அம்பாசிடர் கார் பற்றிய 10 தகவல்கள்-டாப் தமிழ்

  Рет қаралды 643,091

Tamil Informer

Tamil Informer

Күн бұрын

மேலும் பல ஆச்சரியமான தகவல்களை அறிய Subscribe பண்ணுங்க டாப் 10 தமிழ் channel

Пікірлер: 176
@parthibans783
@parthibans783 3 жыл бұрын
மீண்டும் அம்பாஸிடர் கார் உற்பத்தி தொடங்கவேண்டும் என்பதே இந்தியர்களின் விருப்பமே நானும் இதில் பயணம் செய்தது ஒரு வரம் தான் 👍
@Sa-ig4hk
@Sa-ig4hk 4 жыл бұрын
அம்பாசிட்டர் காரை எந்த காரும் தொட முடியாது...!!!😘
@iamdineshrock
@iamdineshrock 4 жыл бұрын
1998-ல் ஊரில் இருந்து வந்து சென்னையில் முதல் வகுப்பு பள்ளிக்கூடம் படித்தேன் பள்ளி தலைமை ஆசிரியர் அம்பாஸிடரில் வந்து இறங்குவார் அவர் கணவர் bye சொல்லிட்டு ஸ்டைலா அம்பாசிடர் ஓட்டி செல்வார் . தலைமையாசியர் அம்பாசிடர் வருவதால் அவர் பள்ளியிலே பெரிதும் பேசப்பட்டார். அம்பாசிடர் ஒரு கார் மட்டும் அல்ல செல்வாக்கு.
@alagusuganya3922
@alagusuganya3922 7 жыл бұрын
I like Ambassador cars ...Indian Products so good....
@futureself-madebillionaire6265
@futureself-madebillionaire6265 4 жыл бұрын
சூப்பர் கார், நான் கூட அம்பாசிடர் காரில் தான் பிறந்தேன், BLACK COLOUR ஆஸ்பத்திரி போகும் வழியிலே ரோட்டிலே பிறந்துவிட்டேன்.. சினிமாப் படங்களில் வருவது போல வண்டியிலே பிறந்துவிட்டேன்.. இப்போ அந்த கார் எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை, இரும்பு கடையில் உடைத்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன், அப்படி இல்லையென்றால் அந்தக் காரை வாங்க வேண்டும்..
@ksnadvtgs164
@ksnadvtgs164 4 жыл бұрын
My luckiest single owner AMBASSADOR CAR MDE 1951 since 1959 is with me.
@karthisiva6775
@karthisiva6775 4 жыл бұрын
நான் அம்பாசிடர் காரைத்தான் பயன்படுத்தி வருகிறேன் பத்து வருடமாக அது ஒரு தனிஅனுபவம்
@karthikeyan.r2683
@karthikeyan.r2683 4 жыл бұрын
ராயல் என்பீல்ட், ஜாவா போல் நீயும் ஒரு நாள் புதிதாய் பிறந்து வருவாயட பார்த்தா....
@po19
@po19 4 жыл бұрын
😂😂
@AbdulRahman-jt2ep
@AbdulRahman-jt2ep 4 жыл бұрын
😭
@rameshsharma7095
@rameshsharma7095 4 жыл бұрын
Again new ambassador should come please.
@arulnehru1761
@arulnehru1761 7 жыл бұрын
நாம் நம் பாரம்பரியச் சின்னமான அம்பாசிடரை இழந்துவிட்டோம்
@asaia4135
@asaia4135 7 жыл бұрын
good
@maheshwaran4458
@maheshwaran4458 6 жыл бұрын
Kastama irukku Bro ....it's Legend Car....
@AbdulRahman-jt2ep
@AbdulRahman-jt2ep 4 жыл бұрын
😢
@ramani.g390
@ramani.g390 4 жыл бұрын
Ambassador cars were like tanks. Both FIAT'S Padmini and Ambassador cars made healthy competition with each other by keeping quality.
@rajav3956
@rajav3956 4 жыл бұрын
Old is gold ambassador is always great
@SARVANAN528
@SARVANAN528 7 жыл бұрын
இன்று 4 லட்சம் கொடுத்து பெட்ரோல் மாருதி ஆல்டோ வாங்குறாங்க அதல என்ன பாதுகாப்பு இருக்குது.பாதுகாப்பு உள்ள இந்த காரை வாங்கமல் ஏமாந்து அழகு பார்த்து வாங்கி என்ன பாதுகாப்பு இருக்குது. இதெல்லாம் ஒரு காலத்தில் ரொம்பவும் விலை கம்மி.பாரமறிப்பு செலவுகள் கம்மி.நல்ல கார் இது இன்றைய மக்களுக்கு புரியாது.
@maheshwaran4458
@maheshwaran4458 6 жыл бұрын
Yes Bro Ambassador la ABS Brakes kooda illa But Brake Condition Super.... No Death were Occurred in Ambassador Car's
@johnjohn2183
@johnjohn2183 6 жыл бұрын
Yes it's nice and. Safety ride
@rajana4319
@rajana4319 6 жыл бұрын
Saravanan saravanan 0
@_mt_throttler._4019
@_mt_throttler._4019 6 жыл бұрын
Neenga solrathu unmaithan bro
@vasanthyvasu2799
@vasanthyvasu2799 6 жыл бұрын
Correct
@arasabavan
@arasabavan 3 жыл бұрын
அம்பாசிடர் கார் எனக்கு மிகவும் பிடிக்கும்.
@kdrgroups2320
@kdrgroups2320 4 жыл бұрын
எனது வீட்டில் இன்னமும் அம்பாஸிடோர் கார் இருக்கு. நல்ல முறையில் இருக்கு மற்றும் செலவு மற்ற கார்களை பொறுத்த வரையில் மிகவும் குறைவு. என்ன ஏதாச்சும் பாகம் வேண்டும் என்றால் பாண்டிச்சேரி மற்றும் கடலூர் தா போகணும்
@devisudha8680
@devisudha8680 4 жыл бұрын
கிங் அம்பாசிடர்
@sribalajiacademy1996
@sribalajiacademy1996 4 жыл бұрын
super and safety car.i think ambassador car is the best car.
@syedbuhari8268
@syedbuhari8268 4 жыл бұрын
Super
@sivamoni28J.K
@sivamoni28J.K 4 жыл бұрын
I am HM lover please more vedios
@tamilinformer10
@tamilinformer10 4 жыл бұрын
sure, we will
@sarandss6687
@sarandss6687 6 жыл бұрын
அம்பாசெட்ர் உண்மையா அழிந்து போகாது
@mubarakmubarak307
@mubarakmubarak307 4 жыл бұрын
அம்பாசிடர் புதிய வடிவில் வருவதற்கு வாய்ப்பு உண்டா
@arunkrishnamoorthy4807
@arunkrishnamoorthy4807 4 жыл бұрын
Yes.ambassador brand name sold to fiat company for 100cr.
@tamilinformer10
@tamilinformer10 4 жыл бұрын
yes..
@jayapalc6607
@jayapalc6607 4 жыл бұрын
Ambassador en kiteyum erukku athai modify pannamudiyuma
@ravisusi3997
@ravisusi3997 7 жыл бұрын
One of the best car
@ponselvan6536
@ponselvan6536 6 жыл бұрын
Bugatti car pathi oru video poduinga bro
@LocalstarMohan777
@LocalstarMohan777 3 жыл бұрын
Indian roles Royce..the king
@sivanandha.m2504
@sivanandha.m2504 3 жыл бұрын
Super bro 👍
@PrakashMuthu-fz3vq
@PrakashMuthu-fz3vq 5 жыл бұрын
I will buy shortly, my lovable car 🚗
@azhakianambiraja6349
@azhakianambiraja6349 4 жыл бұрын
Nice topic
@sarannarayanasamy6234
@sarannarayanasamy6234 7 жыл бұрын
sir will you upload any information of rajdooth bike and the introduction of the bullet
@dhinese.akumar8334
@dhinese.akumar8334 7 жыл бұрын
I am a 1st like the video
@sivanandha.m2504
@sivanandha.m2504 3 жыл бұрын
Indian Rolls-Royce Ambassador 🔥
@AK-in5gf
@AK-in5gf 4 жыл бұрын
Enna than maruthi swift, Toyota num vangunalum intha cars mathuri varathu...my favourite car
@mohamedharoon8560
@mohamedharoon8560 6 жыл бұрын
This car is more stronger than other car... The car made by full steel.,,
@tamilinformer10
@tamilinformer10 6 жыл бұрын
yep.. right
@jasontodd9444
@jasontodd9444 4 жыл бұрын
Muscle cars are also more strongest
@mersalarasan1510
@mersalarasan1510 7 жыл бұрын
The best car
@kalidas309
@kalidas309 4 жыл бұрын
Super ambassador
@haleelhaleel5910
@haleelhaleel5910 7 жыл бұрын
Ambassador car pathi india la oru record eruku all shifty ambassador car.i very very like ambassador car
@udhayanithi9366
@udhayanithi9366 7 жыл бұрын
Haleel Haleel super
@udhayanithi9366
@udhayanithi9366 7 жыл бұрын
அண்மைய சுன்னியை நன்றாக சப்பினேன் நாக்கை ரெடியா இருந்தது அவள் மேலிருந்து கீழாக மாறி சப்பினேன்
@visuveeru1704
@visuveeru1704 7 жыл бұрын
Haleel Haleel 4 The information
@maheshwaran4458
@maheshwaran4458 6 жыл бұрын
Me Too like Ambassador
@kishorekumar-fw4wt
@kishorekumar-fw4wt 4 жыл бұрын
Request u to recreate this ambassador car in India it's Indian most valuable car
@mathivannandurairaj6194
@mathivannandurairaj6194 4 жыл бұрын
1958என்பது தவறு 1956ல்இருந்து 1959ஜூலைவரை லேன்மாஸ்ட்டர்தான் 1959ல்தான் அம்பாஸிடர்,1970வரை,இங்கிலாந்தில்இருந்து உதிரி பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு இங்கு மூழுவடிவம் பெற்றது 1971ல்தான் இந்துஸ்த்தான் நிறுவனத்தின் முழுகட்டுப்பாட்டில் வந்த HMஎன பெயர்பெற்றது ,முழுக்க முழ்க்க இந்திய தாயாரிப்பான பிறகு இதன் தரம் குறைந்து நீடித்த உழைப்பு குறுகிபோனது
@pandiyapandiyaponnupandi8761
@pandiyapandiyaponnupandi8761 4 жыл бұрын
I love ambassador
@senthamilselvan2922
@senthamilselvan2922 4 жыл бұрын
I like it very much this car.I think strongest car full made from steel . but Nowdays making cars are fiber & low strength steel & less weight .
@prihitviprihitvi8830
@prihitviprihitvi8830 4 жыл бұрын
Ambassador car best and strong car. Now also...
@ishwarya_karthick8696
@ishwarya_karthick8696 7 жыл бұрын
How to make videos? Which software or application u r using ? Plz make a video for that
@7creationzio44
@7creationzio44 7 жыл бұрын
Honda Hornet Review
@muthuraj5576
@muthuraj5576 5 жыл бұрын
My ampassador TN69A1515
@sureshkannan8814
@sureshkannan8814 4 жыл бұрын
Steel body
@vijaybrockvijaybrock787
@vijaybrockvijaybrock787 3 жыл бұрын
❤️
@anandhnarayanan1103
@anandhnarayanan1103 4 жыл бұрын
Frist manufactured in India
@VelanVelan-rh6pe
@VelanVelan-rh6pe 5 жыл бұрын
Awesom pa
@venkadesanmadhavan963
@venkadesanmadhavan963 4 жыл бұрын
Sir another clu ...roman.myself very important...
@guru21sgy
@guru21sgy 7 жыл бұрын
Superb
@rajeshkanna4311
@rajeshkanna4311 6 жыл бұрын
This car I missing a lot from 2014
@kumaravel396
@kumaravel396 6 жыл бұрын
Super car
@jeyakumars7509
@jeyakumars7509 3 жыл бұрын
அம்பாசிட்டர் ருக்கு ஒரு தனீ மரியாதை தா நங்
@akilan219
@akilan219 7 жыл бұрын
last song super
@kavin2176
@kavin2176 7 жыл бұрын
Super excited bro.
@brintonsen1920
@brintonsen1920 5 жыл бұрын
MY AMBASSADOR TN 69 D 6789
@ajithkumar.a1425
@ajithkumar.a1425 4 жыл бұрын
😘என் கனவு😍🚗😍வாகனம்💕💕
@Kailashtk-bn9vq
@Kailashtk-bn9vq Жыл бұрын
, இது போன்ற சில நாடுகள்
@srikrishnangurumoorthy5985
@srikrishnangurumoorthy5985 4 жыл бұрын
Yunnai minja care kidayadhu Mr Ambassador
@PraveenPraveen-it2lu
@PraveenPraveen-it2lu 4 жыл бұрын
Bro neenga Kerala thana
@tamilinformer10
@tamilinformer10 4 жыл бұрын
noo
@diljithdiljith5366
@diljithdiljith5366 5 жыл бұрын
Ambassador car is a Indian queen Re upcoming ambassador cars in new version cars in production
@vivekj1581
@vivekj1581 6 жыл бұрын
இந்த கார் எப்பொழுது வரும் நான் காத்திருக்கிறேன்.
@harishcena6769
@harishcena6769 4 жыл бұрын
Come on u top end car manufacturers.. Let's crash u r cars with our ambi... let's see who wins....
@maheshwaran4458
@maheshwaran4458 6 жыл бұрын
Legendary Car..... Miss this One...
@tamilinformer10
@tamilinformer10 6 жыл бұрын
இது தான் பலரின் கனவு காராக இன்றும் உள்ளது
@j.jeyamurugannadar6031
@j.jeyamurugannadar6031 4 жыл бұрын
Nice
@romanreignssingle6133
@romanreignssingle6133 6 жыл бұрын
Ur voice nice
@DevDev-gb6sw
@DevDev-gb6sw 4 жыл бұрын
Ambassador build like a tank
@maverickrocks1341
@maverickrocks1341 7 жыл бұрын
Put video about the pilots and how can we become a pilot in India or forgine countries and required documents and what kind of medical test is required please do video based on this topic bro
@இராமுசிவவாழை
@இராமுசிவவாழை 7 жыл бұрын
Guhan Chandran
@maverickrocks1341
@maverickrocks1341 7 жыл бұрын
Siva Mutharayer wat siva
@LuxmanTamiliniyan
@LuxmanTamiliniyan 4 жыл бұрын
பீயுகியுட் இல்ல அந்த கம்பனி பெயர் பேஜோ என்ற பிரஞ்சு கொம்பனி
@kjramkikjramki5721
@kjramkikjramki5721 5 жыл бұрын
I like ambacter
@siju.s4463
@siju.s4463 4 жыл бұрын
Bro... R u frm kanyakumari
@tamilinformer10
@tamilinformer10 4 жыл бұрын
yep..
@hradmin8612
@hradmin8612 6 жыл бұрын
Miss u
@bhuvaneshravi1761
@bhuvaneshravi1761 6 жыл бұрын
En kita old ambassador iruku eeeeeeeeeeeeeeee
@johnbritto1450
@johnbritto1450 4 жыл бұрын
Im from malaysia and wish for a ride by ambassador car when i visit tamil nadu, india.
@tamilinformer10
@tamilinformer10 4 жыл бұрын
Congrats, That will be so great..
@kirankishore1506
@kirankishore1506 6 жыл бұрын
Sir can you upload a video of how the bullet bike introduced and how it reaches
@chinnamaruthuchinnaa7493
@chinnamaruthuchinnaa7493 6 жыл бұрын
Mitsubishi lancer diesel car details.....?
@munna84rama26
@munna84rama26 4 жыл бұрын
Etukkuda ambassador model Peugeot’ku vittingga?
@Sa-ig4hk
@Sa-ig4hk 4 жыл бұрын
ENAKKU ROMBA PIDICHA CAR....
@yamaha986nayamaha5
@yamaha986nayamaha5 7 жыл бұрын
at 4:33 It is Peugeot-French word-Pronounced as Pew-Jo...Not as Pew- get
@புகழ்ச்சிதமிழ்
@புகழ்ச்சிதமிழ் 4 жыл бұрын
இதன் ஐ ஸ்பீடு வேகம் எவ்ளவு"சீசி
@SanthoshSanthosh-u6z
@SanthoshSanthosh-u6z 16 күн бұрын
Hm
@kovakarankaushik5576
@kovakarankaushik5576 7 жыл бұрын
Denmark pathe video upload pannuga please
@maheshwaran4458
@maheshwaran4458 6 жыл бұрын
When it will come again to Sale...I'm the first Buyer
@tamilinformer10
@tamilinformer10 6 жыл бұрын
இது தான் பலரின் கனவு காராக இன்றும் உள்ளது
@AbdulRahman-jt2ep
@AbdulRahman-jt2ep 4 жыл бұрын
எப்ப வரும் புது அம்பாசிடர் மாடல் வெகு ஆவலுடன் இருக்கிறேன்
@rajeshkannarajeshkanna128
@rajeshkannarajeshkanna128 5 жыл бұрын
Ambassadors car best
@annaichristudhas267
@annaichristudhas267 6 жыл бұрын
I love that
@tamilinformer10
@tamilinformer10 6 жыл бұрын
me too. thank you..
@sakthikvp46
@sakthikvp46 6 жыл бұрын
Royal Enfield history pathi sollunga bro....
@tamilinformer10
@tamilinformer10 6 жыл бұрын
kandippa thanks for watching..
@kittusamy6104
@kittusamy6104 6 жыл бұрын
G.Sakthi Gopal
@sellaiahsaravanan2171
@sellaiahsaravanan2171 6 жыл бұрын
I am like ambassadoor
@kuttykaruppaiah8227
@kuttykaruppaiah8227 4 жыл бұрын
கிராமத்து மக்களின் ராஜா
@naturelover5641
@naturelover5641 7 жыл бұрын
bugatti car Patti poodunga
@arikrisharikrish4415
@arikrisharikrish4415 7 жыл бұрын
best with best
@tamilinformer10
@tamilinformer10 6 жыл бұрын
its best of all time
@mathilamborghini1373
@mathilamborghini1373 7 жыл бұрын
எனக்கொரு கார் வேனும் இருந்தா சொல்லுங்க ஜீ
@selvistores7471
@selvistores7471 6 жыл бұрын
9894704728
@muthums8493
@muthums8493 6 жыл бұрын
9597788661,2008
@muthums8493
@muthums8493 6 жыл бұрын
Iruku 9597788661
@sivakumarranganathan878
@sivakumarranganathan878 4 жыл бұрын
I am 43 years old i never seen ambaseter car accident on road
@tamilinformer10
@tamilinformer10 4 жыл бұрын
Even i too..
@nazirnazir5649
@nazirnazir5649 7 жыл бұрын
nice
@r.karthickraja9880
@r.karthickraja9880 4 жыл бұрын
Contessa pathi pesunga
@puvig5279
@puvig5279 4 жыл бұрын
More news bro
@pitquote
@pitquote 3 жыл бұрын
BIRLA -CORRECT YOUR SPELLING
@venkadesanmadhavan963
@venkadesanmadhavan963 4 жыл бұрын
Who's world underground kings ..please kindly ask gulf kings ..process running ..don't try this leave it...
@mahadevan2401
@mahadevan2401 4 жыл бұрын
I wNt AMBASSADOR NAMASTE CAR WHEN OKS LA CHONG INDIA
@hannanpakthini7221
@hannanpakthini7221 4 жыл бұрын
இதை தயாரித்தவர்கள் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ், பிர்லா நிறுவனம். ஏன் உளரல்.
@b.pragadeshwaran7943
@b.pragadeshwaran7943 5 жыл бұрын
Bro car innumun vanthutuiruka
@mohamednishath1903
@mohamednishath1903 7 жыл бұрын
Second car vaanga evlo
@appuappnu3307
@appuappnu3307 4 жыл бұрын
80000
@rajamani1628
@rajamani1628 4 жыл бұрын
Yellam am ok Annal company bankrupt
Зу-зу Күлпаш 2. Бригадир.
43:03
ASTANATV Movie
Рет қаралды 587 М.
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,5 МЛН
Synyptas 4 | Жігіттер сынып қалды| 3 Bolim
19:27
kak budto
Рет қаралды 1,1 МЛН
Миллионер | 2 серия
16:04
Million Show
Рет қаралды 567 М.
Top 15 Biggest Companies owned by TATA in Tamil | Niruban Talks
13:50
Niruban Talks
Рет қаралды 128 М.
Lorry Driver Paavangal | Parithabangal
10:41
Parithabangal
Рет қаралды 3,5 МЛН
Зу-зу Күлпаш 2. Бригадир.
43:03
ASTANATV Movie
Рет қаралды 587 М.