Sir vanakam sir grinder complaint video irukuma sir
@palrajpalraj9655 Жыл бұрын
Super anna
@srigayathriservicecenter Жыл бұрын
நன்றி நன்றி மிக்க நன்றி உங்க பேர்ல வர கமெண்ட் நீங்க அனுப்புற ஒவ்வொரு கமெண்டும் நான் பார்க்கும் போது என்னுடைய உயிர் நண்பன் அவன் ஞாபகம் தான் எனக்கு வரும் அந்த பேர நான் படிக்கும்போது எனக்குள்ள ஒரு சந்தோசம் அவன் இப்ப இல்ல 🥹🥹
@srisabari1856 Жыл бұрын
❤❤❤
@mbalaganesh594811 ай бұрын
Anne intha capacitor change pnrathuku evlo charge panrinka
@srigayathriservicecenter11 ай бұрын
கெப்பாசிட்டருக்கு 150 டோட்டல் சர்வீஸ் 200 மொத்தம் கஸ்டமர் கிட்ட வாங்குற அமௌன்ட் Rs.350 ரூபாய்
@sivakumarnatarajan516010 ай бұрын
How much does it cost for changing the switch, belt and bearing?
@srigayathriservicecenter10 ай бұрын
@@sivakumarnatarajan5160 350 to 450
@rp.9817 Жыл бұрын
அண்ணா வண க்கம் டெஸ்ட் லேம்ப் வீ டியோ போட்டிருந்தால் லிங் அணுப்புங்க .
@srigayathriservicecenter Жыл бұрын
இன்னும் அந்த மாதிரி வீடியோ பதிவிடவில்லை நீங்கள் கேட்பது சீரியல் போடு அசம்பிளிங் அது போன்ற வீடியோவா அது போல் வீடியோவாக இருந்தால் இரண்டு மூன்று நாட்களுக்குள் நான் அதை பதிவிடுவேன் அதற்குண்டான வேலை நடந்து கொண்டிருக்கிறது நன்றி 🙏
@rp.9817 Жыл бұрын
நீங்கள் குறிப்பிட்ட அதே வீடியோ தாண்.
@srigayathriservicecenter Жыл бұрын
சீரியல் லைட் ஸ்விட்ச் போர்டு வித் அம்ஸ் மீட்டர் அசம்பிளிக் செய்து மூன்று நான்கு நாட்களில் நான் பதிவிடுகிறேன் 🙏
@sivakumar.vsivakumar.v656410 ай бұрын
Good
@srigayathriservicecenter10 ай бұрын
நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤝♥️
@datchinamoorthyponnukannu11835 ай бұрын
மோட்டார் நல்ல நிலையில் சுற்றுகிறது. கெப்பாசிடரும் நல்லா இருக்கிறது, இயக்குவதற்கு முன் சுற்றினால் தடையின்றி சுழல்கிறது.ஆனால் மோட்டார் இயக்கினால் ஓடவில்லை என்ன காரணம்?
@srigayathriservicecenter5 ай бұрын
கெபாசிட்டர் வீக்காக இருந்தாலும் மோட்டார் சூடாகும் ஸ்டார்டிங் காயில் வீக்காக இருந்தாலும் மோட்டார் சூடாகும் நன்பரே
@ManojKumar-ff6xk5 ай бұрын
Bering change pannunga bro
@datchinamoorthyponnukannu11835 ай бұрын
தகவலுக்கு நன்றி.
@VijayKumar-ey7jy7 ай бұрын
சார் மோட்டர் மாத்த எவ்வளவு ஆகும்
@srigayathriservicecenter7 ай бұрын
நண்பரே அம்மா கிரைண்டருக்கு பழைய மோட்டார் எடுத்துக்கொண்டு வேறொரு புதிய மோட்டார் பொருத்தி சரி செய்து கொடுக்க 750 ரூபாய் ஆகும்
@DR.SELVAGANESH7018 Жыл бұрын
👍🏻
@srigayathriservicecenter Жыл бұрын
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🤝❤️❤️
@DR.SELVAGANESH7018 Жыл бұрын
@@srigayathriservicecenter ❤️❤️❤️🤝
@baskarjesudoss4969 Жыл бұрын
நல்லா ஓடுது கிரைண்டர் பட் மோட்டர் சூடாகுது ஏன் பாஸ்
@srigayathriservicecenter Жыл бұрын
அம்மா கிரைண்டர் அப்படின்னா கொஞ்சம் சூடாக தான் செய்யும் கெப்பாசிட்டர் வேல்யூ ஏதோ மாறி இருந்தாலும் மோட்டார் சிறிதளவு சூடாக தான் ஓடும் மேலும் உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🤝❤️