இந்த சீசனில் நிறைய நல்ல பாடல்கள் இடம் பெற்றுள்ளன பாடிய அனைத்து குழந்தைகளுக்கும் நன்றி வாழ்க வளமுடன்💐💐💐👌👌👌👍👍👍🎂🎂🎂
@shakilathangaraj1559Күн бұрын
அருமை. அறியாமல் கண்ணில் கண்ணீர்
@ramrajmuthalu9598Күн бұрын
Semma அம்மனுக்கு அபிஷேகம்
@rameshrobertrajasekaran4466Күн бұрын
சிறகடிக்க ஆசை promo இல்லையே ன்னு கடுப்பாதான் இருந்திச்சி.. ஆனா இந்த song பார்த்தபிறகு அது மறந்திடுசு. சூப்பர் சூப்பர் 🎉❤
@MariMuthu-s5f14 сағат бұрын
Thanumitha pappa very nice performence very clean voice Super singer senior vanathi madhiri irukku unga face and voice All the best da pappa👍👍👍👌👌👌💐💐💐🎉🎉🎉
@rajiyogesh9576Күн бұрын
அபிஷேகம் அருமை songs❤❤❤
@anbuselvam6043Күн бұрын
மனதில் உள்ள பாரம் குறைந்தது போல் உள்ளது வாழ்த்துக்கள் செல்வங்களே வாழ்க வளமுடன் ❤❤❤❤❤
@anand3659Сағат бұрын
அற்புதம் , அம்மனும் , இசையும் நேரில் காணும் போது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது
@kannanmathivanan902517 сағат бұрын
தனுமிதா பாப்பா மிக மிக அழகாக பாடுரீங்க!❤💯👏👍🤝🙏🏻🙌 வாழ்த்துக்கள்!! தொடரட்டும் உங்களின் இசைப் பயணம்!!!❤❤👍👍👍👍👏👏👏
@ubakaraselvam293017 сағат бұрын
Thanumitha pappa best performance song, congrats 👏👏👏👍
@RameshRamesh-qs3muКүн бұрын
நான் வெளிநாட்டில் இருக்கிறேன் அம்மன் அபிஷேகம் நேரில் பார்த்தது இருந்த்து , விஜய் டிவி கங்கு நன்றி
@SaranyasriSaranyasri-l3nКүн бұрын
சூப்பர் girl❤
@ThangaVel-ul6dgКүн бұрын
எங்கள் ஊர் திருவிழா நடைபெறும் போது இந்த பாட்டு கேட்டால் மிகவும் சந்தோஷமாக இருக்கும் நன்றி வாழ்க வளமுடன் 🙏 தங்கச்சி கள்🎉
@MariMuthu-s5f14 сағат бұрын
இந்த பாடலிலும் காயத்ரி பாப்பா உங்க நடனம் சூப்பர்💐💐💐👌👌👌🎉🎉🎉
@anbuselvam6043Күн бұрын
❤❤❤❤❤❤❤ அருமை அருமை சகோதரி வாழ்க வளமுடன் ❤❤❤❤
@SirumugaiMediaКүн бұрын
ராஜா இளையராஜா❤
@dream-tamilКүн бұрын
Iman sir neenga good human 🙏
@Rahmankhan-v5fКүн бұрын
விழிக்கும்❤சோவிக்கும்❤விருந்து கொடுத்தற்கு❤நண்றி
@KrishnaveniManikandan-db8juКүн бұрын
tamil sethruchu ponga
@kannanmathivanan902516 сағат бұрын
விழிகளுக்கும்❤செவிகளுக்கும்❤விருந்து கொடுத்ததற்கு❤நன்றி!! நண்பரே! இதுவே சரியான தமிழ் வார்த்தைகள்! தயவு செய்து தெரிந்துக் கொள்ளுங்கள்! நம் தமிழ் அழிந்து விடக் கூடாது! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!! (நான் தவறாக பேசியிருந்தால் தயவுசெய்து நீங்கள் என்னை மன்னிக்கவும்!)❤🤝🙏🏻🙏🏻நன்றி!வணக்கம்!!🙏🏻
@kannanmathivanan902516 сағат бұрын
@@KrishnaveniManikandan-db8ju விடுங்க தோழி! அவர் என்ன செய்வார்!! கண்டிப்பாக அவர் நம்மைப் போல தமிழை முதல் பாடமாக எடுத்து தமிழிலில் பாடங்களை கற்றுத்தரும் தமிழ் வழி கல்விப் பள்ளிக்கூடத்தில் கல்விப் பயின்று இருக்க மாட்டார்! மாறாக மாணவ,மாணவியர்கள் தமிழில் பேசினால் கூட 100 ரூபாய் அபராதம் விதிக்கும் வேலம்மாள், விவேகானந்தா, நாராயணா,எஸ்.பி.ஓ.எ. போன்ற ஆங்கிலம் அல்லது இந்நியினை முதல் பாடமாக எடுத்து கல்வி புகட்டும் பள்ளிகளில் கல்வி பயின்று இருப்பார் போல! (எது எப்படியோ நமக்கு தமிழ் எழுத,படிக்க,பேச கற்றுத்தந்த ஆசிரியர்களை இந்நேரத்தில் நினைவுக் கூர்ந்து போற்றி வணங்குவோம்!) நன்றி! வணக்கம்!!❤🤝🙏🏻
@Rahmankhan-v5f16 сағат бұрын
@@kannanmathivanan9025 நன்றி சரி செய்து கேழ்கிறோன்
இந்த நிகழ்ச்சி அம்மன் கோவில் நடைபெறுகிறது. போல் இருக்கிறாது. அருமையான பாடல் சூப்பர் 💯 💯 💯 💯
@gunaprasath4650Күн бұрын
🙏 Om 🙏 Sakthi 🙏 amma 🙏🙏🙏❤️♥️❤️
@repsor14 сағат бұрын
Good song Laya Varshini congratulations
@lakshminarayanan472Күн бұрын
இருக்கன்குடி தாயே சரணம்🙏🙏🙏🙏
@gunasekaransundarasekaran7015Күн бұрын
Swarna kuyil Swarnalatha amma. Miss you
@thirumalaip838Күн бұрын
Arumai, Excellent Singing two girls❤❤❤
@n_e_d_un_kuzhali_nk_creations20 сағат бұрын
Wonderful Performance 👏 சுவர்ணலதா & மின்மினி இருவரும் சேர்ந்து பாடிய பாடலை, இந்த இருவரும் மிகச் சிறப்பாகப் பாடி அசத்தி விட்டார்கள்
@senthilagri555315 сағат бұрын
Yellarum nalla irukanum thaye amma om sakthi para sakthi amma...🙏🙏🙏
@arvindraj6367Күн бұрын
Both osm ❤
@silambuarasan667423 сағат бұрын
இது போன்ற நிகழ்வுகள் தான் நமக்கு மேல் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று நம்ப முடிகிறது. நம் கண்ணில் நம்மல அறியாமல் கண்ணீர் வருகிறது
@akashchintu3215Күн бұрын
#Goosebumps💥❤
@mangasubhaamanga1907Күн бұрын
All boys and girls are singing well and all are in equal positions
@deepasom6202Күн бұрын
Layavarshini & Thanumitha.. Excellent singing.. transported to a devotional bliss with the Amman Abishekam .. goosebumps song..
@ragothofficial13153 сағат бұрын
Miss u சொர்ணலதா madem 😢😢
@shivarailways..7027Күн бұрын
எங்கள் கிராமத்தில் இன்றும்.... திருவிழா நடைபெறும் நாளில் பொங்கல் வைக்க எங்கள் ஊர் பெண்கள் 200 பேர் கோவிலுக்கு நடந்து செல்லும்போது ஒலிக்கும் பாடல்..... அப்போது மெய்சிலிர்க்க வைக்கும் ராஜாவின் ராகம்..... ❤❤❤
@Dhanasekaran.SDhanasekaran.S18 сағат бұрын
Super song
@Supersingerthanumitha21 сағат бұрын
தனுமிதா சூப்பர் அம்மன் அருளுடன் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
@JAYASHANKARP-x4h14 сағат бұрын
Nice voice vazthukal
@SelviSelvi-tj5vi20 сағат бұрын
One is better than other. Let all the kids stay intact my special wishes to Nazrin looked like kutti amman❤
@LokeshKumar-dc1xb16 сағат бұрын
Om shakthi
@KalaiSelvi-bm3pg4 сағат бұрын
Both are rocking.
@yuvarajrp5632Сағат бұрын
தனுமிதா அ அருளால் போட்டியில் ஜெயிக்க வாழ்த்துகள். ம்மன்