No video

Ammadi Idhuthaan Kadhala Song|Idhu Namma Aalu Tamil Movie Songs|K. Bhagyaraj|Shobana| Pyramid Music

  Рет қаралды 8,740,572

Pyramid Music

Pyramid Music

Күн бұрын

Song: Ammadi Idhu Thaan Kadhala….
Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music: K. Bhagyaraj
Director: Balakumaran
Producer: Bhagavathi Creations
A duet song from the movie Idhu Namma Aalu released in the year 1988 , The Movie directed by Balakumaran . It is a super hit comedy movie, featuring popular actors K. Bhagyaraj, Shobana, J V Somayajulu, Manorama, Kumarimuthu, Kalaignanam, K.Gopinathan and Others. The song sung by S. P. Balasubrahmanyam, K.S. Chithra. Music composed by K. Bhagyaraj and lyrics by Pulamaipithan. The film was remade three times. In Telugu as Adhirindhi Alludu starring Mohan Babu, in Kannada as Aliya Alla Magala Ganda starring Jaggesh and again in Kannada as Ravi Shastry starring V.Ravichandran.
Subscribe for more Tamil Songs - bit.ly/1QwK7aI

Пікірлер: 562
@sivasankaransiva
@sivasankaransiva 2 жыл бұрын
அம்மாடி இது தான் காதலா அட ராமா இது என்ன வேதமோ நெஞ்சுக்குள்ளே ஏதோ ராகம் கேட்குது கண்ணு ரெண்டும் தானா தாளம் போடுது கொட்டுங்க கொட்டுங்க கும்மியக் கொட்டுங்க நேரம் நல்ல நேரம் ஒரு கூரச் சேலை மாலையோடு நாளை வந்து சேரும் . அம்மாடி இது தான் காதலா... . கன்னம் அழகிய ரோசாப்பூ கண்ணில் சிரிக்குது ஊதாப்பூ உதட்டில் உதிரும் தேன்முல்லைப்பூ அஞ்சி ஒதுங்குது மாராப்பு இன்னும் எதுக்கிந்த வீராப்பு அணைக்கச் சிவக்கும் ஆவாரப்பூ அடி சித்திரமெப்படி சேலையை கட்டிச்சு தேவதை பாதங்கள் பூமியில் ஒட்டுச்சு உன் பத்து விரல்களும் மேனியில் பட்டுச்சு பட்ட இடங்களில் குங்குமம் கொட்டுச்சு நித்தம் இரவினில் வித்தை படிக்கையில் ரசிச்சு பழகும் அழகு அள்ளி அணைக்கையில் அந்தி விளக்கினில் விழியில் எனக்கு கடிதம் எழுது கொட்டுங்க கொட்டுங்க கும்மியக் கொட்டுங்க நேரம் நல்ல நேரம் ஒரு கூரச் சேலை மாலையோடு நாளை வந்து சேரும் . (அம்மாடி இது தான் காதலா...) . ஆடிப் பறக்குற பாவாடை மூடி மறைக்கிற மேலாடை இரண்டும் எனக்கு நீயாகணும் நீந்தி குளிக்கிற நீரோடை நெஞ்சத் தழுவுற பூமாலை இரண்டும் எனக்கு நீயாகணும் இந்த அல்லிக் குளத்துல மீனு குதிக்குது தண்ணி தளும்புது தாளமடிக்குது ஒரு முல்லை வனத்துல வண்டு பறக்குது பூவத் திறக்குது கள்ளைக் குடிக்குது கொட்டி கொடுத்திடும் கட்டில் சுகம் அது விடியும் வரைக்கும் இருக்கும் கட்டி பிடித்த கை விட்டு பிரிந்ததும் அடுத்த இரவின் வரவை நினைக்கும் . கொட்டுங்க கொட்டுங்க கும்மியக் கொட்டுங்க நேரம் நல்ல நேரம் ஒரு கூரச் சேலை மாலையோடு நாளை வந்து சேரும் அம்மாடி இது தான் காதலா அட ராமா இது என்ன வேதமோ நெஞ்சுக்குள்ளே ஏதோ ராகம் கேட்குது கண்ணு ரெண்டும் தானா தாளம் போடுது கொட்டுங்க கொட்டுங்க கும்மியக் கொட்டுங்க நேரம் நல்ல நேரம் ஒரு கூரச் சேலை மாலையோடு நாளை வந்து சேரும் கொட்டுங்க கொட்டுங்க கும்மியக் கொட்டுங்க நேரம் நல்ல நேரம் ஒரு கூரச் சேலை மாலையோடு நாளை வந்து சேரும் ❤️
@AraVinth-lq2sh
@AraVinth-lq2sh Жыл бұрын
@edkaredkar3321
@edkaredkar3321 11 ай бұрын
🎉
@KumarKumar-tn3ov
@KumarKumar-tn3ov 7 ай бұрын
Super
@MuniyandyThevanayagam
@MuniyandyThevanayagam 4 ай бұрын
Tks sir
@pravin-bf7xe
@pravin-bf7xe 5 күн бұрын
@riswanmhd3504
@riswanmhd3504 3 жыл бұрын
இளையராஜா இசைக்கு எந்த விதத்திலும் குறைந்திடாமல் என்னாலும் முடியும் என்று இசை அமைத்துக் காட்டியிருக்கிறார் பாக்யராஜ் சார்
@mech_10_johnthambidurai29
@mech_10_johnthambidurai29 2 жыл бұрын
Correct
@kulandaivelselvaraj7631
@kulandaivelselvaraj7631 2 жыл бұрын
Please don't compare
@sheikmohammed305
@sheikmohammed305 2 жыл бұрын
99999999
@sheikmohammed305
@sheikmohammed305 2 жыл бұрын
888
@omnamonarayana....5028
@omnamonarayana....5028 2 жыл бұрын
இளையாராஜா இசை ராஜா டா
@yamunashree.rajendren6808
@yamunashree.rajendren6808 Жыл бұрын
90s யாராவது இருகிங்கலா ❤️
@MANI-oy3or
@MANI-oy3or 5 ай бұрын
Me 90s
@pathavan4621
@pathavan4621 3 ай бұрын
Yes
@kalairam5648
@kalairam5648 3 ай бұрын
illa
@JeyaPrakash-jw8vc
@JeyaPrakash-jw8vc 3 ай бұрын
S
@RosanhariM-cx8op
@RosanhariM-cx8op 2 ай бұрын
Ethuthhan Kaathala
@rameshmunuswamy4759
@rameshmunuswamy4759 2 жыл бұрын
இந்த பாடலின் இசை இதயத்திற்கு செல்கின்றது கருத்து மூளைக்கு செல்கின்ற பாடல் வரிகள் இப்பாடலை ரசிக்கும் போது உண்மையான காதலை நான் உணர்கின்றேன்
@parthibanm6186
@parthibanm6186 Жыл бұрын
பாக்யராஜ் தமிழ் திரையுலகின் என்றும் மறக்கமுடியாத இயக்குனர் ⭐ வாழ்த்துக்கள்
@Manikpu7
@Manikpu7 Жыл бұрын
இந்த பாட்டுக்கு நான் அடிமை.....Miss you SPB sir.....😢😢😢😢😢
@IndraIndra-uc7vc
@IndraIndra-uc7vc 3 ай бұрын
நானும் ப்ரோ😢😢😢😢😢
@parthibanm6186
@parthibanm6186 11 ай бұрын
பாக்யராஜ் தமிழ் திரையுலகம் மறக்கமுடியாத சகல கலா வல்லவன் 💯 வாழ்க பல்லாண்டு வளமுடன் வாழ்த்துக்கள்
@user-wl2ek3xe5l
@user-wl2ek3xe5l 3 жыл бұрын
சூப்பர் பாடல், படத்தின் இசையமைப்பாளர் பாக்கியராஜ் தான்
@sachusachu33
@sachusachu33 2 жыл бұрын
Really
@sumathithangavel4803
@sumathithangavel4803 5 жыл бұрын
பாக்யராஜ் சார் பாட்டு மனசுக்கு எவ்வளவு சந்தோஷத்தை கொடுக்கிறது அதைவிட மூன்று மடங்கு அவர் டான்ஸ் பார்த்தா எந்த கவலையில இருந்தாலும் சந்தோஷத்தோட சிரிப்பு வந்துடும்
@mavillasivaraman7041
@mavillasivaraman7041 4 жыл бұрын
Correct
@k.mohammedsulaimansulaiman9738
@k.mohammedsulaimansulaiman9738 4 жыл бұрын
Correct
@bharathv5573
@bharathv5573 4 жыл бұрын
Suppersong Myfav 💛😄😄💛
@muthumurugan4877
@muthumurugan4877 4 жыл бұрын
exactly bro..
@narasimhamoorthy3925
@narasimhamoorthy3925 3 жыл бұрын
V.Correct Lovely Song
@user-uk9gu1bz1w
@user-uk9gu1bz1w 16 күн бұрын
ஆசை தோட்டத்திலே பூங்குயில்கள்❤ அள்ளும் கை தழுவ தூரமாய் பொன்மின்னல்கள் சுகங்கள் தானே கார்காலத்தில்🎉🎉
@royalsankar1013
@royalsankar1013 Жыл бұрын
திருப்பூரில் புஷ்பா தியேட்டர்ல பார்த்த அந்த நாள் ஞாபகம்.
@prabumaka6279
@prabumaka6279 5 жыл бұрын
கன்னம் அழகிய ரோசாப்பூ கன்னில் சிரித்திட ஊதாப்பூ இரண்டும் எனக்கு நீ ஆகனும்...ஆஆ என்ன அற்புதமான பாடல் வரிகள் அருமை அருமை அருமை
@eswaramoothygovindan7468
@eswaramoothygovindan7468 5 жыл бұрын
Prabu maka mama
@vimalvimal4890
@vimalvimal4890 3 жыл бұрын
@@eswaramoothygovindan7468 .
@jainulabudeensh9443
@jainulabudeensh9443 3 жыл бұрын
அன்று முதல் இன்றுவறை என்றென்றும் இனிமையான இளமையான பாடல்
@shanmugamk5887
@shanmugamk5887 Жыл бұрын
இசை என்னும் பேரின்ப ஜீவநதியே என்பயணம் உன்வழியே சென்றிடவே விரும்புகிறேன் வளர்ந்துவரும் அரும்புகளின் இதழ்விரித்து மலர்ந்திடவே அடியேன் வாழ்ந்திட வேண்டுகிறேன்
@MarinaBoys
@MarinaBoys Жыл бұрын
இளயராசாவுக்கு செருப்படி தந்த பாடல் ... தான்தான் பெரிய புளுத்தின்னு நினச்சதை உடைத்தவர் பாக்யராஜ்
@anandarasu3613
@anandarasu3613 Жыл бұрын
That's correct
@karthikks82
@karthikks82 8 ай бұрын
​@@anandarasu3613don't compare bhagyaraj and illayaraja, of course bhagyaraj did well but illayaraja is music god
@srsbrodherssrsbro4371
@srsbrodherssrsbro4371 5 ай бұрын
​@@karthikks82poya yov...thiramai yar kitta irunthaalum paarattanum...udane isai deivam athu idhunu vanthuduvinga
@thamizharasi7736
@thamizharasi7736 4 ай бұрын
It was heard that he took the help of shankar ganesh for orchestration. It was fact that he had no idea about playing any instrument and he did not know how to write any musical notes.. He tuned the songs only orally. By hook or crook some tunes did come out successfully. He cannot match ilayaraja by any standards. Iayaraja set a very high standard which cannot be scaled by any one.
@dhaksinamoorthimurthi
@dhaksinamoorthimurthi 2 ай бұрын
👌👌👌👌
@swaminathanswaminathan6204
@swaminathanswaminathan6204 Жыл бұрын
என்றும் மறக்க முடியாத நினைவுகள் உள்ள பாடல்கள்
@user-uk9gu1bz1w
@user-uk9gu1bz1w 10 ай бұрын
பார்வை மயக்கிடும் ரோசாப்பூ/ ஆசை வெளிச்சத்தில் ஊதாப்பூ. மழலை ரசிப்பில் நீ முல்லைப்பூ !!❤❤🎉
@AnithaRam-zk3fj
@AnithaRam-zk3fj 5 ай бұрын
என் மனதில் நீங்கா இடம் பிடித்த பாடல்.,. எத்தன முறை கேட்டாலும் சலிகாத பாடல்
@masoodoms7799
@masoodoms7799 4 жыл бұрын
இந்த பாட்டுக்கு பாக்கியராஜ் அவர்களின் டான்ஸ் மிகவும் அருமையாக இருந்தது. இதே போல் டான்ஸ் ஆட இனி ஒருவரும் பிறக்கமுடியாது.அவ்வளவு அருமை
@Dharshini-dd3jn
@Dharshini-dd3jn 3 ай бұрын
Any 2k kids💝
@semyonichdelano7082
@semyonichdelano7082 Ай бұрын
👋
@ManjuUjnam-s1k
@ManjuUjnam-s1k 16 күн бұрын
Me✋
@SibigopiEzhumalai
@SibigopiEzhumalai 5 күн бұрын
I'm
@loganathank3147
@loganathank3147 4 жыл бұрын
அனைத்து பாடல்களும் இனிது இனிது...
@muruganmark8134
@muruganmark8134 4 жыл бұрын
அடடா... என்ன beautiful song. லவ் feeling
@annamalaid5397
@annamalaid5397 4 жыл бұрын
ஆம்
@vinivinithavinivinitha1272
@vinivinithavinivinitha1272 3 жыл бұрын
2.39 அம்மாடி Spb sir voice mind-blowing Miss you Spb sir
@natarsadeen3577
@natarsadeen3577 3 жыл бұрын
இது நம்ம ஆளு தஞ்சை திருவள்ளுவர் திரையரங்கில் பார்த்த ஞாபகம்
@selvakrishnan3833
@selvakrishnan3833 3 жыл бұрын
இந்த பாடல் உண்மையிலேயே மிகவும் அருமை
@mallikamallika8587
@mallikamallika8587 Жыл бұрын
விட்
@basisthpandey7156
@basisthpandey7156 Жыл бұрын
I like this song
@balac6688
@balac6688 4 жыл бұрын
இந்த பாடலுக்கு ஈடு இணை இல்லை.. அருமையான song
@TS-ol7vh
@TS-ol7vh 3 жыл бұрын
2021 லா யாரெல்லாம் கேக்கறவங்க ஒரு like போடுங்க 👍
@sevekaperumals5724
@sevekaperumals5724 3 жыл бұрын
MB
@manickam9863
@manickam9863 3 жыл бұрын
Q¹¹
@singlequeen3718
@singlequeen3718 Жыл бұрын
Brother😍 2022 la ku da💘 kekkura i am 🔥2k kids
@Leosaran77
@Leosaran77 Жыл бұрын
S
@muniyandythevanayagam1456
@muniyandythevanayagam1456 4 ай бұрын
2024
@keerthanakutty456
@keerthanakutty456 4 жыл бұрын
Spb and ks chithra amma awesome voice of two legends
@me.farhanlanka8488
@me.farhanlanka8488 2 жыл бұрын
இந்த பாட்டுக்கு இசையமைத்தவர் K. பாக்யராஜ் ஐயா என்று எத்தனை பேருக்கு தெரியும்? ❤️
@dhonikalaingan5027
@dhonikalaingan5027 Жыл бұрын
எனக்கு இப்பதான் தெரியும்
@iswaarisubramaniam728
@iswaarisubramaniam728 Жыл бұрын
Enakkum ippothaan theriyum... nice muzic...
@abubakkarsabarudeen312
@abubakkarsabarudeen312 Жыл бұрын
அப்டியா
@sudhakaransudhakaran4397
@sudhakaransudhakaran4397 Жыл бұрын
He is legent
@batterylife.exe00
@batterylife.exe00 Жыл бұрын
Adhukku Baki sir patta kashtam Vaali aiyya ku dhan theriyum. 😹😹 Indha movie album mattum compose panna Bakkiyaraj sir 1 night fullah smoke pannin irndharam.
@newkwt3371
@newkwt3371 3 жыл бұрын
15.4.2021. மறக்க முடியாத நினைவுகள்
@paranthamanselvi9781
@paranthamanselvi9781 3 жыл бұрын
மெலோடியான பாட்டுக்கு மென்மையான நடனம் அருமை....
@rakki7117
@rakki7117 3 жыл бұрын
Super
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 3 жыл бұрын
பாக்யராஜ் எல்லா duet பாடல்களிலும் " செம பந்தா ".
@subashvenugopal9952
@subashvenugopal9952 3 жыл бұрын
Dance varathu ipdi thaan samaliknum
@sathasivamn4839
@sathasivamn4839 3 жыл бұрын
@@subashvenugopal9952 ரன்
@jaga11de
@jaga11de 2 жыл бұрын
@@subashvenugopal9952 😂🤣
@kumaresankumaresan906
@kumaresankumaresan906 Жыл бұрын
சித்ரா அம்மா குரல் இனிமையான தேன் குரல் நல்ல இருக்கு அவங்க குரல் ❤❤❤🎉🎉😊
@csbalajicsb3778
@csbalajicsb3778 3 жыл бұрын
பாக்யராஜ் இசையில் புலமைபித்தன் வரிகளில் அமைந்த பாடல் இது
@muruganfilled7460
@muruganfilled7460 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌
@mohanmohan2213
@mohanmohan2213 Жыл бұрын
இதுவாலிஎழுதியதுபச்சமலசாமிவந்துபாடல்தான்அவர்எழுதியது
@shankar2.03
@shankar2.03 Жыл бұрын
நெஞ்சுக்குள்ளே ஏதோ ராகம் கேட்குது....❤❤ 28/7/2023
@alamurushaikshavalli1080
@alamurushaikshavalli1080 4 жыл бұрын
What A multiple Talent of Film Making....!!! BhagyaRaja Really Super ⭐🌟🎼📋📽🎬👑💖👍✨
@mohamedrafeek902
@mohamedrafeek902 Жыл бұрын
மனதுக்குள் இதமான பாடல்
@prasanthsugunaprasanthsugu2008
@prasanthsugunaprasanthsugu2008 5 жыл бұрын
நானும் என் மனைவியும் இந்த பாடலை தினமும் இந்த தளத்தில் பார்கின்றோம்
@SivaKumar-fb1gm
@SivaKumar-fb1gm 4 жыл бұрын
Illa evanga ungala paakanum
@KarthikKarthik-ww5vo
@KarthikKarthik-ww5vo 15 сағат бұрын
சின்ன வயதில் மேடையில் பார்த்தேன்
@ajaykumargaddam8859
@ajaykumargaddam8859 4 жыл бұрын
Song is as lovely as bhagya and shobana. Great talented stars and legends like spb and chitra amma gave life to the songs of those days which we missed these days.what an unfortunate to all people who are born in 70's and 80's. Only these kind of songs are bringing out from the depression of losing those lovely pure days.
@fatlessrahim1618
@fatlessrahim1618 Жыл бұрын
Endrum inimai SPB voice 👌🌸💕
@kumaravelkumaravel8973
@kumaravelkumaravel8973 Жыл бұрын
என்ன அருமையான இசை
@jayadeva68
@jayadeva68 6 жыл бұрын
அம்மாடி... ம்.. ம்.. இதுதான் காதலா.... ஆஆ... ஆஆ... ஆஆ... அட ராமா... இது என்ன வேதமோ... நெஞ்சுக்குள்ளே ஏதோ ராகம் கேட்குது... கண்ணுரெண்டும் தானா தாளம் போடுது... கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க நேரம் நல்ல நேரம்... ஒரு கூறைச் சேலை மாலையோடு நாளை வந்து சேரும்... ஆஆ... ஆஆ... ஆஆ... ஆஆ... அம்மாடி... இதுதான் காதலா.... அட ராமா... இது என்ன வேதமோ... நெஞ்சுக்குள்ளே ஏதோ ராகம் கேட்குது... கண்ணுரெண்டும் தானா தாளம் போடுது... கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க நேரம் நல்ல நேரம்... ஒரு கூறைச் சேலை மாலையோடு நாளை வந்து சேரும்... கன்னம் அழகிய ரோசாப்பூ கண்ணில் சிரிக்குது ஊதாப்பூ உதட்டில் உதிரும் தேன் முல்லைப் பூ... அஞ்சி ஒதுங்குது மாராப்பு இன்னும் எதுக்கிந்த வீராப்பு அணைக்கச் சிவக்கும் ஆவாரம் பூ... அடி சித்திரம் எப்படி சேலையை கட்டுச்சி... தேவதை பாதங்கள் பூமியில் ஒட்டுச்சி... உன் பத்து விரல்களும் மேனியில் பட்டுச்சி... பட்ட இடங்களில் குங்குமம் கொட்டுச்சி... நித்தம் இரவினில் வித்தை படிக்கையில் ரசிச்சு பழகும் அழகு... அள்ளி அணைக்கையில் அந்தி விளக்கினில் விழியில் எனக்கு கடிதம் எழுது... கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க நேரம் நல்ல நேரம்... ஒரு கூறைச் சேலை மாலையோடு நாளை வந்து சேரும்... அம்மாடி... இதுதான் காதலா.... அட ராமா... இது என்ன வேதமோ... நெஞ்சுக்குள்ளே ஏதோ ராகம் கேட்குது... கண்ணுரெண்டும் தானா தாளம் போடுது... கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க நேரம் நல்ல நேரம்... ஒரு கூறைச் சேலை மாலையோடு நாளை வந்து சேரும்... லல்லா லலல... லல்லா லலல... லலல லலல லலலா... ஆடிப் பறக்குற பாவாடை மூடி மறைக்கிற மேலாடை இரண்டும் எனக்கு நீயாகனும்... நீந்திக் குளிக்கிற நீரோட நெஞ்சை தழுவுற பூமாலை இரண்டும் எனக்கு நீயாகனும்... இந்த அல்லி குளத்துல மீனு குதிக்குது தண்ணி தளும்புது தாளம் அடிக்குது... ஒரு முல்லை வனத்திலே வண்டு பறக்குது.... பூவை திறக்குது கள்ளை குடிக்குது... கொட்டிக் கொடித்திடும் கட்டில் சுகமது விடியும் வரைக்கும் இருக்கும்... கட்டிப் பிடித்த கை விட்டு பிரிந்ததும் அடுத்த இரவின் வரவை நினைக்கும்... கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க நேரம் நல்ல நேரம்... ஒரு கூறைச் சேலை மாலையோடு நாளை வந்து சேரும்... அம்மாடி... இதுதான் காதலா.... அட ராமா... இது என்ன வேதமோ... நெஞ்சுக்குள்ளே ஏதோ ராகம் கேட்குது... கண்ணுரெண்டும் தானா தாளம் போடுது... கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க நேரம் நல்ல நேரம்... ஒரு கூறைச் சேலை மாலையோடு நாளை வந்து சேரும்... (ஆ... ஆ... ஆ.... ) கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க நேரம் நல்ல நேரம்... ஒரு கூறைச் சேலை மாலையோடு நாளை வந்து சேரும்...
@velumanikalai3631
@velumanikalai3631 5 жыл бұрын
L
@annurarumugam8735
@annurarumugam8735 4 жыл бұрын
💐💐💐💐💐💐💐
@raghvandhanpal1818
@raghvandhanpal1818 2 жыл бұрын
Super bro
@alamurushaikshavalli1080
@alamurushaikshavalli1080 4 жыл бұрын
Pulamaipithan 📝🖊✨🙏
@bozzboy1164
@bozzboy1164 9 ай бұрын
ஶ்ரீ பாக்யராஜ் அவர்கள் 😊😊😊😊😊😊😊 👏👏👏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@manthiranatraj6442
@manthiranatraj6442 4 жыл бұрын
அட றாமா இது என்ன வெதமோ😍
@mugilan3854
@mugilan3854 3 жыл бұрын
Bus la Summa Summa poduvanga But Like this song 😍
@gowrirajendran5162
@gowrirajendran5162 2 жыл бұрын
One of the fabulous songs in Tamil cinema. Good feast to the eyes and ears ....the words of the song are fantastic....
@srinivasannice9390
@srinivasannice9390 2 жыл бұрын
Supr
@pathmanathankrishogaran5766
@pathmanathankrishogaran5766 2 жыл бұрын
2K kid but i'm addicted to this typo songs wowww....❤️❤️❤️❤️❤️
@prakashbalaraman9401
@prakashbalaraman9401 2 жыл бұрын
ஷோபனா பேரழகு செம பாட்டு பாக்யராஜ் காஸ்ட்யூம் சூப்பர்
@vsrn3434
@vsrn3434 3 жыл бұрын
என்னை அருமையான மெட்டு. ..இசை பாக்கியராஜ் சகலகலா வல்லவர்
@krishkuttan9302
@krishkuttan9302 4 жыл бұрын
Shobana she looks beautiful n all costumes ❤️❤️❤️😍😍😍
@educlarity
@educlarity 3 жыл бұрын
Nan aalana thamara song parunga. Adhula innum semma
@paulthomas4280
@paulthomas4280 3 жыл бұрын
Padmasree Dr Urvashi Shobana
@guideweb
@guideweb 2 жыл бұрын
😘😍🥰😍😘 enna voice da sami 😍😘😍😘😍😘😍😘😍😘😍😘😍😘😍😘😍😘😍😘😍😘😗😘😍😘😍😍😘😍😘😍😍😘😍😍🥰🥰🥰🥰😘😘😍😘😍😘😘😘😍😍😘😍😘😍😘😍😘😍😘😍😘😘😘😘😍
@jeyaxeroxbalu5139
@jeyaxeroxbalu5139 4 жыл бұрын
"அம்மாடி இது தான் காதலா அட ராமா இது என்ன வேதமோ நெஞ்சுக்குள்ளே ஏதோ ராகம் கேட்குது கண்ணு ரெண்டும் தானா தாளம் போடுது கொட்டுங்க கொட்டுங்க கும்மியக் கொட்டுங்க நேரம் நல்ல நேரம் ஒரு கூரச் சேல மாலையோடு நாளை வந்து சேரும் அம்மாடி இது தான் காதலா அட ராமா இது என்ன வேதமோ நெஞ்சுக்குள்ளே ஏதோ ராகம் கேட்குது கண்ணு ரெண்டும் தானா தாளம் போடுது கொட்டுங்க கொட்டுங்க கும்மியக் கொட்டுங்க நேரம் நல்ல நேரம் ஒரு கூரச் சேல மாலையோடு நாளை வந்து சேரும் கன்னம் அழகிய ரோசாப்பூ கண்ணில் சிரிக்குது ஊதாப்பூ உதட்டில் உதிரும் தேன் முல்லைப்பூ அஞ்சி ஒதுங்குது மாராப்பு இன்னும் எதுக்கிந்த வீராப்பு அணைக்கச் சிவக்கும் ஆவாரம்பூ அடி சித்திரமெப்படி சேலையை கட்டிச்சு தேவதை பாதங்கள் பூமியில் ஒட்டுச்சு உன் பத்து விரல்களும் மேனியில் பட்டுச்சு பட்ட இடங்களில் குங்குமம் கொட்டுச்சு நித்தம் இரவினில் வித்தை படிக்கையில் ரசிச்சு பழகும் அழகு அள்ளி அணைக்கையில் அந்தி விளக்கினில் விழியில் எனக்கு கடிதம் எழுது கொட்டுங்க கொட்டுங்க கும்மியக் கொட்டுங்க நேரம் நல்ல நேரம் ஒரு கூரச் சேல மாலையோடு நாளை வந்து சேரும் அம்மாடி இது தான் காதலா அட ராமா இது என்ன வேதமோ நெஞ்சுக்குள்ளே ஏதோ ராகம் கேட்குது கண்ணு ரெண்டும் தானா தாளம் போடுது கொட்டுங்க கொட்டுங்க கும்மியக் கொட்டுங்க நேரம் நல்ல நேரம் ஒரு கூரச் சேல மாலையோடு நாளை வந்து சேரும் ஆடிப் பறக்குற பாவாட மூடி மறைக்கிற மேலாட இரண்டும் எனக்கு நீயாகணும் நீந்தி குளிக்கிற நீரோட நெஞ்சத் தழுவுற பூமால இரண்டும் எனக்கு நீயாகணும் இந்த அல்லிக் குளத்துல மீனு குதிக்குது தண்ணி தளும்புது தாளமடிக்குது ஒரு முல்லை வனத்துல வண்டு பறக்குது பூவத் திறக்குது கள்ளைக் குடிக்குது கொட்டி கொடுத்திடும் கட்டில் சுகம் அது விடியும் வரைக்கும் இருக்கும் கட்டி பிடித்த கை விட்டு பிரிந்ததும் அடுத்த இரவின் வரவை நினைக்கும் . கொட்டுங்க கொட்டுங்க கும்மியக் கொட்டுங்க நேரம் நல்ல நேரம் ஒரு கூரச் சேல மாலையோடு நாளை வந்து சேரும் அம்மாடி இது தான் காதலா அட ராமா இது என்ன வேதமோ நெஞ்சுக்குள்ளே ஏதோ ராகம் கேட்குது கண்ணு ரெண்டும் தானா தாளம் போடுது கொட்டுங்க கொட்டுங்க கும்மியக் கொட்டுங்க நேரம் நல்ல நேரம் ஒரு கூரச் சேல மாலையோடு நாளை வந்து சேரும் கொட்டுங்க கொட்டுங்க கும்மியக் கொட்டுங்க நேரம் நல்ல நேரம் ஒரு கூரச் சேல மாலையோடு நாளை வந்து சேரும்" ~~~~~~~¤💎¤~~~~~~~ 🍁இது நம்ம ஆளு 🍁1988 🍁எஸ்.பி. பாலு 🍁சித்ரா 🍁கே. பாக்யராஜ் 🍁புலமைப்பித்தன்
@esakkiraja8274
@esakkiraja8274 4 жыл бұрын
9
@angapenvijay9754
@angapenvijay9754 3 жыл бұрын
, ,
@angapenvijay9754
@angapenvijay9754 3 жыл бұрын
Go a
@bmrrafi1867
@bmrrafi1867 3 жыл бұрын
Super bro
@nagarajanmayandi316
@nagarajanmayandi316 Жыл бұрын
Elayarajaa go out by Bhakkiyaraj welldone.
@saravanasarwan4880
@saravanasarwan4880 2 жыл бұрын
Indha song oru maadhiri mandaikulla oditae iruku..❤️
@sachusachu33
@sachusachu33 2 жыл бұрын
Enakku 24 vayasu but I love this song
@brightjose209
@brightjose209 5 жыл бұрын
அம்மாடி இதுதான் காதலா
@mariappanp7709
@mariappanp7709 9 ай бұрын
இளைமை பருவத்தில் காதல் நினைவுகள் கற்ற போது
@555karthick
@555karthick 4 жыл бұрын
Those who failed to see this movie pls watch..its semma entertainment..loved this movie..my fav movie too.
@aboorvam8882
@aboorvam8882 2 ай бұрын
இந்த காலத்தில் இந்த படம் வெளியாகி இருக்குமா? நல்ல கதையம்சம் பாக்கியராஜ் காலம் பொற்காலம் முந்தானை முடிச்சு மௌன கீதம் அந்த ஏழு நாட்கள் இது நம்மாளு தூறல் நின்னு போச்சு பொய் சாட்சி இது போன்ற பல படங்கள் தான் எங்கள் பொழுதுபோக்கு பாக்கியராஜ் பாக்கியராஜ் தான்
@jcbcare6094
@jcbcare6094 4 жыл бұрын
Heart tochingh and meldingh songh ennada songh ithu kettukitte irukkanam pola irukku hero heroin jodi super singher voice super
@V_i_g_n_e_s_h__S
@V_i_g_n_e_s_h__S Ай бұрын
My mother's fav song pa,😮
@arulkani8267
@arulkani8267 3 жыл бұрын
அருமை 🤩❤
@satishs1117
@satishs1117 4 жыл бұрын
Superb Song, Sobhana Awesome , 14.09.2020
@adhikesavalusundaram5748
@adhikesavalusundaram5748 3 жыл бұрын
இந்த பாடல் தோடி வந்தோன் மிகவும் பிடிக்கும் பாக்யராஜ் சோபனா நடிப்பு மிகவும் எஸ் பி பாடிய பாடல் சித்தரா பாடிய பாடல் மிகவும் பிடிக்கும்🍎🍒
@selvakrishnan3833
@selvakrishnan3833 3 жыл бұрын
இந்தப் பாடல் போடாத வீடு திருமண வீடு இல்லை
@mounishmounish5178
@mounishmounish5178 3 жыл бұрын
Supper 🥰🥰🥰🥰
@MuthuKumar-gi1sp
@MuthuKumar-gi1sp 3 жыл бұрын
P
@MuthuKumar-gi1sp
@MuthuKumar-gi1sp 3 жыл бұрын
Please o p
@lovelypechi2596
@lovelypechi2596 2 жыл бұрын
Yes... Sure.. ❤😘🔥🔥
@ayyanars5352
@ayyanars5352 2 жыл бұрын
@@mounishmounish5178 jilla
@Sakarabani784
@Sakarabani784 3 жыл бұрын
#2021#யாரெல்லாம் கேட்பீர்கள்??
@user-dg9jk4mt9x
@user-dg9jk4mt9x Жыл бұрын
இந்த பாடல் கேட்கதா நாளே இல்லை
@pichandhi.spichandhi.s2328
@pichandhi.spichandhi.s2328 4 жыл бұрын
Super song& super voice from k.s.chitra &s.p.B
@brightjose209
@brightjose209 5 жыл бұрын
அடி சித்திரம் எப்படி சேலையை கட்டிச்சி தேவதை பாதங்கள் பூமியில் ஒட்டிச்சி உன் பத்து விரல்களும் மேனியில் பட்டிச்சி பட்ட இடங்களில் குங்குமம் கொட்டிச்சி நித்தம் இரவினில் வித்தை படிக்கையில் ரசிச்சி பழகும் அழகு அள்ளி அணைக்கையில் அந்தி விளக்கினில் விழியில் எனக்கு கடிதம் எழுது
@vadivelvadivel2179
@vadivelvadivel2179 4 жыл бұрын
Ammadi ethuthan kathalfullward
@sangaralingamsangar3971
@sangaralingamsangar3971 3 жыл бұрын
Super
@mohamedrafi7899
@mohamedrafi7899 2 жыл бұрын
அம்மாடி.. இது தான் காதலா...
@ganeshn8564
@ganeshn8564 2 ай бұрын
Super song❤❤
@tssgaming4437
@tssgaming4437 5 жыл бұрын
Heart flowing song
@bharathv5573
@bharathv5573 4 жыл бұрын
Suppersong Myfav Myfavsong
@mersalmathan9639
@mersalmathan9639 3 жыл бұрын
Nice melody ❤️❤️❤️
@user-dh9ed1mp6o
@user-dh9ed1mp6o 2 ай бұрын
ஷோபனா அழகி❤❤❤❤❤❤❤❤
@lolitas_pov
@lolitas_pov 9 ай бұрын
2k kid getting addict to this one😭❤️
@gokulanath647
@gokulanath647 5 ай бұрын
Wow
@AshishRaj-ql5pq
@AshishRaj-ql5pq 5 жыл бұрын
Fall in Love 😍 superb movie and best song ever
@annamalaid5397
@annamalaid5397 4 жыл бұрын
ஆம்
@ramakrishnanramakrishnan06
@ramakrishnanramakrishnan06 Жыл бұрын
My favaret old song 🎉🎉🎉🎉❤❤super❤❤❤
@ziyanziyan1838
@ziyanziyan1838 2 жыл бұрын
What a wonderful song spb sir and chithramma voice awesome.
@jayadeva68
@jayadeva68 6 жыл бұрын
*அம்மாடி... இதுதான் பாடலா...* *அட ரா..மா... இது என்ன வேதமோ?*
@c.ragulc7010
@c.ragulc7010 3 жыл бұрын
🙃
@user-dt1ew3hy2r
@user-dt1ew3hy2r 2 ай бұрын
Nee.naan.❤.ithu thaan kadhala? Seyrum
@venkateshkrishnan1239
@venkateshkrishnan1239 3 жыл бұрын
32ஆண்டு நிறைவடைந்தது, நான் 2021 ஐ நன்றாகக் கேட்கிறேன்
@ckck6375
@ckck6375 2 жыл бұрын
Congratulations bro life long be happy and good health 👍👍👍
@JayavelVel-yo4no
@JayavelVel-yo4no 10 күн бұрын
Spp sir voice ❤
@prabakaran-uo8ki
@prabakaran-uo8ki 4 жыл бұрын
Jaya TV regular movie 😍😀
@nagarajanmayandi316
@nagarajanmayandi316 Жыл бұрын
இ து நம்ம ஆளு win teem
@KumarKumar-do1ps
@KumarKumar-do1ps 3 ай бұрын
Supar song Ruthrn
@swaminathanswaminathan6204
@swaminathanswaminathan6204 Жыл бұрын
தீபாவளிக்கு திருப்பத்தூர் சிவகங்கை மாவட்டம் மஞ்சுளா தியேட்டரில் பார்த்த படம் 1988
@amudancool07
@amudancool07 4 ай бұрын
Singers : S.P. Balasubrahmanyam and K.S. Chithra Music by : K. Bhagyaraj Female : Ammadi Chorus : Mmm mmm Female : Idhu thaan kaadhala Chorus : Aa aa aa aa aa Female : Ada raama idhu enna vedhamo Nenjukullae yedho raagam ketkudhu Kannu rendum thaana thaalam poduthu Chorus : Kotunga kotunga kummiya Kotunga neram nalla neram Oru koora sela maalaiyodu Naalai vandhu serum Female : Aa aa aa aa aa aa Female : Ammadi idhu thaan kaadhala Ada raama idhu enna vedhamo Male : Nenjukullae yedho raagam ketkudhu Kannu rendum thaana thaalam poduthu Female : Kotunga kotunga kummiya Kotunga neram nalla neram Oru koora sela maalaiyodu Naalai vandhu serum Male : Kannam azhagiya rosapoo Kannil sirikudhu oodhapoo Udhatil udhirum thean mullai poo Female : Anji othungudhu maarapu Innum yedhukindha veerapu Anaika sivakum aavaarampoo Male : Adi chithiramae pattuchelaya katuchu Devadhai paadhangal boomiyai ottuchu Female : Un pathu viralgalum meniyil patuchu Patta idangalil kungumam kottuchu Male : Nitham iravinil vithai padikayil Rasichu pazhagum azhagu Female : Alli anaikayil andhi vilakinil Vidiyal enaku kaditham ezhudhu Chorus : Kotunga kotunga kummiya Kotunga neram nalla neram Oru koora sela maalaiyodu Naalai vandhu serum Male : Ammadi idhu thaan kaadhala Ada raama idhu enna vedhamo Female : Nenjukullae yedho raagam ketkudhu Kannu rendum thaana thaalam poduthu Male : Kotunga kotunga kummiya Kotunga neram nalla neram Female : Oru koora sela maalaiyodu Naalai vandhu serum Chorus : …………………………………………… Female : Aadi parakura paavada Moodi maraikira melaada Irandum enaku neeyaganum Male : Neendhi kulikira neeroda Nenja thazhuvura poomaala Irandum enaku neeyaganum Female : Indha alli kulathula meenum kudhikuthu Katti thazhumbuthu thaalamadikudhu Male : Oru mullai vanathula vandu parakudhu Poova thirakudhu kallai kudikudhu Female : Kotti kodukanum kattil sugam adhu Vidiyum varaikum irukum Male : Katti pidithatha kai vitu pirindhadhum Adhutha iravin varavai ninaikum Chorus : Kotunga kotunga kummiya Kotunga neram nalla neram Oru koora sela maalaiyodu Naalai vandhu serum Female : Ammadi idhu thaan kaadhala Ada raama idhu enna vedhamo Male : Nenjukullae yedho raagam ketkudhu Kannu rendum thaana thaalam poduthu Female : Kotunga kotunga kummiya Kotunga neram nalla neram Male : Oru koora sela maalaiyodu Naalai vandhu serum Female : Aa aa aa aa aa aa Male : Aa aa aa aa aa aa aa Chorus : Kotunga kotunga kummiya Kotunga neram nalla neram Oru koora sela maalaiyodu Naalai vandhu serum
@Ravi-zf2px
@Ravi-zf2px 11 ай бұрын
Super song
@alamurushaikshavalli1080
@alamurushaikshavalli1080 4 жыл бұрын
My favourite song... BhakyaRaja Sir & Shobana gaaru. 👌✨🎻🎼🎄🌴 Anyone please lyrics in Tamil & English Post Panugaa! 🙏👍✍
@premkumarsubbiah8683
@premkumarsubbiah8683 4 жыл бұрын
One off the best tamil song
@chinniahchinniah7027
@chinniahchinniah7027 Жыл бұрын
இளையராஜாவை செருப்பால் அடிக்காமல் அடிப்பதற்காக பாக்யராஜ் இசை அமைத்த படம்
@MarinaBoys
@MarinaBoys Жыл бұрын
ரஹ்மான்தான் முதலில் செருப்பால அடிச்சாருன்னு நினைச்சே .. பாக்யராஜ் அதுக்கு முன்னாடியே அடிச்சுருக்கார்
@tino.a.t2471
@tino.a.t2471 9 ай бұрын
வீட்டுல விசேஷம் , ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி படத்திற்கு ஏன் மீண்டும் இளையராஜாவிடம் போனார், அவரும் hit song 🎵 போட்டு தந்தார், எவன் கூப்பிட்டாலும் கூப்பிடா விட்டாலும் இசைஞானி 🎼🎻🎻🎻🎻🎶🎹🎸🎺🥁🎤🎵🎧இசைஞானி தான்
@santhoshsanthoshc7000
@santhoshsanthoshc7000 4 жыл бұрын
This song is very close touch my heart
@arunarun996
@arunarun996 10 ай бұрын
ALL TIME MY FAVOURITE SONG❤❤❤❤❤
@555karthick
@555karthick 4 жыл бұрын
those who starred and had mesmerizing feeling in first 25 sec..hit like.:)
@ayyalusamyoman8478
@ayyalusamyoman8478 6 жыл бұрын
அருமையான பாடல் செல்வராஜ் மஸ்கட்
@sakthisakthi2391
@sakthisakthi2391 5 жыл бұрын
Xxx
@balajibalaji6385
@balajibalaji6385 5 жыл бұрын
Super song and music semma
@Dheena224
@Dheena224 2 жыл бұрын
I'm pure 90 I love this song. Miss My pari.thank to bhakiyaraj sir
@nareshn6150
@nareshn6150 Жыл бұрын
Lovely song
@Arul.sArul.s-cd5qp
@Arul.sArul.s-cd5qp 10 ай бұрын
❤❤❤❤ sapar song
En Kannukoru Nilava Video Song | Aararo Aariraro Tamil Movie | K. Bhagyaraj, Bhanupriya
4:10
Lahari Music Tamil - TSeries
Рет қаралды 13 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 21 МЛН
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 13 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 21 МЛН