அம்பேத்கர் பார்வையில்...ஆரியர் ? சூத்திரர் ? | விளக்குகிறார் எழுத்தாளர் பிரபாகரன் |Pesu Tamizha Pesu

  Рет қаралды 76,499

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

Күн бұрын

#writerprabhakaran #ambedkar #hindu
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
.
follow us👇
Telegram channel : t.me/pesutamiz...
Moj : mojapp.in/@pes...
shareChat :
.
Welcome 2023, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Special Price : 999/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +91 79041 79896
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 79041 79896

Пікірлер: 691
@ROCKROCKROWDY
@ROCKROCKROWDY 2 жыл бұрын
தரவுகளோடு, தங்குதடையின்றி படித்த பல விஷயங்களை சரியான நேரத்தில் சரொயான உதாரணங்களோடு, உணர்ச்சி மிகாமல் எளிதாக மக்களை சென்றடையும் நடையில் பேசும் பிரபாரன் அவர்களின் திறமை அபாரம்!
@TheKrish4
@TheKrish4 2 жыл бұрын
No one can beat Mr Prabhakaran in defeating the dravidian stock in tamil
@a_common_man824
@a_common_man824 2 жыл бұрын
இந்த நேர்காணல் மிகவும் அருமை. Interviewers, இந்த முறை வெறுப்பேற்றாமல் மிகவும் தன்மையாகவும் சரியான தெளிவான கேள்விகளை முன்வைத்து நேர்காணலை நடத்திச் சென்றனர். பாராட்டுக்குரியது. தொடரட்டும் வாழ்த்துக்கள்.
@prabhakaransubash2709
@prabhakaransubash2709 2 жыл бұрын
அருமை.திரு பிரபாகரன் அவர்களுடைய விளக்கம் super ❤️.திரு பிரபாகரன் அவர்களுடைய கருத்தில் குறிக்கிடாமல் பேச வாய்ப்பு அளித்த தம்பிகளுக்கும் இதை நல்ல நோக்கத்துடன் பொது சமுகத்தில் ஏற்படும் குழப்பங்களுக்கும் விடை தேடும் விதமாக பேசு தமிழ பேசு சேனலுக்கும் வாழ்த்துக்கள்.
@Vaimaiye_Vellum
@Vaimaiye_Vellum 2 жыл бұрын
ஆம். திரு. பிரபாகரன் அவர்கள் பல அரிய கருத்துக்களை விளக்கினார். இந்து மதம் பற்றிய அவர் விளக்கம் இன்னும் முழுமையடையவில்லை. அடுத்த பகுதியில் விளக்குவார் என்று எதிர்பார்க்கிறேன். தம்பிகள் மேலோட்டமாகவே சில அரிய விஷயங்களை அறிந்து கேள்வி கேட்டாலும் அவர்களின் தேடல் பாராட்டுக்குரியது. நாட்டில் பல குழப்பக் கருத்துக்கள் பரப்பப்படும் நிலையில் தெளிவு பெற உதவும் நேர்காணல்கள் தரும் ராஜவேல் நாகராஜன் அவர்களுக்குப் பாராட்டுகள்! இது போல் நன்கு கற்று தேர்ச்சி பெற்றவர்களையே கண்டறிந்து நேர்காணல் செய்யவும்!
@umardharini2011
@umardharini2011 2 жыл бұрын
Thank God that "SECESSIONIST" MAGILAN was not there
@bindup2362
@bindup2362 2 жыл бұрын
நேர்காணல்கள் சிறப்பாக இருக்கிறார்கள் அதிக விருந்தினர்கள் கலந்து கொள்கிறார்கள் உங்கள் சேனல் சிறந்து விளங்கட்டும் வாழ்த்துக்கள்
@kanakaraj9108
@kanakaraj9108 2 жыл бұрын
பிரபாகரனுக்கு நிகர் பிரபாகரன் தான் அருமையான தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் சார்
@PLScience
@PLScience 2 жыл бұрын
யாரய்யா நீங்கள்..... தலை வணங்குகிறேன்.... என்னவோர் விளக்கம். ஆன்மீகப் பயணம்..... நன்றி பேசு தமிழா பேசு அணிக்கும் நம் அண்ணனுக்கும்....
@rajakilnj4120
@rajakilnj4120 2 жыл бұрын
பிரபாகரன் சார் வாழ்த்துக்கள்.. கேள்விகனைகள் மலர் மாலைகளாக மாறியது சூப்பர்..
@bylaw1987
@bylaw1987 2 жыл бұрын
45 நிமிடங்கள் சென்றதே தெரியவில்லை , கேட்க கேட்க அவ்வளவு தகவல்கள்... எழுத்தாளர் பிரபாகரன் அவர்களின் அருமையான பேச்சு மற்றும் தம்பிகளின் கேள்விகள் விதண்டவாதமாக இல்லாமல் ஒரு விவாதமாக , அறிவுசார்ந்தாக இருக்கிறது. பேசு தமிழா க்கு வாழ்த்துகள் ...தொடர் காணொளிக்காக காத்திருக்கிறோம்
@srm5909
@srm5909 2 жыл бұрын
இவர் எப்போதும் அப்படியே !!! எப்போதும் அவர் பேச்சை கேட்பது நமக்கு நன்மையே !!!
@subramaniansubramanian8018
@subramaniansubramanian8018 Жыл бұрын
Super
@balajip6165
@balajip6165 2 жыл бұрын
Unity of Hindus 🕉 We want make castles hindu community
@pizzalot
@pizzalot 9 ай бұрын
Unite against who ?
@parameswaranlakshmanan6012
@parameswaranlakshmanan6012 2 жыл бұрын
திரு. பிரபாகரன் அவர்களும் என் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். என்ன ஒரு அருமையான விளக்கம். ஒரு வரலாற்று ஆய்வாளர் போல் விளக்கியுள்ளீர்கள். ஒரு பரிபூரண திருப்த்திகரமாக இருக்கிறது.
@theman6096
@theman6096 Жыл бұрын
மிக மிக அருமையான விளக்கம்...... இவர் ஒரு அறிவு ஜீவி எல்லாவற்றைலும் ஆழ்ந்த அறிவு உடையவர்....... 🙏🙏🙏 திரு. பிரபாகரன் சார் நன்றி பேசு தமிழழா பேசுகு நன்றி
@narayanaswamyhariharan3177
@narayanaswamyhariharan3177 2 жыл бұрын
Excellent research oriented talk by mr Prabhakaran and the team All the best The explanation for Sudhara is correct and they are the goods and services providers of modern economic theory
@narayanaswamyhariharan3177
@narayanaswamyhariharan3177 2 жыл бұрын
@@-_.0O That will be a welcome step
@vaimurthy
@vaimurthy 2 жыл бұрын
@@-_.0O in this modern world, no one is doing job as per their caste.
@-_.0O
@-_.0O 2 жыл бұрын
@@vaimurthy so u saying ellaa castes um archakar aahalaam as Brahms are taking up works of other 3 .. vice versa 🙏🏾. 😂
@vaimurthy
@vaimurthy 2 жыл бұрын
@@-_.0O ஆமாம், புலால் உண்ணாமல், நித்திய சுத்தம் கடைப்பிடித்து, ஆகம விதிப்படி, கோவில் மந்திரங்கள் கற்று, இறைவனுக்கு சேவை செய்ய விரும்பும் எல்லாரும் செய்யலாம். தவறில்லை.
@Dharmicaction
@Dharmicaction 2 жыл бұрын
@@-_.0O If “caste discrimination” was linked and limited only to Hindu tradition then why Dalit Christians would have separate churches (since upper caste Christians don't allow them to enter in their Churches) or why Islam would have Ashraf (direct descendants of fair skinned Arabs) and Ajlafs (dark skinned converts to Islam)? Rigid birth-based caste system (which did not allow social mobility) was created by Lord Risley or Herbert Hope Risley (a British agent) in the 19th century. He morphed ancient and flexible jathis (occupational groups which allowed social mobility) and 4 varnas (colors of character of a person shaped by past karma not birth family) and RE- classified people based on race science (nose size and head shape). The same race science was later used in Africa by Christian missionaries which led to Rwandan genocide and conversions. So called "untouchability" was a consequence of rigid birth-based caste system. Colonialists (es East India company agents) created thousands of fake hindu mutts to prevent "shudras" from entering hindu temples. It was done to make hindus self loathe their own tradition In Baghavad Gita - Chapter 4 Verse 13 Krishna talks about the 4 Varnas created by the laws of nature. catur-varnyam maya srstam guna-karma-vibhagasah meaning a person's guna or character is shaped by past karma (NOT BIRTH) which also shapes his choice of work. Point is don’t confuse artificially created social stratifications and socio/economic imbalances by colonialists with the hindu/dharmic tradition built around the Vedic metaphysics Sankhya which can be validated by logic, double slit quantum experiment and embodied experience (direct knowledge through focus and meditation)
@manidham2890
@manidham2890 2 жыл бұрын
இந்த காலத்தில் என்னுடைய அறிவுக்கு எட்டியதும். நேர்மையான சுயநலம் இல்லாத தியாக குணம் உடைய அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் உயர்ந்தவர்கள், அடுத்த நிலையில் ராணுவத்தினர் காவல்துறையினர் நம்மை காப்பவர்கள், அடுத்த நிலை ஆசிரியர்கள் அவர்களால் உருவாக்கப்பட்ட விஞ்ஞானிகள் வியாபாரிகள் தொழில் முனைவோர்கள், கடைசி நிலையில் உள்ளவர்கள் காமம் மோகம் ஊழல் திருட்டு கொலை கொள்ளை அடுத்தவர் மனைவி அடைய நினைப்பவர்கள் போதைக்கு அடிமையாகி வீட்டையும் நாட்டையும் கொஞ்சம் கூட யோசிக்காமல் நாட்களை கடத்தும் ஈன பிறவிகள் இழிவான வர்கள். இவர்கள் மனம் திருந்தினால் மேல் நிலை அடைவார்கள் மேல் நிலையில் உள்ளவர் இதே தவறு செய்தால் இழிவானவர்களாக கருதபட வேண்டும்.
@lakshmisubbu362
@lakshmisubbu362 2 жыл бұрын
Exactly
@mariavictoria5057
@mariavictoria5057 2 жыл бұрын
I hv never seen a person like Mr. Prabhakar who has very deep knowledge. Its pleasure to listen him.
@s.sankarans.sankaran8069
@s.sankarans.sankaran8069 2 жыл бұрын
இவ்வளவு விவரங்கள் இருக்கிறதா,அப்பப்பா.பிரபாகரன் மற்றும் அந்த இளைஞர்களுக்கு பாராட்டுக்கள்.
@ayyappans9896
@ayyappans9896 2 жыл бұрын
p l
@ramarajp5096
@ramarajp5096 2 жыл бұрын
தற்பொழுது இந்து என்ற மதம் இந்தியாவில் இருக்கிறது. நானும் இந்துதான், ஆனால் இங்கு கேள்விகள் அனைத்தும் இந்து மதம் என்பது இல்லை என பொருள் படும் படியே உள்ளது. இந்த காணொளி மட்டும் இல்லை எல்லாக் காணொளிகளிலும் இப்படியே உள்ளது. இதுக்கு மேலும் இந்த channel-ஐ பார்க்க வேண்டுமா என கேட்கிறது மனம்...
@ramarajp5096
@ramarajp5096 2 жыл бұрын
@Five Film Facts நன்றி
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 2 жыл бұрын
@Five Film Facts - sir, avar solla varadha neenga purinjikala
@Vaimaiye_Vellum
@Vaimaiye_Vellum 2 жыл бұрын
@@ramarajp5096 இப்போது பலரும் சைவமும், வைணவமும் தனித்தனி மதங்கள் போலவும் இந்து மதம் இவற்றுக்கு வேறுபட்டது போலவும் பேசி வருகிறார்கள். இவர்களுக்கு இந்து மதமும் தெரியாது. சைவ வைணவமும் தெரியாது. இவர்கள் அனைவரும் நாத்திகப் பின்புலம் மற்றும் வேற்றுமதப் பின்புலம் உடையவர்கள். புரிந்தவர்கள் இப்படிப் பேச மாட்டார்கள். சைவம், வைணவம் தனித்தனி மதங்கள் அல்ல. இந்து மதத்தில் உள்ள இரண்டு வழிபாட்டு வகைப் பிரிவுகள்தான் இவை.
@MuthuKumar-mq9sv
@MuthuKumar-mq9sv 2 жыл бұрын
பிரபாகரன் சார் அருமை தெளிவான விளக்கம் உங்களை விட தெளிவாக சொல்ல அடிச்சிக்க ஆள் இல்லை
@narasimhansrinivasan1157
@narasimhansrinivasan1157 2 жыл бұрын
Always I watch Mr.prabakaran sir explanation.. always great messages and good godfeared and national patriotic person
@insight585
@insight585 2 жыл бұрын
Hats off Prabaharan sir.🔥🙏🏽
@kabilchezhian
@kabilchezhian 2 жыл бұрын
This is how it will be when we let the guest to give their full knowledge.. really nice to listen. You guys are rocking. PTP 👍
@rajeswarisomasundara
@rajeswarisomasundara 2 жыл бұрын
Chanceஏ இல்ல. அருமையான விளக்கம். Very good analysis. வணங்குகிறேன் பிரபாகரன் அவர்கள்
@Kumar-xu1gz
@Kumar-xu1gz 2 жыл бұрын
Hindu unity will occur for sure irrespective of caste ♥️ I will never ever go against my Hindu brother irrespective of caste and I swear to my mighty god lord shiva ❤️ om namashivaya ♥️♥️♥️
@jembuv
@jembuv 2 жыл бұрын
prabhakar man with vast and deep knowledge... Hats off entire team to bring him for this conversation
@vaimurthy
@vaimurthy 2 жыл бұрын
ரொம்ப நாளாக எதிர்பார்த்து இருந்த பேட்டி . பிரபாகர் அருமையான எழுத்தாளர்.
@kgf177-l1x
@kgf177-l1x 2 жыл бұрын
அருமையான பேச்சு பிரபாகரன் அண்ணா 👌👌👌👌👌👌👌👌👌👌👌
@haran3700
@haran3700 2 жыл бұрын
Finally we have him here!..
@KiranKumar-pr9jb
@KiranKumar-pr9jb 2 жыл бұрын
Its second time coming
@haran3700
@haran3700 2 жыл бұрын
@@KiranKumar-pr9jb ye..but in recent times....i think he is the best person to debate on Hindu topic
@TheDiscreet
@TheDiscreet 2 жыл бұрын
Excellent discussion.. Very interesting to know the Sudras explanation..
@srm5909
@srm5909 2 жыл бұрын
எப்போதும் ஐயா பிரபாகரன் தகவல்களின் களஞ்சியம் !!!
@ARUNKUMAR-yh1on
@ARUNKUMAR-yh1on 2 жыл бұрын
Thanks for considering my request to invite writer Prabhakar. Thalaivar Vera level. Tearing DK & DMK ideology.
@udaya.2012
@udaya.2012 2 жыл бұрын
மிக மிக தெளிவான உரையாடல். பிரபாகரன் சங்க கால தமிழர் வரலாற்றையும் மானுடவியலையும் தெளிவாக்கியுள்ளார்.
@ramanathansubramanian3764
@ramanathansubramanian3764 2 жыл бұрын
Great conversation and service to sanathan hindu religion.. More facts and less noise. Explanations from knowledgeable, unbiased open discussions, debates are required for today's ill-informed youngsters.
@aruntheman001
@aruntheman001 2 жыл бұрын
Eagerly waiting for part 2. Great job PTP, for presenting us, such a delightful and intellectual discussion. Kudos to PTP team.
@c.sathish9864
@c.sathish9864 2 жыл бұрын
எனது அருமை பிரபாகரன் சிங்கம்மெ அருமையான விலக்கம் நன்றி
@sudharshanmur
@sudharshanmur 2 жыл бұрын
Wow...Superb interview...Dear Pesu Thamizha Pesu Brothers, please conduct more interviews with Prabhakaran Sir in the future.
@sudhar889
@sudhar889 2 жыл бұрын
What Mr prabhakaran has explained is the correct and apt definition for Hinduism. Excellent. this is the correct understanding people must get. Way to go PTP. GOD BLESS YOU.
@karthikr177
@karthikr177 2 жыл бұрын
இத்தனை விவாதங்களில் தெளிவு கிடைப்பதற்கு நாம் திராவிட கழகங்களுக்கு ஒரு பெரிய நன்றியை கூறியதான் ஆக வேண்டும். எங்கேயும் எப்பொழுதும் ஹிந்து மதத்தை பற்றி அவர்களின் தவறான புரிதல்களை உரக்க கூறி கூறி நம்மை உண்மை அறிவதற்கு கட்டாயப்படுத்தி விட்டார்கள். எந்த ஒரு தலைமுறை ஹிந்து இளைஞர்களுக்கும் இல்லாத இந்து கலாச்சாரங்களின் தெளிவை கற்று தெரிந்து கொள்ள இந்த தலைமுறைக்கு மட்டுமே வாய்ப்பு அளித்ததற்கு திராவிட கழகங்களுக்கு கோடான கோடி நன்றி ஆண்டவரே.
@krishnagn3605
@krishnagn3605 2 жыл бұрын
very informatic and enlighting speech Prabhakaran Sir and Good interview by Pesu Thamizha Pesu Team ..
@murali3147
@murali3147 2 жыл бұрын
ஐயா தாங்களை விவேகானந்தரின் நவீன வடிவமாய் பார்க்கிறேன். 'சிக்கலான தத்துவ ஆத்திக கேள்விக்கு புரிய கூடிய தெளிவான விளக்கங்கள். வாழ்க
@murali3147
@murali3147 2 жыл бұрын
இந்த உட்பிரிவுகளையெல்லாம் சிதைக்காமல் பாதுகாத்து அதன் தனித்தன்மை கெடாமல் பாதுகாத்து வைத்திருப்பது வே இந்துமதத்தின் சிறப்பு .
@jaya5339
@jaya5339 2 жыл бұрын
இதுக்கு தான் யா படிக்கணும்னு சொல்றது 👌
@venkateswaranv2178
@venkateswaranv2178 Жыл бұрын
பொருள்பொதிந்த விவாதம். அருமை. தொடரட்டும்.
@santhakumar3704
@santhakumar3704 2 жыл бұрын
அருமையான பதிவு திரு prabakaran அவர்களே. நம் இளைஞர்கள் இந்து கலாச்சாரத்தை நன்கு படிக்க வேண்டும். வாழ்க இந்து மதம், வாழ்க இந்தியா, வளர்க ஜனநாயகம். வாழ்த்துக்கள்.
@venkateshsaranraj3117
@venkateshsaranraj3117 2 жыл бұрын
அருமையான விளக்கம்
@maheshjayaraman6856
@maheshjayaraman6856 2 жыл бұрын
truly genius... falling in your feet
@chandrug1746
@chandrug1746 2 жыл бұрын
Excellent definition. Superb. Praba sir.
@pbn1961
@pbn1961 2 жыл бұрын
அருமையான காணொளி.... திரு பிரபாகரின் ஞானம் அளப்பரியது.... வாழ்க....
@padmak1531
@padmak1531 2 жыл бұрын
Thank u so much waited interview
@ganiboyin
@ganiboyin Жыл бұрын
ஒரு அறிவார்ந்த படித்த நபர்உடன் உரையாடல் is equal to 100 புத்தகம் படித்தறிந்து சமம். பேசு தமிழா பேசு நண்பர்களுக்கு மிக நன்றி.
@everything27kurinjiselvan
@everything27kurinjiselvan 2 жыл бұрын
எந்த கேள்வி கேட்டாலும் அதற்குத் தக்க புத்தக விளக்கங்களோடு மழுப்பல் ஏதும் இல்லாமல் பதில் கூறிடும் திரு பிரபாகரன் அவர்களின் knowledge வியக்கக்கூடியது.....
@rajamaniv6378
@rajamaniv6378 Жыл бұрын
திரு பிரபாகர் அவர்கள் எல்லாமதத்தினையும் வாழ்க்கை நெறியினையும் விளக்கமாக எடுத்துறைத்துள்ளது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது கேள்வி கேட்பவரும் மிகத்திறமையாக கேட்பதும் பாராட்டுக்குறியது மனதில் உள்ள இருட்டுஅகல வாய்ப்புகள் கொடுத்துள்ள பேசு தமிழா பேசு க்கு வாழ்த்துக்கள்
@kmrjagadeesan
@kmrjagadeesan Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம்.அங்குள்ள இளைஞர்கள் மிகவும் பயன் பெற்றவர்கள்.திரு பிரபாகரன் அவர்களின் ஹிந்து சமய புரிதலும் விளக்கமும் மிகவும் அருமை. வாழ்க வளமுடன்.நன்றி பேசு தமிழா பேசு இத்தகைய அறிஞர்களை நேர்காணல் செய்ததற்கு.
@ramramasubbu7052
@ramramasubbu7052 2 жыл бұрын
The inferiority complex is Killing the unity of Hindus. Excellent explanation Prabhakar ji.
@Dharmicaction
@Dharmicaction 2 жыл бұрын
not inferiority complex. it is just lack of access to correct information
@anantharajanramaratnam2031
@anantharajanramaratnam2031 Жыл бұрын
Lack of affinity & Irresponsibility !
@muruganmalli3435
@muruganmalli3435 2 жыл бұрын
What beautiful details. He is clearly given the importance of Hinduism
@senthilkumar76
@senthilkumar76 2 жыл бұрын
Oh my god!!! Genius 🙏🙏
@narayanaswamy6766
@narayanaswamy6766 2 жыл бұрын
Excellent explanation of Hinduism by Mr. Prabhakaran. Hats off. 💐💐💐
@arvindr2101
@arvindr2101 2 жыл бұрын
Congratulations to Thiru Prabhakaran; superb well articulated. Let us have more Interactions with Thiru Prabhakaran and such person of eminence. Thank you
@ramachandrana1016
@ramachandrana1016 Жыл бұрын
ஐயா மிகவும் நடுநிலையாளர்போல்காட்டிப்பார்ப்பனக்கொள்கையைஅழகாகப்பரப்பிய உங்கள் திறமையை எவ்வளவு பாராட்டினாலும்தகும்
@Sivakumar-ny7mh
@Sivakumar-ny7mh 2 жыл бұрын
Arumaiayana padhivu super Prabhakaran sir... also PTP team...
@karunakarangownder2614
@karunakarangownder2614 2 жыл бұрын
அருமை.. அற்புதம்.. சூப்பர் ... எழுத்தாளர் திரு பிரபாகரன் சார்.. மற்றும் தம்பிகளுக்கும் அருமை.. இது போன்றே கேள்விகள் "" தொல் திருமாவளவன்.. கமல்ஹாசன்... சீமான் இயக்குனர் வெற்றிமாறன் "" .. போன்றவர்களை அழைத்து கேள்வி கேளுங்கள் அப்போது தெரியும் அவர்கள் ** ஞானம் ** ( சூனியம் ) நன்றி ஜெய்ஹிந்த்
@vaimurthy
@vaimurthy 2 жыл бұрын
காமெடியா போகும். அவர்களுக்கு விஷய ஞானம் இல்லை.
@lalagaramastri
@lalagaramastri 2 жыл бұрын
மல ஆசன ஸ்மிரிதி இரானி இங்கிலிஷ் சேனல்ல கிழிச்சிட்டாங்க.. நல்ல ரத்தம் ஓடிச்சுனா நாண்டுட்டு செ..ருப்பான் ..
@vardhiniramamurthi9177
@vardhiniramamurthi9177 Жыл бұрын
Very very good conversation.very good work of oesu tamizha pesu.please continue this and bring out clarifications for many doubts.
@narayanaswamykrishnamoorth9381
@narayanaswamykrishnamoorth9381 Жыл бұрын
அறிவு விளக்கம் தரும் குழுவினருக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
@ArunArun-gl7cq
@ArunArun-gl7cq Жыл бұрын
அய்யா பிரபாகரன் அவர்கள் ஆகச்சிறந்த எழுத்தாளர் மற்றும் சிறந்த சிந்தனையாளர் தெளிவான பதில்கள்வாழ்க பல்லாண்டு பேசு தமிழா பேசு வின் சிறந்த காணொளி
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 2 жыл бұрын
அருமையான உரை. தெளிவு கிடைக்க நல்ல முயற்சி.
@mahanarasimhan1867
@mahanarasimhan1867 2 жыл бұрын
I am glad the boys read, research and ask questions instead of trying to refute Prabhakaran’s points. Welcome change.
@CommonManEver
@CommonManEver 2 жыл бұрын
அருமையான காணொளி. இன்னும் பல பாகங்கள் இருந்து பொய்களை கலைந்து உண்மைகளை வெளிக் கொணர்ந்தால் அனைவருக்கும் பிற்கால சந்ததிகளுக்கும் நல்லது. பொருமையாக தம்பிகள் பிரபாகரன் ஐயா சொல்வதை கேட்டுக் கொள்வது அழகான மாற்றமாக உள்ளது. வாழ்த்துக்கள். 👍🙏
@srinivasanrajarajan2185
@srinivasanrajarajan2185 2 жыл бұрын
இந்து மதத்தின் 10 சிறப்புக்கள் 1. இந்து மதத்தில் மட்டும் தான் பெண்களும் கடவுள்களாக உருவகப்படுத்தப்பட்டு வழிபடப்படுகின்றனர். மற்ற மதங்களில் ஆண் மட்டும் தான் கடவுள். 2. மற்ற மதங்கள் உலகம் மனிதர்களுக்காக படைக்கப்பட்டது எனும் போது, இந்துமதம் மட்டுமே அணைத்து உயிரினங்களும் கடவுளால் படைக்கப்பட்டவை, அணைத்து ஜீவராசிகளுக்கும் இந்த பூமியில் வாழ சம உரிமை உள்ளது என்கிறது, அவைகளை கொன்று உண்பது பாவம் என்கிறது 3. மற்ற மதங்கள் தங்கள் கடவுள் மட்டுமே உண்மையான கடவுள், அதை ஏற்காதவர்கள் தண்டிக்க படுவார்கள் என்கின்றன, அவர்களை மத மாற்றம் செய்ய சொல்கின்றன. இந்து மதம் எல்லா மதங்களும் ஒரே இலக்கை அடைவதற்கான வெவ்வேறு பாதைகள், அவரவர் விருப்பப்படி தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என்கிறது 4. இந்து மதத்தில் மட்டும் தான் தங்கள் கடவுளை தேர்ந்தெடுத்துக்கொள்ள மக்களுக்கு முழுசுதந்திரம் இருக்கிறது. தங்களுக்கு பிடிக்கிற கடவுளை வணங்கி கொள்ளலாம், வேண்டுமானால் நாமே பதிய கடவுளை உருவாக்கி கொள்ளலாம். 5. மற்ற மதங்கள் புனித நூல்களை விமர்சனம் செய்ய கூடாது என்கின்றன.ஆனால் இந்து மதம் எல்லா வித விமர்சனங்கள், விவாதங்களையும் ஊக்குவிக்கிறது, இது தான் புனித நூல், அனைவரும் பின்பற்றவேண்டும் என்று எதையும் திணிக்கவில்லை. 6. மற்ற மதங்கள், மனிதர்கள் மதக்கோட்பாடுகளை பின்பற்றி வாழ்ந்தால் கடவுளின் அருளை பெறலாம் என்கின்றன, ஆனால் இந்து மதம் மனிதர்கள் தங்கள் நிலையை மேம்படுத்தி கடவுள் நிலையையே அடைய முடியும் என்கிறது, 7. மற்ற மதங்கள் கடவுள் வழிபாட்டை(PRAYER) மட்டுமே முன்னிறுத்துகின்றன, ஆனால் இந்து மதம் வழிபாட்டை கடந்து தியானம், விழிப்புணர்வு, முக்தி போன்ற உள்நிலை மாற்றத்திற்கான இலக்குகளை முன்னிறுத்துகிறது 8. மற்ற மதங்கள் தவறு செய்தவர்கள் கடவுளிடம் பாவ மன்னிப்பு பெற முடியும் எனும் போது, இந்து மதம் தவறு செய்தவர்கள் அதற்கான தண்டனையை(KARMA) அனுபவித்தே தீர வேண்டும், போன ஜென்மத்தில் செய்திருந்தாலும் இந்த ஜென்மத்தில் அதற்கான பலனை அனுபவிக்க நேரிடும் என்கிறது 9. இந்து மதத்தில் ஒரு குறிப்பிட்ட மொழியில் மட்டும் தான் பூஜைகள் செய்யப்படவேண்டும் என்று கட்டாயமில்லை. மக்கள் தங்கள் விரும்பும் மொழியில், தெரிந்த மொழியியல் பூஜை செய்து கொள்ளலாம். 10. இந்து மதத்தில் தினமும் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் மக்கள் கோவிலுக்கு போக வேண்டும் என்று கட்டாயமில்லை. அவரவர் இருக்கும் இடத்திலிருந்தே கடவுளை வணங்கி கொள்ளல்லாம். செய்யும் தொழிலே தெய்வம் என்று , அதற்கு பயன்படுத்தும் கருவிகளையும் பூஜை செய்து வணங்க சொல்கிறது.
@chandrasekar3424
@chandrasekar3424 Жыл бұрын
First read the books 1) Annihilation of Caste 2) Castes in India; It's genesis, mechanism & development. 3) Philosophy of Hinduism and finally 4) Riddles of Hinduism. by Dr.Ambedkar. You will understand better.
@k.m.pandiank.m.pandian6077
@k.m.pandiank.m.pandian6077 Жыл бұрын
Sir, your comments are excellent. just fooling the people for centuries for their advantage..
@balajivenkat8159
@balajivenkat8159 Жыл бұрын
There are divisions in all society including christianity and islam
@raja4028
@raja4028 2 жыл бұрын
Thanks so much sir very informative
@kpselvam1451
@kpselvam1451 2 жыл бұрын
Great interview and great mr prabhakaran🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sowminarayanansrinivasan8735
@sowminarayanansrinivasan8735 Жыл бұрын
பிரபாகரன் அவர்களுக்கு பாராட்டுக்கள். தங்கு தடையின்றி கருத்துக்கள். PTP டீம் இந்த தடவை நல்ல கேள்விகள் கேட்டு மதத்தை பற்றி புரிய வைத்தீர்கள்
@chandroosblog
@chandroosblog 2 жыл бұрын
இந்து"பெயர்" பற்றிய அறிவு பொதுவாக பலருக்கும் இல்லை என்றுதான் சொல்வேன். பெயர் என்பது நமக்கு நாமே சூட்டிக் கொள்வதல்ல. சுற்றியுள்ளவர்கள் நம்மை கூப்பிடுவதற்கும், அடையாளப்படுத்துவதற்கும் அவர்கள் வைத்துக் கொள்வது தான் பெயர். ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்கள் இருந்தால் அடையாளம் தெரிய பெயரிடவோ குறியிடவோ வேண்டும். நம்மை சுற்றி ஒருவரும் இல்லை என்றால் நமக்கு பெயர் தேவையில்லை. தனித்தீவில், தன்னந்தனியாக ஒருவன் வாழும் போது அவனுக்கு பெயர் என்பது தேவையற்றது, அர்த்தமற்றது. இதையெல்லாம் கடந்து ஒருவன் பிறந்தவுடன் தனக்குத்தானே பெயர் வைத்துக் கொண்டாலும் அந்த பெயர் விளங்குமா என்பதும் நிச்சயமில்லை. சுற்றியுள்ளவர்கள் அதை ஏற்றுக் கொண்டால் தான் பேர் விளங்கும். ஒரு ஊரில் ஒருவன் குண்டாக இருந்து எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும், தங்கம் என தங்கமான பெயர் வைத்திருந்தாலும் அவனைப் பற்றி புதிதாக இருவர் பேசும் போது "அந்த குண்டன்" என்று தான் சொல்வார்கள். அதுதான் அவனது எளிதான அடையாளம். அதற்காக அவர்களிடம் சண்டை போட்டு என்ன பலன். ஊரே அப்படித்தான் அவனை ஒருவருக்கு ஒருவர் அடையாளம் சொல்வார்கள். இது போல் ஆயிரக்கணக்கில் சொல்லலாம். உதாரணத்துக்கு எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கேப்டன், தளபதி, தல, சிலுக்கு ஆகிய இவர்களுக்கெல்லாம் மத்திய வயது காலத்தில் காலம் இட்ட பெயர்கள் தான் இவை. சில ஊர்களில் அதிலும் மதுரையில் பலருக்கு பட்டப் பெயர்தான் நிலைத்து நிற்கும். இப்படித்தான் சிலர் தமிழ் மொழி பற்றி பேசும் பொழுது தமிழ் என்ற பெயர் எங்கும் இல்லை, அச்சொல்லின் வேர் இல்லை தண்டு இல்லை என்பார்கள். கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றி, இந்திய தீபகற்பம் முழுவதும் தனியாக ஆட்சி செய்த தமிழுக்கு எவன் பெயர் வைக்க முடியும்?!! அது போல் மதங்களுக்கெல்லாம் தாய் மதமான இந்து மதம் பெயரோடு பிறக்க வில்லை. பெயர் வைக்கும் வயதும், தகுதியும் யாருக்கும் இல்லை. மொழி தோன்றியதற்கு முன் தோன்றியது. ஆகவே எழுதிவைத்த புத்தகங்களுக்குள் அடங்குவதும் அல்ல. இந்து மதம் என்பது மைய அதிகாரம் கொண்ட சர்வாதிகார மதமும் அல்ல. மதமற்ற , வளமற்ற, குழுக்கள், சமூகங்கள் தங்களை இணைத்துக் கொண்டன. பிற்காலத்தில் அவ்வாறு இணைத்துக் கொண்ட சிறு குழுவினரின் குறிப்புக்கள் சில சமயம் விதிகளாக எழுந்து மறைந்தன. இந்து மதத்திற்கு தோற்று வித்த தூதரும் இல்லை. ஆனால் பல தூதர்களையும் மூலவர்களையும் உருவாக்கிய மதம்‌. முக்கியமாக முன்னொரு காலத்தில் எழுதப்பட்ட எழுத்துகளால் ஆளப்படும் மதமும் அல்ல. அவ்வப்பொழுது புதுப்பிக்கப்படும் மதம். வேளைக் கணக்கில் தொழுகை கிடையாது. கோவிலில் கூடும் கட்டாயம் கிடையாது. அவர்களுக்கு யாரும் கட்டளை பிறப்பிக்க முடியாது. முற்றிலும் சுதந்திரமானது (Open source) . தத்துவங்களை (machine code) யார் வேண்டுமென்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதனால்தான் அது மதங்களுக்கெல்லாம் தாய் மதமாக விளங்குகிறது. புத்தம், ஜைனம், சீக்கியம், சமணம், கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகிய மதங்களுக்கெல்லாம் மூலமாக விளங்குகிறது. அதில் கடவுள் கோட்பாடு மிகவும் எளிதானது. நாத்திகமும், ஆத்திகமும் கலந்தது. நாத்திகர்களுக்கும் முழு சுதந்திரம் உண்டு. தன்னையே கடவுளின் அங்கமாக வழிபடலாம். கடவுளாக மாறலாம். வழிபடும் முறைகள் ஏராளம் அது அவரவர் உரிமை. இந்துமதத்தில் ஹரியும் உண்டு, சிவனும் உண்டு. பிரம்மனும் உண்டு அய்யனாரும் உண்டு. பெண் தெய்வங்களும் உண்டு, பால தெய்வங்களும் உண்டு. விலங்குகளும் பறவைகளும் கூட உண்டு. அனுமனும் உண்டு மயிலும் உண்டு. ஏன் புல்லும் பூண்டும் சாணியம் உண்டு. களி மண்ணை உருட்டி வைத்தாலும் கடவுள்தான். ஒரு தனி மனிதனின் வயதும் வரலாறும் எப்படி, அவன் பிறந்தது முதல் கணக்கிடப்படுகிறதோ அது போன்றே ஒரு மதத்தின் வரலாறும் அம்மக்கள் தோன்றியதிலிருந்து கணக்கிடப் பட வேண்டியதாகும்.
@sunoh36
@sunoh36 2 жыл бұрын
Comprehensive, detailed Narrative of the essence of Sansdana Dharma. Pranams for the clarification.
@santhakumar3704
@santhakumar3704 2 жыл бұрын
அய்யா அவர்கள் கூறிய விளக்கத்தை போல் நீங்கள் கூறிய விளக்கம் மிக மிக அருமை, இது போன்று நம் இந்து கலாச்சாரத்தை அனைவரும் எடுத்து கூற வேண்டும். இன்றைய இளைய தலைமுறைக்கு மனதில் அப்போது தான் பதியும். இந்தத் திராவிட கூட்டம் மூன்று தலைமுறையாக நம் மக்களை ஏமாற்றி புத்தி மழு ங்க செய்து விட்டனர். நம் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் அனைத்தையும் மறைத்து விட்டனர். வாழ்க இந்து மதம் வாழ்க இந்தியா வளர்க ஜனநாயகம்.
@சிவகாமியின்செல்வன்
@சிவகாமியின்செல்வன் 2 жыл бұрын
மதம் என்றால் வெறி என்று பொருள்
@brindarao29
@brindarao29 2 жыл бұрын
Neat explanation...👍
@lakshmigururajan2554
@lakshmigururajan2554 Жыл бұрын
Excellent.
@HelloWorld24680
@HelloWorld24680 2 жыл бұрын
Prabhakaran at his best 👍👍👍 very nicely articulating the answers 🎉🎉🎉
@YoutubeRajesh
@YoutubeRajesh 2 жыл бұрын
What a real knowledgable person straight opposite to the corrupt dravida porukkis.
@nagarajansrinivasan4354
@nagarajansrinivasan4354 Жыл бұрын
Your team doing a great job hats off 👍 really worth information. Mind opening 👍
@jayakrishnansugumaran1881
@jayakrishnansugumaran1881 2 жыл бұрын
பிரபாகரன்ஜி நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி,நன்றி, நன்றி, நன்றி, நன்றி,நன்றி, நன்றி, நன்றி, நன்றி,நன்றி, நன்றி, நன்றி, நன்றி,நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி. நன்றி, நன்றி.
@abganeshbabu
@abganeshbabu 2 жыл бұрын
This man is really very intelligent.. Researched very well.
@m.muthurajkumar5658
@m.muthurajkumar5658 2 жыл бұрын
அருமையான உண்மையான விளக்கம் அளித்த பிரபாகரன் அவர்களுக்கு நன்றி
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 2 жыл бұрын
இந்துமத்தில் நம் வாழ்வில் தாக்கம் ஏற்படுத்தும் அனைத்திலும் இறைவனை காண்போம்.
@visvanathanjaganathan455
@visvanathanjaganathan455 2 жыл бұрын
தெளிவான விளக்கம்👌👌👌👌
@venugopalan2694
@venugopalan2694 5 ай бұрын
Mr.prabakaran sir is an unique person.Horetious reader. To the core he has researched about religions.I wondered ,i respect his knowledge and wisdom. இவரை ஈன்ற அன்னை தந்தையர் என் நோற்றான் கொலோ. வாழ்க. பண்பாட்டை காப்பாற்றுக.
@soundirarajansoundirarajan5371
@soundirarajansoundirarajan5371 Жыл бұрын
அருமை அருமை நன்றி உங்களது கருத்துரைகள்
@nagamani2082
@nagamani2082 2 жыл бұрын
Great speech..!!!
@BalaMurali-v5m
@BalaMurali-v5m 5 ай бұрын
Prapaharan sir super arumai Yana villkkam congratulations 👏👏👏👏👏👏👏
@manjunathaappu6743
@manjunathaappu6743 2 жыл бұрын
Great interview 👏👏
@manimarank1923
@manimarank1923 2 жыл бұрын
Excellent interview prabha sir always brilliant
@annammalloganathan7711
@annammalloganathan7711 2 жыл бұрын
This is an enlightening interview for every body.Flow of thought as well as expressing the thoughts are very high level for Thi.Prabakaran.The face expression of the group of interviewers reminded me of a classroom of my college days.Fantastic explanation for our youngtsers. Hats off to 'Pesu thamizha pesu ' channel.
@senthilnathan1996
@senthilnathan1996 2 жыл бұрын
Wow great conversation....
@RameshBabu-ut9fj
@RameshBabu-ut9fj 2 жыл бұрын
I really appreciate this man, because he made this team to keep them shut with his best knowledgeable sppech. Here the team as usual showing their vulgar attack with rightist is failed today. Hats off to Prabakaran sir. Again an interview expected with Sreenivasan professor.
@balajikandavel
@balajikandavel 2 жыл бұрын
Amazing speech.. thanks for hosting him
@sriramcee
@sriramcee 2 жыл бұрын
Prabakaran sir is highly underated, thanks to PTP for intererviewing him, pl make such interviews with him so that we can learn many things from him 🙏
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 2 жыл бұрын
தலைவர் பிரபாகரன் அவர்களுடைய வீடியோ எப்போது கேட்டாலும் ஆதாரத்துடன் இருக்கும் சுவாரசியமாக இருக்கும் சீமான் திருமாவளவன் இவர்களெல்லாம் இவரிடம் விவாதம் செய்து ஜெயிக்க சொல்லுங்கள் பார்க்கலாம்
@sunoh36
@sunoh36 2 жыл бұрын
I am sorry. We should not degrade the quality & knowledge of scholars like Prabhakar in a platform with half baked castiest characters like Thirumavazhavan ( தர்க்குறி) who are nothing but coolies of the Dravidian cult.
@dhanushkumardhanush1372
@dhanushkumardhanush1372 2 жыл бұрын
மன்னார் மன்னன்
@ganapathysundaram898
@ganapathysundaram898 Жыл бұрын
Excellent descriptions by Prabhakar. Very educative and descriptive. I appreciate.
@vigneshmuralidharan9097
@vigneshmuralidharan9097 2 жыл бұрын
Waiting for this Interview! Thanks PTP❤
@balaji9179
@balaji9179 Жыл бұрын
அருமையான உரையாடல்...
@manigandanmani9718
@manigandanmani9718 Жыл бұрын
நன்றி
@karthikkrish15
@karthikkrish15 2 жыл бұрын
Good conversation guys. Please update soon very informative to us. One of the best writers. He has explained everything wonderfully.
@duraisamy567
@duraisamy567 2 жыл бұрын
அருமை அருமை உங்கள விட விளக்கமாக எடுத்துரைக்க யாருமே இல்லை சூப்பர் 💯👌💯👌👌💯👌💯💯👌👌💯👌💯💯👌👌💯
@padmasinikuppuswamy5196
@padmasinikuppuswamy5196 2 жыл бұрын
Indepth knowledge, Mr.Prabhakar ,unbeatable scholar. vaazhga valamudan
@shunmugavelayutham7202
@shunmugavelayutham7202 2 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கங்கள் ...
@gurukarumban7300
@gurukarumban7300 2 жыл бұрын
"கடவுள்"என்னும் பொருள் தரும் தமிழ் வார்த்தைக்கு இணையான சொல் வேறு மொழியில் கிடையாது
@snl1754
@snl1754 2 жыл бұрын
"உள்ளே" கிடப்பவர்/கிடைப்பவர் தான் "கட- வுள்". 🙏
@gurukarumban7300
@gurukarumban7300 2 жыл бұрын
@@snl1754 🙏🙏🙏
@sunoh36
@sunoh36 2 жыл бұрын
There are equivalents to the word கடவுள் in other languages. For example Bahwan or Parameswar in Hindi. Deivam in Malayalam.Devudu in Teleugu etc. Hence let us not boast or have a narrowed mindset is only the Tamil word is the ultimate as eventually all of the refer to the Supreme or பரம்பொருள். நன்றி
@gurukarumban7300
@gurukarumban7300 2 жыл бұрын
@@sunoh36 திராவிட ஸ்டாக்குகள் பேச்சை கேட்டு இதுவும் அதுமாதிரி நினைச்சிட்டீங்களா 😅😅,பொறுமையா படிங்க புரியும்
@சிவகாமியின்செல்வன்
@சிவகாமியின்செல்வன் 2 жыл бұрын
@@sunoh36 அகத்திலும் புறத்திலும் சீர் இடம் கண்டவர் சிவன் தெரிந்த ஞானியே
@nagarajandixit7702
@nagarajandixit7702 2 жыл бұрын
Profound, versatile,incomparable knowledge gained by a serious search. Highly respectable.I'm surprised where was this unbiosed scholar all these days.
@sganesan9179
@sganesan9179 2 жыл бұрын
Really very very excellent Prabhakar sir These youngsters should educate tamil people
DID A VAMPIRE BECOME A DOG FOR A HUMAN? 😳😳😳
00:56
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 56 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 26 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 1,8 МЛН
DID A VAMPIRE BECOME A DOG FOR A HUMAN? 😳😳😳
00:56