ஒரு ஆண் கல்வி பெற்றால், அவன் குடும்பம் முன்னேறும். ஒரு பெண் கல்வி பெற்றால் ஒரு தேசமே முன்னேறும். புரட்சியாளர். அம்பேத்கர்
@sankark827719 күн бұрын
கடவுளுக்கு தரும் காணிக்கையை விட ஒரு ஏழைக்கு தரும் கல்வி மேலானது.. B. R. Ambedkar
@Sankar1986Jaya19 күн бұрын
🎉 super sir
@sankark827719 күн бұрын
"படிக்காமல் இருப்பதை விட பிறக்காமல் இருப்பதே மேல்".(பிளேட்டோ) ✍️"இளமையில் கல்" (ஆத்திசூடி). ✍️"கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகுனும் கற்கை நன்றே. "பிச்சை எடுத்தாவது படி".(நறுந்தொகை).
@sankark827719 күн бұрын
கல்வி என்பது மாணவரை எழுத வைப்பதோ அல்லது படிக்க வைப்பதோ அல்ல.. மாறாக படிக்கின்ற மாணவரைக் கேள்வி கேட்கவும், சிந்திக்கவும் வைக்க வேண்டும். பகுத்தறிவுடன் வாழ கற்றுத்தர வேண்டும். அம்பேத்கர்.
@SivaLingam-w2o19 күн бұрын
Enna solla varenga bro education important or not???
@sankark827719 күн бұрын
Education is eternal bro✍️✍️✍️✍️
@mathiyalagan435519 күн бұрын
விஜய் சேதுபதி அவன் பணத்திற்கு எந்த நடிப்பும் நடிப்பான் லுசு