Amit Sha-வை எதிர்த்து போட்டியிட்ட 16 வேட்பாளர்கள் விலகல்! ஒற்றை வேட்பாளராக எதிர்த்து நிற்கும் பெண்!

  Рет қаралды 340,708

Sun News

Sun News

Күн бұрын

#bjp | #amitsha | #sunnews
Amit Sha-வை எதிர்த்து போட்டியிட்ட 16 வேட்பாளர்கள் விலகல்! ஒற்றை வேட்பாளராக எதிர்த்து நிற்கும் பெண்! | BJP | Sun News
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
#CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Пікірлер: 1 000
@TMANIVASAGAM-x5t
@TMANIVASAGAM-x5t 5 ай бұрын
தானாக முன்வந்து நீதிமன்றம் தலையிட வேண்டும். ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்.... 😭😭😭😭
@bagheeradhan1335
@bagheeradhan1335 5 ай бұрын
பாஜகத் தேர்தலுக்கு முன்பேத் தோற்றுவிட்டது.பரிதாபநிலையில் பாஜக.
@truthchannel4836
@truthchannel4836 5 ай бұрын
நீதிமன்றம் அதை செய்யாது. நீதிபதிகளும் பயப்படுகிறார்கள்...
@asrafmezat8261
@asrafmezat8261 5 ай бұрын
Innumada sattatha nambura 😂😂😂
@peterjohn3673
@peterjohn3673 5 ай бұрын
​@@truthchannel4836 தலைக்கு மேலே வெள்ளம் வந்தால் ஜான் என்ன! முழம் என்ன? நேற்றைய இலங்கை ராஜபக்ஷ எப்படியோ 🤔 அப்படியே நாளைய அமித்ஷாவும் மோடியும் ஆகலாம்.
@sivas1732
@sivas1732 5 ай бұрын
நீதிமன்றமா? ... இறைவன் ஆடவிட்டு தான் அடிப்பான்....noooolandanஅழியப்போறான்....😀
@புரட்சியாளர்-ள9ய
@புரட்சியாளர்-ள9ய 5 ай бұрын
தோல்வி பயம்தான் காரணமே தோல்வி உறுதி 👎👎
@rajapandianp4822
@rajapandianp4822 5 ай бұрын
Kaasu ,mirattal thaan kaaranam.
@pookuzhimarudhu7923
@pookuzhimarudhu7923 5 ай бұрын
oh un amma ippo evalo bro 😂😂😂😂
@MM-fy6nn
@MM-fy6nn 5 ай бұрын
​@@pookuzhimarudhu7923 yarda nee. Poruki
@True_light7793
@True_light7793 5 ай бұрын
​@@pookuzhimarudhu7923 உன்னோட பேச்சிலேயே உன்னோட பிறப்பு தெரியுது.....
@pookuzhimarudhu7923
@pookuzhimarudhu7923 5 ай бұрын
@@True_light7793 goppan modi sootha nakku poda para punda
@mohamedbatcha3800
@mohamedbatcha3800 5 ай бұрын
சர்வாதிகாரிகள் நாட்டை ஆண்டால் இப்படித்தான். மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
@rathisakthi
@rathisakthi 5 ай бұрын
சர்வாதிகாரி, ,சுயநலவாதி, அல்பம், எதிலும் அரைகுறை, முறையாகப் படிக்காத தத்தீ, கொள்ளைப் பணத்தில் குபேரன் ஆனவர்கள் எல்லாம்.....‌ தமிழ்நாட்டில் அரசாட்சி செய்யும் போது ஆர்எஸ்எஸ் வளர்ப்பில் வந்தவர்களால் என்ன கெடுதல் நாட்டிற்கு வரப் போகிறது 🤔
@j.viswanathanviswanathan7911
@j.viswanathanviswanathan7911 5 ай бұрын
Correct sir Saudi and emirati kings don't know this. Kindly ask Palestinian refugees to enter Saudi ..hope Rohingyas gets refugees status in saudi
@kandhasamy1002
@kandhasamy1002 5 ай бұрын
தமிழகத்தை கூட ஒரு சர்வாதிகாரி தான் ஆட்சி செய்கிறார்.... சிரிப்பு சர்வாதிகாரி🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@g.logesh702
@g.logesh702 5 ай бұрын
நாசமா போச்சு இது எங்கே போயி முடியுமோ
@bagheeradhan1335
@bagheeradhan1335 5 ай бұрын
அரசியல் அநாதைகளாக மாறப் போகும் பாஜகக் காரர்கள்
@வீரசக்திவெல்டிங்
@வீரசக்திவெல்டிங் 5 ай бұрын
இந்தியாவில் 100 கோடி மக்கள் அனாதையா 😂😂😂😂😂
@rajanirmal5432
@rajanirmal5432 5 ай бұрын
​@@வீரசக்திவெல்டிங்rss எச்சை...... வாழ தகுதி இல்லாத பிறவிகள்....
@bagheeradhan1335
@bagheeradhan1335 5 ай бұрын
@@வீரசக்திவெல்டிங் அதுக்கு ஏம்பா எதிர்கட்சி வேட்பாளர்களா கபலீ கரம் செய்கிறீர்கள்.மக்கள் தங்கள் பக்க மாச்சே நேருக்கு நேர் மோத வேண்டியதுத் தானே100 கோடியா 100 லட்சமா
@AntonioGrace-p9d
@AntonioGrace-p9d 5 ай бұрын
​@@வீரசக்திவெல்டிங் Only mental sanghis😂😂😂😂
@maduraimahi
@maduraimahi 5 ай бұрын
மோடி உன் அப்பன் என்றால்😅 அவன் தனி கட்டை.நீ தாயில்லாமல் அநாதை தானே நாயே😅அதுல 100 கோடி உனக்கு ஓட்டு போடவில்லை.சங்கிகள் மட்டுமே அநாதை 😅
@abdulareef7253
@abdulareef7253 5 ай бұрын
தேர்தலை உடனே நிறுத்த வேண்டும்.. தோல்வி பயம் ஓட்டுகள் சிதறினால் தோற்றுவிடுவோமா என்று...
@lokeshg3042
@lokeshg3042 5 ай бұрын
BJP 👍
@mathanshanmathan8362
@mathanshanmathan8362 5 ай бұрын
​@@lokeshg3042அப்போ சுன்னிய ஊம்பு சங்கி
@lihtnesganesh
@lihtnesganesh 5 ай бұрын
​@@lokeshg3042sex janatha party 👎👎👎😂😂😂
@khedhareeswari4700
@khedhareeswari4700 5 ай бұрын
​@@lokeshg3042election should be stopped 1.2 trillion Waste Instead of that SC can intervene and order ECI to be fair without bias
@rajhoovenkatesh2338
@rajhoovenkatesh2338 5 ай бұрын
Thustanai kandal doora vilagu endra pazamozikku etra mathiri jandavai paarthu vilagi vittaargal pola
@somuswaminathan42
@somuswaminathan42 5 ай бұрын
Vote for the lady
@c.saravananc7796
@c.saravananc7796 5 ай бұрын
அமித்ஷா வின் மிரட்டல் தான் யாரும் போட்டியிட முடியாமல் போனது... சனநாயகத்திற்கு கேடு...
@Savioami
@Savioami 5 ай бұрын
கிரிமினல் கைல நாடு ..என்ன செய்ய .ஆனாலும் இன்னும் ஐந்து வேட்பாளர்கள் களத்தில இருக்காங்க . முட்டை போண்டா தலையன ஓட விடலாம்
@manippstribol2709
@manippstribol2709 5 ай бұрын
200 ரூபாய்க்கு விலைபோன காமெடி பீஸா
@Savioami
@Savioami 5 ай бұрын
@@manippstribol2709 பூணூலு பீஸா
@kamalakannanchinusamy790
@kamalakannanchinusamy790 5 ай бұрын
வாழ்த்துகள் சிங்க பெண் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@rajkumaripaul710
@rajkumaripaul710 5 ай бұрын
Be bold LADY. Take the support of Supreme Court.. you will WIN in majority..do well on 🎉
@visvanathang5031
@visvanathang5031 5 ай бұрын
பாரதமாதகி ஜே சொல்லமுடியாது என்றாலும் , அமித்ஷவை எதிர்க்கும் அன்பு சகோதரிக்கு வாழ்த்து சொல்லாமல் இருக்க முடியாது.
@sivasiman376
@sivasiman376 5 ай бұрын
இவனுங்க இந்தியா விற்க்கு மலர் வலையம் வைக்காமல் விடமாட்டார்கள் போல் தெரிகிறது 😂
@ArulananthamArulanantham-i6v
@ArulananthamArulanantham-i6v 5 ай бұрын
Supar🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@RajaRaja-tr6db
@RajaRaja-tr6db 5 ай бұрын
இதற்க்கு தான் தாமரை மலரும் என்று சொல்லியிலருப்பான்
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 5 ай бұрын
un kudumbathukum paadai ready da
@asraghuveeranveeran4527
@asraghuveeranveeran4527 5 ай бұрын
கண்டிப்பா திமுகவுக்கு மலர்வளையம் வெச்சே தீருவோம் .... 200....1/4... பிரியாணிங்களா...
@moorthyg6984
@moorthyg6984 5 ай бұрын
ஓ மை காட் அப்படியா அப்புறம்
@tv-jith
@tv-jith 5 ай бұрын
அங்கு உண்மையான தேசபக்தி உள்ள ஒரு பெண் இருக்காங்க
@jasperdawson9248
@jasperdawson9248 5 ай бұрын
May God be with her and let the people vote for her and defeat Amit Shaw
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் 5 ай бұрын
தோற்க தைரியம் வேணுமா
@rosariorajkumar
@rosariorajkumar 5 ай бұрын
God bless you Madam. Victory is on you. 👍👍👍👍👍👍
@saamsaamgani3117
@saamsaamgani3117 5 ай бұрын
பாரத மாதா மட்டும் விலகவில்லை போலும். பாரத மாதா கி ஜே .
@manippstribol2709
@manippstribol2709 5 ай бұрын
பாவாடை பாவிகளின் பங்காளிகளுக்கு பன்னாடைகளுக்கு கைகூலிகளுக்கு கோட்டருக்கு அடிமையான அடிமைகளின் புலம்பல்
@venkatesanlakshmi596
@venkatesanlakshmi596 5 ай бұрын
தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது இதை பார்த்து கொண்டு
@sf30477
@sf30477 5 ай бұрын
கைக்கூலி தேர்தல் ஆணையம் செத்து பத்தாண்டாச்சு
@arutprakasamsundar319
@arutprakasamsundar319 5 ай бұрын
RIP ELECTION COMMISSION OF INDIA
@ArokiyaSamy-g8p
@ArokiyaSamy-g8p 5 ай бұрын
தேர்தல் ஆணையம் நல்லா உருவி விடுது
@Ran.1971
@Ran.1971 5 ай бұрын
இதுவா ஜனநாயகம் உள்துறை அமைச்சரே இதுவரை ஒரேநாடு ஒரே தேர்தல் என்றீர் இப்போது தான் புரிகிறது இது வாக்களிக்க முடியாத தேர்தல் என்று! நீங்களெல்லாம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் சாகடிக்கப்பட்டுவிடும்
@rajendranperumal8641
@rajendranperumal8641 5 ай бұрын
Loya only know him fully
@rosariorajkumar
@rosariorajkumar 5 ай бұрын
Sure😩
@PrinceKumar-ns5cj
@PrinceKumar-ns5cj 5 ай бұрын
நேர்மையாக நின்று தேர்தலில் போட்டியிட்டு வெல்ல திராணி இல்லாத முதுகுத்தண்டு வடம் இல்லாத அமித்ஷா...
@Shankarks24
@Shankarks24 5 ай бұрын
Nirmala seetharaman also scared to stand in election.
@godisgreat9986
@godisgreat9986 5 ай бұрын
Avar case a nadathiya judge ya Lorry yetri konnuttaanga , Jandaa romba romba danger..
@mahmudahibrahim4780
@mahmudahibrahim4780 5 ай бұрын
Not just this man.everyone from his party are not honest .
@ayubansary2196
@ayubansary2196 5 ай бұрын
கேவல பிராணி யை போன்ற ஜீவ பிறவிதான் இந்த அமித்
@gopiganeshgopiganesh8174
@gopiganeshgopiganesh8174 5 ай бұрын
DRUG MAFIA KATCHI CAPTAIN SUDALI MODAL
@xaviera7709
@xaviera7709 5 ай бұрын
எவ்வளவு கேவலமான போலீஸ் துறை எவ்வளவு கேவலமான தேர்தல் துறை எவ்வளவு கேவலமான அமலாக்கத்துறை சிபிஐ வருமான வரித்துறை இத்தனையும் மோடியின் பின்னால் அணிவகுத்து நிற்பதால் நாட்டு மக்களுக்கோ நாட்டிற்கோ எந்தப் பயனும் இல்லை இவை அனைத்தையும் பிசினஸ் செய்து விட்டு புதிதாக நல்ல பெயரில் இந்தத் தன்னாட்சி அமைப்புகளை நடத்தப்பட வேண்டும்
@kens44
@kens44 5 ай бұрын
இந்த அனைத்து அமைப்புகளையும் கலைத்து விட வேண்டும்
@anbarasanmuthu7995
@anbarasanmuthu7995 5 ай бұрын
கட்டப்பஞ்சாயத்து ரௌடித்தனம்
@GobalakrishnanP-qz1db
@GobalakrishnanP-qz1db 5 ай бұрын
PORAMPOKKU PORUKKI AVAN
@gopiganeshgopiganesh8174
@gopiganeshgopiganesh8174 5 ай бұрын
Sudali kuttama??
@anbarasanmuthu7995
@anbarasanmuthu7995 5 ай бұрын
@@gopiganeshgopiganesh8174 Vanthutanunga sanghi jokers, address ketutu 😂😂😂🤡🤡🤡🤡
@AbdulKader-zx2jg
@AbdulKader-zx2jg 5 ай бұрын
அராஜகம் செய்யும் பிஜெபி வீழும் விரை‌வி‌ல்.
@nandhakumar9632
@nandhakumar9632 5 ай бұрын
இதே ஆணவம் தொடர்ந்தால் பிஜேபி ஆட்களை கடைசி நேரத்தில் தூக்க ஆள் இருக்காது. பிஜேபி வீழும். இந்தியா வாழும். நன்றி.
@mauthialagan3325
@mauthialagan3325 5 ай бұрын
காங்கிரஸ் வந்தால் நாட்டை காப்பாற்றி விடுமா. இவர்கள் ஆட்சியில் தானே அப்பாவி இலங்கை தமிழர்கள் இறப்பிற்கு இவர்களும் ஒரு காரணம் தானே?
@jaithunbee8039
@jaithunbee8039 5 ай бұрын
இது எந்த மாதிரி ஜனநாயகம் தேர்தல் கமிஷன் உச்ச நீதிமன்றம் எல்லாம் இதுல தலையிட்டு இதை ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்
@arutprakasamsundar319
@arutprakasamsundar319 5 ай бұрын
RIP INDIA DEMOCRACY
@jayabalansp2754
@jayabalansp2754 5 ай бұрын
ஜனநாயகத்தின் குரல்வளை இந்தியாவில் குறிப்பாக குஜராத்தில் நெறிக்கப்படுகிறது.
@user-fg9xu6os7f
@user-fg9xu6os7f 5 ай бұрын
உச்ச நீதிமன்றம் இந்த தேர்தல் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்
@ashokkumar-oj4oj
@ashokkumar-oj4oj 5 ай бұрын
இந்த குரல் கோவை சம்பவத்திற்கு கூ கூ கூவ வில்லையே .
@SarathKumar-bu1zz
@SarathKumar-bu1zz 5 ай бұрын
​@@ashokkumar-oj4ojகோவையில் என்ன பிரச்சனை
@thiruvasagam688
@thiruvasagam688 5 ай бұрын
​@@ashokkumar-oj4ojகோவையில் என்ன பிரச்சனை நடந்தது அதற்கும் அண்ணாமலை தான் அபாண்டமாக ஒரு லட்சம் ஓட்டு காணவில்லை என்று கூறினார் 😂😂😂😂😂
@kamalraja9788
@kamalraja9788 5 ай бұрын
இதுதான் சர்வாதிகாரம்.இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் நாடு சர்வாதிகார நாடாக மாறி விடும்
@amanullahibrahim2085
@amanullahibrahim2085 5 ай бұрын
நீதியை கொன்ற கயவனுக்கு அடிபணியாமல் துணிந்து நில் சிங்கப் பெண்ணே... நீதியும் இறைவனும் உன்னை காப்பாற்றுவார்கள்❤❤❤❤❤
@lakshmipayhyverygoodpartya493
@lakshmipayhyverygoodpartya493 5 ай бұрын
தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஏன் மௌனமாக இருக்கிறது?
@jeevanayagamarumai1952
@jeevanayagamarumai1952 5 ай бұрын
மிரட்டலோடு பெரும் பணம் கொடுத்து இருக்கலாம். இவர்களிடம் 2000 புது நோட்டு மற்றும் பணமதிப்பிழப்பு சமயத்தில் மாற்றிய கள்ளப்பணம் இவர்களிடம் உண்டு அல்லவா.
@healthrajakaraikudihrk4089
@healthrajakaraikudihrk4089 5 ай бұрын
Jii anka 16 per vilakitanka ...avalavu tha congress. Amathmi.inum 4 kattchi poti poduranka...highlight kaga ipadi kevalama news poturukanga
@p.sathiyanesan
@p.sathiyanesan 5 ай бұрын
சரியான ஆம்பள தமிழ் நாட்டில் வந்து வேட்புமனு செய்து பார்
@sheiksk6483
@sheiksk6483 5 ай бұрын
தனியாக நின்று போராடும் அந்த சகோதரி வீரமங்கைக்கு வாழ்த்துக்கள்.
@rosariorajkumar
@rosariorajkumar 5 ай бұрын
வீரமங்கை வேலு நாச்சியாரின் சிஷ்யை👍✝️☪️🕉️
@கமலநாதன்-ள1ச
@கமலநாதன்-ள1ச 5 ай бұрын
இந்த பிஜேபியின் அடாவடித்தனம் எப்போது தான் முடியும் என்று தெரியவில்லை...?? ஐயையோ....!!!!
@c.jaganathanc.chandrasekar2082
@c.jaganathanc.chandrasekar2082 5 ай бұрын
நிச்சயமாக ஒரு நாள் அமித்ஷா சிறை செல்வார்
@Sivakumar-sz2nd
@Sivakumar-sz2nd 5 ай бұрын
அதிகாரம்.... ஜூன் 4 ரிவிட் நிச்சயம்....
@VenkataramanNeralla
@VenkataramanNeralla 5 ай бұрын
rivit nichayam. Aaana adhu India block ku not for BJP
@arivoomanidavid115
@arivoomanidavid115 5 ай бұрын
சகோதரி சுமித்ரா.வெற்றி பெற வாழ்த்துக்கள்.யாரை பார்த்தும் பயம் தேவையில்லை.வெற்றி உங்களுக்கே.
@rosariorajkumar
@rosariorajkumar 5 ай бұрын
God bless you 🙏🏼✝️☪️🕉️
@ravichandran01
@ravichandran01 5 ай бұрын
மோடிஅமீத்சாவைகைதுசெய்யவேண்டும்
@classicprakash4988
@classicprakash4988 5 ай бұрын
Aaa haaa😂😂😂😂😂
@vijayvengat
@vijayvengat 5 ай бұрын
podeaaa
@balasundaram1226
@balasundaram1226 5 ай бұрын
உதைக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது
@BNS58
@BNS58 5 ай бұрын
Yes
@JebaKumar-bd5hd
@JebaKumar-bd5hd 5 ай бұрын
My hearty wishes for the brave girl
@cutemashes2846
@cutemashes2846 5 ай бұрын
இதெல்லாம் பார்த்தும் கூட நம் தமிழ் நாட்டில் பா ஜ க விர்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்
@rajendranperumal8641
@rajendranperumal8641 5 ай бұрын
Idiots only support them
@rosariorajkumar
@rosariorajkumar 5 ай бұрын
ஆதரவு தினமலர் மட்டும்தான்✝️☪️🕉️
@ragavansundaram3441
@ragavansundaram3441 5 ай бұрын
Tamilnattil Bjp 10 இடங்களை கைப்பற்றும்....20 percent வாக்கு சதவீதம் அதிகரித்து உள்ளது...Annamalai வெற்றி Tamilnadu மக்களின் வெற்றி..
@jayakumarp9648
@jayakumarp9648 5 ай бұрын
@@ragavansundaram3441 this is Tamil nadu..dont forget..
@gmigmi64
@gmigmi64 5 ай бұрын
வேட்பாளர்கள் நிலைமை இப்படி என்றால் வாக்காளர்கள் நிலைமை எப்படி இருக்கும்..?
@RiRafeek
@RiRafeek 5 ай бұрын
தேர்தல் ஆணையமும் ஒருசில நீதி மன்றங்களும் செத்து போய் விட்டதா?
@Savioami
@Savioami 5 ай бұрын
சல்லி தாயோலி
@rosariorajkumar
@rosariorajkumar 5 ай бұрын
தர்மம்வெல்லும். Jai INDIA 👍
@rosariorajkumar
@rosariorajkumar 5 ай бұрын
Rahulji வாழ்க👍
@saravananomkali7781
@saravananomkali7781 5 ай бұрын
Dmk naye ellorum pola thiruttu pundaikala
@srisakthiagencysekar1785
@srisakthiagencysekar1785 5 ай бұрын
இவனுக்கு கடைசியாக அரசியல் அநாதை தான் தெரிகிறது
@rpmtsangam8800
@rpmtsangam8800 5 ай бұрын
இதுதான் ஜனநாயகமா நாடு உருப்படாது
@madhavaraogideon3281
@madhavaraogideon3281 5 ай бұрын
The CJI Should Interfere to stop this threatening of H M .Amitshah
@thangap200
@thangap200 5 ай бұрын
இப்படி தான் இத்தனை காலம் தேர்தலில் வெற்றி பெற்று உள்ளார் அமித் ஷா என்ற சந்தேகம் கிளம்பும்போது.
@KumarKumar-wq2iq
@KumarKumar-wq2iq 5 ай бұрын
இதுதான் பாஜக ஸ்டைல்
@chandrasekaran38
@chandrasekaran38 5 ай бұрын
நல்ல ஆம்பளையா இருந்தா போட்டி நின்று பார்க்க வேண்டும்
@nasarudeennasarudeen6378
@nasarudeennasarudeen6378 5 ай бұрын
இந்த தில் ஆன் பெண்மணி தேர்வு செய்ய பட வேண்டும் இவர் நிச்சயம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை செய்வார் போல் தெரிகிறது
@anehemiahpanneerselvam3359
@anehemiahpanneerselvam3359 5 ай бұрын
தோல்வி நிச்சயம்
@MaryarokiaSelvi
@MaryarokiaSelvi 5 ай бұрын
தான் நல்லவராக இருந்தால்எதற்குவேட்பாளரைவிரட்டவேண்டும்எல்லாவற்றிலுமேஅராஜகம்எதிர்த்துநிற்பவர்களேவெற்றிபெறுவார்கள்
@jamalmydeen1158
@jamalmydeen1158 5 ай бұрын
ரஷ்யா போன்ற நாடுகளில் நடத்தப்படும் தேர்தல் போல் நடத்த நினைப்பது நடக்காது.
@indarmurali140
@indarmurali140 5 ай бұрын
stop vote rights for islamic and christianity peoples in india definetly india will be developed nation in the world .
@Veeraragavan513
@Veeraragavan513 5 ай бұрын
@@indarmurali140 poda BJP aalu BJP aalu maari pesura.
@UlikeSU
@UlikeSU 5 ай бұрын
​​@@indarmurali140எதுல முன்னேதூவீங்க மூத்திரம் குடிபதிலா மூத்திர சங்கி தாயோளி 😅
@Navilthan
@Navilthan 5 ай бұрын
இந்திய உச்ச நீதி மன்றம் நல்ல முடிவு எடுக்கும்.. 🙏
@jasminali6060
@jasminali6060 5 ай бұрын
நோட்டா என்று ஒன்னு இருக்கும் பொழுது வேட்பாளர்கள் வெற்றி எப்படி செல்லுபடி ஆகும்
@ramug2329
@ramug2329 5 ай бұрын
அனைத்து கட்சி களும் சேர்ந்து நோட்டாவுக்கு போட்டால் பாஜகவை விட நோட்டாக்கு அதிக வாக்கு விழுந்தால் என்ன செய்ய முடியும் எதேச் சரி தலை தூக்கினால் நாடு என்னவாகும்
@ArokiyaSamy-g8p
@ArokiyaSamy-g8p 5 ай бұрын
இவனுகளால் தமிழ் நாட்டில் ஒரு லெட்டர் பேட் கட்சியை கூட வாபஸ் பெற வைக்க முடியாது, அங்கே பணத்துக்கும், பயத்துக்கும் அடிமை
@user-fg9xu6os7f
@user-fg9xu6os7f 5 ай бұрын
வன்முறையாளர்கள் குஜராத் மாநிலத்தில் மிரட்டல்... இது தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பதை காட்டுகிறது
@spandiyan9589
@spandiyan9589 5 ай бұрын
இனி நம் நாட்டிற்கு தேர்தலே தேவையில்லை.எல்லா தொகுதியையும் அவர்களே வென்றதாக அறிவிப்பு செய்துவிடலாம்.
@pedwinselvaraj7908
@pedwinselvaraj7908 5 ай бұрын
பணம் மற்றும் ஏதெட்சிகாரம் தலைதூக்கி உள்ளது.
@murugesanmurugesan2336
@murugesanmurugesan2336 5 ай бұрын
களத்தில் நின்று வெற்றி பெற வேண்டும்.
@mugilanregu6393
@mugilanregu6393 5 ай бұрын
இவர்களின் சர்வாதிகாரத்திற்கு விரைவில் மக்கள் முடிவு கட்டுவார்கள்
@johnbabu5767
@johnbabu5767 5 ай бұрын
இப்படி மிரட்டுகிறவர்களை தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டனும்
@albertxavier3315
@albertxavier3315 5 ай бұрын
சல்லியிலும் சல்லி பயன் அமித்ஷாவும் மோடியும்.
@-nq8px
@-nq8px 5 ай бұрын
நன்றி கெட்ட மனிதர்கள்
@SubbuRaj24-eo1cr
@SubbuRaj24-eo1cr 5 ай бұрын
பாவாடை சூத்து yeridhu🤣🤣🤣🤣
@mathanshanmathan8362
@mathanshanmathan8362 5 ай бұрын
​@@SubbuRaj24-eo1crகோயாலுக்கு புண்ட எரியுது
@laxmanancena2784
@laxmanancena2784 5 ай бұрын
​@@SubbuRaj24-eo1crநீ தலையை உள்ள விட்டு பாத்தியா...ஆம்பலனா எதுத்து நின்று ஜெயிக்கனும் டா கேடியும் ஜன்டவும் பயந்தாகோலி பொட்ட பசங்க அதுக்கு வாய்ப்பே இல்லை😂😂😂
@kavinarulsamy75
@kavinarulsamy75 5 ай бұрын
​@@SubbuRaj24-eo1crஉன் பொண்டாட்டியின் சூத்து உன்பொண்டாட்டிய பிஜேபி நாய்களுக்கு ஓல் போட விட்டுட்டான் இந்த நாய்
@saravananp6340
@saravananp6340 5 ай бұрын
அது எப்படி நடக்கும்? ப ஜ க வின் அராஜகத்தை தேர்தல் ஆணையம் ஏன் கண்டுக்கொள்ளவில்லை?
@subashsubban6355
@subashsubban6355 5 ай бұрын
மக்கள் சரியான தீர்ப்பு வழங்குவார்கள். பாஜக சாம்ராஜ்யம் அழிந்து விடும்
@jemessowrian6611
@jemessowrian6611 5 ай бұрын
What a shameless BJP politics. BJP Amitshah coward to face fair election in Gujarat. GUJARATI ARE Cowards???? 😅😂😂😂😂😂😂😂
@sylvesterx2053
@sylvesterx2053 5 ай бұрын
Well Said,
@ACSriselvanaathan
@ACSriselvanaathan 5 ай бұрын
காங்கிரஸ் வேட்பாளர் களத்தில் உள்ளாரா? இல்லை அவரது வேட்பாளர் மனுவையும் நிராகரிக்கபட்டதா?
@sivalingamd3523
@sivalingamd3523 5 ай бұрын
தேர்தல் ஆணையம் வேடிக்கைதான் பார்க்கும்.
@KarthikeyanRaamhari
@KarthikeyanRaamhari 5 ай бұрын
பணம் மிரட்டல் இவன் இனிமேல் வளரக்கவியக்கூடாது
@anbazhagana3714
@anbazhagana3714 5 ай бұрын
ஐயா பாஜக எந்த எல்லைக்கும் செல்வார்கள்.!!
@SubraMani-p6h
@SubraMani-p6h 5 ай бұрын
பதவி ஆசை யாரை விட்டது.
@TAMILAN555-m1y
@TAMILAN555-m1y 5 ай бұрын
நிற்பது காந்தி நகர் தொகுதி காந்தி கற்றுத் தந்த அறவழி போராட்டத்திற்கு செய்யும் துரோகம்
@cmurugan6815
@cmurugan6815 5 ай бұрын
தேர்தல் ஆணையம் வாழ்க.
@kesavankesavan7759
@kesavankesavan7759 5 ай бұрын
RIP
@gfyhxdfjujj
@gfyhxdfjujj 5 ай бұрын
north india police waste
@selvababu3820
@selvababu3820 5 ай бұрын
நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் இரண்டும் தலையிடாது இதை மக்கள் வேடிக்கை பார்த்து போராடாமல் பட்னி பசியால் சாகப்போவது உறுதி. இன்றைக்கு போராடாத மக்கள் நாளைக்கு எப்படி போராட முடியும் நாம் எல்லாரும் சுயநலவாதிகலாய் இருக்கும் வரை இந்த தேசத்தை.........
@ramaswamysundaram4357
@ramaswamysundaram4357 5 ай бұрын
What the election commissioner is doing.
@ra.rangamani2212
@ra.rangamani2212 5 ай бұрын
என்னது.... அவிங்க... அவிங்க ஒரு மோடல வெளியே விட்றாங்கோ
@KrishN-bx2fy
@KrishN-bx2fy 5 ай бұрын
These BJP goons threatening
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 5 ай бұрын
பாவம் யாரு பெத்த புள்ளையோ இந்த பெண் 😮😮😮
@KrishN-bx2fy
@KrishN-bx2fy 5 ай бұрын
Tamilnadu la Vada pakalam
@jayaretnakumar176
@jayaretnakumar176 5 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி.
@jsnrev6910
@jsnrev6910 5 ай бұрын
தேர்தலையே ரத்து செய்ய வேண்டும் குற்றவாளிகளை தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் இந்த குற்றவாளிகள் மீண்டும் போட்டியிடவே கூடாது
@samythanjai4339
@samythanjai4339 5 ай бұрын
அனைத்து தொகுதிக்கும் தமிழ்நாட்டிலிருந்து வேட்பாளராக நிறுத்தப்பட்டார் வேண்டும்
@babu84735
@babu84735 5 ай бұрын
பிஜேபி ஆர்எஸ்எஸ் நாட்டுக்கு மட்டும் கேடு இல்ல மனித இனத்திற்கே கேடானது
@emjay7494
@emjay7494 5 ай бұрын
This is undemocratic and the SC should intervene if it has spines.
@sylvesterx2053
@sylvesterx2053 5 ай бұрын
As Citizen, We have be depend on SC then why this Don's & Criminals to rule our country. If give another 5yrs finish they will sale INDIA
@krishnamoorthy-zh2lc
@krishnamoorthy-zh2lc 5 ай бұрын
என்னடா குஜராத் மாடல் தேர்தல் போட்டியிடமல் மிரட்டுவது
@jsrm7119
@jsrm7119 5 ай бұрын
ஜனநாயகம் கேலிக்கூத்தாக மாறிவிட்டது.
@samricherd9189
@samricherd9189 5 ай бұрын
வாரணாசியில் எத்தனை பேர் திரும்ப வேண்டுதலை தரப் போகிறார்கள் என்பதையும் இப்போதே சொல்லிவிட வேண்டியதுதானே
@rethinasamypeter4194
@rethinasamypeter4194 5 ай бұрын
இந்திய அரசியலிலேயே இது போன்ற நிகழ்வுகள் இந்த தேர்தலில் தான் நிகழ்கின்றன
@RSMEE1187
@RSMEE1187 5 ай бұрын
அவர்களை யெல்லாம் மிரட்டி காரியத்தை சாதிக்க பார்கிறர்கள்
@ramaswamysundaram4357
@ramaswamysundaram4357 5 ай бұрын
court should interfere and take action whi ever putting blocks in the demicratic system
@anajaleel
@anajaleel 5 ай бұрын
This rowdism is most dangerous
@sathiyaveln7492
@sathiyaveln7492 5 ай бұрын
இந்திய சிங்கப்பெண்ணே வாழ்த்துக்கள் 💐💐
@dharaniraj8611
@dharaniraj8611 5 ай бұрын
Echai paya
@rengasamyrathakrishnan5986
@rengasamyrathakrishnan5986 5 ай бұрын
சில்லறை வாங்கி கொண்டு விலகி இருப்பார்கள்.
@sridharan9946
@sridharan9946 5 ай бұрын
தொட நடுங்கி தாத்தாக்கு பயம் டவுசர் கழண்டுக்கிச்சி
@rangarajanpalanisamy4998
@rangarajanpalanisamy4998 5 ай бұрын
அந்த வேட்பாளர்கள் வீட்டுக்கு அம்மளாக்கத்துறையை அனுப்பியிருப்பார்கள் !!!
@mahendirang342
@mahendirang342 5 ай бұрын
கடவுள் எனும் சக்தி கிட்ட தப்பிக்க முடியாது பிபிபிபீபீபீபீபீபீஜேபிபீபுபிபி ங்களா
@allis3409
@allis3409 5 ай бұрын
இதற்கு எதற்கு தேர்தல் எதற்கு ஆணையம் ஒற்றை வரியில் மோடி தான் பிரதமர் அமித்ஷா தான் உள்துறை அமைச்சர் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு செய்யலாம் மக்கள் வெகுண்டு எழுந்து நின்று மார்தட்டினால் தான் மாற்றம் உண்டாகும் இல்லை என்றால் சர்வாதிகார ஆட்சி நிச்சயம்
@leo21976
@leo21976 5 ай бұрын
பகுஜன் சமாஜ் பிஜேபி b team
@cskps6767
@cskps6767 5 ай бұрын
இதில் என்ன அதிர்ச்சி... இது தான் அவர்கள் பேசும் அவர்கள் நம்பும் ஜனநாயகம்.... இவர்களை இப்படியே அனுமதித்தால் அனைத்து தொகுதிகளிலும் இந்த அடாவடி நரிதனத்தை அரங்கேற்றுவார்கள்
@RAJESHKUMAR-dq5os
@RAJESHKUMAR-dq5os 5 ай бұрын
நேர்மையாக தேர்தலை எதிர்கொள்ள யோக்கியதை அற்ற மோடி, அமித்ஷா பிஜேபி கூட்டம்🤮🤮🤮🤮 ..
@wilsonkumar2226
@wilsonkumar2226 5 ай бұрын
Will the honorable court please intervene in this matter??
@KalimuthuPadmanaban
@KalimuthuPadmanaban 5 ай бұрын
சூழ்ச்சி சூழ்சியாக மாறும்
@raams2528
@raams2528 5 ай бұрын
காங்கிரஸ் வேட்பாளர் என்ன ஆனார்
@Savioami
@Savioami 5 ай бұрын
வழிமொழிந்தவர்களின் கையெழுத்து தரியில்லையென்று தகுதி நீக்கம் செய்வான் ...
@ramachandrangraja3456
@ramachandrangraja3456 5 ай бұрын
காங்கிரஸ் கட்சி ஒரு தத்தி போல எல்லா தொகுதியிலும் அப்படி தான் இருக்கா
«Кім тапқыр?» бағдарламасы
00:16
Balapan TV
Рет қаралды 293 М.
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 1,8 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 51 МЛН
Rain Again In Tambaram And Mudichur | Chennai | Sun News
4:15
«Кім тапқыр?» бағдарламасы
00:16
Balapan TV
Рет қаралды 293 М.