குழந்தைகள் அன்பே உருவானவர்கள் அவர்கள் எண்ணியபடி செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு இப்பொழுது செய்து செய்து கொண்டிருக்கும் சேவை மகத்தானது. மேடம் யாரும் கற்பனை செய்ய முடியாத ஒரு விஷயத்தை இந்த கதையில் சொன்னீர்கள் கண் தெரியாதவர்களுக்கு நிறங்களைப் பற்றி கூறினால் எப்படி புரிந்து கொள்வார்கள் என்றீர்கள் எங்களையும் சிந்திக்க வைத்து விட்டீர்கள் மென்மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் மேம்.
@supersunitashappyworld9876Ай бұрын
This audio story is taken from the book 'How I taught my grandmother to read and other stories' by Mrs. Sudha murty.