கொட்டும் மழையில் நயகரா அருவியில் நனைய போறோம் | ஒரு த்ரில்லிங் Experience | Canada | Episode 4

  Рет қаралды 209,385

Way2go தமிழ்

Way2go தமிழ்

Күн бұрын

Пікірлер
@Way2gotamil
@Way2gotamil 6 ай бұрын
Hello, everyone! I hope you like this video. Try to watch it on a TV in 4K 60 FPS or 1080p 60 FPS, especially between 7:00 and 24:00. If you are watching on a mobile device, please use headphones for the best experience. Apologies if you notice any shakiness; I was holding the grip of the cruise with one hand and the camera with the other, which was quite risky in the windy, shaky, and wet conditions. I tried my best to capture the important moments. Please like, leave your comments/feedback, and share if you feel this video is worth it.
@mrvetrisbv3699
@mrvetrisbv3699 6 ай бұрын
Really semmmaaa feel & worth brother ❤❤❤❤ Thank you.
@Way2gotamil
@Way2gotamil 6 ай бұрын
@@mrvetrisbv3699thanks bro
@selvisaraselvi2562
@selvisaraselvi2562 6 ай бұрын
Super Madhavan 🎉🎉🎉❤❤
@pritam4802
@pritam4802 6 ай бұрын
No apologies, we love the risk u tke us through the falls
@selvaraninatarajan7273
@selvaraninatarajan7273 6 ай бұрын
Hi Bro, Beautifully showed. Canada view is amazing. Bro pls try to visit Hot Springs National Park in Arkansas and make a video about it. Thank you.
@ternetupdates8926
@ternetupdates8926 6 ай бұрын
பிரமாண்டத்தை காட்டுவதில் இயக்குனர் சங்கரை மிஞ்சியவர் என்பதை நிரூபித்து விட்டார் அண்ணன் மாதவன்❤
@see2spot222
@see2spot222 6 ай бұрын
"நயாகரா" என்கின்ற பிரம்மாண்டத்தைக் காண சேனலுக்குள் ஆர்வமுடன் வந்தோம்... ஆர்ப்பரிப்பைக் கண்டோம்... அலை அலையாய் நனைந்தோம்... நனைந்ததை மீண்டும் மீண்டும் நினைந்தோம்... நினைந்ததில் மீண்டும் மீண்டும் நனைந்தோம்... நன்றி! நன்றி!! மாதவன் சார்!...
@Abisheaklegend.007
@Abisheaklegend.007 6 ай бұрын
Yaaruppa Nee
@OMRica-Thamizhan
@OMRica-Thamizhan 6 ай бұрын
Very well said. Maddy is our hero. Fan from Charlotte.
@Way2gotamil
@Way2gotamil 6 ай бұрын
@@see2spot222 ❤️
@Way2gotamil
@Way2gotamil 6 ай бұрын
@@OMRica-Thamizhan ❤️
@anandhisureshg1716
@anandhisureshg1716 6 ай бұрын
Super Madhavan from chennai
@allinall6095
@allinall6095 6 ай бұрын
இந்த பூமியை ரசிச்சு ரசிச்சு செதுக்கிய அந்த இறைவன் தான் எவ்வளவு ரசனைமிகுந்தவன் ❤❤❤
@dhandapanidhandapani7249
@dhandapanidhandapani7249 6 ай бұрын
தம்பி மாதவன் அழகோ அழகு. (ஒளிப் பதிவு, ஒலிப் பதிவு, வர்ணனை, டைம்மிங் சென்ஸ்,காமெடி சென்ஸ், மற்றும் பிற.)நன்றி. வாழ்த்துக்கள். வளர்க நலமுடன்.
@ChandranChandran-j7q
@ChandranChandran-j7q 6 ай бұрын
கடவுளின் படைப்பு அற்புதம்.நயாகராவை கண்முன்னே காட்டிய மாதவனுக்கு கோடி நன்றிகள். மிக அருமையான பதிவு.
@vallinayagi.
@vallinayagi. 3 ай бұрын
தம்பி உங்களுக்கு முதலில் கோடான கோடி நன்றிகள்பா உங்க பதிவுவை எதர்த்தமாகதான் பார்த்தேன்பா இந்த 20 நாள்கள் மேல இருக்கும்பா எல்லாமே சூப்பரோ சூப்பர்பா வெளிநாடு போகமுடியாத எங்களை போன்ற்வர்களுக்கு நீங்கள் எங்களுக்கு கடவுள் கொடுத்த பரிசுப்பா கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார் எங்கு சென்றாலும் கவனமாக சென்று வாருங்கள்பா உங்களுக்காக பிராத்தனை செய்துகிறேன்பா
@shankarraj3433
@shankarraj3433 6 ай бұрын
ஜேம்ஸ் கேமரூனை மிஞ்சிய மாதவன். வாழ்த்துக்கள்.
@sivaramankalaiselvan3787
@sivaramankalaiselvan3787 5 ай бұрын
மிக அருமை. நயாகராவின் அழகு பிரமாண்டம், வியக்க வைக்கிறது. மிக்க நன்றி.
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo 6 ай бұрын
மாதவன் புரோ என்ன கமென்ட் எவ்வளவு போடறதுன்னே தெரியலே சொர்க்கம் புரோ அடடா அடடா என்ன ஒரு பிரம்மாண்டம் அதுவும் கிட்டே போகும் போது பார்த்தது எனக்கு மூச்சே வரலே மனது அப்படியே அங்கேயே சென்று விட்டது என் வாழ்க்கையில் இங்கெல்லாம் என்னால் போக முடியாது ஆனால் உங்கள் வீடியோ என்னை அங்கே வரவைத்தது என்ன புரோ நேரில் பார்த்த அழகை நீங்கள் தான் அப்படியே வாரி கொடுத்து விட்டிர்களே அற்புதம் அழகு ஆனந்தம் பிரம்மாண்டத்தின் உச்சம் என்று சொல்லி கொண்டே போகலாம் அதுவும் உங்கள் வர்ணனையுடன் பார்த்தது சூப்பர் என்னதான் அமெரிக்க வாழ்க்கை என்றாலும் கிராமத்து மண்மனம் மாறாத உங்கள் தமிழ் பேச்சு செம்த்தியா இருக்கு என்ற வார்த்தை அது பேச்சு வழக்கில் உள்ள வார்த்தை என்று நமது கிராமங்களை நினைவு படுத்தி விட்டிர்கள் அருமை உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் வாழ்த்துக்கள் மாதவன் புரோ
@ranganathanmanikkam3628
@ranganathanmanikkam3628 6 ай бұрын
நயாகராவை அருகில் மிக அருகில் பார்த்தேன், பரவசப்பட்டேன், மகிழ்ந்தேன், மயங்கினேன், ரசித்தேன், ரகம் பக்கா ரகம், அனுபவித்தேன், ஆகா, ஆகா, நன்றி மாதவா🎉❤
@sivakumarr2593
@sivakumarr2593 6 ай бұрын
எங்கள் மாதவனுக்கு கோடி வணக்கங்கள். அப்பப்பா என்ன ஒரு அழகு. எங்களை நயகராவுக்கு அன்பாக அழைத்துச்சென்றதற்கு.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன் மகிழ்வாக. மதுரையில் இருந்து சிவா.
@Crazytime84
@Crazytime84 6 ай бұрын
Nallu Ponnusamy, Professor of Statistics,Tiruchirappalli. Congratulations. Very nice and clear your descriptions. Thanks.
@shivalingamkala1916
@shivalingamkala1916 6 ай бұрын
அருமையான பதிவு. முன்பு நாம் நேரில் கண்டபோது உணர்ந்ததை அப்படியே மற்றொருவரின் வார்த்தைகளிலும், ஒளிப்பதிவிலும் வர்ணனையாக கேட்பதும் ரசிப்பதும் சுவையானதாகவே உள்ளது.
@AjanthaSuresh
@AjanthaSuresh 6 ай бұрын
மாதவன் முகத்தில் ஒரே புன்னகை அது எங்கள் முகத்திலும் பிரதிபலிக்கிறது😊 இரண்டு முறை பார்த்து விட்டேன் நன்றி 🎉❤😊
@bastiananthony3392
@bastiananthony3392 6 ай бұрын
இவ்வளவு அழகாக யாரும் நயாகார வீழ்ச்சியை காண்பிக்கவில்லை. நீங்கள் எப்படி நீர்வீழ்ச்சி சாரலில் நனைந்து சந்தோசபட்டீர்களோ அதைவிட இரட்டிப்பாக நாங்கள் சந்தோசப்பட்டோம். அப்படி ஒரு அற்புதமான காணொளியை தந்தமைக்கு நன்றி. முடிந்தால் கோபுரத்தையும் காண்பிக்க முயற்சியுங்கள். நன்றி.
@rvijayakumarnkl9605
@rvijayakumarnkl9605 6 ай бұрын
என்ன ஒரு அருமையான காட்சி அழகு அழகு அழகு அழகு அழகு அழகு எத்தனை முறை நயாகரா பால்சை பார்த்தாலும் கனடா சைடுல இருந்து பகலில் நயாகரா பால்ஸை காண்பித்த என் நெஞ்சில் குடியிருக்கும் தங்கத் தமிழனாம் way 2 go மாதவனுக்கு எனது நெஞ்சம் கனிந்த மனமார்ந்த நன்றிகள். நன்றி நன்றி நன்றி
@valarmathiramasamy5953
@valarmathiramasamy5953 6 ай бұрын
அருமை . கண்களுக்கு இனிய காட்சிகள். தூய தமிழில் நல்ல வர்ணனை. மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டும் காட்சி. மகிழ்ச்சி மாதவன் தம்பி.
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 6 ай бұрын
Excellent super video brother. தம்பி இந்த பதிவு மிகவும் பிடித்துவிட்டது. நயகரா நீர்வீழ்ச்சியின் அழகு பிரமாண்டம் விவரிக்க இயலாது. மனதில் ஒரு வித பயம் இருந்தாலும் தம்பி கவிதை மழையும் பொழிகிறிர்கள்.நீங்கள் ரசித்து பார்த்த மாதிரி நாங்களும் ரசித்து பார்த்தோம். Thank you brother. நேரத்துக்கு சாப்பிடவும் .வாழ்க வளமுடன் .
@vasanthanayakisp9931
@vasanthanayakisp9931 6 ай бұрын
நயாகரா நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து விழும் நீரின் ஓட்டத்தை பார்க்கும்போது மெய்சிலிர்க்கிறது. மிக்க நன்றி.
@nabeeskhan007
@nabeeskhan007 6 ай бұрын
மிகவும் அருமையான பதிவு. ஓசைகள் குறையாத இசையை செவிகளுக்கு விருந்தாக்கியது மட்டுமல்ல... ஆசை கதவுகளை மெல்ல திறந்து... அருவியில் நீராட்டி கடுங் குளிரில் உள்ளத்தை ஆட வைத்து விட்டது... நேரில் சென்று பார்ப்பது போல் பிரமிப்பை ஏற்படுத்தியது. தெள்ளத் தெளிவான படப்பிடிப்பு.... மட்டுமல்ல அழகிய இயற்கை காட்சிகள் கண்களுக்கு விருந்து. உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய நீர்வீழ்ச்சி பற்றிய விளக்கம் அறிவு பசிக்கு போடப்பட்ட தீணி., நன்றி சகோதரா... உங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன். அன்புடன்: உதய தாரகை . சிங்கப்பூர் குடியரசு 🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬
@murugesh6802
@murugesh6802 6 ай бұрын
சொல்ல வார்த்தைகளே இல்ல நயகரா அருவி அவ்ளோ அழகு நண்பா ♥️♥️ இதையெல்லாம் நேர்ல பாக்குற அளவுக்கு வசதி இல்லேன்னாலும் நேர்ல பார்த்த அனுபவத்தை குடுத்ததற்கு மிக்க நன்றி மாதவன் 😘♥️🥰
@JubairLucario
@JubairLucario 4 ай бұрын
Aaha arpudam
@VijayaLakshmi-jz6ym
@VijayaLakshmi-jz6ym 6 ай бұрын
ரொம்ப ரொம்ப அருமையா இருந்தது. இரண்டு கண்கள் பத்தலை நன்றி மாதவன்
@kanagambalm6091
@kanagambalm6091 6 ай бұрын
நயாகரா நேரில் சென்று பார்த்து பரவசம் அடைந்த மாதிர் இருந்தது பிரதர்
@revathibabu3092
@revathibabu3092 6 ай бұрын
Yarukellam nayagara falls melirundhu vizhum andha edge parthathum adhil Kai nanaikka asaipatteergal, it's really provoking ❤
@ravikumarb4161
@ravikumarb4161 6 ай бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி மாதவன் நான் உங்கள் சென்னை தோழன் நயாகரா நீர்வீழ்ச்சி அற்புதம் சுமார் 40 நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரே வானம் ஒரே பூமி திரைபடத்தில் பார்த்தது மீண்டும் இப்போது உங்கள் காணொளியில் அற்புதமான காட்சி இப்போது இருப்பது போல் அந்த காலகட்டத்தில் படகு போக்குவரத்து உள்ளது அற்புத காட்சி மீண்டும் இப்போது உங்கள் காணொளியில் நன்றி 🙏
@malathirangasamy7781
@malathirangasamy7781 6 ай бұрын
ஹாய் மாதவன் அண்ணா இந்த பிரம்மாண்டத்தின் அழகை காட்டியதற்கு மிக்க நன்றி அண்ணா 🎉🎉🎉 இயற்கை இயற்கை தான்
@Sirajhi5Tamil
@Sirajhi5Tamil 6 ай бұрын
38:22 என்ன Bro Fantaக்கு current shock அடிச்ச மாதிரி😂 swing la ஒருத்தர் pass ஆகிறார்😂😂 Full video super & 12:20 to 37:15 epic bro❤❤❤
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 6 ай бұрын
Way2go ,நயகரா அருவி, நீங்கள் பார்த்த காட்டிய இடங்கள் எல்லாம் பழைய ஞாபங்களுடன் பார்த்து ரசித்தேன், ஆனால் boat trip போகவில்லை , இப்போது உங்களுடன் போய்வந்த உணர்வு நன்றி தம்பி சுப்பர் நன்றி .👍🙏🇨🇦💐Usha London
@SundaraVadivelu-n1j
@SundaraVadivelu-n1j 6 ай бұрын
கோடானு கோடி நன்றி. மாதவன் தம்பி நீங்கள் பிரமாண்ட திரைப்பட இயக்குநர் ஆக மாறிவிட்டீர்கள்.
@Lichand13
@Lichand13 6 ай бұрын
Your editing and photography vera level
@paulkingston0
@paulkingston0 6 ай бұрын
Wonderful video @ 34:58 surprised to see our channel name in Blue line niagrafallstransit bus
@mpetchimuthu4169
@mpetchimuthu4169 6 ай бұрын
40 நிமிடம் போனதே தெரியல அவ்வளவு பிரம்மாண்டம் அவ்வளவு அழகு...சங்கர் படம்பார்த்த மாதிரி இருக்கு அவ்வளவு பிரம்மாண்டம் வேற லெவல் ❤
@VenkatesanSrinivasan-w2e
@VenkatesanSrinivasan-w2e 5 ай бұрын
Hii..மாதவன்..ரொம்ப அட்டகாசம்..செம்ம..தூள்..தூள்..தூள்...வாழ்க..பல்லான்டு..காலம்..மாதவன்..ஐ🌾🌴🌿👍🏾👍🏾👍🏾💯💯💯🙏🙏🙏🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃
@arumugamannamalai2732
@arumugamannamalai2732 5 ай бұрын
உங்களின் வர்ணனை மற்றும் காட்சிகள் விவரிக்க வார்த்தைகள் இல்லை மிக்க நன்றி
@johnsundar1591
@johnsundar1591 6 ай бұрын
அருமையான வீடியோ காட்சிகள் நன்றி தம்பி.கண்ணால் பார்க்க கிடைத்தது.விவரிக்க முடியாத இன்பம் . இன்னும் நிறைய வீடியோக்கள் போடுங்க 😊❤❤❤❤❤❤❤❤❤
@subashmani7
@subashmani7 6 ай бұрын
நேரடியாக சென்று பார்த்தால் எவ்வளவு பிரமாண்டமோ அந்தளவுக்கு அருமையான வீடியோ காட்சி... சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா...
@mystricalboy
@mystricalboy 6 ай бұрын
Apdiye movies la vara madhiriye avlo realistic ah irundhuchu Anna ❤ vera level uh
@nagushanmugam7611
@nagushanmugam7611 6 ай бұрын
கனடாவில் இருந்து எங்கள் இதயக் கதவுகளை தட்டும் உங்கள் காமிரா கண்கள் 👀 அந்த படிகக் கண்ணாடியை ஒரு கோடிச்சிதறல்களாய் உடைத்தது யார்.....?! மெய்சிலிர்க்க வைக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி ....✨ கனடாவின் நயாகரா தெவிட்டாத வர பிரசாதமே ....🌟 நீர்வீழ்ச்சிகளில் பாறைகளெல்லாம் நித்தம் நனைந்து உறங்குகிறதே!! நாட்டியம் ஆடிய.... நிறமில்லா அழகியே.... நயாகரா அருவி.... சொல்ல வார்த்தைகள் இல்லை.....🤩🫠🔥🔥
@saraswathiramakrishnan142
@saraswathiramakrishnan142 6 ай бұрын
நயாகரா அதன் அழகும் ஆர்பரிப்பும் மிக பக்கத்தில ஆஹா அருமை மாதவன் தம்பி அங்க நீங்க பேச முடியாம அதே சமயம் முகம் முழுவதும் சந்தோஷம் அனைத்தும் அருமை அருமை❤
@riyazs5941
@riyazs5941 6 ай бұрын
Truly not expressive in words... such a great experience👌... ❤ thank u🤝
@kannanradha-jk3ej
@kannanradha-jk3ej 3 ай бұрын
மா.... தவம் (நின் )செயலால் மகிழ்ச்சி யோ, மகிழ்ச்சி. நன்றி, நன்றி.
@shanpravin7706
@shanpravin7706 6 ай бұрын
Excellent Mr.madhavan Anna I love it
@Ichii22
@Ichii22 6 ай бұрын
Same feelings, bro.we have seen Niagara July 4th Independence Day in USA 🇺🇸 side.No words to say.
@mallaiyant9717
@mallaiyant9717 5 ай бұрын
பிரம்மன் படைத்த உங்களை உங்களை என்னவென்று சொல்ல வாழ்த்துக்கள் வீடியோ அமேஜிங் லெவல் இருக்கு. கண்முன்னே கண்டதை போன்ற உணர்வை கொடுத்தீர்கள் நன்றிகள் பல
@skanthaSubra
@skanthaSubra 6 ай бұрын
Enjoy travel one of easy to travel country.
@vicknaseelanjeyathevan4161
@vicknaseelanjeyathevan4161 6 ай бұрын
அருமையான காணாெளி. நேரில் பாேனதைத் தவிர காணாெளியில் அதன் பிரமாண்டம் வித்தியாசமாகவிருக்கிறது.
@selvam1795
@selvam1795 6 ай бұрын
அற்புதமான வீடியோ பதிவு நயகரா நீர்வீழ்ச்சி கனடா சைடுல இருந்து பாக்குறது ரொம்ப அழகு படகுல போய் தண்ணில நனைஞ்சி நீர்வீழ்ச்சி அருகில் இன்று வீடியோ பதிவு செய்தது அருமை அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
@gunasekarenrenu3895
@gunasekarenrenu3895 6 ай бұрын
தம்பி சூப்பர் அருமையான படப்பிடிப்பு அழகாய் இருந்தது நயாகரா நீர்வீழ்ச்சி வாழ்த்துக்கள் தம்பி நம் வேலூர் மாவட்டத்தின் சார்பாக
@lydiarachel6038
@lydiarachel6038 6 ай бұрын
No word to tell son only hat's up to you son that's all son Thanks son Lord Jesus Bless you
@vparvathy6627
@vparvathy6627 4 ай бұрын
Sitting at home in my old age watching Canada, naiyagra water falls and many more places. I feel so good and full of life. Feeling happy. Seeing the world through your camera. It's so wonderful. Thanks dear.
@srinivasanveera
@srinivasanveera 6 ай бұрын
Great Madhavan. I have no words to say after watching this video. It's crystal clear and nicely explained. There is no need for any one to go personally and see this natural beauty. Nice coverage. My wishes to you for more and more places in the world to explore and share to us.
@naveedullahnaveedullah19
@naveedullahnaveedullah19 6 ай бұрын
I feel like Niagara falls is visiting with you thank
@MrBALA-jw9ng
@MrBALA-jw9ng 6 ай бұрын
மிக்க நன்றி மாதவன் சகோ ....இயற்கையின் அதிசயம் நாங்கள் நேரில் சென்று பார்க்க முடியாத அழகை காணொளி மூலமாக அடைந்து விட்டோம் இந்த சிறந்த அனுபவம் தந்த மாதவன் சகோ நன்றி❤
@ammasirp6383
@ammasirp6383 6 ай бұрын
உங்க வீடியோ எல்லாமே அருமை
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg 6 ай бұрын
மிகவும் அருமை மகிழ்ச்சி அளிக்கிறது மாதவன் பதிவு ஒளி ஒலி பிரமாதம்ங்க❤❤அழகு சூப்பர் ❤
@kalpanajeeva2485
@kalpanajeeva2485 6 ай бұрын
Virtual trip I enjoyed very much Anyway thank you for shown the beautiful and marvelous video Thankyou you once again Any way Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya
@Krishnarao-v7n
@Krishnarao-v7n 6 ай бұрын
Canada Side Cruise Niagara Falls Views Amazing & Beautiful Videography Excellent 💪🏻💪🏻👍🏻
@periasamyrathinavelu4308
@periasamyrathinavelu4308 6 ай бұрын
Excellent video capturing about Nayagara. We have really enjoyed the video and digitally travelled with you Mr.Madhavan. Tku very much for your sincere effort👏👏👏👏👏
@km-fl2gb
@km-fl2gb 6 ай бұрын
Most pleasant drenching experience.. thanks for the wonderful nature treat🎉🎉
@SathishNP
@SathishNP 6 ай бұрын
இங்க வெயில் பொழந்துட்டு இருக்க நேரத்துல இத பாக்கும்போது எதோ நாங்களே நயாகரால நனைந்தது போல இருக்கு ப்ரோ..
@girichennai2756
@girichennai2756 6 ай бұрын
அட்டகாசமான வீடியோ. நயாகரா நீர்வீழ்ச்சியை நேரில் பார்த்தது போலவே இருந்தது. இரவில் ஒளிரும் விளக்கொளியில் நயாகரா அருமை. Beautiful Video Coverage Bro. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@anithavenkat7342
@anithavenkat7342 6 ай бұрын
Interstellar படத்தில் வரும் water planet க்கு போய்ட்டு வந்த feeling. செம்ம....
@anbarasananbarasan6145
@anbarasananbarasan6145 6 ай бұрын
என்ன சொல்றது...... சொர்க்கம் என்பது இதுதானா...... பார்க்க பார்க்க பரவசம்.....பிரமாண்டத்தின் உச்சம்....... நானா இருந்தா அந்த மரத்துக்கு அடியில் நிம்மதியா படுத்து தூங்கிருவேன்❤ அழகு அழகு அழகு..... பேரழகு ❤
@adhilakshmi-km6js
@adhilakshmi-km6js 6 ай бұрын
பார்க்கும்போது பயமா இருக்கு நல்லா இருந்தது நன்றி
@kingnasarkhan1089
@kingnasarkhan1089 6 ай бұрын
உங்களுடைய பதிவுகளில் மிகச்சிறந்த ஒன்றாக, இப்பதிவை நான் பார்க்கிறேன்...
@shankarraj3433
@shankarraj3433 6 ай бұрын
உங்களின் காணொளியை கண்கொண்டு அந்த நயாகராவே வியக்கும்.
@welcometotamila8863
@welcometotamila8863 6 ай бұрын
Sirappu ❤😊
@pandirajan9062
@pandirajan9062 6 ай бұрын
நயாகரா நீர்வீழ்ச்சி எங்கு இருந்து உருவாகி வருகிறது அதை பற்றி சொல்லுங்க தம்பி
@N.VigneshRaj
@N.VigneshRaj 6 ай бұрын
Niagara Falls super. Best part was your last view. I hope, I can see tower view through your eyes. Kind request Anna don't skip meals.
@a1machi3
@a1machi3 5 ай бұрын
கேரளா athirapalli water falls August to jan vera level ல இருக்கும் 🎉
@karthikeyankeyan4202
@karthikeyankeyan4202 6 ай бұрын
22:50 wowwww 🥳🥳🎊🎊🎊🎊🎊🎊🎊🌝
@prakash_murugesan1282
@prakash_murugesan1282 6 ай бұрын
அளவற்ற மகிழ்ச்சி நன்றி bro good afternoon கனடா view super super super ,🎉🎉🎉🎉🎉
@mangalamani7053
@mangalamani7053 6 ай бұрын
Wow very excited place what a beautiful place thank you so much for your description
@SumathiSumi1980
@SumathiSumi1980 6 ай бұрын
அருமையான ஒளிப்பதிவு . நேரில் பார்த்ததை போல் உள்ளது.
@nithin5318
@nithin5318 6 ай бұрын
மகிழ்ச்சியில் நனைந்துவிட்டேன் அண்ணா Muscatல் இருந்து Nithyamadhavaprakash
@shankarraj3433
@shankarraj3433 6 ай бұрын
கண்களுக்கு நல்ல விருந்தாக அமைத்தது உங்களின் காணொளி. நன்றி. 👍
@raghuraghuk2486
@raghuraghuk2486 6 ай бұрын
அருமை நன்றிகள் நேரில் நனைந்தது போல் இருந்தது
@sarojabalasubramanian494
@sarojabalasubramanian494 6 ай бұрын
திரும்ப ஒரு தடவை நியாகரா போன மாதிரி feeling வந்தது. Thank u Madhavan.
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 6 ай бұрын
❤ இரண்டுமே மிக அருமை
@malinisworld147
@malinisworld147 6 ай бұрын
Superb. Very good experience. Felt like am in nayagra city cruise. Thank you so much. Wonderful ❤
@EzhilmathiVelu
@EzhilmathiVelu 6 ай бұрын
Excellent video. Thanks for sharing this wonderful falls
@banubaskark1
@banubaskark1 6 ай бұрын
God bless u madhavan Superb view from cananda
@manimegalair2435
@manimegalair2435 6 ай бұрын
Very good excitement
@marysinnathurai1512
@marysinnathurai1512 5 ай бұрын
உண்மையாகவே படப்பிடிப்பு super
@musni....57
@musni....57 6 ай бұрын
Video ve paakka paakka evalavu alaha irukku bro🎉😍🥰😘
@jaffnarajith
@jaffnarajith 5 ай бұрын
சொர்க்கம் மாதவன் அண்ணே வேற லெவல் நன்றிகள் 🇨🇦🇨🇦🇨🇦❤❤❤
@rajalakshmisukumar3328
@rajalakshmisukumar3328 6 ай бұрын
Vera level!! Digital tour ella ethu real tour .. txs for bringing.. the beauty to our eyes...
@bhuvanamangudi
@bhuvanamangudi 5 ай бұрын
Wow!!! That was really wonderful... I remembered my trip to Jog falls and my insane act of lying down on the edge and looking down from the falls ... There was a beautiful rainbow ( rather rain circle) down below creating an ethereal experience for me.. This is much more grand.. Large on scale, all the more exciting. You are a lucky person
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 6 ай бұрын
இயற்கையின் பேரழகு அதியசம்❤❤❤❤❤❤
@vetris6340
@vetris6340 6 ай бұрын
மிக அற்புதமான அனுபவம். வாழ்த்துகள். தொடரட்டும் பயணம்.
@kuppusamyrajaram5551
@kuppusamyrajaram5551 5 ай бұрын
❤❤❤❤🎉😅😊அருமையான அருமை! நன்றி🙏💕
@gr8gaya
@gr8gaya 6 ай бұрын
Wow Un imaginable
@DeepaKarthi-sr3cp
@DeepaKarthi-sr3cp 6 ай бұрын
Worth..... Hats off
@arasukumarb5788
@arasukumarb5788 6 ай бұрын
Nayagara Falls ❤Super Nice Video Bro Thanks
@vicknaseelanjeyathevan4161
@vicknaseelanjeyathevan4161 6 ай бұрын
Unbelievable super cool. Thank you for showing us 😮
@sornamgomathinayagam5234
@sornamgomathinayagam5234 6 ай бұрын
அருமை நீங்கள் கூறியதுபோல் நாங்களும் நயாகராவின் அழகில் நனைந்தோம்
@SmileyEat
@SmileyEat 6 ай бұрын
Very nice view Nayagra falls
@mythilinaganthiran6092
@mythilinaganthiran6092 4 ай бұрын
Brought back my memories when i was there few years ago. Mesmerising scenes & no words to describe the experience.
@sudhakar5335
@sudhakar5335 6 ай бұрын
கண்களுக்கு விருந்து அளித்த உங்களுக்கு மிக்க நன்றி 😍😍
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН