காட்டுத்தனமான இசைக்கு இடையில் இது மாதிரியான பாடல் கேட்கும் போது இப்பதான் இருக்கிறது
@sukanyasuki7218Ай бұрын
உண்மை தோழரே
@thangapushpam35616 ай бұрын
என் ஜீவன் வாழ்வதே இது போன்ற பாடல்களால்தான் என் செவிகளுக்கு விருந்தாகவும் என் விழிகளுக்கு மருந்தாகவும் நான் ஆகாயத்தில் சிறகடித்து பறக்கும் பறவையாக உணர்வேன் என் மனதை மயிலிறகால் வருடுவதை போல் நினைத்து காற்றில் மிதப்பேன் இரவில் இமைமூடி துயிலும் வரை தேனமுது என் நினைவில் ஒலித்துக்கொண்டே இருக்கும். இவை அனைத்தும் எனக்கு இறைவன் கொடுத்த வரப்பிரசாதம்.
@babumani52384 ай бұрын
Old is gold ❤
@prasadtravels6174 ай бұрын
❤@@babumani5238
@balagurvbalagurvvenkat6623 ай бұрын
j
@athimarthandans87342 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா
@vijayakumargovindaraj18176 күн бұрын
Thangapushpam...நற்பதிவு.
@sanjudurai128 күн бұрын
இன்றும் இந்த பாடலை கேட்டுக் கொண்டு இருக்கிறேன்...
@murugaiahpitchu60596 ай бұрын
வீரபாண்டிய கட்டபொம்மன் இந்த தலைப்பு ஒரு சரித்திரம் இந்த காவிய கதாபாத்திரத்தில் நடித்த நிஜம் என்று மறுக்க முடியாது
@JanakiramanVeeraiyan7 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் காலத்தால் அழியாத தமிழ் பாடல்
@athimarthandans87342 ай бұрын
ஆண்டுகள் பல கடந்தாலும் இன்னும் இளமை மாறாத பாடல்
@dharmarmgk287328 күн бұрын
மிக அருமையான மறக்க முடியாத தேனினும் இனிய பாடல்கள் கேட்பதே இனிய சுகம்
@msel046 ай бұрын
கேட்கும் மானிட செவிகளில் தேன் பாய்ந்து, மனதில் இன்பம் பொங்கி வாழ்வில் தினசரி துயர்களை கடக்க உதவும் தேவகானம்
@vaseer45320 күн бұрын
இப்படத்தை எங்கள் ஊர் நியூசினிமா டாக்கீஸில் 1959 ஆம் ஆண்டு பார்த்து ரசித்தேன். அந்த சிறிய வயதிலேயே இப்படப் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தன. மலரும் நினைவுகள். ஆ. ரா. மன்.
@jayabalansp27545 ай бұрын
இந்த திரைப்பட பாடல் சிறுவயதில் பார்த்தவர்கள் விமர்சிக்கும்போது ஆர்வமாக கேட்ட நினைவு வருகிறது.
@amuthal37666 ай бұрын
பத்மினி அழகாக ஜொலிக்கிறார்.
@Vimolin5 ай бұрын
இன்னும் ஆயிரம் வருஷம் கேட்க்கும் ஒரு கூடடம் இருந்து கொண்டே இருக்கும் இப்போதுள்ள இசை அமைப்பாளர் யாரும் அன்றைய இசை அமைப்பாளரை தொட ஒரு படி கூட ஏற முடியாது படி என்னமோ ஆயிரம் படி இருக்கும் ஒரு படி ஏறியவர் இளைய ராஜா வை சொல்லலாம்
@A.P.BalakrishnanA.P.BalakrishnАй бұрын
சத்திய வார்த்தைகள்!..நன்றி நண்பரே!..
@dhanalakshmiranganathan87757 ай бұрын
**எண்ணி எண்ணி எந்தன் நெஞ்சம் ஏங்குதே** மீண்டும் மீண்டும் கேட்டு ரசித்து மகிழ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@chadrasekar19926 ай бұрын
🙏🙏
@dillibabu.c3 ай бұрын
சிறிதும் சரசமில்லாத நளின நடனம் மற்றும் உடை அலங்காரம் மற்றும் ஒப்பனை ஈடில்லாத இணையற்ற ஜோடி பத்மினி ஜெமினி கணேசன் இருவரும் ♥️🌹👌👌👌👌👌👌👌👌👌
@KumarVela-b7x2 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@nallathambi139328 күн бұрын
@@KumarVela-b7x1:39 ❤
@narayananponniahnarayanan639925 күн бұрын
ஜி ராமனாதனின் அற்புத இசையில் அருமலயானபடல்
@Gopal-tc3hf8 күн бұрын
😊
@sandhanamari75944 ай бұрын
மனதை மயக்கும் பாடல்... என்ன ஒரு அருமையான இசை... கேட்டுக்கொன்டே இருக்கலாம் போல❤
@msoundrapandi-w5y2 ай бұрын
Kathalukku uruvam illai
@manoharpurushotham64543 ай бұрын
ஆஹா இந்த பாட்டை கேட்கும்போதே உயிர் போக வேண்டும் அருமையோ அருமை
@kumanankumanan7112 күн бұрын
மாலை சூடும் மன்னவனுக்கு தென்றலின் மீது கோபம் வருவது இயற்கையே
@rajaganesh2697 ай бұрын
இந்த பாட்டை கேட்கும் பொழுது காதில் தேன் வந்து பாய்வது போல் இருக்கிறது. மென்மையான இசையும் மென்மையான குரல்களும் நம்மை மயக்குகின்றன. பத்மினி அவர்களின் முகபாவனைகள் மிக சிறப்பாக உள்ளது.
@RajaRaja-vo6sj6 ай бұрын
தற்போது உள்ள பாடல்களின் நிலை😢
@PalanivelV.Palanivel-kp9vh6 ай бұрын
😊 1:32
@PalanivelV.Palanivel-kp9vh6 ай бұрын
1:37 1:39 l@@RajaRaja-vo6sj
@PalanivelV.Palanivel-kp9vh6 ай бұрын
😊😊 1:52 😊
@ramasamyponnaiah15303 ай бұрын
பத்மினி ( P. சுசீலா ) இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே என்னைக்கண்டு ஜெமினி ( P. B. ஸ்ரீனிவாஸ் ) உன்னைக்கண்டு பத்மினி ( P. சுசீலா ) என்னைக்கண்டு மௌனம் மொழி பேசுதே இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே ஜெமினி ( P. B. ஸ்ரீனிவாஸ் ) தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே, இதை எண்ணி எண்ணி பத்மினி ( P. சுசீலா ) எண்ணி எண்ணி ஜெமினி ( P. B. ஸ்ரீனிவாஸ் ) எண்ணி எண்ணி எந்தன் நெஞ்சம் ஏங்குதே பத்மினி ( P. சுசீலா ) இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே. கண்கள் நாடும் கண்ணாளா எந்தன் ஜீவனே எந்த நாளும் உன் சொந்தம் தான் ஆனதிலே ஆஹ..ஹக.ஹா.ஹா ..,ஹாக.. ஹக.. ஆ..ஆ ,ஹா..ஆ..ஆ ,ஹா..ஆ..ஆ ,.ஹா கண்கள் நாடும் கண்ணாளா எந்தன் ஜீவனே எந்த நாளும் உன் சொந்தம் தான் ஆனதிலே கொஞ்சிப் பேசும் நம் எண்ணம் போல் பாரிலே இனி கொள்ளை கொள்ளை இன்பம் தானே வாழ்விலே இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே ஜெமினி ( P. B. ஸ்ரீனிவாஸ் ) துள்ளி ஆடும் பெண் மானே எந்தன் வாழ்விலே இன்ப தீபம் உன் ரூபம் தான் வா மயிலே ஆஹ.. ஆஹ..ஹக.ஹக .,ஹக..ஹக.. ஹா. ஆஹ..ஹக.ஹக .,ஹக..ஹக.. ஹா. ஆ..,ஹ..ஆ..,ஹ..ஆ.. துள்ளி ஆடும் பெண் மானே எந்தன் வாழ்விலே இன்ப தீபம் உன் ரூபம் தான் வா மயிலே வெள்ளம் போலே என் ஆவல் மீறுதே ஒரு எல்லை இல்லா இன்பம் அலை மோதுதே தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே பத்மினி ( P. சுசீலா ) அன்பில் ஊரும் மெய்க்காதல் போலே பாரிலே இன்பம் ஏதும் வேறில்லையே ஆருயிரே ஜெமினி ( P. B. ஸ்ரீனிவாஸ் ) கண்கள் சாரும் உன் சொல்லைப்போல் ஆகுமோ என்னைக் கண்டும் உந்தன் வண்டு விழி நாணுமோ பத்மினி ( P. சுசீலா ) இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே என்னைக்கண்டு மௌனம் மொழி பேசுதே. ஜெமினி ( P. B. ஸ்ரீனிவாஸ் ) தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே எண்ணி எண்ணி எந்தன் நெஞ்சம் ஏங்குதே. ( இருவரும் சேர்ந்து. ) இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
இந்த மாதிரி. இனிமையான மெல்லிசை. பாடல்களை இப்பொழுதெல்லாம் கேட்க முடிவதில்லை.
@RajaRaja-vo6sj5 ай бұрын
தென்றல் உன்னை செந்தமாய் காதலி தன்னைதவிர இயற்க்கைகூட செந்தம் கெள்ளாகூடாது என்ன ஓர் பெறாமை
@dillibabu.c3 ай бұрын
இன்று 17.09.2024 பௌர்ணமி நாளில் இந்த இனிய தேனமுத கானத்தை கேட்டு மனம் பேரானந்தம் அடைகிறது ♥️👌👌👌💕💕😍😍🥰🥰🥰🥰🥰
@thillaisabapathy92493 ай бұрын
வீணையின் நாத இனிமை சிதற.. கிளாரேன் ஒலியில் மலர்கள் பூக்கும் இனிய இசை தொடக்கம்.. ஆஹா .. எவ்வளவு அழகு வண்ணம் மின்னும் அலங்காரம்.. பத்மினியை இவ்வளவு அழகாக இதற்கு முன் பார்த்தது இல்லை.. ஜொலிக்கும் நகையழகு ... புடவையில் மிதக்கும் பெண்ணழகு.. பத்மினிக்கு இன்பம் பொங்க வீசிய வெண்ணிலா .. அதை இனிமை பொங்க பாடும் சுசீலா காதல் சொல்லும் சிறிய முறுக்கு மீசை அழகில் வெள்ளையம்மாளுடன் கானம் பாடும் வெள்ளையத்தேவன் ஜெமினி கணேசன்.. .."எண்ணி எண்ணி ஏங்கும்".. சீனிவாஸ்.. 'எல்லையில்லா இன்ப' வரிகள் தந்த கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியம்... ஜி.ராமநாதன் அவர்களின் மகுடி ஓசையில் மயங்கிய நாம்.. அதில் மயங்காத அந்த சர்பம்..
@t.s.kumaragurut.s.kumaragu13154 ай бұрын
கேட்க கேட்க இனிமை இனிமை மனத்தில் இன்பம் பொங்கியது
@vaseer4536 ай бұрын
இசைமேதை ஜி.ராமநாதன் அவர்கள் சுமார் 100 படங்களுக்கு மட்டும் இசையமைத்து திடீரென்று 1963 ஆம் மறைந்துவிட்டார்.ஆனால் 1000 படங்களுக்கு இசையமைத்த தாக்கத்தை ஏற்படுத்திச் சென்றுவிட்டார். உங்களுக்குத் தெரியுமா? அவர் காலமானபோது இந்திய இசையமைப்பாளர்களிலேயே அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்த இசையமைப்பாளர் ஜி.ராமநாதன்தான். ராஜ மனோகரன்
@mariappanraju72422 ай бұрын
மிகவும் அருமையான அற்புதமான தகவல்.. இசைச்சக்கரவர்த்தி ஜி.ராமநாதன் அய்யாவின் இசையின் மகத்துவத்தைச்சொல்ல வார்த்தைகள் இல்லை.. அற்புதமான தகவல் பதிவு செய்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் சகோ.. கோமதி..
@KapZoom15 күн бұрын
Indha pattaiyum padam piditha vidhataiyum paartukkonde kettukkonde irukkalaam pola irukkiradhe!!!
@anirudhvaradarajan734 ай бұрын
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே ❤💝✨
@mohans11292 ай бұрын
தங்கப்பதுமைபத்மினியின்நடனம்அருமை
@kuttychellammoureen20129 ай бұрын
அருமை யான. பாடல் 🎉
@kumaravelsakthi29734 ай бұрын
அந்தக் காலத்தில் ஸ்டீரியோ பாடல் அருமை பலமுறை கேட்கலாம்
@sanjudurai129 күн бұрын
Great composition by g ramanatha iyar
@jeyanthiransivapatham87333 ай бұрын
ஆகா ஆகா என்னே அருமை
@rathnavel654 сағат бұрын
அமுதைப் பொழியும் நிலவே' (தங்கமலை ரகசியம்), 'மாசிலா நம் காதலை.. (அம்பிகாபதி), 'இன்பம் பொங்கும் வெண்ணிலா (வீர பாண்டிய கட்டபொம்மன்) .. என்று புகழ்பெற்ற பாடல்களை எழுதியவர் கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியன். அவர் ஒருமுறை கூறும்போது, "நாலரை வயதிலேயே என் தந்தையை இழந்துவிட்டேன். என்னை வளர்த்து ஆளாக்கியது என் அம்மா. வசதி இல்லாததால், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தேன். ஆனாலும், என்னால் கவிதை எழுத முடிந்தது என்றால், அதற்கு காரணம் என் அம்மா. தினமும் படுப்பதற்கு முன்பு தேவாரமோ, திருவாசகமோ சொல்லிவிட்டு படு. அதேபோல், காலையில் எழுந்திருக்கும்போதும் ஏதேனும் ஒரு பாட்டைச் சொல்லிவிட்டு எழுந்திரு என்பார். இதனால் எனக்கு சிறுவயதிலேயே கவிதைக்கான சந்தம் பிடித்துகொண்டது. பின்னர், கொஞ்சம் கொஞ்சமாய் பாடல்களை எழுதினேன். கவிஞரானேன்" என்றார். -த.சீ.பாலு, அத்திப்பட்டு. -நன்றி தினமணி கதிர். 6.1.2025
@விஜயலட்சுமி-த1ஞ8 ай бұрын
அழகான பாடல்
@KamarajKamaraj-nh4nm5 ай бұрын
காலத்தால் அழியாத பாடல் உலகம் உள்ளவரை இப்பாடல் ஒலித்து கொண்டே இருக்கும்.
@devoteemani6669 ай бұрын
Beautiful Song and Show Dr.M.Manimozhi sholapuram
@Ramasamy9645 ай бұрын
தமிழனாய் பிறந்ததில் என் பிறவி பலனை முழுமையாக அடைந்து விட்டேன்.
@ThenThiru-bs9fh6 ай бұрын
Manathai mayakkum padal nice song super
@SelvaMalai-xz7bn7 ай бұрын
என்னை கண்டு உன்னை கண்டு... சூப்பர் சாங்
@palanivelunachiappan86586 ай бұрын
என்னொருஇனிமையான பாடல்வரிகளை உபயோகம் செய்து பாடல்அமைத்துள்ளனர், பரவசமானது உடல்.
@LasmananG7 сағат бұрын
என் தலைவன் அழகே அழகு பிறவி கலைஞன்
@prabhakarana49263 ай бұрын
கொல்லை கொள்ளை இன்பம் தானே வாழ்விலே நான் ரசித்த வரிகள்