அமெரிக்கால ஆடம்பர Shopping & Lunch Vlog | San Marcos Premium outlet Shopping | 4K | Way2go தமிழ்

  Рет қаралды 112,827

Way2go தமிழ்

Way2go தமிழ்

4 ай бұрын

San Marcos Premium Outlet shopping & Special Lunch
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / realway2go
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Пікірлер: 375
@manasatchi5267
@manasatchi5267
sudhakar sirippu fans like here ❤
@shanmugamkaruvalur2682
@shanmugamkaruvalur2682
ஹாய் ப்ரோ மாதவன் எங்கங்க புடிச்சீங்க இந்த சிரிப்பு திலகத்தை சுதாகரை நினைத்தாலே மனதில் சந்தோசம்பொங்குகிறது போற போக்க பார்த்தா சுதாகருக்கு ஃபேன் அதிகமாக போறாங்க😂😂😂
@Napoleon-cv4fv
@Napoleon-cv4fv
Semma mokkai
@mctamilan
@mctamilan
Hi Anna ❤ epdi irukinga ❤
@sureshr4813
@sureshr4813
Way2go ரசிகன் சேலம் சுரேஷ் உங்களின் எளிமையான பேச்சு மிகச்சிறப்பு
@umadevipalaniyappan6863
@umadevipalaniyappan6863
Hi உங்களின் வீடியோ காட்சிகள் ரொம்பவும் நன்றாக இருக்கிறது உங்களின் தமிழ் பேசும் அழகும் ரொம்பவும் நன்றாக இருக்கிறது உங்களின் வளர்ச்சியை பாராட்டி உங்களை வாழ்த்துகிறேன்
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493
Way2go, அழகான மான்கள், இங்கு லண்டனில் Richmond Park என்ற இடத்தில் மான்கள் கூட்டமாக இருக்கின்றது . Outlet சுப்பர் இங்கு ஒரு பெரிய இடத்தில் மேல்மாடி shopping malls and outlets. நீங்கள் ஒரு sensible person, விருப்பம் என்றால் வாங்குவது , சம்மா show க்காக வாங்குவதில்லை.உங்களுக்கு BMW பிடிக்கும் , நான் 1993-2020 Mercedes Benz தான் எனது கார், காரில் தொடங்கி 4 wheel drive SUV . இப்போது கார்இல்லை public transport free travel . Singer Karthik concert ,enjoy yourself ,Boys movie song superb. நன்றி 🙏👍😇Usha London
@chandrasekar8002
@chandrasekar8002
நீங்க சாப்பிடும்போது நானும் சாப்பிட்டே விடியோ பார்துகொண்டே.
@pkpennumnaan288
@pkpennumnaan288
Enthu tirupur la redey panuraga
@shankarraj3433
@shankarraj3433
அடுத்த காணொளியில் சுதாகர் பேரசுவார் என நம்புகிறேன். 🤔 😐
@swethab8690
@swethab8690
He is one of the best tamil vloggers with raw, informative and interesting content. Idk why he isn’t recognised the way other influencers are. You deserve so much more. Keep going 🔥
@user-qi8lw1cg6c
@user-qi8lw1cg6c
Sudhakar very innocent guy😂❤
@shankarraj3433
@shankarraj3433
கண்ணொள்ள காட்சி.
@mpetchimuthu4169
@mpetchimuthu4169
உங்க வீடியோவை பார்த்து கிட்டு இட்லி,மட்டன் குழம்பு சாப்பிடும்போது அருமையான சுவை...❤
@shankarraj3433
@shankarraj3433
Mr. Sudhakar, is a very silent person.
@user-qk1dp4py9x
@user-qk1dp4py9x
Sudhakar anna very innocent ❤
@sureshs1234
@sureshs1234
மீண்டும் ஓரு அழகான‌ காணொளி ஒவ்வொரு முறையும் உங்கள் காணொளி பார்க்கும் பொழுது புத்துணர்ச்சியாக உள்ளது நன்றி brother ❤
@madangopal3867
@madangopal3867
உங்கள் நகைச்சுவையான பேச்சும் நீங்கள் சென்ற இடமும் அழகாக உள்ளது அண்ணா❤
@Dotseen1
@Dotseen1
We are looking forward lot of video from your side.. very pleasant watching your video 👍👍👍
@premanathanv8568
@premanathanv8568
மிகவும் அருமைங்க ❤❤❤ மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரனின் பதிவு ❤❤ மீண்டும் மீண்டும் பார்க்கலாம் ❤❤
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 9 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 20 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН