முதலில் கார் வாங்கியதற்கு வாழ்த்துக்கள் அடுத்தது என்ன கார் சொல்லும்போது என்னை அறியாமல் wow என்று சொன்னேன் அவ்வளவு மகிழ்ச்சி எனது குடும்பத்தில் ஒரு சகோதரன் வாங்கிய சந்தோஷம் எனக்கு ஏற்பட்டது உங்கள் கடினமான உழைப்புக்கு ஏற்ற பல நல்ல பலன்களை மென்மேலும் பெற வாழ்த்துகிறேன் முக்கியமாக கோயிலில் காருக்கு பூஜை போடும்போது அவர் உங்கள் பெயரை குடும்ப உறுப்பினர்கள் பெயரை கேட்கும் போது எங்களையும் உங்களுடன் சேர்த்து சொன்னிர்கள் அருமை அதற்கு எனது மனமார்த்த வாழ்த்துக்கள் மாதவன் புரோ
@vijayabalan118810 ай бұрын
Bro, Your heart is more beautiful than BMW
@sathishstandard865410 ай бұрын
Congratulations bro
@santhipremkumar31010 ай бұрын
Congratulations🎉🎉
@KumarGovindaraj10 ай бұрын
🎉🎉🎉❤❤❤ sweet bro
@AJITHKUMAR-re5eh10 ай бұрын
💯💯🫂❤@@vijayabalan1188
@sridharanchellappa20812 күн бұрын
நல்ல பையன்பா நீ... குடும்பத்தோட சந்தோஷமா இருக்கணும்.. வீட்டுக்காரம்மா குடுத்து வச்சவங்க... வாழ்த்துக்கள்..!!!
@Dresstailor10 ай бұрын
வாழ்த்துக்கள் மாதவன். கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு..
@Way2gotamil10 ай бұрын
Thanks bro
@subramaniamramasamy748410 ай бұрын
🎉
@subramaniamramasamy748410 ай бұрын
Malaysia maniam
@harsathharsath80168 ай бұрын
Adu madu meithal kevalama
@venkateshr891310 ай бұрын
வாழ்த்துக்கள் மாதவன்.. நானே கார் வாங்கிய சந்தோசம்.. சூப்பர்.. GOD BLESS YOU❤❤❤
@SenthilKumar-bx6hd10 ай бұрын
தம்பிக்கு வாழ்த்துக்கள் தங்களின் நல்ல எண்ணங்களுக்கு நல்லவை இறைவன் அருளால் தொடரும்
@palania919610 ай бұрын
வாழ்த்துக்கள் அன்பு மகன் அவர்களே நீங்கள் குறிப்பிட்ட இந்த காணொளி பார்த்து மிகவும் மகிழ்கிறேன். எனது மகனும் USA Michigan Lansing இருக்கிறார். நாங்கள் கடந்த 2022 வருடம் அங்கு வந்திருந்தோம். அடுத்த தடவை USA வரும் பொழுது உங்களை நேரில் சந்திக்கிறேன்
@kingnasarkhan108910 ай бұрын
வெள்ளை நிற BMW கார் மிக அழகு, முயற்சி செய்தால் எதையும் சாதிக்க முடியும், எடுத்துக்காட்டாக, திகழ்கிறீர்கள் மேலும் பல உச்சங்களைத் தொட மனதார வாழ்த்துகிறேன்
@Way2gotamil10 ай бұрын
Thank you brother 🙏🏻
@rvijayakumarnkl960510 ай бұрын
நான் கார் ஓட்டும் acting டிரைவரா வேலை செய்கிறேன். நீங்கள் BMW கார் வாங்கியது நானே என் சொந்த உழைப்பில் புதிய கார் வாங்கி வந்ததுபோல் திருப்த்தி இருந்தது எனக்கு நன்றி மாதவன் congratulation
@NufaFathima-z3y10 ай бұрын
நீங்கள் கார் வாங்கியது பற்றி சொல்லி காட்டும் போது ஏதோ நானே வாங்கிய சந்தோசம் கிடைத்தது. முதன் முதலாக நான் வாங்கிய ஸ்கூட்டியை பார்க்கும் போது எப்படி சந்தோஷமும் மனநிறைவும் இருந்ததோ அதே போல் இந்த வீடியோ பார்க்கும் போது இருந்தது. Congratulations Anna
@Way2gotamil10 ай бұрын
Thank you so much ❤️
@shanmugasundaram144210 ай бұрын
@user-bn5lp3dk9t Also me Same Thought Bro....
@bhaskarramasamy-dm2zm10 ай бұрын
மதன் நீங்க எப்போதுமே நல்லா இருப்பிங்க.... என்னோட வாழ்த்துக்கள் மிக நன்மை.. வாழ்க வளமுடன் மதன்.
@panneerselvaml766210 ай бұрын
கலக்கிடீங்க மாதவன், பாராட்டுக்கள்! புதிய கார், புதிய வீடு, புதிய சைக்கிள்! அமெரிக்க வாழ்க்கைக்கு அன்றாட தேவைகளை வரிசைகிரமமாக செய்து விளக்கியிருக்கிறீர்கள்! பலருக்கு உபயோகமான டிப்ஸ்! நன்று!
@manimuthusu-fc2eg10 ай бұрын
Valthukkal
@Way2gotamil10 ай бұрын
Nandri bro
@riyasudeenkadarmeera373010 ай бұрын
வாழ்த்துக்கள்❤️
@GowthamGowtham-vz3bm10 ай бұрын
🎉 congratulations brother.....
@kevinroger76567 ай бұрын
எல்லாமே கடனில் தான் வாங்கிறது, loan and mortgage
@karthikmegala387010 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா. கார் & பெருமாள் தரிசனம் மிகவும் சிறப்பு.👍👍👍👍🙏🙏🙏🙏🙏💐💐💐💐
@GamerPradosh10 ай бұрын
Intha mathiri oru car, antha mathiri oru road la , Nenjukkul Peidhidum paatu. Adada sema feels thaan. Congratulations.
@lishaanthk934710 ай бұрын
வேற யாரோ வாங்கியது போல் இல்லாமல்... நாங்களே வாங்கியது போல் இருக்கிறது... மிக அருமை.. வாழ்த்துக்கள் 😍😍😍
@kabilanncmslm771310 ай бұрын
தங்களின் நல்ல எண்ணங்களுக்கு இறைவன் அருளால் தொடரா வாழ்த்துக்கள் பல
@mathiprabahar358710 ай бұрын
வாழ்த்துக்கள் Bro 😍💐🎉👑👍👌07:35 i also கடகம் ராசி , பூசம் நட்சத்திரம்
@chandrufanovard3784Ай бұрын
I'm also
@mohamedilyas593210 ай бұрын
Top 6 in Madhavan Anna Videos 6. Thirupathi 5. Jolarpet Near Hills 4. Australia 3. Swiss 2. Sri Lanka 1. USA
@user-gq7ob5yk9f10 ай бұрын
Maldives paaru bro
@priyankasaravanakumar719410 ай бұрын
Bro watch Bali
@mpetchimuthu416910 ай бұрын
எனது குடும்பத்தில் ஒருத்தவங்க கார் வாங்கிய ஆனந்தம், என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்....👍
@dharan920310 ай бұрын
Lots of positive vibes, Thank you for sharing.
@vasanthl716210 ай бұрын
You are humble hardworking positive mindset person. God bless you son! keep going.
@yuva192010 ай бұрын
உங்களோட உலகை வலம் வருவோம், ஆனால் இந்த வீடியோ ஏனோ உள்ளங்கள் இணைக்கு தருணமாக இருக்கிறது. நல்வாழ்த்துக்கள்... ரொம்ப சந்தோசம்... மாதவன்
@Way2gotamil10 ай бұрын
Nandrigal pala 🙏🏻
@chandrikamathavan38113 күн бұрын
Congratulations lol!!!! Mr. Perumal!! Close friend pola.. nalla pathukiraru Ugala!!! continuously do your good karama only.. puthu car ru .. USA kovitha kojil.. kalakiringa neegalum perumalum US la 😊
@shanmugavadivubalamurugan689310 ай бұрын
பெருமாள் கோயிலில் பூஜை போட்டு எல்லாருக்கும் பெருமாளை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. நன்றி மாதவன் தம்பி. Congratulations 🎉🎉🎉 Perumal arul eppothum thangalukku kidaikkum.
@rajkumar558810 ай бұрын
Om namo narayana ஓம் நமோ நாராயணா❤
@Way2gotamil10 ай бұрын
Nandrigal 😊🙏🏻
@Mr.BrilliantQuiz-vq6nt6 күн бұрын
this is gods gift for your sweet behaviour and humbleness. even your style is like foreigner but you follow our tamil culture for car pooja i really like it.
@sampathkumarmadraskrishnan849510 ай бұрын
உங்கள் வீடியோ பார்த்ததிலிருந்து எங்கள் அமெரிக்கா கனவு நிறைவேறியது செலவில்லாமல். அவ்வளவு அருமையான விளக்கங்கள்.
@zyxw3610 ай бұрын
நானே கார் வாங்கியது போல் மகிழ்ச்சியாக உள்ளது. மென்மேலும் இன்பங்கள் சேர வாழ்த்துகள்!!!
@marimuthuvenkatesan568010 ай бұрын
ரொம்ப சந்தோசமா இருக்கு. Happy ride always with safety.
@SreenivasanC-r4i10 ай бұрын
Good and nice your speech and car i am bus driver i like your dream car congratulations i am also traveller i go tirupathi four times ennosa esta daivam in one year i love my job
@boopathyshanmugams10 ай бұрын
👍👍👍👍 எண்ணம் போல வாழ்வு வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@anulogan196910 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@Baljisjunction10 ай бұрын
Vaalthukkal Mr mathavan. Menmelum valara ennudaya Vaalthukkal. Vera level sago
Best wishes brp, personally you building dream for me. very much happy for u
@CR7K-SK10 ай бұрын
Yennoda dream car kooda BMW X7 naaa kandippa oru naal vaanguva naaa ❤
@Way2gotamil10 ай бұрын
All the best bro
@KannanSekara10 ай бұрын
Sooper Bro.. I am also staying in SAT couple of miles away.. My Athai is a big fan of yours.. avunga solli dhan therium neenga inga irukeenganu.. we will catch up one day near Great Hearts! Also planning to get a car.. unga input venum Bro..
@othiyappankarthi861710 ай бұрын
வாழ்த்துக்கள் ங்க மாதவன் கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு 🎉🎉🎉❤🙏🙏🙏
@isaiselvam4 ай бұрын
வாழ்த்துக்கள். கனவுக்கு இனிமையான அழகான அருமையான விளக்கம்.
@Singam51010 ай бұрын
5 series is my all time dream car as well 😍 So happy for you man🤩
@alwinthomas815410 ай бұрын
Super selection bro.....once a BMW always a BMW.....semma look awesome a iruku
@priyankasaravanakumar719410 ай бұрын
I totally agrees and lives with the final message hatsoff.....I truly respect the values provided in the video❤
@parthibanbalan46010 ай бұрын
Congratulations bro! Great car and well deserved! Nice words of advice at the end. 100% true. Hope to see you soon in San Antonio!
@mpdassche10 ай бұрын
Awesome, Hope BMW may ask you to promote their cars. The way you have shown is stunning.. Safe Drive machi 👍 next target should be way2go private jet 😉 best wishes.. 🎉
@Way2gotamil10 ай бұрын
Yov military nee yengaya inga 😉😀 Thanks Praveen
@sureshkaranirajan68710 ай бұрын
😂😆
@Vino__laiyauser10 ай бұрын
Praveen bro neenga enga irukinga 😍
@sathiyavignesh471810 ай бұрын
Neenga sonna dream point crct anna namma dream adaiya namma uzhaicha athula vara santhoshame vera anyways nanum oru dream kaga oditu irukan 5 years ah sucess aana kandipa sollunga neenga yennoda inspire nu anways congrats for ur dream Car BMW MODEL 5 Series
@Abi7578910 ай бұрын
Great buy 😊 Love your great points at the end! Well said!!! Good advice for others! Thank you!
@muneeshwarirajasundram458910 ай бұрын
Congratulation brother very good motivation talk at the end of the video.
@musni....5710 ай бұрын
Eppa da video varum yanru than waiting ongada video first paartha thula irunthu indaikku vara full addiction bro❤🎉 congratulations thala ❤🎉
@Way2gotamil10 ай бұрын
❤️
@praveenstephenraj67747 ай бұрын
Happy to see you like this.... Always you will go next level bcos of your good heart
@premanathanv856810 ай бұрын
மிகவும் மகிழ்ச்சிங்க நல்ல தகவல்களுடன் BMW பற்றிய தகவல்கள் சூப்பர் ❤ தூள் தூள்ங்க சகோதரா !!❤️❤️
@Way2gotamil10 ай бұрын
Nandrigal brother
@rajarammohan148710 ай бұрын
என்னுடைய கனவு கார் BMW . தாங்கள் வாங்கியதால், நம் குடும்ப உறுப்பினர் வாங்கியது, நான் வாங்கியது போல் மிகுந்த மகிழ்ச்சி... வாழ்க வளமுடன் மாதவன்....
@v.i.p6710 ай бұрын
Congrats bro✨✨ Keep rocking... It's inspiring!❤
@svignesh624810 ай бұрын
Unmaiya supera iruku...enakum bmw thaa pidikum naa starting la vra car nu pathen aprm neenga reveal panna aprm thaa pakkuren bmw...car supera iruku 🎉
@jegankrishnan135110 ай бұрын
Congratulations brother.. ❤️Superb car.. way to go..
Congratulations Madavan very nice car God bless u 👍
@ablatheefshiva948110 ай бұрын
Kandippa itha pathi video podunga this is my all time favourite dream car ennala vanga than mudiyathu so itha pathi therinjikkuren sir and congratulations to you
@usefulwastes231610 ай бұрын
Unna paathaadhaan thala majaavaa ikkeedhu❤....SPR BROTHER ...WAY TO GO MY LOVE
@radhamuralidharan870310 ай бұрын
Congrats Madhavan.my best wishes for fulfilling all ur dreams.God Bless u n ur family.
@saravanana943710 ай бұрын
மாதவன் வாழ்த்துக்கள் ஸ்டேரிங் லெப்ட் சைடு இருக்கு இந்தியா வந்தா எப்படி ஓட்டுறீங்க
@ramsubbarathnam423810 ай бұрын
Congrats Madhavan 👏 nice hybrid car. Superb.🎉🎉🎉 have a safe drive, and enjoy your ride, too.
@kumarnambi564810 ай бұрын
வாழ்த்துக்கள்..காருக்கான அறிமுகம்... சிறப்பு... வெகு சிறப்பு..
@esskay0110 ай бұрын
Congratulations 👍 and Best Motivation.🙏
@KalidossAnand10 ай бұрын
வாழ்த்துக்கள் ப்ரோ உங்க வீடியோ பாக்குறப்ப எல்லாம் எனக்கு அமெரிக்காவே போன மாதிரி பீல் ஆகுது வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர
@ramachandranranganathrao994610 ай бұрын
Excellent car for your taste and appreciated your divine attitude for pooja New car and Archana for God hardly seen now a days in foreign countries Madhavan is always an Exception ,speaks volumes of you when referring Dr Abdul Kalam's phrase superb Hats off 👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@Way2gotamil10 ай бұрын
Thanks a ton
@sureshsviews225910 ай бұрын
Great ending bro ....semma ..unga tamizh uccharippu ku fan👍
@sinasam200710 ай бұрын
A big yes. Congratulations 🎉🎉🎉
@MusicWorld-vn1bl10 ай бұрын
Romba sandhosam anna ....neenga vaangunadhu naane vaanguna maari iruku...im really getting emotional and happy and enjoying while watching your videos...congrtas for your new Homie Anna...See u in next video
@21Nandhini10 ай бұрын
Congratulations bro. whole heartedly happy for you
@massmaran597810 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா.பெருமாள் கோவில் பூஜை.கடைசியாக நீங்க சொன்ன வார்த்தைகள்.அனைத்தும் அருமை...🎉🎉🎉❤❤❤
@SURYA-dy2ue10 ай бұрын
Congratulations bro 🎉 ❤ happy for you ❤❤❤
@dharanim516210 ай бұрын
அருமை super
@KarthikRaj-ei2go8 ай бұрын
Congratulations brother ❤ i hope we will meet one day & God bless you
@selvakumar_arumugam10 ай бұрын
Congrats bro. While taking about engine, its not v6, it have 3.0L inline 6-cylinder.
@mahalingamkuppusamy367210 ай бұрын
Great. Studied in 1976 about V4 ,In line ,Caster,Camber,Toe in,Toe out and so on during my college studies.
@syedgulam755010 ай бұрын
வாழ்த்துக்கள் மாதவன் , உண்மையில் நான் வாங்கியதாக சந்தோஷம் அடைந்தேன் , இறைவன் உங்களுக்கு மென்மேலும் எல்லா வளமும் நலமும் தர வேண்டுகிறேன் ❤
@suryakannan.9 ай бұрын
Really Romba Romba pudichuruku Anna unga car atha vida athigama ungala ❤❤❤
@noorulislam666810 ай бұрын
மனமார்த்த வாழ்த்துக்கள் மாதவன்.
@vengatvengat361810 ай бұрын
அருமையான வார்த்தை நண்பா தன் சம்பாதித்த பணத்தில் வாங்கிய பொருள் தனி சுகமே வாழ்த்துகள்
@nandhinisuresh816910 ай бұрын
கார் வாங்கியதற்கு வாழ்த்துக்கள். உங்களுடைய வீடியோ ரொம்ப நேர்த்தியாகவும் மென்மையாகவும் நல்லாயிருக்கு. தொடர்ந்து பல நாடுகளை எங்களுக்கு சுத்தி காட்டுங்க. And my wish please Visit Luxembourg soon. Thank you.
@moorthynavi10 ай бұрын
அருமை தம்பி வாழ்த்துக்கள்
@itisvinujan7 ай бұрын
உயர்வு வரும் போது - பணிவு வர வேண்டு என்று சொல்லுறது உண்மை தான் என்றது விளங்குது அண்ணன் வாழ்த்துக்கள் அண்ணன் ❤️ Climax super ✍🏻
@abbasahamed9210 ай бұрын
Congratulations bro car plate customize pannuga as “way2go” Vera level la irrukum
@shanmugamkaruvalur268210 ай бұрын
மாதவன் ப்ரோ அற்புதம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்
@mashaallahksmm20710 ай бұрын
நேரில் நின்று பார்த்தது போல் இருந்தது.... மிகவும் சந்தோஷம்.....
@Thamizharthirukoyilgal2 ай бұрын
Hmmmm.... I too had lot of dreams.... All went just as dreams.... All gods wish....
@manosivashanmugam99395 ай бұрын
Very admirable achievements Madhavan . Congratulations
@sharminithushanth5269 ай бұрын
May you have more adventures and journeys with your new car! Congratulations! I'm so happy for you!
@Marotha91510 ай бұрын
Superb . All the best வாழ்க வளமுடன்
@sureshsviews225910 ай бұрын
Vazthukal bro..
@welcometotamila886310 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம் மிக சிறப்பு எனக்கு inspiration நீங்க தான் அண்ணா ❤😊
@americadinushan223810 ай бұрын
Congratulations madhvan anna
@kumaresan.430210 ай бұрын
முயற்சி+ பயிற்சி =வெற்றி👍வாழ்த்துக்கள் மாதவன்🤝.முயற்சி செய்பவர்கள் அனைவராலும் வெற்றி பெறுவது என்பது???ஒருத்தருக்கு அமையும் பலருக்கு அமையாது..இருப்பதை வைத்து வாழ பழகி கொண்டால் சிறப்பு🙏
@maprki10 ай бұрын
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்
@balasubramanianbalaji11210 ай бұрын
Anna super na nan daily meenambakkam la irukura BMW showroom daily veydikapathukitey poven itha pathavudaney sema happy na naney vangina feel na enjoy na ❤
@naveenj428110 ай бұрын
சகோதரர் மாதவன் அவர்களுக்கு தருமபுரி மாவட்டத்தின் சார்பாக வாழ்த்துக்கள் பல 💐💐💐 இதே போல் நிறைய சாதனைகள் புரிந்து என்றென்றும் நீங்களும் தங்களின் குடும்பத்தினரும் சந்தோஷமாக நீண்ட ஆயுளும் நிறைவான செல்வமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏 அன்புடன் ஜெ.நவின் தீர்த்தமலை
@anbuarumugam328810 ай бұрын
நானே வாங்கிய சந்தோசம் கிடைத்தது Congratulation Mathavan
@venkatesh922110 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரா..
@grpravindravi206110 ай бұрын
வாழ்த்துக்கள் மாதவன் Bro...we always love you.. keep rocking Bro.. Small request family ah video podunga Bro..
@londontamilbro10 ай бұрын
Super brother. Congrats. it’s my dream too. Drive safe. 🎉🎉👍🏾👍🏾👍🏾👍🏾