வைரமுத்துவின் பிளாட்டின வரிகள்.எங்கள் தமிழின் பொக்கிஷம் வைரம்
@saregamapari2334 Жыл бұрын
இடைவெளி குறைகின்ற நெருக்கம் இந்த இரவினில் இளமைக்கு பசிக்கும்! சிங்கார ரசம் கொட்டும் பாடல் இது வணக்கம் வைரமுத்து!
@johnnakesh39103 жыл бұрын
ஆண் : மழையே மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா சாரல் விழும் நேரம் தேவ மயக்கம் கூந்தல் மலரில் தேனை எடுக்க காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க இதயம் துடிக்க பெண் : மழையே மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா சாரல் விழும் நேரம் தேவ மயக்கம் கூந்தல் மலரின் தேனை கொடுக்க காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க இதயம் துடிக்க குழு : லாலல்ல லாலலா லாலல்ல லா லா லாலல்ல லாலலா லாலல்ல லா லா லா லா லால்ல லா லா லா லால்ல லா ஆண் : விரக வேதனையில் பருவமான ஒரு தாமரை மன்மத தேசத்து மாதுளை விரக வேதனையில் பருவமான ஒரு தாமரை மன்மத தேசத்து மாதுளை பெண் : நாம் போகும் பாதை எங்கெங்கும் பயிராகும் காதல் தங்கம் நாம் போகும் பாதை எங்கெங்கும் பயிராகும் காதல் தங்கம் உயிருக்குள் எரிகின்ற நெருப்பு வந்து அணைப்பது இனி உந்தன் பொறுப்பு ஆண் : மழையே மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா சாரல் விழும் நேரம் தேவ மயக்கம் பெண் : கூந்தல் மலரின் தேனை கொடுக்க காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க இதயம் துடிக்க குழு : லா லல்லா லல்லா லல்லா லா லல்லா லல்லா லல்லா லாலல்லா லாலல்லா லாலல்லா லாலல்லா லல லல லல லல லா லல லல லல லல லல லல லல்லா பெண் : நனைந்த பூவில் வண்டு ஒதுங்கும் போது ஒரு சோதனை ஆண் : பாபப்பா…ஆ.. பெண் : மார்கழி மாதத்து வேதனை பெண் : நனைந்த பூவில் வண்டு ஒதுங்கும் போது ஒரு சோதனை ஆண் : பாபப்பா…ஆ.. பெண் : மார்கழி மாதத்து வேதனை ஆண் : மடி மீது சாயும் இந்நேரம் மழைக் கால ஆசை தோன்றும் மடி மீது சாயும் இந்நேரம் மழைக் கால ஆசை தோன்றும் இடைவெளி குறைகின்ற நெருக்கம் இந்த இரவினில் இளமைக்கு பசிக்கும் பெண் : மழையே மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா சாரல் விழும் நேரம் தேவ மயக்கம் ஆண் : கூந்தல் மலரின் தேனை எடுக்க காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க இதயம் துடிக்க பெண் : லாலல்லா லாலல்லா லாலல்லா லாலல்லா ஆண் : ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ இருவர் : லால லல லா லா…. லால லல லா லா…. லால லல லா லா…. லால லல லா லா….
@RameshBashyam2 жыл бұрын
thanks for sharing the lyrics
@KavithaNagamuthu Жыл бұрын
See reply
@manivarnan-h6w17 сағат бұрын
எவ்ளோ நேசம் இந்த பாடல் வரிகள் தாங்களின் இதயத்திற்க்குள்... வாழ்த்துக்கள் !!
@karthikeyanrathinavelu50652 жыл бұрын
இந்த பாடல் உங்களை காலம் முழுதும் நினைவுபடுத்தும்.. ஓம் சாந்தி பிரதாப் சார் 😰
@nausathali88064 жыл бұрын
ஜானகி அம்மா. பாலுவின். இனிமையான குரலில். என்றும் இனிக்கும் இந்த அற்புதமான ஒரு பாடல். இன்றுவரை நம் நினைவில்.,!! வெள்ளித்திரையில் மலர்ந்த இடம். நெய்வேலி சன்முகா பேலஸ்.,!! எண்ணங்கள் மலர்கிறது தற்போது வண்ணங்களில்.,!! படம் : அம்மா., இசை : சங்கர் கணேஷ்.,
@meenaramakrishnan44655 жыл бұрын
சிலோன் ரேடியோவில் 1984-85 களில் ஒலித்த பாடல், மறக்க முடியாத நினைவுகள்.....திரும்ப வருமா அந்த காலங்கள்...
@buvaneswarim50212 жыл бұрын
1982 ல் கோவை சாந்தி தியேட்டரில் Hostel warden + 20 friends. சேர்ந்து ரசித்த திரைப்படம்
ஆஹா அருமையான பாடல் 1992 அதிகம் ரேடியோவில் ஒலிக்கும் இப்போது பல வருடங்கள் கழித்து கரும்பின் இனிமை காதுகளுக்கு நன்றி❤️
@AK-fg3fd Жыл бұрын
ஏதோ ஒரு feeling இருக்கு super song
@natarajanarjunan82702 жыл бұрын
எப்பொழுது கேட்டாலும் இனிக்கும் பாடல்...07.06.2022 சரிதாவின் பிறந்த நாள் ஸ்பெஷல். அழகு சரிதா...
@boscolawrencemarianathan7604 жыл бұрын
எப்போ இரவு நேரத்தில் மழை பெய்தாலும் இந்த. பாடலை என் உதடுகள் முனு முனுக்கும் ...
@hussainazwar8037 Жыл бұрын
SPB Sir and Janaki Amma nailed the song. Just amazing as usual ❤
@annaduraipalanisamy76322 жыл бұрын
மழை பொழியும் போது என் இளமை வயது முதல் இப்ப வரை இந்த பாடல் தான் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும்! மனதில் மழையாக பொழிந்து கொண்டே இருக்கிறது!
@nalayinithevananthan27242 жыл бұрын
yes 😆😆😆😆😆😆🥰
@nalayinithevananthan27242 жыл бұрын
🥰🥰🥰🥰🥰
@revathibalaji76332 жыл бұрын
me too
@mayilvaganankottaichamy50216 жыл бұрын
சங்கர் கணேஷ் இரட்டையர்களின் எனக்கு மிகவும் பிடித்த மழைப்பாடல்...
@Mr_chocolate_demon4 жыл бұрын
அருமையான பாடல் மறக்க முடியாத நினைவுகள் மிகவும் பிடித்த பாடல் பல ஆயிரம் நினைவுகள் அந்த காலம் திரும்ப வருமா😞😍😍😘😘
@mohamedyasin76586 жыл бұрын
தொலைந்துபோன பல ஆயிரம் நினைவுகளை மீட்டுக்கொடுக்கும் காந்தவரிகள்
@mohammedkailendar87655 жыл бұрын
அஸ்ஸலாம் அலைக்கும். காந்தவரிகள்pe
@khadiharamain3 жыл бұрын
Happy to be born in 80s. Brings so many good memories.
@magendran_kuala_lumpur3 жыл бұрын
Exacw
@jessiekavithaa64302 жыл бұрын
@@magendran_kuala_lumpur jn
@magendran_kuala_lumpur2 жыл бұрын
@@jessiekavithaa6430 yes
@susisusi20392 жыл бұрын
♥
@valmy1627 Жыл бұрын
காதலியுடன் புதுச்சேரி தட்டாஞ்சாவடிப் பகுதியில் மெல்லிய மழையில் கைகோர்த்து நடந்த நினைவு முழங்கால் அளவு சின்ன ஓடையில் பாவாடை தூக்கி நனையாமல் என் கைப் புடிச்சி நடந்தது இன்னும் நினைவில்❤❤❤❤
@Truth2023teller Жыл бұрын
நல்ல கவிதை உள்ளம்❤
@malarvizhi95782 жыл бұрын
இன்று இரவு (20/06/2022)வெளியே நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது.நான் இந்தப் பாடல் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.நீங்கள்.🌧️
@gopipadmakrishnan Жыл бұрын
சின்ன திருத்தம் 22/11/2023😊
@arumugam8109 Жыл бұрын
சூப்பர்🙏
@venkatasubramanianb5882 Жыл бұрын
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் குழு : லலலா லலலா லலலா லலலா லலலா லலலா லலலா லா லா லால்லாலா…. ஆண் : மழையே மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா சாரல் விழும் நேரம் தேவ மயக்கம் கூந்தல் மலரில் தேனை எடுக்க காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க இதயம் துடிக்க பெண் : மழையே மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா சாரல் விழும் நேரம் தேவ மயக்கம் கூந்தல் மலரின் தேனை கொடுக்க காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க இதயம் துடிக்க குழு : லாலல்ல லாலலா லாலல்ல லா லா லாலல்ல லாலலா லாலல்ல லா லா லா லா லால்ல லா லா லா லால்ல லா ஆண் : விரக வேதனையில் பருவமான ஒரு தாமரை மன்மத தேசத்து மாதுளை விரக வேதனையில் பருவமான ஒரு தாமரை மன்மத தேசத்து மாதுளை பெண் : நாம் போகும் பாதை எங்கெங்கும் பயிராகும் காதல் தங்கம் நாம் போகும் பாதை எங்கெங்கும் பயிராகும் காதல் தங்கம் உயிருக்குள் எரிகின்ற நெருப்பு வந்து அணைப்பது இனி உந்தன் பொறுப்பு ஆண் : மழையே மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா சாரல் விழும் நேரம் தேவ மயக்கம் பெண் : கூந்தல் மலரின் தேனை கொடுக்க காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க இதயம் துடிக்க குழு : லா லல்லா லல்லா லல்லா லா லல்லா லல்லா லல்லா லாலல்லா லாலல்லா லாலல்லா லாலல்லா லல லல லல லல லா லல லல லல லல லல லல லல்லா பெண் : நனைந்த பூவில் வண்டு ஒதுங்கும் போது ஒரு சோதனை ஆண் : பாபப்பா…ஆ.. பெண் : மார்கழி மாதத்து வேதனை ஆண் : மடி மீது சாயும் இந்நேரம் மழைக் கால ஆசை தோன்றும் மடி மீது சாயும் இந்நேரம் மழைக் கால ஆசை தோன்றும் இடைவெளி குறைகின்ற நெருக்கம் இந்த இரவினில் இளமைக்கு பசிக்கும் பெண் : மழையே மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா சாரல் விழும் நேரம் தேவ மயக்கம் ஆண் : கூந்தல் மலரின் தேனை எடுக்க காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க இதயம் துடிக்க பெண் : லாலல்லா லாலல்லா லாலல்லா லாலல்லா ஆண் : ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ இருவர் : லால லல லா லா…. லால லல லா லா…. லால லல லா லா…. லால லல லா லா….
@bhathrachalamm59833 жыл бұрын
பிரதாப்போத்தன் சரிதா அருமையான பாடல் இயக்குநர் அவர்களுக்கு வணக்கம்💐💐💐💐💐👌👌👌👍
@murugesansubbaiah43818 ай бұрын
இலங்கை வானொலியில் இரவில் இந்த பாடலை கேட்கும் போது எங்கள் வீட்டில் ரேடியோவை தலையினை அருகில் வைத்து கொண்டு கேட்பேன்
@murugesansubbaiah43818 ай бұрын
ம்
@rajaradhakrishnan64732 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். மழையே மழையே. இப்போது நம் சென்னை நகரில் மழை பெய்து வருகிறது.. 👏 👏 👏 👏 👏 👏
@santhirengasamy77317 жыл бұрын
This song sure brings back lots of memories. Those were the days.....
@sajmadras2 жыл бұрын
இது நான் அறியாத மயக்கம் பாடலின் தழுவல். ஆனாலும் இனிமை அருமை.
@skynila21323 ай бұрын
3:34 கண்ணில் ஒற்ற கூடிய frame.. அந்த red colour combination...❤❤❤
@Stranger25763 жыл бұрын
One of most beautiful n mesmerizing song.. hats off to SPB Sir n Janaki Amma.. Shankar-Ganesh Sirs music awesome..
@Harikumar-in3dn3 жыл бұрын
Sir it is a pity that they were not given the recognition they deserve
@DavamaniDavamani-q9g Жыл бұрын
தினமும் நான் சோறு சாப்பிடுவது போல எனக்கு இந்த பாடல்❤❤❤
@yesoda.ryesonave45144 жыл бұрын
Sarita mam must get achievement awards , i pray for it , bcoz she is great actress , salute to her n the songs 🌹🌹🌹🌹🌹
Claaass..that too from Shankar Ganesh... very rare song...❤
@dhetshinamoorthymahesh8399 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் பொல்து மறக்கமுடியாத ஒரு நினைவுகள்.
@aarun412 ай бұрын
Achoo super song❤🎉
@catherineindia67834 жыл бұрын
Enna melody song pa. Spb sir voice and janaki voice very cute and nice. Ever green song and best super song
@SureshKumar-dj1qs5 жыл бұрын
மனதை மயக்கும் பாடல்! வைரமுத்துவின் வைர வரிகள்!! சங்கர்-கணேசின் மெல்லிய இசை
@sadhandevarajan3181 Жыл бұрын
Is it..
@ramaprabharamaprabha7735 Жыл бұрын
வைரமுத்து அப்போ இருந்தே பாட்டு eluthuraara? ஆச்சரியமாக இருக்கிறது
@seerivarumkaalai51766 жыл бұрын
அம்மா.....பிரதாப் போத்தனும் சரிதாவும் இணைந்து நடித்த திரைக்காவியம். வைரமுத்துவின் "விரக வேதனையில் பருவமான ஒரு தாமரை மன்மத தேசத்து மாதுளை.... நனைந்த பூவில் வண்டு ஒதுங்கும் போது ஒரு சோதனை மார்கழி மாதத்து வேதனை....போன்ற வரிகள் விரசம் நிறைந்தவை. இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலித்த இனிய பாடல். திருப்பூர் ரவீந்திரன்
@SenthilKumar-wo5gg6 жыл бұрын
Music Sankar Ganesh.....?
@SenthilKumar-wo5gg6 жыл бұрын
இந்த படம் AVM தயாரிப்பில் வெளிவந்த படம்...இப்படம் வெளி வரும் முன் ஒரு பேட்டியில் ஆச்சி மனோரமா தான் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் தன் பெயரை டைட்டிலில் போடும்போது கும்பலோடு கும்பலாக போடுகிறார்கள் என்று வருத்தப்பட்டிருந்தார்....இந்த வருத்தத்தை போக்கும் வண்ணம் AVM நிறுவனத்தார் இந்த "அம்மா" பட டைட்டிலில் மனோரமா பெயரை தனி டைட்டில் கார்டில் போட்டார்கள்.. இதற்கு பிறகு வந்த படங்களில் மற்ற நிறுவனங்களும் இதை பின்பற்றினர்.... ஆனால் இது ஒரு தோல்வி படம்........ செந்தில்குமார்.
@lathalaxman97575 жыл бұрын
@@SenthilKumar-wo5gg theriyatha nalla thagaval.thank you sir.
Director rajasekar is one of the best director .Tamil cinema missing you sir.
@richgameing62022 жыл бұрын
How can a duet song be so painful to hear, what a composition....
@vkamalakannan62312 жыл бұрын
WOW... HONEY VOICES OF SPB SIR AND JANAKI AMMA
@naliraj32164 жыл бұрын
Saridha u re looking beautiful ☺
@shivanes84833 жыл бұрын
recaling the rejoice of 70's nostalgia.
@tonyindiasmulesongs Жыл бұрын
Beautiful presentation
@sairaguram202 Жыл бұрын
After Ilayaraja came in 1976 MSV and Shankar Ganesh found it difficult to get films. Almost every movie went to IR
@thenmozhis8533 жыл бұрын
Wow super excellent this song my favourite and spb.janaki amma.voice very sweet..
@thamotharan11114 жыл бұрын
Semma paddhu..Romantic song remember school days..
@MalaMala-of9cl2 жыл бұрын
Love mood start acca? 🤪🥰
@sasisasidaran949 Жыл бұрын
Un believable but it's true superb sanker ganesh what a composition ❤🎉😢🎉🎉
@djazM8 жыл бұрын
I love this song! So mesmerizing...😍
@prasannaleo002 Жыл бұрын
காதல் ரசம் பொங்கும் இனிமையான பாடல்....
@TheManigandan19798 жыл бұрын
என்ன ஒரு அருமையான பாடல்!!!
@nashfett39557 жыл бұрын
My favorite all time Tamil song . When I was young always listen to this song beautiful
@balakumarmuthusami87132 жыл бұрын
சரிதா பேரழகு அவங்க பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
@consciousme67754 ай бұрын
Listening to this in 2024. Feeling nostalgic. Peaceful for heart. Comforting for the soul. ❤❤❤❤
@Mohamedniam-p6vАй бұрын
Shankar Ganesh has composed for more than 1000 movies and given wonderful songs but people are celebrating him just like they celebrated ilayaraja It is very sad
@RameshRamesh-hm2qe3 жыл бұрын
Fantastic tune& song's words.
@rameshjagaswaren89282 жыл бұрын
Magnificent song.... searched and finally found it
@mksmani20068 жыл бұрын
மழையே.. மழையே.. இளமை முழுதும் நனையும் வரையில் வா..சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்.. கூந்தல் மலரில் தேனை எடுக்க காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க..இதயம் துடிக்க..
@venkatesan.kvenkatesan.k44735 жыл бұрын
mksmani2006 Enna Oru doble meaning kalavi paattu
@natarajanarjunan82703 жыл бұрын
What a lovely song. Satitha kollai azhaghu
@Gopinath-cj2qh5 жыл бұрын
Fantastic song spb sir Janaki amma ever green song superb .