Thanks for your love and support friends. Follow me on Instagram @ way2gotamil
@kalaikarthik4454 жыл бұрын
I am so happy to see your videos all are nice...
@professional31534 жыл бұрын
Our naal America poittu paarkanum
@dhanalakshmi58374 жыл бұрын
Super
@Karthidmk4 жыл бұрын
Ur phone number send me sir
@preethijoe6134 жыл бұрын
Nanum passport eduthu waiting anna anga varrathukulla Corona vanthutuna Anna anga vantha namma meet pannalama?
@premchandar22624 жыл бұрын
வல்லரசு நாடாக இந்தியா மாற முதலில் மக்களின் உத்துழைப்பு அவசியம் என்ற எண்ணம் தோன்றுகிறது.
@thangamani39834 жыл бұрын
To achieve that, communal barbarians like BJP should be driven out. We should uphold secularistic the credentials of our Mother India.
@iprakash41113 жыл бұрын
@@thangamani3983 bro bjp government made national highway
@relaxingnaturesounds47123 жыл бұрын
முற்றிலும் உண்மை தான்
@rescueship14503 жыл бұрын
Again coming kamarajar. Ganthi. Neru.
@arunirudaya3 жыл бұрын
athuku arivu venume..
@dakshatagopinath33674 жыл бұрын
வணக்கம் சார் உங்கள் சேவை நன்றி அங்கு உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நுலகம் படிப்புகள் சம்மந்தமாக அனுப்புங்கள் சார்
@baskaranpv95844 жыл бұрын
வாழ்க்கையில என்னால அமெரிக்காவுக்கு வரமுடியாது அதனால இந்த வீடியோ பார்க்கும் போது அமெரிக்காவை சுற்றி பார்த்த ஃபீலிங் கிடைக்கும் நன்றி ப்ரோ
@வலிமைசேவைஅமைப்பு3 жыл бұрын
அருமை அருமை நண்பரே 👍👍👍
@Vinodany915 жыл бұрын
இப்படியாச்சு அமெரிக்காவ சுத்தி பாத்துக்குற😂🇺🇸
@kamal80524 жыл бұрын
ஆமாம் நம்பெல்லாம் இப்படி பார்த்தால் தான் உண்டு
@Vinodany914 жыл бұрын
kammal k ஆமாங்க🤷🏻♂️
@Gj-eq1uq4 жыл бұрын
Hmm
@pushparajpraveen53404 жыл бұрын
Neenga pona paklam ana thirumbi vara mudiyathu 😂😂😂
@vijayalakshmivijayalakshmi99374 жыл бұрын
kammal k Aama correct
@nAarp5 жыл бұрын
பஸ்டான்டே விமான நிலையம் போல் இருக்கு சூப்பர்
@yashwanthkk81315 жыл бұрын
நாகேந்திரன் D
@kasthuriselvam74774 жыл бұрын
Iuu
@vigneshg.91664 жыл бұрын
Antha makkal atha avlo sutthama vachirukanga
@1Dorayaki30054 жыл бұрын
@@vigneshg.9166 adhalla illada namma janathogai ariyamai dha idhukella kaaranam athoda maadugala kaluti vidranuga adhunga anga inga nu saani podudhu
@vigneshg.91664 жыл бұрын
@@1Dorayaki3005 atha than nanum solren
@manipane81225 жыл бұрын
அருமையான கணொளி சாலைகளை மிக சுத்தமாக வைத்திருக்கிறார்கள் பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது 💪🌴🌴🌴🐯🐯🐯🌴🌴🌴💪
@aakashanbu48935 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது மேலூம் இது போல் வீடியோவை பதிவிடுங்க
@WEDDINGNEWS5 жыл бұрын
நன்றி ! நல்ல பதிவு. அந்த பஸ்ஸின் உள் கட்டமைப்புகளை கொஞ்சம் படம் பிடித்து கட்டி இருக்கலாம். ஒரு seat க்கும் அடுத்த seat க்கும் இடையில் உள்ள தூரம், கைப்பிடிகள், seat களின் தரம் மற்றும் stoping details display போன்றவை. அப்படியாவது பார்த்து இந்த ஊரின் பேருந்துகள் தனது தரத்தை உயர்த்தி கொள்ளட்டும். இங்கு சுமார் 5அடிஉள்ள நபர் உட்கார்ந்தால் அவர் கால்கள் முன் இருக்கையில் இடிக்கும். என்ன ஒரு அற்புதமான bus service . Great சென்னை
@Ramcharan123-e8e5 жыл бұрын
Deluxe
@thukkaram48504 жыл бұрын
appa enna mayirukku inga vanthiru America va
@jprvlogs17474 жыл бұрын
வல்லரசு வல்லரசு தான்.... What a bus,,,, Mesmerising🚌🚌
@Zenpune20083 жыл бұрын
adhu le errukura 90% bodhila errukkunaga .... வல்லரசு வல்லரசு தான்
@Selvan_SSS5 жыл бұрын
இவ்வளவு நாள் உங்க சேனல் கண்ணுல படாம போய்ருச்சே😕 Thank God இப்பவாச்சும் கண்ணுல பட்டுச்சே😅... Notifications ON🔔
@Way2gotamil5 жыл бұрын
Thank you 🙏
@davidyovel5 жыл бұрын
Same
@cringe_max_factory32214 жыл бұрын
Same
@tirunalvallinorainsundar56664 жыл бұрын
@@Way2gotamil 👏👏👏
@interiors-interiordesigns15664 жыл бұрын
ஆமா பா...
@neethimannan91105 жыл бұрын
நன்றி அண்ணா எங்களை அமெரிக்காவை பார்க்க வைக்கும் எங்கள் சேவைக்கு
@BalaMurugan-il8bt4 жыл бұрын
நண்பா என்னுடைய ஆசை நிறைவேறியது போல் எனக்கு தோன்றுகிறது உங்களால்......... மிக்க மகிழ்ச்சி
@venkatarangantnc4 жыл бұрын
I used to travel quite a bit including many times to the USA on work, but due to the pandemic, unable to go anywhere, I discovered your videos a few weeks back and I am virtually traveling to the places thanks to you - watching it makes me feel good and reduces my feeling of being locked up in the house. Thanks for the videos. Be safe.
@SLNR98654 жыл бұрын
நண்பா உங்கள் மூலம் தமிழும் தமிழ்நாடும் தமிழ்நாடு மக்களும் பெருமை அடைகிறார்கள்
@vijayalakshmivijayalakshmi99374 жыл бұрын
Murugan Murugan correct
@balasubramanianpbalasubram56904 жыл бұрын
தங்களின் பதிவுகள் அனைத்தும் நேரடியான அனுபவத்தை உணர முடிகின்றது. வாழ்த்துக்கள்!
@jegannathan10024 жыл бұрын
இதுவரைக்கும் இப்படி ஒரு சேனல் இருப்பதே தெரியாது Bro.... Super Bro வாழ்த்துக்கள்
@uvanamerkel87933 жыл бұрын
😂😂😂😂 apo pesirathikum ipo pesirathikum naraya difference erukku anna Superrrrr 🤩🤩❤❤
@kavicj65625 жыл бұрын
Entha mathiri dha oru channel la dhan na thedunen ♥️♥️👏🤝
@Supermoney5554 жыл бұрын
Wow super it's like simulation of America 😎👍
@tamilselvanrcccementpipe6054 жыл бұрын
சார் உங்களுடைய நாங்க அமெரிக்கா சுத்தி சுத்தி பாக்குற மாதிரி ஒவ்வொரு வீடியோவும் அற்புதமா இருக்கு ரொம்ப நன்றி
@rammoorthy95695 жыл бұрын
Hi வணக்கம் அமெரிக்கா பஸ் மினி ரெயிலை போல் உள்ளது
@abdulrahumanabdulrahuman61314 жыл бұрын
அருமை சகோ உங்களின் அனைத்து பதிவுகளும் மிகவும் பயனுள்ளதாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது வாழ்த்துக்கள் mr. மாதவன்
@r.p.karmegan63792 жыл бұрын
தங்கள் அனைவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.... அரி ஓம்.... அரி ஓம்.
@donorseverywhere-p4c4 жыл бұрын
Brooooooo ..... Super ...tamil la intha mathiri videos potrathuku rompa thanks broooo
@jamesbenedict64805 жыл бұрын
One of the best videos I ever seen regarding bus travel experience! Good job Madhavan!!
@Way2gotamil5 жыл бұрын
Thank you
@krishnakumar-nq9jz3 жыл бұрын
Nice video bro👌.... naangalum travel panra feel thonuthu.... thanks bro👏👏👏
@rajamohanerk54484 жыл бұрын
உங்களோடு நானும் பயணித்தது மகிழ்ச்சியளித்ததது.
@davidprince54054 жыл бұрын
அண்ணா உங்களோட எல்லா வீடியோவும் பார்த்தேன் உங்க வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு நீங்க எக்ஸ்பிளைன் பண்ற விதம் ரொம்ப நல்லா இருக்கு மென்மேலும் வளரவும்
@chennaidiaries75334 жыл бұрын
Super bro.... ena la america than poga mudiyala but unga la nan america pona feel iruku pls ennum video podunka nan unga video elam pathen bro very super
@shahulhameed-kr9vi4 жыл бұрын
bro romba cleara detailda solringa super us fulla nanga ipdiyachum suthi pathukurom
@அன்4 жыл бұрын
அப்பப்பா... பார்க்கும் இடங்களெல்லாம் சுத்தமாக உள்ளதே????😊😊 சாலையிலேயே உருண்டு புரளலாம் போலிருக்குதே..!!!👍👍👌👍💐
@rambharadhi15554 жыл бұрын
Addicted to ur channel brother actually my dream is to see canada atleast once in my life after following ur videos wishing to visit USA too......
@mohanamoni84805 жыл бұрын
Super Sir...After seeing this video, i felt i too in traveling in America Bus... clear explanation sir.... congratulations... keep going....
@Way2gotamil5 жыл бұрын
Thanks Madam
@aravinthk80734 жыл бұрын
Arumaiya iruku brother unga videos lan.. And background music pathi and unga editing pathi oru video podunga brother
Super bro. Please upload more videos. Really worth to watch ... Keep rocking brother.
@247807925 жыл бұрын
என் மனதில் ஆயிரம் ஆனந்தம்
@madhan00375 жыл бұрын
Foreign... Foreign than pa..
@tbraghavendran4 жыл бұрын
Enda Nadu?
@enitinrac21504 жыл бұрын
@@tbraghavendran America
@anithatextiles29755 жыл бұрын
Idhaan Chinna bus stand aa? 😋😟 namma Oorula idhai arodram nu solluvaanga. Unga Channal first time you tube IL varuthu. Ippa thaan En kannula pattu irukku. Nice vedio. Keep it up. Naan subscribe panniten.
@Way2gotamil5 жыл бұрын
Thank you
@joshuaprabatube4 жыл бұрын
You are simply great. Your videos are far more better than many travel channel shows.
@hairbeathaircutting57974 жыл бұрын
அருமை பேச்சு மிகவும் அழகான வீடியோ பதிவு வாழ்த்துக்கள் நண்பா
@vinothkumar-ip9sh4 жыл бұрын
I subscribed lot of KZbin channel, Unfortunately first time l seen & subscribed ur channel S'day only.. but ur channel totally different, its feel like to live in USA Thx lot bro 😍😍Go-ahead make to more USA videos.. Waiting bro 😍 😍
@Way2gotamil4 жыл бұрын
Thank you
@musthafakhan35935 жыл бұрын
Super. Thanks madhavan. Driver and public soft behave panranga.
@Way2gotamil5 жыл бұрын
Thank you
@happylife25604 жыл бұрын
Dear Bro. Madhavan. Great feelings. Quality of life is better. I felt as if I travelled with you. Great dear. Vijay Rajkumar. Bangalore Karnataka.
@SivanandanUS4 жыл бұрын
Excellent job Madhavan. We feel like personally visiting the place. Keep Going
@rameshkuppuswamy88774 жыл бұрын
Very nice video 👌 bro 💯... like I am traveling in America.... keep it up 👍😍😍🙏
@NattuNadappu78611 күн бұрын
இதை பார்த்தால் எனக்கு இந்தியா பிடிக்கமலே போய்டும் போல
@sakthivels25964 жыл бұрын
பொது போக்குவரத்து வசதிகள், பயனாளிகளுக்கு உண்டான வசதிகள், குறைந்த கட்டணம், ஏக்கமாக உள்ளது நம்நாடு விரைவில் தன்னிரைவு பெற அனைவரும் உறுதி ஏற போம் நன்றி மாதவன்
@007-e6k6c4 жыл бұрын
Very nice and clear discriptin.thanks a lot Madhavan.
@dhivakar.s78594 жыл бұрын
Namma chennal aha naan 8 month aha fallow pandran .differnt content(american village).tuch pandringa good.keep it bro super
@warlock27The-DARKLORD3 жыл бұрын
ரொம்ப அழகா விபரிகிரிங்க நல்லா திட்டமிட்டு படிமுறைகளா இருக்கு தமிழர்கள் மத்தில மேலும் புகழ் பெருவிங்க உங்களைப்பற்றி ஓரு வீடியோ போடுங்க
@vimalambikaiammalgurumoort12934 жыл бұрын
I traveled in Greyhound bus from Michigan to Chicago 🤩😍👌👌& commen bus in many time in Newyork. Most of the drivers are ladies. No conductor very neat & clean bus and it’s service.😌👏👍
@ramakrishnanpitchai13064 жыл бұрын
பஸ்ஸில் பயணிப்பது பற்றிய விளக்கம் அருமை.
@ameeshahamed9064 жыл бұрын
Namma ooru bus stand da iruntha paakura idamellam panparak karaiya irukkum😂
@srimuthukumaran64214 жыл бұрын
Feel like roaming in America. Thanks for your info about states. Keep posting bro.
@sairamann46684 жыл бұрын
Arputham payanam Nandri great travel experience in live... Good god bless u best wishes
@வெற்றிஅதோ4 жыл бұрын
எங்க ஊர் பஸ் T34 மாரி இருக்கே காஞ்சிபுரம் to உத்திரமேரூர் 😁
@sudhaps.35404 жыл бұрын
Nanum uthiramerur pakkathan
@madhansai37154 жыл бұрын
Super Anna nice vlog 👌🏻👌🏻👌🏻
@savithiriravikumar46974 жыл бұрын
ரொம்ப clean ஆ maintain பண்ராங்க...மக்களோட ஒத்துழைப்பு இல்லாமல் இதற்கு சாத்தியம் இல்லை...நம்ம ஊரில் இன்னும் நாம் நிரைய தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது...
Hai bro samayaa video potturukkenga ithu puthu mathiri feeling kondu poguthu nalla arumyana pathivu unga voice superaa irukku neenga yevvalavu neram pesunaalum kekkalaam pola irukku 🌹🌹
@Way2gotamil5 жыл бұрын
Thanks bro
@Balaji-mc8ux4 жыл бұрын
Bro video paakua engaluku selavay illama America sutri kaamichadhuku nandri bro.
@gandhimathijeeva56354 жыл бұрын
Super Maadhavan .Thankyou
@murugaprince87465 жыл бұрын
Nanum anga vandralamnu irukenya but nama oora vittu vara manasu varamatinguthu pa....nice too see clean places everywhere...😍
@arumugamarumugam89404 жыл бұрын
Super . Eruku. Pro🌍🌍🌍🌍🌍🌍👌
@Berlin_da_bodysoda4 жыл бұрын
Indha oorula dhan idhuku Peru bus uh!!! Dubai la idhuku perellam Kuppa lorry🤣🤣🤣 thalaivar vadivelu for life❣️
@Way2gotamil4 жыл бұрын
😃
@navamanisarathi744 жыл бұрын
Excellent Thambi Nalla irunga. GOD BLESS YOU.
@Way2gotamil4 жыл бұрын
Thank you
@beeingstella30914 жыл бұрын
வணக்கம். வாவ் பஸ் பயணம் அருமை பதிவு அருமை. *ஸ்டெல்லா கிருஷ்ணா*
@rajaguru23544 жыл бұрын
This is what i am expecting from foreign vlogers,Really you did very good job bro keep it up..Please give this kind of content and experience in upcoming videos...
@KamalBalu_984 жыл бұрын
Bro semma bro... Thx nice experience 😊😌👍✌️
@aravindasamy67074 жыл бұрын
Fantastic exploring Sir, Lots of information, Thanks brother
@tnneshan43705 жыл бұрын
Great, if you see the driver greets and passengers are also talking to stranger. That is the spirit of US. I remember every time when we get off from bus we also say Thank you, we had nice trip. etc.. my kids follow this even now in Chennai to auto drivers,bus, etc. For google map even it is available in India. WE use one bus away in Seattle a lot. But sad public transport in US is not used by people and not available in all over US. I remember in Seattle some downtown routes were free till 2017. If you want to take top 1 best quality from the US ,then "Treat everyone equal and giving respect to everyone"
@xavierprayersingh82194 жыл бұрын
Texas. My favorite place 😍😍
@jjg84344 жыл бұрын
Very Nice Explanation, Super BGM
@yogadevanvengadessan12334 жыл бұрын
Ji neyraiya video podunga plz....nalla eruku.....rare ah thaa podringa....so konjam dailyum illana two days ku one achum podunga
@lentab46825 жыл бұрын
Less population less traffic less problems
@shandeebak86954 жыл бұрын
Nice bro thanks... America va suthi katnathukku
@vanidevaraj60994 жыл бұрын
Thanks Mr Madhavan I'm watching your videos so Nice..
@purushothamanswamy87054 жыл бұрын
I felt as if I watched a movie, so well picturized and so well presented, thank you Mr. Madhavan, bye bye....
@vinaykumarv5984 жыл бұрын
😂😂😂😂😂 நம்ம ஊர நினச்சன் .... சிரிச்சன்
@mathiyazhagan26094 жыл бұрын
Correct bro.. Less population more facilities
@vinaykumarv5984 жыл бұрын
@@mathiyazhagan2609People never think about overpopulation
@mathiyazhagan26094 жыл бұрын
@@vinaykumarv598 thenn..
@MrPandiyan4 жыл бұрын
Good one.... Way to go👍👍👍👍
@V2kuttiesinfo19834 жыл бұрын
sir really super..............i exciting like iam in texas.......it will hlp ful to me in future
@mallikaanbazhagan76574 жыл бұрын
Brother nan ippa tan unga channel pakaren romba nalla my son also studying in us so I like this channel very much
@karthikkarthik-pu1vg4 жыл бұрын
bro ur awsum gud jod i like all ua vid fan frm bangalore do more stuff like dis we support u thala
@அமைதியான4 жыл бұрын
Semma system bro America la , India yeppo thaan ippadi varumo... 100 years la varum nu na ninaikiren bro ...