அழகான ஜெயஸ்ரீ... இனிமையான இளையராஜாவின் இசை.. KJ ஜேசுதாஸ்..ஜானகி .. அருமையான குரலில்... ஆணழகன் மோகன்... இனிமையான அந்த இளமை காலங்கள் மீண்டும் வர வேண்டும்....
@senthilkumar92232 жыл бұрын
Marupadiyum varaathu
@prakashnr48254 ай бұрын
arumaiyana pathivu nanbare 😍
@seshaaarun Жыл бұрын
அருமையான பாடல்கள் 🔥🙏. இளையராஜா அய்யா வின் இசையில் தெய்வப்பிறவிகள் பாடிய பாடல்கள் 👍🔥🙏. பதிவேற்றியதற்கு நன்றி.
@balar47742 жыл бұрын
பாடல் களும் இசையும் குரல் களும் இனிமையாக. எத்தனை முறை கெட்டாலும் கேற்க்க கேற்க்க மகிழ்ச்சி. காலங்கள் ஆனாலும் இளமை தான் எனக்கு பிடித்த கீதங்கள் நன்றி மலரும்👌
@sekarsekarrav3785 Жыл бұрын
இசைஞானி இளையராஜா அவர்கள் இசையில் செம ஹிட் பாடல்கள் மிகவும் அருமை
@murugesanmurugesan66032 жыл бұрын
Raja Sir அவர்களின் இசை எல்லோரையும் மயக்கும் சக்தி உள்ளது. இந்த பாடல்களுக்கு மயங்காதவர்கள் உண்டா? எத்தனை எத்தனை மனதை கொள்ளை கொள்ளும் பாடல்கள் தந்துள்ளார்.அவர்கள் பல்லாண்டு காலமாக வாழ்ந்து இது போன்ற பாடல் தர வாழ்த்துகிறோம்.
என்றும் அழியா இளமை தூண்டும் காதல் வரிகளும் உயிர் குடுத்த குரல்களும் இசையை இன்றும் என்றும் வாழவைக்கும்❤
@dassa81144 ай бұрын
அப்போது +1 படிக்கிறேன். திண்டிவனம் கன்னையா தியேட்டரில் படம் ஓடியது. எத்தனை தடவை இந்த படத்தை பார்த்தேன் என்ற கணக்கில்லை. அப்போது எது பிடித்தது என தெரியவில்லை. பாடலா? ஜெயஸ்ரீயா? மோகனின் நடிப்பா ? ஆனால் எப்போது கேட்டாலும் எனக்கு வயது 16 ஆகிவிடும். இளையராஜாவை அப்போது தெரியாது. இப்போது நினைத்தால் கடவுள் சென்னையில் அவர் வடிவில் வாழ்வதாக உணர்கிறேன்.
@CreatingtheSelf2 жыл бұрын
What a magical album maestro sir! Ungal isai kaetlaadha naalae illai. Nandri solla vaarthai illai. 🙏🙏🙏🙏
இசை ஞானி யின் பாடல்கள் என்றாலே இயற்கை யும் ரசிக்குமே....🎶🎵🎼 😍 இனிமையான ரசனையான பாடல்கள் 🎶🎵
@sweetrameshkm2 жыл бұрын
இசை பிரபஞ்சத்தின் இசைக்காக ஓடிய படத்தில் இதுவும் ஒன்று 🙏🏽🙏🏽
@senthisenthil96652 жыл бұрын
Absolutely right . Very normal love story. But, Isaizani rools this film by his excellent music.
@deshikag38512 жыл бұрын
Òòò
@AshokKumar-ux6rs Жыл бұрын
@@deshikag3851Ĺ¹
@muruhesn5573 Жыл бұрын
@@deshikag3851hote
@Manickavasagam-ny4zo7 ай бұрын
மனம் பாதிக்காமல் இருக்க இளையராஜாவின் இசை தமிழினத்துக்கு மிகப்பெரிய பாக்கியம் ❤
@kandavelujeyakumar40132 жыл бұрын
இனிமை இளமை புதுமைக்கு இளையராஜா
@sathyanvaishalee58482 жыл бұрын
இந்த படத்தை சலிக்காமல் பார்த்தோம். பாடல் அனைத்தும் அருமை.ராகதேவன் இளையராஜா இசையில் அமைந்துள்ளது மிகவும் பிடித்திருந்தது....
@santhamaraikannan50792 жыл бұрын
இனிமையான பாடல் வரிகள் இளையராஜா சார் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@sankaraiyarviswanathan3505 Жыл бұрын
I still remember the first day show at Chidambaram Lena theatre....what a movie and இசைஞானி base and the doldrum beats...flowing from left to right which was attained in those days...என்னால் மறக்க முடியவில்லை...Maestro maestro தான்
@godxcaliusgaming542 Жыл бұрын
Such a honey
@jeyasekaranpalani71402 жыл бұрын
என்றும் மறக்க முடியாத படம் எனது திருயணத்திற்கு பின் இருவரும் பார்த்த முதல் படம்
@baluv48748 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@nishasha47232 жыл бұрын
❤❤ இளையராஜா ❤❤❤.. OMG என் மனம் என் வசம் இல்லை 😍😍.. உயிர் கரைந்து ஓடி விடும் தருணங்கள் இசையாக ❤❤❤❤❤
@muralip16032 жыл бұрын
So you
@muralip16032 жыл бұрын
Super
@godxcaliusgaming5422 жыл бұрын
True ma
@kandavelujeyakumar40132 жыл бұрын
பல்வேறு இசையினை படைப்பதால் இசை ஞானியும் இறைவனே
@thivyasubbukutty43962 жыл бұрын
Every song is sculpted and created so beautiful..iniki night oru oru song um rasichu rasichu ..oru oru chinna chinna cute sound of every music note anubhavichu Rasika poren
@RajaSongsRevival2 жыл бұрын
same here bro
@parvathiraja33522 жыл бұрын
என்ன ஒரு அருமையான பாடல் நெஞ்சை உருக வைக்கும் ஆற்றல் இந்த பாட்டுக்கு உண்டு.
@sivarajviji13212 жыл бұрын
Lll
@sivavelayutham7278 Жыл бұрын
Aam! Pazhaiya paadal polavum irukkum. Modern aagavum irukkum!
@palani54332 жыл бұрын
🤵🎤 கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே உதயமானதே புதிய கோலமே விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே நான் நினைத்த திருநாள் ஒருநாள் இதுதா..னே கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே @ Pala Ni நூறு வண்ணங்களில் சிரிக்கும் பனி தூங்கும் புஷ்பங்களே ஆசை எண்ணங்களில் மிதக்கும் அடியேனை வாழ்த்துங்களேன் வான வெளியில் வலம் வரும் பறவை நானும் அது போல் எனக்கென்ன கவலை காற்று என் பக்கம் வீசும் போது காலம் என் பேரைப் பேசும் போது வாழ்வு எனது வாசல் வருது நேரம் இனிதாக யாவும் சுகமாக கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே உதயமானதே புதிய கோலமே விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே நான் நினைத்த திருநாள் ஒருநாள் இதுதா..னே கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே @ Pala Ni கோயில் சிற்பங்களைப் பழிக்கும் அழகான பெண் சித்திரம் கோடி மின்னல்களில் பிறந்து ஒளி வீசும் நட்சத்திரம் கூட எனது நிழலென வருமோ ? நாளும் இனிய நினைவுகள் தருமோ ? பாவை கண் கொண்ட பாசம் என்ன ? பார்வை சொல்கின்ற பாடம் என்ன ? நீல மலராய் நேரில் மலர நாளும் தடுமாற நெஞ்சம் இடம் மாற கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே உதயமானதே புதிய கோலமே விழிகள் யாவிலும் ( ம் ம் ம் .. ) வர்ண ஜாலமே நான் நினைத்த திருநாள் ஒருநாள் இதுதா..னே கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே படம் : தென்றலே என்னைத் தொடு ( 1985 ) நடிகர் : மோகன் நடிகை : ஜெயஸ்ரீ இசை : இளையராஜா வரிகள் : வாலி பாடியவர் : S.P.பாலசுப்ரமணியம் இயக்கம் : C.V.ஸ்ரீதர் சிறப்பு 👌 : உற்சாகமான பாடல் 👍 @ Pala Ni 👍
@chandrasekarreddipalli68762 жыл бұрын
👌👍
@ganeshkumark9812 жыл бұрын
👏👏👏👏👏👌
@nirmalanime35482 жыл бұрын
So lovely 💐💐💐💐💐
@thedarkalone61262 жыл бұрын
Super..
@guruselvaguru49554 ай бұрын
அய்யா பழநி பாடல்களின் வரிகளை படைத்தவனே மறந்தாலும்,தாங்கள் நினைவில் வைத்துள்ளீர்களே.அருமை
@soundararajan70874 ай бұрын
பாடலுக்காக மட்டுமே ஒடிய படங்களில் இந்தபடமும் ஒன்று இனிமையான இசை இனிமையான பாடல்கள்❤
@paunrajv9230 Жыл бұрын
தென்றல் தொட்ட உணர்வு❤
@KavithaKavitha-ee9gg2 жыл бұрын
அன்பே கவிதாயினி அழகாக காதல் சொல்ல வந்தேன் உன்னிடம் , என்னை நீ காதலிப்பாயா என்றேன் , கையில் மணம் வீசும் பூச்செண்டு ஒன்றை வைத்துக்கொண்டு. என் மலரானவலுக்கு அந்த மலரின் மணம் பிடித்திருக்க வேண்டும். பூவண்டு கண்கொண்டு சிமிட்டாமல் கேட்டால், மலரால் என்னை தொட்டவனே , தென்றலாள் என்னை தொட முடியுமா என்று. ஏன் முடியாது, அருகில் வா, கேள் என்றேன் மெல்லியதாக அவள் கரம் பற்றிக்கொண்டு , தென்றல் போன்ற இந்த அழகிய பாடலை சொல்லி என்னவளை ஈர்த்தேன். காதல் கனிந்தது. உண்மையில் காதலர்களுக்கும் Lovable இசைஞானி !
@drawingwithmirudhula61152 жыл бұрын
Super
@karthikpnathan57225 ай бұрын
Great ❤❤❤❤
@padhmanabhanraja76362 жыл бұрын
இசைஞானியின் இசையும் மோகன்வாய் அசைவு அருமை
@moorthyp.supersang34932 жыл бұрын
இசை ராஜாவின் இனிமையானா கீதங்கள் அருமை அருமை...
@DavidMathan-nw4km9 ай бұрын
⁹
@DavidMathan-nw4km9 ай бұрын
⁹
@DavidMathan-nw4km9 ай бұрын
😊
@jennifer18dreams2 жыл бұрын
காதலுக்கு தூது... உங்கள் இசை ❤.
@murugansv31622 жыл бұрын
இயக்குநர் சிகரம் ஸ்ரீதர் இயக்கிய இந்த படத்துல இடம்பெற்ற அத்தனைப்பாடல்களுமே சூப்பர்தான். 1980 களில் கேட்டவர்கள் நாங்க. பாட்டுக்காக ஓடின படம்.
@jagtce2 жыл бұрын
This whole album notes and orchestration pieces should be sent to music colleges for study.. no words can describe this whole album all are unique master pieces.. my personal fav.. "yemma anthi" even today we cannot recreate this magic
@ManiKandan-li5bd2 жыл бұрын
😍
@savithrirajan36152 жыл бұрын
அருமையான இசையுடன் கூட்டிய. பாடல்கள்
@ramarajd68592 жыл бұрын
உண்மையில் தென்றல் என்னைத் தொட்ட உணர்வு இசை தேவன்
@muruganMurugan-oi6or2 жыл бұрын
275 DAYS DEVI PARADISE THEATER HEROIN JAYASREE NEXT MOVIE BOOK ELLAI
@gandhimohan.d66202 жыл бұрын
இந்த படம் இனிமையான பாடல்களினாலே 200 நாட்களுக்கு மேல் ஓடி பெரு வெற்றியடைந்தது
@senthisenthil96652 жыл бұрын
Is it...?! Thanks for your information. The credits should goes to isaizani .
@sivaperumal72587 ай бұрын
@@senthisenthil9665Ffffqcvffł
@greatgrandfather1002 жыл бұрын
ராக தேவா - நின் பாடல்களின் தாசன்
@ArunKumar-db7rx2 жыл бұрын
இசையில் நிம்மதியை வழங்குபவர் எம் இசைஞாநி ஐயா
@sureshkanna78772 жыл бұрын
I was 6 years old and first time travel to Tamil Nadu. I watch this movie in cinema with my uncle that time....the songs really great to listen till now. This songs bring me back memory to that time.
@rjeevanandam1373 Жыл бұрын
😅 2:59
@rjeevanandam1373 Жыл бұрын
😅😊 3:41 4:08 o
@nenjamenimir84352 жыл бұрын
எங்களை கவலையில் இருந்து காத்து வருவதால்,இளையராஜாவும் ஒரு வகையில் இறைவனே.
@VIKARMVikram-bs6jk Жыл бұрын
Ll
@prj9519 Жыл бұрын
@@VIKARMVikram-bs6jk😊😊😊😊😊
@Iyyappanlak8 ай бұрын
Poda kena
@sankaralwar50838 ай бұрын
True🎉
@nagendran94935 ай бұрын
Bestsong
@narayanankalidoss25614 ай бұрын
1000ஆண்டுகள் ஆனாலும் இதன் ரசனை குறையாது
@thivyasubbukutty43962 жыл бұрын
Aahaa enna oru album...enna oru paadalgal.......happaaa
@anantharamanv18032 жыл бұрын
Here you go!!! EverGreen Album from our Maestro....Thanks a lot IMM....What a compositions....uyirai thodum isai!!!...Long Live Raja sir...Praying GOD to give him good health and we want to him to compose such tunes again please.....!!!
@lakshmipriya65212 жыл бұрын
பாடல்கள், தரம் 👌
@இசைப்பிரியை-ம5த2 жыл бұрын
நமக்கு கிடைத்த வரம்
@JegadeesanDharmalingam2 жыл бұрын
இளையராஜவின் இசை மழை.
@Indran7110 ай бұрын
பாடல்களுக்காக மட்டும் ஓடிய திரைப்படம் என்று கூறுவார்களே அந்த வகைப்பாட்டில், இப்பட பாடல்களும் அடங்கும்! எல்லாப் புகழும் ராஜாவுக்கே!
@kalpanas96072 жыл бұрын
God gift to us illayaraja sir No words to say Excellent When we listen music all worries will gone My heartly wishes to him God bless u sir
@Srinu-v4q2 ай бұрын
Great maestro Ilayaraja Garu Wonderful Musician
@maryharriet30052 жыл бұрын
Beautiful music n lyric. I'm the fan of Sir Illayaraja. Long live with good health and sound mind n Blessings I implore God. 🙏👍👌
@arasukkannu72566 ай бұрын
ராஜா சாருக்கு நிகர் ராஜா சார் மட்டுமே!! வாழ்க வளமுடன்!!❤❤🎉🎉.
@umadevi51802 жыл бұрын
காலத்தின் முதல் கடவுள் எம் இசை ஞானி என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதை உணர்கிறேன்
@ramakrishnanmahaveer82342 жыл бұрын
இளையராஜாவுக்கு இசை ஞானம் இருக்கு, தலைகனம் அதை விட அதிகம், பணம் பேராசை எல்லாத்தையும் விட ரொம்ப அதிகம்.
@kamarajk12192 жыл бұрын
All songs from this film composed by Ilayaraja sir are so impressive and lovable. The songs on hearing make hearers mesmerized and make couples and lovers more lovable. They melt heartyly on hearing such fantastic songs forgetting all things. All songs of this film are ever interesting and with fantastic music by Ilayaraja sir. Hearty wishes on him to be evergreen in music.
@ManiMani-x9d3cАй бұрын
2024 இப்போதும் இந்த பாடலை கேட்டுகொண்டு இருக்கிறோம்
@ratheefahammedrefuon2 жыл бұрын
Ilaiyaraaja Official Thanks for uploading Thendrale Ennai Thodu jukebox, please kindly upload Alaigal Oyvathillai & Panneer Pushpangal jukboxes as well.
@CatWorld_1012 жыл бұрын
Thendral vandal is Raja sirs best song ever, thank you!
@sabarivijay10 ай бұрын
Ilayaraja avargalai parthal ena pesuvudhu endha padalai varnipadhu...iyya nan ungal rasigan endru sonnal avar ena ninaipar.....ungal padalai kekum kalathil irundhadhey uru varam dhan iyya.
@gopalakrishnan901510 ай бұрын
Ilaiyaraja = S. Janaki+SPB +KJJ. No one can beat this pair ever and never.
@sivakumarr60622 жыл бұрын
தென்றல் காற்று வீசியது.........
@goodsongkala50422 жыл бұрын
இசை அரசனின் பொக்கிஷமான பாடல் இது
@nagarajan.knagaraj.k23322 жыл бұрын
அன்று இந்த படம்🎥🎬👀 வரும் போது... வீட்டில்🏡 பார்க்க விட வில்லை.... இப்போது ம்... இன்னும் பார்க்க வில்லை.... இது தான் கால கொடுமை.....
@parimanansk69412 жыл бұрын
All songs are unique. Puthiya poovithu song is pure western classical.
@D-Pro2 жыл бұрын
the 1st song is one of the best romantic melodies of Raaja.. many movies of the 70s and 80s are still remembered only because of Raaja’s music.. One and Only King of Music
@sundarrajankrishnamurthy31952 жыл бұрын
beautiful flow and composition by Great Ilaiyaraaja sir
K j jesudass, mass voice, appa, music goduvul, ilayaraja sir, in tamil cinema
@rajasekar62242 жыл бұрын
ராகதேவன் இறைவன் நமக்கு கொடுத்த கொடை நன்றி இறைவா அவர் வெகுநாள் நலமுடன் வாழ வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்
@baski_creations43082 жыл бұрын
ஆண் : புதிய பூவிது பூத்தது இளைய வண்டு தான் பாத்தது தூது வந்ததோ சேதி சொன்னதோ தூது வந்ததோ சேதி சொன்னதோ நாணம் கொண்டதோ ….ஏன்.. பெண் : ஐ லவ் யு புதிய பூவிது பூத்தது இளைய வண்டு தான் பாத்தது பெண் : ஜவ்வாது பெண்ணானது இரண்டு செம்மீன்கள் கண்ணானது ஆண் : பன்னீரில் ஒண்ணானது பாச பந்தங்கள் உண்டானது பெண் : {என்ன சொல்லவோ மயக்கம் அல்லவோ ஆண் : கன்னி அல்லவோ கலக்கம் அல்லவோ} (2) பெண் : தள்ளாடும் தேகங்களே கோவில் தெப்பங்கள் போலாடுமோ ஆண் : சத்தமின்றியே முத்தமிட்டதும் கும்மாளம் தான் …வா…. பெண் : புதிய பூவிது பூத்தது இளைய வண்டு தான் பாத்தது தூது வந்ததோ சேதி சொன்னதோ தூது வந்ததோ சேதி சொன்னதோ காதல் கொண்டதோ ….சொல்.. ஆண் : புதிய பூவிது பூத்தது இளைய வண்டு தான் பாத்தது ஆண் : கல்யாணம் ஆகாமலே ஆசை வெள்ளோட்டம் பார்கின்றது பெண் : கூடாது கூடாதென நாணம் காதோடு சொல்கின்றது ஆண் : {என்னை உன்னிடம் இழுப்பதென்னவோ பெண் : உள்ளமட்டிலும் எடுப்பதென்னவோ} (2) ஆண் : தண்டோடு பூவாடுது வண்டு தாகங்கள் கொண்டாடுது பெண் : உன்னை கண்டதும் என்னை கண்டதும் உண்டாகுமோ தேன் ஆண் : புதிய பூவிது பூத்தது பெண் : இளைய வண்டு தான் பாத்தது ஆண் : தூது வந்ததோ பெண் : சேதி சொன்னதோ ஆண் : தூது வந்ததோ பெண் : சேதி சொன்னதோ ஆண் : நாணம் கொண்டதோ ….ஏன்.. பெண் : புதிய பூவிது பூத்தது ஆண் : இளைய வண்டு தான் பாத்தது பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா தொகுப்பு : பாஸ்கர் ராஜகோபால் பிள்ளை மாடக்குளம்
@robinsonamirthavasagam4213Ай бұрын
அருமைங்க சார்❤
@TamilRaJa-dk1ze2 жыл бұрын
Dictionary of the Music is Maestro 👑 IR
@senthisenthil96652 жыл бұрын
Exactly.
@ravinathan7392 жыл бұрын
Xxxxxxx
@selvakumar-ni1hf Жыл бұрын
Listening these songs with swiss alps (near zurich) surrounding me taking me to heaven
@cynthiageorge1059 Жыл бұрын
Truly magical...❤❤
@ArunKumar-db7rx2 жыл бұрын
இசைஞாநியின் இசையை கேட்டு கொண்டிருப்பதற்கே அனுதினமும் இறைவனிடம் சாகா வரம் வேண்டுகிறேன்
@attwinsbabyhometamil2 жыл бұрын
😊❤
@attwinsbabyhometamil2 жыл бұрын
நாங்களும் 😊
@maheswarirajan35672 жыл бұрын
@@attwinsbabyhometamil àààààààaàa
@kanagarajk86052 жыл бұрын
@@attwinsbabyhometamil app Pp00llpppplllpllllp loll Lllpppppp features Lplllllll photo Philip day loll lol but this isn't priya d loll on this poll but priya lol
@LIDHU-jz4xe2 жыл бұрын
Lille
@SasiKumar-yr6gx8 ай бұрын
ORU PORUL ETUTHU THATIYETHIL ISAI URVAKIA GANI MANAUSK ITHAMAGATHUNDUM SONG MUSIC MY GOD PAATALKAL SANGEETHAM UNARVAKAL UNARVAITHA ILAYARAJA BY SASIKUMAR SANGEETHA FAMILY THANKS KELA MULLAIKUDI KALLANAI
@MrRlc-wh8nb2 жыл бұрын
பேருந்து பயண தூரங்களை ஒன்றுமே இல்லையென மாற்றும் ராக தேவன் . அரசு போக்குவரத்து கழகங்கள் பெரிதும் கடமை பட்டுள்ளன.
@sanjeevi66512 жыл бұрын
பேருந்துமட்டுமில்லை வாழ்க்கைபயணம்இறுதிவரைகூட
@saiganesh7832 жыл бұрын
@@sanjeevi6651 . . . M. .....m mom no. NV.. I. M m bmbmbmbkvkb m no mmmmmm MN hmm... Oh just hi hi jamjlp. ♊💮💮🆎
@vijadszwdxwecaayan0lakshan8536 ай бұрын
M. 😮😮😮😮😮😮😮😅😮❤😮🎉😅@@sanjeevi6651
@sivavelayutham7278 Жыл бұрын
Great Director Sreedhar than padappaadalgalil VEENAI varumbadippaarthukkolvar. Athanaalthan AVARathu tholvip padap padalgalukkum theerkkaayul undu. Inge VEENAI ISAI ISAIGNANIYIDAM THAVAZHGIRATHU. 1984 padappadal 2023 June 6il minnugirathu Volirgirathu.
@sbmstudio54542 жыл бұрын
அழகான மெட்டுக்களின் சங்கமம்
@saravanant92092 жыл бұрын
The 1st Song PreLude Section - Is Music Instrument Veenai Tune Played In Guitar. Only Music King can able to compose like this.
@KaruppiahJ8 ай бұрын
இந்த பாடலை என் நண்பன் வள்ளலுக்கு சமர்ப்பணம்
@royalbabu65212 жыл бұрын
King rajah..👑
@rahuls21302 жыл бұрын
Super
@ashokraja58632 жыл бұрын
இசை வேந்தன்
@sudhagarc82812 жыл бұрын
200 நாட்களையும் கடந்து இந்த திரைப்படம் திரையிடப்பட்டது. குறிப்பாக தேவி திரையரங்கம் சென்னை
@senthilkumar92232 жыл бұрын
Avarthan producer
@cartoonplanet1342 жыл бұрын
If we had KZbin in the 80's, half of the Indian population might have spoken TAMIL language now.🎵🎶🎼
@TamilRaJa-dk1ze2 жыл бұрын
Not 50%....Most of the Indians
@tamilanjack28292 жыл бұрын
Wow... Wow.. Wow...
@deenaseyesonentertainment1102 жыл бұрын
True and very rightly said. If you have friends in the late 70s and 80s who were brought up in Maharashtra,Orissa,Andhra and Bengal, just ask them about Ilayaraja. He was so famous even just for his work in Tamil and obviously for some of his local work..
@syamdas22482 жыл бұрын
Like ur profile name😊
@cartoonplanet1342 жыл бұрын
@@syamdas2248 Thanks 🙏
@இசைப்பிரியை-ம5த2 жыл бұрын
ஆஹா! ராஜா♥👉💋🎧🤩🤙 தெரிந்த பிறகு திரைகள்👉 ? நானும் நீயும் காதலிப்பது நம க்கு தெரியும் தானே ராஜா🤗😭
@ஸ்ரீகிருஷ்ணா-ந9மАй бұрын
பயித்தியம் 😊 உண்மையான அன்புக்கு பட்டம்
@balak..74442 жыл бұрын
My favourite of Raja Mohan combination.. ❤️❤️❤️
@senthisenthil96652 жыл бұрын
Not only your favorite.. Our 's favorite also.
@nilakumaran57222 жыл бұрын
அருமை
@karthikashortedits93172 жыл бұрын
இனிமை
@tganesh916gold22 жыл бұрын
நான் இசை ஞானி.இளையராஜா.வெறியன்
@munnodit.karuppasamyanda20412 жыл бұрын
நானும் தான் நண்பா
@12vanchi2 жыл бұрын
Nagalam yaruuu
@susainathan85702 жыл бұрын
Ooekkdk(z1
@sridharangk98222 жыл бұрын
p
@sridharangk98222 жыл бұрын
@@munnodit.karuppasamyanda2041 p
@karthikharshika55712 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் அருமை அருமை👌👌
@jeyakumarsm3 ай бұрын
இனி இசைஞானியை மிஞ்ச யாருமில்லை.. ராஜா ராஜாதான்..
@savithajagadish9657Ай бұрын
What a music evergreen❤️❤️❤️
@kannammalt30212 жыл бұрын
என்றும் அழியாத கோலங்கள்🥰
@MarimuthuMarimuthu-hc5uk Жыл бұрын
பாய் போட்டு படுத்து இருந்த பழைய நினைப்பெல்லாம் வாய்விட்டு அழுகுது இந்தப் பாட்டைக் கேட்டு
@syedibrahimdubai4 ай бұрын
?????
@danieldhinakaran10282 жыл бұрын
Yemma anthi mayakama mesmerizing album
@mffl50102 жыл бұрын
IR has huge respect for Director Sridhar and we can see in IR + Sridhar combo movies. Even some movies are utter failure in box office, the songs alone stood apart in those movies.
@sivavelayutham72782 жыл бұрын
S S Azhage unnai aarathikkiren Anaithum superhit, VaniJayaram SAMRAJYAM!. VORU LP RECORD all VANI JAYARAM HITS. !!!
@PammalRaaja2 жыл бұрын
Director Sridhar's and Raja sir combination are 1) Ilamai Oonjaladigirathu 2) Azage unnai aaradikiren &3) Thendrale ennai thodu, if you take these 3 movies put together ,17 songs in total= all super dooper hits..... that's for one director alone, S.P.Muthuraman, Bharathi raja,Bagyaraaj,Manivannan,Mahendren,Fazil, etc the list goes on and on.... Ilayaraja set his standards so high and exceeded all expectations including us the listeners..
@sivavelayutham72782 жыл бұрын
@@PammalRaaja FINE!
@mffl50102 жыл бұрын
@@PammalRaaja You are only pointing CV Sridhar successful movies. There are lot of unsuccessful movies of Sridhar C.V but still people enjoy the songs in those movies and people may not realize those are from Sridhar movies. Some of them are 1. Thanthu Vitten Ennai 2.Iniya Uravu Poothathu (All songs popular) 3. Naanum Oru Thozhilali (No need to talk about) 4.Unnai Thedi Varuven (Most popular) 5.Oru Odai Nadhiyagirathu 6. Ninaivellam Nithya (who can forget)
@PammalRaaja2 жыл бұрын
@@mffl5010 Thanks so much for your added information, OMG no wonder Raaja sir had a great respect for Sridharji, his songs for his movies are the living proof.i thought it was few movies in association with raja sir and Sridhar ji.-Greetings from London.
@somasundaram74642 жыл бұрын
Jaisairam So many Actors saved by Ilayaraja's music Example Ramarajan,Mohan
@janapoiu97122 жыл бұрын
❤️ thank you
@naga21032 жыл бұрын
பாவம் ராஜா சார்.... யாரையும் தனியாகப் பாராட்ட முடியாது....... இசைக்குழுவினர், பாடகர்கள் என அனைவருக்கும் அவர் ஒருவரைத் தெரியும்... ஆனால் ராஜாவிற்கு அனைவரையும் தெரியும்....