Torontoல தமிழர்கள் வாழும் பகுதி Walking Tour | பார்க்கவே ஆச்சரியமா இருக்கு | Canada | Episode 7

  Рет қаралды 235,119

Way2go தமிழ்

Way2go தமிழ்

Күн бұрын

Пікірлер: 372
@Way2gotamil
@Way2gotamil 5 ай бұрын
Hello Everyone, Eppadi Irukkinga. I will try not to delay the upcoming episodes. I will aim to release them according to our regular Wednesday and Sunday schedule. The dollar amounts mentioned in this video are in Canadian dollars. Please use this converter, www.xe.com/currencyconverter/, to convert the prices to your local currency.
@tamilvlogg1192
@tamilvlogg1192 5 ай бұрын
Hi Madhava, I am a radio host and we have our radio station in the 2nd Floor of Majestic City. You would have come there. We could have arranged you an interview. I also live near by the "GASA" area. I would like to invite to my home. There are lots of places to explore in Scarborough, Markham, Ajax, Pickering, Whitby, Oshawa, Richmond Hill, Brampton, Mississauga, and many more places where Tamil people live. We have just missed you. When next time come to Canada, we could take you to many places, where other people have not gone before. Why don't you come in August many functions happen here.
@Amy-hw4kf
@Amy-hw4kf 5 ай бұрын
தமிழ் மக்கள் கூட்டம் பார்க்கவேண்டும் என்றால் ஜோதி விழா, tamil fest, மாவீரர் நாள், கோவில் திருவிழா, போன்ற நாள்கள் தெரிவு செய்து வாருங்கள்
@Amy-hw4kf
@Amy-hw4kf 5 ай бұрын
tamil fest இந்த மாதம் 23, 24 நாட்களில் நடக்கும்
@rengarajraj1528
@rengarajraj1528 5 ай бұрын
Thalaiva...Unga video really superb.video quality semmaya irukku...enna camera use pantringa?
@annammalannammal1072
@annammalannammal1072 25 күн бұрын
0:09 0:10 0:11 0:12
@elangovanbalakrishnan9464
@elangovanbalakrishnan9464 5 ай бұрын
ஆனந்த கண்ணீருடன் இந்தப்பதிவை கண்டு களித்தேன் நண்பரே. நம் தமிழர்களை பார்க்க அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. நமக்கென்று ஓர் தனி நாடு இல்லாத பட்சத்தில் இப்படி எங்கெல்லாமோ நாம் கிளர்ந்து கிடக்கின்றோம். அனைவரையும் தேடிச்சென்று நலம் விசாரிக்கும் உங்களுக்கு எங்களின் கோடான கோடி வணக்கங்கள் நண்பரே.❤
@selviindira5141
@selviindira5141 4 ай бұрын
இவரே முதல்ல தெலுங்கர் தான். நம்ம இப்பிடித்தான் நம்பிடுவோம் 😢😢
@Siva-bq9ro
@Siva-bq9ro 5 ай бұрын
தமிழ் சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள் தமிழ் நாட்டில் இருந்து தமிழ் வாழ்க
@lakshmimadras-y4b
@lakshmimadras-y4b 5 ай бұрын
ஒரு வெளி நாட்டுக்கு புதியதாக ஒருவர் வருகிறார், உங்கள் வீடியோ பார்த்தாலே போதும், எல்லா அடிப்படை விவரங்கள் அவருக்கு புரிந்துவிடும், அந்த அளவுக்கு நிதானமாக எளிய முறையில் தமிழில் நீங்கள் கூறும் விளக்கங்கள் மிகவும் அருமையானவை, சகோ. வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉
@basheermohammed2250
@basheermohammed2250 5 ай бұрын
wonderful கனடா ஒவ்வொரு frame மும்,அருமை. எங்கேயும் பிசிறுதட்டவில்லை. மிளிர்கிறார் மாதவன்.
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 5 ай бұрын
Toronto வில் தமிழர் கள் அதிகம் வாழும் பகுதி டூர் ரசிக்கும் படி இருந்தது. எல்லா மே அழகு. கடைசி யில் தம்பி நீங்கள் எல்லோரும் ஜோசியம் பார்க்க போனது நல்ல வேடிக்கை தான். நல்ல அருமை யான பதிவு. தம்பி க்கு மிகவும் நன்றி. வாழ்க வளமுடன்.
@balasubramanian889
@balasubramanian889 4 ай бұрын
தலைவன் பிரபாகரன் படத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி நன்றி பிரதர்
@karanikanagaratnam9947
@karanikanagaratnam9947 5 ай бұрын
கூழ் எனப்து எமது உணர்வு அதுவும் ஒடியல் கூழ் என்பது எங்களின் அடையாளம்
@punithawathysivanathan4546
@punithawathysivanathan4546 5 ай бұрын
ஓடியல் கூழ் எங்களின் அடையாளம் மிகவும் ஆரோக்கியமான உணவு கடல் உணவு முக்கியமாக இருக்கும் வட்டிலப்பம் இலங்கை முஸ்லீம் நண்பர்கள் விருந்தில் இருக்கும் தேங்காய் பால் கித்துள் பாணியில் செய்வார்கள்
@caviintema8437
@caviintema8437 5 ай бұрын
Toronto city super video, super sir,wow! 👌 very beautiful.❤❤❤
@JohnCarlos16
@JohnCarlos16 5 ай бұрын
TAMIL POWER & TAMIL FOREVER .HELLO & VANAKKAM FROM MELBOURNE AUSTRALIA
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo 5 ай бұрын
உங்கள் வீடியோ நோடிபிகேஷன் வந்ததுமே பார்க்க ஆரம்பித்தேன் கடைசி நொடி கமென்ட் பண்ண ஆரம்பித்தேன் நான் கமென்ட் பண்ண நினைக்கும் வார்த்தைகளை நீங்கள் பேசி விடுகிறிர்கள் ஸ்பீடு லிமிட் சொல்லுவிர்கள் என்று நான் சொல்லி கொண்டே இருந்தேன் அதுமாதிரி சொன்னிர்கள் இப்போது அந்த கடைகளை பார்க்கும் போது ஜோசியம் பார்க்க போவிர்கள் அவர்களையும் கேப்பிர்கள் என்று நினைத்தேன் கரெக்டா சொன்னிர்கள் பீச் பார்க்க முடியவில்லை ட்ரோன் ஷாட் போட்டால் நன்றாக இருக்கும் என்று யோசிக்கும் போதே நீங்கள் போட்டிர்கள் அதுமாதிரி அவர்களுக்கு நீங்களும் வாங்கி தருவிர்கள் என்று நினைத்தேன் செய்திர்கள் அருமையான நல்ல மகிழ்ச்சி சிரிப்புக்கு பஞ்சமில்லாத வீடியோ சோனாமசூரி அரிசி ஆந்திரா மாநிலத்தை கொண்டது விலை அதிகம் என்றாலும் சாதம் சூப்பராக இருக்கும் தமிர்களின் கடைகள் நம்ம ஊர் கடைகள் மாதிரியே இருந்தது அதுவும் இலங்கை மக்களின் கடைகள் அவர்களின் பண்பாடே அனைவரிடத்திலும் அன்பு அரவணைத்து செல்வது அது நம் இடத்திலும் இருப்பது உண்மை உங்கள் இந்த வீடியோ ஆழ்மனதில் அப்படியே போய் சிம்மாசனம் போட்டு மறக்க முடியாத வீடியோவாக அமைந்தது மாதவன் புரோ வாழ்த்துக்கள் உங்கள் இந்த பயணம் மென்மேலும் உயர்ந்த நிலையில் போக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதவன் புரோ
@Way2gotamil
@Way2gotamil 5 ай бұрын
Thank you sister 😊🙏🏻
@djtechnofalcon6795
@djtechnofalcon6795 5 ай бұрын
Tamilans always interested to see way to go keeping rocking and explore crazy madhavan❤🎉
@Way2gotamil
@Way2gotamil 5 ай бұрын
Thank you ❤️
@thenmozhisampath6978
@thenmozhisampath6978 5 ай бұрын
Migavum magizchi❤🎉 nangaley angey pona madiri feel good👍❤
@Way2gotamil
@Way2gotamil 5 ай бұрын
🙏🏻
@karanikanagaratnam9947
@karanikanagaratnam9947 5 ай бұрын
இலங்கை தமிழர்களின் கடைக்கும் இந்திய தமிழர்களின் கடைக்கும் வித்தியாசம் கடைகளின் பெயர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் தமிழில் தான் வைப்பார்கள், முருகன் படம் பெருபாலும் கடைகளில் இருக்கும்
@rcheliyan
@rcheliyan 5 ай бұрын
Nallur murugan
@nabeeskhan007
@nabeeskhan007 5 ай бұрын
மிகவும் அருமையான தகவல்கள் அடங்கிய அழகிய படப்பிடிப்பு... மிகவும் அருமை... அன்புடன்: உதய தாரகை. சிங்கப்பூர்.
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 5 ай бұрын
Way2go, அழகான தமிழில் நகைசுவை கலந்த உரையாடல் எங்கள் மாதவன் தான் . பாரத்த இடங்கள் உங்கள் காணொளியில் புதியது போல தெரிகின்றது . நன்றி 👍🙏😇🇨🇦Usha London
@JohnCarlos16
@JohnCarlos16 5 ай бұрын
JAFNA TAMILS ALWAYS BEEN GUARDIAN FOR OUR TAMIL LANGUAGE & CULTURE .TAMIL POWER & TAMIL FOREVER. VANAKKAM MELBOURNE AUSTRALIA
@johnsundar1591
@johnsundar1591 5 ай бұрын
தம்பி உங்க வீடியோவதான் ஆவலோடு எதிர்பார்த்து இருப்பேன்.இப்ப‌டொராண்டோ பார்த்து மகிழ்ந்தேன் நன்றி
@Yalinikamalbharathy
@Yalinikamalbharathy 5 ай бұрын
Welcome to our beautiful country 🇨🇦 thanks brother 😊
@maheshvaratharajah4472
@maheshvaratharajah4472 5 ай бұрын
Hey bro I really appreciate you flowing the culture and respect the Hindu religion Hats-off
@kallirani8963
@kallirani8963 5 ай бұрын
உங்கள் வீடியோ வே தனி அழகு தான் உங்கள் வீடியோ பார்க்கும் போது வெளிநாட்டில் இருப்பது போல் தோன்றுகின்றது ❤❤❤🎉🎉🎉 சூப்பர் பிரதர் சூப்பர்
@Krishnarao-v7n
@Krishnarao-v7n 5 ай бұрын
Toronto Tamil Community Culture 🧫 & Brothers Meetap Street Views Amazing Information 👌🏻 Videography Excellent 💪🏻👍🏻👍🏻👍🏻💪🏻
@samundeeswari5887
@samundeeswari5887 5 ай бұрын
Nice voice nice video azhagana video romba nalla iruku mathavan nandri 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐
@K.Kamalanathan
@K.Kamalanathan 5 ай бұрын
Very informative. Helpful for our next Canadian trip specifically for the Tamils area.Brilliant ☺️
@sathishkanthanbalakrishnan5957
@sathishkanthanbalakrishnan5957 5 ай бұрын
That hug from the srilankan brother was really awesome and touching brother ❤❤❤
@pudhumaibudhan1174
@pudhumaibudhan1174 5 ай бұрын
That hug given by namma eela tamilan to madhavan bro shows the love ❤️ you are something special bro❤️🙌🏻 l am eagerly waiting for that day bro. I just wanna see you once and give you that hug
@Way2gotamil
@Way2gotamil 5 ай бұрын
❤️
@vigneshs6977
@vigneshs6977 5 ай бұрын
Same wish for me❤️
@rajapro9664
@rajapro9664 5 ай бұрын
இலங்கையில் கூல் பேமஸ் அதன் பெயர் ஒடியல் என்று பெயர்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@HemaLatha-xi1op
@HemaLatha-xi1op 5 ай бұрын
Brother ur video clips all of them r very.nice who r all not able to visit can sacrifice himself by seeing these video clips.thank u brother
@vijayakumar5267
@vijayakumar5267 5 ай бұрын
Way2go என்றால் பிரமாண்டம் /பிரமாண்டம் என்றால் அது நமது மாதவன்❤❤❤. Great👍👍👍
@tomandjerryvideos97
@tomandjerryvideos97 5 ай бұрын
Sudden ah oru notification paatha Madhavan bro Video adhuvum lengthy video Idhuku mela innaiku day la Vera enna venum completely surprised and happy 😍😍😍Thanks Madhavan bro
@Way2gotamil
@Way2gotamil 5 ай бұрын
Thank you 😊❤️
@sumathir8139
@sumathir8139 5 ай бұрын
🎉😮❤
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 5 ай бұрын
Awesome super i like it Anna 🇮🇳👌🙏👍
@roninronin6405
@roninronin6405 5 ай бұрын
Welcome to Canada/Toronto! Enjoy your stay, happy trekking and travel safe. cheers.
@sandiinno
@sandiinno 5 ай бұрын
So, 🎉avoid if may be done ur trip vid mean nice to watch😊😊😊😊 Really not kidding Ur voice over is so, nice to watch
@anguraj1997
@anguraj1997 24 күн бұрын
Yo!! sathama sirichuten yaa, last 5mins😂😂😂😂😂 veri thanam
@sivakumarm-yo3gq
@sivakumarm-yo3gq 3 күн бұрын
Pro உங்கள் வீடியோ மியூசிக் அன்டு வாய்ஸ் வெரி நைஸ் அண்ட் சூப்பர்
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg 5 ай бұрын
மிகவும் மகிழ்ச்சிங்க தங்கள் எபிசோட் சிறப்பாக இருக்கும் என்பதால் பார்க்க ஆரம்பிக்கும் போதே பதிவிடுகிறேன் வாழ்த்துக்கள் மாதவன் பிரேமா நாதன் கோயம்புத்தூர் ❤❤
@Way2gotamil
@Way2gotamil 5 ай бұрын
Thanks bro
@palakrishnankrishnan4521
@palakrishnankrishnan4521 5 ай бұрын
Thank u soo much to see lots of srilankan shops and interact with tamil people. I really miss Jaffna bcose I'm from there. From this video I'm happy to see like little Jaffna. Supper video. Vaalthukal
@myreaction2489
@myreaction2489 5 ай бұрын
Super bro very nice video bro 👍✅👏👍✅ way to go Maddy bro
@MKMS83
@MKMS83 5 ай бұрын
அருமை மாதவன் உங்கள் பதிவுகள் அனைத்தும். நீங்கள் செல்லும் இடமெல்லாம் நல்ல நண்பர்கள் பிடித்து உடனே பழகி விடுகிறீர்கள் பல வருட நட்பு போல தெரிகிறது நீங்கள் பழகும் விதம் அருமை. உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும் உங்கள் சேனலை நான் ஒரு நான்கு வருடமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். FETNA பதிவில் நீங்கள் அனைவருடமும் மிகவும் குளோசாக இருக்கிறீர்கள் அவர்கள் ஏற்கனவே உங்களுக்கு நண்பர்களா இல்லை அந்த நிகழ்ச்சியில் நீங்கள் சந்தித்தவர்களா. (FETNA மட்டும் இல்லை அனைத்து பதிவுகளுமே நான் பார்க்கிறேன்.) உங்கள் சுப்பிரமணி எப்படி இருக்கிறார்?
@InnocentBabyOctopus-bf1oi
@InnocentBabyOctopus-bf1oi 5 ай бұрын
Tq brother because nice Canada Tamiler video thanks 😊 🇲🇾 friend
@t.ravichandran4888
@t.ravichandran4888 5 ай бұрын
மாதவனுக்கு நன்றி🎉 கண்ணடாவைக் காணச் செய்ததற்கு நன்றி.🎉🎉🎉
@SumathiSumi1980
@SumathiSumi1980 5 ай бұрын
மிகவும் அருமை 💐💐
@nishamanickam4458
@nishamanickam4458 5 ай бұрын
Finally nice to see you in our place …please visit Lingan ice cream gta square, Ambal store downtown
@thadshakumar840
@thadshakumar840 2 ай бұрын
Hii Anna, Love from Jaffna ❤ wattalapam mainly made from eggs, Jaggery and Cardamon. That is the Jaffna style non- veg kool we usually add all type of sea food( Prawns, Squids, Crabbs , Fish ( Thirukai mainly and some other fish with out Fish bone) odiyal flour( Palmyra root flour), Cassava, Moringa Leaves into it.Its a tasty and filling one. If you eat a portion of kool u dont need a meal Lunch/ dinner😊 Try Jaffna style sakkarai pongal With Banana as well. Sure you will love it anna
@Ulagaltamilantamilachi
@Ulagaltamilantamilachi 5 ай бұрын
You almost gave me a feel like going back to my Home away from Home (Toronto). I see your connection from PSG Tech till Toronto. Thank you bro for a wonderful experience.
@Way2gotamil
@Way2gotamil 5 ай бұрын
Cool, thanks bro!
@Siva3rdeye
@Siva3rdeye 5 ай бұрын
Toronto looks very nice. Amazing videography ❤. You should visit GTA square as well .
@rajaniyer6144
@rajaniyer6144 5 ай бұрын
Fantastic Presentation Dear
@ramkumart8084
@ramkumart8084 5 ай бұрын
Tamil nadu government support, Kerala incident, other party, cenima actors support public all are helping Thanks God. All are support💪💪💪 Jaihind.
@subbaiyashanmugam4730
@subbaiyashanmugam4730 5 ай бұрын
அருமை ஆனந்தம்
@ShaliniPrabaharan-ni9of
@ShaliniPrabaharan-ni9of 5 ай бұрын
Aw..nicely covered! Thank you bro!☺
@DineshKumar-nz5xj
@DineshKumar-nz5xj 5 ай бұрын
வாழ்க வளமுடன் 🎉🎉🎉
@priyankasaravanakumar7194
@priyankasaravanakumar7194 5 ай бұрын
Way2go never fail to impress us❤
@Karma-p4u
@Karma-p4u 5 ай бұрын
ஒடியல் கூழ் ( பனைங்கிழங்கு காயவைத்து அதை அரைத்த மாவில் செய்வது)
@thamvijay6081
@thamvijay6081 5 ай бұрын
சிறப்பு❤
@Kokilaar-i7u
@Kokilaar-i7u 3 ай бұрын
உங்க வீடியோ ரெம்ப அழகா இருக்கு 🌹🌹🌹🌹🌹🌹🌹
@Skvvp-jj7pu
@Skvvp-jj7pu 5 ай бұрын
❤❤❤unga narration ku big fan bro....
@Way2gotamil
@Way2gotamil 5 ай бұрын
❤️
@gourishankarsubramanian9677
@gourishankarsubramanian9677 5 ай бұрын
Very nice video. I stayed in Bridle town circle, Scarborough. Majority Sri lankans only
@jaik9321
@jaik9321 5 ай бұрын
Much appreciated your views on temple entry …non vegetarian food consumption 🎉🎉
@PraveenKumarS-ho2mk
@PraveenKumarS-ho2mk 5 ай бұрын
Awarely waiting for this video
@rameshkumarsidambaram9061
@rameshkumarsidambaram9061 5 ай бұрын
Super na waiting for your video
@shalinibalaji6616
@shalinibalaji6616 5 ай бұрын
Innaiki ethirparkala unga episode surprise episode madhavan. Iyappan temple 🛕 very nice madhavan.. friends kuda jolleyana virunthu. Kadaikalin peyarkal tamiil. Ungalin comedy super madhavan. Winter season appo canada 🇨🇦 kaminga madhavan.. next episode wait pannitruken. Eppo madhavan❤..
@parimalaramesh4001
@parimalaramesh4001 5 ай бұрын
Na India la erupean and Newzealand 4 r. 5 months erupean. Happy to see your videos 😊
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 5 ай бұрын
தமிழ்கடைகளை தமிழ்நாட்டு இளைஞர்களை பார்த்தது மகிழ்ச்சி
@vaniharu6975
@vaniharu6975 5 ай бұрын
Waitied for this video brother 👌
@c.sathiahsathiah3674
@c.sathiahsathiah3674 5 ай бұрын
தம்பி சென்னையில் நாங்கள் நகரங்களில் உள்ள கடைகளிலே போய் பார்த்து திரும்பியது போல ஒரு எண்ணம் உருவாகியுள்ளது கனடா நல்ல நகரம்
@sankarcp9790
@sankarcp9790 5 ай бұрын
Nice video. Enjoyed a lot.
@kumarsamy866
@kumarsamy866 5 ай бұрын
மிகவும் அருமை❤❤
@Rayan-26
@Rayan-26 5 ай бұрын
Super bro, next Vancouver pls
@josephphilip8409
@josephphilip8409 5 ай бұрын
Thanks madhavan super I am sri Lankan Colombo.
@samtaj867
@samtaj867 5 ай бұрын
Anna videos super iruku ❤❤❤❤
@ngamechannel4903
@ngamechannel4903 5 ай бұрын
i work for hospitals in Central TX from TN , but listen to online radio from Toronto . video la pathan than undu . nice
@indumathysriluxman961
@indumathysriluxman961 5 ай бұрын
Superb video as usual. Thank you.
@A_sNoWDaY_lOvE
@A_sNoWDaY_lOvE 4 ай бұрын
3:28 wattlapam is one of the Srilankan special dish made with eggs and Coconut milk. We mostly eat it during our festivals
@geesview1717
@geesview1717 5 ай бұрын
Wattalappam made up of egg, milk , cane sugar and steamed...its our delicacy and its quite famous in coastal Tamilnadu
@VaniThirunav369
@VaniThirunav369 5 ай бұрын
💐💐Really wonderful all of your travel episodes,dear Madhavan thambi.Your hardful efforts gives us quality videos,very very worthful watching,quality time spending ,really a stress buster also thambi,for me personally..Ton of thanks pa💐💐😊for the 1st time commented,commented enjoyed lot of your travel videos..TQ VaazhgaValamudan💐💐
@Way2gotamil
@Way2gotamil 5 ай бұрын
Thank you so much 🙂
@VaniThirunav369
@VaniThirunav369 5 ай бұрын
@@Way2gotamil Welcome 🙏💐💐
@karanikanagaratnam9947
@karanikanagaratnam9947 5 ай бұрын
அதற்கு காரணம் இலங்கை தமிழர்கள், அவர்கள் தங்கள் மொழியை பேசுவதையே விரும்புவார்கள்
@razevindiaries714
@razevindiaries714 4 ай бұрын
I live in Scarborough. Srilankans does not speak back to us in tamil. Even if we talk to them in tamil, they will reply back to us in English 🥲
@christielawrence6754
@christielawrence6754 2 ай бұрын
Srilankan Tamil people really live for Tamil but Indian Tamil people doesn't want to speak in Tamil.
@sarathid9497
@sarathid9497 5 ай бұрын
Congratulations brother ❤❤❤❤❤❤❤
@ushamahendrarajah7367
@ushamahendrarajah7367 5 ай бұрын
Nice to see you in our area!❤🇨🇦
@tamilvlogg1192
@tamilvlogg1192 5 ай бұрын
Hi Madhava, I am a radio host and we have our radio station in the 2nd Floor of Majestic City. You would have come there. We could have arranged you an interview. I also live near by the "GASA" area. I would like to invite to my home. There are lots of places to explore in Scarborough, Markham, Ajax, Pickering, Whitby, Oshawa, Richmond Hill, Brampton, Mississauga, and many more places where Tamil people live. We have just missed you. When next time come to Canada, we could take you to many places, where other people have not gone before. Why don't you come in August many functions happen here.
@saranrsp1318
@saranrsp1318 2 ай бұрын
Fully watched Worth ❤️
@krreddyar
@krreddyar 4 ай бұрын
வாழ்க தமிழ் மக்கள் வளர்க தமிழ் மக்கள். தமிழ் நாட்டு மக்கள் தானும் வாழ மாட்டார்கள் பிறரையும் வாழ வைக்க மாட்டார்கள்
@travelexplorer-can1257
@travelexplorer-can1257 5 ай бұрын
🤔👍 உங்கள் தமிழ் பற்றுக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி.
@badruduja3202
@badruduja3202 5 ай бұрын
Bro வட்டலப்பம் இலங்கையில் தயாரிக்கும் ஒரு இனிய உணவு இது முட்டை milkmaid பால் சீனி நாட்டு சக்கரை சேர்த்து தயாரிக்கும் ஒரு Desert இது தமிழகத்தில் கீழக்கரையிலும் கிடைக்கும் வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும்
@perpetprabhu1033
@perpetprabhu1033 5 ай бұрын
Wonderful experience........❤
@Sun_Thanesh
@Sun_Thanesh 5 ай бұрын
ரொம்ப நன்றி அண்ணா
@dineshvj725
@dineshvj725 5 ай бұрын
Visuals ❤ wow❤
@anbalagapandians1200
@anbalagapandians1200 Ай бұрын
அருமையான தகவல்ப திவு
@61next
@61next 5 ай бұрын
padapidippu arumai😍😍😍
@meenakshichandran5170
@meenakshichandran5170 5 ай бұрын
Niagara,Toronto coverage wonderful.
@vparvathy6627
@vparvathy6627 5 ай бұрын
Tamilargal are all over the world. When you are in any country,you don't feel left out. Tamils are friendly. Wishing the boys good luck.
@theva_Americas
@theva_Americas 5 ай бұрын
Thank you visiting Toronto
@vithya9761
@vithya9761 5 ай бұрын
Hi brother, ur videos are awesome…. Next time If have chance near Scarborough do visit to Richmond hill Pilaiyar kovil, & BAPS Shri Swaminarayan Mandir near Brampton
@ashaadluru
@ashaadluru 5 ай бұрын
Wonderful Madavan
@rameshkumar-qd3bq
@rameshkumar-qd3bq 5 ай бұрын
Unexpected bro ❤😊
@subashbose1011
@subashbose1011 5 ай бұрын
Surprise video எதிர்பார்க்கல maddy boi..... கோவில் ரொம்ப அருமை..... Fnds சோடா கொஞ்சம் அரட்டை...... நடு காட்டில் உணவு...... ஜோசியம் 😂...... செம ஜாலியா ஒரு vlog.......
@Way2gotamil
@Way2gotamil 5 ай бұрын
Thanks bro 😀
@brinb4u
@brinb4u 5 ай бұрын
Welcome to Toronto Madhavan Anna.
@aparnaanand7773
@aparnaanand7773 5 ай бұрын
Hello Madhavan My native also Dharmapuri 😍
@thenmozhisampath6978
@thenmozhisampath6978 5 ай бұрын
Sir my mother's place is gudiyattam and my chitthi is in Tirupattur u will be happy when you say my native❤🎉
@Way2gotamil
@Way2gotamil 5 ай бұрын
So nice
@divakaranpranavam
@divakaranpranavam 5 ай бұрын
Super Videos Sir🌹🌹🌹
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Jallikattu Paavangal | Parithabangal
11:23
Parithabangal
Рет қаралды 1,8 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.