இந்த சீசனில் நிறைய நல்ல பாடல்கள் இடம் பெற்றுள்ளன பாடிய அனைத்து குழந்தைகளுக்கும் நன்றி வாழ்க வளமுடன்💐💐💐👌👌👌👍👍👍🎂🎂🎂
@anand365916 күн бұрын
அற்புதம் , அம்மனும் , இசையும் நேரில் காணும் போது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது
@rameshrobertrajasekaran446617 күн бұрын
சிறகடிக்க ஆசை promo இல்லையே ன்னு கடுப்பாதான் இருந்திச்சி.. ஆனா இந்த song பார்த்தபிறகு அது மறந்திடுசு. சூப்பர் சூப்பர் 🎉❤
@shakilathangaraj155917 күн бұрын
அருமை. அறியாமல் கண்ணில் கண்ணீர்
@rajannalliah665311 күн бұрын
ஆமாம். கண்ணீர் வருகிறது
@anbuselvam604317 күн бұрын
மனதில் உள்ள பாரம் குறைந்தது போல் உள்ளது வாழ்த்துக்கள் செல்வங்களே வாழ்க வளமுடன் ❤❤❤❤❤
@RameshRamesh-qs3mu17 күн бұрын
நான் வெளிநாட்டில் இருக்கிறேன் அம்மன் அபிஷேகம் நேரில் பார்த்தது இருந்த்து , விஜய் டிவி கங்கு நன்றி
@kannanmathivanan902516 күн бұрын
தனுமிதா பாப்பா மிக மிக அழகாக பாடுரீங்க!❤💯👏👍🤝🙏🏻🙌 வாழ்த்துக்கள்!! தொடரட்டும் உங்களின் இசைப் பயணம்!!!❤❤👍👍👍👍👏👏👏
@ramrajmuthalu959817 күн бұрын
Semma அம்மனுக்கு அபிஷேகம்
@SirumugaiMedia17 күн бұрын
ராஜா இளையராஜா❤
@RadhaGanesan-l9r15 күн бұрын
Laya Varshini யின் இனிமையான குரலுக்கு பாராட்டுகள்❤👏🏻🌹. இந்த அம்மன் பாடலை நீண்ட நாட்கள் கழித்து கேட்பதற்கு மிகவும் அருமையாக இருந்தது🙏🏻. Beautiful scene at the background with abhishegam and Pooja , Excellent . Best wishes to both the girls ❤. Thanks to Vijay TV
@siranjevithangaian464614 сағат бұрын
இந்த பாடலை கவனிக்க முடியவில்லை ஆனால் அம்மனை தரிசித்த பேரானந்தம் என் அம்மா அவ்வளவு அழகு ஓம் சக்தி பராசக்தி
@rajiyogesh957617 күн бұрын
அபிஷேகம் அருமை songs❤❤❤
@sureshgarg703115 күн бұрын
Very Nicesong❤🎉🙏
@Rahmankhan-v5f17 күн бұрын
விழிக்கும்❤சோவிக்கும்❤விருந்து கொடுத்தற்கு❤நண்றி
@KrishnaveniManikandan-db8ju17 күн бұрын
tamil sethruchu ponga
@kannanmathivanan902516 күн бұрын
விழிகளுக்கும்❤செவிகளுக்கும்❤விருந்து கொடுத்ததற்கு❤நன்றி!! நண்பரே! இதுவே சரியான தமிழ் வார்த்தைகள்! தயவு செய்து தெரிந்துக் கொள்ளுங்கள்! நம் தமிழ் அழிந்து விடக் கூடாது! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!! (நான் தவறாக பேசியிருந்தால் தயவுசெய்து நீங்கள் என்னை மன்னிக்கவும்!)❤🤝🙏🏻🙏🏻நன்றி!வணக்கம்!!🙏🏻
@kannanmathivanan902516 күн бұрын
@@KrishnaveniManikandan-db8ju விடுங்க தோழி! அவர் என்ன செய்வார்!! கண்டிப்பாக அவர் நம்மைப் போல தமிழை முதல் பாடமாக எடுத்து தமிழிலில் பாடங்களை கற்றுத்தரும் தமிழ் வழி கல்விப் பள்ளிக்கூடத்தில் கல்விப் பயின்று இருக்க மாட்டார்! மாறாக மாணவ,மாணவியர்கள் தமிழில் பேசினால் கூட 100 ரூபாய் அபராதம் விதிக்கும் வேலம்மாள், விவேகானந்தா, நாராயணா,எஸ்.பி.ஓ.எ. போன்ற ஆங்கிலம் அல்லது இந்நியினை முதல் பாடமாக எடுத்து கல்வி புகட்டும் பள்ளிகளில் கல்வி பயின்று இருப்பார் போல! (எது எப்படியோ நமக்கு தமிழ் எழுத,படிக்க,பேச கற்றுத்தந்த ஆசிரியர்களை இந்நேரத்தில் நினைவுக் கூர்ந்து போற்றி வணங்குவோம்!) நன்றி! வணக்கம்!!❤🤝🙏🏻
@Rahmankhan-v5f16 күн бұрын
@@kannanmathivanan9025 நன்றி சரி செய்து கேழ்கிறோன்
@kannanmathivanan902516 күн бұрын
@@Rahmankhan-v5f நன்றி! சரி செய்து கொள்கிறேன்!
@sudhakard41005 күн бұрын
actually both singers out standing performance and what kind of orchestra that is also out standing all musicians and especially flute more accurate and all mothers those singing their child really god gifts i feel that its real recording song which i have feel, for all credit which is goes to raja sir too great......... last one thinks both singer that cummings too out standing
Thanumitha pappa super da. Congrats da . Nice voice 🤩🤩🤩
@MariMuthu-s5f16 күн бұрын
Thanumitha pappa very nice performence very clean voice Super singer senior vanathi madhiri irukku unga face and voice All the best da pappa👍👍👍👌👌👌💐💐💐🎉🎉🎉
@jenifersesuraj855517 күн бұрын
என்னை அறியாமல் கண்களில் நீர்
@lakshmikesavan72917 күн бұрын
Maaaassss performance da. Big salute 🙌🙌🙌🎉❤❤
@n_e_d_un_kuzhali_nk_creations16 күн бұрын
Wonderful Performance 👏 சுவர்ணலதா & மின்மினி இருவரும் சேர்ந்து பாடிய பாடலை, இந்த இருவரும் மிகச் சிறப்பாகப் பாடி அசத்தி விட்டார்கள்
@ubakaraselvam293016 күн бұрын
Thanumitha pappa best performance song, congrats 👏👏👏👍
@srinivasanp-qs9ex13 күн бұрын
Thanumitha super super super
@anbuselvam604317 күн бұрын
❤❤❤❤❤❤❤ அருமை அருமை சகோதரி வாழ்க வளமுடன் ❤❤❤❤
@MonishaSuresh160113 күн бұрын
Thanumitha pappa super da..nice voice 🎉🤩🤩🤩
@ubakaraselvam293012 күн бұрын
Thank you
@ThalaThangaVel-ul6dg17 күн бұрын
எங்கள் ஊர் திருவிழா நடைபெறும் போது இந்த பாட்டு கேட்டால் மிகவும் சந்தோஷமாக இருக்கும் நன்றி வாழ்க வளமுடன் 🙏 தங்கச்சி கள்🎉
@dream-tamil17 күн бұрын
Iman sir neenga good human 🙏
@sankarganesh592815 күн бұрын
அருமை ஸ்வரனலதா இளையராஜா
@silambuarasan667417 күн бұрын
இது போன்ற நிகழ்வுகள் தான் நமக்கு மேல் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று நம்ப முடிகிறது. நம் கண்ணில் நம்மல அறியாமல் கண்ணீர் வருகிறது
@Kavita-r5l17 күн бұрын
ஓம் சக்தி பராசக்தி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@deepasom620217 күн бұрын
Layavarshini & Thanumitha.. Excellent singing.. transported to a devotional bliss with the Amman Abishekam .. goosebumps song..
@venkateshk184713 күн бұрын
Vera level singing! Thanumitha Your talent is exceptional, and your ability to connect with the audience through your voice is truly inspiring. Keep shining, your singing is a gift to everyone who listens!
@ramalingams936816 күн бұрын
Melodious queen Laya! You rocks!!!!! Keep rocking!!!!!!
@swethasuresh280013 күн бұрын
Thanumitha performance was so good🤩🤩
@ubakaraselvam293012 күн бұрын
Thank you
@jayakumar184014 күн бұрын
Super Thanumitha very good excellent performance keep it up
@arvindraj636717 күн бұрын
Both osm ❤
@MariMuthu-s5f16 күн бұрын
இந்த பாடலிலும் காயத்ரி பாப்பா உங்க நடனம் சூப்பர்💐💐💐👌👌👌🎉🎉🎉
@thirumalaip83817 күн бұрын
Arumai, Excellent Singing two girls❤❤❤
@mlakshmijasme7414 күн бұрын
Enna oru song ya mudiyathu udambu silirpu lines music ,ellameb❤❤❤❤❤❤❤❤❤❤
@rajannalliah665312 күн бұрын
கண்ணுல கண்ணீர் உம் வருது கேட்கும்போது
@Supersingerthanumitha16 күн бұрын
தனுமிதா சூப்பர் அம்மன் அருளுடன் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
@chandruvivasayi239817 күн бұрын
இந்த நிகழ்ச்சி அம்மன் கோவில் நடைபெறுகிறது. போல் இருக்கிறாது. அருமையான பாடல் சூப்பர் 💯 💯 💯 💯
இறைவன் குழந்தைகளுக்கு நல்ல குரல் வளம் வழங்கி மென்மேலும் நல்ல பயிற்சி பெற்று சிறப்புடன் விளங்க உலகம் முழுவதும் பெயர் விளங்க இறைவனை அன்போடு வேண்டுகிறேன்
@munisamyt89314 күн бұрын
Thanumitha pappa best performance song very nice voice super super
@ParthaPartha-ux7et10 күн бұрын
நீங்க பாடிய பாடல் இன்னும் எத்தனை தடவை வேணும்னும்னாலும் கேக்கலாம் வாழ்த்துக்கள்
@lithishchannel992214 күн бұрын
தனுமிதா பாப்பா அருமை வாழ்க வளமுடன்
@geetaashokkumar170913 күн бұрын
Background is superb about poosari
@balajis416615 күн бұрын
Excellent Lavavarshini keep rocking
@Sivapugazh-h6w14 күн бұрын
Thanumitha Papa Nice song all tha best
@shivarailways..702717 күн бұрын
எங்கள் கிராமத்தில் இன்றும்.... திருவிழா நடைபெறும் நாளில் பொங்கல் வைக்க எங்கள் ஊர் பெண்கள் 200 பேர் கோவிலுக்கு நடந்து செல்லும்போது ஒலிக்கும் பாடல்..... அப்போது மெய்சிலிர்க்க வைக்கும் ராஜாவின் ராகம்..... ❤❤❤
இந்த பாடலை ஏற்படுத்தி கொடுத்த இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி நன்றி🙏💕
@vijayganthmunusamy911416 күн бұрын
Excellent performance all the best Thanumitha
@arulmurugan1815 күн бұрын
Excellent singing by Layavarshni and Thanumitha
@rajeshkarna590614 күн бұрын
Thanumitha🎉🎉
@subhiksha-s1i12 күн бұрын
Wow super song 😊
@Eugenebernard-h3o14 күн бұрын
Super thanumitha First class Voice super
@mkrosevlogs22814 күн бұрын
Thanumitha excellent performance excellent singing all the best
@SelviSelvi-tj5vi16 күн бұрын
One is better than other. Let all the kids stay intact my special wishes to Nazrin looked like kutti amman❤
@gunasekaransundarasekaran701517 күн бұрын
Swarna kuyil Swarnalatha amma. Miss you
@tommyshelby616114 күн бұрын
also minmini
@ananth_Kafir11 күн бұрын
Raja sir.. Great composition
@SIVAKUMARS-yg3hs13 күн бұрын
மிகவும் அருமையான பாடல் வாழ்த்துக்கள் சகோதரிகளே 👌👌👌🥰🥰🥰🥰
@MrNavien17 күн бұрын
Enna bhakthi.. divine voice
@repsor116 күн бұрын
Good song Laya Varshini congratulations
@vasudevanrajagopalan933611 күн бұрын
Super with Sri Amman abhishekam too !!
@lakshminarayanan47217 күн бұрын
இருக்கன்குடி தாயே சரணம்🙏🙏🙏🙏
@KumariDilan14 күн бұрын
அருமை கேக்கும் போதே கண்ணில் கண்ணீர் வறுது மா
@mangasubhaamanga190717 күн бұрын
All boys and girls are singing well and all are in equal positions
@ravichandraa533813 күн бұрын
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் அடியேனின் அன்பான வாழ்த்துக்கள்... காலத்தால் அழியாத.... கலையின் பொக்கிஷமே... கலைத்தாயின் மகனே..... தமிழ் குலதெய்வத்தின் சீடரே...... வணங்குகிறேன் தங்களை... தங்களுக்காக...... அஷ்ட திக் பாலகர்களின் அருளாலும்...... சப்த கன்னிமார்களின் சக்தியாலும்...... தசாவதார நாயகர்களின் நற்துணையாலும்...... தசமஹாவித்தையின் அருட்பார்வையாலும்..108 வடிவான ஆடல்வல்லானின் திருகூத்தாலும்..... 64 சிவபெருமானின் அருள்வடிவாலும்.... அஷ்ட லட்சுமியின் திருபார்வையாலும்.. நவதுர்க்கைகளின் பேராற்றலாலும்...... 64ஆய கலைகளின் திருவடிவான சரஸ்வதியின் அறிவாலும்... முப்பத்து முக்கோடி தேவர்களின் ஆசியாலும்..... நவகிரக நாயகர்களின் சீர் பார்வையாலும்...... குலதெய்வத்தின் பேரன்பாலும்...... தங்கள் குடும்பத்தின் பெரியோர்கள் வாழ்த்துக்களும் ஆயிர மடங்காக பெருகி இந்நன்னாளில் தங்கள் வாழ்வும்..... கலையும்.... மகிழ்ச்சியும்.... இன்பமும் பெருக பிரார்த்திக்கறேன் வாழ்க வளமுடன்.... குலதெய்வ அருளுடன்.... திருப்பூரில் இருந்து அடியேனுக்கும் அடியேன். ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர். தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குலம் ஜோதிட சங்க பேராசிரியர் கீரனூர் ஓம் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஜோதிட அகம் வு1) திருவள்ளூர்நகர், சிறு பூலுவபட்டி (அஞ்சல்) திருப்பூர்-3 2) ராமையா காலனி மெயின் ரோடு, ராம் நகர், திருப்பூர்-1 எங்கள் கிளை நிறுவனங்கள்... 3 ) DVJ டவர்ஸ், பிளாட் எண் B2,OMR சாலை பட்டேல் தெரு,படுர், கேளம்பாக்கம், நீலகிரி சூப்பர் மார்க்கெட் அருகில், சென்னை, தமிழ்நாடு 603103 4) 9A, பாஞ்சாலி அம்மன் கோவில், பிரதான தெரு, அரும்பாக்கம், சென்னை, தமிழ்நாடு, 600106 9789653435 For More Details: Call: 9345593143 Website : #sivarisinadi.com #astroshivarishi.com 🙏🙏🙏🙏🙏 🔯🔯🔯🔯🔯
@Vinoth5555417 күн бұрын
இந்தப் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் அருமை அருமை திருப்பூர்ல இருந்து மாரிமுத்து
@akashchintu321517 күн бұрын
#Goosebumps💥❤
@murugan243011 күн бұрын
Thanumitha nice voice very good 🎉
@ThirumalaiRajan-t4s8 күн бұрын
Very nice voice. Both are sweet
@priyadharshiniB2615 күн бұрын
அம்மாவின் அருள் அனைவருக்கும் கிடைக்க அம்மா அருள் புரியுங்கள்
@kdbick111117 күн бұрын
அருமை 🤝🤝
@senthilagri555316 күн бұрын
Yellarum nalla irukanum thaye amma om sakthi para sakthi amma...🙏🙏🙏
@Dhanasekaran.SDhanasekaran.S16 күн бұрын
Super song
@mr.r.k.official631417 күн бұрын
My favourite song
@RamanaAS-n1c4 күн бұрын
Excellent Singing 💐💐💐
@tnc_zuesКүн бұрын
Humming❤✨💎
@Kavipras8514 күн бұрын
Chellangala ungal kural isai ellam kanner varuduma thank you
குழு : லுலுலுலு……லுலுலுலு…. லுலுலுலு……லுலுலுலு…. பெண்கள் : அம்மன் கோயில் கும்பம் இங்கே….. ஆடி வரும் நேரமடி…. கும்பங்களை ஏத்தி வச்சு…… குலவி இட்டு பாடுங்கடி அம்மன் கோயில் வாசலிலே ஏய்…….பொங்கணும் பொங்கணும் பொங்கச் சோறு தங்கணும் தங்கணும் செல்வம் நூறு…. குழு : அம்மன் கோயில் கும்பம் இங்கே….. ஆடி வரும் நேரமடி…. பெண் : பத்தினியே காளியம்மா பக்தியுள்ள மக்களுக்கு வேலியம்மா உந்தன் குங்குமத்த சூடி வந்தா மங்கலங்கள் பொங்கி வரும் வாழ்க்கையிலே பெண் : ஊருக்குள்ள எங்களுக்கு உன்ன விட்டா ஆளேது நாங்க உன்ன கும்பிடாத நாளேது பூமிக்குள்ள ஊத்து போல பொங்கி நிக்கும் தாயம்மா சாமிக்குள்ள நல்ல சாமி நீயம்மா குழு : சிங்கம் உந்தன் வாகனம்தான் எங்க தாயே அண்டம் பிண்டம் எங்கும் உள்ள அன்பு தாயே பெண்கள் : அடி பட்டித்தொட்டி ஏழைகளை ரட்சிப்பாயே குழு : அம்மன் கோயில் கும்பம் இங்கே….. ஆடி வரும் நேரமடி…. பெண்கள் : அம்மன் கோயில் வாசலிலே ஏய்…….பொங்கணும் பொங்கணும் பொங்கச் சோறு தங்கணும் தங்கணும் செல்வம் நூறு…. குழு : அம்மன் கோயில் கும்பம் இங்கே….. ஆடி வரும் நேரமடி…. பெண்கள் : ஆஅ…..ஆஅ……ஆஆ…..ஆஆ…..ஆஅ….ஆஅ பெண் : எங்க நெஞ்சங்கள வானத்திலே ரெக்க கட்டி ஆடுகிற நாளு இது இங்கு வஞ்சங்களே ஏதும் இல்லே நல்லவங்க வாழுகிற ஊரு இது பெண் : மாதம் இங்கு மூணு மழை பெய்ய வேணும் தன்னாலே பஞ்சம் இன்றி வாழ வேணும் உன்னாலே தேக்கி வச்ச ஆசையெல்லாம் சீக்கிரத்தில் ஈடேற நல்ல வழி காட்டி விடு முன்னேற குழு : மண்ணுலகம் சுத்தி வரும் தன்னத்தானே எங்க மனம் சுத்தி வரும் உன்னத்தானே பெண்கள் : அடி புத்தி தரும் சித்தி தரும் கொம்பு தேனே குழு : அம்மன் கோயில் கும்பம் இங்கே….. ஆடி வரும் நேரமடி…. பெண்கள் : அம்மன் கோயில் வாசலிலே ஏய்…….பொங்கணும் பொங்கணும் பொங்கச் சோறு தங்கணும் தங்கணும் செல்வம் நூறு…. குழு : அம்மன் கோயில் கும்பம் இங்கே….. ஆடி வரும் நேரமடி…. கும்பங்களை ஏத்தி வச்சு…… குலவி இட்டு பாடுங்கடி