அமெரிக்காவின் எட்டாவது அதிசயமா இது? | Hoover Dam Tour | Exclusive Coverage தமிழில் | Way2go தமிழ்

  Рет қаралды 214,180

Way2go தமிழ்

Way2go தமிழ்

Күн бұрын

Пікірлер: 660
@ramdasm5826
@ramdasm5826 8 ай бұрын
I am from Bangalore tamilian (aged 79 years ). I love to see your videos. They are very informative and makes old people like me as if we are at the places you show us .GOD BLESS YOU
@Way2gotamil
@Way2gotamil 8 ай бұрын
So nice of you
@kuppuswamyambi8867
@kuppuswamyambi8867 8 ай бұрын
Thank you for showing the world
@shunmugasundaram1963
@shunmugasundaram1963 8 ай бұрын
My dear ♥️ My blessings to you and family. I'm sundaram from Bangalore aged 67 years, we people, like me can't go round for many reasons, but seeing like this is boon. No words to express or pen,I am ex Defence. Head ache is because of hunger have timely. Good 👍 once again God 👏 blessings. 🎉
@karthik0114-y2d
@karthik0114-y2d 8 ай бұрын
17:19 That steel rods are Slope stabilization Anchors. It's prevents landslide.
@Way2gotamil
@Way2gotamil 8 ай бұрын
Thanks for the info bro
@gselvaraj2098
@gselvaraj2098 6 ай бұрын
நேரில் பார்த்தது போல்.... ஆங்கில பந்தா இல்லாத உரையாடல்.....ஏதோ பள்ளி நண்பனோடு... பயணம் போல்... அருமை. நன்றி.
@subashbose1011
@subashbose1011 8 ай бұрын
வேற level Maddy boi.... ரொம்ப சூப்பரா இருக்கு.... நாட்டை நேசிக்கும் தலைவர்களால் மட்டுமே இத்தகைய மாற்றத்தையும் வளர்ச்சியையும் ஏற்படுத்த முடியும்....
@villageman5154
@villageman5154 8 ай бұрын
modijiya???
@vishalsri9109
@vishalsri9109 8 ай бұрын
உலக தமிழ் மக்கள் மத்தியில் ஒரு எளிமையான எல்லோரும் அறிய வேண்டும் என்ற உயரிய எண்ணம் கொண்ட ஒரு அழகான மற்றும் உயர் தொழில்நுட்ப பதிவு. பொதிகை நகர் தமிழ் ஆர்வலர்கள் வாழ்த்துக்கள் அன்புடன் மஹாலிங்கம்
@Way2gotamil
@Way2gotamil 8 ай бұрын
Thank you so much
@packiriswamy9529
@packiriswamy9529 7 ай бұрын
அமெரிக்கா Lovely 😍😍 Happy
@santhoshsampath1584
@santhoshsampath1584 8 ай бұрын
KZbin ல் Way2go tamil ம் ஒரு அழகான அற்புதமான படைப்பு ❤❤❤
@Way2gotamil
@Way2gotamil 8 ай бұрын
@Self_Memes
@Self_Memes 8 ай бұрын
அண்ணன் வீடியோ லாம் படம் ரிலீஸ் மாதிரி அதனால TV ல பாத்தா தான் சரியா இருக்கும்❤
@way2tamilpasanga649
@way2tamilpasanga649 8 ай бұрын
இயக்குனர் சங்கர் படத்துக்கு அப்புறம் மாதவன் வீடியோ intro வேற லெவல். 🎉❤
@shankarraj3433
@shankarraj3433 8 ай бұрын
Ya.
@thumuku9986
@thumuku9986 2 ай бұрын
Superb...Lovely ...thanks a lot...
@saraswathiramakrishnan142
@saraswathiramakrishnan142 8 ай бұрын
மாதவன் தம்பி வழக்கம்போல் தான் காணொளி மிக மிக அருமை. தலைவலியுடன் சிரமபட்டு எங்களுக்காக அத்தனை விளக்கமாக நேரில் சென்று பார்த்தது போல்❤
@rameshw8060
@rameshw8060 8 ай бұрын
Bro முதலில் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் உங்களுடைய விடியோ ஒவ்வொன்றும் செம informativa இருக்கு நீங்க ஒவ்வொரு இடத்தை பற்றி எல்லா தகவல்களையும் ரொம்ப அழகா சொல்றிங்க எனக்கு அமெரிக்கா ன்னா ரொம்ப பிடிக்கும் உங்க வீடியோ பார்த்தது அமெரிக்காவை நேர்ல பார்த்தது மாதிரி இருக்கு உங்களுக்கு மிகவும் நன்றி
@Way2gotamil
@Way2gotamil 8 ай бұрын
Thanks bro
@christinasophia5874
@christinasophia5874 8 ай бұрын
Paarunga is jst a word.. "Kamichitey polam nu nenechn,paathutey vaanga,polangala is an emotion"...🤩😍 Addicted to tis...👌☺️ Take care of ur health...🥰
@premanathanv8568
@premanathanv8568 8 ай бұрын
அமெரிக்காவின் பிரமாண்டமான அணைக்கட்டு ஹூவர் அணை மிகவும் அருமைங்க சூப்பர் 👍👍 அழகு பிரம்மாண்டம் அற்புதம் அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற அணை.. பதிவிட்ட தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் மாதவன் பிரேம நாதன் கோயம்புத்தூர் ❤❤
@Way2gotamil
@Way2gotamil 8 ай бұрын
Thanks for watching sir
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 8 ай бұрын
1950 60களில் சாத்தனூர் அணை கட்டிய போது ஐந்து லட்சம் ரூபாய் மிச்சம் பிடித்து காமராஜரிடம் கொடுத்த வரலாறு உண்டு தமிழ்நாட்டில்.👍 அப்போது மிகவும் நேர்மையான அதிகாரிகள் தமிழ்நாட்டில் இருந்தார்கள்😅
@Way2gotamil
@Way2gotamil 8 ай бұрын
🙏🏻
@rajadurai8067
@rajadurai8067 8 ай бұрын
வைகை அணை கட்டிய போதும் திட்ட மதிப்பீடு விட பணம் மிச்சம் படுத்தினார்களாம்.காமராசர் காலத்தில் கட்டப்பட்ட அணை வைகை அணை
@kanaatrena
@kanaatrena 6 ай бұрын
Still we hv to talk abt kamarajar abt honesty.all are corrupted after him.
@MithranElectronics
@MithranElectronics 5 ай бұрын
Entha book la potrukku nanum poi patikuren
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 8 ай бұрын
Way2go, சுப்பர் காணொளி, அழகாக எடுத்திருக்கின்றீங்கள் தன்றி தம்பி , உடம்பை கவனியுங்கள் 👍🙏😇Usha London
@nagushanmugam7611
@nagushanmugam7611 8 ай бұрын
காமிராவக்குள் கவிதை அலை அடிக்கிறது 🤩 கண்களுக்கு காட்சிகளும் படப்பிடிப்பும் நம்மை கட்டித்தழுவி முத்தமிடுகிறது😇😇
@Krishnarao-v7n
@Krishnarao-v7n 8 ай бұрын
Hoover.Dam Views Amazing & Beautiful Information 👌🏻 Videography Excellent Dedication ✋🏻👍🏻💪🏻👍🏻👍🏻💪🏻💪🏻
@wowkids..haanizaini9066
@wowkids..haanizaini9066 8 ай бұрын
41:15 You said a wonderful word 😊
@KaKaKaPo-26
@KaKaKaPo-26 8 ай бұрын
34:51 harshath belike (Anna neeyuma ah enna kalaikura)😢😂😂
@thirumalaithirumalai7134
@thirumalaithirumalai7134 7 ай бұрын
Super Hoover dam very good explanation 🎉
@parasuraman6295
@parasuraman6295 8 ай бұрын
அழகு... என் நெடு நாள் கேள்விக்கு பதில் கிடைத்ததில் மகிழ்ச்சி... நன்றி...
@beastkumaran9984
@beastkumaran9984 8 ай бұрын
உன்னை நான் உன்னை நான் உன்னை நான் கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன் நெஞ்சிக்குள்ளே நெஞ்சிக்குள்ளே நெஞ்சிக்குள்ளே ......... லட்சம் சிறகு கள் முளைக்குதே 🐥🐥🐥🐥🐥 ஜே ஜே madi bro ku ஜே ஜே😊😊😊😊😊 nice video 🙏🙏🙏🙏🙏🙏
@ganesana9183
@ganesana9183 7 ай бұрын
Thanks for your very good offer us to enjoy Hoover Dam details
@Way2gotamil
@Way2gotamil 7 ай бұрын
My pleasure bro!
@SamsungA22-z6e
@SamsungA22-z6e 8 ай бұрын
Thank you very much thambi for the videos. My 81 year old mom enjoys watching your videos. May god bless you always. From Malaysia.
@shankarraj3433
@shankarraj3433 8 ай бұрын
காணொளி கண்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது. வாழ்த்துக்கள்.
@dhandapanipalanisamy8165
@dhandapanipalanisamy8165 5 ай бұрын
Hoover dam is s great work.Thank you for showing this project.All engineers should dee this.
@maheshkumar6781
@maheshkumar6781 4 ай бұрын
@17:10 it is called soil nailing.. slope stabilization method, to prevent land slide. Steel tendons are drilled and anchored (like nails) which resists load in tension.
@perpetprabhu1033
@perpetprabhu1033 8 ай бұрын
Excellent bro. Thanks for the opportunity given bt you to see all these..........🎉
@srinivasanveera
@srinivasanveera 8 ай бұрын
Madhavan, It's really amazing to know about hoover dam. Nicely explained and wonderful video coverage. Keep it up.
@kavivishva
@kavivishva 8 ай бұрын
thanks madhavan brother intha view la explore panathu happy
@ganeshramr4164
@ganeshramr4164 8 ай бұрын
Hi Madhavan, On your video , the dam side, the rock surface were steel / bolts, this is called anchoring bolts. Generally these are holding the cracking rocks (may be minor cracks would have started this team added the anchoring bolts). This would have been done for safety reasons.
@Way2gotamil
@Way2gotamil 8 ай бұрын
Thanks for the info bro
@mpetchimuthu4169
@mpetchimuthu4169 8 ай бұрын
உங்களுக்கு தலைவலி இருந்தாலும் வீடியோவில் எந்த குறையும் இல்லாமல் வலியில்லாமல் அழகாக எடுத்து இருக்கிறீர்கள்...❤
@Way2gotamil
@Way2gotamil 8 ай бұрын
Thanks brother
@bkppandian7503
@bkppandian7503 8 ай бұрын
Bro take care of your health bro 😢
@chidambaramvasu9647
@chidambaramvasu9647 8 ай бұрын
32:57 #Idukkidam.... #Kerala bro 🙏
@Lonelybird-001
@Lonelybird-001 8 ай бұрын
Yow anna video va sikkiram podunga evlo naal wait panrathu😊
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 8 ай бұрын
வழுக்கிச் செல்லும் சாலையினூடே வழிகாட்டியாய் வந்து தரைதொட்டு தாலாட்டிய மேகங்களை காமிராவால் ஒளியேற்றிய உங்களின் அருமைக் காணொளி பிரம்மாண்டத்தின் முன்னோட்டம். இப்படி நிறைய எழுத வேண்டும் என நினைக்கிறேன். நன்றியும் வணக்கமும் மாதவன்.
@Way2gotamil
@Way2gotamil 8 ай бұрын
Thank you so much
@sritharanm5714
@sritharanm5714 8 ай бұрын
l have travelled to hoover, bridge during 2019, but not visited the areas you showed in the vedeio..Iam a great fan of your vlog.very nice.keep rocking.
@periasamyrathinavelu4308
@periasamyrathinavelu4308 8 ай бұрын
அருமையான வீடியோ தொகுப்பு. நன்றி மாதவன். அணை பிரமாண்டம் .
@nagushanmugam7611
@nagushanmugam7611 8 ай бұрын
தலைவலியும் ,வயிற்றுவலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்.பழமொழி உங்களை பார்க்கும் போதே தெரிந்தது
@freefolk1986
@freefolk1986 8 ай бұрын
*பழமொழி
@madanama1
@madanama1 8 ай бұрын
How much paid for Buffet @ Taj
@Palanipalani357
@Palanipalani357 8 ай бұрын
@@madanama1 20 dollars
@nandhitv2846
@nandhitv2846 8 ай бұрын
தோழர் வணக்கம் என் பெயர் மதியழகன் இராமலிங்கம் இப்போ நான் சென்னை ஆவடியில் இருக்கிறேன் உங்கள் பதிவு சிறப்பு நான் தமிழ் சினிமாவில் இணை துணை இயக்குனர் இப்போ நான் ஒரு படம் டைரக்ட் பண்ண போறேன் எனக்கு அவன் போறான் பிளைட்டுல பாடல் ரொம்பவும் பிடிச்சி இருக்கு அதைபத்தி தகவல் வேண்டும்
@SanthoshVlogs98
@SanthoshVlogs98 8 ай бұрын
The Idukki Dam, located in Kerala, India, is a 168.91 m (554 ft) tall arch dam. The dam stands between the two mountains - Kuravanmala (839)m and Kurathimala (925)m. It was constructed and is owned by the Kerala State Electricity Board. It supports a 780 MW hydroelectric power station.
@keepgoing6430
@keepgoing6430 8 ай бұрын
Like hoover if govt allows visitor and The history for construction is Also very interesting..
@balushiva8496
@balushiva8496 6 ай бұрын
780MWமின்சாரம் கிடைக்க இடுக்கி அணையில் எப்பொழுதும் தண்ணி நிறைந்து இருக்கவேண்டும் . இடுக்கி அணைக்கு தண்ணி முல்லப்பெரியார் அணையில் இருந்துதான் வரவேண்டும். பிரச்சனை என்னவென்று புரிகிறதா ?
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 5 ай бұрын
​@@balushiva8496Periya river longest river all dam kum endha river dhan water source Idukki la naraya dam irukku..anga irundhu varum nu kadayadhu ..andha river kochi varukkum pogudhu. Connection naraya irukku .
@ramdasm5826
@ramdasm5826 8 ай бұрын
Very interesting Keep it up.I am from Bangalore (aged 79 years) .I love watching your videos. For people like me it feels as though we are at place you visit .GOD BLESS YOU ALWAYS.
@Way2gotamil
@Way2gotamil 8 ай бұрын
Thank you so much 🙂
@kumbakonamramesh1149
@kumbakonamramesh1149 8 ай бұрын
அருமை அற்புதம் பிரம்மாண்டம் நன்றி மாதவன் bro 🎉🎉🎉🎉
@selvam1795
@selvam1795 8 ай бұрын
விமானம் ஏறும் அவசரத்திலும் கூட பொறுமையாக இருந்து டேமை எல்லா இடத்திலும் சுற்றிக் காட்டி அற்புதமாக சுட்டிக் காட்டுனீர்கள் காரும் கொண்டு போய் விட்டுட்டு விமான நிலையம் வந்து உணவும் அருந்தி அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
@Way2gotamil
@Way2gotamil 8 ай бұрын
Thank you brother
@gopalrajendran9244
@gopalrajendran9244 8 ай бұрын
Hoover Dam பற்றி Google இல் search செய்திருந்தாலும் இந்த அளவிற்கு விளக்கம் கிடைத்திருக்காது அவ்வளவு ஒரு தெளிவான நேரடி காட்சிகளுடன் அற்புதமாக விளக்கி உள்ளீர்கள் அதுவும் உங்கள் உடல் அசௌகரியம், தலைவலி, என்றாலும் கூட எங்களுக்காக மிகவும் கஷ்டப்பட்டு ஒரு நல்ல வீடியோவை கொடுத்திருக்கிறீர்கள். மிக்க நன்றி மாதவன்.
@mohankumar6093
@mohankumar6093 8 ай бұрын
மெய்சிலிர்க்க பட்ட பதிவு❤ நன்றி நண்பரே 😍
@sivapathasundaramsomasunda3825
@sivapathasundaramsomasunda3825 5 ай бұрын
Excellent important informative explanation thanks 🙏😊☺️ so much for your efforts dear friend have pleasant times always with passion 🌼💛🤲👍
@bastiananthony3392
@bastiananthony3392 8 ай бұрын
அருமையான வரலாற்றுடன் அற்புதமான காணொளிக்கு நன்றி.
@kulothunganchokalingam2597
@kulothunganchokalingam2597 8 ай бұрын
அற்புதம், அருமை. புகழ வார்த்தைகள் இல்லை. குலோத்துங்கன்.
@anbalagapandians1200
@anbalagapandians1200 8 ай бұрын
அற்புதமானசெயல்.பாராட்டுக்கள்
@nk9996
@nk9996 7 ай бұрын
32:51 Idduki Dam in Kerala
@christinatina9442
@christinatina9442 8 ай бұрын
I like all your videos it's amazing. You are showing some many videos in America. We are in north corlina. Do you come here.
@arumugamasokan7721
@arumugamasokan7721 8 ай бұрын
எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அழகு தமிழ் 🎉 ஸ்டைல் அபாரம்😅😊 நன்றி
@vparvathy6627
@vparvathy6627 4 ай бұрын
When you say you are going to airport it feels like oh no. Too soon. I feel happy watching it. Have a good day.
@gracekiruba2724
@gracekiruba2724 6 ай бұрын
I visited this dam 2019 Entrance ticket 10 dollars Thank u somuch for all ur information.
@vrkboys156
@vrkboys156 7 ай бұрын
Super bro. தொலைநோக்குப் திட்டம்....
@santhoshsantho2277
@santhoshsantho2277 8 ай бұрын
Wow beautiful clarity video❤ and superb
@Kathir-c6p
@Kathir-c6p 8 ай бұрын
Ungala parthathu.and video parthathu romba happy ❤
@toknoweverything5157
@toknoweverything5157 8 ай бұрын
Clouds sky + dam history explanation informative❤❤
@Way2gotamil
@Way2gotamil 8 ай бұрын
Glad you liked it
@VenkatesanSrinivasan-w2e
@VenkatesanSrinivasan-w2e 8 ай бұрын
Hii..மாதவன்..விடியா..செம்ம..சூப்பர்..வாழ்க..வாழ்க..மிக்க..நன்றி..🌾🌴🌿💯💯💯🤝🤝🤝🤝🙏🙏🙏🙏👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾🌲🌲👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌹🌹🌱🌱..OK.. Good..night....
@superyourvideoexplainsthan9029
@superyourvideoexplainsthan9029 6 ай бұрын
Dam & Madhav explained super
@vddinesh2511
@vddinesh2511 8 ай бұрын
இப்போ வருமோ எப்ப வருமோ.... என்று ஆவலோடு காத்திருக்கிறோம்..... 🔥❣️
@OneGod3vision
@OneGod3vision 8 ай бұрын
உங்களது முயற்சிகள் மேலும் தொடர வாழ்த்துக்கள்🎉
@anbalagapandians1200
@anbalagapandians1200 10 күн бұрын
அருமையான தகவல்ப திவு
@suganthysubburaj3555
@suganthysubburaj3555 8 ай бұрын
Very nice no words to tell , amazing
@shalinibalaji6616
@shalinibalaji6616 8 ай бұрын
👋 way2go madhavan epadi irukinga? Unga episode innaikithan parthen. Vera level 💯 👌. Veedu shift pannitruken. Athanala pakka mudiyala. Innaiki epadiavathu pakkanumnu pathuten. Hoover dam explainesen romba supera sollirukanga. Romba alagavum kamichurukinga. Unga health pathukonga. Mudinchavaraikum medicine avoid pannunga.thalavali Thailam vachukonga. Adutha episode I am waiting madhavan....🎉🎉🎉🎉🎉
@lathabalakumar6495
@lathabalakumar6495 8 ай бұрын
அருமையான தகவல்கள். நன்றி.
@velayudhamkarthik2458
@velayudhamkarthik2458 7 ай бұрын
I really admire your video shoot. It is amazing. Need more video like this bro.
@anbalagapandians1200
@anbalagapandians1200 8 ай бұрын
அருமையான தகவல்பதிவு
@jekanathankanapathippillai
@jekanathankanapathippillai 8 ай бұрын
Wonderful , Excellant . Thank you bro🙏🏾
@Way2gotamil
@Way2gotamil 8 ай бұрын
Thank you 👍🏻
@rajaniyer6144
@rajaniyer6144 8 ай бұрын
Fantastic Presentation Dear
@giri_balan
@giri_balan 8 ай бұрын
Excellent, Magnificent, SINKED into your video ❤❤.. Waking up from that sinkage will take few hours
@jayveeor
@jayveeor 6 ай бұрын
A very nice explanation in mother tongue !👌
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 8 ай бұрын
Awesome super thanks i like it anna 🇮🇳👍👌🙏
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 8 ай бұрын
தம்பியின் பதிவு களில் இதுவும் ஒரு அருமை யான பதிவு. ஹுவர் அணையின் பிரமாண்டத்தை மிகவும் அருமையாக அழகாக படம் பிடித்து மற்றும் அதன் வரலாறு அனைத்தையும் சுற்றி காண்பித்திர்கள். மிகவும் நன்றி தம்பிக்கு தம்பி உடம்பையும் பார்த்து க் கொள்ளுங்கள்.
@Way2gotamil
@Way2gotamil 8 ай бұрын
Thank you sister
@N.VigneshRaj
@N.VigneshRaj 8 ай бұрын
Hoover dam and its history was nice. Waiting for your next international trip video.
@shanthia714
@shanthia714 8 ай бұрын
Lovely Dr shanthi take care
@dsegaran1964
@dsegaran1964 8 ай бұрын
superb video, seems like i myself visited the place, it was soo good.
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 8 ай бұрын
Superb explanation Maddy 😊
@EpicSoloZone
@EpicSoloZone 8 ай бұрын
32:58 idukki dam😁
@sugavanamsugavanam398
@sugavanamsugavanam398 5 ай бұрын
Wonderful dedication. Great
@suganyapragatheswaran2024
@suganyapragatheswaran2024 8 ай бұрын
I am wondering hw a person can be so dedicated 😮 such an amazing explanation on the history of Hoover dam 👏, thanks for all your effort bro 👍
@djkavinff5484
@djkavinff5484 8 ай бұрын
intha mari Oru Super raa na channel la naa Eppati Miss pannanu Theriyala ....❤ Bro Im New subscriber in Niiga Poodura Ella videos mm naa Paathuruva .....❤️✌️ Amazing Experience 💫
@Way2gotamil
@Way2gotamil 8 ай бұрын
Thank you so much bro
@SeenipandianThaveethu
@SeenipandianThaveethu 8 ай бұрын
Engineering marbles awesome working
@Kamal25217
@Kamal25217 8 ай бұрын
Always nice to watch this team perform.well done guys .🎉🎉🎉
@SasiKumar-v3z
@SasiKumar-v3z 8 ай бұрын
I feel naanum ungaloda ella plave kum vantha feel sami god bless you
@WALKERSETHU7
@WALKERSETHU7 8 ай бұрын
9:52 bro 65 miles per hour
@A.T.Manikandan
@A.T.Manikandan 8 ай бұрын
17.19 Soil Nailing Process. Its a slope stabilization process. They insert engineering designed anchors in to the rock or soil with soime grout to protect slope.
@hebzibahglory8070
@hebzibahglory8070 7 ай бұрын
I love your all videos I like your way of explaining things
@rajaguru2354
@rajaguru2354 8 ай бұрын
Bro, got goosebumps on ur title card and ur voice over for the first few seconds.
@subramanim2883
@subramanim2883 5 ай бұрын
nalla anubavam super
@Bharath_N_krishnan
@Bharath_N_krishnan 8 ай бұрын
34:50 Nivetha 😂😂😂 Harshath khan😂😂😂 Vj Siddhu Vlogs @vjsiddhuvlogs
@mssubramanyan
@mssubramanyan 8 ай бұрын
Perfect line: any honest contractors in any country...
@vssvasu9537
@vssvasu9537 5 ай бұрын
Nice, super very happy,.
@shanmugamsundaram6313
@shanmugamsundaram6313 8 ай бұрын
Super nanba 😮😮😮😮
@pandianpandian8064
@pandianpandian8064 7 ай бұрын
நன்றி nanpa
@panjalingamkandasamy5516
@panjalingamkandasamy5516 6 ай бұрын
தம்பி உங்க கணேளி அருமை ❤🎉
@karthikmegala3870
@karthikmegala3870 8 ай бұрын
Super madhavan Anna ❤❤❤👍👍👍
@varadansundaresan7792
@varadansundaresan7792 8 ай бұрын
சூப்பர் ப்ரோ
@nazerali6713
@nazerali6713 8 ай бұрын
Picturisation and BGM Awesome
@meetmaran6310
@meetmaran6310 8 ай бұрын
Nice.. Bro.... U r... Great
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
சுவிஸ் LAUTERBRUNNEN இல் புதிய உலக சாதனை!
17:41
SWISS தமிழ் Explorer
Рет қаралды 3,6 М.