அம்பலத்தரசே! அருமருந்தே! - திருவருட்பா (வள்ளலார்)

  Рет қаралды 985,404

Loganathan Sekaran

Loganathan Sekaran

Күн бұрын

Пікірлер: 419
@LoganathanSekaran
@LoganathanSekaran 6 жыл бұрын
For those people who want the download link for audio and video please refer to the video description.
@lohanmuthu6341
@lohanmuthu6341 6 жыл бұрын
தேவதையின் குரலை தேர்ந்தெடுத்து பாட வைத்தமைக்கு நன்றி... அன்பு தோழியின் பாடல்கள் அனைத்து ம் பதிவிடுங்கள்... நன்றி.
@srithignanasekaran5525
@srithignanasekaran5525 5 жыл бұрын
எங்களுக்கு கிடைத்த பாக்கியம் என நினைக்கிறேன்...
@kumaran.k373
@kumaran.k373 5 жыл бұрын
really nice sir
@Gurujiaburva
@Gurujiaburva 5 жыл бұрын
இதில் எஸ் பி பி பத்து பாடல் வரும் அனுப்பி உதவ முடியுமா..குருஜி அபூா்வ நன்றி
@vickrampillaai1970
@vickrampillaai1970 5 жыл бұрын
Loganathan Sekaran popularity chinn
@baiyammalc
@baiyammalc 7 ай бұрын
இந்த குரலும் பாடலும் கேட்பதற்கு கோடி புண்ணியம் செய்திருக்கவேண்டும் குருவே சரணம்
@murugansenthil28rpss
@murugansenthil28rpss Ай бұрын
தாயே உள்ளம் உருகி வாழ்த்துகிறேன். நீடூழி வாழ்க
@Sadhasivam-v5y
@Sadhasivam-v5y 15 күн бұрын
பாடல் கேட்டாலே மனம் உருகுகிறது
@santhoshrider7348
@santhoshrider7348 3 жыл бұрын
ஈடிணையற்ற வள்ளலார் வரிகளுக்கு மெட்டமைத்து இசை கோர்த்து பாடியவர்களுக்கு மற்றும் இதனைப் பகிர்ந்த நல்லுள்ளத்திற்கும் என்‌ மனமார்ந்த நன்றிகள்! வாழ்த்துகள்!
@NathanParamanathan
@NathanParamanathan Жыл бұрын
R😅
@harimohan55k.
@harimohan55k. Жыл бұрын
🙏❣️
@thanigaivelsuresh6246
@thanigaivelsuresh6246 10 ай бұрын
Lady Sirkazhi
@vanithasasikumar8151
@vanithasasikumar8151 9 ай бұрын
Song super ❤❤❤
@bhusekaranmv6253
@bhusekaranmv6253 5 ай бұрын
Super 💯
@elangomanavalan9438
@elangomanavalan9438 Жыл бұрын
உச்சியில் அமுதூறும் உணர்வுடன், கண்ணீர்மல்கி உருகியது... வள்ளல் பெருமான் பாடல்களுக்கு ஈடேது... நன்றி நன்றி நன்றி
@velcts
@velcts 3 жыл бұрын
பாடிய பதுமைக்கும், பதிவிட்ட அன்பருக்கும், பதிவிறக்கம் செய்ய அனுமதித்த அன்பு உள்ளத்திற்கும் கோடானுகோடி நன்றிகள்!! வாழ்க வளமுடன்!!
@khetaram5078
@khetaram5078 10 ай бұрын
3:35
@vijayalakshmin7077
@vijayalakshmin7077 8 ай бұрын
4:09
@maniraja8269
@maniraja8269 3 жыл бұрын
தெய்வீக குரலில் திருவருட்பா.. உலக மக்களின் ஆன்மீக தந்தை வள்ளல் பெருமான் அவர்களின் பாடல்.. இப்பாடல் கேட்பவர் மனதில் ஆனந்தம் நெகிழ்ச்சி அமைதி மற்றும் தமிழின் பெருமையை உணர்த்துகிறது...
@vijiyalakshmigopal7180
@vijiyalakshmigopal7180 3 жыл бұрын
தினமும் காலையில் கேட்டு ரசிக்க வேண்டும். தெய்வீகம்
@thiruvelmurugang9975
@thiruvelmurugang9975 2 жыл бұрын
வாழ்வின் அற்புதமான வரிகள்
@shathishkumarm8441
@shathishkumarm8441 Жыл бұрын
Super song Vaalgha Valamudan JaiGuruDev
@subha786
@subha786 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி❤️🙏...
@MrMrajakumaran
@MrMrajakumaran 4 жыл бұрын
கேட்டதிலிருந்து... திரும்பத்திரும்ப கேட்டுக்கொள்கிறேன்! இனம்புரியா அமைதி மெல்லத் தோன்றுகிறது! தெய்வீக குரல் ! மென்மையான இசை! நன்றி! நன்றி!!
@shathishkumarm8441
@shathishkumarm8441 Жыл бұрын
Ssss
@RamKumar-wv3ml
@RamKumar-wv3ml 4 жыл бұрын
அம்பலத் தரசே அருமருந் தே ஆனந்தத் தேனே அருள்விருந் தே பொதுநடத் தரசே புண்ணிய னே புலவரெ லாம்புகழ் கண்ணிய னே மலைதரு மகளே மடமயி லே மதிமுக அமுதே இளங்குயி லே ஆனந்தக் கொடியே இளம்பிடி யே அற்புதத் தேனே மலைமா னே சிவசிவ சிவசிவ சின்மய தேஜா சிவசுந் தரகுஞ் சிதநட ராஜா படன விவேக பரம்பர வேதா நடன சபேச சிதம்பர நாதா அரிபிர மாதியர் தேடிய நாதா அரகர சிவசிவ ஆடிய பாதா அந்தண அங்கண அம்பர போகா அம்பல நம்பர அம்பிகை பாகா அம்பர விம்ப சிதம்பர நாதா அஞ்சித ரஞ்சித குஞ்சித பாதா தந்திர மந்திர யந்திரபாதா சங்கர சங்கர சங்கர நாதா கனக சிதம்பர கங்கர புரஹர அனக பரம்பர சங்கர ஹரஹர சகல கலாண்ட சராசர காரண சகுண சிவாண்ட பராபர பூரண இக்கரை கடந்திடில் அக்கரை யே இருப்பது சிதம்பர சர்க்கரை யே என்னுயிர் உடம்பொடு சித்தம தே இனிப்பது நடராஜ புத்தமு தே ஐயர் திருச்சபை ஆடக மே ஆடுதல் ஆனந்த நாடக மே உத்தர ஞான சிதம்பர மே சித்திஎ லாந்தரும் அம்பரமே அம்பல வாசிவ மாதே வா வம்பல வாவிங்கு வாவா வா நடராஜன் எல்லார்க்கும் நல்லவ னே நல்லஎ லாம்செய வல்லவ னே ஆனந்த நாடகம் கண்டோ மே - பர மானந்த போனகம் கொண்டோ மே சகள உபகள நிட்கள நாதா உகள சததள மங்கள பாதா சந்தத மும்சிவ சங்கர பஜனம் சங்கிதம் என்பது சற்சன வசனம் சங்கர மும்சிவ மாதே வா எங்களை ஆட்கொள வாவா வா அரகர சிவசிவ மாதே வா அருளமு தம்தர வாவா வா நடனசி காமணி நவமணி யே திடனக மாமணி சிவமணி யே நடமிடும் அம்பல நன்மணி யே புடமிடு செம்பல பொன்மணி யே உவட்டாது சித்திக்கும் உள்ளமு தே தெவிட்டாது தித்திக்கும் தெள்ளமு தே நடராஜ வள்ளலை நாடுத லே நம்தொழி லாம்விளை யாடுத லே அருட்பொது நடமிடு தாண்டவ னே அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ னே நடராஜ மாணிக்கம் ஒன்றது வே நண்ணுதல் ஆணிப்பொன் மன்றது வே நடராஜ பலமது நம்பல மே நடமாடு வதுதிரு அம்பல மே நடராஜர் பாட்டே நறும்பாட்டு ஞாலத்தார் பாட்டெல்லாம் வெறும்பாட்டு சிதம்பரப் பாட்டே திருப்பாட்டு ஜ“வர்கள் பாட்டெல்லாம் தெருப்பாட்டு அம்பலப் பாட்டே அருட்பாட்டு அல்லாத பாட்டெல்லாம் மருட்பாட்டு அம்பல வாணணை நாடின னே அவனடி யாரொடும் கூடின னே தம்பத மாம்புகழ் பாடின னே தந்தன என்றுகூத் தாடின னே நான்சொன்ன பாடலும் கேட்டா ரே ஞான சிதம்பர நாட்டா ரே இனித்துயர் படமாட்டேன் விட்டே னே என்குரு மேல்ஆணை இட்டே னே இனிப்பாடு படமாட்டேன் விட்டே னே என்னப்பன் மேல்ஆணை இட்டே னே சன்மார்க்கம் நன்மார்க்கம் நன்மார்க்கம் சகமார்க்கம் துன்மார்க்கம் துன்மார்க்கம் நாதாந்த நாட்டுக்கு நாயக ரே நடராஜ ரேசபா நாயக ரே நான்சொல்லும் இதுகேளீர் சத்திய மே நடராஜ எனில்வரும் நித்திய மே நல்லோர் எல்லார்க்கும் சபாபதி யே நல்வரம் ஈயும் தயாநிதி யே நடராஜர் தம்நடம் நன்னட மே நடம்புரி கின்றதும் என்னிட மே சிவகாம வல்லிக்கு மாப்பிள்ளை யே திருவாளன் நான்அவன் சீர்ப்பிள்ளை யே சிவகாம வல்லியைச் சேர்ந்தவ னே சித்தெல்லாம் செய்திடத் தேர்ந்தவ னே இறவா வரம்தரு நற்சபை யே எனமறை புகழ்வது சிற்சபை யே என்இரு கண்ணுள் இருந்தவ னே இறவா தருளும் மருந்தவ னே சிற்சபை அப்பனை உற்றே னே சித்திஎ லாம்செயப் பெற்றே னே அம்பல வாணர்தம் அடியவ ரே அருளர சாள்மணி முடியவ ரே அருட்பெருஞ்சோதியைக் கண்டே னே ஆனந்தத் தெள்ளமு துண்டே னே இருட்பெரு மாயையை விண்டே னே
@garuda.07garuda34
@garuda.07garuda34 2 жыл бұрын
🙏🙏🙏🙏 வணக்கம் நண்பரே
@bhuvaragasamyravi9995
@bhuvaragasamyravi9995 2 жыл бұрын
நன்றி ஐயா!
@shanthav9824
@shanthav9824 2 жыл бұрын
Thank you for the full lyrics
@velchamy6212
@velchamy6212 2 жыл бұрын
நன்றி. அவர்கள் பாடியது கொஞ்சம். நீங்கள் பதிவேற்றியது முழுப்பாடல்.
@Meen_kutty
@Meen_kutty 2 жыл бұрын
Thank you anna
@mugarajan
@mugarajan 10 ай бұрын
அமுதம் உடலில் ஊற்றெடுத்து ஊறுகிறது..😢
@palaniloganathan6814
@palaniloganathan6814 4 жыл бұрын
வள்ளலார் என்றாலே உருகும் மனம் , இந்த தெய்வீக குரல் மனதை உருக்கி கண்ணீர் பெருக வைத்தது, அருமை சகோதரியின் மற்ற வள்ளலார் பாடல்கள் இருந்தால் பதிவு செய்யவும்.
@rajeshrajeshwary9168
@rajeshrajeshwary9168 2 жыл бұрын
நன்றி
@palaniloganathan6814
@palaniloganathan6814 2 жыл бұрын
@@rajeshrajeshwary9168 இந்த சகோதரியின் தெய்விக குரலில் மற்ற வள்ளலார் பெருமானின் பாடல்கள் இருந்தால் பதிவு செய்யவும்
@rooster1692
@rooster1692 2 жыл бұрын
@@palaniloganathan6814 "வான்கலந்த மாணிக்க வாசக" பாடலை தேடவும்.
@visalatchi6318
@visalatchi6318 Жыл бұрын
Same
@venkatachalamk3275
@venkatachalamk3275 Жыл бұрын
இதே ராகத்தில் அகவல் முழுவ்தும் பாட சிதம்பர சக்கரையை உணரலாம் என்பது உண்மையே
@yadavamurasuofficial
@yadavamurasuofficial 2 жыл бұрын
அம்பலத் தரசே அருமருந் தே ஆனந்தத் தேனே அருள்விருந் தே பொதுநடத் தரசே புண்ணிய னே
@sethuramanrajagopalan
@sethuramanrajagopalan 3 ай бұрын
திருவருட்பா ஒரு பொக்கிஷம். ஓதி ஆன்ம லாபத்தை பெறலாம். வாழ்க வள்ளலார்
@thavasiyappan3645
@thavasiyappan3645 4 жыл бұрын
இனிமையான பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் குரல் வாழ்கவளமுடன்
@nalasundrum9438
@nalasundrum9438 13 күн бұрын
So sweet and very melodious beautiful song touched my soul❤❤❤❤❤
@senthilarunagri3501
@senthilarunagri3501 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி பாடல் வரிகள் மற்றும் இசையும் அருமை அருமை மெல்லிய குரல் மிகவும் மென்மை பாடல் அருமை அருமை அருமை திரு அருட்பா உலகறியச் செய்வோம் வாழ்க ராமலிங்க அடிகளார் இதை பதிவிட்ட அன்பு உள்ளங்களுக்கு நன்றி நன்றி நன்றி என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் கோடி கோடி கோடி வாழ்க வளமுடன் நற்பவி🙏🙏🙏 நன்றி
@sundaramurthyv6369
@sundaramurthyv6369 2 ай бұрын
😊😅இறைவன் ஓதுவாமூர்த்திகளுக்கு அருளிய கொடை இவரின் குரல்வளம். பாடும்போது நாம் சுந்தரருடன் திருக்கயிலாயத்தில் இருப்பதுபோல் உணர்ந்தேன். இவரின் இறைப்பணி வளர்க, வாழ்க. நாமும் அன்போடு இணைந்து பயனிப்போம். ஓம் சிவ சிவ ஓம்.
@janardhanamvs8166
@janardhanamvs8166 11 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌
@chandramouli3111
@chandramouli3111 3 жыл бұрын
வள்ளலார் என்றாலே உருகும் மனம் , இந்த தெய்வீக குரல் மனதை உருக்கி கண்ணீர் பெருக வைத்தது, அருமை
@veerapathiranswaminathan8329
@veerapathiranswaminathan8329 2 жыл бұрын
தினமும் கேட்டு இன்புறுவோம.
@mashaniganesh7929
@mashaniganesh7929 2 жыл бұрын
அமைதியான முறையில் அழகான குரலில் தெய்வீக கானம் கேட்கும் போது மனம் அமைதி காக்கும்
@lavanrajsivarasa4817
@lavanrajsivarasa4817 2 жыл бұрын
மிக இனிமைாக இருக்கிறது இதை பாடியவர் எங்கிருந்தாலும் நலமோடு வாழ்க
@வெற்றிபெறுக
@வெற்றிபெறுக Жыл бұрын
சிறப்பான இராகம்....சிறப்பான பாடல்....சிறப்பான‌ குரல்.... வாழ்க வள்ளல்
@balakrishnanchokkalingam1060
@balakrishnanchokkalingam1060 Жыл бұрын
Enakku sollathetiyavillal
@RSubbu-zl5cg
@RSubbu-zl5cg Жыл бұрын
அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை வள்ளலார் கழல் வாழ்வதே வாழ்க்கை ஜோதி ஜோதி சுயம் ஜோதி 🙏
@jayakumarvelayutham8379
@jayakumarvelayutham8379 2 жыл бұрын
வள்ளளாரின் அருட் பாடலுக்கு அருமையா ன தெய்வீக குரல்
@kavimaran3618
@kavimaran3618 2 жыл бұрын
தெய்வீகக் குரல் அம்மா உனக்கு தாயே இந்தப் பாடல் கேட்கும் இடத்திள் இறைவன் உலா வருகிறார் அம்மா திருவருட்பிரகாச வள்ளலார் திருவடிகளே போற்றி
@eswaramoorthi9097
@eswaramoorthi9097 3 жыл бұрын
சுகமோ சுகம் அத்தனை சுகம் சாப்பாடில்லாமலே வயிறு நிரைந்தது
@panrutinithyadharmasalai6956
@panrutinithyadharmasalai6956 3 жыл бұрын
பதித்தேன் சொட்டுகிறது தேவி தான் சிவனின் முதல் பக்தை என்பதற்கு இதுவே திருபனம் மாயா அவித்தை அஞ்ஞானம் என்று மறு லாய் இருப்பவள் அவளே ஞானத்தின் முதல் பதியாய் இருக்கிறாள்
@baiyammalc
@baiyammalc 5 ай бұрын
உலகில் வாழும் எல்ல உயிர்களும் இன்புற்று இருக்க என் குரு வள்ளல் பொருமான் இயற்றி ஒவ்வொரு வரியும் அனுபவித்து இயற்றிய அம்பலத்தே அரசே அனைத்து உயிர்களின் வலிக்கு மருந்து குருவே சரணம் குருவே சரணம் 👍 சாகேதரிக்கு❤❤❤
@srithignanasekaran5525
@srithignanasekaran5525 6 жыл бұрын
தெய்வீகமான குரல்.... நன்றி !!!
@ravinallan6006
@ravinallan6006 5 жыл бұрын
Great devotional voice ma
@NalayaniSundrum
@NalayaniSundrum 5 күн бұрын
I love this song❤ my heart melts❤
@GaneshGanesh-xf5ve
@GaneshGanesh-xf5ve 2 жыл бұрын
ஓம் நமசிவாய வள்ளலார் பெருமாண் பாதம் பனிகின்றேன் ஆகா ஆகா இப்பாடலை கேட்டு கேட்டு மனப்பாடம் ஆகிவிட்டது இனம்புரியாத உணர்ச்சி மிக்க மகிழ்ச்சியடைகிறேன் தானாக கண்கலில் ஆணந்த கண்ணிர் இப்பாடலை இசையமைத்து பாடிய அனைத்து தெய்வ உள்ளங்களுக்கும் எனது மகிழ்ச்சியான கோடானு கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் ஓம் நமசிவாய
@GaneshGanesh-xf5ve
@GaneshGanesh-xf5ve Жыл бұрын
ஓம் நமசிவாய ஐய்யாவின் குரலில் இப்பாடலை கேட்க்கும்போது உள்ளமுருகி கண்ணிர் பெருகுகிறது ஐய்யாவின் பாதங்களுக்கு நமஸ்காரம் ஓம் நமசிவாய அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரங்கருனை அருட்பெருஞ்சோதி
@kalyanakamatchi8699
@kalyanakamatchi8699 7 жыл бұрын
குரல் வசீகரக்குரல்.... பலமுறை பலமுறை எனை நேசிக்க வைத்துக்கொண்டிருக்கு பாடல். பாடிய காந்தி குரலுக்கு நன்றி!
@rajagopalanv6319
@rajagopalanv6319 6 жыл бұрын
Sweet voice
@ravinallan6006
@ravinallan6006 5 жыл бұрын
Super
@thenmozhithen5011
@thenmozhithen5011 Жыл бұрын
@@rajagopalanv6319 hgibv
@thenmozhithen5011
@thenmozhithen5011 Жыл бұрын
@@ravinallan6006 uhg
@thenmozhithen5011
@thenmozhithen5011 Жыл бұрын
@@rajagopalanv6319 g8v8n
@baiyammalc
@baiyammalc 6 ай бұрын
இந்த உலகமே தேல்வியை தழுவம் இந்த பாடலை பாடிய தங்க பதுமைக்கும் இசை அமைத்த கண்ணுக்கு தெரியாத மாமனிதருக்கும் கோடி கோடி புண்ணியம் வரும் என் இறைவன் மீது ஆனை
@sethuramanrangabashyam9140
@sethuramanrangabashyam9140 Жыл бұрын
அருளாளர் இராமலிங்க அடிகளார் சுவாமிகள் எந்த கல்லூரிக்கும் சென்று பட்டம் வாங்க வில்லை. ஆனால் இறைவன் அருளால் திருவருட்பா பாடி மக்களை ஆனந்தத்தில் கொண்டு சென்றார்கள். அடிகளார் சுவாமிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
@senthilmurugan3687
@senthilmurugan3687 6 жыл бұрын
மலைதரு மகள் இளங்குயில் அருள்தேன் குரலோ.. அருமைமா.. மேலும் பாடுக திருமுறை பாடல்களையும்...இவ்வுலகு உய்வெய்திடவே
@rajalakshmiramakrishnan4474
@rajalakshmiramakrishnan4474 Жыл бұрын
இந்த காந்தக் குரலுக்கு அந்த தெய்வம் நேரில் வந்து வாழ்த்தி அருளியிருக்கும் . இம்மகா மேதை யார் ? என அறிந்து கொள்ளலாமா ? இவ்வளவு வசீகரமான குரலில் யாராலும் பாட முடியாது . அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்பது இவர் தானா ? பெயரைக் குறிப்பிடுங்கள் தயவுசெய்து 🙏🙏👌👍
@TamilSelvan-km8vr
@TamilSelvan-km8vr 3 ай бұрын
The depth of the song is like the Lord Siva feet, watershed eyes are the real srike on the soul. Once we heard, the soul sings throughout the day. Powerful manthra is the reason behind, Namasivaya Valgha, Valllar thiruvadigal valgha
@kgirijabharathan3766
@kgirijabharathan3766 3 жыл бұрын
Sing alot of songs like this one my dear child
@suseelabasker711
@suseelabasker711 Жыл бұрын
, இது எங்கள் குடும்பம் பாட்டு
@veerapathiranswaminathan8329
@veerapathiranswaminathan8329 Жыл бұрын
அற்புத பாடல் கேட்டு மகிழ்வோம்
@ravinallan6006
@ravinallan6006 3 жыл бұрын
இனிமையான உள்ளத்திற்கு ஜோதியை நினைவு படுத்தி கொள்ள வேண்டிய வரிகள். உங்கள் குரலில் அமைதியை உணரமுடிகிறது. வாழ்க உங்கள் தொண்டு. தியானம் செய்து ஜோதியை காண்போம். ரவி மலேசியா.
@UshaUsha-j6m
@UshaUsha-j6m Жыл бұрын
My family favorite song🎉🎉🎉🎉🙏🙏🙏🙏
@vijiyalakshmigopal7180
@vijiyalakshmigopal7180 3 жыл бұрын
இனிமை இனிமை இனிமை இனிமை இனிமை இனிமை இனிமை. உங்கள் குரலில் இன்னும் பல வள்ளலார் பாடல்கள் கேட்க ஆவல்.
@janarthananrangaswami8902
@janarthananrangaswami8902 Жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வளர்க சுத்த சன்மார்க்கம் இவ்வையகம் முழுவதும்
@muthusamyp1982
@muthusamyp1982 4 жыл бұрын
வள்ளற்பெருமானின் அருட்பாவில் இனிமையும் அமைதியும் தெளிவும் கலந்த தெய்வீகக்குரல்!!ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே!!
@siva36_11
@siva36_11 Жыл бұрын
ஏன் வடநாட்டு ஆடல் அருட்பெரும் சோதியார் பாடல் இடைசெருகல்? ஊடுருவலை தடுத்து அருள்புரிக இறைவா 🙏
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம் 2 жыл бұрын
மிக அருமை அருமை அருமை மிக அழகான பாடல் மிக்க நன்றி
@priyapriya-rm4rp
@priyapriya-rm4rp 2 жыл бұрын
I heard more than 200 times still felt hearing as first time thank u so much dear singer
@baiyammalc
@baiyammalc 6 ай бұрын
அம் பலத்த அரசே அருமருந்தே இப்பாடல் வரிகளுக்கு என் வாழ்நாள் முழுவதும் சமர் பணம் குருவே சரணம் குருவே சரணம் 👍 👍
@freefireonetabvideos8414
@freefireonetabvideos8414 2 жыл бұрын
உணர்வுமிகு பாடல் உணர்ச்சிமிகு குரல் பக்தி பரவசத்தில் நெக்குருகிப்போனேன் !! பதம் தூக்கியாடும் பரமனை பரிபூரணமாய் தொழுததோர் அனுபவம் கணக்கிலடங்கா நன்றிகள் !! தன்யனானேன் !! 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@aadithyayogiram3580
@aadithyayogiram3580 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 திருஅருட் பிரகாச வள்ளல் பெருமானார் தெய்வத்திருவடிகளை சரணம் சரணம் 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏
@anandarengan4866
@anandarengan4866 6 күн бұрын
வாழ்க வளமுடன் 🙏🏻
@venkatraman5422
@venkatraman5422 4 жыл бұрын
கடந்த ஆருமாதமா காலமாகவும் இனி எஞ்சிய காலமும் நித்தம் நித்தம் கேட்கபட்ட கேட்கப்படபோகும் பருகப்போகும் தெய்வீக அமுதம் . நன்றி நனறி வாய்ப்பு தந்தமைக்கு
@shanthav9824
@shanthav9824 2 жыл бұрын
Making me peaceful
@mageshravi3039
@mageshravi3039 2 жыл бұрын
மிகவும் அருமை! எப்போது கேட்டாலும் முதன் முறையாக கேட்பது போல என்னை ஆ‌ட்‌கொண்ட பாடல்! வாழ்க வளமுடன் !....
@mehalamegala8425
@mehalamegala8425 2 жыл бұрын
God bless you soul
@kannagir5138
@kannagir5138 Жыл бұрын
மனதை உருக்கும் பாடல் பாடிய குரல்
@S.veerapathiran
@S.veerapathiran Жыл бұрын
All peoples shoùld hear the song daily god will bless you
@SaravananPurushothaman
@SaravananPurushothaman Жыл бұрын
அருமை, ஆத்ம திருப்தி ஆனந்தம்
@saromenon9730
@saromenon9730 9 ай бұрын
Thank you sooo much for the the English lyrics with the meaning it means so much for all those who really wanted it, appreciate your concern this will be helpful for our children easy to learn the divine song and be in good society 🙏🙏🙏🙏♥️🌹
@Venkataraman-b6t
@Venkataraman-b6t 2 ай бұрын
Supero super 🌟 lines Golden songs of VALLAL Sri Ramalinga Adigalar அங்கே நிலத்தில் சோதனை ????
@veerapathiranswaminathan8329
@veerapathiranswaminathan8329 2 жыл бұрын
பாடலும் இசையும் அருமை
@sankarvadamalai
@sankarvadamalai 2 жыл бұрын
This songs removes and clear all your doubts in mind bring to happiness
@ramachandranramachandran3963
@ramachandranramachandran3963 3 жыл бұрын
ஸ்ரீ ராகதேவதைக்குமணமார்ந்தநன்றி மேலும் சிகரம்போல் வலரவேண்டும்👌
@subasai4378
@subasai4378 Жыл бұрын
Divine Voice 👌👌👌👌
@suganthanr6421
@suganthanr6421 Ай бұрын
அருமையான பாடல்
@mr.goodwillcome549
@mr.goodwillcome549 7 жыл бұрын
எனது சகோதரிக்கு எல்லாம் வல்ல சிவம் மேன்மை தருவார்
@cheriferdos7604
@cheriferdos7604 3 жыл бұрын
If there is another life, no wonder if I'll be born as a purified enlightened Hindu. Every day I am listening to these heavenly chants. Perhaps there's something common in culture.
@ravikumars.n.3538
@ravikumars.n.3538 2 жыл бұрын
Thank you. Please follow vegetarian diet only (if you are a non vegetarian), You will be blessed with human body in your next birth also and will be born in Tamil society.
@radhapandi8125
@radhapandi8125 4 жыл бұрын
மிகவும் அருமையான குரல்வளம் வள்ளலாா் திருவடிகள் போற்றி
@santhik5375
@santhik5375 4 жыл бұрын
நன்றி மகளே வாழ்க வளமுடன்
@vellaivellai9613
@vellaivellai9613 Жыл бұрын
அம்பலம் ஐயா
@salaigubendraraja
@salaigubendraraja 4 жыл бұрын
னல்ல இனிமையான மனதை உருக்கும் தெய்வீக பாடலை அதற்கு ஏற்றவாறே பாடி இசையமைத்த சகோதர சகோதரிகள் எல்லோருக்கும் என் மனமார்ந்ந னன்றிகள்.
@sambbandamsambbandam6740
@sambbandamsambbandam6740 3 жыл бұрын
இப்பாடல் உலகமெல்லாம் ஒலித்திட இறைவன் அருள் புரிதல் வேண்டும்.பிரார்த்திப்போம்.
@GowriGowri-u5i
@GowriGowri-u5i Жыл бұрын
Arutperunjothi aruterunjothi thanipperungarunai.
@tiruvannamalai388
@tiruvannamalai388 3 жыл бұрын
அருமை.தெய்வீக குரல்.மனம் இலேசாக விட்டது.அருட்பா பாடும் ஆத்ம சகோதரி பெயர் என்ன??ஐயா,மனம் இளகுகிறது.கண்ணீர் வந்து கொண்டே உள்ளது.மனம் உருகிறது.மிக்க நன்றி குழுவிற்கு,by ஆத்ம ஜோதி,திருவண்ணாமலை
@sundharams6444
@sundharams6444 3 жыл бұрын
இனிமையான குரல் வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
@vellaivellai9613
@vellaivellai9613 8 ай бұрын
இறைவா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@huyitai1262
@huyitai1262 Жыл бұрын
Searching for this song, since long time ago, now I found it, Thank you so much Anna
@priyan32
@priyan32 6 жыл бұрын
அம்பலத்தரசே! அருமருந்தே! - திருவருட்பா (வள்ளலார்) ஆறாம் திருமுறை 134. அம்பலத்தரசே (திருவருட்பா - வள்ளலார்) சிவசிவ கஜமுக கணநா தா சிவகண வந்தித குணநீ தா சிவசிவ சிவசிவ தத்துவ போதா சிவகுரு பரசிவ சண்முக நாதா அம்பலத் தரசே அருமருந் தே ஆனந்தத் தேனே அருள்விருந் தே பொதுநடத் தரசே புண்ணிய னே புலவரெ லாம்புகழ் கண்ணிய னே மலைதரு மகளே மடமயி லே மதிமுக அமுதே இளங்குயி லே ஆனந்தக் கொடியே இளம்பிடி யே அற்புதத் தேனே மலைமா னே சிவசிவ சிவசிவ சின்மய தேஜா சிவசுந் தரகுஞ் சிதநட ராஜா படன விவேக பரம்பர வேதா நடன சபேச சிதம்பர நாதா அரிபிர மாதியர் தேடிய நாதா அரகர சிவசிவ ஆடிய பாதா அந்தண அங்கண அம்பர போகா அம்பல நம்பர அம்பிகை பாகா அம்பர விம்ப சிதம்பர நாதா அஞ்சித ரஞ்சித குஞ்சித பாதா தந்திர மந்திர யந்திரபாதா சங்கர சங்கர சங்கர நாதா கனக சிதம்பர கங்கர புரஹர அனக பரம்பர சங்கர ஹரஹர சகல கலாண்ட சராசர காரண சகுண சிவாண்ட பராபர பூரண இக்கரை கடந்திடில் அக்கரை யே இருப்பது சிதம்பர சர்க்கரை யே என்னுயிர் உடம்பொடு சித்தம தே இனிப்பது நடராஜ புத்தமு தே ஐயர் திருச்சபை ஆடக மே ஆடுதல் ஆனந்த நாடக மே உத்தர ஞான சிதம்பர மே சித்திஎ லாந்தரும் அம்பரமே அம்பல வாசிவ மாதே வா வம்பல வாவிங்கு வாவா வா நடராஜன் எல்லார்க்கும் நல்லவ னே நல்லஎ லாம்செய வல்லவ னே ஆனந்த நாடகம் கண்டோ மே - பர மானந்த போனகம் கொண்டோ மே சகள உபகள நிட்கள நாதா உகள சததள மங்கள பாதா சந்தத மும்சிவ சங்கர பஜனம் சங்கிதம் என்பது சற்சன வசனம் சங்கர மும்சிவ மாதே வா எங்களை ஆட்கொள வாவா வா அரகர சிவசிவ மாதே வா அருளமு தம்தர வாவா வா நடனசி காமணி நவமணி யே திடனக மாமணி சிவமணி யே நடமிடும் அம்பல நன்மணி யே புடமிடு செம்பல பொன்மணி யே உவட்டாது சித்திக்கும் உள்ளமு தே தெவிட்டாது தித்திக்கும் தெள்ளமு தே நடராஜ வள்ளலை நாடுத லே நம்தொழி லாம்விளை யாடுத லே அருட்பொது நடமிடு தாண்டவ னே அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ னே நடராஜ மாணிக்கம் ஒன்றது வே நண்ணுதல் ஆணிப்பொன் மன்றது வே நடராஜ பலமது நம்பல மே நடமாடு வதுதிரு அம்பல மே நடராஜர் பாட்டே நறும்பாட்டு ஞாலத்தார் பாட்டெல்லாம் வெறும்பாட்டு சிதம்பரப் பாட்டே திருப்பாட்டு ஜ“வர்கள் பாட்டெல்லாம் தெருப்பாட்டு அம்பலப் பாட்டே அருட்பாட்டு அல்லாத பாட்டெல்லாம் மருட்பாட்டு அம்பல வாணணை நாடின னே அவனடி யாரொடும் கூடின னே தம்பத மாம்புகழ் பாடின னே தந்தன என்றுகூத் தாடின னே நான்சொன்ன பாடலும் கேட்டா ரே ஞான சிதம்பர நாட்டா ரே இனித்துயர் படமாட்டேன் விட்டே னே என்குரு மேல்ஆணை இட்டே னே இனிப்பாடு படமாட்டேன் விட்டே னே என்னப்பன் மேல்ஆணை இட்டே னே சன்மார்க்கம் நன்மார்க்கம் நன்மார்க்கம் சகமார்க்கம் துன்மார்க்கம் துன்மார்க்கம் நாதாந்த நாட்டுக்கு நாயக ரே நடராஜ ரேசபா நாயக ரே நான்சொல்லும் இதுகேளீர் சத்திய மே நடராஜ எனில்வரும் நித்திய மே நல்லோர் எல்லார்க்கும் சபாபதி யே நல்வரம் ஈயும் தயாநிதி யே நடராஜர் தம்நடம் நன்னட மே நடம்புரி கின்றதும் என்னிட மே சிவகாம வல்லிக்கு மாப்பிள்ளை யே திருவாளன் நான்அவன் சீர்ப்பிள்ளை யே சிவகாம வல்லியைச் சேர்ந்தவ னே சித்தெல்லாம் செய்திடத் தேர்ந்தவ னே இறவா வரம்தரு நற்சபை யே எனமறை புகழ்வது சிற்சபை யே என்இரு கண்ணுள் இருந்தவ னே இறவா தருளும் மருந்தவ னே சிற்சபை அப்பனை உற்றே னே சித்திஎ லாம்செயப் பெற்றே னே அம்பல வாணர்தம் அடியவ ரே
@sivagamasundari1758
@sivagamasundari1758 6 жыл бұрын
சிறந்த பாடல்
@jbtamilselvan1419
@jbtamilselvan1419 5 жыл бұрын
தெய்வீக குரல் அல்ல,,,,!! இது தெய்வத்தின் குரல்!!! தாயே உன்னை வணங்குகிறேன். இசையும் அருமை. TAMILSELVAN 6369128844.தாங்கள் குழுவின் தொடர்பு எண் தேவை
@ஓம்சுகமேசூழ்க
@ஓம்சுகமேசூழ்க 5 жыл бұрын
அற்புதமான ஆறுயிரும் இனிக்கும் பாடல் நன்றி நன்றி நன்றி ஐயா
@jeevakarunyan2319
@jeevakarunyan2319 5 жыл бұрын
நன்றி
@ganeshmani3487
@ganeshmani3487 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய நமஹ அருட்பெருஞ்ஜோதி
@jvccbe
@jvccbe 5 жыл бұрын
Nicely composed...better than other versions...innocent voice .Best wishes to all.
@SaiVirunthu
@SaiVirunthu 4 жыл бұрын
அம்பலத் தரசே அருமருந் தே ஆனந்தத் தேனே அருள்விருந் தே. பொதுநடத் தரசே புண்ணிய னே புலவரெ லாம்புகழ் கண்ணிய னே. மலைதரு மகளே மடமயி லே மதிமுக அமுதே இளங்குயி லே. ஆனந்தக் கொடியே இளம்பிடி யே அற்புதத் தேனே மலைமா னே. சிவசிவ சிவசிவ சின்மய தேஜா சிவசுந் தரகுஞ் சிதநட ராஜா. படன விவேக பரம்பர வேதா நடன சபேச சிதம்பர நாதா. அரிபிர மாதியர் தேடிய நாதா அரகர சிவசிவ ஆடிய பாதா. அந்தண அங்கண அம்பர போகா அம்பல நம்பர அம்பிகை பாகா. அம்பர விம்ப சிதம்பர நாதா அஞ்சித ரஞ்சித குஞ்சித பாதா. தந்திர மந்திர யந்திர பாதா சங்கர சங்கர சங்கர நாதா இக்கரை கடந்திடில் அக்கரையே இருப்பது சிதம்பர சர்க்கரை யே. என்னுயிர் உடம்பொடு சித்தம தே இனிப்பது நடராஜ புத்தமு தே. ஐயர் திருச்சபை ஆடக மே ஆடுதல் ஆனந்த நாடக மே. அருள்பெருஞ்சோதி அருள்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருள்பெருஞ்சோதி 🙏
@SaiVirunthu
@SaiVirunthu 4 жыл бұрын
அருமை. கண்களில் கண்ணீர் வந்து விட்டது. வாழ்த்துக்கள் மா 🙏
@umasanjay2398
@umasanjay2398 6 жыл бұрын
மிகவும் அருமை மனதை தொட்ட பாடல்
@padmanabhanraju6504
@padmanabhanraju6504 6 жыл бұрын
மனதை உருக்கும் ராக தேவனின்இசை தெய்வீக குரல்
@v.manitlnkarv.manitinkar6025
@v.manitlnkarv.manitinkar6025 2 жыл бұрын
V. Msame
@thamizharasi7736
@thamizharasi7736 2 жыл бұрын
I am listening to this song in repeat mode
@1suthi.jsuthi.j51
@1suthi.jsuthi.j51 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️
@palanivel5892
@palanivel5892 4 жыл бұрын
சிவாயநம அருமையான குரல் வளம். வாழ்க வளமுடன்.
@kumarthankavel2485
@kumarthankavel2485 6 жыл бұрын
அம்பலத்தரசே பாசுரம் மிக நேர்த்தியாக இசைக்கப்பட்டுள்ளது. தங்கைகளுக்கு பாராட்டுக்கள்.
@jbtamilselvan1419
@jbtamilselvan1419 5 жыл бұрын
தெய்வீக குரல் அல்ல !! தெய்வத்தின் குரல் !! இசையும் அருமை தாங்கள் குழுவின் தொடர்பு எண் தேவை. By TAMILSELVAN Cell no.6369128844
@mariyappan4675
@mariyappan4675 6 жыл бұрын
l have been hearing this song continuously thanks
@rvirattanathan2783
@rvirattanathan2783 6 жыл бұрын
அருட்பெரும்ஜோதிவள்ளலாரின்வழிநடப்போம்.வாழ்வவைசெம்மைபடுத்துவோம்
@veerapathiranswaminathan8329
@veerapathiranswaminathan8329 3 жыл бұрын
Arumaiyana esai
@kolandasamyp3808
@kolandasamyp3808 5 жыл бұрын
சகோதரிக்கு எல்லாம் வல்ல சிவம் மேன்மை தருக!
@tharmrajp8065
@tharmrajp8065 2 жыл бұрын
சகோதரியே அற்புதம். 👏👏👍👍👍
@rajabhagwan9
@rajabhagwan9 Жыл бұрын
Beautiful song ❤️ pleasant to hear and good voice too!
@kavikavi9936
@kavikavi9936 5 жыл бұрын
பாடல் பாடியதற்க்கு நன்றி அம்மா உள்ளம் நேகிழ்ந்தேன்
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Arutperunjothi Agaval by Prabhakar | Phoenix Melodies | Prabhakar devotional Songs
1:52:35
Prabhakar Devotional Songs
Рет қаралды 1,6 МЛН