இந்த பொண்ணு ஐயப்பன் பாடல் பாடும் போது ,,எனக்கு உடம்பெல்லம் சிலித்து விட்டது,,என்னை அறியாமல் கண்ணிர் துளி வந்துவிட்டது😢😢,, என்ன குரல் வளம் பாப்பா சூப்பர் டா தங்கம்❤
@MalaMariappan-n8vКүн бұрын
என் கணவர் சபரிமலைக்கு மாலை போட்டுள்ளார்..... இந்த பாடல் பாடும் போது வேறு வேலை செய்து கொண்டிருந்தேன்.....என்னை அறியாமல் பார்த்த வேலையை விட்டுவிட்டு வந்து டிவி பார்க்கும் போது என்னை அறியாமல் கண்ணீர் வந்து விட்டது...... ஐயப்பனின் மகிமை சொல்ல வார்த்தை இல்லை.... சாமியே சரணம் ஐயப்பா....
@IndhuC-eo7jeКүн бұрын
@@MalaMariappan-n8v எல்லாம் அந்த ஐய்யன் செயல் 🤗
@AkilanAkilan-d4zКүн бұрын
of nj munn j
@PSfamilychannel580Күн бұрын
God bless you thangam what a melting voice super🎉🎉
@sudarsanr1085Күн бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா வாழ்த்துக்கள்
@sivasankar9862Күн бұрын
Voice Vera level paaaahhh❤❤❤
@harinarayanana6908Күн бұрын
வாழ்த்துக்கள் தங்கமே❤
@RngalataКүн бұрын
Sarasruthi en chellamee ❤❤intha pattu iyoo ennakku roomba pidicha pattu 😍😍 atha un kuralil kedkum pothu en kan kalil kaneer vantha thadi en thangamee nee menmelum valara valthukkal chella kutty❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RohitVijay-vq7kpКүн бұрын
நான் தினமும் இந்த பாட்டு கேப்பேன் எனக்கு யேசுதாஸ் சார் வாய்ஸ் ரொம்ப பிடிக்கும் ❤❤❤
@kavithasumathi4955Күн бұрын
அருமையாக பாடி அசத்திய குட்டி பெண்ணே நீ மேன் மேலும் வளர இறைவன் அருள் பரிபூரணமாக இருக்கிறது குழந்தை மனமார்ந்த வாழ்த்துக்கள்...👏👏👏💐💐
@anbuselvam6043Күн бұрын
வீச்சருவாகாரன் சேவா சங்கம் சார்பாக வாழ்த்துக்கள் சகோதரி ❤❤❤❤ சாமியே சரணம் ஐயப்பா ❤❤❤❤❤❤❤❤
@prabhusubramaniyan6952Күн бұрын
enga ooru ponnu...vaalthukkal thangam... Ayyappan blessings you .
@ManiMani-vv7obКүн бұрын
உங்க ஊர் குழந்தை என்பதால் நீங்கள் பெருமிதம் கொள்ளுங்கள்.
@blackbeauty826314 сағат бұрын
Enga vetuku pakadhu veettu ponnnu
@DhineshSekar-e5q14 сағат бұрын
Entha ooru bro
@Praveena-gn3zuСағат бұрын
voice super da Thangam god bless you❤❤❤❤❤
@ganeshbalaji1760Күн бұрын
அருமை டா தங்கம். வாழ்க வளமுடன்
@pranavpranav6240Күн бұрын
Melting Performance ❤❤
@jeyaprakashnarayanan4796Күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி ஐயப்பனை நேரில் தரிசனம் கிடைத்தது போல் தங்களின் உணர்ச்சி மிகுந்த பாடலால் சுவாமியே சரணம் ஐயப்பா
@sabithac9923 сағат бұрын
Super chellam.God bless you
@ManiMani-vv7obКүн бұрын
செல்லம் நீ பல்லாண்டு நீடுழி வாழனும். உன் அப்பா அம்மாவிற்கு பெருமை சேர்த்து விட்டாய் தங்கமே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@PiraththanaAchchu49 минут бұрын
நான் ரொம்ப அழுது வீட்டேன் இப்பாடால் கேட்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி குட்டி வாழ்த்துக்கள் டா செல்லம்
@ManiMani-vv7ob16 сағат бұрын
என் செல்லம் இந்த பாட்டை கேட்க கேட்க அழுகையா வருது. உன்னை வாழ்த்த வார்த்தை இல்லை.
@geethanelu1569Күн бұрын
Super ma super super ma 🙏🙏🙏 sami saranam iyyappa
@KarthikaR-p7wКүн бұрын
Sara suruthi thangakutti sweet voice so much ❤❤❤❤❤❤❤❤❤❤
@arumugamboominathan9444Күн бұрын
அருமை சரணம் ஐயப்பா
@ravin8405Күн бұрын
மிகவும் திறமையான பிள்ளை...👍💐
@anbuselvam6043Күн бұрын
சரணம் சரணம் சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா ❤❤❤❤❤❤
@SuganyaArul-k3dКүн бұрын
Adikadi intha song kepen... superah intha paapa padichuuu god bless you 🙏
@megalamegala9614Күн бұрын
Super sara🎉🎉🎉🎉🎉🎉 God bless you.
@srshalini62118 сағат бұрын
வாழ்த்துக்கள் மகளே வாழ்க பல்லாண்டுகாலம் உன் குரலுக்கு என்றும் ரசிகன் இந்த பாடலை ஜேசுதாஸ் சார் குரலில் கேட்டு ரசித்த பாடல் இன்று உன் குரலில் கேட்டு மனம் மகிழ்ந்தேன் கடவுள் அருள் என்றும் கிடைக்கட்டும்
@harikirija2125Күн бұрын
அருமையான குரல் வளம் உங்களுக்கு❤❤❤
@PONNUS.24417 сағат бұрын
Sara sruthi voice ia vera lvl da chello😊😊❤❤❤🎉god bls u da
@Kavikutty-c3iКүн бұрын
Samiyea saranam ayyappa❤❤❤ ..my favourite song❤❤❤
@vidhyalakshmiscraftsandkit6794Күн бұрын
ஓம் சாமியே சரணம் ஐயப்பா... 😍😍🙏🙏🙏😍😍
@babiestouch2635Күн бұрын
Sara Kutty Ne vera level da God bless you dear. Indha song Kekum bodhu en kanla Thani varudhu.❤❤❤❤
@rajjariasmi6452Күн бұрын
Super sarasurthi❤❤❤
@geetsaba6066Күн бұрын
❤ super thangam
@Vr_cookingworld04Күн бұрын
சாமியே சரணம் ஐயப்பா ❤❤
@VasanthaKumari-uy8fvКүн бұрын
Super da pappa ❤samiye saranam ayyappa🙏🙏🙏🙏
@murgankumar5696Күн бұрын
God bless you thangam
@vinothp5494Күн бұрын
😢ஐயப்பா சுவாமி ஐயப்பா, ஐயப்பா சரணம் ஐயப்பா🌸🙏
@nutrientzside1845Күн бұрын
Super da Thangam ❤❤❤❤
@SivaLingam-w2oКүн бұрын
Urugi paadina kannula kanneer vandhuchi❤❤❤❤❤enaku romba pudikum indha song