konda seval Koovum Neram Song கொண்ட சேவல் கூவும் நேரம்.. SPB, S.ஜானகி பாடிய தெம்மாங்கு பாடல்

  Рет қаралды 7,233,262

Nattupurapattu

Nattupurapattu

4 жыл бұрын

Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
Subscribe our channel - / nattupurapattu
Like - / nattupurapaattu
Follow - / nattupurapattu

Пікірлер: 820
@kaminikamini-sn1oe
@kaminikamini-sn1oe 6 ай бұрын
2024 இந்த பாடலை கேக்குறவங்க ஒரு 👍 போடுங்க 😊
@bhairab7668
@bhairab7668 5 ай бұрын
Movie name kya hai
@kaminikamini-sn1oe
@kaminikamini-sn1oe 5 ай бұрын
@@bhairab7668 yegga chinna rasa in tamil movie
@JohnlouisePhilip
@JohnlouisePhilip 3 ай бұрын
John
@user-sf9zq6fg9j
@user-sf9zq6fg9j 2 ай бұрын
Mee
@arumugam8109
@arumugam8109 Ай бұрын
🔆👌
@sivakumar-ij5gb
@sivakumar-ij5gb Жыл бұрын
எங்களது கிராமங்களில் 30 வருடங்களுக்கு முன்னே உள்ள காலங்களில் குழாய் ரேடியாக்களில் கல்யாண நாட்களில் இந்தப் பாடல் ஒலிக்காமல் இருந்ததே இல்லை
@palaniperiyannapalaniperiy1228
@palaniperiyannapalaniperiy1228 Жыл бұрын
்‌‌‌
@arunkishore1532
@arunkishore1532 10 ай бұрын
ஐயா 100% உண்மை.... விடுமுறை, கோவில் திருவிழா, கல்யாணம் என்றால் கம்பத்தில் ரேடியோ கட்டி பாட்ட போட்டுருவங்க.... பசுமையான நினைவுகள்.
@user-vd4po8kl3t
@user-vd4po8kl3t 7 ай бұрын
Andru ketta santhoshame veru
@rajusudhakaran281
@rajusudhakaran281 Жыл бұрын
வாலி அவர்களின் வைர வரிகள். DR.SPB மற்றும் ஜானகி அம்மா அவர்களின் தேன் குரல்கள். சங்கர் கணேஷ் அவர்களின் இனிமையான இசை. கேட்டு கொண்டே இருக்கலாம். அருமையான பாடல்.
@user-gd7wq4sz4g
@user-gd7wq4sz4g 2 ай бұрын
Supar song
@gowthamir8225
@gowthamir8225 2 жыл бұрын
All language யும் இந்த song ah கேட்டுட்டேன்.but தமிழ் ல இருக்குற இனிமை எதிலும் இல்லை.spb sir, janaki amma 🎤 Vera level💖..
@ezhilchitravel8595
@ezhilchitravel8595 2 жыл бұрын
S
@sreesairamenterprisesmedav7962
@sreesairamenterprisesmedav7962 2 жыл бұрын
because you know tamil only right
@vandhemadharambala9185
@vandhemadharambala9185 2 жыл бұрын
Hindi யிலும் நல்லாருக்கும்..
@shivaprakash8060
@shivaprakash8060 2 жыл бұрын
@@vandhemadharambala9185 yenna padam Hindi la
@vandhemadharambala9185
@vandhemadharambala9185 2 жыл бұрын
@@shivaprakash8060 பேட்டா
@inbacreation3618
@inbacreation3618 Жыл бұрын
இந்த பாடலை வாலியைத் தவிர வேறு யாறாலும் எழுதவும் முடியாது..அதே போல் SPBதவிர வேறு யாராலும் இவ்வளவு இனிமையாக பாடவும் முடியாது..THIS GREAT LEGENDS
@kamalanathan2907
@kamalanathan2907 11 ай бұрын
Ada paavengala janagi amma epdi paadirukanga athala solla maatengala
@super2956
@super2956 10 ай бұрын
Hindhi la nallrukkum
@jayaseelan3766
@jayaseelan3766 2 жыл бұрын
S.P.பாலசுப்பிரமணியம், ஜானகி பாடிய பாடல். பாக்கியராஜ், ராதா இருவரின் நடனம், நடிப்பு அருமை.
@KrishnaKumar-qk7ix
@KrishnaKumar-qk7ix 2 жыл бұрын
OK OK
@KrishnaKumar-qk7ix
@KrishnaKumar-qk7ix 2 жыл бұрын
Ooo
@dr.y.sasikumar6581
@dr.y.sasikumar6581 2 жыл бұрын
Excellent Combo Pack!!!
@periayasamy6589
@periayasamy6589 Жыл бұрын
@@dr.y.sasikumar6581 ...mnnn m
@kasthuriraja2211
@kasthuriraja2211 2 жыл бұрын
இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் 100 தலைக்கு மேல அந்த பாட்டு கேட்டு இருக்கேன் சூப்பர்
@MariMari-cw3go
@MariMari-cw3go Жыл бұрын
U
@k.praveen.s.b8701
@k.praveen.s.b8701 Жыл бұрын
2023 இல் இந்த பாடலை யாரெல்லாம் கேட்கிறீங்க ♥️♥️♥️♥️
@jothivasu40
@jothivasu40 Жыл бұрын
from Bangalore
@tnrhyd
@tnrhyd 8 ай бұрын
From Hyderabad
@kavinsg8035
@kavinsg8035 6 ай бұрын
2024 tooo
@Dr_Palanibaba_official
@Dr_Palanibaba_official 6 ай бұрын
2024 bro❤
@selviraman859
@selviraman859 4 ай бұрын
2024 too
@mohamedsabeer3093
@mohamedsabeer3093 Жыл бұрын
2050ஆனாலும் இந்த பாடலை கேட்க ஆள் இருக்கும்
@HoneyHoney-sh9ju
@HoneyHoney-sh9ju Жыл бұрын
verygood
@ramamoorthyakash3640
@ramamoorthyakash3640 Жыл бұрын
Ok
@kumaravelkumaravelp2116
@kumaravelkumaravelp2116 7 ай бұрын
Correct bro😊
@GeetSenju
@GeetSenju Күн бұрын
Yeppavum irrukum
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 2 жыл бұрын
கொண்டை சேவலை கூவ சொன்ன ஜானகி.. கூக்கு குக்கூ குக்கு என்று சேவலாக கூவிய பாலசுப்பிரமணியம்.. கல்யாண மேளம் கொட்ட சொன்ன பாக்கியராஜ்.. டும் டும் டும் டும் என்று மேளம் கொட்டிய பெண்ணழகி ராதா.. சரணங்களுடன் இணைந்து ஒலிக்கும் சங்கர் கணேஷ் தந்த இனிமைகளில் இதுவும் ஒன்று. இந்தியில் இந்த பாடலின் இனிமையை தமிழில் இசையும் பாடலும் இன்னும் இனிமை..
@jeyaramayyappan1347
@jeyaramayyappan1347 10 ай бұрын
படம் அருமை, எல்லா கதாபாத்திரமும் அருமை, 🎼🎵👌🧜‍♀️💕பணம் வாழ்க்கையில்லை என்று காட்டிய படம், எல்லா கதாபாத்திரமும் உயிரோட்டம்❤
@user-rp7sj3gz6n
@user-rp7sj3gz6n 3 ай бұрын
ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ ಸಾಂಗ್... ನವ ಬೆಳಗಾವಿ ಜಿಲ್ಲಾ ದಿಂದ... ಕಾಮೆಂಟ್ ಮಾಡ್ತಾ ಇರೋದು ಕರ್ನಾಟಕ❤
@vishwafurnituresparamakudi5637
@vishwafurnituresparamakudi5637 3 жыл бұрын
இந்தப் பாடலில் ராதா கண் சிமிட்டுவது மிகவும் அழகாக உள்ளது
@vishwafurnituresparamakudi5637
@vishwafurnituresparamakudi5637 3 жыл бұрын
Thanks
@vishwafurnituresparamakudi5637
@vishwafurnituresparamakudi5637 Жыл бұрын
Hema
@anwarameer4696
@anwarameer4696 3 жыл бұрын
தமிழ் தெலுங்கு ஹிந்தி மும் மொழியில் இந்த பாட்டு நல்லா ஓர் ஹிட்
@sayyedmohd2795
@sayyedmohd2795 3 жыл бұрын
Mohdsayyed
@vishwafurnituresparamakudi5637
@vishwafurnituresparamakudi5637 Жыл бұрын
ராதா கண் சிமிட்டுவது போல் என் காதலியும் கண் சிமிட்டுவது அழகாக இருக்கும்
@prabumurugesan3373
@prabumurugesan3373 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்க வில்லை பாட்டுன்னா இப்படி இருக்கணும்
@salasala9218
@salasala9218 Жыл бұрын
My fav song
@saraswathisaminathanvicepr6741
@saraswathisaminathanvicepr6741 3 жыл бұрын
எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்👍👍👍👍
@vishwafurnituresparamakudi5637
@vishwafurnituresparamakudi5637 2 жыл бұрын
இந்த மாதிரி பாடல்களை சாகும்வரை கேட்டாலும் ஆசை தீராது
@RameshRamesh-ei6ec
@RameshRamesh-ei6ec 2 жыл бұрын
நிச்சயமாக
@sridev3851
@sridev3851 2 жыл бұрын
S ur correct
@madhesyarn8891
@madhesyarn8891 Жыл бұрын
ஆஹா ஆனந்தம் எங்க மண்ணின் மைந்தர் திரு பாக்யராஜ் என்ன ஒரு அருமையான பாடல் பவானி அருகே சித்தார் பாக்யராஜ் தோட்டத்தில் முழுமையாக எடுத்த படம் வாழ்த்துக்கள்
@mooligaisellamaha4555
@mooligaisellamaha4555 3 жыл бұрын
இந்த பாட்டில் ராதா அழகா இருக்காங்கன்னு யாரெல்லாம் நினைக்குறீங்க சொல்லுங்க
@SampathKumar-rl7ye
@SampathKumar-rl7ye 3 жыл бұрын
Myself -Sampath
@mariyappannatarajan8872
@mariyappannatarajan8872 2 жыл бұрын
) L)) by
@vijayvijay4123
@vijayvijay4123 2 жыл бұрын
பாடலின் தொடக்கத்தில் மிக அருமையாக ராதாவின் குறும்பு இருக்கும்.
@kesavarajd8107
@kesavarajd8107 2 жыл бұрын
Romba romba azhagu
@manmathan1194
@manmathan1194 Жыл бұрын
@@kesavarajd8107 ராதா குட்டியை அம்மணமாக படுக்க வைத்து ஏறி அடித்தால் இன்னும் அவள் இன்பம் அதிகம் கொடுப்பா.நம்முடைய தம்பி தண்ணி பீச்சி அடிப்பான் அவள் புண்டை குளத்துக்குள்
@meenameenameenameena6957
@meenameenameenameena6957 2 жыл бұрын
2022-ல் யாரெல்லாம் இந்த பாடல் கேட்டிங்க Bro
@ranjith.k5531
@ranjith.k5531 2 жыл бұрын
என்.இருக்கிறன்
@govapriya1816
@govapriya1816 2 жыл бұрын
Nice songs
@ra594
@ra594 2 жыл бұрын
me
@kalairagul786
@kalairagul786 2 жыл бұрын
@@govapriya1816 me
@kalairagul786
@kalairagul786 2 жыл бұрын
@@govapriya1816 nu
@ss-oq5np
@ss-oq5np 2 жыл бұрын
2022 யாரெல்லாம் கேட்பீர்கள்...? 💓
@LindaGroup
@LindaGroup 2 жыл бұрын
I don't understand great tamil language but I love this song. Respect for tamil language. 'Koyal Si Teri Boli' hindi vertion..;ove from bangladesh
@senthilkumar7672
@senthilkumar7672 2 жыл бұрын
Tamil version is original
@nithyanandannithy6550
@nithyanandannithy6550 Жыл бұрын
please try to learn tamil language madam more science, medical and litrature available in tamil mam we lost more number of knowledge also plan leaf scripts
@hasanularifin6723
@hasanularifin6723 Жыл бұрын
Anil kaboor
@karubbiahmanickam9586
@karubbiahmanickam9586 3 жыл бұрын
நான் எங்க ஊர் டூரிங் டாக்காவில் 1ரூபாய் டிக்கெட் விலை படம் பார்த்தேன். இந்த படத்தோட விளம்பரம் கேட்ட ஞாபகம் வருகிறது
@rajmohan6339
@rajmohan6339 3 жыл бұрын
எந்த ஊருன்னு சொல்லலி'யே..
@karubbiahmanickam9586
@karubbiahmanickam9586 3 жыл бұрын
@@rajmohan6339 கீழச்சிவல்பட்டியில்...சிவகங்கை மாவட்டம்..
@rajmohan6339
@rajmohan6339 3 жыл бұрын
@@karubbiahmanickam9586 எவ்வளவு ரூபாய் கட்டணம்
@murugesankesavan3336
@murugesankesavan3336 2 жыл бұрын
@@karubbiahmanickam9586 Keelasival patti ya?
@vishwafurnituresparamakudi5637
@vishwafurnituresparamakudi5637 Жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும்போது என் என் காதலின் நினைவுகள் வந்து செல்கின்றது
@vishwafurnituresparamakudi5637
@vishwafurnituresparamakudi5637 5 ай бұрын
Hema ❤ I love ❤you
@sivasankaransiva
@sivasankaransiva 2 жыл бұрын
கொண்டசேவல் கூவும் நேரம் குக்கூ குக்கூ குக்கூ குக்கூ கெட்டி மேள தாளம் கேக்கும் டும்டும் டும்டும் டும்டும் கழுத்துல ஏறணும் தாலி அடுத்தது அணைக்கிற ஜோலி அதை நினைக்கையில் நாக்குல தேனூருதே கொண்டசேவல் கூவும் நேரம் குக்கூ குக்கூ குக்கூ குக்கூ கெட்டி மேல தாளம் கேக்கும் டும்டும் டும்டும்ம்ம கழுத்துல ஏறணும் தாலி அடுத்தது அணைக்கிற ஜோலி அதை நினைக்கையில் நாக்குல தேனூருதே அன்னாடம் வெளக்கு வெச்சா அதை நெனச்சே எளசேனே கண்ணாலம் முடியட்டுமே அதுக்குன்னு தான் இருக்கேனே அன்னாடம் வெளக்கு வெச்சா அதை நெனச்சே எளசேனே கண்ணாலம் முடியட்டுமே அதுக்குன்னு தான் இருக்கேனே நாள் கிழமை ஒன்னும் பார்க்கணுமா ஆக்கி வெச்சா தின்னு தீர்க்கணுமா பூன பாலிருக்கும் பாத்திரத்தை பார்ததுன்னா விடுமா நெனப்பு தான் ஒண்ணா கெடுக்குது வயசு தான் சொல்லி குடுக்குது கொண்ட சேவல் கூவும் நேரம் குக்கூ குக்கூ குக்கூ குக்கூ கெட்டி மேல தாளம் கேக்கும் டும்டும் டும்டும் டும்டும் கழுத்துல ஏறணும் தாலி அடுத்தது அணைக்கிற ஜோலி அதை நினைக்கையில் நாக்குல தேனூருதே கட்டி தான் கசக்கிட தான் புது மலர் தான் உதிராதா ஒட்டி தான் ஒரசிட தான் ஒரு விதமா இருக்காதா கட்டி தான் கசக்கிட தான் புது மலர் தான் உதிராதா ஒட்டி தான் ஒரசிட தான் ஒரு விதமா இருக்காதா ஓரங்கட்டி என்னை உசுபுரியே ஒதுங்கி நின்னு சும்மா பசப்புறியே என்னை மாலையிட்ட மாமனுக்கு வேலை வெட்டி இதுவா ? அதுக்கு தான் இந்த அவசரம் எதையுமே இப்ப அடக்கனும் கொண்ட சேவல் கூவும் நேரம் குக்கூ குக்கூ குக்கூ குக்கூ கெட்டி மேள தாளம் கேக்கும் டும்டும் டும்டும் டும்டும் கழுத்துல ஏறணும் தாலி அடுத்தது அணைக்கிற ஜோலி அதை நினைக்கையில் நாக்குல தேனூருதே கொண்ட சேவல் கூவும் நேரம் குக்கூ குக்கூ குக்கூ குக்கூ கெட்டி மேள தாளம் கேக்கும் டும்டும் டும்டும் டும்டும் கழுத்துல ஏறணும் தாலி அடுத்தது அணைக்கிற ஜோலி அதை நினைக்கையில் நாக்குல தேனூருதே 💕
@saigowri1293
@saigowri1293 Жыл бұрын
🥰🤩🥰🤩🌹🌹🌹🌹🌹🌹 super
@ramalingamram3149
@ramalingamram3149 Жыл бұрын
Best song
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
👌👌👌🏅🏅🏅🏅🏆💐
@muthuveilalmuthu7906
@muthuveilalmuthu7906 11 ай бұрын
❤❤❤❤
@keerthanasuresh5434
@keerthanasuresh5434 9 ай бұрын
Pattil abasam nirainthu kidakirathu
@manmohandhawan5779
@manmohandhawan5779 3 жыл бұрын
I don't understand great tamil language but I love this song. Respect for tamil language.
@gaurangamukherjee7588
@gaurangamukherjee7588 3 жыл бұрын
'Koyal Si Teri Boli' is gaana-ka hindi version .
@anjithacp2599
@anjithacp2599 3 жыл бұрын
👏👏👏👏
@saikumarbogaraju938
@saikumarbogaraju938 3 жыл бұрын
U don't like Telugu is great language 🤟🤟🤟
@EmsKsa82
@EmsKsa82 2 жыл бұрын
@@gaurangamukherjee7588 First Tamil then Second Hindi Release.
@sukumarsukumar1913
@sukumarsukumar1913 2 жыл бұрын
Sema
@Sakarabani784
@Sakarabani784 3 жыл бұрын
2021 யாரெல்லாம் கேட்பீர்கள்???
@universaltraveller201
@universaltraveller201 3 жыл бұрын
Na indha Paatukku Addict
@infocustee5937
@infocustee5937 3 жыл бұрын
Naan
@pikachuu3328
@pikachuu3328 3 жыл бұрын
Nanuu...
@manoharswamy7718
@manoharswamy7718 3 жыл бұрын
@@universaltraveller201 the
@localboyztamilan7360
@localboyztamilan7360 3 жыл бұрын
@@universaltraveller201 Wii
@paanaam
@paanaam 9 ай бұрын
ஒரிஜினலாக பாட்டில், "...கழுத்துல ஏறனும் தாலி...அடுத்தது ஒழுக்குற ஜோலி..." என்று தான் இருக்கும்.😢😢😢
@SankarSankar-yu2lv
@SankarSankar-yu2lv 2 жыл бұрын
Janaki amma voice Semmmmaaaaa....nenaputhaaaan unna ketukuthu line sema
@alexandarm.s8112
@alexandarm.s8112 3 жыл бұрын
இந்த பாடலுக்கு அன் லைக்கா என்னங்கடா உங்கள் ரசனை
@sridharsri2112
@sridharsri2112 3 жыл бұрын
Kaluthaikku theriuma karpura vasana
@vkalaiarasan7121
@vkalaiarasan7121 3 жыл бұрын
Ellarukkum ellam pudikkanumngra avasiyamilla Unakku Pudikkatha paattu Neraya perku pidikkum. Athu maathiri than ithum Intha purithal kooda illama pachcha kolanthayave irukkarathu
@rprabhu03
@rprabhu03 3 жыл бұрын
Bro just go and see the Hindi version of this song, But Tamil is ahead in the sense of music, I think.
@rajmohan6339
@rajmohan6339 2 жыл бұрын
அன் லைக் போட்டவர்கள் திரும்பப் பெறவும்
@elavkanchana4594
@elavkanchana4594 2 жыл бұрын
😂😂😂
@gugainathan8102
@gugainathan8102 2 жыл бұрын
அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@k.z.s.kumarkarise8278
@k.z.s.kumarkarise8278 3 жыл бұрын
మొదటి ఇళయరాజా సంగీతం అనుకున్నా కానీ తీరా చూస్తే శంకర్ గణేష్ ఇళయరాజా విజృంభణ కాలంలో ఆయన లాంటి పాట కొట్టాడు. ఏమాత్రం తగ్గేదిలే.. అన్నట్టు.
@veniraja2926
@veniraja2926 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@raguls364
@raguls364 2 жыл бұрын
🙏 எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🙏
@vishwafurnituresparamakudi5637
@vishwafurnituresparamakudi5637 5 ай бұрын
இந்தப் பாடல் ராதா கண் சிமிட்டுவது போல் என் காதலி ஹேமா அழகாக கண் சிமிட்டு வாள்
@ramkumarg1252
@ramkumarg1252 3 ай бұрын
ராதா எப்பவுமே அழகுதான்
@craftsworld6709
@craftsworld6709 3 жыл бұрын
Genius of music director +director+actors... Can be seen is forst few seconds. Awesome.
@vishwafurnituresparamakudi5637
@vishwafurnituresparamakudi5637 5 ай бұрын
1980 90 பிறந்த நாமெல்லாம் கொடுத்து வைத்தவர்கள் இந்த மாதிரி பாடலை யாரும் எழுதவே முடியாது
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 3 жыл бұрын
எங்க சின்ன ராசா பாக்யராஜ் அருமை. சூப்பர்
@abdulkather7785
@abdulkather7785 2 жыл бұрын
Beautiful Ratha n nice lyrics.
@selvam.r5866
@selvam.r5866 Жыл бұрын
கிராமத்திய பின்னணி ல் காதலை யும் அந்த நாள் ஞாபகம் இந்த இனிய பாடல் இப்போதும் 2022 இணிக்கின்ற து
@raviedwardchandran
@raviedwardchandran 3 ай бұрын
Beautiful Lovely Rendition...What A Mesmerizing Avesome Voice Of Janaki Maa... Very Nourishing To Hear...🌹❤️👍
@kavinkumar7064
@kavinkumar7064 Жыл бұрын
Radha is Really Gargeous Beutiful actress.... ❤
@manmathan1194
@manmathan1194 Жыл бұрын
ராதா குட்டி செம கட்டை
@msankarmsankar3207
@msankarmsankar3207 9 ай бұрын
இளையராஜா இசைக்கு அவர் பின் சுற்றிய காலகட்டத்தில், பாக்கியராஜ் சங்கர் கணேஷ் அவர்களை வைத்துகொண்டு சூப்பர் இட் பாடல்களையும், படங்களையும் கொடுத்த சிறந்த இயக்குனர், தன்மீது அவர் வைத்து இருந்த தன்னம்பிக்கை , தமிழ் திரை உலகம் செய்யாதது, இதுவும் சாத்தியம் என்று நிரூபித்து காட்டியவர்.
@user-ov3mt1qi2l
@user-ov3mt1qi2l 9 ай бұрын
இந்த பாடல், இசை, பாடல்வரிகள் பாடியவர்கள் அற்புதம் (ஹிந்தியிலும்) நன்றாக இருந்தது
@hanshandinineko4201
@hanshandinineko4201 Жыл бұрын
What a pleasure to find the original in Tamil. I really like the Hindi version in BETA but I like this more because of its true presentation of love frolic.
@jcbcare6094
@jcbcare6094 2 жыл бұрын
JCB yil naan thinamum kekum arumaiyana songh nice song
@gs1880
@gs1880 Жыл бұрын
ராதா அழகு சூப்பர்
@gs1880
@gs1880 Жыл бұрын
@@manmathan1194 அது என்ன கட்டை
@ajithbalasubramani403
@ajithbalasubramani403 2 жыл бұрын
Vaali Ayya Lyrics 😍
@ManojKumar-ne4qh
@ManojKumar-ne4qh 2 жыл бұрын
good acting.........pure romance with no vulgarity........best tamil song...............bhut accha lgga ye song
@bhuvanadinesh4770
@bhuvanadinesh4770 Жыл бұрын
எனக்கு இந்த பாடலை ரொம்ப பிடிக்கும் பாவா 👌👌
@sekharpitchainayagam1737
@sekharpitchainayagam1737 2 жыл бұрын
நித்தநித்தம் இந்த வண்டி வட்டி சத்தம் கேக்குது பத்துப்பாட்டு புரியுது தமிழ் சாதிசனம் எதிர்கால வாழ்வு 💥💥
@nachiyarmeenachi41
@nachiyarmeenachi41 3 жыл бұрын
ஜானகி அம்மா சூப்பர் வாய்ஸ்
@Raushan_patel95
@Raushan_patel95 2 жыл бұрын
I love this song 🥰
@sivagamisekar5613
@sivagamisekar5613 Жыл бұрын
My husband favorite song 🎵 😂😍🌷
@sandhyareddy6406
@sandhyareddy6406 11 ай бұрын
Beautiful song even now if u listen...... nice music....legendary singers.....still so fresh and lovely.. 💃💐💖😍😍😍
@sandhyareddy6406
@sandhyareddy6406 11 ай бұрын
@@karthikpandi3292 sssssss 👍
@sandhyareddy6406
@sandhyareddy6406 11 ай бұрын
​@@karthikpandi3292iam also Radha fan 👍
@suramanikodaikanal9852
@suramanikodaikanal9852 3 жыл бұрын
yethana language la intha song vanthalum tamil song than gethu
@arunkumarchit3688
@arunkumarchit3688 Жыл бұрын
I heard Hindi song then I came here .... Ena song uhhh..💕💕💕
@sithymarupooha9312
@sithymarupooha9312 Жыл бұрын
2023 am listening this song Old is gold
@vijee2-41-8
@vijee2-41-8 2 жыл бұрын
Kaluthula aaranum thali aduthathu anaikura joli😍😁🙈💯💃💃
@vishwafurnituresparamakudi5637
@vishwafurnituresparamakudi5637 2 жыл бұрын
வயசு தான் எனக்கு சொல்லிக் கொடுக்கிறது
@manmathan1194
@manmathan1194 Жыл бұрын
எதை
@vishwafurnituresparamakudi5637
@vishwafurnituresparamakudi5637 Жыл бұрын
Nan verumpiya pennai kalyanam pannamudiyavella
@revathip8l4
@revathip8l4 Жыл бұрын
Innum ethanai varusam analum intha song ku adimai nu solluravunfa oru like podunga
@kumarm7715
@kumarm7715 3 жыл бұрын
Golden Kasava border saree has enhances the beauty of women. Classic sarees tradition.
@ruthrakottishanmugam7255
@ruthrakottishanmugam7255 2 жыл бұрын
Hits of vaali
@suresh8395
@suresh8395 Ай бұрын
Annadum velakku vacha atha nenachene line vera level❤
@sabanashaikh4234
@sabanashaikh4234 3 жыл бұрын
I don't understand this song..but I really love this song
@pandiarajan8197
@pandiarajan8197 3 жыл бұрын
Don't feel, already you did know this meaning 😃😃
@kavinkumar7064
@kavinkumar7064 Жыл бұрын
@@pandiarajan8197 🤗😉😜O.....
@vinothmech9523
@vinothmech9523 2 жыл бұрын
Intha song mind kulla oooditte iruku .... 🔥
@vishwafurnituresparamakudi5637
@vishwafurnituresparamakudi5637 3 жыл бұрын
நான் பார்த்த அழகான பெண்ணுக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும்
@gopalaramagopikrishnan4158
@gopalaramagopikrishnan4158 2 жыл бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்..
@Thaskosia-Tamil
@Thaskosia-Tamil Жыл бұрын
2023..!!!
@premachandranpp2390
@premachandranpp2390 Жыл бұрын
I like this song.. Very much.. 🙏🙏💞👍
@Esakkiappan85
@Esakkiappan85 2 жыл бұрын
One of my favourite bedtime songs. Will listen almost everyday
@stellastella7276
@stellastella7276 2 жыл бұрын
S 👍👍super song 🎵🎵🎵🎵...
@pardeepdadu8031
@pardeepdadu8031 Жыл бұрын
My favourite tamil song 🥰🥰🥰 with hindi song Koyal si teri boli 😔😔😔
@user-wi5bu6tg8i
@user-wi5bu6tg8i Жыл бұрын
Yennoda favorite vaali Sir varigal super.
@thilagavathithilagavathi5277
@thilagavathithilagavathi5277 Жыл бұрын
Intha paattu pidichavanga oru like podunga 😍😍😍
@rupakbhattarai4848
@rupakbhattarai4848 2 жыл бұрын
Koyal si Teri boli.....love this song😍😍
@tamil1017
@tamil1017 13 күн бұрын
2025 இல் இந்த பாடலை கேட்பது யார் யார் like போடுங்க....
@lakshmis2764
@lakshmis2764 3 жыл бұрын
Wow very Nice song
@jothigurunathan9668
@jothigurunathan9668 Жыл бұрын
Janaki amma touching voice
@msvelvel9692
@msvelvel9692 4 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல்
@vikramjeba1146
@vikramjeba1146 3 жыл бұрын
SEMMMA SONG...
@harisiv6799
@harisiv6799 Жыл бұрын
பாக்யராஜ் ராதா நடிப்பு அருமை
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe 10 ай бұрын
S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்... S. ஜானகி அம்மா குரல்... இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை..
@rpgaming5300
@rpgaming5300 7 ай бұрын
இசை சங்கர்கணேஷ்
@Darkknight-di1nh
@Darkknight-di1nh 3 жыл бұрын
Wow wow wow beauitful songs.❤️ kanna kavi.morning kapakam
@tamilan5648
@tamilan5648 2 жыл бұрын
My favorite song 👍👍🔥😘😘💘💘💘
@hemashri481
@hemashri481 3 жыл бұрын
Recently addition this song . Lovely moments 💕
@vishwafurnituresparamakudi5637
@vishwafurnituresparamakudi5637 Жыл бұрын
Hi eppadi erukenga
@vishwafurnituresparamakudi5637
@vishwafurnituresparamakudi5637 Жыл бұрын
Hema ne than
@vishwafurnituresparamakudi5637
@vishwafurnituresparamakudi5637 Жыл бұрын
I love you chellam
@vishwafurnituresparamakudi5637
@vishwafurnituresparamakudi5637 2 ай бұрын
@Marirajasathish
@Marirajasathish 2 жыл бұрын
வேற லெவல் பாட்டு
@k.thirunavukkarasu.k.thiru7993
@k.thirunavukkarasu.k.thiru7993 Жыл бұрын
❤ thirunavukkarau tvm love
@yshujannet9596
@yshujannet9596 2 жыл бұрын
All time favorite song
@punithapunitha2879
@punithapunitha2879 2 жыл бұрын
Naal kelamai yethum pakkanumaa😍😍
@AnwarHussain-fr3fr
@AnwarHussain-fr3fr Жыл бұрын
இவர் பெரிய டைரக்டர் ஒரு கதையை மூன்று மொழிகளில் படமாக எடுப்பார் தமிழ் தெலுங்கு இந்தி
@imamjafar3181
@imamjafar3181 11 ай бұрын
2023 இல் யாரெல்லாம் கேட்டு கொண்டு இருக்குங்க
@vishwafurnituresparamakudi5637
@vishwafurnituresparamakudi5637 5 ай бұрын
எப்படி இருக்க இந்த பாட்டு கேக்கல உன் ஞாபகம் தான் வருது ஹேமா
@jayabalanr481
@jayabalanr481 Жыл бұрын
Bagyaraj has proved his talency by this song he sangs exactly like Hindi song.
@kalasanagoudratr4025
@kalasanagoudratr4025 3 жыл бұрын
I can't understand but love of Janaki amma
@Shaji4882
@Shaji4882 2 жыл бұрын
Miss u , SPB....
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
ராதா. பாக்கியராஜ்💋 பாடல் அருமை🍎🌹🥭
@cholabarathi1204
@cholabarathi1204 4 жыл бұрын
மிகவும் விரும்புகிற பாடல்.
@vvraja6646
@vvraja6646 4 жыл бұрын
Vasanthi
@hshdhhshhs4962
@hshdhhshhs4962 3 жыл бұрын
Enakku rompavum pidikkum my song
தமிழ் மெல்லிசை பாடல் @yogarajan3110
26:09
Tamil Melodies Songs. தமிழ் மெல்லிசை பாடல்கள்
Рет қаралды 1,7 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 6 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 2,7 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 41 МЛН
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 422 М.
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 446 М.
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
akimmmich
Рет қаралды 2,9 МЛН
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 556 М.
Malohat
3:35
Xamdam Sobirov - Topic
Рет қаралды 735 М.
Bakr x Бегиш - TYTYN (Mood Video)
3:08
Bakr
Рет қаралды 1,9 МЛН