மிஸ்டர் ரவி 𝕀ℙ𝕊 அவர்கள், மதிப்பிற்குரிய திரு ரத்தன் டாட்டா அவர்களைப் பற்றி மிகவும் சிறந்த முறையில் விவரித்து சொல்லியுள்ளார். அதைக் கேட்கவே மிகவும் பிரமிப்பாக உள்ளது.
@pattu2.0422 ай бұрын
😊😊😊😊😊
@MrJvasud2 ай бұрын
Copy paste from Wikipedia
@vijayakumar.neyveli2 ай бұрын
நல்லவர்களைப் பற்றி பேசுவோம் ,நல்லதையே பேசுவோம் .வாழ்க ரத்தன் டாடா வின் கொள்கைகள்.
@balamanickam66092 ай бұрын
நான் பெறுகின்ற விருதை காட்டிலும் தான் வளர்த்த நாயின் மீது அன்பு காட்டி இருப்பது அனைத்து படைப்பின் மீதும் அன்பு காட்டிருப்பது அவருடைய அனைத்து செயல்களிலும் பார்க்க முடியும் இந்த தன்மை தான் மனிதனை இந்த அளவிற்கு மேன்மையான நிலையில் வாழ வைத்திருக்கிறார் இறைவன் இவருடைய இறப்பு மனித சமுதாயத்திற்கு சிறந்த அறிவுரையை தந்திருக்கிறார்
@RajenthranRajenthran-f1o2 ай бұрын
ரத்தன் டாடா அவர்கள் தம் வாழ்நாளில் எந்த ஓருயிருக்கும் தீங்கு செய்ததில்லை. அவர் ஓர் உண்மையான தூய துறவியாகவே வாழ்ந்திருக்கிறார். நன்றியுடன் அவரை எந்நாளும் நினைவோம்.
@umamaheswari06012 ай бұрын
J.R.D. Tata அவர்களுடைய பங்களிப்பும் மிகவும் முக்கியமான ஒன்று.
@jakkaiyanraj36322 ай бұрын
ஒரு சில ஆண்டுகளுக்கு முன் டாடா அவர்கள் பற்றியும் மற்றும் அவர்களின் பூர்வீகம் பற்றியும், அவர்கள் இந்தியாவிற்கு ஆற்றிய நன்மைகள் பற்றியும் படித்து தெரிந்து கொண்டேன். இன்று உங்கள் வாயிலாக மீண்டும் அறிந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி நன்றி. நம் இந்திய நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற போராடிய தலைவர்கள் பலர், ஜாம்செட்ஜி டாடா ஆவர்களோ ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா தொழில் துறையில் தன்னிறைவு பெற போராடியவர், ஆகையால் ஜாம்செட்ஜி டாடா அவர்களும் விடுதலைப் போராட்ட வீரரே......
@maniradha5712 ай бұрын
எவர் ஒருவரும் உயிரோடு இருக்கும் போது அவர்களுடைய அருமை மக்களுக்கு தெரிவது இல்லை
@jerinajerina3572 ай бұрын
உண்மை ங்க
@mksubramanian29542 ай бұрын
வாழ்க அய்யா ரத்தன் டாடா அவர்கள் புகழ்
@thangap2002 ай бұрын
இப்படிப்பட்ட நல்ல மனிதர்கள் மறைவதில்லை எல்லோரின் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்கள்
@srinew272 ай бұрын
என்னுடைய மருத்துவ செலவிற்காக டாட்டா குழுமம் 13.5 லட்சங்களை கொடுத்தார்கள் இந்த தமிழ்நாடு கவர்மெண்ட் இந்தியா கவர்மெண்ட் கூட கொடுக்கவில்லை
@Trytobegentle2 ай бұрын
The Tata family is great. All other selfish owners should learn from this family how to treat their employees.
@mohanasundhar752 ай бұрын
திரு ரத்தன் டாடா அவர்கள் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதர் இந்தியா என்ற ஒரு கட்டமைப்பு இருக்கும் வரை ரத்தன் டாடா அவர்களின் புகழ் எங்கும் ஒலிக்கும் வாழ்க அவர் புகழ்
@manickampaulraj23822 ай бұрын
உண்மையில் ரத்தன் N டாடா உண்மையில் ஒரு மா மனிதன். இவ்வுலகைவிட்டு சென்றாலும் அனைவரின் உள்ளங்களிலும் எப்போதும் வாழ்பவர். உங்கள் தகவல் அருமை அருமை.
@rajug59392 ай бұрын
ராயல் சல்யூட் நம்முடைய டாடா ஜி அவர்களுக்கு❤😂
@balamurugand98142 ай бұрын
தெய்வ தன்மையோடு வாழ்ந்த ஒரு மாமனிதர்.
@ravichandran.7612 ай бұрын
நல்ல திறமைவாய்ந்த டாட்டா கல்யாணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்தரே என்பதுதான் எனக்கு வருத்தமாக உள்ளது சார்.. அவரை பற்றி சொன்னதற்கு நன்றிகள் 1000..கல்யாணம் ஆகாமல் மரணிப்பது என்பது கொடுமை தான்..
@dawooddawood24212 ай бұрын
அவர்களின் ஆத்மா சாந்தி அடைய ஏக இறைவன் அருள் புரியட்டும்..
@dhinakaran39372 ай бұрын
என்றென்றும் நிலைத்திருக்கும் டாடா அவர்களின் புகழ் நம்மிடம் 😢 வாழ்க வாழ்க வாழ்க அவர் புகழ் ஓங்குக உலகெங்கும் ஐயாவை வணங்குகிறோம்
@balamanickam66092 ай бұрын
ஒரு மனிதனுடைய மேன்மையான வாழ்க்கைக்கு அவனுடைய எண்ணங்களை ஆதாரம் என்பதை மிக அழகாக உறுதிப்படுத்தி உள்ளார் இவரும் இவருடைய பாரம்பரிய மனிதர்களும்
@mamannar28282 ай бұрын
சரியான நேரத்தில் அந்த உத்தமமான மனிதரைப் பற்றி அருமையான உரை அனைவருக்கும் அவரைப் பற்றி தெரியும் அளவிற்கு
@rajarahunathan51062 ай бұрын
அருமையான பதிவு... என்றென்றும் அவர் புகழ் இம் மண்ணில் இருக்கட்டும்.
@mahaveerprabu2 ай бұрын
I take decisions and make them right.. தான் எங்கும் எப்பொழுதும் சொல்லவே இல்லை என ரத்தன் டாடா அவர்கள் மறுத்துள்ளார்.. .. இருப்பினும் நாம் அதை நம்ப பழகிவிட்டோம்..
@ramesh-o5v5r2 ай бұрын
Ratan Tata,,ur a historic Legend of the world
@kasilingam40752 ай бұрын
இறைவன் இந்த பீஷ்மரை தன் வசம் ஆக்கிக் கொண்டான் வருந்துகிறேன்! மீண்டும் பிறப்பாய் என்...
@Seeraseeravlogs2 ай бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.ரத்தன் டாட்டா சார் அவர்களுக்கு என்னுடைய ராயல் சல்யூட். மிக சிறிய அளவில் தான் ரத்தன் சார் அவர்களைப் பற்றி தெரிந்திருந்தேன். பெரிய ஐபிஎஸ் அவர்களே உங்களால் மென்மேலும் அவரை உலகிற்கு அவருடைய பெருமையை எடுத்துச் சொல்வதற்கு உங்களுக்கும் நன்றி.
@fanciojeya76752 ай бұрын
A man with zero haters... Miss you sir
@senthilkumarkandasamy95832 ай бұрын
மக்கள் மத்தியில் உங்கள் நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும் ஓம் ஷாந்தி வருந்துகிறேன்
@radhika19842 ай бұрын
வாழ்ந்தால் இவரை போன்ற வாழ்க்கை வாழவேண்டும்.. மிகவும் பிடித்த மனிதர் இவர்...
@RajKumar-rp9si2 ай бұрын
அற்புதமான பதிவை கொடுத்த ரவி அவர்களுக்கு நன்றி,டாடா அவர்கள் என்றென்றும் மக்கள் மனதில் நீங்கா புகழ் கொண்டவர்
@ramadossg30352 ай бұрын
ஐயா.. உங்கள் அனுபவத்தையும் அறிவையும் நற்க்குணத்தையும் மிக தெளிவாக எடுத்துக்கூறுகிறீர்கள்..! ஐயா , நீங்கள் நீடுழி ஆரோக்கியமாக வாழ்ந்து , இச்சமூகம் பயனடைய வேண்டும்.!
@Gunasekar4702 ай бұрын
சூப்பர் சார்..... தெரியாத பக்கம் சிலவற்றை சொன்னீர்கள் நன்றி
@karthikpalaniswamy96182 ай бұрын
2003 ஆம் ஆண்டு வாக்கில் நான் பெங்களூரு நகரத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் போது TCS IT Quiz என்று ஒரு போட்டி பள்ளி மாணவர்களிடம் பெறும் பொருள் செலவு செய்து நடத்தி காட்டியது TATA நிறுவனம். போட்டி அன்றே ஒரு நல்ல பெரிய அரங்கத்தில் அமைத்து, வந்த மாணவர்களுக்கு சாண்ட்விச் மற்றும் தண்ணீர் இலவசமாக குடுத்து நன்றாக கவனித்து அனுப்பினார்கள்... வாழ்க TATA அவர்களின் புகழ்...
@janasjanarthanam64552 ай бұрын
ஈடு இனையற்ற மாமனிதர் டாடா அவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும்.ஓம் சாந்தி ஓம்.
@rizan4562 ай бұрын
ஒரு நல்ல மனிதர் இவர் 😢
@jamesvivianrichard63392 ай бұрын
நீங்கள் பயன்படுத்தக்கூடிய வார்த்தைகள் அனைத்தும் தமிழ் மொழியில் உன்னதமான வார்த்தைகளை பயன்படுத்துகின்றீர்கள் நாம் டாடா அவர்களைப் பற்றி யார் பேசினாலும் மிகவும் சிறப்பு அதிலும் நீங்கள் பேசுவது மிக மிக சிறப்பு
@94434284652 ай бұрын
திரு ரவி அவர்களே தங்கள் பணி மிகவும் சிறப்பானது தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@senthilkumarp43572 ай бұрын
சிறப்பான பதிவு. அவரின் குடும்ப வாரிசுகளை பற்றி சொல்லி இருக்கலாம்.
@ChristyRomeo2 ай бұрын
அற்புத மனிதர் திரு.ரத்தன் டாடா அவர்களின் வாழ்க்கை குறித்த சுருக்கமான அதேவேளை நல்ல தெளிவான அழகான உங்களின் இந்த பதிவிற்கு கோடி நன்றி Sir!👍👌💐❤️🔥👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏👍👍
@SafetyKt2 ай бұрын
Rattan n Tata great gentleman in the world ❤❤❤
@kothandams59422 ай бұрын
அய்யா தங்கள் பேச்சால் அனைத்து மக்களையும் கவர்ந்து விட்டீர்கள். தங்கள் தொண்டு சிறக்கட்டும். தங்கள் சீடன் ஜோதிடர் அருட்பா பாடகர் சிவ கோதண்டம் விழுப்புரம்
@rohanprasath93192 ай бұрын
😊நல்ல புரிதல், நல்ல மனிதர்
@muruganop12 ай бұрын
wonderful sir about RATHAN DATAS life and character narration.
@ayyanarm77032 ай бұрын
நீங்க சொன்னது சரிதான் அப்பா முதலமைச்சர் மகன் துனைமுதலமைச்சர்
@mathuvanthimathu17762 ай бұрын
டாட்டா அவர்களின் பெருமையும் அருமையும் நன்கு விளக்கிச் சொன்னீர்கள் ஐயா மிகவும் நன்றி
@DCJRDG2 ай бұрын
Ex TCS employee, RIP Ratan sir.
@velayuthamsugumaran52762 ай бұрын
Excellent tribute to Ratan Tata. Thanks Sir.
@VGovindarajan-e3f2 ай бұрын
நாமெல்லாம் ஒரு தொழிலுக்கே பலதரப்பட்ட சிக்கல் வருது இதுமாதிரி பல தொழில் செய்ய அணுகுமுறை , தொலைநோக்குப்பார்வை விடாமுயற்சி ,கடின உழைப்பு இதுதான் இவரின் வெற்றி🎉 ஆழ்ந்த இரங்கல😭😭😭😭😭
@raviyadav33152 ай бұрын
அருமை இனிய உச்சரிப்பு கருத்துக்கள் ஆழமானாவை , இடையில் துண்டிக் முடியாது நயம் 🎉
@sarabojithangaraju45192 ай бұрын
19:09 Ratan tataji has made every global citizen salute him, his country, and his religion. Wonderful person ❤️ Our respects to all Zorastrians🙏🙏🙏
@sikkanderabdulrahim2 ай бұрын
பணம், புகழ், மரியாதை, உச்சம் தொட்ட போதும், எளிமையான வாழ்க்கை வாழ்ந்து, பலலச்சம் மக்கள் உள்ளத்தில் நீக்கமர நிறைந்து நற்குன செயலால் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பணம் புகழ் அந்தஸ்து, மரியாதை பதவி, இவைகள் அனைத்தும் வாழும் காலம் வரை ஒரு நாடகம், உலகம் நியதி, இயன்றதை இல்லாதோர்க்கு செய்து, பிராணிகளிடமும் அன்பு செலுத்தி, அகந்தை தற்பெருமை ஆணவம் இல்லாமல் எளிமையாக வாழ்ந்து மறைந்து இருக்க கூடிய மரியாதைக்குரிய ரத்தன் டாடா அவர்களுக்கு இதய அஞ்சலி இவர்கள் போன்றவர்களை முன்மாதிரியாக எடுத்து வழிநடப்போம், IPS ரவி அவர்கள் மறைந்த ரத்தன் டாடா அவர்களின் வாழ்க்கை வரலாறையும், அரியப்படாத பல தகவல்களையும் அருமையாக எடுத்து கூறியமைக்கும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@L0t42rkrk2 ай бұрын
JAI SHREE RAM from Malaysia ❤
@pounkumarathipadi69902 ай бұрын
Super, Good content information 👍❤❤
@ramarajgovindaraju2 ай бұрын
சிறந்த விளக்கம் அளித்தார்கள் மிக்க நன்றி மகிழ்ச்சி ஐயா
@highnousrajesh56292 ай бұрын
இந்தியாவிலேயே பெரிய கால்நடை மருத்துவமனை கட்டிறுக்கார் sir
@nagarajang39502 ай бұрын
We have lost a legend ! May His Almighty Soul Rest in Eternal Peace! Om Shanti!🙏🙏🙏
@devconnie2 ай бұрын
Vow!!!short and brief video, and I really liked it.
@JoyCharity-g6c2 ай бұрын
சார்... அப்படியே அதானி அம்பாணி அவர்களின் தானம் தர்மம் ஒழுக்கம் இவைகளை கொஞ்சம் சொல்லுங்களேன்...
@prasanthprasanth54442 ай бұрын
Yaru video potalum neenga sonna tha semaya iruku ravi ips sir next army pathi etc video please🎉
@iamafarmer45672 ай бұрын
ரத்தன் டாடா 🚗🚒🚄🚃✈️
@krishnamoorthy54582 ай бұрын
Thanks sir to giving Ratan N Tata information.
@paramasivampandurangan10912 ай бұрын
சிறந்த மனிதர் பற்றிய சிறந்த தகவல்களுக்கு நன்றி சார்
@SureshrisS2 ай бұрын
THANK YOU SIR
@benjaminjoseph30132 ай бұрын
IPS Ayya wonderful analyse message about Ayya Ratan Tata after passed away whom we are talking they are living everybody walk in his path thank you sir all the best take care
@janardhananlalkumar46262 ай бұрын
The esteemed business magnate, who held the position of chairman of the conglomerate, played a pivotal role in shaping the economic landscape of India. His legacy is marked by significant contributions and achievements that have left a lasting impact on the nation. Among the notable individuals who have contributed to this legacy is Ratan Tata, a highly respected and influential figure in the business community. He is regarded as a valuable asset and a source of inspiration for countless individuals in India. ( "Anamol Ratan"). In fact, your presentation is emotionally charged. Thank you Sir
@pachainatarajan84842 ай бұрын
Fantastic narration Dr.Ravi. India lost a phenomenal legend. My husband did Ph.D from Tata Institute ie IISc Bengaluru.வந்தாரை வாழ வைக்கும் இந்தியா
@kudandhaisenthil22152 ай бұрын
பல குடும்பங்கள் வாழ அரணாய் வாழ்ந்தவர் அய்யா. என்றும் உஙகள் புகழ் நிலைத்து நிற்கும் வீரவணக்கம்
@kuppuswamysundaravadivel2 ай бұрын
௮ருமையான பதிவு.
@jegajothivideoespresents29382 ай бұрын
Very good information 👍
@umaranisingasamy78102 ай бұрын
Sir,Nicely naratted.
@ParameswariParameswari-l9i2 ай бұрын
ஏழைகளின இறைவன் அய்யா ரத்தன் டாடா ஆழ்ந்த இரங்கல்
@sivasubramaniyan22452 ай бұрын
Great
@mpsivakumar25782 ай бұрын
ஜெய்ஹிந்த் 🙏
@sriniranidr.rani.n38252 ай бұрын
தெளிவாக பொறுமையாக தகவல்களை வழங்கினீர்கள்.....
@jahirhussain78232 ай бұрын
ரத்தன் டாடா 'டாடா' என்று விடை கூறி அனுப்ப இயலாத விலை மதிப்பற்ற 'ரத்தினம்'. தொலைநோக்கு பார்வை கொண்ட, சேவை உள்ளம் கொண்ட மனிதர்.
@KamalSinna2 ай бұрын
மக்கள் கண் ணெதிரே நடமாடிய கருணைத் தெய்வம்.❤❤❤❤❤
@trajramesh2 ай бұрын
Fantastic speech and explanation. Your Tamil speech and pronunciation is very good. Whenever I see your video I can't skip.
@selvapandian4032 ай бұрын
Thank you sir for your valuable information about Ratan Tata Ji
@buildformsandspaces36432 ай бұрын
Witnessing of Past..... Is valuable❤
@gunalanvardane19962 ай бұрын
அருமையான விவரிப்பு ஐயா உங்கள் அழகு சொல்லாடல் சிறப்பு.
@ppaulrajparanjothi94652 ай бұрын
நம் நாட்டிலும் சில உலக பெரிய பணக்கார தொழில் அதிபர்கள் இருக்கிறார்கள். சல்லி காசுக்கு பிரயோஜனம் இல்லாதவர். Ratan tata மக்கள் இதயங்களில் வாழ்கிறார்கள்.
@murugumd2 ай бұрын
நன்றி ஐயா ❤
@blackpearl63822 ай бұрын
Great man ❤ tata
@jmvision38902 ай бұрын
Great man 😢
@shajit75952 ай бұрын
❤❤வாழ்க வளமுடன்
@Alphonsevel2 ай бұрын
Sir, You speach very beautiful 👍👍👍
@Mahesh55555.2 ай бұрын
Great Soul.
@meenakshisundaram27262 ай бұрын
Thank you sir 🙏😊
@KaranRavindhran2 ай бұрын
Rest in Peace Sir. Country miss you. 11:16 Tata sir never said these statements. In one of interview, journalist asked about it, he politely replied, "These are statements from Social media, not me" :)
@paramesnataraj2 ай бұрын
super sir...we came to know about many new things about the great man Ratan N. Tata.... Unforgettable Man of India...!!! Ours Big Salute to you Sir.... Om Shanti....
@lathakrishnan11332 ай бұрын
Thanks for giving ' Nano ' car 🙏
@radhika19842 ай бұрын
நன்றி ரவி சார்
@graja882 ай бұрын
13:20 Great.........👏👏👏
@rajdri89572 ай бұрын
Rattan is a GEM. BUSINESS SITHAR
@kuttyabi312 ай бұрын
Gem of india has passed away now from us we miss you ratanji❤
@vkdevan20112 ай бұрын
2024 - 1937 = 87 years old man RATAN TATA IS BUSINESS TYCOON OF INDIA. RATAN TATA DESERVES BHARAT RATNA AWARD POSTHUMOUSLY SIR
@shankars98662 ай бұрын
Well speech sir .my role model Rathan ji.
@kuttyabi312 ай бұрын
Fantabulous personality is our RATANTATA sir alone
@NMurugeshan-zh9ld2 ай бұрын
This TATA good man helping poor people. Very good man.