடலில் பிறந்து சென்னைக்கு சென்று செவ்வாயாக கனிந்தது கண்ணதாசனின் பாடல் வரிகள் பானுமதியின் அந்த திமிர் ஒரே ஒரு பாடல் எழுதிய கண்ணதாசனின் பாடலில் அந்தத் திமிர் அடங்கிய
@akasparanthonysamy101829 күн бұрын
இந்த பாடல் பழைய பாடல்தான்... ஆனால், ஆன்மீகவாதிகளின் அட்டகாசங்கோடு ஒப்பிட்ட விழிப்புணர்வு சிறப்பு.
@venkatachalamkvenkatacha-bg8qz Жыл бұрын
நல்ல வேளை உட்கார்ந்து கொண்டு பாடினார் இல்லை என்றால் சின்ன இடையை தேட வேண்டியதிருக்கும்
@velumayilm13902 жыл бұрын
Arumayana issai
@bhuvaneswariharibabu56564 жыл бұрын
பாடல் கவியரசர் கண்ணதாசன் இசை ஜி ராமநாதன்
@awesomepreparation53044 жыл бұрын
Vera leval actress...banumadhimam.avangaley padi avangaley acting vera leval
@elumalaimunisamy32955 ай бұрын
பெண்களை வார்த்தைகளால் இதைவிட சிறப்பாக வர்ணிக்க உலகத்தில் எந்த கவிஞராலும் முடியாது.
@vasanthakrishnan1089 Жыл бұрын
Her dancing and banumathi amma song is excellent ❤
@thillaisabapathy9249 Жыл бұрын
கன்னி இளம் மானின் பெண் அழகை கற்பனையில் அலங்கரித்த கவிஞரின் தமிழ்... காவியத்தையும் ஓவியத்தையும் பெண்ணழகில் கண்ட கவிஞரின் உவமைகள்... வண்ண முகத்தில் இரு வண்டுகளை கண்டெடுத்த கன்னி தமிழ்... மின்னல் இடை பின்னலிட அதை ஆண்மைக்கு சீதனமாக தந்த தென்றல்.... காளையரை கட்டுவதற்கு கன்னியின் கார் குழலை நீளமாக வளர்த்த இயற்கையின் கற்பனை.. பார்வையில் காதல் நோய் தரும் பெண்மை.. கன்னி இளமானின் பல் வரிசை முல்லை மலராக கண்டு.. வண்டாக இசை ராகம் பாடிய பானுமதி.. அன்ன நடை பின்ன ஆடலில் பெண்ணழகு காட்டிய ராஜசுலோசனா.. தபேலா தாளமிட இசை தந்த ராமநாதன்.. ... இப்படியெல்லாம் தன் அத்தை மகளை வர்ணித்த அம்பிகாபதி..
@RameshRamesh-yw3yx3 жыл бұрын
Fantastic song gn by Kannadasan and Sweetest voice by Banumathi
@adhinathanramesh2 жыл бұрын
நாயக முத்திரை அமைவதாக இப்பாடலை இயற்றியுள்ளார். பாடும் நாயகியின் பெயர் இப்பாடலில் வருகிறது.
@Subramani-vn8rk Жыл бұрын
சூப்பர் சூப்பர்
@Shanmgam-f5g10 ай бұрын
பாட்டுக்கு தகுந்தாற் போல் நடனம் ராஜசுலோசனம்மா சூப்பர்
@k.mrajkumar4527 Жыл бұрын
கண்களுக்கும் செவிகளுக்கும் என்றும் திகட்டாத விருந்து.
@KrishnaKumar-mv8px Жыл бұрын
Banumathi amma voice very nice 👌👍👏
@thanikachalama40396 жыл бұрын
நளினச்சுவைப் பாடல். very beautiful tune.
@venkatsubramanyan21493 жыл бұрын
இந்த பாடலை முதலில் பட்டுக்கோட்டை யை கூப்பிட்டு எழுத சொன்னாகள். அதன் பிறகு கண்ணதாசன் எழுதிய பாடல்
@thanikachalama40393 жыл бұрын
@@venkatsubramanyan2149 pattukottai is great, Kannadasan is much more great. here i mean நளினச்சுவை இசை. i meant here only musical composition.
@krishnamoorthydt37522 жыл бұрын
இப்படி எந்த கவிஞனும் பாட்டெழுதபோவதில்லை. இப்ப வர்ற பாட்டின் வரிகளை தேடிபிடித்து மனப்பாடம் செஞ்சாலும் ஒண்ணும் புரியல.
@chellappamuthuganabadi9446 Жыл бұрын
நாசமாப் போக.
@nrajan11294 жыл бұрын
தமிழ் மொழி வார்த்தைகள் , இசைக்கும் , தாளத்திற்கும் இடத்திற்கும் தகுந்தாற்போல் வளைந்து கொடுக்கும் தன்மையில் , தமிழுக்குத் தமிழ் மொழிதான் ஈடு . பழங்காலத்துப் பாடல்கள் காலத்தால் அழியாதவை . இசையும் , பொருளும் , பாடல் வரிகளும் , இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே .