அமெரிக்க கிராமத்து வீடு மற்றும் பண்ணை | Amish Home & Farm Tour | Part 2 | Way2go தமிழ்

  Рет қаралды 261,100

Way2go தமிழ்

Way2go தமிழ்

Күн бұрын

Amish Village Home & Farm Tour | Part 2
Amish Village Tour | Part 1 : • ஆச்சரியமூட்டும் அமெரிக...
American Village Series : • American Village
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 60 FPS and use headphones for better experience.

Пікірлер: 565
@annampetchi3843
@annampetchi3843 3 жыл бұрын
ரொம்ப நிம்மதியாக, மகிழ்ச்சியாக, குடும்ப உறவினர்களோடு வாழும் இவர்கள் வாழ்க பல்லாண்டு. இதை காணச் செய்த நீங்களும் வாழ்க!
@ilayaraja1981
@ilayaraja1981 3 жыл бұрын
விடியோ சூப்பர் மதவன். இவங்களும் நம் போலத்தான் தாய்மாமனுக்கு மரியாதை கொடுக்கிறார்கள் .அடுப்பு நம்ம பயன்படுத்துவது போல அதிகமா இருக்கு👍
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 3 жыл бұрын
நான் ஏதிற்பர்த பண்ணை விடியோ.....💗💗💗🙏🙏
@ramakrishnammalperumalsamy7001
@ramakrishnammalperumalsamy7001 3 жыл бұрын
Lol
@ramakrishnammalperumalsamy7001
@ramakrishnammalperumalsamy7001 3 жыл бұрын
À
@mariedimanche1859
@mariedimanche1859 2 жыл бұрын
நான் எதிர் பார்த்த பண்ணை வீடியோ
@murugadoss3567
@murugadoss3567 3 жыл бұрын
முக்கியமாக அறிவில் உலகத்துக்கு மாற சொல்லி அந்த மக்களை கட்டாய படுத்தாத அமெரிக்கா அரசு ❤️ ❤️ 👌 உண்மையான மக்களாட்சி அரசு தான் 💪 💪 ❤️ 👍
@murugadoss3567
@murugadoss3567 3 жыл бұрын
உண்மையிலேயே " தன்னிறைவு " அடைந்த ஒரு கிராமம் னா அது உந்த கிரமாம் தான் ❤️ ❤️ 🙏
@raghavanapk5726
@raghavanapk5726 2 жыл бұрын
ALÑ
@prasannamech9226
@prasannamech9226 3 жыл бұрын
எங்களுக்காக இந்த பணியை செய்ததற்கு மிக்க நன்றி! வாழ்த்துக்கள் WAY 2 GO தமிழ்
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 3 жыл бұрын
கல்வி ஒப்பீடு அருமை..அமிஸ் மக்களும் ஒரு வகையில் ஞானிகளே.. எவ்வளவு படிப்பினை அவர்களிடம்...மிக்க நன்றி.
@premanathanv8568
@premanathanv8568 3 жыл бұрын
இவர்கள் படிப்புதான் சிறந்தது தற்போது ஈஷா யோகாவில் உள்ள பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கிறார்கள். என்ன ஒரு மன நிறைவு !! என்ன ஒரு மகிழ்ச்சி!! இவர்களைப் பற்றி தமிழ் மக்களுக்கு தெளிவாக வீடியோ வெளியிட்ட மாதவன் அவர்களுக்கு ஒரு சல்யூட் ❤️🙏❤️🙏❤️
@jeeva9980
@jeeva9980 3 жыл бұрын
இதே போல வல்கைமுறைஉம் இதே போல கல்விஉம் இருந்தா நமது உலகம் றொம்ப ஆரோக்கியமா இருக்கும் அருமையான பதிவு அருமையான மக்கள் அருமையான வால்கைமுறை
@murugadoss3567
@murugadoss3567 3 жыл бұрын
4:43 மாதவன் நீங்க இந்த கல்வி முறைகளை பற்றி சொன்ன விதம் மிகவும் அருமையாக இருந்துச்சி ❤️ ❤️ 👌 👏 👍
@AB-xd9jz
@AB-xd9jz 3 жыл бұрын
Amish people are living a self content life. There are many good things , we can learn from them. From dress code to gadgets free life. They are really amazing in their lifestyle in this 2021. 🙂
@ஓம்வாழ்கவையகம்
@ஓம்வாழ்கவையகம் 2 жыл бұрын
இதை எல்லாம் பார்த்தா ஆதி கால தமிழர்கள் வாழ்வு முறை மாதிரி தான் தெரியுது... கால மாற்றத்தால் சில மாற்றங்கள் அவ்வளவு தான்....எங்கயோ படித்த ஞாபகம்.....கடவுள் ஆசீர்வாதங்கள் ....முடிஞ்ச வரை தமிழை சரியா பயன்ப்படுத்தறிங்க ....வாழ்த்துக்கள் தமிழ் உறவே.💞
@appavoosubramania4939
@appavoosubramania4939 2 жыл бұрын
Amish people EXACTLY doing the BEST....
@Kamarinr
@Kamarinr 3 ай бұрын
மிகவும் அமைதியான வாழ்க்கை.
@narasimhamoorthy7400
@narasimhamoorthy7400 3 жыл бұрын
கலக்கலா கமண்ட் பண்றீங்க மாதவன்...வாழ்க நலமுடன் நண்பா.
@keerthanas9315
@keerthanas9315 3 жыл бұрын
Superb job done Madhavan!Certainly Way to go!!!👌🏾👌🏾👌🏾👌🏾🥳🥳🥳🥳
@murugadoss3567
@murugadoss3567 3 жыл бұрын
பூலோக சொர்க்கம் " அமீஷ் கிராமம் " ❤️ ❤️ 👌 👍
@Rajesh-ms8oi
@Rajesh-ms8oi 3 жыл бұрын
அண்ணா அருமையான கிராமத்து வீடு சூப்பர்❤
@Plantrixx
@Plantrixx 7 ай бұрын
என்றாவது ஒரு நாள் அனைவரும் இந்த நிலையை நோக்கித் தான் போகவேண்டி வரும். தமிழகத்திலும் தற்போது சில பேர் இது போல் வாழ்கிறார்கள்.
@Savimedia87
@Savimedia87 3 жыл бұрын
What a cristal clean village. That peoples are living without disturbing the nature. Thanks for exploring such a beautiful village.
@numairmusawwir1396
@numairmusawwir1396 2 жыл бұрын
I like amish village peoples 100% they live lifestyle is so much good. They lifestyle mostly impressive to me. My mind is so happy . My ambition like travelling one day I will go America
@sridharsrini682
@sridharsrini682 3 жыл бұрын
அற்புதமான அழகிய பழமையான கிராமம் எங்கும் பச்சை பசேலென உள்ளது. Nice & beautiful village
@Natural249
@Natural249 3 жыл бұрын
இது கிராமம் இல்லை சொர்க்கம் இதுபோன்ற ஒரு வாழ்க்கை அந்த ஆண்டவன் நினைத்தாலும் கிடைக்காது
@dineshbala603
@dineshbala603 3 жыл бұрын
Starting from Jolarpet, please try to cover one long train journey madhavan 😊
@raghulraghav9499
@raghulraghav9499 3 жыл бұрын
Video முழுவதும் அருமை... அதிலும் ஆத்தா ஆடு வளர்த்தா கோழி வளர்த்தா மாதிரி மயிலு வளர்த்த டயலாக் ultimate 🤣😂
@bujisdiary1374
@bujisdiary1374 3 жыл бұрын
Anna I am Lakshitha today Is my birthday
@DrGurumanin
@DrGurumanin 3 жыл бұрын
இப்ப தெரியுதா! இந்திய கிராம மக்கள் எவ்வளவு எளிமையான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று?
@thumbitamilthumbi5365
@thumbitamilthumbi5365 3 жыл бұрын
You are the best in bringing out such golden places to light. Thanks Madhavan for the great effort 🙏
@kumaresankumaresan1907
@kumaresankumaresan1907 3 жыл бұрын
Amish மக்களின் வாழ்க்கை முறை பற்றி மிக தெளிவாக பதிவு செய்த மாதவனுக்கு மணமார்ந்த நன்றிகள்..இந்த வாழ்க்கை அவர்களால் மட்டுமே வாழ முடியுமே தவிற இன்றைய உலக வேகத்திற்கு மற்றவர்களால் வாழ முடியாது.. பணம் இல்லையனா மாதவனோட இந்த வீடியோவ கூட பார்க்க முடியாது....
@jas_10_thamizhan
@jas_10_thamizhan 3 жыл бұрын
மதிப்பெண்ணை வைத்து மனித ஆற்றலை மதிப்பிடும் முறை என்பது ஒரு போதும் சிறந்த கல்வி முறையாக இருக்காது.இந்தியாவில் உள்ள கல்வி முறையும் அதுதான்.. இந்தியாவில் சீக்கிரம் மாற்றம் செய்யபடவேண்டும் இந்த கல்வி முறை. ஏனென்றால் கல்வி என்பது ஒரு தனிமனிதனின் ஆற்றலை கண்டுணர்ந்து வெளிகொண்டுவருவது என்று சுவாமி விவேகானந்தர் அவர்கள் கூறியுள்ளார்கள்.அதனால் தனித்திறன் கல்வியை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தும் நாட்டின் குழந்தைகளால் அந்த நாட்டிற்கு அதிக பெருமைகள் வந்து சேரும், தனித்திறன் கல்வியால் நல்ல சமுகத்தினை உருவாக்க முடியும்...
@kalaivani5698
@kalaivani5698 3 жыл бұрын
இவர்களை போல வாழ்க்கை மற்றும் கல்வி முறையில் நிம்மதி கிடைக்கும் . நாமும் முன்பு இந்த வாழ்க்கை முறையில் தான் இருந்தோம் பின்பு ஏதோ ஒரு சில வருடத்தில் நம் பழக்க வழக்கங்கள் முற்றிலும் ஆடம்பர வாழ்க்கைக்கு மாற்ற பட்டு விட்டோம். முடிந்த வரை நாம் அனைவரும் இவர்களை போல மறுபடியும் வாழ்க்கையைப் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அருமையான காணொளி.
@Niko_Bellic198
@Niko_Bellic198 3 жыл бұрын
Loved the Amish lifestyle... bro They are surely an Environmental Friendly 🌿🙏
@nagendrankaliappan5471
@nagendrankaliappan5471 2 жыл бұрын
அமெரிக்காவில் இப்படி ஒரு இன மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதெ ஆச்சரியமாகவும் வியப்பாகவும் உள்ளது அருமையான பதிவு மிக்க நன்றி
@sundarams579
@sundarams579 2 жыл бұрын
Interesting message Thanks
@toknoweverything5157
@toknoweverything5157 3 жыл бұрын
உங்களோட வீடியோ பார்த்து கொண்டு தூங்கி விடுவேன், அவ்வளவு ரிலாக்ஸாக இருக்கும்... நன்றி...
@musari2099
@musari2099 3 жыл бұрын
Always waiting for your videos 👍🏼💖 Have a good day 💐💐 Awesome to watch watch it ❤
@raavadiraasa1729
@raavadiraasa1729 3 жыл бұрын
Ur America vlogs are really heart touching ❣️ keep going anna 🥰💯
@cherryhouse8364
@cherryhouse8364 2 жыл бұрын
Can you question your favourite hero or heroine. Madavan is like that for us. Do not question him whether he know the name of animal or not. Just enjoy the effort he puts on each video.
@jamaljams4805
@jamaljams4805 3 жыл бұрын
அழகான கிராமம் அருமையான வாழ்க்கை இந்த காலத்தில் இப்படி வாழ்வது மிகவும் சிரமம் ஆனால் இவர்கள் வாழ்கிறார்கள் அதே போல் உறவுமுறைக்கு முக்கியத்துவம் அளிக்க கிறார்கள் அருமையான பதிவு மாதவன் நன்றி
@vishnurv1519
@vishnurv1519 3 жыл бұрын
#One of greatest and peaceful peoples #Bro ...and like you are one day living in amish village bro plz...!
@motogptamil8653
@motogptamil8653 3 жыл бұрын
Bro Amish village videos la romba super ahh eruku enam video eruntha podunga bro ❤️😍😘
@IdhuActionMadem
@IdhuActionMadem 3 жыл бұрын
வாத்தியாரே..First கமெண்ட் uh❤️😍 #waytogofamily #waytogomadavan
@Way2gotamil
@Way2gotamil 3 жыл бұрын
Vanakkam vaathiyare
@Solo92Cruiser
@Solo92Cruiser Жыл бұрын
May be I think the same education system comes after when seeman (NTK) became CM of Tamilnadu .... I am waiting sir U do that .....!!!!! @seeman #Tamilnadu @madhavan sir
@kalaimahal8821
@kalaimahal8821 2 жыл бұрын
கல்வி முறைமை தொடர்பாக நீங்கள் கூறிய கருத்துக்கள் வரவேற்கத்தக்கது .உங்கள் காணொளி மூலம் பல விடயங்களை அறியக்கூடியதாக இருந்தது .நன்றி .யாழ்ப்பாணத்திலிருந்து ............
@Johnny23339
@Johnny23339 3 жыл бұрын
Bro yethavathu shop ku pona please eathavathu buy pannuga illana robba cost kammiya irukura marri buy pannuga ..
@saraswathygiri3440
@saraswathygiri3440 3 жыл бұрын
மிகவும் அழகான இயற்கை கொஞ்சும் ஊர் நம்ம ஊர் பழக்கம்ஊள்ளபோலதெரிகிறது.மிக்கநன்றிஎங்கள்ஊர்அருகில்உங்கள்ஊர்நீங்கள்போட்டவீடியோவில்பார்த்தேன்மிகவும்அருமை.
@balajisugumar8587
@balajisugumar8587 3 жыл бұрын
Poduu ethuku than waiting la erunthan... Broo vera mariii 😍 I love this place ❤️
@ranaprathap2075
@ranaprathap2075 3 жыл бұрын
Crematorium.. sudugadu pathi therinjikanum nu excitement ha irruku.
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 2 жыл бұрын
சுவர்க்கம் மாதிரி இருக்கு😍
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 2 жыл бұрын
Very nice lovely places ❤️💙❤️💙🌟⭐️🌟⭐️🌟👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@shanmugasri2498
@shanmugasri2498 3 жыл бұрын
Menmelum valara valthukal nanu unga kooda work pananu aasai bro 🙏🙂🙂🙂
@designer4unow1
@designer4unow1 3 жыл бұрын
awesome commentary Madhav...
@vigneshramamoorthy
@vigneshramamoorthy 3 жыл бұрын
Romba excitement ahh irundhen bro..
@rajajara2220
@rajajara2220 2 жыл бұрын
இந்திய கல்வியின் அவலம் விலங்குகளுடன் ஒப்பிட்டு அருமையாக சொன்னீர்கள் தம்பி.நாம் தமிழர்.
@murugadoss3567
@murugadoss3567 3 жыл бұрын
மாதவன் ஏற்கெனவே இந்த கிராமத்தை பற்றி வீடியோ போட்டீங்க ❤️ என் மனசுக்கு கஷ்டமா இருக்கும் போதெல்லாம் இந்த வீடியோவை பார்த்துட்டு இருப்பேன் கொஞ்சம் இதமாக இருக்கும் ❤️ ❤️....... இப்போ நீங்க திரும்ப ,அதுவும் முன்னவிட இவ்வளவு அழகா போடுவீங்கனு நினைச்சி பார்க்கல ❤️ ❤️ Thank you so much மாதவன் ❤️ ❤️ 👌 🙏
@nagammalnagammal1912
@nagammalnagammal1912 3 жыл бұрын
The description and the comments on the life style of the Amish community as well as the presentation of the video are nice and wonderful👏. Theirs is really a unique lifestyle in every way in this highly technological world. It is nice as all aspects of the community's lifestyle are covered 👌
@antoooopiouss
@antoooopiouss 3 жыл бұрын
Wallpaper worthy landscapes and peaceful lifestyle. Thanks for this wonderful content Madhavan brother!
@omprakashar9038
@omprakashar9038 3 жыл бұрын
Ulakathileya Mikaum Tharamtalnda Poiyana Kalvithittam Tamilnattilthan
@mohansakthivel7483
@mohansakthivel7483 3 жыл бұрын
Sprbb na.namvba orrukarr anna😊😁🔥
@kundumalaikaruppuchamy1163
@kundumalaikaruppuchamy1163 3 жыл бұрын
Enga veedu allgalthan sivakarthikeyan veettu samayalkarargal engal Ooru pranamalai sivagangai
@josephcharles3348
@josephcharles3348 3 жыл бұрын
Good evening sir Our education system is not proper one. Need to find out the individual skills and to develop their own skills. That will be the proper education system. Thank you sir Live long sir
@utubemanigk
@utubemanigk 3 жыл бұрын
Amish Village EP-2 எதிர்பார்த்ததைவிடவும் அருமையாக இருந்தது. குறிப்பாக தமிழர்களின் கலாச்சாரத்தை ஒத்துப்போகும் அளவுக்கு சில விஷயங்களை Amish மக்கள் கடைபிடித்து வருவதை கேட்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. Watch Dog-க்கு பதிலாக மயில் ஒரு நல்ல யோசனை. Episode கடைசியில் தெரிகின்ற பாலத்தை பார்க்கும்போது "sleepy Hollow" படத்தில் வரும் பாலத்தை (covered Bridge) நினைவு படுத்துகிறது. தற்ச்சார்பு வாழ்க்கை முறை என்றுமே நிம்மதியை தரும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது என்று பலரையும் உணர வைத்த தருணமாக இந்த Amish Village EP-இரண்டை பார்கிறேன். நன்றி! Maddy மாதவன்
@sathiyapriya7798
@sathiyapriya7798 3 жыл бұрын
Video super Madhavan thank you for this video
@rajeshvlogs5281
@rajeshvlogs5281 3 жыл бұрын
McDonald's Mudinja video pannunga, then government staff video ex-clean work,electricity
@Gowtham-dy9hn
@Gowtham-dy9hn 3 жыл бұрын
Anna vera level vedio thank you so much Anna 😘😘😘
@VenkatesanSrinivasan-w2e
@VenkatesanSrinivasan-w2e 15 күн бұрын
Hii..சூப்பர்..மாதவன்..அருமை..மனநிரைவு..செம்ம..தூள்..மிக்க..நன்றி...வாழ்க..வாழ்க..🌾🌿🌴👍🏾👍🏾🤝🤝🤝🙏🙏🙏💯💯💯💯👍🏼👍🏼👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️⚘️🍃🍃🍃
@JayaLakshmi-sc5sq
@JayaLakshmi-sc5sq 3 жыл бұрын
Super arumayana kiramam advance happy diwali unga familya katunga nenga US vanthatsa
@ragul6143
@ragul6143 3 жыл бұрын
TOP-NOTCH EVENING BRO...🥳🥳
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 3 жыл бұрын
Awesome village. Amish peoples Ku big salute. Pig mind voice: Thunguravana yezhuppi vittu panni na kupidara nee dhan ya panni😀.
@panneerselvam5693
@panneerselvam5693 3 жыл бұрын
bro tourist vlog kovai pls bro
@pandipm3214
@pandipm3214 Жыл бұрын
Nice dyar
@jayachandran6565
@jayachandran6565 3 жыл бұрын
Great info bro. Your videos so good
@avanthika9729
@avanthika9729 3 жыл бұрын
Okay..the wait is over for part 2 Amish’s house tour has my heart 💜 Doesn’t know about Amish Village and Amish people..thanks for the information about The Amish village bro 😃
@a.tamilselvia.tamilselvi8518
@a.tamilselvia.tamilselvi8518 3 жыл бұрын
நாங்க வந்து இதைப்பார்க்க முடியுமா...அழகாக உள்ளது...
@worldstoryseconds8059
@worldstoryseconds8059 3 жыл бұрын
Anna na viewing உங்களுடன் ஒருநாள் இருக்கும் அண்ணா
@sengeethasathish1893
@sengeethasathish1893 3 жыл бұрын
I was waiting for this part 2, very interesting Sir. I encourage my kids to watch your videos frequently as you share many information and also the way you handles stuffs are really good. Way to Go👍
@arun13818
@arun13818 3 жыл бұрын
Itha paatha kooda dravidargal ithu Periyar potta pichai nu solluvanunga....americanuku
@jeyachandran5781
@jeyachandran5781 3 жыл бұрын
மாதவன் இந்தியாவில் படிப்பை ஆங்கிலேயன் பாழ்பன்னிட்டான்.என்ன மாதவா பசுமாட்டை பார்த்து பயப்படுற.மாதவா 16வயதினிலே டயலாக் சூப்பர் மாதவா. கிராமத்து ஆளுங்கிறீங்க ஆடு மாட்டை பார்த்து பயப்படுறீங்க. ஓன்னுமே வாங்கலையா.நியாபகார்தமாக எதாவது வாங்கியிருக்கலாம்.
@vnachi521
@vnachi521 Жыл бұрын
தற்சார்பு வாழ்க்கை முறைதான் தமிழர்கள் வாழ்க்கைமுறை.இதைத்தான் நாம் தமிழர் சீமான் அவர்கள் அடிக்கடி மேடையில் பேசுகிறார்.நாம்தமிழர், நாம் தான் தமிழர்.அன்புடன் தமிழர் விழிப்புணர்வு இயக்கம், சிவகங்கைமறத்தமிழர்சீமை 🙏 ஓம்நமசிவாயஓம் 🙏
@tharunwalker334
@tharunwalker334 3 жыл бұрын
One of beautiful culture with peaceful life❤️ love it… be safe see you soon brother
@ranaprathap2075
@ranaprathap2075 3 жыл бұрын
And appdiyae, america marriage video kuda podunga bro... ❤️❤️
@dilukshansugumar9712
@dilukshansugumar9712 2 жыл бұрын
வாழ்வின் ஆதி ஆதாரத்தை உணர்ந்த உன்னத பேருணர்வு. யவணர்களுடைய தேவைகளுக்கு உருப்பாகிற அநேக விடயங்களை நாமும் அநேகரும் ஏற்கின்ற சமயத்தில் இவ்வகை வாழ்வியல் முறைகளையும் நாம் ஏன் ஏற்க கூடாது,...மறுக்கிறோம். (அது நம் தமிழர் வாழ்வியல் முறைகளுக்கு அமைவாக) பகுத்தறிவும் இறையியலும் ஒருங்கிணைந்த உன்னத வாழ்வியல். it'll wanna pervade through every Human Soul #YogaMaya_சிவருத்ரம்
@seenipandianpappathi205
@seenipandianpappathi205 2 жыл бұрын
Where is Lovell Tony’s Place best place this place
@vedakumarv1874
@vedakumarv1874 3 жыл бұрын
16 vayathinale dialogue... Super
@JC-qt7lw
@JC-qt7lw 3 жыл бұрын
Hi Madhav, Very nice coverage of Amish village. I liked it very much. this vlog gave me the happy feel of going thru the country side. Thank you for taking us thru the Village and their way of living.
@sibiindia22
@sibiindia22 3 жыл бұрын
நம்ம ஊரு வாத்து தான் அங்கேயும் இருக்கு ப்ரோ அப்புறம் அந்த ஒரு வித்தியாசமான ஆடு பார்த்து யோசிச்ச அப்ப நானும் இந்தியன் படத்துல வந்த ஆடு னு நினச்சேன் நீங்களே சொல்லீட்டீங்க..
@Natural249
@Natural249 2 жыл бұрын
இன்னொரு பிறவி உண்டு எனில் அது இக்கிராமத்தில் பிறக்க வேண்டும்
@dniroojeev7088
@dniroojeev7088 3 жыл бұрын
சார் நீங்க, நியுயார்க்ல குதிரை வண்டில சவாரி போரத மிஸ் பண்னிட்டிங்க அட்லீஸ்டு இங்கயாச்சும் அமிஷ் விலேஜ்ல லிப்டு கேட்டு போயிருக்லாமில்ல?
@kanagajaynithasuriya2135
@kanagajaynithasuriya2135 3 жыл бұрын
Well said Madhav anna about education system.. our Indian education system need to improve more.
@tnsstvk8421
@tnsstvk8421 3 жыл бұрын
சுயசார்பு,தேவையான கல்வி,பண்ணை அமைப்பு,போக்குவரத்து பயன்பாடு, நவீனம் உட்புகாத எளிய வாழ்க்கை முறை நாம் படித்த சங்க கால வாழ்க்கைமுறையை நினைவு படுத்துகிறது... இன்றளவும் இதை இவர்கள் கடைபிடிப்பது எதற்கும் நாங்கள் அடிமை இல்லை பிறந்ததே சந்தோசமாக வாழத்தான் என்பதை காட்டுகிறது...
@asmimohamed7983
@asmimohamed7983 3 жыл бұрын
Watching this video is like you went to another world and I hope this life will be peaceful and relaxing and I want to live this life 👍👍
@jambulingam4400
@jambulingam4400 2 жыл бұрын
இந்தியாவில் தமிழ்நாட்டில் நடப்பது கல்வியல்ல இங்கே நீங்கள் சொன்னது போல் இங்கு நடப்பது ஒரு ரேஸ் குதிரை ரேஸ் கல்வி சிஸ்டத்தை மாற்ற வேண்டும் போட்டி பொறாமைகள் ஆரம்பமாவது முதல் இங்கு தான மிக்க மகிழ்ச்சி
@blacktamizhan97
@blacktamizhan97 3 жыл бұрын
Super bro..and I need education system pathi video poduga bro👍
@VIKI_0007
@VIKI_0007 3 жыл бұрын
Thank u for the video Anna.
@vicknaseelanjeyathevan4161
@vicknaseelanjeyathevan4161 2 жыл бұрын
தம்பி நீங்கள் செய்வது பெரிய ஒரு சேவை .உலகத்தில் வாழும் எல்லாேராலும் எல்லாவற்றை யும் அநுபவிக்கவும் முடியாது. தெரிந்து காெள்ளவும் முடியாது. நான் கூட ஒரு சில தடவை இந்த இடத்திற்கு எனது வேலை காரணமாக வந்துள்ளேன். இங்கு நான் அவதானித்தது ஒரு விடயம் மட்டுமே. ஒன்ராறியாேவிலும் பென்சில்வானியாவிலும் காேண்வால் மற்றும் லங்காஸ்டர் கிராமங்கள் அருகருகே உள்ளன.வாழ்த்துக்கள்!
@pjeyalakshmipjeyalakshmi4223
@pjeyalakshmipjeyalakshmi4223 3 жыл бұрын
எவ்ளோ அழகா இருக்கு இந்த கிராமம் பழமை மாறாமல்
@vasanthakumar8134
@vasanthakumar8134 3 жыл бұрын
Bro appo hospitality facility anga eppadi irukkum
@samcsuresh
@samcsuresh 3 жыл бұрын
Super Amish family
@franklinignatius6290
@franklinignatius6290 3 жыл бұрын
அமெரிக்க கிராமம் கூட சென்னை போல உள்ளது.
@gopuaksk
@gopuaksk 3 жыл бұрын
This is one life style channel I luv a lot his content and the way he explains things are very cool. Madhavan bro hats off way 2 go brother
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 4,9 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 2,9 МЛН
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 3,9 МЛН
Our Home Tour| Smart Home Tour Tamil |USA Home Tour | Pudhumai Sei
31:57
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17