வாழ்த்துக்கள் சகோதரி வாழ்த்துக்கள் நன்றிங்க வாழ்த்துக்கள்
@Bairva-v5d2 ай бұрын
❤
@vijayaa346 ай бұрын
என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும்
@jothinithi28285 ай бұрын
En mamiyar in உடல்நலம் மேம்பட வேண்டி கொள்கிறேன் சுவாமி அவங்க நல்லா இருக்கணும்....எந்த தொந்தரவு இருந்தாலும் நீக்கி குடுங்க பாம்பன் சுவாமிகள்❤
@nagarajans32723 ай бұрын
Sadhayam natchathiram, Vaithiyanadha sharma.
@sathyamurali21456 ай бұрын
என் மகனுக்கும் மருமகளுக்கும் விரைவில் குழந்தை பாக்கியம் அருள வேண்டும் அப்பனே முருகா!
@raviretna62076 ай бұрын
ஓம் முருகா சரணம் சண்முகா சரணம் 🎉
@Good786star6 ай бұрын
Early morning 3am to 4:30 am do poojai for 48 days both husband and wife you get baby 100% Further details watch desa mangayarkarasi videos Vasuki Manoharan videos How to perform Pooja they will explain Full involvement and belief gives result 😊😊😊
பாம்பன் சுவாமிகளே ஐயா என் மைத்துனர் உடல் நலம் பெற வேண்டுகிறேன்
@shanmugamvns80652 ай бұрын
என்னை பழையபடிஎழுந்து நடக்க வேண்டும் சாமி ஓம் சரவணபவ போற்றி
@sundararajann73197 ай бұрын
இவருடைய ஊராண இராமேஸ்வரம் செல்லும் வழியில் பிரப்பன்வலசை என்னும் ஊரிலும் முருகன் கோவில் அமைந்துள்ளது. சிறப்பாக அமைதியான சூழலில் நிறைய மயில் களும் பார்க்க மிகமிக ரம்மியமாக இருக்கும். முருகா சரணம் .
@VasanthiKarunamorthy6 ай бұрын
I went that temple...so power full...
@akshayamanimekalai49807 ай бұрын
வேலும் மயிலும் துணை! பாம்பன் சுவாமிகள் திருவடிகளே சரணம்!
@jpushpa89693 ай бұрын
என் சின்ன மருமகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டாக வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🎉 முருகா எதிர் வீட்டு பெண் கெளதம் அம்மா போறாமை கொண்டு இருக்கிறார்கள் தயவுசெய்து அவங்களை எங்க பக்கம் வராமல் விலகி போக செய் முருகா, இனம் புரியாத பயம் தான் அதையும் போக்கி விடு முருகா 🎉❤
@raghuk51237 ай бұрын
சிவ சத்குருநாத எம்பெருமானே நின் சரண கமலங்களை கண நேரமும் மறவாதிருக்க திருவருள் புரியுங்கள் ஐயனே... ஓம் சரவண பவா... ஜெய் ஸ்ரீ ராம் 🎉
@SaiSlS235 күн бұрын
Muruga Saranam appa 🙏💖🩷💐
@sihirider88076 ай бұрын
அப்பா முருகா நீயே துணை
@dhanabaldhanabal58016 ай бұрын
பாம்பன் சுவாமி ஐயா என் மனைவி கை செயலிலப்பு சரி செய்திடவேண்டும் சர்கரை நோய் குமைக அன்பர்கள் வேண்டிகொள வேண்டும்
@Good786star6 ай бұрын
Morning 3am to 4 :30 am poojai will work definitely
en kudumbam sandhoshamaga irukkanum appne murugaya pamban swamigale
@MaliniParsu25 күн бұрын
பாம்பன் சுவாமி என் கண் பார்வை நன்றாக இருக்க ஆசிவார்தம் நீண்ட நாள் நாள் வாழ அப்பா
@manimuthu94114 ай бұрын
🙏 🙏 ஓம் ஸ்ரீ பகவான் பாம்பன் சுவாமிகள் திருவடி சரணம். 🙏 🙏
@dhanalakshmi-vw3pe7 ай бұрын
பாம்பன் ஸ்வாமிகள் என் மகனுக்கு விரைவாக திருமணம் ஆக ஆசீர்வாதம் செய்யவும்
@kumaran24517 ай бұрын
அவரோட பாம்பன் சமாதிக்கு போங்க.. அப்போதான் குணமாகும். கல்யாணம் ஆகும். Besant nagar க்கு பக்கத்தில் திருவான்மியூர் போகும் வழியில் கலாக்ஷேத்ரா பக்கத்தில் இருக்கு அவர் கோவில் 🙏
@harshithavarthini7345Ай бұрын
ஓம் குமரகுரு தாச குருப்போய நமஹ🙏🏻
@sankarasattanathan501428 күн бұрын
❤ முருகா
@padmaaravindh42046 ай бұрын
ஐயா என் மகனுக்கு நல்ல வேளை கிடைக்க வேண்டும் சொந்த வீடு கட்ட வேண்டும் 🙏🙏 அப்பா முருகா காப்பாற்று அப்பா 🙏🙏🙏🙏🙏👏👏
@Good786star6 ай бұрын
Morning 3am to 4 :30 am poojai will work definitely
@SheelasankarSheelasankar4 ай бұрын
எனக்கு கண் நோய் குணமாக வேண்டும் பாம்பன் சுவாமிகள் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤
@balamuruganbala64326 ай бұрын
ஓம் சரவணபவ போற்றி
@OVRagul3 ай бұрын
Pamban swamigal guruve thunai
@vimalasara514 ай бұрын
பாம்பன் சுவாமிகள் முருகன் அருளால் என் தலதலைவலி குணமாக வேண்டும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என் தோழியின் கால் வலி குணமாக வேண்டும்
ஓம் ஸ்ரிமத் பாம்பன் சுவாமிகள் திருவடிகளே சரணம் அப்பா என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரிய வேண்டும் ஐயா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@MeenaSathya-w6gАй бұрын
பாம்பன் சுவாமிகள் எனக்கு மற்றவர்களும் உதவி புரிய வேண்டும் முருகா போற்றி.
@anithapriya47954 ай бұрын
என் தம்பி விரைவில் சுயநினைவு பெற்று குணமடைய வேண்டுகிறேன் பாம்பன் அய்யா🙏🙏🙏🙏🙏 ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி,🙏🙏🙏🙏🙏
@LALITHARAGHAVENDRAN-gb8lpАй бұрын
விஷ்ணு கிரந்தி - வல்லாரை கீரை - வில்வம் ஜூஸ் குடித்து வர முன்னேற்றம் ஏற்படும். நலம் பெற வேண்டுகிறோம்.
@rajalakshmiswamy91007 ай бұрын
உண்மையாகவே என் வாழ்வில் நடக்கின்றது
@amsavenisurendiran79926 ай бұрын
ஐயா பாம்பன் சாமிகள் என் மகனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் . நல்ல புத்தியை கொடுங்கள் சுவாமிகளே. 😭😭😭😭🙏🙏🙏🙏🙇♀️🙏🙏🙏
@Good786star6 ай бұрын
Morning 3am to 4 :30 am poojai will work definitely
@MaliniParsu25 күн бұрын
Enn மகனுக்கு எர்நியா நல் லா ஆக வேண்டும் அப்பா
@selvaganapathigandeepan37005 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் சற்குரு பாம்பன் சுவாமிகள் போற்றி போற்றி
@jayendranj9997 ай бұрын
ஓம் ஸ்ரீவெற்றிவேல் முருகருக்கு அரஹரோஹரா
@senthilpandiansenthilpandi81864 ай бұрын
மனைவியின் உடல்நலம் விரைவில் குணமாகவேண்டும் சண்முகா, ஆறுமுகா, ஆறுபடையப்பா, பாம்பன் சாமிகளே போற்றி!!!
@sundararajann73195 ай бұрын
இந்த ஷண்முக கவசத்தை இடையே பாடுதல் கூடாது. இதில் எல்லாப் பாடல் வரிகளும்அ முதல் ஔ வரை உள்ள உயிரெழுத்துக்களும், க முதல் ன வரை உள்ள மெய்யெழுத்துக்களும் உள்ளன. எனவே இதனை உணர்ந்து இந்த பாடலை பாட வேண்டுகிறேன். நன்றி! வணக்கம்!!
@radhasrinivasan3194Ай бұрын
வணக்கம் அய்யா நான் தொடர்ந்து 6மாத காலமா சண்முக கவசம் தினந்தோறும் காலை வீட்டில் ஒலிக்க சேர்த்து கேட்டு வருகிறேன்
@beabrand2003Ай бұрын
உங்கள் வாழ்வில் நடந்த மாட்ரம்
@lalithakailash33516 ай бұрын
பாம்பன் சுவாமி அவர்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். என் பேரன் நன்றாக பொருள் உணர்ந்து என்னுடன் உரையாட வேண்டும் ஐயா. தயவு செய்து அருள் புரியுங்கள் சுவாமி. மிக்க நன்றி.
@Good786star6 ай бұрын
Morning 3am to 4 :30 am poojai will work definitely
@kugachandra79567 ай бұрын
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@rajeswari-u6y6 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் பாம்பன் சுவாமிகள் போற்றி🌄🙏⚜️🦚🐓துணை 🙏🙏🙏🙏🙏🙏
@karthikramanujam86935 ай бұрын
ஐய்யா, பாம்பன் சுவாமிகள் பெருமாளே🙏🙏🙏 எனக்கு,மற்றும் என்னை சேர்ந்த குடும்பத்திற்கு மற்றும் உறவுகளுக்கு, வந்த அந்த நோய் தொற்று அடியோடு அழிந்து போக வேண்டும், இனி எங்களிடமிருந்து வேறு யாருக்கும் நோய் தொடரக்கூடாது. முருகா பாம்பன் சுவாமிகள் ஐய்யா தயவு கூர்ந்து எங்களை காப்பாற்றுங்கள். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. பழனி மலை ஆண்டவா,🙏🙏🙏🙏🙏🙏😮
ஓம் ஷீ பாம்பன் சுவாமிகள் குமரகுருபரர் போற்றி போற்றி எனக்கு 20 வருடங்களாக உடல் நிலை சரியில்லை தினமும் மாத்திரை சாப்பிடுகிறேன் நிம்மதி இல்லை உடல் நிலை சரியில்லை தினமும் மாத்திரை சாப்பிடுகிறேன் நிம்மதி இல்லை உடல் மனம் ரணமஆக உள்ளது தினமும் வீட்டில் இருந்து ஏதாவது ஒரு வகையில் ப்ரச்சஇனஐகள் வந்து கொண்டு இருக்கிறது எனக்கு எப்போது நிம்மதி கிடைக்கும் முருகா 🙏🙏🌹
@sivaprakasam9836 ай бұрын
பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் மகா மந்திர நூல்...30 செய்யுள் .. உயிர் எழுத்து 12 ம் ,மெய் எழுத்துக்கள் 18 ம் முதல் எழுத்து தொடங்கி , உயிருக்கும் , உடம்புக்கும் முழு கவசமாக இருக்கக் கூடியது...கவசபாராயணத்தை முன் பின் மாறி படித்தாலும் ஆகாது...தனிச் செய்யுள் ஆகவும் படித்தல் ஆகாது...